காலத்திற்கு தேவையான காணொளி. இந்த காணொளியை யார் இயக்கி இருந்தாலும் நடித்திருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@dhanalakshmisakthi268719 күн бұрын
❤❤❤
@thagirabegam16713 ай бұрын
அம்மா என்னைக்குமே பெஸ்ட் தான் ❤
@hemahemalatha56537 ай бұрын
மிகவும் அழகான பதிவு ❤❤❤ அம்மா அம்மா தான் 😊 அவளின் அன்பு பரிசுத்தமானது ❤😊
@GopiNarayanan-fu4vb6 ай бұрын
😢😢😢😢
@sandhiyamurugan89147 ай бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மாவின் அன்பிற்கு உலகில் வேறு எதுவும் ஈடு இல்லை
@rubithalapathyjesusjohn7 ай бұрын
அம்மா இந்த நிமிடம் உங்கள பார்க்கனும் போல இருக்கு மிகவும் சிறந்த பதிவு 🤰🥲😍🫂😘🥲💯
@SHamith-rt3sg5 ай бұрын
Love you too maaaa
@vimaladevi86146 ай бұрын
எல்லா கணவன் பிள்ளைகள் இப்படி இருந்தால் சந்தோசம்
@vanithavanitha17093 ай бұрын
அம்மா வின் அருமையாக உணர்த்திய இந்த செனல்க்கு நன்றிகள் பல கோடி🎉
@thershadevadhas97042 ай бұрын
எல்லா வீடுகளிலும் அம்மா ஒரு ஆள் இல்லாத நிலையில் தான் அவர்கள் அருமை தெரியும்.இது போல் எல்லார் வீட்டிலும் புரிந்து கொண்டால் நல்லா இருக்கும் 👍👍💐👌
@SureshSteph-h5b3 ай бұрын
அருமை🙏 ஆபாசமும், அழியும் நிமிஷத்தாசைக் காட்டியும் இளம் பெண்களையும், ஆண்களையும் திசை மாறிப் போகப்பண்ணும் திரைப்படங்கள், சமூக வலைதள ஊடகங்களுக்கு நடுவில் இப்படியும் ஒரு குறும்படம்!!? நம் மூதாதையர் கட்டிக்காத்த தமிழ் பண்பாடு இன்றும் வாழ்கிறது! இன்னும் வாழும்! வாழட்டும். அம்மாவாக நடித்தவர்ளுக்கு அன்பின் வாழ்த்துதல்கள். நன்றி குவைத்திலிருந்து இரா.சுரேஷ்
@mkathiresan11457 ай бұрын
இவளோ அழகான பதிவு அம்மாவை எவ்ளோ கஷ்டப்படுத்தினாலும் அவுங்க நமக்காக பொருத்துக்குராங்க யாரும் அம்மா அப்பா இவுங்கள மட்டும் கைவிட்டுடாதீங்க எங்க அம்மா பாசம் எனக்கு இதுவரைக்கும் கிடைத்ததில்ல அந்த இடத்தில் இருந்து எங்க அப்பா தான் என்னை பாத்துக்குராரு I miss you so much Amma ❤❤❤❤😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🥺😔🥺😔🥺😔🥺😔🥺😔😔😔😔😔🥺😔😔😔🥺🥺😔😔😔😔😔🥺🥺🥺🥺🥺😭😭😭
@Kavin-i8t5 ай бұрын
No video Amma no video😮😮 house No😢😅😅
@HamsaRani-v8t5 ай бұрын
க்ரர
@palanisamia98295 ай бұрын
❤அம்மா❤ எனக்கு அழுகையா வருது. வலி நிறைந்த மனதுக்கு மருந்து நீ மட்டுமே.....
@MurukeshwariChemmanampathy6 ай бұрын
அம்மா அண்ணா இதே மாதிரி நிறைய வீடியோ போடுங்க இத பாத்து சில ஜென்மங்கள் திருந்தட்டும் பெண்களுக்கு உணர்வு கொடுக்கட்டும் கவலையை மறந்து சிரிக்க வீடியோ பண்ண சொன்னேன் ஆனா இந்த மாதிரி வீடியோ பார்த்தா சில ஜென்மங்கள் திறந்துட்டு 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@DevNilan-cu6uc5 ай бұрын
Evlo video pottaalum ivanunga thiruntha matanungaaaaa..saniyan putichavanungaa...
@VanathuSusaimarie2 ай бұрын
சில ஜென்மங்களுக்கு இந்த காணோலி ரொம்ப போரடிக்கும். அதே வாட்ஸ்சாப். இணையத்தலம்.இப்டி வேஸ்டா செல்போன் னோன்ட சொன்னா நல்லா னோனன்டுங்க. ஏன்னா இது வாலிப வயசு இதுங்கலாம் பட்டாதான் திருந்தும்
@Karuneeyanivi7 ай бұрын
எஙக அம்மா ஊருக்கு போனா நானும் எங்க அப்பா சமைப்போம்..... ஆனால் அம்மா அம்மா தான் ❤😊
@senthil65103 ай бұрын
உங்க எல்லா வீடியோவும் நான் பாத்துக்கிட்டு தான் இருக்கேன் உங்க ஒவ்வொரு வீடியோல ஒவ்வொரு அர்த்தம் இருக்கு இதில் எந்த பதிவு மிக அற்புதம்.இத பார்க்கும்போது எனக்கு அழுகைதாங்க வந்துச்சு மிக அழகான பதிவு சூப்பர் ❤❤❤
@saranyasaran80127 ай бұрын
Amma eppavum Amma tha always queen .... ❤power of women 😊
அருமையான காணொளி இன்றைய தலைமுறைகளுக்கு ஏற்ற காணொளி தாய் என்பவள் அனைத்திலும் சிறந்தவளாவாய் அம்மாவை ஜெயிக்க இவ்வுகில் எந்த சக்தியாலும் முடியாது ❤
@MSScrazyworld7 ай бұрын
Meisilirththu vittadhu😢😢😢 ... Thank you for making the feel ... AMMA is the PURE soul .❤❤❤ Miss you Amma 😞😞
@BharuVickyy7 ай бұрын
அம்மாவின் கஷ்டம் நம்மளுக்கு தெரியாது நம்ம கல்யாணம் ஆகி போன பிறகு தான் தெரியும் அவங்க நம்மள ஆளாக்குவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டாங்க தெரியும் ஐ லவ் யூ மை மாம் 😔😔😔 இப்பதான் எனக்கு புரியுது....
@Sathishvanitha187 ай бұрын
100000000.... % correct 😢 true lines i miss you my Amma 😭😭😔
@ஆலடிமுத்தையா.க7 ай бұрын
@@Sathishvanitha181:43 1:44
@akbarsharif-bl5sj7 ай бұрын
Yess😢😢😢
@akbarsharif-bl5sj7 ай бұрын
Yesss😢
@akbarsharif-bl5sj7 ай бұрын
Aama Sister I miss u Mahhh😢😢😢😢😢
@Vasanthi-f7n2 ай бұрын
அருமை யான கதையமைப்பு சூப்பர் எதார்த்தமான நடிப்பை எல்லோருமே நடித்திருக்கிறார்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நான் விரும்பி பார்க்கும் சேனல் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐
@MariRam-r5g7 ай бұрын
நல்ல பதிவு ரொம்ப புடிக்கும் ❤அம்மா. மூன்று எழுத்து மந்திரம் ❤❤
@Baanu317 ай бұрын
நான் நினைக்கின்றேன் இப்பதிவு தாய் இல்லாதவர்களை மிகவும் வருந்தச் செய்த காணொளி என்று… உண்மையில் கண் கலங்கி விட்டேன்… 😢😢😢 தாய் என்பவள் தொலைத்தால் திரும்பக் கிடைக்காத பொக்கிஷம்… 😘😘😘🤲🤲🤲
@VENMATHIS-ix5jq6 ай бұрын
Yanku amma irthu illa avga a mal pasa ma illa na avga mal pasa irka but avga marum a kitte a pasa irka materga 😢😢
@vinothkrishnan47476 ай бұрын
That's true bro.
@Rathinam-nm9wf6 ай бұрын
😮😅
@Rathinam-nm9wf6 ай бұрын
😮😮😮😮😮😮😮😢😢7😮
@NarmathaPappakutty-mx9ij7 ай бұрын
Semma neega pota yalla consept ahh veda ithu sema touching...🥺🥺
@jmedit89912 ай бұрын
உங்கள் அனைவருக்கும் இன்று தங்கையின் வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் அழகான வாழ்த்துக்கள் உங்களுக்காக நான் வேண்டிக் கொள்கிறோம் இதை பார்க்கும் பொழுது என் கண்கள் கலங்குகிறது வார்த்தைக்கு அளவே இல்லை நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@elangkumaranp.a.22527 ай бұрын
❤️❤️❤️❤️❤️அம்மா ❤️❤️❤️💯💯💯
@amsaleka81817 ай бұрын
I miss you அம்மா ❤❤❤
@priyapavi59346 ай бұрын
Yaarum ithu varaikum etukatha story.. Real life ❤.. Super Team... ❤🎉 அம்மா ❤
@sathiyamoorthil71415 ай бұрын
😢❤ நம்ம தெய்வமா எப்போதும் நம்ம கூட இருக்குது அம்மா தான் கடைசிவரைக்கும் அவங்க மனச கஷ்டபடமா பாத்துக்குங்க
@AshukuttyAshukutty3 ай бұрын
நானும் MBA, தான், முடிச்சேன், DCA,, முடிச்சேன், ஆன, இப்போ, சமையல்கட்டயே, கதினு இருக்க 😭🙏😭....
@VasanthaYuvaraj2 ай бұрын
Always welcome
@AshukuttyAshukutty2 ай бұрын
🙏@@VasanthaYuvaraj
@PaviTeju-mz7qiКүн бұрын
Nanum tha 😢
@kumarnaveen54757 ай бұрын
அம்மா இல்லன்னா நமக்கு யாரும் இல்லை ❤❤❤❤
@padmashreiya18886 ай бұрын
அம்மா என்றால் அன்பு.. 🥰
@jayakrishnansoundarrajan4667 ай бұрын
Neega ithuvaraikkum edutha short film ithu best short film ahh irukkum intha short film ku award kudukkalam congrats Simple time pass Team ♥️💖🎉🥹 Dedicated to All Mother ❤❤❤
@actresspandiselvi7 ай бұрын
மகிழ்ச்சி உறவே 🙏🙏🙏
@Feel_of_heart017 ай бұрын
Finishing super ❤️ ellarum intha posta pakkanum ena Inga niraiya per apaditha irunga Amma purunjukama thanakana velaikala mattum vangikuranga 🥀🥹Amma is always best 🥰🫂
@alexrajesh63683 ай бұрын
இதே மாதிரி என்னோட குடும்பத்தில் நடந்தால் அதில் சந்தோசம் படுற முதல் மனிதன் நானாக தா இருப்பேன்
@aabith1777 ай бұрын
Direction ❤ great work team 😢macha raja sekar always your acting 🔥🔥An finaly அம்மா ❤❤super work team
@balas11416 ай бұрын
அம்மா என்றால் உயிர்
@sindhu.514007 ай бұрын
Ammavai thavira ivvulagil verethuvum illai❤ AMMAtha first ❤❤🥰🥰 Deivam kuda next thaa😅
@selvaranimathiyalagan20553 ай бұрын
மிக மிக மிக அருமையான நல்ல பதிவு
@SUNDARSUPRAJA6 ай бұрын
I am really miss you my family 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 மிகவும் அருமை உள்ளது
@sethumeenakshik479Ай бұрын
முடிவில் சம்பள கவர் கொடுக்காமல் , வேற முடித்திருக்காலாம் என தோன்றுகிறது. அவள் இவ்வளவு நாள் எதிர் பார்த்தது கவர் இல்லை, தன்னுடுய அன்பை அனைவரும் புரிந்து கொண்டார்கள் என்ற சந்தோசம். இது போன்ற பதிவிற்கு மிக்க நன்றி. கல்யாணம் என்றாலே பெண்களிடம் மாட்டிக்கொண்டோம் என்ற தவறான கருத்து மாற வேண்டும்.
@twinbrainbrothers54495 ай бұрын
எல்லாரும் என்ன நடிப்பு... உண்மைய சொல்லனும்ன்னா கண்ணு கலங்கிருச்சு இந்த இடத்துல நம்மளுடைய அம்மாவை பார்த்த மாதிரி இருக்கு.. யாருடைய கதைன்னு தெரியல ரொம்ப அருமையா இருக்கு. இந்த மாதிரி நிறைய எடுங்க.. நன்றி
@RAMAYEEA-u3l23 күн бұрын
சூப்பர் வீடியோ வேற லெவல் கண் கலங்கிடுச்சி சகோதரி அருமையாக இருந்தது ❤❤❤❤❤
@AshukuttyAshukutty3 ай бұрын
ஒவ்வொரு குடும்பதிலும் தாய்மார்களுக்கு எவ்ளோ talents, மறைஞ்சி போகுது, அடுபகரையில்..... 😭🙏😭...
@karthika-d2b7 ай бұрын
Solla varthai ella ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ so nice ❤❤
@slakshmanansivaanbu68276 ай бұрын
அம்மா அம்மாதான்❤❤❤❤
@Chellamega7 ай бұрын
அம்மா ❤❤❤❤❤😢😢😢😢😢
@sangeethamadappan28037 ай бұрын
பாடல் மிகவும் அருமை 🎉
@kuttysudha48063 ай бұрын
கண் கலங்க வச்சிட்டிங்க அம்மா லைவ் யூ அம்மா 🥰☺️
@anusiyat2517 ай бұрын
Nice😢 miss u ma etha short film pagum pothu en amma nayabagam tha varuthu 😭 en amma epa illa😭😭
@BalaMurugan-yk3oh6 ай бұрын
Amma Amma tha ya Ammatha en 🌎🌎💚💚💚💚
@DevaSanthiya-kh5gc7 ай бұрын
Super Vera level emotional scene❤❤❤😔😔
@yuvarajm76 ай бұрын
All 5 charector acted will, wonderful to watch, video audio mixing dubbing lam vera level,voice sink la chance eh ila un expected,nala work panirkanga elloarum hats off for this creation
@palanipalani25637 ай бұрын
இத நான் எதிர்பார்க்கவே இந்தtwist பாத்து கண்ணுல கண்ணீர் வந்திருச்சு 😢😢😢😢😢
@Rifasmiya6 ай бұрын
Semma 👍 na dad pulle than ienthum mom than eallam pannuvaanga ippo na eallam panni kuduppan mom kku🥰♥️
@AmeerBasha-b2h7 ай бұрын
Congratulations friends 🎊🎊👏👏👏 nice and superb 😊😊😊😊
@murugesanpalani64096 ай бұрын
அம்மா இல்லாத எனக்கு மட்டும் தான் தெரியும் அவள் இல்லாமல் நான் இல்லை என்று 😢
@mehalamehala511217 күн бұрын
Nalla pathivu - Ammaku nigar Amma than - EpPathivil pangetra tholamaikalukku en anbin valthukkalum nadrigalum ❤🎉
@aarumugam11547 ай бұрын
அம்மா இருக்கும்போது அவங்க அருமை புரியல அவங்கள நாங்க ரொம்ப கஷ்டப்படுத்தி இருக்கோம் ஆனா இன்னைக்கு அவங்க வேணும்னு தோணுது அவங்க இல்லை 😢😭😭😭
@Mr.Nithish_Kitchen28986 ай бұрын
நல்ல பதிவு👌 கண் கலங்கிவிட்டேன் 😒😒😒😪
@pavithrasaminathan5015Ай бұрын
அம்மா இல்லாத வாழ்க்கை நரகம் தான் இது உண்மை என் வாழ்க்கையில் ❤❤❤❤❤ மிஸ் யூ அம்மா
@Sasmisarvi3 ай бұрын
இது சினிமாவில் மட்டுமே நிஜ வாழ்க்கையில் இல்லை யாரும் தன் தவற்றை தவறு என சொல்வதில்லை
@seenuseenu72456 ай бұрын
Super 😢... love you amma...last scenes vara level 😢😢😢😢😢😢😢😢
@guruvivek93387 ай бұрын
Wow Really superb ❤🎉
@SATHISHSEKAR-dt2xd7 ай бұрын
Eintha mathiri amma sentiment videos poduinga bro❤❤❤❤
@DevakiSubbanagamАй бұрын
Arumai arumai👌👌
@gamingpartners53186 ай бұрын
13:15 That bgm with that words🥺 Mmmm Melting my heart 😘
@pavisakthi93937 ай бұрын
Amma character super❤
@PadmasriG-iw4xi7 ай бұрын
Superb....... climax super ❤
@timepasss90265 ай бұрын
🥺intha video pathathuku apro enoda feelings sola varthaiye ila 🥲romba nalarku content❤itha pathu neraiya per avangla mathipanga💯tq for making this😊keep growing 💗 unga channel mela nalla mariyatha iruku🎉
@lakshmanlakshman8477 ай бұрын
Semmaaaa❤❤❤❤
@Banuvin4 ай бұрын
இந்த மாதிரி நம் எத்தனை தடவை ஊருக்கு போனாள் புரியாத குடும்பம் 😂😂😂
@Roshij-i2r7 ай бұрын
Enga amma ooruku poitanga na samakiratha enga appa sapada matanga na evalo taste ha senjalum pudikathu...aprm enoda brother nalla irukanu keta theriyathunu soliruvanga...ana enaku na seiyarathu romba pudikum enoda 🐈 aprm dog romba nalla sapaduvanga...
@c.dhanasekaranc.dhanasekar149425 күн бұрын
ஹலோ வீடியோ மேக்கர்ஸ் மிகவும் சிறந்த வீடியோ பட் அம்மா அப்பா உறவு விட சிறந்த உறவு எந்த உறவும் கிடையாது சோ தாய் தந்தை மிஸ் பண்ணாதீங்க அவர்களை இருக்கு வரை நல்லபடியா பார்த்துக் கொள்ளவும் ❤❤❤❤ அப்பா அம்மா ஒரு கோவில் உறவு டோன்ட் மிஸ் யூ❤❤❤
@Tmfpsyco7 ай бұрын
Superb❤
@yuvarajm76 ай бұрын
Neengale own music potrundha inum konjam super ah irundhurkum adha korai , simply super ❤
@jesurajs144215 күн бұрын
Yaru samy neengalam, yella concept uhh semma ya iruku😢🥰
@jayaramprakash57047 ай бұрын
Total team' congratulations 🎉
@sivaffgame52075 ай бұрын
சூப்பர் பதிவு செல்வி அக்கா
@SendhilGomathiАй бұрын
Entha kalathu pillangalukku nalla pathivu en amma ennota heroen❤️
Really very painful and good movie I cried too much, I never treated my mother like that, I miss my mother 😢😢😢😢😢😢
@KumarKumar-ci5cs4 ай бұрын
நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது போல தான் இருக்கும் போது அதன் அருமை யாருக்கும் புரிவதில்லை...இருக்கும் போதே அவங்கள கொண்ட்டாடுங்க...😢😢😢
@pandi12096 ай бұрын
😭😭😭😭😭😭😭 super a irunthuchu
@RiswanaRafeek-c6q4 ай бұрын
intha story enakk romba romba pudichirkk ithe mathiri nalla stories innimellum panivingan na nenakren ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@bawyabala36335 ай бұрын
அம்மா இல்லாதவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அம்மாவின் அருமை என்னவென்று 😢😢miss u ma
@vijayalakshmishankar6827Ай бұрын
Amma acting is always best i like ur acting amma ❤❤😊😊
@priyakannan35002 ай бұрын
Wowwwwww super simply impresss🎉🎉🎉🎉🎉my fav youtube channel 👌👌👌👍👍👍👍
@Goldu14326 күн бұрын
Naanum edha experience pannirka.....in the age of 12 ,appo nan romba chinna pulla ....I don't know anything .....6months roma kasta pattan ...oru vela kuuda teriyaadhu ennaku , ap oru oru velaum seium boodhum alugayaa varum. Amma va evlo naal madhikaama poitomey nu....and andha 6months romba kasta pattan....adhuku aprm ella work um seiya our alavuku kathukitta....indha maari neraya tym enga amma enga kuuda eruka maatanga...neraya feel pannuvan , aluvan.....samaikum boodhu kai sutukuvan , ratham varum , sapda mudiyaadhu , thuni thuvacha aluku poogaadhu ,veetula appa thambi ta sonna kuuda edhu seiya laayaku illa , amma kaari enna solli kuduthu valathuna nu sondhakaaranga , appa nu ellarumey oru maari pesuvaanga .... thittuvaanganu sollaamaley marachuruvan... olunga padika mudiyaama poochu school la mark la romba koranjuruchu veetu vela , aadu maadu senjutu .....daily aluvan....thaniyaavey erupan...kitchen la ninnu ninnu kaal romba valikum , paathiyaa vilakanum.....dosa vouthuna olunga varaadhu thittuvaanguvan appa kitta.....neraya anubavichurukan naan....I know the value of my mom.....indha story ennoda story maari eruku...I cried automatically
@Potatoface_90907 ай бұрын
Masha allah ❤❤❤❤
@rajanharihari48405 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤அருமை பதிவு அருமை தோழர் நன்றி
@muthaiahpandi12892 ай бұрын
Amma eppvume best tha❤❤❤
@ChinnasamyDhanam-w3b7 ай бұрын
Short film ma erunthalaum oru family la amma tha yalam nu solli erukkiknga i love my amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@S.AnandhiSiva-kj2eo7 ай бұрын
Solla varthai illa semma fill
@vikram2007-j8u7 ай бұрын
Namma pandra namma maathikura chinna chinna vishayam kuda life la periya impact ta create pannum
@Lakshmi-vv3wp6 ай бұрын
Unga videos lam naraya pathurukan indha video pathutu na romba aludhuten ma super.... Amma dhan yallam... 😢