இதே கம்பனி ஏசி 1.5T சொல்லி வாங்கினேன் நல்லா இருக்கு வாரத்துக்கு ஒரு தடவை ஃபில்டரை நானே எடுத்து க்லீன் பண்ணிடறேன் உங்க அனுபவத்துல எப்போ இன்ரோர்-அவுட்டோர் முழுசா க்லீன் பண்ணனும்னு தெரிஞ்சுகிறது, எதுக்கு கேக்குறேன்னா இன்ரோர் யூனிட் Fins-ல அழுக்கு மெதுவா சேருது, அவுட்டோர் யூனிட்ல நிறைய சேருது நன்றி
@Dhanush-s2c6 ай бұрын
Indoor template la irunthu evloo thalli holes podanum bro...
@nasarnima7 ай бұрын
Bro sinfin என்ன மாடல் & விலை எவ்வளவு என்று சொல்லுங்கள்
@ArunCivil-gz5yk7 ай бұрын
Semi auto vs full auto vs top load vs front load pathi solunga
@sakthivelsaravanan426 ай бұрын
Veedu shifting pannunan,ac install pannum pothu R 32 gas outdoor la iruku indoor connect panni gas open pannanum na vacum podanuma konjam solunga sir
@r2_tech_tamil6 ай бұрын
Vacuum panuna konjam better.ah irukum.
@sakthivelsaravanan426 ай бұрын
@@r2_tech_tamil thanks sir
@prabu89167 ай бұрын
Super Bro
@mraa07rmchannel7 ай бұрын
Bro 15 - 20 Room 2 1/2 Tn window Ac போதுமா....? என்ன விலை வரும் என்ன பிராண்ட் போடலாம் ...?
@bisyguy7 ай бұрын
Branded ac alaukku cooling illa nu pesikiranga 1 week nalla use pannitu review podunga.
@swamynathankrishnamoorthy5053 ай бұрын
160 sqft 1.5T நல்லாவே இருக்கு, நைட்ல 1.5T-ன 1.0T-னா ரிமோட்ல மாத்திட்டு 25⁰C வச்சு முழு நைட் ஓட்டினாலும் 4 யூனிட் தாண்டாது
@swamynathankrishnamoorthy5053 ай бұрын
கம்பெனி சைட்லேர்ந்து சப்போர்ட் கிடைக்கிறது ரொம்ப தொல்லைனு கேள்வி
@karockiad26 күн бұрын
#sinfin website is no longer working. do they still have support to their products.!?
@swamynathankrishnamoorthy50515 күн бұрын
@@karockiad அட ஆமா, தெரியல... வாங்கியாச்சு, 7 மாசம் ஆச்சு குறைஞ்சது 16 ஹவர் ஓடும், கரண்ட் மத்த ஏசி மாதிரி அதிகமாக வருவதில்ல, சம்மர் சீசன் இன்னும் பார்க்கலை, ஆனால் நான் ஆம்ப்ஸ் எடுக்கும் விதத்தை பார்த்தவரை சம்மர்லையும் மத்த ஏசிக்கு ஒப்பிட்டா கம்மியாதான் வரும்
@nktrendings8167 ай бұрын
😀
@panjumittai80757 ай бұрын
Bro ac installation step by step by aah video poadunga
@r2_tech_tamil7 ай бұрын
Already videos available in our channel play list..
@bisyguy5 ай бұрын
Review update please 1 month over.
@r2_tech_tamil5 ай бұрын
Bro na customer illa.. Na customer v2la install panathu. So again poi check panamudiyathu
@bisyguy5 ай бұрын
@@r2_tech_tamil ok bro unga customer yarachum opinion sonnanga apdi na update pannunga.
@swamynathankrishnamoorthy5053 ай бұрын
6 மாசமா உபயோகிக்கிறேன் நல்லா இருக்கு, முடிஞ்சரைக்கும் அதிக டன் 2T மாடல எடுத்து கோங்க ஏன்னா அதை குறைச்சு ¾, 1.0, 1½ தேவையான கெபாஸிடில ஓட்டும் வசதி இருக்கு, கரண்ட் செலவு ரொம்ப குறையும் கம்பெனி சப்போர்ட் fast-ஆக இல்லனு கேள்வி 1.5T ஸ்டெபிலைஸர் தேவையில்லை அதனால வாங்கினேன் 2T பத்தி தேரியாது