Simply SPB Episode -29 (V.Kumar)

  Рет қаралды 134,757

SP Balasubrahmanyam (SpBaluofficial)

SP Balasubrahmanyam (SpBaluofficial)

Күн бұрын

Пікірлер: 309
@thayagarajaniniyan8701
@thayagarajaniniyan8701 4 жыл бұрын
நாடகமேஉலகம்படத்தில் நீங்கள் பாடிய சப்தஸ்வரம்புண்ணகையை கன்டேன் இன்றுவரை ரசிப்பேன் சதுரங்கம்படத்தில் மதனோற்ச்சவம் பாடலும்அப்படியே ஏசுதாஸ்சார் பாடி நீங்கள் மிஸ்பன்னதாககூறியபாடல் உன்னிடம்மயங்குகிறேன் படம் தேன்சிந்துதேவானம் ஆனால் பொன்னுக்குதங்கமனசுபடத்தில் நீங்கள் பாடியபாடல் தேன்சிந்துதே வானம் மற்றவர்களை மதிக்கும் உங்கள் மனம் மிகவும் உயர்ந்தது நான்சிறுவனாக வானொலியில் ரசித்த சுடறும்சூறாவளியும் படத்தில் இடம்பெற்ற அன்புவந்தது என்னைஆளவந்தது சொந்தம்வந்தது தெய்வசொர்க்கம் வந்தது மறக்கமுடியாத பாடால்
@houstonbalaji4768
@houstonbalaji4768 7 ай бұрын
Then Sinduthe Vaanam song was composed by GKV.
@baskaranp6349
@baskaranp6349 4 жыл бұрын
V.குமார் அவர்களுக்கு மிகச் சிறப்பான கெளரவம்.தாங்கள் சொன்னது மிகச்சரி. அவருடைய புகழ்பெற்ற பல பாடல்களை எம்.எஸ்.வி என்றே பலரும் நினைக்கிறார்கள்.அவரை நினைவுகூர்ந்த உங்கள் நன்றி நெகிழவைக்கிறது சார். உன்னிடம் மயங்குகிறேன் பாடலுக்கு உங்களைத்தான் முதலில் அணுகியிருப்பார் என்ற என் நீண்டநாள் அய்யத்துக்கு இன்று விளக்கம் கிடைத்தது. நன்றி.
@ponrajandharmaraj2000
@ponrajandharmaraj2000 4 жыл бұрын
திரு v.குமார் அவர்களுடைய இசையை பகிர்ந்து மகிழ்ந்தீர்கள் அவரை மறக்காத மா மனிதர் SPB sir வாழ்க
@ChristyRomeo
@ChristyRomeo Жыл бұрын
Oh my GOD all my teen time favourite songs are composed by V.Kumar Sir What a great melodious songs Great Great Great!❤️🎈🎉🎊💐🙏🏿🔥👏🏿👌🏿👍🏿❤️🎈🎉🎊💐🙏🏿🔥👏🏿👌🏿👍🏿❤️🎈🎉🎊💐🙏🏿🔥👏🏿👌🏿👍🏿❤️🎈🎉🎊💐🙏🏿🔥👏🏿👌🏿👍🏿❤️🎈🎉🎊💐🙏🏿🔥👏🏿👌🏿👍🏿❤️🎈🎉🎊💐🙏🏿🔥👏🏿👌🏿👍🏿❤️🎈🎉🎊💐🙏🏿🔥👏🏿👌🏿👍🏿❤️🎈🎉🎊💐🙏🏿🔥👏🏿👌🏿👍🏿❤️🎈🎉🎊💐🔥👏🏿👌🏿👍🏿❤️🎈🎉🎊💐🙏🏿
@padmavatihiintdecors127
@padmavatihiintdecors127 4 жыл бұрын
ஓர் மனிதரை எவ்வளவு கௌரவமாக மற்றும் கண்ணியமாக விமர்சனம் பண்ண வேண்டும் என்பதை மற்றவர்கள் அவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். மிக சிறந்த மனிதர் பாலசுப்ரமணியம். மிக சிறந்த இசை அமைப்பாளர் திரு. வி. குமார்.
@sampathkumar6096
@sampathkumar6096 4 жыл бұрын
சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்... SPB, வாணிஜெயராம்... ஆஹா... அற்புத Romantic Melody... வாழ்க அமரர் திரு V குமார் அவர்களின் புகழ்.. 🙏🙏🙏
@1432vj
@1432vj 4 жыл бұрын
Balu Sir, You are the personification of the highest level of goodness, kindness, gratitude, humility, humbleness, gentleness, all the finest qualities possible in an exemplary human being. We are extremely fortunate to be able to hear you , see you, listen to you , just to be living in the same Southern India. Thank you Sir , for being Simply SPB ! 🌹🌹🌹🙏🙏🙏🌹🌹🌹
@aravindan.r9482
@aravindan.r9482 4 жыл бұрын
V.kumar, பாலசந்தர் இவர்களுக்காக மட்டுமே ஒரு இசை நிகழ்ச்சி நடத்துங்க சார். மனதை வருடும் அருமையான பாடல்களை தந்த மாபெரும் கலைஞன் வி.குமார் ,M .L srikanth போன்றவர்கள். SPB அவர்களின் நல்ல மனதை குமார் அவர்களை பற்றி கூறும் போது அறிய முடிகிறது. நன்றியுள்ள பண்பாளர் SPB வாழ்க!
@saravananswaminathan2748
@saravananswaminathan2748 4 жыл бұрын
திரையுலகம் மறந்த அதிலும் குறிப்பாக இசையுலகம் மறந்த இசையமைப்பாளர் மரியாதைக்குரிய ஐயா திரு V.குமார், அவர்களை நினைவு கூர்ந்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி,
@jafarjaman8514
@jafarjaman8514 Жыл бұрын
Heart touch comments🙏✔
@ganesanr736
@ganesanr736 4 жыл бұрын
இசைமேதை V குமார் இசையமைத்த - நல்ல நாள் பார்க்கவோ நேரம் பார்த்தே பூமாலை சூடு - துள்ளி துளி துள்ளி துளி மழைத்துளி.... ஸூப்பர் ஸாங்ஸ்.
@girijavairamohan1073
@girijavairamohan1073 4 жыл бұрын
This channel: The gesture - NOBLE The idea - NOVEL In the process, Sir, many traits of your personality, like, devotion, an elephant's memory, gratitude, sense of humour, humbleness, respect, reverence, simplicity, sincerity etc. etc. have come to light. Sir, you've come closer to us. So many things are to be learnt from you Sir. You are indeed a University itself. Above all, you are gigantically HUMANE. In Tamil tete-a-tete, while speaking of some great people in your life you've been saying 'en Sir, avar ippidi yosikkanam, naan yaar sir avar munnadi ....... oru podi paiyyan'. Sir, while saying this your eyes speak volumes. Tons of love Sir
@ramakrishnaprasad6310
@ramakrishnaprasad6310 4 жыл бұрын
Happy to watch, my favourite singer paying tributes to favorite music director Sri V Kumar. Thank you sir.
@kumaraguru.s9712
@kumaraguru.s9712 4 жыл бұрын
என்ன ஒரு இனிய தமிழில் பேசுகிறீர்கள். கடவுள் உங்களுக்கு அருள் புரிவாராக.
@mukundramanan6295
@mukundramanan6295 4 жыл бұрын
I'm really glad that the legend SPB pays his tribute to evergreen Music Director Mr. V. Kumar. There are many lovely songs in V. Kumar Sir's composition that stand the test of time. One of my most favourite songs is Ponnai naan parthathillai from the movie Kannamoochi (1978). When I listened to this song, the melody was stuck in my mind for several weeks.
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 4 жыл бұрын
yeso
@sureshglobeit
@sureshglobeit 4 жыл бұрын
Please provide link to song if you can locate it
@sureshglobeit
@sureshglobeit 4 жыл бұрын
Please provide link to song
@mukundramanan6295
@mukundramanan6295 4 жыл бұрын
Ponnai Naan Parthathillai - V. Kumar, S.P.B Movie clip kzbin.info/www/bejne/n4ClaXt-Z9upgtE Audio only kzbin.info/www/bejne/qYCYo4lnpLWefMk SPB sir live performance kzbin.info/www/bejne/jaObhXaOmtmjf7c
@ChristyRomeo
@ChristyRomeo Жыл бұрын
நல்ல பதிவு!காலத்தால் மறக்கடிக்கப்பட்ட ஆனால் மிகச்சிறந்த மெலடி கிங் Melody King இசையமைப்பாளரான V.Kumar அவர்களை நினைவுகூர்ந்து புகழஞ்சலி செலுத்திய தங்கள் அன்புக்கு நன்றி!என்னை அறியாமல் இதுவரை எனக்கு பிடித்த எல்லா மெலடி சூப்பர் பாடல்களும் V.Kumar Sirதான் இசையமைத்துள்ளார் என்பது ஆச்சர்யத்திலும் ஆச்சர்யமான மிக சுகமான தகவல்!வாழ்த்துக்கள்!Tribute to Our Madras’s Melody King Vepery V.Kumar Sir!❤️👍🏿🎈👌🏿👏🏿🔥🙏🏿🎊🎉💐❤️👍🏿🎈👌🏿👏🏿🔥🙏🏿🎊🎉💐❤️👍🏿🎈👌🏿👏🏿🔥🙏🏿🎊🎉💐❤️👍🏿🎈👌🏿👏🏿🔥🙏🏿🎊🎉💐❤️👍🏿🎈👌🏿👏🏿🔥🙏🏿🎊🎉💐❤️👍🏿🎈👌🏿👏🏿🔥🙏🏿🎊🎉💐❤️👍🏿🎈👌🏿👏🏿🔥🙏🏿🎊🎉💐❤️👍🏿🎈👌🏿👏🏿🔥🙏🏿🎊🎉💐❤️👍🏿🎈👌🏿👏🏿🙏🏿
@UNPKumar
@UNPKumar 4 жыл бұрын
அருமையான இசையமைப்பாளர் V.குமார் அவர்களை பற்றி தங்களின் பேச்சும் பாடிய பாடல் அருமை SPB சார் ... Thanks
@dhakshinamoorthymoorthy9940
@dhakshinamoorthymoorthy9940 4 жыл бұрын
sir', இசை அமைப்பாளர் V.குமார் அவர்களைப்பற்றி ய தகவலுக்கு நன்றி அய்யா ! கொரோனா பாதுகாப்பு குறித்த உங்களுடைய அன்புகலந்த பண்பாண பேச்சுக்கு நன்றி வாழ்த்துக்கள் அய்யா!
@rajiiyer1390
@rajiiyer1390 4 жыл бұрын
Wow. தமிழ். சூப்பர். தலைவர் என்மறியாதை கூறிய பாடகர் என் தலைவர் நூறாண்டு காலம் வாழ்க நோய் நெடி இல்லாமல் வாழ்க.
@mrcnewton6045
@mrcnewton6045 4 жыл бұрын
Spb sir .பேசிகிட்டே இருங்க.. நான் கேட்டுகிட்டேடேடே...இருக்கேன்.v Kumar அவர்களின் அனைத்து படைப்புகளும் போற்ற பட வேண்டியவை....
@amayahomes7390
@amayahomes7390 4 жыл бұрын
From my childhood at age of 73 I am still really enjoying your golden voice.thank you may meet in many many lives.I like to mention a srilankan song " Buddha also may have lived with us and listen to his damma preechings" .long live Bala.I am a school mate of Mr.Abdul Hammeed.(Ceylon Radio) Kanagaratnam.
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
தங்களது குரல் சுருதி ஸ்வரம் அப்படியேயிருக்கு...இறைவன் அருள்..
@ananths7352
@ananths7352 4 жыл бұрын
Such a great singer reminiscences V Kumar, another great composer, is outstanding.
@S.A.U.A
@S.A.U.A 4 жыл бұрын
ஓராயிரம் கற்பனை,சப்தஸ்வரம் போன்ற பாடல்கள் அருமை.All Evergreen songs.Endrum Azhiyadha padalgal.Excellent speech.Tnq sir.Ever real sir nenga.
@somuspb5708
@somuspb5708 2 жыл бұрын
நீங்களே அந்த பாடலை மிகவும் அருமையாக பாடி இருப்பீர்கள் SPB SIR(உன்னிடம் மயங்குகிறேன்பாடலை) SPB ONLY GREAT SINGER
@nathanmish5217
@nathanmish5217 4 жыл бұрын
i start listening to v kumar sirs music since 1970s. many amazing songs. Very are blessed to have him and many more in indian music industry. dont also forget .Govardhan and rama moorthy sir. we can live with just their songs
@vallivijayakumar3667
@vallivijayakumar3667 4 жыл бұрын
Thank you sir for sharing about v.kumar sir. Great musician. It was so nice to hear other playback singers songs in your voice. We are blessed.
@vasanthi222
@vasanthi222 4 жыл бұрын
எந்தவொரு மொழி என்றாலும் தங்கள் குரலில் வார்த்தைகளின் வரிகள் வெகு சுத்தமாக.... மொழிக்கான உங்கள் அர்ப்பணிப்பு அபாரம்
@arumugamannamalai
@arumugamannamalai 4 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் அய்யா, v. குமார் அவர்கள் மிக அருமையான பாடல்கள் உருவாக்கி தந்தவர், அவரை அங்கீகரிக்க தவறியது சரி அல்ல. புகழ் பெற்ற இசை அமைப்பாளர்களின் சிகரங்களால் மறைக்கப்பட்டவர், புகழ் பெற்று விட்டவர்களும் அவரை நினைவு கூற மறந்து விட்டார்கள், நீங்கள் நினைவு கூறி அவரின் இசை புலமையை தெரிவித்ததற்கு நன்றி
@rajajagadeesan2020
@rajajagadeesan2020 4 жыл бұрын
Hi sir, I m mad of u. I can live 10 days without food but I can't live one day without ur songs. I usually tell my friends that, don't close my ears while my last travel by 8 legs(4 persons) to burial ground bcaz my ears r listening spb songs. My only wish is that my last breath has to go while listening ur songs. One of my fav.song from kumar sir is "padaithaane brahma devan" from ellorum nallavare. I was expecting this song from u, but missing. உங்கள் பாடல்களை பிடிக்காதவர்கள் இவ்வுலகத்தில் இருக்க முடியாது. ஆனால் ஒருவனுக்கு மட்டும் பிடிக்க கூடாது,ரசிக்கவும் கூடாது என்று நான் வேண்டிக்கொள்வேன். அவன் தான் எமன். கண்ணதாசனை நாங்கள் ரசித்ததைவிட எமன் அதிகமாக ரசித்ததால் சீக்கிரம் சுருட்டிக்கொண்டான். அதனால் எமன் காதில் மட்டும் உங்கள் பாட்டு விழாதவாறு கடவுள் பார்த்துக்கொள்ள வேண்டும். Jai hind jai balu.
@thameemulansar63
@thameemulansar63 4 жыл бұрын
தமிழ் திரை உலகில் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளர்களில் திரு. வி. குமாரும் ஒருவர். திரு வி.குமார் அவர்களின் மனைவி திருமதி ஸ்வர்ணா அவர்களும் சிறந்த பிண்ணனி பாடகி . திரு SPB அவர்கள் குறிப்பிட்டது போல இவரது இசையமைப்பில் வந்த திரைப்பட பாடல்கள் எல்லாம் திரு MSV அவர்கள் இசையமைத்ததாக கருதப்பட்டதும் ஒரு காரணமாக அமைந்தது. திரு வி.குமார் அவர்கள் மறைந்தாலும் அவரது பாடல்கள் இந்த பிரபஞ்சமெங்கும் இசைத்து கொண்டிருக்கிறது. திரு K. பாலச்சந்தர் அவர்களின் துவக்க கால திரைப்படங்களுக்கு திரு வி.குமார் இசையமைத்தது குறிப்பிடத்தக்கது.திரு வி.குமார் அவர்களுக்கு சரியான அங்கீகாரத்தை தமிழ் திரையுலகம் வழங்கவில்லை ஏன்பது வருத்தத்திற்குறிய ஒன்றே. இதை குறிப்பிட்ட திரு SPB ஒரு மாமனிதர்......!
@nausathali8806
@nausathali8806 4 жыл бұрын
அருமையான ஒரு தகவல் தமீம்.
@b.a.narayana1090
@b.a.narayana1090 4 жыл бұрын
గానగంధర్వ బాలుసార్ వి.కుమార్ గారిసంగీతవిశేషాలు గొప్పగాతెలియజేసారు. నాకు తమిళభాషఅర్థంకాకపోయినా వారుచెప్పిన భావాలు కదిలించాయి. కుమార్ గారుచేసినగొప్పపాటలు తలుగులో కూడా అలరించాయి. వారుచేసినపాటలంటే నాకు చాలాఇష్టం. బాలుసార్ కి శతకోటివందనాలు. వారుచేసినకన్నవారికలలు పాటలుఅమృతపాయంగా ఉంటాయి. వారి ఆత్మకు శతాధిక నమస్సుమాంజలలు.
@sajanchithralaya7619
@sajanchithralaya7619 3 жыл бұрын
Spb. ഹോസ്പിറ്റലിൽ വച്ച് അന്വേഷിച്ച ഒരേ കാര്യം എനിക്ക് എപ്പോൾ വീട്ടിൽ പോകാനൊക്കും എപ്പോൾ എനിക്ക് പാടാൻ കഴിയും എന്നായിരുന്നു. ഇനിയും SPB പുനർജനിക്കും. തക്കസമയത്ത് ഇതേ സ്വരം ദൈവം നമുക്ക് സമ്മാനിക്കും.sure sir...
@premilasahasrakshi1304
@premilasahasrakshi1304 4 жыл бұрын
Sir, whenever I'm done watching your speech, I never failed to shed at least a few drops of tears. You made me to do so... Because I simply love you, sir, as my guru.
@samsongladys9377
@samsongladys9377 4 жыл бұрын
Sir ungamathiri voice inimel engaluku kdaikathu sir I love you spb sir god bless you.
@mohamedrafi4167
@mohamedrafi4167 4 жыл бұрын
Love you SPB sir for your simplicity & humbleness.
@kvyas5059
@kvyas5059 4 жыл бұрын
Very nice music director.. I don't know he was the music director for these superb songs. Thank you spb sir to Remembering a legend to us.
@devegabala2949
@devegabala2949 4 жыл бұрын
Indralavum en manathirku piditha oru isayamaippaalar only v.kumar mattume.realy best.
@roshana5929
@roshana5929 4 жыл бұрын
Dear Balu Sir, You sung lot of songs in V. Kumar Sir films.But you gave Other Singer'songs also today.You are great. I met you first with him only in Tuticorin. Very first you sung"Main shayer" from Bobby.When I came to see you in your room with your songs book,He said " இதோ பாறுப்பா.உன் ரசிகர்கள் வந்திருக்காங்க".Nice Gentleman.
@hemashaker7503
@hemashaker7503 4 жыл бұрын
beautiful gesture SPB sir.....your devotion to fill your fans with all lovely memories of fantastic experience you had with legends is amazing....if not for you.. as you said many songs composed by Kumar ji i thought was composed by MSV ji ...thank you SPB sir
@vasanthi222
@vasanthi222 4 жыл бұрын
வி.குமார்.....மறக்க இயலாத இசை வடிவம் தந்தவர்
@prasade.p.3120
@prasade.p.3120 4 жыл бұрын
SPB. Yesudas. The feel. Voice. Depth. We are blessed. May God bless you great SPB.
@hanifamohammed9641
@hanifamohammed9641 4 жыл бұрын
சார் வி.குமார் விஜயபாஸ்கர் மெல்லிசை மன்னரின் இசையில் பாடிய அற்புதமான பாடல்களுக்கு தனியாக ஒரு இசை நிகழ்ச்சி நடத்தவேண்டுமென்று உங்கள் ரசிகனாக கேட்டுகொள்கிறேன்
@adollar3445
@adollar3445 4 жыл бұрын
Sir even when you talk I feel like you are singing , the greatest voice ever sir it’s always great to hear your voice .
@meadow410
@meadow410 4 жыл бұрын
What a great human SPB sir.. His each word carries his earnestness & sincerity towards the people with whom he worked with. At the end of every episode he caution everyone to be careful during COVID times.. How come he fall a prey to this wretched monster... each&every second praying for safe come back home... Matha Parameswari please bless him with speedy recovery..We want him back shortly & waiting to watch his Simply SPB🙏🙏🙏
@baluexellentvoiceofspbanna8813
@baluexellentvoiceofspbanna8813 Жыл бұрын
அற்புதம் அண்ணா உங்கள் வாயால் V.குமார் சார் பற்றி நீங்க பேசினது அற்புதம்.
@abdulkarimmohamedghouse5422
@abdulkarimmohamedghouse5422 4 жыл бұрын
One of the greatest singer .God's gift to Indian film industry. A man I used to describe, "a man with magical voice" so much magic in it. Just listen to some of his Hindi numbers and hear the magic in it not to mention the numerous other songs in different Indian languages.😊
@satkunamvasanthakumar3482
@satkunamvasanthakumar3482 4 жыл бұрын
SPB சார் பாடிய அழகிய செந்நிற வானம், ஜேசுதாஸ் சார் பாடிய உன்னிடம் மயங்குகிறேன் , இந்த இரண்டு பாடல்களும் வி.குமார் இசையில் உருவான இனிமையான பாடல்கள்.இப்போதும் நான் என் கைபேசியில் விரும்பி கேட்பது உண்டு
@hassanbari6149
@hassanbari6149 2 жыл бұрын
அழகிய செந்நிற வானம் இசை . G .k . வெங்கடேஷ்
@satkunamvasanthakumar3482
@satkunamvasanthakumar3482 2 жыл бұрын
@@hassanbari6149 தவறை சுட்டிக் காட்டியதற்கு நன்றி நண்பரே
@krishnakumargopalan6017
@krishnakumargopalan6017 4 жыл бұрын
Bali sir....I bow down sir...gratitude can never be described better than this. You may recall in one TV show in மக்கள் டிவி we asked you about Kumar sir. That time you spoke about him. I may be a fan of you. But I am trying to be a human seeing you. My best wishes to you sir ...
@manojbhandarkar5624
@manojbhandarkar5624 4 жыл бұрын
Great episode on such a talented music director. Recalled so many melodious songs today because of this episode. Thank you sir. God bless you.
@manikandank.b379
@manikandank.b379 4 жыл бұрын
Such a legendary composer during those days...Mr.V.Kumar.,.sir ungalidam mayangugirom...
@saamenathanvenkat1484
@saamenathanvenkat1484 4 жыл бұрын
Kannellam U.N. vannam, nenjellam U.N. ennam , kanne nee vaa vaa , another good song by Sri V Kumar for thaen sindudhe vaanam I think
@halimanatchiya128
@halimanatchiya128 4 жыл бұрын
இவ்வளவு இரக்கம் உள்ள மனிதரை கடவுள் ஏன் எடுத்துச் சென்றார்... அப்பாவின் அந்த கச்சேரி ஆசையை சரன் அண்ணா நிறைவேற்ற வேண்டும் 🙏🙏🙏🙏
@seenivasanv3524
@seenivasanv3524 4 жыл бұрын
Your contribution to music is space level. Your eternal mesmerizing deiva voice, nuvances, ecstasy, roar, subtleness, tearing sharpness, gentle breeze, lullaby, sickness,gust, childish, authoritative, bhakti rasa, love juice, honey, 'moon'y nila, husky, moody.....all deeply embedded in our hearts and replaying always.. How can I repay your contribution to my own satisfaction, which I feel fully and personally in almost all kinds of situations as if you are my own inner voice, my singer part..... that's how I related to the great SPB. Wish you a jubilant, happy,long,peaceful and healthy life.
@krish825
@krish825 4 жыл бұрын
I can't control tears about ur relationship with Kumar sir... Guru Ji....
@vasudevancv8470
@vasudevancv8470 3 жыл бұрын
4 Beautiful Songs sung by SPB under V Kumar's music which have been left out here are:. 1. Thanga Thottil pattu methai Thaai Veetile for the film Ranga Raatinam in 1971/72 and 2. Padaithaane Brahmma Devan for Ellorum Nallavare in 1976/77. 3. Ponnai Naan Paarthadhillai for the film KaNNaamoochi 1978 and 4. Pallava Naattu Rajakumarikku Paruvm 18.
@umamaheswari4625
@umamaheswari4625 Жыл бұрын
Sir, you left another beautiful song sung by S.P.B. sir in V. Kumar sir music, in the same film, you have mentioned. It is, " Oru malligai mottu mazhaithuli pattu", one of the most important and beautiful song of S.P.B. in V. Kumar music, in the film Rangaraattinam, ( 1971). S.P.B. sir also forget to mention this song, which I have heard this song, in those days, in Ilangai vaanoli nilaiyam.
@umamaheswari4625
@umamaheswari4625 Жыл бұрын
Anyways thank you sir, for reminding us the 4 beautiful songs of S.P.B. sir in V. Kumar sir music.
@jamuaraniv9828
@jamuaraniv9828 Жыл бұрын
Ungal smile ku yedhuvum ஈடு இணை எதுவும் இல்லை
@settursateeshkumar3989
@settursateeshkumar3989 4 жыл бұрын
జై గురు దేవ దత్త సర్, సూపర్ వీడియో అబౌట్ గ్రేట్ మ్యుజీషియన్, థాంక్యూ సర్.
@radhakrishnank.m2950
@radhakrishnank.m2950 4 жыл бұрын
V. குமார் அவர்களை பெருமை படுத்திருக்கு நன்றி
@wehh
@wehh 4 жыл бұрын
Sir -V.Kumar is one of my Fav composers and your collaboration with him gave us so many unforgettable songs. I like to highlight few more wonderful songs of your collaboration with VK - 1. Idhu Naan Ariyadha Mayakkam ( with PS - Naan Andu Sindhiya Ratham), 2. Padaithane Bramadevan ( Ellorum Nallavare), Valvil Sowbagiyam Vandhadhu ( with PS - Thoondil Meen), Oru parvai Parkum Pothu ( Nangooram), Unnai thota katru vandhu ( Nanal), Ponnai Naan Parthaillai ( Kannamotchii) and I can go on and on. Agree with you that he did not get the deserved recognition and lack of opportunities to work with MGR ( zero ) and SIvaji ( only one) did not help either.
@rtrajan1706
@rtrajan1706 4 жыл бұрын
I was abt to point out abt Vaazhvil Sowbaaghyam. Thx.
@sargunaraahjansarguna3417
@sargunaraahjansarguna3417 4 жыл бұрын
"Unnai thotta kaatru vanthu..." is from the movie "Navakiragam"
@rajagopalan8353
@rajagopalan8353 4 жыл бұрын
Poongodiyae poongodiye Pooviruundal varuvayo
@sargunaraahjansarguna3417
@sargunaraahjansarguna3417 4 жыл бұрын
@@rajagopalan8353 Song from "School Master"...but the music composer was MSV!
@rtrajan1706
@rtrajan1706 4 жыл бұрын
@@rajagopalan8353 Did not expect a reply to my reply. MR Radha's song by SP Saar from Kandhar Alangaaram & Music by Kunnakkudi
@melodychest9020
@melodychest9020 4 жыл бұрын
Very nice tribute to Mr. V. Kumar Sir. I think he departed far too early .. it is like a rare flower that makes its appearance once in a generation and imparts such a lasting impact. God is Great!
@jayakhumarnarayanan9957
@jayakhumarnarayanan9957 4 жыл бұрын
Very nice information sir. V.Kumar is a legend and unique composer. Superb songs composed by v.kumar.
@prakashrao8077
@prakashrao8077 4 жыл бұрын
Thanks for the post. I wish you could have mentioned the film Major Chandrakanta and the musical Navagrahas. Thanks for refreshing our memories. You are also a grateful person. Your ardent fan forever
@kanank13
@kanank13 4 жыл бұрын
Unnidam mayangugiraen ullathal Nerungugiraen by Jesudoss sir is also a marvellous creation from V.Kumar, if I am not mistaken. This song is one of the top 10 best songs of tamil films, in my opinion.
@ravindranramiah9776
@ravindranramiah9776 4 жыл бұрын
simply spb is always great sir.god bless u n ur voice...RS MALAYSIA
@jagadeeshwaran9819
@jagadeeshwaran9819 4 жыл бұрын
Hi MR SPB, Great to see you ,Thanks for remembering My Uncle ( fathers brother ) MR V KUMAR .Its not been possible to attend any of your concerts in UK as I was busy with my work. Please do sing a song which you have sung for MR V KUMAR at your next concert it will be a wonderful tribute to him . Take care .
@rasmusverkehr4510
@rasmusverkehr4510 4 жыл бұрын
Poda venna
@subramanianvenkatraman9698
@subramanianvenkatraman9698 4 жыл бұрын
SPB. அவர்கள் great 👍👍👍
@mothilalbapu348
@mothilalbapu348 4 жыл бұрын
Nice Gentleman you SPB sir. Live Long with great health.
@michaelrajan8169
@michaelrajan8169 2 жыл бұрын
எஸ்பிபி சார் எவ்வளவுதான் புகழ் வசதி திறமை இருந்தாலும் உங்களைப்போல் சாந்தமும் தாழ்ச்சியும் பொறுமையும் உள்ள இனி ஒருவரை பார்ப்பது அரிது உங்களுடைய குரலும் குணமும் ஈடு இணை இல்லாத தனிச்சிறப்பு
@narayanansankarsankar6098
@narayanansankarsankar6098 4 жыл бұрын
திரு குமார் அவர்கள் நம்ம மெல்லிசை மன்னரை "உனக்கு என்ன குறைச்சல் நீ ஒரு ராஜா‌ "பாடலை பாட வைத்தார். "காதோடு தான் நான் பேசுவேன் " L R Esswari அவர்களை பாட வைத்தார். உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
@winsaratravelpixwinsaratra7984
@winsaratravelpixwinsaratra7984 Жыл бұрын
இவ்வளவு அறிவுரை சொல்ற நீங்கள் அதே கோரோனா நோயினால் பாதிக்கப்பட்டு உயிர் நீத்த செய்தி எவ்வளவு கொடூரமான என்பதை நினைக்கும் போது மனம் எவ்வளவு வேதனை படுகிறது தெரியுமா.உங்கள் வீட்டு விலாசம் பாடகர் திப்பு அவர்கள் முலம் வாங்கி மூலிகை மருந்துகள் கூரியரில் அனுப்பிய எனக்கு எவ்வளவு வேதனை இருக்கிறது தெரியுமா.உங்கள் உயிரை பறித்த இறைவனை நிந்திக்காமல் இருக்க முடியுமா.உங்கள் குரலில் மலர்ந்த பாடல்களுக்கு என்றுமே மரணமில்லை.இந்த தேகம் மறைந்தாலும் 21:36 இசையாய் மலர்வேன் என்று பாடி இறைவனடி சேர்ந்து விட்டீர்கள்.தங்கள் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனைகள்.❤❤🎉🎉😂😂
@sekarechoorchakravarthi3372
@sekarechoorchakravarthi3372 4 жыл бұрын
Like V.Kumar, another great composers are Shankar Ganesh. They have composed many great Tamil songs.
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 3 жыл бұрын
Yes very correct
@uduvilaravinthan3785
@uduvilaravinthan3785 4 жыл бұрын
அருமையான பதிவு. தங்களுக்கு நன்றி.
@sujathabhoopendran4290
@sujathabhoopendran4290 4 жыл бұрын
Dear Sir, Wonderful Memories of a Great Legend, Thank You so much Sir. Your Humbleness and Great Heartedness is so nice.
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 2 жыл бұрын
SPB sir has given good information about Mr. V. Kumar. Mr. V kumar is a great music director
@jyothiraghunathan2160
@jyothiraghunathan2160 4 жыл бұрын
. Kumar sir பாடல்கள் எல்லாம் சூப்பர்.. அவருக்கு என்று ஒரு குறிப்பிட்ட இடம் கட்டாயம் உண்டு...மறைந்தாலும் அவர் பாடல்களால் வாழ்ந்து வருகின்றார்
@akhilaa9423
@akhilaa9423 4 жыл бұрын
Naan unai vazthi padugiren superb song
@maduari5
@maduari5 4 жыл бұрын
Always felt that you have spoken less.padaithane , what a song....Glad , captured now
@aiy000
@aiy000 4 жыл бұрын
Wow ..I didn't know about this legend. Thanks for the information 🙏
@arbitraryorbit8615
@arbitraryorbit8615 4 жыл бұрын
Kudos Balu sir.The mercury vochal chord has never changed.You are a blessed soul.How many lakh people heart wounds you have healed by your voice. Sankarabharanam itself is a tapas.
@azeezazadable
@azeezazadable 4 жыл бұрын
I like the songs all you have mentioned in this programme also I like the title song from the film ethir neechal sung by doctor seerkazhi govinda rajan vettri venduma pottu parada ethir neechal
@RameshKumar-li9uu
@RameshKumar-li9uu 4 жыл бұрын
Balu Sir, you always respect to all elder Music Directors and tell your Mistakes frankly. That is your beauty.
@chitraayyaru8817
@chitraayyaru8817 2 жыл бұрын
Kannellam un vannam nenjellam un ennam kanne semponne vava engengu nee angengu naan nee intri naan illai kanna song super
@prakashdavidson9700
@prakashdavidson9700 4 жыл бұрын
Great sir I know Mr v kumar very well but today you give the nice recognition to hin
@kannanroyam8867
@kannanroyam8867 4 жыл бұрын
Spb Sir, I am feeling great to get connected with you in some way, it's really wonderful to know about kumar sir, it's really pity so many hit songs produced by him which went unnoticed, thanks for your sharing this wonderful information with us 🙏 With love Royam kannan & family
@raghuramrb7986
@raghuramrb7986 4 жыл бұрын
Dear spb san Happymorning glat to see in simply spb..past day comments was closed. ok san.bcz I'm very eager to comment post about u and music san. im yours very very very addict fan san. v.kumar san very Excellentmusic director san.hearty thanks to speak about v.k san. Still and akways Excellencesinging u san. voice is god gift to u san. spb is God gift to us. no words to Express u san. one small Request u san. if u got change to Raja san programme. kindly participate san. we want to see both of u san. im also singing in Lical irchestra san. if any change to me for singing. provide me san.kindly be safe Take care san Regards RAGHURAMAN kanchipuram.
@gopismm1831
@gopismm1831 4 жыл бұрын
அருமை அருமை sir. So proud and lovable. Being an younger generation fan of you, so many songs you've sung was not recognized sir. My humble request because you have done a great job by adding subtitles for other language fans as well. So I request you to add the song name and movie name which you sing. I have hope that you'll be having those tracks and data. So like us who doesn't know the old tracks, we'll get to know the songs by searching and so on. Thank you and long live sir.
@WingelliJohnBritto
@WingelliJohnBritto 2 ай бұрын
வணங்குகிறேன் என் பாலுசுப்பரமணி அவர்களே
@akellauma4538
@akellauma4538 2 жыл бұрын
Why my eyes shedding tears on by on drop. We miss you Balu Sir
@dhurshaansuguna1269
@dhurshaansuguna1269 2 жыл бұрын
We and coming generation missed u u r our God's gift
@MrLionstown
@MrLionstown 4 жыл бұрын
My favorite song of V KUMAR sir vilakke nee konda oli. film:Nirai Kudam Beno Fernando
@naveensmusicloungeyt
@naveensmusicloungeyt 4 жыл бұрын
Dear Sir, it is indeed a nice and concise exposition about a great MD. It is so nice that you have mentioned about the musicians, who worked for late kumarji. Awaiting few episodes on musicians too.
@shantha59
@shantha59 4 жыл бұрын
Love you SPB.
@sujathasureshlikedhits4085
@sujathasureshlikedhits4085 4 жыл бұрын
Sir please adikakadi tamil podunga. I know Telugu and English very well. My mother tongue is also is Telugu. But neenga Tamila pesumbodhu romba touching aa irukku sir. I m a physically challenged person. Life la oru thadavayavadhu ungala paakkanum. Appo dhaan en aathma santhi aagum sir. Ungala paakka mudiyuma. Please sir
@Thambimama
@Thambimama 3 жыл бұрын
Surna photo is wrong.... You wrongly put Swrnalatha's photo.
@basiljohns8537
@basiljohns8537 4 жыл бұрын
Great musician humble human being 😔😔
@maheswarim7180
@maheswarim7180 4 жыл бұрын
Rest in peace Sir
@houstonbalaji4768
@houstonbalaji4768 4 жыл бұрын
A song of yours, “kaNNellam Un VaNNam, Nenjellam Un ENNam” was also a marvelous V.Kumar hit 👏🏼👏🏼👏🏼👌🏼👌🏼
@krish825
@krish825 4 жыл бұрын
Always you are genius Guru Ji.. take care of ur health
@WingelliJohnBritto
@WingelliJohnBritto 2 ай бұрын
அங்கிகாரம் கிடைக்கவே அது ஜாதி அடிப்படையில் ஐயா தெரியலே நான் பிறக்கும் முன்னே வந்த ஒரு மாமேதை இசையில் இவர் சைலண்ட் கில்லர் தான் அற்புதமான இசையமைப்பாளர் ஒருவருக்கொருவர் ஆத்மார்த்தமான பொறாமை காழ்ப்புணர்ச்சி இல்லாமல் பாடல் இசையால் தமிழ் ரசிகர்களை ஆண்டவர்கள்
@mallikharjuanaraovedula9466
@mallikharjuanaraovedula9466 4 жыл бұрын
SPB Sir, You look Sick ! Please take care of Your Health . You are our Valuable Property & Treasure! Music Genius. Long Live SPB !
Simply SPB Episode -30 (P. Susheela-1)
18:13
SP Balasubrahmanyam (SpBaluofficial)
Рет қаралды 92 М.
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН
#behindthescenes @CrissaJackson
0:11
Happy Kelli
Рет қаралды 27 МЛН
Music director V Kumar Special
22:29
KC Tamil View
Рет қаралды 33 М.
Simply SPB Episode -17 (Telugu)
17:48
SP Balasubrahmanyam (SpBaluofficial)
Рет қаралды 121 М.
QFR | ENDHA OOR ENDRAVANE | KAATTU ROJA | Episode 686
9:37
RagamalikaTV
Рет қаралды 24 М.
SINGER MSV COMPOSER V KUMAR TALK ON UNAKENNA KURAICHAL
8:02
M M F A Mellisai Mannar Fans Association
Рет қаралды 42 М.
Simply SPB Episode -31 (P. Susheela-2)
16:35
SP Balasubrahmanyam (SpBaluofficial)
Рет қаралды 62 М.
-5+3은 뭔가요? 📚 #shorts
0:19
5 분 Tricks
Рет қаралды 13 МЛН