Don’t feel suppressed by other people’s words! மட்டம் தடுப்பர்களை உதறித்தள்ளுங்கள் | Dr Ashwin Vijay

  Рет қаралды 135,480

Strength India Movement - Tamil / தமிழ்

Strength India Movement - Tamil / தமிழ்

Күн бұрын

உங்களை மட்டம் தடுப்பர்களை உதறித்தள்ளுங்கள்
மருத்துவர் அஷ்வின் விஜய்,
#drashwinvijay #strengthindiamovement
Subscribe: bit.ly/2oRDRoQ
Like us on : / strengthindiamovementt...
Follow us on: / strengthindiamovement_...
If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
🙏 Please WhatsApp your name and city to +91 9047793777 to get videos and updates.
Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

Пікірлер: 806
@simtamil
@simtamil 3 жыл бұрын
உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9047793777அனுப்பவும்.
@07hareshr57
@07hareshr57 3 жыл бұрын
Dr please tell me your life story... from ur childhood 🙏🙏
@myday5475
@myday5475 3 жыл бұрын
Super ah iruku sir.unga msg
@jayarjun805
@jayarjun805 3 жыл бұрын
Amamm sir, my relatives, family members, always edu mathiri thaan erukaga sir, but lam very disappeared, very sad sir.
@jamilanoorani4863
@jamilanoorani4863 3 жыл бұрын
Apdi iruntha thimiru pidicha ponnunu solranga sir
@artprem5552
@artprem5552 3 жыл бұрын
Sir unga kittapesanum nu asaiya irukku
@sumathiganesan9972
@sumathiganesan9972 6 ай бұрын
நீங்கள் மனித உருவில் நடமாடும் தெய்வம்.. உங்கள் வார்த்தைகள் புண்பட்ட என் மனதிற்கு மருந்தாக உள்ளது.. மிக்க நன்றி டாக்டர் சார்..
@nisharahman6957
@nisharahman6957 3 жыл бұрын
செம்ம பதிவு 👍👍👍👍 🙏நன்றி டாக்டர் "உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி...".👍
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி nisha rahman
@a.mohammedarshatharshath5159
@a.mohammedarshatharshath5159 Жыл бұрын
என்னை சுற்றி இருப்ப வர்கள் என்னை மதிப்பதே இல்ல உங்கள் வார்த்தைகள் கேட்டதில் மகிழ்ச்சி அண்ணா
@sanjayvijay9230
@sanjayvijay9230 Жыл бұрын
Don't worry bro madhiyaadhar thalaivaasal midhiyadhae bro idha follow Pannu bro👌👌👌🔥
@meeraM1892k
@meeraM1892k 11 ай бұрын
Unga la madhikathavangala ninga madhikadhinga simple .apo unga value adhigam agum
@JD-uo6zw
@JD-uo6zw 2 жыл бұрын
சார் உங்க...பேச்சு....கேட்டாலே...போதும்....சார்....
@kalaiarasan2841
@kalaiarasan2841 3 жыл бұрын
சார் எல்லோருக்கும் தன்னம்பிக்கை தந்ததற்கு மிக்க நன்றி சார்
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி kalai arasan
@PackiyaShenba
@PackiyaShenba Жыл бұрын
Great sir galaga valamudan
@coldasfrancis1475
@coldasfrancis1475 Жыл бұрын
உங்கள் வார்த்தைகள் எனக்கு தைரியமாக வாழ கற்றருத்தருகிறது் . நன்றி
@CoconutIndia
@CoconutIndia 3 жыл бұрын
நன்றி சார். மட்டம் தட்டுபவர்கள் முன்பு முன்பு சிங்க நடை போடப் போகிறேன்.
@JHK92
@JHK92 10 ай бұрын
மட்டம் 'தட்டுபவர்களை', நிச்சயம் உதறித்தள்ளத்தான் வேண்டும், அவி அண்ணா...🙂
@jaidevshanthi8264
@jaidevshanthi8264 3 жыл бұрын
Sir என்னுடைய அம்மா என்ன மடட்டம் தட்டி பேசுவாஙக அதனால் சின்ன வயசுல இருந்தே எனக்கு தாழ்வு மணப்பாண்மையிருந்தது என் கணவர் என்ன ஊக்கப்படுத்தினார் இன்று நான ஒரு யோகா ஆசிரியை ஆனாலும் என்அமமா மாறவில்லை இதனால் என் உடன்பிறந்தவர்கள என்னை மதிப்பது கிடையாது இது மிகவும வருத்தமாக உள்ளது
@ahanathieaswari2699
@ahanathieaswari2699 3 жыл бұрын
தன்னம்பிக்கை துளிர்விடும்போது கரிக்கிவிட குடும்பத்திலேயே இருப்பாங்க அதில் துடைத்தெரிந்து வந்தா சூப்பரா வாழ்ந்து காட்டலாம் இந்த இடத்துல மட்டும் சுயநலம் வேண்டும்
@shylajaganesh8666
@shylajaganesh8666 3 жыл бұрын
Bro எவ்வளவு பெரிய உண்மையை மிக சுலபமாக கடந்து போக கற்று கொடுத்துவிட்டீர்கள்.அதற்கெல்லாம் மனபலம் வேண்டும்.இனிமேல் கற்றுக்கொள்கிறோம்👍
@palraj7011
@palraj7011 3 жыл бұрын
சேம் சிந்தனை
@dhivyasiva8570
@dhivyasiva8570 2 жыл бұрын
என் வாழ்க்கையில் உங்களை சந்திக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டி கொள்கிறேன்
@simtamil
@simtamil 10 күн бұрын
👍@@dhivyasiva8570
@r.monicayadav1915
@r.monicayadav1915 3 жыл бұрын
Feeling relaxed after hearing this speech...No one can underestimate one's power..
@nirmalafernando5791
@nirmalafernando5791 Жыл бұрын
எனக்கு உபயோகமான வார்த்தைகள்
@simtamil
@simtamil 10 күн бұрын
👍@@nirmalafernando5791
@poonkodi.k6579
@poonkodi.k6579 3 жыл бұрын
ஆனால் என் தோழி ங்க அப்படி ஊக்க படுத்த வில்லை கேவலபடுத்றா நிங்க சொல்ற மாதிரி உதரி தல்லிவிட்டு முண்ணாடி போய் கிட்டேஇருக்குணும் ரொம்ப நன்றி நன்றி சார் காலை யில் நல்ல எணர்ஜி கிடைச்சது💐💐💐🌸🌸
@rajkumartr8398
@rajkumartr8398 Жыл бұрын
நீங்கள் இருக்கும் போது yanaku தோல்வி இல்ல Sir,😊
@pradeepsai3089
@pradeepsai3089 3 жыл бұрын
நன்றி அண்ணா நானும் சில விஷயங்கள் தோத்துட்டேன்இப்பவும் ஜெயிக்க போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கண்டிப்பா நான் ஒருநாள் ஜெயிப்பேன் எப்படி போறதுன்னு தெரியாம இருந்தேன் ஆனா ஒரு வழிகாட்டி நீங்க ரொம்ப நன்றி அண்ணா
@ameenk3000
@ameenk3000 Жыл бұрын
அருமையான பதிவு தந்ததற்கு நன்றி சார் மனதிற்கு நிம்மதியா இருக்கு
@simtamil
@simtamil 10 күн бұрын
👍@@ameenk3000
@simtamil
@simtamil 10 күн бұрын
👍@@ameenk3000
@DhamoDharan-nj8rd
@DhamoDharan-nj8rd Жыл бұрын
நன்றி! Dr. நீங்கள் கூறியது மிகுந்த பயன் மிக்கது
@karthikeyanskarthikeyans3822
@karthikeyanskarthikeyans3822 Жыл бұрын
👏🏻👍உங்கள் தன்னம்பிக்கை பேச்சு மென் மேலும் தொடரட்டும்✌🏻💐 நான் அந்த இறைவனை வேண்டிக்கொள்கிறேன் சார்❤️
@simtamil
@simtamil 10 күн бұрын
👍@@karthikeyanskarthikeyans3822
@arunnhas
@arunnhas 3 жыл бұрын
அருமையான பதிவு தெரியாம செய்ரது தவறு தெரிஞ்சு பன்ரது தப்பு.. தண்நம்பிக்கை பதிவு சார்🙏🙌
@simtamil
@simtamil 10 күн бұрын
👍@@arunnhas
@rohittamil
@rohittamil 8 ай бұрын
என்னுடைய மனநிலைக்கு தகுந்தாற்போல் தங்களுடைய வீடியோ தினந்தோறும் ஓபன் செய்தவுடன் எனக்கு வருகிறது.நன்றி
@simtamil
@simtamil 10 күн бұрын
👍@@rohittamil
@SaikalaSasi
@SaikalaSasi 3 ай бұрын
Romba romba thanks Anna...
@simtamil
@simtamil 10 күн бұрын
👍@@SaikalaSasi
@homeaccount6840
@homeaccount6840 Жыл бұрын
றெம்ப அருமையான பதிவு நன்றி அஷ்வின் விஜய் வாழ்கவழமுடன்❤
@vimaleshkc8565
@vimaleshkc8565 3 жыл бұрын
Aswhin Anna ,,now only I realised my problem ,,inimel thati vitutu poitae irupan ,,thanks Anna ❤️🔥
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Vimalesh KC
@narkisbanu2172
@narkisbanu2172 3 жыл бұрын
சார் நீங்கள் செல்வது மனதுக்கு தன்னம்பிக்கை கொடுக்கிறது மிக்க நன்றி
@bhuvaneswari.l9568
@bhuvaneswari.l9568 Жыл бұрын
மிகவும் நன்றி குரு.. என் மனம் வலிக்கிறது.. Thank you for motivational speech
@simtamil
@simtamil 10 күн бұрын
👍@@bhuvaneswari.l9568
@maryannekurusumuthu1381
@maryannekurusumuthu1381 3 жыл бұрын
வணக்கம் மருத்துவர, அருமையான பதிவு நன்றி உங்களுக்கு.😊எனக்கு நடந்தது, நிறைய விஷயங்கள்.ஆனால், சகிப்புத்தன்மையோடு வாழ பழகி விட்டேன்.😊👍
@gloryjebarani7712
@gloryjebarani7712 Жыл бұрын
தைரியம் தந்ததுக்காக நன்றிகள்.
@simtamil
@simtamil 10 күн бұрын
👍@@gloryjebarani7712
@thangammadhan4593
@thangammadhan4593 Ай бұрын
நிறைய நிறைய நன்றிகள் அண்ணா உங்களுக்கு 😢
@kirshnakirshan510
@kirshnakirshan510 Жыл бұрын
சார் உங்களுடைய வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனதுக்கு தன்னம்பிக்கை தருகிறது டாக்டர் நன்றி 🙏
@simtamil
@simtamil Жыл бұрын
👍kirshnakirshan
@prakashpurushothaman9514
@prakashpurushothaman9514 2 ай бұрын
தெய்வம் சார் நீங்க.
@priyaarumugam6841
@priyaarumugam6841 3 жыл бұрын
Thanks sir my reyal Life sir
@lifeisveryeasy
@lifeisveryeasy 3 жыл бұрын
All ways hit
@ushanandhini364
@ushanandhini364 Жыл бұрын
நீங்க சொன்னமாதிரிவாழ்ந்துட்டு ஒரு நாள் நிச்சயமா MSG panren sir🎉🎉🎉
@simtamil
@simtamil 10 күн бұрын
👍@@ushanandhini364
@timepasswithatties3934
@timepasswithatties3934 3 жыл бұрын
Super anna
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி time pass with atties
@ruthutv6074
@ruthutv6074 3 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது உங்கள் பதிவுகள் அனைத்தும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி நன்றி
@simtamil
@simtamil 10 күн бұрын
👍@@ruthutv6074
@makimasreem3887
@makimasreem3887 3 жыл бұрын
தம்பி நீங்கள் இருக்கீங்கள அது போதும் எங்களுக்கு
@MugeshPhysio
@MugeshPhysio 3 жыл бұрын
U tube ku vandhaaley..first unga video dha sir😇
@fluffycandyfloss5045
@fluffycandyfloss5045 Жыл бұрын
அழகான பதிவு ஆழமான கருத்து இறையருள் நல் வாழ்த்துக்கள் டொக்டர் வாழ்க வளமுடன்
@jayak4824
@jayak4824 6 ай бұрын
Thank you so much Dr all your videos are giving me a big strength God bless you Dr
@smithasagarprasathsmithasa1955
@smithasagarprasathsmithasa1955 6 ай бұрын
Sir Unga words oda power ungalukku theriyuma. Healing power ❤ the real doctor shifting the gear of lives . words from the heart
@anbumagan7775
@anbumagan7775 3 жыл бұрын
Sir என் ஈசனின் தூதுவர் நீங்கள் பெண் என்றால் அனைவர்க்கும் நல்ல வாழ்க்கை அமைவதில்லை அவளை சுற்றி அமையும் புகுந்த வீட்டு உறவுகள் அவளை வசை பாடி அவமான படுத்தும் என் நிலைமை கூட அப்படித்தான் நான் trichy காவேரி மருத்துவ மனையின் மன நல ஆலோசகர் பலரின் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்கும் நான் என் மாமியார் வீட்டில் நான் அனுபவித்த வேதனை களை மறக்க முடியாமல் depression ஆகி விடுவேன் இன்றும் அப்படித்தான் உங்கள் video பார்த்தால் தெளிவு கிடைக்கும் என நினைத்தேன் topic எனக்கு ஏற்றார் போல் இருந்தது thank u so much sir வாழ்க நீர் பல்லாண்டு வளமோடும் நலமோடும்
@meenagousi9196
@meenagousi9196 6 ай бұрын
நன்றி சகோதரா உங்களுக்கு நான் இருக்கிறேன் என்ற வார்த்தைக்காத்தான் என்னை போன்ற நிறைய பெண்கள் ஏங்குகிறேன்.மிக்க நன்றி சகோதரா 🙏🙏🙏🙏🙏
@shrilifestyle2028
@shrilifestyle2028 3 жыл бұрын
Am also one of the affected person by threatening words from MIL & my husband. நாம் செய்யாத விஷயத்தை, நாம் செய்ததாக பிறரிடம் சொல்லும் போது வரும் மனவலி (stress) sometimes we can't bear it . It kill my peace ....Ur videos will help to educate & improve my positive attitude. Thanks sir 👍
@malathiramesh7859
@malathiramesh7859 Жыл бұрын
You are not alone. It affect us greatly, you will doubt your self ,and your sanity, we are not born with the spouse and their family, you had a life before that rt? Come to that state of mind and live .. They will never acknowledge their wrong doing..will never apologize to you.. pick yourself up.. try to do the things you like .. stop pleasing them.. do your duties but, don't go extra mile.f you are a house wife ... Acquire/ learn a skill which gives an income for your safety. Hang in .. for your children sake.. broken homes are night marw for the children. Lots of love and hugs
@obusareescollections3608
@obusareescollections3608 3 жыл бұрын
Yes bro,I am affected so much .mentally and physically.......thq...
@rajimuthukrishnan1969
@rajimuthukrishnan1969 3 жыл бұрын
உண்மை உண்மையிலும் உண்மை தம்பி 🙏 நன்றி தம்பி அப்போதைக்கு அப்போது நீங்கள் சொல்வது போல் உள்ள கருத்துகளுக்கு ஏற்றாற்போல் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒரு Good Energy Drink கிடைக்கிறது தம்பி நன்றி 🙏
@selvacoumarys2863
@selvacoumarys2863 3 жыл бұрын
Most encouraging and motivating presentation Doc. Can u lend me your pleasing smile.
@siriyathiruvadi8786
@siriyathiruvadi8786 3 жыл бұрын
பலருக்கும் பயன்படும் தன்னம்பிக்கை வரிகள்... நன்றி மருத்துவ நண்பரே...
@srividya2192
@srividya2192 3 жыл бұрын
1st konjam times ketkum pothu kashtama irunthuchu...But neraya times kettu kettu.. ipo ellam mind panrathu illai dr.your words asusual energy 👍👌
@Jeni.hemi.
@Jeni.hemi. 3 жыл бұрын
உங்கட செய்தி கேட்டு இப்ப நிறைய விஷயங்களில் தைரியமாக இருக்கிறேன் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@rajangamsi
@rajangamsi 5 ай бұрын
ரொம்ப அருமையான தகவல் நம்ம நம்மள இருந்து வாழலாம் எப்பேற்பட்ட இழிவா பேசினாலும் அதை பத்தி டவுன் ஸ்டோரி
@harinivkumar9747
@harinivkumar9747 Жыл бұрын
Dr. You are great, you talk like guruji Jaggi, with smile.
@subashini7911
@subashini7911 3 жыл бұрын
Yah.... exactly correct Ashwin sir.... ❤️
@mithyasri4009
@mithyasri4009 Жыл бұрын
Anna neeinga pesuradhu kettale energy vandhirudhu. Like u soo much anna
@jayanthysebastian4087
@jayanthysebastian4087 2 жыл бұрын
சிறந்த வாழ்க்கைக்கு ஏற்ற சிந்தனைமிகுந்த பதிவு நன்றி Dr.அஸ்வின் அவர்களே. வாழ்க வளமுடன்.
@simtamil
@simtamil Жыл бұрын
👍 jayanthy Sebastian
@Pitc313
@Pitc313 5 ай бұрын
Saw this only today..m a doctor but enaku kashtama iruku manasuku today..na iruken ungalku nu sonaudaney got tears..never felt this much weak😢😢😢..hope to become better soon..thoongradhuku munadi Unga videos pakren..edhavadhu change aguma mind nu..
@suresh642
@suresh642 2 жыл бұрын
Excellent Ashwin 👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@janeindbl7239
@janeindbl7239 3 жыл бұрын
Best of you doctor.
@tjpraveenilavandoss7630
@tjpraveenilavandoss7630 3 жыл бұрын
Thank you sir superrrrrr sir 😍😍😍
@akbandandevents6069
@akbandandevents6069 Жыл бұрын
உண்மை சார் நல்ல பதிவு மனசுக்கு நிம்மதிருக்கு
@basriyammals1267
@basriyammals1267 Жыл бұрын
Thank you so much friend 💯💯💯💯 true video is very very very useful Thank you so much again 🔥🔥🔥🔥👍👍👍💪🤔🤔🤔👏👏👏👌👌
@___keera401
@___keera401 3 ай бұрын
Vanakkam doctor , have a great day
@Mannarvibes
@Mannarvibes 2 жыл бұрын
smile ohhda kudiya unga speech rompa super
@julietramya8195
@julietramya8195 Жыл бұрын
Yepdi ivlo motivate panringa... Super sir...
@sakthivelpothi6303
@sakthivelpothi6303 3 жыл бұрын
நான் உங்கள் ரசிகன் சார் உங்கள் பதிவு சூப்பர் சார்
@subramanianpm6608
@subramanianpm6608 Жыл бұрын
Dr yours voice modulation is more attractive and great motivation with yours great words👍
@anishasunil4962
@anishasunil4962 3 жыл бұрын
Sir also put motivational video about our relatives who are biased and put lobby against us I don't know to handle those relatives in my native place
@PrakashPrakash-vu5dh
@PrakashPrakash-vu5dh 2 жыл бұрын
Thank you sir i love you
@devakunjarichandrakumar5747
@devakunjarichandrakumar5747 2 жыл бұрын
ரொம்ப சந்தோஷம் சார் மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கின்றது.🙏🙏🙏. Good evening sir
@SangeethaSangeetha-zi9wt
@SangeethaSangeetha-zi9wt 4 ай бұрын
Anna you are my best friend.🙏
@mohanastitching5762
@mohanastitching5762 Жыл бұрын
நன்றி சார்
@devarani960
@devarani960 Жыл бұрын
Unga video pakkarappo romba thayiriyam varuthu thanks nanba
@kalyaniven3050
@kalyaniven3050 Ай бұрын
Very much thanks doctor.when ever I feel stressed and low your motivational vedios are boost to me.
@kannagikannagi2879
@kannagikannagi2879 Жыл бұрын
🙋‍♀️நன்றி ஐயா 💐🙏🏻
@bhuvanaprem9357
@bhuvanaprem9357 3 жыл бұрын
Love you too chellam... Thanks for the message...
@lathadeviduraivelu7118
@lathadeviduraivelu7118 3 жыл бұрын
I will Always Support You Doctor.... Thank You for your Super words Good Heart Doctor
@Vijayakumari.Vijayakumari.p
@Vijayakumari.Vijayakumari.p 7 ай бұрын
சூப்பர் சார் வாழ்த்துக்கள்
@dr.vigneshkumarphdphysioth6585
@dr.vigneshkumarphdphysioth6585 3 жыл бұрын
What a coincidence to me ? Just now i felt ...now i am fully energetic after seen your positive words ...great dr.ashwin ..your life experiences is spared to us in opt time. You are goddess words ..haats off
@SasiKala-bw3mr
@SasiKala-bw3mr 3 жыл бұрын
Excellent speech 👍😀
@KavithaKavi-v2n
@KavithaKavi-v2n Жыл бұрын
👌sir
@sivakumar8411
@sivakumar8411 3 жыл бұрын
When ever I get demotivated by others,your motivation bring me back positive energy.
@gokulakrishnan4102
@gokulakrishnan4102 3 ай бұрын
Thank you doctor!!!!!!❤
@revathiduraissamayal6319
@revathiduraissamayal6319 3 жыл бұрын
Thank you so much sir 🙏🙏🙏
@krishnaveni4403
@krishnaveni4403 Жыл бұрын
உங்களுக்கா அண்ணாமலையாரிடம் வேண்டிக் கொள்கிறேன் உங்க நல்ல மனசுக்கு 😍😍💝என் பெயர் கிருஷ்ணா ❤️
@___keera401
@___keera401 2 ай бұрын
Good morning dear doctor have a great day
@karthigavaidyalingam7619
@karthigavaidyalingam7619 Ай бұрын
Love u sir superb golden words
@kavithaj9606
@kavithaj9606 Жыл бұрын
Thank you sir for your valuable speech
@simtamil
@simtamil Жыл бұрын
👍 Kavithaj
@umamaheswari6739
@umamaheswari6739 3 жыл бұрын
💯 உண்மை அண்ணா. 😍🙏
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Uma Maheswari
@umamaheswari6739
@umamaheswari6739 3 жыл бұрын
@@simtamil Thanks Anna.🙏
@___keera401
@___keera401 6 күн бұрын
Hi doctor how are yo? Tackcare GOD BLESS YOU
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 ай бұрын
Thankyou doctor its like my close friend telling to me like my elder brother telling to me
@sindhu-ss4of
@sindhu-ss4of 4 ай бұрын
Vanakkam sir intha timela ennuku ungalida varthai rombo usefulla irku sir Tq very much sir🙏🙏🙏
@julietramya8195
@julietramya8195 Жыл бұрын
Vunga speech ketave oru happy mood kidaikuthu...
@abin4043
@abin4043 3 жыл бұрын
Super 👍🏾 super 👍🏾
@simtamil
@simtamil 3 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Abi N
@vaanivaani7409
@vaanivaani7409 3 жыл бұрын
thanks sir..neenga sollurathu unmai thaan sir..athika paasaththa adimai thanamaakki thaalththi nadanthikiranga sir..engalukku yaarum illanu pannranga sir but neenga irukkinga..thanku u so much sir..god blesa u sir
@varsha0408
@varsha0408 Жыл бұрын
Ayooo solla vartha illa luv u lotts sir
@ponmanim8837
@ponmanim8837 3 жыл бұрын
Yes anna. My hero ninga
@lakshmishankar9825
@lakshmishankar9825 Жыл бұрын
இந்த காலகட்டத்தில் எல்லாம் யூஸ் பன்னிக்கறாங்க சார் 🙏 மறதி என்று இல்லை என்றால் வாழ்வே முடியாது மறக்க தான் முயற்சி பன்றேன் நன்றி 🙏🙏🙏
@jayakanna8294
@jayakanna8294 3 жыл бұрын
Ungaloda video yallam arumei dr.thodara vendum ungal seevai.valthugal dr.
@lakshmiem3354
@lakshmiem3354 2 жыл бұрын
Excellent Sir!!!!! 👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
How to Talk Back and Confront Insulting People! Dr V S Jithendra
10:10
Psychology in Tamil
Рет қаралды 420 М.
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 101 МЛН
Миллионер | 1 - серия
34:31
Million Show
Рет қаралды 2,8 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 77 МЛН
Be Strong | இதுவும் கடந்து போகும் | Dr Ashwin Vijay
9:22
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 217 М.
Emotionally Sensitive - Understand your Emotions | Dr V S Jithendra
6:28
Psychology in Tamil
Рет қаралды 961 М.
INNOCENT -ஆ ஏமாறுபவரா நீங்கள் | Cycling View | Goodness WIN  | Dr Ashwin Vijay
12:27
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 645 М.
Love the hate | வெறுப்பை ஏற்றுக்கொள்ள பழகுங்கள் | Dr Ashwin Vijay
2:21
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 101 МЛН