Singapore லாட்டரியில் $2.3 மில்லியன் வென்றார் இல்லப்பணிப்பெண். ஆனால் என்ன ஆயிற்று?

  Рет қаралды 109,587

Easwaran speaks

Easwaran speaks

2 жыл бұрын

Singapore Sweep என்ற லாட்டரியில் $2.3 million முதல் பரிசு வென்றார் பிலிப்பைன் நாட்டவரான இல்லப்பணிப்பெண். ஜூன் 2015 குலுக்கலில் இவருக்கு இந்த பரிசு விழுந்தது. அடுத்த நாளில் பரிசுத்தமான காசோலையை பெற்றுக்கொண்டார். அதனை தன்னுடைய சிங்கப்பூர் வங்கி கணக்கில் போட்டு விட்டார். பின்னர் ஒரு தொகையை பிலிப்பைனுக்கு அனுப்பியும் விட்டார்.
Link for Sweep:
• Singapore Sweep Lotter...
English Toto Link:
• TOTO lottery $1 millio...
Tamil toto Link:
• (Tamil) Toto Lottery i...
4D Link Tamil:
• 4D Lottery in Singapor...
அடுத்த மாதம் காவல் துறை இவரைத்தேடி வந்தது. அந்த லாட்டரி டிக்கெட் வேறு ஓருவர் வாங்கியதாகவும் அது திருடு போய் விட்டதாகவும் ஒரு நபர் புகார் அளித்திருப்பதாக போலீசார் கூறினர்.பின்னர் என்ன நடந்தது என்று வீடியோவை பாருங்கள்.

Пікірлер: 88
@user-tw4jx8xh6o
@user-tw4jx8xh6o 2 жыл бұрын
பொய்யான குற்றசாட்டு கொடுத்தவர் மீது சிங்கப்பூர் போலீஸ் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை ?
@shreemojoGkmani
@shreemojoGkmani 2 жыл бұрын
அவர் என்ன சொல்கிறார் என்றால் இந்த மாதிரி ஏமார்ந்து விடாதீர்கள் சில நேரங்களில் நீங்கள் வாங்கும் லாட்டரிக்கு மிகப்பெரிய தொகை விழுந்தாலும் கவனமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக இவருடைய பதிவு இது வரவேற்கத்தக்கது நிறைய சம்பவங்கள் நடந்திருக்கிறது உயிர் சேதமும் ஏற்பட்டிருப்பதாக கேள்வி பட்டது உண்டு கவனம் கவனம்
@sivamaldhanabalkpm-guru1302
@sivamaldhanabalkpm-guru1302 2 жыл бұрын
இதனால் நீங்கள் சொல்ல வருவது என்னவோ?????
@krpkumar6261
@krpkumar6261 2 жыл бұрын
அது பொய் என்று நாடகம் நடத்துபவனுக்கு தெரியாதா எல்லாம் ஒரு விளம்பரம்
@smallstories1201
@smallstories1201 2 жыл бұрын
நான் சிங்கப்பூர் டிக்கெட் எப்படி வாங்குவது தமிழ் நாட்டில் இருக்கிறேன்
@andriacva2066
@andriacva2066 2 жыл бұрын
சார். உங்களால் டிக்கெட் வாங்கி கொடுக்க முடியுமா...
@venkateshp5094
@venkateshp5094 2 жыл бұрын
Vanakkam Sir🙏❤️
@londonthamizhan7882
@londonthamizhan7882 2 жыл бұрын
Idhula enga kaiki ettinathu..vaiki ettama pochi?? Athan kidachi 🙄🤔
@p.m.saminathan
@p.m.saminathan Жыл бұрын
ஐயா நான் மலேசியாவில் நான்கு வருடம் சிங்கப்பூரில் 14 வருடமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் நான் 15 நம்பரை தேர்வு செய்து 18 வருடமாக எடுத்துக் கொண்டிருக்கிறேன் தொடர்ந்து ஆனால் எனக்கு கிடைக்கக் கூடிய பரிசை யாராவது தடுக்க முடியுமா முதலாளியும் மற்ற யாரா இருந்தாலும் எனக்கு கிடைக்காத மாதிரி பண்ண முடியுமா ரொம்ப குழப்பமாக உள்ளது தெளிவுபடுத்துங்கள்
@kalimuthu5341
@kalimuthu5341 2 жыл бұрын
அந்த அம்மையாருக்கு வாழ்த்துக்கள்
@AathmikYoga
@AathmikYoga 2 жыл бұрын
Truth wins!! Finally, she won!! Great story!!
@Success-888
@Success-888 2 жыл бұрын
My Best wishes to her, congrats to that sister
@thajulsaleem3511
@thajulsaleem3511 2 жыл бұрын
வாய்மையே வெல்லும்
@melvindavid4686
@melvindavid4686 2 жыл бұрын
If it's in Sri lanka, complaint, investigation & judgment everything wil be in favour of any political wing and the money will disappear ...
@muthumari9294
@muthumari9294 2 жыл бұрын
I'm also purchased singapore sweep lottery when I was in Singapore. Bad luck only got 100 S$
@lousiaveerasamy3697
@lousiaveerasamy3697 2 жыл бұрын
Anyway she got the prize eventually......congratulations........
@kunasundarisuppiah2123
@kunasundarisuppiah2123 2 жыл бұрын
Quite interesting. But there are spaces in our Singapore law.There is a sixth amendment in our law which states that the accused has the right to know the person or accuser who complained against her. But it should be done through a lawyer. The poor maid was taken for granted by that particular police officer. She should have sought the help of a pro buono lawyer to clear her name & demanded an answer. Very reckless. Probably there was no one to guide her. We have recent stories where maids have won cases.
@astroamalraj2870
@astroamalraj2870 2 жыл бұрын
நன்றி
@mohankrishnasamy1456
@mohankrishnasamy1456 2 жыл бұрын
Will support you
@RamRaman-gh5ik
@RamRaman-gh5ik Жыл бұрын
Super good❤
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 128 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 12 МЛН
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 4,5 МЛН
Lottery in Tamil - What to do if you win the lottery | Sana Ram | IndianMoney Tamil
9:58
ffreedom app - Money (Tamil)
Рет қаралды 43 М.
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 128 МЛН