No video

Singapore S PASS, E PASS வேலையாட்களின் உண்மையான வாழ்க்கை நிலை பற்றிய விவரம்... ||Tamil||

  Рет қаралды 993,377

Migrated Thamizhan

Migrated Thamizhan

Күн бұрын

Singapore logistics jobs full details....
• How to get logistic jo...
Singapore hotel jobs, full explanation
• Singapore Hotel Jobs||...
Singapore jobs full details....
• சிங்கப்பூர் வேலை மற்று...
How to get student visa in singapore
• How to get a student v...
Singapore Driving license patriya mulu vivaram....
• How to get a driving l...
ஏஜெண்ட்ஸ் பற்றிய முழு விவரம்....
• Truth about Agents and...
January 2021 singapore jobs update
• சிங்கப்பூர் வேலைக்கான ...
Information about singapore jobs?
• Information about sing...
How can get job in singapore?
• சிங்கப்பூரில் வேலை பெற...
S pass பற்றிய முழு விவரம்
• What is S pass?|| How ...
Which permit is best in singapore?
• Which permit is best i...
Q and A about singapore jobs
• Q and A||Student passk...
#singaporedrivinglicence #singaporedriving #drivinglicence #singaporedtraficrules #trafficrules #singaporejobs
#singaporejobs #singaporeupdate #singaporelockdown #quota #covid19 #levy #circuitbreaker #lockdown #dormitory #worldwidelockdown #corona #coronaviras #foreignwork #singaporeworks #ajent #ajency #singapore #singaporejobs #company #velaivaippu #owner #muthalali #jobs #jobsinSingapore #workpermit #spass #epass #pcmpermit #bestjobs #bestjobsinSingapore #singaporebestjobs #truthaboutSingaporejobs#truth #ajentfees #withoutagent #agent #agency #typesofjobsinSingapore #work #workpermit #visa #ip #Mom#velai #velianilavaram #currentsituationinSingaporejobs #singaporejobscurrentsituation #newjobsinSingapore #whatispermit #whatisspass #fakeagent #trustedjobs #singaporevelainilavaram #singaporevelaivaippu #driving #singaporedriver #drivinglicence #singaporelicence #driver #drivingpoints #drivingtest #test #trafficrules #trafficrulesinsingapore #traffic #howtodrivinginsingapore #car #lorrydriver #singaporejobs #singaporeupdate #singaporelockdown #quota #covid19 #levy #circuitbreaker #lockdown #dormitory #worldwidelockdown #corona #coronaviras #foreignwork #singaporeworks #ajent #ajency #singapore #singaporejobs #company #velaivaippu #ower #muthalali #jobs #jobsinSingapore #workpermit #spass #epass #pcmpermit #bestjobs #bestjobsinSingapore #singaporebestjobs #truthaboutSingaporejobs#truth #ajentfees #withoutagent #agent #agency #typesofjobsinSingapore #work #workpermit #visa #ip #Mom #velai #velianilavaram #currentsituationinSingaporejobs #singaporejobscurrentsituation #newjobsinSingapore #whatispermit #whatisspass #fakeagent #trustedjobs #singaporevelainilavaram #singaporevelaivaippu #coronavirusupdate #aftercoronajobstatus #coronasingapore #singaprejobs #ajent #ajency #singapore #singaporejobs #company #velaivaippu #ower #muthalali #jobs #jobsinSingapore #work #spass #epass #pcmpermit #bestjobs #bestjobsinSingapore #singaporebestjobs #truthaboutSingaporejobs #truth #ajent fees #withoutagent #agent #agency #typesofjobsinSingapore #work #workpermit #visa #ip #Mom #velai #velianilavaram #currentsituationinSingaporejobs #singaporejobscurrentsituation #newjobsinSingapore #whatispermit #whatisspass #fakeagent #trustedjobs #singaporevelainilavaram #singaporevelaivaippu #singaporejobs
#singapevelaivaaypu
#howtoapplyspass
#spassfullinformation
#spass
#whatisspass
#spassinnanmaigal
#workpermit
#spasswork
#ajent #ajency #singapore #singaporejobs #company #velaivaippu #ower #muthalali #jobs # jobsinSingapore #workpermit #spass #epass #pcmpermit #bestjobs #bestjobsinSingapore #singaporebestjobs #truthaboutSingaporejobs #truth #ajentfees #withoutagent #agent #agency #typesofjobsinSingapore #work #workpermit #visa #ip #Mom #velai #velianilavaram #currentsituationinSingaporejobs #singaporejobscurrentsituation #newjobsinSingapore #whatispermit #whatisspass #fakeagent #trustedjobs #singaporevelainilavaram #singaporevelaivaippu #Singaporevelai
#Singaporevelaivaippu
#velaivaippunilavaram

Пікірлер: 479
@a.senthila.senthilkumar9900
@a.senthila.senthilkumar9900 2 жыл бұрын
சிங்கப்பூர் வேலை வாய்ப்புகள் பற்றி எனக்கு த் தெரியாது ஆனால் உங்கள் இந்த பதிவு மிகச் சரியான தகவல்களாக இருக்கின்றது என்று தான் தோணுகின்றது ,,,உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி நண்பரே,,, வாழ்த்துக்கள்
@mohamednijamudeen9238
@mohamednijamudeen9238 3 жыл бұрын
காலத்திற்கேற்ற நல்ல அருமையான தகவலை சொன்ன சகோதரருக்கு ரொம்ப நன்றி.
@chellathuraithurai456
@chellathuraithurai456 Жыл бұрын
சிங்கப்பூர் பற்றிய மிக அருமையான தகவல்களை சொன்ன சகோதரர் அவர்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@balkrishr3572
@balkrishr3572 2 жыл бұрын
EPass ..முதலாளிகள் pf கட்டிவிட்டு பிறகு அந்த pf பணத்தை எடுத்து முதலாளியிடமே கொடுத்துவிடீடு பிறகு முதலாளிமார் பார்த்து ஏதாவது கொடுப்பார்.அமைதியாக வாங்கிக்கொண்டு வரவேண்டும்.அவ்வளவுத்தான்.அப்படித்தான் நான் வேலை பார்த்தேன்.
@talkswithrohith2071
@talkswithrohith2071 Жыл бұрын
what work?
@balkrishr3572
@balkrishr3572 Жыл бұрын
@@talkswithrohith2071 ஐவுளி கடை
@kaviinfo734
@kaviinfo734 Жыл бұрын
​@@balkrishr3572salary
@merifaaa
@merifaaa 3 жыл бұрын
உன்மைய உரக்க சொன்னீர்கல், சிங்கப்பூரில் இருக்கிரவர்கள் உதவி செய்ய மாட்டார்கள்
@thavasithavasithavasi6456
@thavasithavasithavasi6456 2 жыл бұрын
Q1qqQ1
@radhikanisha9983
@radhikanisha9983 2 жыл бұрын
Singapore la irukangala yarukugum help ellam pannamudiyathu Forein pora ellarum Nama life ethuvarai padatha sollamudiyatha alavukugu pavam kasdapaduranga
@sathyaanand3289
@sathyaanand3289 2 жыл бұрын
Singapore ponavuga yaarukum help panna mattaga bro.
@BabuBabu-nx5yg
@BabuBabu-nx5yg 2 жыл бұрын
Ingu matravarukk yaralumhelp panna mudiyathu Ingu ellame romba stirct. Ethuvumey velippadaiya irukkathu. Praivet company manegment yarudaiya recamention m edukka mattargal.... So yara irundalum ...1. agentcy mattumay job ku emplayees edupanga.. 2. BE... B tec..... m s..... padichutu online la company thedi interview atten panni selact ona than job kidaikkum. .....so job kidaippathu Romba kashtam. But one thing continiue va try panna kidaikkum.
@shanthip8753
@shanthip8753 3 жыл бұрын
எதார்த்தமான கருத்துக்களுக்கு நன்றி.
@aakannan3087
@aakannan3087 3 жыл бұрын
காசு அங்கே கட்டிவிட்டு இப்படி வேல பாருக்கிறதுகு இங்கே நல்ல வேள ஏன் பார்க்க கூடாது.அங்கே விட நல்ல தொகை கிடைச்சா எந்தன பேர் பார்க்க ரெடியே இருக்கீங்கோவ் உங்கள மட்டும் நம்பின வாங்க! சாதிக்கலாம்
@j.mariappan5972
@j.mariappan5972 3 жыл бұрын
Bro yenakku iruntha niryaat questions kku innaikkutha oru answer kidachurukku bro... You did Very very practically bro..
@peterdrucker9766
@peterdrucker9766 2 жыл бұрын
நாலு லட்சம் போட்டால் அதை எடுக்க 8 மாதம் ஆகுமே. மீதி நாலு மாத சம்பளம் தான் நமக்கு. இதற்கு இந்தியாவிலேயே கவுரவமாக வேலை செய்யலாமே.
@gowthamm7293
@gowthamm7293 2 жыл бұрын
Yove ballence 5 unakudgana
@gowthamm7293
@gowthamm7293 2 жыл бұрын
Ballence 5 years
@kumarirabbitsandbirdsfarm3650
@kumarirabbitsandbirdsfarm3650 2 жыл бұрын
India la yevlo tha work pannalum salary increment panna mattanga
@kumarirabbitsandbirdsfarm3650
@kumarirabbitsandbirdsfarm3650 2 жыл бұрын
Singapore la 6 months kku one time increment pannuranga
@palanivelpalanivel2093
@palanivelpalanivel2093 2 жыл бұрын
@@gowthamm7293 ooiioooooooooooi8iiiii8ii8iiiiioooiii
@newnew-qg7qu
@newnew-qg7qu 3 жыл бұрын
நீங்க சொல்வது சரியே வாழ்த்துக்கள்
@vasanthak2753
@vasanthak2753 3 жыл бұрын
The guy who posted about E pass in E pass there are three categories P1;P2;Q1
@muthaiyanindurani6011
@muthaiyanindurani6011 2 жыл бұрын
100% True. S pass worker are working free one year.
@Rajmohannisha-kt3m
@Rajmohannisha-kt3m 2 жыл бұрын
கடை போடலாம்மா ,ஒரு shop ஆரம்பித்தால் எவ்வளவு செலவாகும் ,என்பதை இன்னொரு வீடியோ போடுங்கள் ,
@dharmalingamthirukumaran6000
@dharmalingamthirukumaran6000 2 жыл бұрын
உண்மை 👍👍 அருமையான பதிவு
@hellokittygirlvlogs3858
@hellokittygirlvlogs3858 3 жыл бұрын
Neermaiyaa pesitingaa!!!!!good
@pugazhdharshu5960
@pugazhdharshu5960 3 жыл бұрын
Singapore waste ha
@azecvisu
@azecvisu 3 жыл бұрын
@@pugazhdharshu5960 Before. 2000
@jawaharmartin9935
@jawaharmartin9935 2 жыл бұрын
Bayama iruku bro... Neenga soldradya patha... Na oorlaye 30+k salary vaangura but singapore intrest iruku...pesama mudikitu ingaye irukalan polaye....
@vigneshmoorthy9633
@vigneshmoorthy9633 2 жыл бұрын
Correct
@mansinghmansingh8981
@mansinghmansingh8981 3 жыл бұрын
உண்மையை சொன்னீர்கள் சிங்கப்பூர் வேலை பற்றி சிங்கப்பூர் உள்ள சொந்தகள் உதவி செய்யமாட்டார்கள்
@roverbeauty1491
@roverbeauty1491 3 жыл бұрын
Boss, anga kaasu illaama vaala mudiyathu, ok, Anga ponaaleh, machine life, coz money mattumeh kurikolaa, sambathikonum. Ok, I WAS THERE IN SINGAPORE FROM 02- 01-1995 TO 15-05-2012. GOLDEN PERIOD. NOW IN INDIA.
@awliyaawli7840
@awliyaawli7840 3 жыл бұрын
Face Fact Fact
@vigneswarank4720
@vigneswarank4720 Жыл бұрын
​@@roverbeauty1491 hi bro ipo ena work pandringa
@premarajendran3199
@premarajendran3199 2 жыл бұрын
நிறைய பேருக்கு உதவிகரமாக இருக்கும் வாழ்த்துக்கள் தம்பி
@padayappatk
@padayappatk 3 жыл бұрын
🔥உண்மையான பதிவு அண்ணா
@vinithayamimal1064
@vinithayamimal1064 3 жыл бұрын
Valuable information broo..womens job pathi sollunga bro.indian womens ku jobs safty pathi share pnunga
@sasikalaelumalai7381
@sasikalaelumalai7381 3 жыл бұрын
Super bro, I tried so many times, your are straight forward 👌
@SanjaySanjay-th6sb
@SanjaySanjay-th6sb 11 ай бұрын
Intha video va fulla pathachi you bro thanks very useful massage
@indianjobs-xb8wb
@indianjobs-xb8wb Жыл бұрын
சிங்கப்பூர் வேலை வாய்ப்பு உள்ளது சம்பளம் 1800 தங்கும் விடுதி வீட்டுல இருந்து தான் பண்றேன்
@mariyappanrajappan8751
@mariyappanrajappan8751 11 ай бұрын
Contact number pls
@PackyaLaxmi
@PackyaLaxmi 3 ай бұрын
Enga irukku
@PackyaLaxmi
@PackyaLaxmi 3 ай бұрын
I need job
@sundaresansitharthan8280
@sundaresansitharthan8280 2 жыл бұрын
You’re 300 percent correct
@ismathbatcha7176
@ismathbatcha7176 2 жыл бұрын
Super, Very Nice Explains bro 👌
@Chilltimestudios
@Chilltimestudios 2 жыл бұрын
Brother: Visit visa la - வந்து வேலை தேடுதல் பற்றி செல்லுங்க
@ganesansoamirthalingamamir896
@ganesansoamirthalingamamir896 3 жыл бұрын
Vanakkam tamilnadu.Please cast your vote in the election. Vote for any party candidate with no criminal records.Vote for candidates who promises to provide free clean drinking water free good education free good healthcare services. Vote for candidates who will promise to protect to increase women and children safety close down all tasmac shops. Vote for candidates who stand to protect fishermen and farmers rights and livehood.Vote for candidates who promises to protect and takecare enviorment issues. Vote for candidates eho promises to provide all these for tamilnadu.Nantri vanakkam.
@greakarasi7215
@greakarasi7215 2 жыл бұрын
Useful information.Thanks.U speak good Tamil without mixing too English words..Keep it up!!
@mniflas5360
@mniflas5360 3 жыл бұрын
நான்கூட சிங்கப்பூர் சென்றேன் முஸ்தபா சென்டர் எல்லாம் போய் இருக்கேன் நான் லிட்ல் இந்தியா ள தான் இருந்தேன்
@karthikbaskar5128
@karthikbaskar5128 3 жыл бұрын
Bro enaku ethavathu job kedikuma
@mnarashimman1794
@mnarashimman1794 2 жыл бұрын
பணத்தில் இல்ல வாழ்க்கை. நல்ல மனதில் உள்ளது வாழ்க்கை.
@monishasekar4716
@monishasekar4716 2 жыл бұрын
Panam illaamal ponaal theriyum ethil irukkirathu endru!!!
@mnarashimman1794
@mnarashimman1794 2 жыл бұрын
@@monishasekar4716 இயற்கையானது மன வாழ்க்கை. செயற்கையானது பண வாழ்க்கை.முடிவடையும் போது திருப்தியடையாமல் இருக்கும்.
@mnarashimman1794
@mnarashimman1794 2 жыл бұрын
@@monishasekar4716 .
@jljfarmhouses3591
@jljfarmhouses3591 2 жыл бұрын
👍
@vkvignesh244
@vkvignesh244 2 жыл бұрын
@@mnarashimman1794 நீங்க சொல்றதெல்லாம் கேக்க நல்லா தா இருக்கு ஆனா எங்க வீட்ல மருத்துவ செலவே 1 மாதத்திற்கு 15000 வருது நான் பணம் இல்லாமல் என்ன பண்றது
@ravisivagami6189
@ravisivagami6189 3 жыл бұрын
எனது மகன் சின்ன பையன் அங்கதான் இருக்கார் கப்பல் கட்டுமானதுறையில்
@ashokkumar-ys8cz
@ashokkumar-ys8cz 3 жыл бұрын
Hi
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 2 жыл бұрын
எனக்கும் அங்க வேலை கிடைக்க ஏற்பாடு செய்ய முடியுமா.
@gobinathgobi2456
@gobinathgobi2456 2 жыл бұрын
Which company ?
@nabeeskhan007
@nabeeskhan007 4 ай бұрын
அங்கே ஒட்டகம் மேய்ச்சல் வேலை எல்லாம் கிடையாது.
@kalimuthupoosaithurai4378
@kalimuthupoosaithurai4378 5 ай бұрын
வேலை என்கிற அடிமை மனோ நிலையில் தமிழர்கள் வெளிவர வேண்டும். எத்தனை வருடம் வேலை செய்தாலும் முன்னேற முடியாது. வழக்கை வயதை தொலைத்துவிட்டு வருத்தப் படுவதில் புண்ணியம் இல்லை. மாறுபட்ட சிந்தனை அவசியம்.
@villagecookingtechnology2229
@villagecookingtechnology2229 Жыл бұрын
இந்த மாதிரி ஒரு வேளை செய்தால் மட்டுமே நிரந்தரமாக அவர்கள் வாழ்கை நல்ல நிலைக்கு வந்து விடும் நானும் இப்படி தான் கணக்கு போட்டு வாழ்க்கையை தொலைத்து விட்டு கால் ஒடிஞ்சி உட்கார்ந்து இருக்கிறேன் இரண்டு வருடங்கள் பயிற்சி செய்ததாக எடுத்துக் கொண்டு செய்தால் போதும் மீத வரும் காலங்கள் நமக்கு வசந்த காலமாக அமையும் இந்தியாவில் இருந்து கொண்டு இன்னும் எத்தனை காலங்கள் உழைத்தாலும் மாதம் ஒரு லட்சம் சம்பாதிக்க முடியாது
@sivagamiravi7802
@sivagamiravi7802 2 жыл бұрын
எனது பையன் சிங்கபூர்லதான் இருக்கு 3 1/2. வருஷம் ஆகுது அடுத்தமாதம் வருகிறான்
@samdaniyal2412
@samdaniyal2412 2 жыл бұрын
Enna velai seigirar... Evvalavu sambalam?
@shobashoba919
@shobashoba919 2 жыл бұрын
anna sollu ga job
@nandakumar3600
@nandakumar3600 3 жыл бұрын
Very useful 👌. Salute for your hardworking 👏 this video lot of information. Thanks sir
@abinaya5294
@abinaya5294 2 жыл бұрын
Super explain ... thanks bro
@rajagopal8843
@rajagopal8843 2 жыл бұрын
அருமை நண்பர👌🙏
@sivanadarajan123
@sivanadarajan123 2 жыл бұрын
Super bro.unmaiya apdiye solliteenga.naangalum intha nilamaithan pattom
@dhivyar3887
@dhivyar3887 2 жыл бұрын
Edhuku agent nambanum... Visiting visa vanga.. Direct ah apply panalame... Solo va singapore varalame... Edhuku oruthen ta panam kuduthu varanum.. நல்ல வாயன் சம்பாரிச்சு nara வாயன் தின்னுட்டு போறதுக்கா... Visiting விசா வாங்க...
@user-hk8cj1lb5x
@user-hk8cj1lb5x 3 жыл бұрын
அருமையான பதிவு நண்பா
@AshokKumar-eh6wm
@AshokKumar-eh6wm 3 жыл бұрын
I am Ashok from chennai my age above 55 na naraiya videos paathurken this video is more useful too me thank you so much thank you more
@contrabrandable
@contrabrandable 2 жыл бұрын
Alot of people cheated me previously but i know this guy nizar who managed to help me with diploma and job .
@munishvishwanathan
@munishvishwanathan 3 жыл бұрын
Thank you ...good information
@kabilsamy3203
@kabilsamy3203 3 жыл бұрын
theringivinga muuliyama passlam aplay panna solluringa neengalu ennaku theringivingatha appuram ya bro neenga randama yarukumea vangi tharala etha pathi next vidiola 5secondachi soolunga bro........
@basithrahman7320
@basithrahman7320 3 жыл бұрын
No Singapore No Dubai No Saudi No Malaysia Simply Sitting with ur Android Mobile and Do Network Marketing Business
@subramaniamkrishnasamy1401
@subramaniamkrishnasamy1401 3 жыл бұрын
Good explanation bro
@mr.saltwaterfromwayofbenga3361
@mr.saltwaterfromwayofbenga3361 Жыл бұрын
Super bro Singapore la normal workers e pass s pass vantha eanna nadakum nu correct ha solli irukkinga. Atha naraiya per gulf fa choose panranga just verum heat mattum tha
@gowsiruby3940
@gowsiruby3940 2 жыл бұрын
Thank you so much annan
@gopalkrishnan9153
@gopalkrishnan9153 2 жыл бұрын
Very early Singapore have two pass system only work permits n employment pass ( WP nEP) middle they come out SP all because levy’s WB more then $500 SP $ 150 EP $50 they salary more they have to pay income tax the government come up new policy most employers change to every one want to make money more then 900 thousand foreign work they without do any work the government earned millions of million dollars every month from levy’s that is Singapore thanks
@vellaipandian4298
@vellaipandian4298 3 жыл бұрын
Thank you
@c.v7349
@c.v7349 3 жыл бұрын
சில ஏஜெண்ட்ஸ் அநியாயத்திற்கு 7 லட்சம் வரை கேட்குறாங்க.
@amuthathillai469
@amuthathillai469 3 жыл бұрын
0துபாய்
@ramancs4720
@ramancs4720 3 жыл бұрын
3
@tamilvasan
@tamilvasan 3 жыл бұрын
Unmaithan enkityaum 7 Lakhs kedanga na pola
@dhivadeepan9064
@dhivadeepan9064 3 жыл бұрын
Bro.. Singapore ku work experience ota vanthu job epdi find pantrathu .. evlo expense aagum.. engalam lam poi Singapore la job find panalam nu ...oru video poduga broo..thanks bro..
@mdsadiq1506
@mdsadiq1506 3 жыл бұрын
Pls find the jobs site , don't approach agency.
@aragul7238
@aragul7238 2 жыл бұрын
@@mdsadiq1506 are you working in Singapore bro?
@sujarita6024
@sujarita6024 Жыл бұрын
How about medical there india best for hospitals
@mohamedbasith9242
@mohamedbasith9242 Жыл бұрын
Nan oru consultancy website la apply pannen.. Avanga ennta sonnanga s pass la poring a. Company name um sollitanga.. Entha pannamum ketta thevailai... Salary2600sgd.. Medical first apply pannunga. 4 passport size photo. One passport copy. And 4000 rs konduvanga. Medical ku aprom ungaluku one month kulla. Ungaluku ip and visa. Offer letter vandhrum. So first medical edunganu soldraanga bro
@b.jesvanth3949
@b.jesvanth3949 4 ай бұрын
Agency name pls
@karai.ctguru1089
@karai.ctguru1089 3 жыл бұрын
Nice message BRO 👍
@bala9849
@bala9849 3 жыл бұрын
business ஆரம்பிக்கணும்னு என்ன பண்ணனும்னு Rules Eann Anna அந்த மாதிரி நான் யாரை பார்க்கணும்னா எப்படி பண்ணனும் கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
@kamala4553
@kamala4553 3 жыл бұрын
What kind of business
@krishhub.3724
@krishhub.3724 3 жыл бұрын
What kind of bussiness you have?
@karthick5640
@karthick5640 3 жыл бұрын
Must register through income tax department
@balachandarbalasubramanian6319
@balachandarbalasubramanian6319 3 жыл бұрын
You are talking about construction work. Manufacturing earning lot..
@dhava06
@dhava06 3 жыл бұрын
Absolutel truth thanks
@steebanistee9087
@steebanistee9087 2 жыл бұрын
Thank you brother
@ramruku7144
@ramruku7144 2 жыл бұрын
Super nanba
@sharmisiva4982
@sharmisiva4982 2 жыл бұрын
Good information tq bro...
@digitallife8602
@digitallife8602 2 жыл бұрын
Good information bro 👌👌👌
@success369
@success369 3 жыл бұрын
மிக பயனுள்ள பதிவு..நன்றி..
@masthivirusmsfunnyvideo1531
@masthivirusmsfunnyvideo1531 2 жыл бұрын
உண்மையான பதிவு
@KarthikKarthik-vi6be
@KarthikKarthik-vi6be 3 жыл бұрын
Yes ur telling true100 percentage
@Attrocities007
@Attrocities007 2 жыл бұрын
Every body!! நீங்க வெளிநாட்ல வேலைக்கி வரணும் னு நெனச்சே.. அங்க உங்களுக்கு தெரிஞ்சவங்க மூலமா interview attend பண்ணி உங்க திறமை வச்சி வாங்க.. அப்பதான் நீங்க expect panna salary கிடைக்கும் like 2000+ dollars and minimum 2years experince vachikonga.. Freshera and agent vachi vantheengana.. Kandipa.. Salary low va iruku and may be நீங்க நெனச்ச work கூட கெடைக்காது.. வேற எதுனா job la தள்ளி விட்ருவாங்க.. So mostly. Plzz.. Freshera and agent ku பணம் கட்டி வந்து கஷ்ட படாதீங்க.. முடிஞ்சா அளவுக்கு.. எந்த abroad countries ponalu.. 1st 2years experience india kulla vachitu.. Then தெரிஞ்சவங்க மூலமா interview attend பண்ணி வாங்க.. Salary expect பண்ணது கிடைக்கும் and feeling bettera இருக்கும்!!
@buvanadbuvanad9071
@buvanadbuvanad9071 Жыл бұрын
Tq
@rengarajut2093
@rengarajut2093 2 жыл бұрын
Bro don't give fake news if you are skilled you earn more than 4000 on s pass 6000 on e pass dependibg on direct recruitment.
@spperiyasamy881
@spperiyasamy881 2 жыл бұрын
Bro Singapore ponumnaa Evlo selavaagum
@thavamanimilan2710
@thavamanimilan2710 3 жыл бұрын
Bro roads la super ah irukku konjam thelivana videos podunga roads pathi
@sridharelumalai5735
@sridharelumalai5735 3 жыл бұрын
No you are wrong my friend is earning around 2500$ a month
@tamilselvans6592
@tamilselvans6592 3 жыл бұрын
Really bro
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 2 жыл бұрын
please tell the procedure. it will helpful to us.👍
@vigneshv991
@vigneshv991 2 жыл бұрын
My salary staring 1200 after 3 years change other company I get 2500
@hello8001
@hello8001 2 жыл бұрын
@@vigneshv991 enna work bro panringa ?s pass evlo bro selavagum
@jayakumarramachandran733
@jayakumarramachandran733 2 жыл бұрын
Very useful information. I am shocked to know from you that Employers cheat the Government so much by underpaying the S-Pass and E-Pass holders. Yes, Mustafa shopping has done this and came in the knows. But for E-Pass professionals it is Unbelievable.
@kevinisshining
@kevinisshining 2 жыл бұрын
this information is not correct. Don't believe everything he said. Singapore is not Somalia!
@shaikmaricar5909
@shaikmaricar5909 2 жыл бұрын
Not only mustaffa many cheenaman doing more worst
@tamarimalar
@tamarimalar 2 жыл бұрын
@@kevinisshining not allrueidid studied but my company BOl gave cohanceto local Chinese
@pragasamsupiahs8419
@pragasamsupiahs8419 2 жыл бұрын
Yes, the Employer declares to the government that's he paying an employee SGD2000+, which involves the wages cost of his company,and gets more tax deduction.but actually he's just paying SGD1200+to the foreign employees.So he s cheating the government in taxes and at the same time his employee,by not paying the actual wages set by the Singapore government.cost of living is very high in Singapore.Working for long hours to earn some money to be sent home.Singapore was just a squatter colony back in the 1950s and has progressed much because of good management.Thanks God that there's no need for me to slog in Singapore,as things are ok for me in our country Malaysia.Cost of living is low and daily essential are also cheap here, with many subsidies.We have crude oil, Palm oil and many other natural resources.Tq.
@basithrahman7320
@basithrahman7320 3 жыл бұрын
Tirus is also Going Really Good Right Now with Minimum Investment 10$ Only One Time Investment and Ur Income will Earn Lifetime
@sumeshaishwarya1302
@sumeshaishwarya1302 2 жыл бұрын
Bro it’s correct I know we’ll this because already I worked there 4 years
@nabeeskhan007
@nabeeskhan007 3 жыл бұрын
கொரோனா தொற்று காரணமாக பலபேர்கள் வேலைகளை இழந்து , சொல்ல இயலாத சிரமம் அடைந்து வரும் இந்த காலக்கட்டத்தில் சிங்கப்பூரில் யாரும் வேலைக்கு வைத்துக் கொள்ள தயக்கம் காட்டுவார்கள். அங்குள்ள மக்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார்கள். அங்குள்ளவர்களுக்கு இப்போது வேலைகள் கிடைப்பது சிரமமாக இருக்கும் போது, எப்படி வெளிநாட்டு ஊழியர்களுக்கு நல்ல வேலையும் , கைநிறைய சம்பளமும் கிடைக்கும் ?
@p.m.rahmathulla.........bs9603
@p.m.rahmathulla.........bs9603 Жыл бұрын
சி ங்க ப்பூ ர் 🤣போ ர த வி ட 🤣சி ங்கா ந ல்லூ ர். 🌹போகலாம் 🌹
@DILIPKUMAR-oe7th
@DILIPKUMAR-oe7th Жыл бұрын
அப்படி எதுக்கு கடன் வாங்கிட்டு anga போகணும் bro.......... Family ல விட்டுட்டு........ அதுக்கு அழகா இந்தியா ல பார்த்துட்டு போய்டலாம்................. கம்மியா சம்பளம் இருந்தாலும் paravala நிம்மதியா இருக்கலாம்..... கடன் இல்லாம 💯💯💯💯
@thalatharani1129
@thalatharani1129 3 жыл бұрын
Super information
@basithrahman7320
@basithrahman7320 3 жыл бұрын
Congrats bro U doing Great Job
@kannansujin946
@kannansujin946 3 жыл бұрын
super nabaa 🙏
@vireshchetyyar3792
@vireshchetyyar3792 2 жыл бұрын
Yes sir is really
@sheikjasimbuharifami
@sheikjasimbuharifami 2 жыл бұрын
Very useful and interesting video thankyou for more information about Singapore. Please continue I support your channel. I am eager waiting about driver job and salary details, catering and cook salary. Shop for rent in Singapore how much?
@daniel98890
@daniel98890 3 жыл бұрын
Most EP holders are getting minimum 6k ...
@panneerselvam9311
@panneerselvam9311 3 жыл бұрын
Nice bro,your video,
@saviyodominic3345
@saviyodominic3345 3 жыл бұрын
நல்ல தகவல் நண்பா
@kaviyarasukaviyarasu5684
@kaviyarasukaviyarasu5684 3 жыл бұрын
Good advice brother
@ajay-xx9jb
@ajay-xx9jb Жыл бұрын
Kanna தொருந்திட்ட். Thanks. I got ica approval for student visa. My age is 41. Fees 375000 plus 6 months 360000 expense totally 835000. Waste. Vendave வேண்டாம்.
@techselva577
@techselva577 2 жыл бұрын
Good speech bro
@astsunastroresearch4848
@astsunastroresearch4848 2 жыл бұрын
நல்ல பதிவு
@jithish7318
@jithish7318 2 жыл бұрын
Thanks brother 🙏
@sakthisuriya7254
@sakthisuriya7254 Жыл бұрын
Very good performence and also very frank in your msg
@avanatianphilipson1304
@avanatianphilipson1304 3 жыл бұрын
Great 👍👍👍
@user-ly9qh9bs3v
@user-ly9qh9bs3v Жыл бұрын
உண்மையை கூறியது நன்றி...
@devigadeviga6930
@devigadeviga6930 3 жыл бұрын
Nice,tq
@paulthomas3535
@paulthomas3535 2 жыл бұрын
Take good training in india, then go to gulf for better salary and better living.
@klprasob
@klprasob 3 жыл бұрын
The salary will depends on your knowledge. Don’t give fake news
@viji3462
@viji3462 2 жыл бұрын
Why you working now Singapore
@nagarajanramasamy8913
@nagarajanramasamy8913 2 жыл бұрын
I am Police officer sir, useful information to General public , since the people without awareness fall prey in the hands of agencies and hopefully waits for job but indeed the cheat them in the guise of providing job abroad , and they approach us for action to get back their amount , so kindly watch this and be aware of fradusters please
@mohamedbilal8701
@mohamedbilal8701 2 жыл бұрын
Ok bro driverku salary yevvalo vanguvange koncham sollunge
@prashanth9316
@prashanth9316 2 жыл бұрын
Yes sir, they cheated nearly 40 lacs from 3 persons within past 3 months. But still indeed phone numbers are active and they are attending. When complaining to cyber crime, no response from them apart allotting us acknowledgement number till now.
@timepasstamila012
@timepasstamila012 2 жыл бұрын
bro company select panna avlo amount aaguma, company job requirements poturatha eappadi namma therunchukkurathu
@sarandxx6597
@sarandxx6597 2 жыл бұрын
Super 💕 bro 👋💐💐💐💐
@azecvisu
@azecvisu 3 жыл бұрын
True. Only. MNC. Give. As per. Mom
@Manojkumar-hd8lw
@Manojkumar-hd8lw Жыл бұрын
Hi Bro I m manoj, Three days back I got call from Globus manpower. Job opening in Singapore then i shared CV and passport.Next day I got interview call from Singapore agent. After that Local agent informed to me take medical test for S pass. I taken medical test. I paid only for medical test amount.pls confirm this fake.
@damnit2805
@damnit2805 3 жыл бұрын
Bro ellamey en frnds irukaangaaaa nu ilukuriyaley ethavathu sonthama solringala, ethuvumey mudiyaathu irukaathu nu solringa athu epdi government ta emaathi kodupaanga employer neenga sratha paatha core companies maathiri therla etho super market meen market ku solra maathiri iruku, nammaluku employer levy kattanum, neenga kandipa spass or epass rendulayumey poyiruka maatinga, ellam unga istathuku solringa itha paathutu oo ithan nelamayaanu evlo peru nenachu kanava odachurupaanga athailaam yosika maatingala ungaluku. Theriyaathatha neengala solringa, spass ku 2500 velli koduthey aahanum, ippa athu conform aayiruku, sari owner payabadraaru nu solringa ennamo serupu kada owner maathiri mom thaan ellamey owner ungaluku spass apply panna 50 velli thaan, appa periya periya it company laam enna fraud pannuthunu solla varingala, ungaluku laam patta thaan puthi varum
@elavarasanraj1098
@elavarasanraj1098 3 жыл бұрын
Yeah bro. U r right. Ivaru negative review mattum full ah kudukraru. Summa paathu therinchu vachupom avlothan. Positive reviews neriya peru pottu irukanga. Athulam pathu mudivu eduthupom namma
@vigneshmoorthy9633
@vigneshmoorthy9633 3 жыл бұрын
Adhulam kuduka matanunga inga
@openfacebookopenpleasemoth2563
@openfacebookopenpleasemoth2563 2 жыл бұрын
Super sir
@SivaKumar-tq2td
@SivaKumar-tq2td Жыл бұрын
Brother CNC vacancy pathi knjm video podunga brother
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,4 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 40 МЛН
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 3,7 МЛН