ஒரே ஆள் லாட்டரியில் மிகப்பெரிய தொகையை வென்றால் என்ன ஆகும்? $12M சிங்கப்பூர் லாட்டரியில் வருகிறது.

  Рет қаралды 11,709

Easwaran speaks

Easwaran speaks

Күн бұрын

சிங்கப்பூர் Toto லாட்டரியில் வரும் 11-2-2022 அன்று சீனப்புத்தாண்டு குலுக்கல் நடத்தி முதல் பரிசாக $12 மில்லியன் தரப்போகிறார்கள். ஒரு சாதாரண ஆளுக்கு இவ்வளவு பெரிய தொகை விழுந்தால் என்னவெல்லாம் நடக்கக்கூடும். உளவியல் நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்?

Пікірлер: 57
@joelgandhi9799
@joelgandhi9799 Жыл бұрын
அருமை பதிவு
@p.m.saminathan
@p.m.saminathan Жыл бұрын
ஐயா நான் மலேசியாவில் நான்கு வருடம் சிங்கப்பூரில் 14 வருடமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன் தொடர்ந்து 18 வருடமாக 15 நம்பரை தேர்வு செய்து தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கிறேன் எனக்கு கிடைக்க கூடிய பரிசை எனது முதலாளி மற்ற யாராவது எனக்கு கிடைக்கக்கூடிய பரிசை தடுத்து நிப்பாட்ட முடியுமா நீண்ட நாளாக எனக்கு குழப்பமாக உள்ளது தெளிவுபடுத்துங்கள் ஐயா
@elkamurugu9638
@elkamurugu9638 10 ай бұрын
❤sir
@palani.d27
@palani.d27 Жыл бұрын
இந்தியாவில் புதுச்சேரியில் தவளகுப்பத்தில் வசிக்கின்றேன். எனக்கு சிங்கபூர் லாட்டரி ஒன்று டிக்கட் வாங்கித்தரவும். பணம் உங்களுக்கு எப்படி அனுப்புவது . டிக்கட் எனக்கு அனுப்பவும்.நன்றி.
@boopathyboopathy48
@boopathyboopathy48 Жыл бұрын
சார் வணக்கம் நான் காஞ்சிபுரத்திலிருந்து பூபதி பேசுறாங்க இந்த லாட்டரி சீட்டு எப்படி வாங்குவது ஒரு லாட்டரி சீட்டு விலை எவ்வளவு நீங்க வாங்கி தருவீங்களா இல்ல உங்க எப்படி தொடர்பு கொள்வது உங்களை போன் நம்பர்
@easwaranspeaks3511
@easwaranspeaks3511 Жыл бұрын
என்னால் முடியாது. உங்கள் நண்பர் உறவினர் யாரும் சிங்கையில் இருந்தால் அவர் மூலம் வாங்கலாம்.
@manieswarimanieswari1117
@manieswarimanieswari1117 2 жыл бұрын
Information 👌👌 thank you sir 🙏
@BakiyarajBakiyaraj-rk1jl
@BakiyarajBakiyaraj-rk1jl Жыл бұрын
Good evening sir today I saw your video I like very much now I am working Singapore I would like buy toto or 4d latori sir Iam new to Singapore I stay at tuas please give details please help me sir
@easwaranspeaks3511
@easwaranspeaks3511 Жыл бұрын
You can visit 4D/Toto outlets either in Tuas South ave 2 or Pioneer Road or Jurong point. You can fill in the bet slip for 4D or Toto or ask for quick pick and pay money at the counter. 27/3/23 Monday there is big Toto draw with first prize more than $10 million. Best of luck.
@malaimalaimalai4690
@malaimalaimalai4690 2 жыл бұрын
Very good msg Sir.
@arulpunitha6404
@arulpunitha6404 2 жыл бұрын
இந்தியாவில் இருந்து வாங்க முடியாதா ?
@Moorthy..1997
@Moorthy..1997 2 жыл бұрын
Unga ella videos pathurukn sir...
@ganesankalyanasundaram5162
@ganesankalyanasundaram5162 2 жыл бұрын
Can buy from india
@prabhu8000
@prabhu8000 2 жыл бұрын
ஐயா வணக்கம், லாட்டரி முதல் பரிசு விழுந்தால் அதை எப்படி வங்கியில் போடுவது, எந்த வங்கியில் போடுவது , விளக்கம் தாருங்கள்
@easwaranspeaks3511
@easwaranspeaks3511 2 жыл бұрын
பரிசுகளை நேரில் வந்து தான் பெற வேண்டும். $5,000 வரை எந்த outlet லும் ரொக்கமாக பெறலாம். $5,000 மேல் போனால், singapore pools head office ல் சென்று பெற வேண்டும். அவர்கள் SGD செக் தருவார்கள். சிங்கப்பூரில் வங்கி கணக்கு இருப்பவர் கள் அதில் போடலாம். வெளிநாட்டினர் அந்த நாட்டின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யலாம். Collection அடிப்படையில் வெளி நாட்டு வங்கி இந்த காசோலையை சிங்கப்பூர் அனுப்பும். ஒன்று அல்லது இரண்டு மாதங்களாகலாம்.
@sakthivelk4770
@sakthivelk4770 2 жыл бұрын
Yes correct.
@singaravelusingaravelu1430
@singaravelusingaravelu1430 2 жыл бұрын
ஐயா உங்க போன் நம்பர் கிடைக்குமா சிங்கப்பூரை பற்றி தெறிஞ்சுக்னும்
@RGDreams
@RGDreams Жыл бұрын
Dear Sir, any difference between buying ticket online or at shop/singapore pool centres?
@easwaranspeaks3511
@easwaranspeaks3511 Жыл бұрын
When you buy in shop you get physical ticket on hand. But when you buy online they will give the betting numbers only. But prize is same.
@RGDreams
@RGDreams Жыл бұрын
@@easwaranspeaks3511 cool. So Basically no difference and can avoid Q.
@easwaranspeaks3511
@easwaranspeaks3511 Жыл бұрын
Yes. That is the purpose. However for online betting there is a minimum amount to buy. Whereas in physical you can buy for $1 also.
@RGDreams
@RGDreams Жыл бұрын
@@easwaranspeaks3511 oh is it? Need to check. Just opened account. Tried to bet $1 toto. It was accepting but not submitted yet. Will try to submit one and see
@Moorthy..1997
@Moorthy..1997 2 жыл бұрын
Sir enaku ellam ready aagitu iruku sir Singapore varathuku , vanthutu ungala kandipa meet panna varuven sir...
@easwaranspeaks3511
@easwaranspeaks3511 2 жыл бұрын
IPA கிடைத்ததா?
@krishnanmuthu7092
@krishnanmuthu7092 2 жыл бұрын
Sir nan Singapore irukan vathu 1moth akuthu enga pogi vanganum atrss solunga sir
@easwaranspeaks3511
@easwaranspeaks3511 2 жыл бұрын
எங்கு தங்கியிருக்கிறீர்கள்?
@selvamks8039
@selvamks8039 2 жыл бұрын
Who to play to Singapore lottery Full details send me sir
@arulpunitha6404
@arulpunitha6404 2 жыл бұрын
நாங்க அக்கவுண்ட் ல பணம் போட்டுவிட்டால் நீங்க வாங்கி அனுப்பி வைப்பிங்களா சார்?
@easwaranspeaks3511
@easwaranspeaks3511 2 жыл бұрын
இயலாது.
@nagarajr5932
@nagarajr5932 2 жыл бұрын
Ea
@anbuchezhiananbazhagan6860
@anbuchezhiananbazhagan6860 2 жыл бұрын
சார் வணக்கம்
@pavithrasatheesh5059
@pavithrasatheesh5059 2 жыл бұрын
Sir how to get it ticket iam staying woodlands north any near by pool
@easwaranspeaks3511
@easwaranspeaks3511 2 жыл бұрын
888 Plaza or Vista Point
@kunasundarisuppiah2123
@kunasundarisuppiah2123 2 жыл бұрын
A very good video. The psychological impact indeed would be very high for a winner. In fact an individual needs to be aware of his pressure status upon winning. But Mr .Easwaran, I presume the draw could be bought only after this Monday draw right? Why is there a long q?
@easwaranspeaks3511
@easwaranspeaks3511 2 жыл бұрын
Many people buy for two consecutive draws. They know the queue will be longer nearer the draw date.
@kunasundarisuppiah2123
@kunasundarisuppiah2123 2 жыл бұрын
@@easwaranspeaks3511 oh ok. Thank you
@t.k.sureshkumaarkumaar5883
@t.k.sureshkumaarkumaar5883 2 жыл бұрын
சார் உங்க நெம்பர் தாருங்கள்
@velanvelan7285
@velanvelan7285 2 жыл бұрын
👌👌👌🤝⚘🙏🙏🙏
@appusathis1252
@appusathis1252 2 жыл бұрын
Sir 16 million dollar 💰
@muthukumarmuthukumar6819
@muthukumarmuthukumar6819 2 жыл бұрын
என் காசு மட்டும் போகுது ஐயா
@thamizharasig6725
@thamizharasig6725 2 жыл бұрын
Sir i m in Tamil Nadu.how to get in Singapore lottery plz tell me sir
@easwaranspeaks3511
@easwaranspeaks3511 2 жыл бұрын
You can buy through someone living in Singapore.
@LEOHDMOVIES
@LEOHDMOVIES 2 жыл бұрын
I am Tamil please help me school fees help me please 🙏🙏🙏🙏🙏😭 ticketplease
@yogi5643
@yogi5643 2 жыл бұрын
66 கோடியா??????? 😇😇😇😇😃
@ganesankalyanasundaram5162
@ganesankalyanasundaram5162 2 жыл бұрын
From India can buy?
@easwaranspeaks3511
@easwaranspeaks3511 2 жыл бұрын
No
@googlemaruthaiya5524
@googlemaruthaiya5524 2 жыл бұрын
அய்யா வணக்கம் உங்கள் நம்பர் கொடுங்கள்
@user-kw9dr4pv2l
@user-kw9dr4pv2l 2 жыл бұрын
Sir, is this spl lottery still sold or closed .. n its sold in fair price outlets too..kindly reply ..
@easwaranspeaks3511
@easwaranspeaks3511 2 жыл бұрын
Sales will start on 7-2-22 by 6.05 pm till 11-2-22 at 9.00 pm. Many outlets are there. Where do you say ?
@user-kw9dr4pv2l
@user-kw9dr4pv2l 2 жыл бұрын
@@easwaranspeaks3511 in bedok..n hv one outlet near our place..hope this outlet too sells the lottery ( as so far attenetion not given to such thing)
@easwaranspeaks3511
@easwaranspeaks3511 2 жыл бұрын
Near bedok MRT there is an NTUC supermarket (not bedok mall). There also one outlet.
@sakthikitchen879
@sakthikitchen879 2 жыл бұрын
துட்டுள்ள சீமான்க தூங்காமே முயிப்பாங்க. துட்டும் கைல இல்ல, தூக்கத்துக்கும் பஞ்சமில்ல. பொட்டியில் பணமுமில்ல, பூட்டுக்கும் வேலயில்ல
@t.k.sureshkumaarkumaar5883
@t.k.sureshkumaarkumaar5883 2 жыл бұрын
சார் உங்க நெம்பர் தாருங்கள்
@googlemaruthaiya5524
@googlemaruthaiya5524 2 жыл бұрын
அய்யா வணக்கம் உங்கள் நம்பர் கொடுங்கள்
@saravanakanthmp2253
@saravanakanthmp2253 2 жыл бұрын
Unga number kodungal.....
@rameshrm7751
@rameshrm7751 2 жыл бұрын
Sir Unga number Anuppunga
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 1 Серия
40:47
Inter Production
Рет қаралды 1,3 МЛН
Now it’s my turn ! 😂🥹 @danilisboom  #tiktok #elsarca
00:20
Elsa Arca
Рет қаралды 12 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 338 М.
The Richest Man in Babylon Full Audiobook in Tamil | Tamil puthagangal | Tamil Book review
2:36:39
Beyond The Ordinary - Tamil Audiobooks
Рет қаралды 258 М.
LEARN OPENCV C++ in 4 HOURS | Including 3x Projects | Computer Vision
3:57:04
Murtaza's Workshop - Robotics and AI
Рет қаралды 2,5 МЛН
Люблю детей 💕💕💕🥰 #aminkavitaminka #aminokka #miminka #дети
00:24
Аминка Витаминка
Рет қаралды 1,3 МЛН