யார் வீட்டிற்க்குள்

  Рет қаралды 289,013

Sindinga9

Sindinga9

Күн бұрын

Пікірлер: 219
@revathipancha3808
@revathipancha3808 2 жыл бұрын
மிக நல்ல பதிவுக்கு நன்றி அம்மா 🙏🙏🙏
@rajeswaris1404
@rajeswaris1404 Жыл бұрын
Amma engal vetil pambu seval kodi vel myeil udan erukum murugan selai vaitu vanangalama
@paviananth914
@paviananth914 Жыл бұрын
கொடிய விச பாம்பு வீட்டிற்கு வந்தது இரவில் வந்து காலையில் அதை கொன்று விட்டோம் காலை வரையில் படுக்கை அறைக்கு. கீழே தங்கியிருந்தது . இதற்கு என்ன காரணம் என்று கூறுங்கள் அம்மா
@MeenaKumari-fu5yz
@MeenaKumari-fu5yz 3 ай бұрын
அம்மா என் வீட்டில் பக்கத்தில் காடு. இருக்கு அம்மா. அதிகாலையில் என் வீட்டில் வாசல் வந்து போனது மலை பாம்பு.
@papethars82
@papethars82 2 жыл бұрын
Hi ma. Very nice and amazing facts about snakes ma. Thanks for sharing this ma. Happy guru poornima wishes ma. Gn.
@kiruthislifestyle2652
@kiruthislifestyle2652 2 жыл бұрын
உண்மை அம்மா.. என் வீட்டிற்கு கடந்த 3 வருடங்களாக தொடர்ந்து ஒரே மாதம் , தேதியில் வந்தது.. அது வந்து ஒரு வாரத்தில் மரணம் வரை சென்று வந்தேன்.. அடுத்து ஆண்டு என் பாபவிற்கு ஆபரேஷன் செய்தோம்.. 3 ம் ஆண்டு மீண்டும் எனக்கு ஆபரேஷன் செய்தோம்.. 4 மம் ஆண்டு, திருச்செங்கோடு கோயிலில் போய் பாம்பு கற்சிலை வைத்து விட்டு கோழி பலி கொடுத்து விட்டு வந்தோம்.. அதன் பிறகு, போன ஆண்டு பாம்பு வீட்டிற்கு வரவில்லை அம்மா..
@lakshminarasimhulups7903
@lakshminarasimhulups7903 2 жыл бұрын
Good Evening🌙 Namaskarams🙏 NARPAVI 🙏 Very important topic about the Snake 🐍 in which House🏠 and also rebirth Good Explanation🙏 Have a Blessed Night Ahead 🙏Thanks🌹🙏
@MDDOLINTV
@MDDOLINTV 9 ай бұрын
அம்மா என்னோட கனவில் இன்று பாம்பு வந்தது. அது எங்க வீட்டு காம்பவுண்டிலிருந்து வெளியே வந்தது. நான் வெளியே நின்னுட்டிருந்தேன். அது என்னைப் பார்த்ததும் திரும்ப காம்பவுண்டின் உள்ளே வந்தது. திரும்ப உள்ளே போகும்போது வாயிலேயிருந்து எதையோ துப்பிட்டேப் போகுது. அதில் எங்க அம்மா இருக்காங்க அது துப்பிட்டுப் போறது எங்க அம்மா மேல லைட்டா படுது. ஆனா எங்க அம்மாவை ஒண்ணும் பண்ணல்ல. அப்புறம் அந்த பாம்பு ஒரு பெண்ணாக மாறி எங்களிடம் நன்றாக பேசுவது போல் கனவு வந்தது. இதற்கு என்ன பலன்
@nadrajanmachap9976
@nadrajanmachap9976 6 ай бұрын
Hi can i ask that purakkal veetirku vanthal nallatha
@lakshmypirapa1074
@lakshmypirapa1074 2 жыл бұрын
வணக்கம் அம்மா, 4,5 நாட்களுக்கு முதல் ஒரு கனவு கண்டேன் அதில் நான் ஒரு பாதையில் நடந்து செல்கிறேன் அப்பொழுது என்னுடைய ஆடை எதிலோ சிக்கிக்கொள்கிறது , அது என்ன என்று பார்த்தால் சிவப்பு கற்கள் பதித்த முருகன் கையிலிருக்கும் கொடி.. அதை பார்த்ததோடு விழித்து கொண்டேன்.. 5 இலிருந்து 6 மணிக்குள் கண்டேன் இந்த கனவின் பலன் என்ன? சொல்லமுடியுமா?
@umamageshwari6629
@umamageshwari6629 2 жыл бұрын
நற்பவி அம்மா. அம்மா அழகாக இருக்காங்க .நன்றி.அம்மா
@prithvikaganesan4587
@prithvikaganesan4587 2 жыл бұрын
குரு பூர்ணிமா நல் வாழ்த்துக்கள் அம்மா 🙏🙏🙏
@gowrijames4565
@gowrijames4565 2 жыл бұрын
thanni pampu adikkadi vandhal ena seivathu amma
@premaprema7997
@premaprema7997 2 жыл бұрын
Amma romba nalla soninga ,
@hesikahesika5305
@hesikahesika5305 Жыл бұрын
Pambu kalil mithi paturuchi amma athuku enna seivathu
@chitr826
@chitr826 Жыл бұрын
Enga vidula pampu eranthu kidanthuchi kakam thukidu vanthu potruchi ethuku enna arththam
@vkumarsekar1882
@vkumarsekar1882 4 ай бұрын
2 பாம்பு கனவில் வந்தது ஒன்று வெளியே என் மகன் துக்கி போட்டு விட்டான் இன்னும் ஒன்று விட்டின் ஒரு பொந்தில் இருப்பது போல் கனவு வந்தது. ஒரு பாம்பின் நிறம் காவி நிறம் மற்றொன்று கருப்பு. கருப்பு பாம்பு விட்டில் உள்ளே இருக்கிறது. இதற்கான பலன் சொல்லுங்க மேடம்
@b.avadaivalli4608
@b.avadaivalli4608 2 жыл бұрын
பாம்பு வீட்டுக்குள்ளே வருவது போல் கனவு கண்டால் என்ன பலன்...
@villageveriyanda
@villageveriyanda 2 жыл бұрын
அம்மா முதல் ஆடி வெள்ளி அன்று சாமி புகைப்படம் மேல் நல்ல பாம்பு வந்தது அதுக்கு என்ன காரணம்
@menagamenaga4907
@menagamenaga4907 2 жыл бұрын
Nantri ma 👌👌 amma 7 mugam kuthuvilakku veetil etralama sollunga ma pls
@prabuvisu590
@prabuvisu590 Жыл бұрын
சியான் பாம்பு அடிக்கடி வந்தால் நல்லதா கெட்டதா அம்மா
@nathiyasudhakar4773
@nathiyasudhakar4773 Жыл бұрын
Amma en thambi veetil thinamum vanthu thol orikirathu. Athuvum bagavathi amman photo kizhe orikirathu ena parikaram seiyalam
@llll-ri6lr
@llll-ri6lr 2 жыл бұрын
Amma siru pampu kutti vanthal ena artham amma nanga rent homela irukom
@mvijayarakavan1294
@mvijayarakavan1294 2 жыл бұрын
யார் வீட்டிற்கு கொசு வரும் Madam
@prathisweety8560
@prathisweety8560 3 ай бұрын
அம்மா என் கனவில் என்னோட அப்பாக்கு பாம்பு கடிப்பது போல் கனவு கண்டேன் விடியற்காலை நல்லதா அம்மா..
@deebeshashokkumar9009
@deebeshashokkumar9009 2 жыл бұрын
அம்மா என் கணவர் அடிக்கடி பாம்பு பார்க்கிறார் அம்மா என்ன அம்மா செய்வது சொல்லுங்க அம்மா அவர் பரிகாரம் செய்வதில் நம்பிக்கை இல்லை நான் எதாவது செய்லமா அம்மா கொஞ்சம் சொல்லுங்க அம்மா தயவு செஞ்சு 😭🙏🙏🥺
@partha6522
@partha6522 2 жыл бұрын
பெரியப்பா (அப்பா வழி) வீட்டுல பேரக்குழந்தை பிறந்து இருக்கு இன்னைக்கு.. நாளைக்கு நாங்க திருப்பதி போகனும்.. போகலாமா? தீட்டுல வருமா? நானும் என் தம்பியும்.. கல்யாணம் ஆகவில்லை..
@crajendran348
@crajendran348 2 жыл бұрын
வணக்கம் அம்மா எங்கள் வீட்டு பக்கத்தில் பூனைகள் நிறைய இருக்கிறது கருப்பு பூனை வெள்ளை போல மாறி மாறி வீட்டுக்கு வந்து கொண்டே போகுது இது சரியா பூனைகள் வருவது பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா
@saranyakannappan8994
@saranyakannappan8994 2 жыл бұрын
Cat a patha romba bhayama iruku Enna reason mam
@jiashinisg8083
@jiashinisg8083 2 жыл бұрын
Very useful information Amma thank you so much Amma love you Amma Narpavi
@shyambalashyambala8409
@shyambalashyambala8409 9 ай бұрын
Amma vanakkam yengal veedu innum kiraghapravesam Panna mudiyala but pammbu veetrikul sattai urithu vaikirathu thodarnthu ithu nadakkuthu yenna Amma seivathi please reply
@c.sangeethadhayanithi8571
@c.sangeethadhayanithi8571 Жыл бұрын
En vittil kil iranthu kidanthathu enna palan nangal kil valarkavillai
@JDM77233
@JDM77233 4 ай бұрын
பச்சை நிற பாம்பு வீட்டிற்கு வந்தால் என்ன பலன் அம்மா
@parameswaranethirajulu2064
@parameswaranethirajulu2064 Жыл бұрын
அம்மா வீட்டில். நாகலிங்க மரம் இருந்தால் பாம்பு வருமா
@naveenravi1188
@naveenravi1188 2 жыл бұрын
அம்மா நற்பவி அம்மா மகிழ்ச்சியாக இருந்தது
@vidhya.வித்யா
@vidhya.வித்யா Жыл бұрын
நன்றி அம்மா
@SangeethaManikandan-p6b
@SangeethaManikandan-p6b 4 ай бұрын
வீட்டுக்குள் பச்சை பாம்பு வந்தால் என்ன பலன்?
@chandrusamikkannu142
@chandrusamikkannu142 7 ай бұрын
Madam pampu two times mela yeriruchu mam yennnu sollunga
@gayatriram5402
@gayatriram5402 Жыл бұрын
Arugil nagam irrupadhu pond4a unarvu mighavum bhayamagha uladhu amma idharkku oru theervu sollungal. Bathroomil thaniyagha kulikka kuda mudiyavillai bhayamagha uladhu
@FF_ONLY123
@FF_ONLY123 2 жыл бұрын
காலை வணக்கம் அம்மா எனக்கு தைராய்டு பிரச்சனை தினமும் tablets எடுத்துக்கிறேன் அம்மா லங்ஸ்க்குள்ள சத்தம் கேட்டுட்டே இருக்கு அம்மா உறங்குற போதே கேட்டுக்கிட்டே இருக்கு அம்மா வீசிங் ப்ராப்ளம் மூச்சுத் திணறல் இருக்கு அம்மா பனி டைம்ல மழை டைம்ல மூச்சு திணறு இன்னும் அதிகமாக இருக்கும் வீசிங் ப்ராப்ளம் கை கால் எல்லாம் அப்படியே ஒதுருமா அம்மா இதற்கு வழி இருக்கா அம்மா 🙏🙏🙏🙏🙏
@SuryaKala-f3b
@SuryaKala-f3b 7 ай бұрын
Amma engal veedil adikadi varum velli kilamaiyil night 6 maniku mele vanthathu athai adichu konnutom ethavathu pathipu eruka
@shriyasanthirakaanthan3519
@shriyasanthirakaanthan3519 2 жыл бұрын
Nandri amma ..for this great information..
@mayasuriya6729
@mayasuriya6729 Жыл бұрын
Mam nan adikadi pambai parkindrean. Nan bambu endralea romba bayapduven. Idhan karanam enna
@Deeshidhankuttyofficial
@Deeshidhankuttyofficial 2 жыл бұрын
குருவே சரணம் நற்பவி 🙏 மிக்க நன்றி மா
@sugapriya3425
@sugapriya3425 2 жыл бұрын
Hi mam.. All ur videos r so informative. Thank you.. Thirupathi kovil ku poganum venduthal neraivu pananum nu romba varushama try panrom.. But yedachu thadangal vandhute iruku.. Idha pathi oru pathivu neenga sona nalla irukum mam.. Pls consider this msg mam.
@priyangav2844
@priyangav2844 3 ай бұрын
Tholil seium edathirkul pambhu vanthal yanna palan amma
@revathil-hl5ss
@revathil-hl5ss Жыл бұрын
Amma enga veetu valila...cobra vandhuchu...padam eduthu tu irukkavum enga appa adha adichu tanga....veetu suthiyum empty adasal ah iruku near house... Adichutom ippo enna pannalam ma
@gowrijames4565
@gowrijames4565 2 жыл бұрын
vtuku pakkathil kovil matrum lake irruku ma
@jamujamu4737
@jamujamu4737 Жыл бұрын
Amma pambu mela erinal enna nadakkum
@anithakesavan1366
@anithakesavan1366 2 жыл бұрын
Kovilukku senrapothu paampu pinaiyal potuvathai paarththal nallatha Amma
@kamalasankarik3223
@kamalasankarik3223 2 жыл бұрын
Romba nallthu
@ramdhanush6903
@ramdhanush6903 Жыл бұрын
Snake vanthu enga veetu veliya hall la vanthu sata kalititu poiruki ithu nalatha
@tamiltamil2826
@tamiltamil2826 Жыл бұрын
அம்மா நாங்கள் மாடுகள் கட்டும் இடத்திற்கு நல்ல பாம்பு வந்து மூன்று முறை தரையில் கொத்தி சென்றது அதற்கு என்ன காரணம் அம்மா தயவு செய்து பதில் சொல்லுங்கள்
@SAsha-y1l7r
@SAsha-y1l7r Жыл бұрын
Enga veettulaum apdi thaaa pambu vaanthu tharaila kothucha apdina enna sollunga neenga epdi irukkinga enna nu sollunga reply pls
@vasugis4763
@vasugis4763 2 жыл бұрын
Nalla padiu.nanri.
@sathyavaniselvaraj6216
@sathyavaniselvaraj6216 2 жыл бұрын
Amma aadi maadham Thirupathi ku senru thaali seluthittu varalama pls sollunga amma 🙏🙏🙏
@chandrakumar568
@chandrakumar568 Жыл бұрын
Good mam, Very nice, very Usefull.
@SudhaSudha-eq3jr
@SudhaSudha-eq3jr 7 ай бұрын
Amma Neelam neelamana Jodi
@sathishkumar.s2266
@sathishkumar.s2266 Жыл бұрын
Enga veetuku karunagam vanthuchu karanam therila sollunga
@chithravigneshwaran7195
@chithravigneshwaran7195 2 жыл бұрын
அம்மா பாம்பு கனவுல வந்து நம்ம வீட்டிலிருந்து வெளியில போன மாதிரி கனவு வந்தது நல்ல பாம்பு தான் ஆறடி நீள இருக்குற பாம்பு வீட்டில் இருந்து வீட்டுக்கு வெளியில போன மாதிரி கனவு இதுக்கு என்ன அர்த்தம் என்ன அர்த்தம் இந்த கனவு வருவதற்கு முதல் நாள் வீட்டுக்கு பின் வாசல் வழியா உள்ள வந்துச்சு நான் வந்து வேண்டிகிட்டேன் உங்களால எங்களுக்கு ஆபத்து வரக்கூடாது எங்களால உங்களுக்கு ஆபத்து வரக்கூடாதும்மா கண்ணுல படாத இடத்துல இருங்க அப்படின்னு சொல்லி வேண்டிகிட்டேன் அவங்களும் அது வந்த வழியாக போய்ட்டாங்க ஆனா அது வந்து குட்டி பாம்பு
@suganthiselvam9984
@suganthiselvam9984 Жыл бұрын
Namma snake aa adichi koltra Mari kanavu vantha ena ma artham
@rohinik1498
@rohinik1498 9 ай бұрын
Manulife pambu vaeathu nallathaamma naangal vayalilveetukatti erukkom
@midhunsena9155
@midhunsena9155 6 ай бұрын
Vanakkam Amma enga veedil PanAm thanga madenguthu enna Karanam enga veedil palaya veedu
@kalavathikalavathi9142
@kalavathikalavathi9142 4 ай бұрын
Veettu vaasalukku paambu vanthathu amma
@krishnavenirajendran3472
@krishnavenirajendran3472 2 жыл бұрын
Aruputha puthiya thagaval gal arinthu konden amma...snake pathi....ok amma,sure I will follow amma.thank you amma
@RAMYA_SFB
@RAMYA_SFB 10 ай бұрын
Amma vanakkam. Pona varam en veetuku pambu vandhuchi. Veliya tha irundhuchi. Ulla vandhudumonu bayandhutu en husband adha thoratha patharu. Oru paraiku adila adhoda thalai matikichi. Paraiya nagatrum podhu adhoda thala nasungi sethu pochi. Romba chinna pambu tha aana naga pambu. Adha adichi 2 days la na pregnant ah irukanu confirm agi iruku. Enaku bayama iruku. Idhanala en kozhandhiku edhachum problem varuma edhachum parigaram sollunga ma
@rishiyogitha7920
@rishiyogitha7920 6 ай бұрын
Supper surukkama pasunga
@pree3723
@pree3723 3 ай бұрын
Ulla varala enga varanda la vanthuchu enga pakathula kali flat and veetu pinnadi park kompermukkana thani pambu varum
@kalpanag2537
@kalpanag2537 Жыл бұрын
Amma yanga vitola paambu vanthu yennoda paiyana ashirvadam panramari Kanave Naga paambu athuku enna palan
@ArchanaNagarajan1990
@ArchanaNagarajan1990 Жыл бұрын
Amma enga vetukula varala kitchen sink water pora edathula veli pakkam than irundhuchi adhu edha problem ah
@phoenixbird1584
@phoenixbird1584 2 жыл бұрын
Padmavathi B Thank you amma
@pandiyammal69
@pandiyammal69 2 жыл бұрын
நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏🙏🙏
@thenmozhimohan2919
@thenmozhimohan2919 2 жыл бұрын
Amma 5 thala naagam karuppa kanavula vandhudhu maa,but enakku kanavu pagalla vandhudhu maa.pagal kanavu palikkumaa
@kavithakumar4748
@kavithakumar4748 27 күн бұрын
Naangal kattil irukirom...enakku thimanam aki 25years aguthu vedu fulla tiles but innaki than viriyan hall la irunthuchi kutti ..velila corent illa vetla lite erichithu enakku onnum purila 😢😢epdi vanthathu tiles la nu
@Ammaiyappan915
@Ammaiyappan915 2 жыл бұрын
🙏🙏 அம்மா குருவே சரணம் 🙏🙏
@maduraimalli8940
@maduraimalli8940 2 жыл бұрын
அம்மா, எங்க வீட்டு கோழி கூண்டுக்குள் நல்ல பாம்பு நுழைந்து கோழிக்குஞ்சை கடித்து விட்டது. என் மாமனார் நல்ல பாம்பு னு தெரியாமல் கூண்டுக்குள் வைத்து சாக அடித்து விட்டார். அது மனைபாம்பு என்று சொன்னார்கள். கெட்டதா? நல்லதா?
@vasanthisrithar6569
@vasanthisrithar6569 Ай бұрын
S, sneak didi
@Srisri-qn2ui
@Srisri-qn2ui 2 жыл бұрын
Amma kannavil fish vanthal enna palan please sollungal amma..
@kamarkumar177
@kamarkumar177 Жыл бұрын
Ennodu thalaiyilla Pambu onnu thalame viluntuchu athu nallatha
@123nine
@123nine 5 ай бұрын
Today Friday nalla pambu veetu vasal ah vanthathu mam. Adikala poirchu mam
@mamutha4114
@mamutha4114 2 жыл бұрын
Thanks amma 🙏 narpavi 🙏
@durgadevi3405
@durgadevi3405 Жыл бұрын
Amma enga vitu provides pambu vanthathu nalla tha kettathaaa amma
@MaheshPM-qd5ku
@MaheshPM-qd5ku 2 жыл бұрын
Suiside pannittaal antha aathmaakku ennaavum sollungha amma..rebirth kidakkuma avanghalkku
@Sindinga9
@Sindinga9 2 жыл бұрын
சீக்கிரம் வீடியோ போடுறேன் மா
@magalakchimit5757
@magalakchimit5757 2 жыл бұрын
Eanaku than bucketl water iranthurhu. I like pooji but all works thadaigal iraku.court case 37 years. Comming 7 September 2022.
@sangeethamurugan2730
@sangeethamurugan2730 Жыл бұрын
Amma pampu idathu Kalil eriponal enna palan
@karthikusha5107
@karthikusha5107 Жыл бұрын
5 face in DRM what meaning
@RadhaKrishnanRk-gd9ct
@RadhaKrishnanRk-gd9ct 10 ай бұрын
, super Amma
@ashwinop6437
@ashwinop6437 2 жыл бұрын
Happy wishes for guri poor Nami for guriji mam
@santhisundar8788
@santhisundar8788 2 жыл бұрын
Thank you 🙏🌹
@FullNila
@FullNila 2 жыл бұрын
When snake came into my house I had been too clean, lighting deepam, doing neivedhyam and was in purest of thoughts
@spiritualsoulsinfinite
@spiritualsoulsinfinite Жыл бұрын
Don't overemphasize things
@malarmalar.srilanga2509
@malarmalar.srilanga2509 2 жыл бұрын
இனிய காலை 🙏 🙏 🙏 வணக்கம். ் அம்மா ஈ........கொசு தொல்ல தாங்க முடியல. அதை போக்க ஒரு வழி சொல்லுங்க அம்மா 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍 👍
@gopalakrishnans2765
@gopalakrishnans2765 2 жыл бұрын
அன்புடன் இனிய இரவு வணக்கம் அம்மா
@srisailakshmi9187
@srisailakshmi9187 2 жыл бұрын
நன்றி மா
@manchuanu2695
@manchuanu2695 Жыл бұрын
Madam, setha pambai neril parthal ena palan
@raji4191
@raji4191 2 жыл бұрын
Maa in my flat my children and maid feel there is something moving and watching them. Even I feel like a rat is moving but there is nothing. What does this mean
@ushav5604
@ushav5604 2 жыл бұрын
PAYANULLA THAGAVAL THERINDHU KONDEN MIKKA NANDRI AMMA🙏🙏
@Janu-rg8jo
@Janu-rg8jo 4 ай бұрын
அம்மா நான் பாம்பை அதிகமாக நேசிக்கிறேன் என்ன காரணம் சொல்லுங்க pls plspls Pls pls plspls Pls pls plspls Pls pls plspls Pls pls plspls Pls pls plspls Pls pls plspls Pls pls plspls ennaku yen nu puriyala 😢❤❤
@mariappanmass6131
@mariappanmass6131 Жыл бұрын
Enga veetuku adikadi kaana kadiyan small snake adikadi varuthu....Baby vachuru iruka payama iruka enna seiya pls seekiram solunga
@mamodhiya
@mamodhiya 2 жыл бұрын
Nagapanchami andru veetuku snack vandhal Enna palan ammma sollunga please...
@indhubegginerssamayal6780
@indhubegginerssamayal6780 Жыл бұрын
Thanks good explain
@rajamanir921
@rajamanir921 2 жыл бұрын
Good explanation amma , thanks amma.
@suryamani1185
@suryamani1185 2 жыл бұрын
Kanavil kovil maadu vanthal enna palan
@jaivands
@jaivands 2 жыл бұрын
Tqvm mam, from Malaysia..
@margaretrani8068
@margaretrani8068 2 жыл бұрын
Itu satiyema.perege ennkovil pall vaikuranga amma.
@quitetabi3495
@quitetabi3495 10 ай бұрын
அம்மா எனக்கு மருல் வரும் நான் என் தாய் விட்டுக்கு சென்றுருந்தேன் நாகத்தம்மனை பற்றி பேசிக்கொண்டிருந்த போதே நேரில் பாம்பு வந்து என்னை நேருக்குநேர பார்த்து விட்டு மாலைவறை சென்றது சிருவயதில் எங்கள்வீட்டு தோட்டதில் இருண்டு பாம்புகள்வெள்ளிக்கிமையில்வரும் நான் மட்டுமே பார்ப்பேன் அதர்க்கு பால்வைத்து விளக்கு ஏற்றுவேன் இப்ப வந்தது அந்த பாம்பான்னு எனக்கு தேரிலை
யார் வீட்டில் பாம்பு வரும்
7:04
Sanjevi Raja Swamigal
Рет қаралды 2,3 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 40 МЛН
Сюрприз для Златы на день рождения
00:10
Victoria Portfolio
Рет қаралды 2,4 МЛН
Snake identification from shed skins
1:31
Nature 4 You
Рет қаралды 10 М.
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 40 МЛН