வளர்ந்து வரும் நேரத்தில் சட்டென அவர் மறைந்தது எங்களைப் போன்ற ரசிகர்களாலேயே மறக்க முடியவில்லை. நல்ல பாடகர்!
@jaganjagan7382 Жыл бұрын
அப்பாவின் புகழை மறக்காமல் எங்களுக்கு நினையூட்டிய தங்க மகளுக்கு வாழ்த்துக்கள்.
@ayubayub6389 Жыл бұрын
கண் கலங்க வைக்குது உங்க பேட்டி,,5வயசு தங்கச்சி, உங்களுக்கு அப்போ 10வயசு, இறைவனால் அனுப்ப பட்ட நண்பர் தான் AR Rahuman family great
@RajaRaja-yu6it Жыл бұрын
அவர் பெயரில்தான் எங்கள் ஊர் கலைஞானபுரம் கபடி டீம் இளைஞர்கள் விளையாடி வருகின்றனர் பாடகர் சாகுல் ஹமீது கபடிகுழு
@thangamanuthangamanu Жыл бұрын
உயிர் கொடுத்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு கோடான நன்றிகள
@thangamanuthangamanu Жыл бұрын
அடுத்த ஸ்டாப் தான் வைப்பார் கலலஞானபுரம் அருகில் கோழி கூவுவது கேட்க்குமா
@BLAZE_YouTube_ Жыл бұрын
Wow
@iambgmeditor7971 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@balajiv.a.n9715 Жыл бұрын
not st a
@manekshawdawoodkhan2489 Жыл бұрын
மனதை வருடும் குரல்.... என்றும்.... சாகுல் ஹமீது.
@RajhHamsee Жыл бұрын
அம்மா.....உன் தகப்பனார் என் நண்பர்தான், நாங்கள் 2 பேரும் தொலைக்காட்சியில் பாடி இருக்கிறோம், திருவல்லிக்கேணி பகுதிக்கு வந்து என்னை சந்தித்துவிட்டு 2 பேரும் நடந்தே சென்னைத் தொலைக்காட்சிக்குச் செல்வோம்...உன்னைப் பார்க்கும் போது பழைய ஞாபகங்கள் எல்லாம் வருகிறது......இன்னும் நிறைய ஞாபகங்கள் இருக்கும்மா......
@nsundu123 Жыл бұрын
Where his death happened and is there any news abt his death???
@FifaTiyo Жыл бұрын
Near ulumthurpet villupuram district,car accident on early morning 😢
@smvenkateshsmvenkatesh69508 ай бұрын
😓
@RajhHamsee8 ай бұрын
@@FifaTiyo I knew... ம்ம
@pradeepmarutharaj4898 Жыл бұрын
என்னுடைய பதின்ம வயதில் சாகுல் ஹமீது பாட்டு தான் மிகுந்த இன்பம் அளித்தது.அவருடைய மறைவு பற்றி ஜூனியர் விகடனில் கட்டுரை படித்தேன்.துன்பமும் ஏக்கமும் அளித்தது.நீங்கள் தொடர்ந்து பாடி அப்பா பணியை தொடரவும்.வாழ்த்துக்கள்...
@vasanthrajabraham2164 Жыл бұрын
Shagul Hamid is my school mate. Both did our school in ELM Fabricus High School in Pursawalkam. We used to goto school together. His father had textile shop on Pursawalkam High Road. Evening he will help his father in the shop. Like this he was a sincere and caring person to his parents.
@sjegadeesan5655 Жыл бұрын
Different Voice but unluckily lost his life
@noufalbinzainudheen563311 ай бұрын
i respect u brother
@thuraiyurknightriders2443 Жыл бұрын
நேற்றுதான் அவரை நினைத்தேன்..அவர்களின் மகள் நேர்க்கானல் அவரை நினைத்த இந்நேரத்திற்கு மனநிறைவு..அல்ஹம்துலில்லாஹ்
@prabuprabu6516 Жыл бұрын
என்னால் மறக்க முடியாத ஒரு குரல் முற்றிலும் வித்தியாசமான குரல்
@kfphotography4830 Жыл бұрын
பொதிகை tv யில் இருந்து பார்த்து இருக்கிறோம் சாகுல் அவர்களை
@thangamanuthangamanu Жыл бұрын
மகளே வணக்கம் அவர் பொண்ணு என்று சொல்லும் போது எங்களுக்கு அளவில்லா சந்தோஷம் உங்கள் அத்தை (அப்பாவோட தங்கை சென்னையில் இருக்காங்க அவங்க வீட்டுக்கு போயிருக்கோம் அவங்க வீட்டில.சாப்பிட்டிருக்கோம் வைப்பாரில் ரோட்டில் மேல் அல்லா கோவிலுக்கு அருகில் உள்ளது அப்பாவுடைய அம்மா அப்பா நன்றாக தெரியும் என்தாய்மாமன் வீடு அங்கேயுள்ளது என்தங்கையை அங்கே திருமணம் செய்து கொடுத்துள்ளோம் என் தாய்மாமன் அவர் பையன் அப்பாவை பெருமையாகவும் இறப்பினை மனக்கஷ்டத்துடனும் சொல்லிக்கொண்டிருப்பார்கள் அந்த வீட்டை கோவிலை பார்த்துபோல் பார்த்து பெருமிதம் அடைவோம் தாத்தா பாட்டியுன் பேசி மகிழ்ந்துள்ளோம் உங்களை பார்க்கும் போது சந்தோஷமாகயுள்ளது வாழ்க வளர்க
@vjeeva123 Жыл бұрын
நல்ல தந்தை 👍 அருமையான மகள் ❤️
@sassxccgh9450 Жыл бұрын
அற்புதமான பாடகர் ராசாத்தி பாடல் மனதையும் கவர்ந்த பாடல்
@rawthar006 Жыл бұрын
சாகுல் ஹமீத் அவர்களின் குரலை தினமும் கேட்டுக்கொண்டே இருக்கிறோம் அவர் இருந்திருந்தால் பல லட்சம் பாடல்களை இன்நேரம் பாடியிருப்பார் ஈடு இனையில்லா குரல்வளம் கொண்ட மாபெரும் கலைஞன் அவர் இல்லாததது சினிமா துறைக்கே பேரிழப்பு...
@hffamilys3982 Жыл бұрын
உங்கள் ஆசிர்வாதம், ஜீவனுக்கு வழங்க வேண்டும் மேடம்... வருங்கால சாகுல் அமீது.. ஜீவனில் தெரிகிறது..🙏🙏🙏🙏
@nijamm5709 Жыл бұрын
அவர் இறந்த செய்தி கேட்டு மிகுந்த மனஉலைச்சலுக்கு ஆளாகினேன் அவரின் கனீர் குரலுக்கு நான் அடிமை
@mohamedyasin6303 Жыл бұрын
ரஹ்மான் மாதிரி ஒரு நண்பர் கிடைக்கி சாகுல் பாய் செய்த நன்மையின் பயன்
@ak.47Nachi Жыл бұрын
பாடல்கள் அனைத்தும் அருமை ...சிறுவயது நாபகம் வந்துவிட்டது ...
@nbbdhiyana1526 Жыл бұрын
என்னுடைய மிகப்பிடித்த singer...sahul sir
@Gilbertrayan Жыл бұрын
அருமை சகோதரி பாத்திமா நான் அப்பாவுடன மிகப்பெரிய ரசிகர் அவருடைய பாடலுக்கு மேடையில் நடனம் ஆடியிருக்கேன எனது ஊர் கீழ வைப்பார்
@savithirisathya5163 Жыл бұрын
நல்ல பாடகர் 👌👌👌👌🤝🤝🤝🌹நம்மள விட்டு போனது மனதுக்கு கஷ்டம்
@mohamedhusaini3912 Жыл бұрын
They way she's expressing about ARR shows the gem in him
@கீழைமைந்தன் Жыл бұрын
கிராமிய பாடலை இசை புயலின் தோற்றத்தில் மக்கள் மனதை வருடிய பாடகர் சாகுல் ஹமீது. ஆல் இந்தியா ரேடியோ வில் அவரின் குரல் அதிகம் ஒலித்த காலம் உண்டு. சாகுலும், ரகுமானும் இணை சிறப்பானது
@kalathambikrishna6913 Жыл бұрын
Blessed singer.... divine person.... Can't forget...,........ He will be with you......... Hare Krishna hare Rama
@samraj9892 Жыл бұрын
உங்களது பாடலை கேட்டு கண்கள் கலங்கி விட்டது மிக அருமையான குரல் வளம்
@vetrivelmurugan1942 Жыл бұрын
சன்டிவி வராத காலத்தில் சாதாரண ஆண்டனா டிவியில்பாடகர்கள் ராஜ்குமார் பாரதி சாகுல்ஹமீது பாடல்கள்தான் பிரசித்தம்...
@umamaheswari604 Жыл бұрын
Yes
@riseabovehate254611 ай бұрын
Im from kerala.. I lost my dad.. I can understand that lose.. Good Father is Hero and leader of every family 💔 No one can never replace father place 😢
@funguys560 Жыл бұрын
நாம் எத்தனை பேரை சந்தித்தாலும் யாரோ ஒருவர் மட்டும்தான் நம்முடைய மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருப்பார்கள் அப்படி ஒரு நபர் தான் சாகுல் ஹமீது அவர்கள்.
@மண்ணின்மைந்தன்-ச8ந Жыл бұрын
ராசாத்தி என் உசுரு என்னதில்ல நீ போனா என் உடம்பு மண்ணுக்குள்ள ...மறக்க முடியாத பாடல்
@muthumari9294 Жыл бұрын
அன்பு மகள். பெரிய குடும்ப இழப்பு.
@kailashganesh Жыл бұрын
God has taken him so soon and Tamils miss him very much . In a short period he has given many hits and his voice is very unique , every song of him is a big hit .Miss you shahul Hameed
@advaith20066 ай бұрын
Not only Tamils entire human beings those who love music are missing. I am great fan of him. May his soul rest in peace🙏 ❤
@rpodhumanirpodhumani5252 Жыл бұрын
90 s kids only know the unbeatable unic icon voice of shahul ameedh sir, he sung few song's only, but all songs are unforgettable of 90 s kids
@hasheebmecheri7038 Жыл бұрын
Yes bro
@advaith20066 ай бұрын
Am 51 year old Man, I love Shahul Hameed and his songs as well his unique voice ❤ may his soul rest in peace ❤
@shahulhameed2496 Жыл бұрын
அற்புதமான பாடகர் சிம்ம குரல்
@Afraamaryam Жыл бұрын
இன்றைக்கும் தேடி ரசிக்கும் குரல் அண்ணன் சாகுல் ஹமீது வின் குரல்.
@koothadi978 Жыл бұрын
அருமையான பாடகர் ஈடு செய்ய முடியாத இழப்பு
@ayubayub6389 Жыл бұрын
சாகுல் sir சிறந்த மனிதர்,,
@nithyanandhamk56 Жыл бұрын
சாகுல் அமீது இப்போ உயிரோடு இருந்து இருந்தாரு இந்தியாவிலேயே பெஸ்ட் சிங்கர் அவர்தான் இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் பாடகர் அவராத்தான் இருந்திருப்பாரு ரகுமான் அவரை தூக்கிட்டு எங்கேயோ போயிருப்பார்
@rafeeqes7543 Жыл бұрын
Yes True
@praveenarajashekar5836 Жыл бұрын
Enakku ippa age 40 my school days me and my friends so much inspired shahul sir songs.Mind blowing voice only shahul sir
@advaith20066 ай бұрын
Am 51 year old Man. I love him a lot ❤ May his soul rest in peace
@ayubayub6389 Жыл бұрын
அல்லாஹ் குழந்தைகளுக்கு நல் அருள் புரிவானாக,
@nirmalaboopathy7591 Жыл бұрын
இந்த உரையாடலை கேட்ககேட்கஅழுகை அடக்கமுடியவில்லை
@mohamedhashim6059 Жыл бұрын
MEE TOO
@styletex8820 Жыл бұрын
என் சிறுவயது நபகம் எனக்கு பிடித்த பாடல்கள் செந்தமிழ்நாட்டு. தமிழச்சியே எல்லா வள்ள இறைவன் சாகுல் ஹாமிது குடுபத்துக்கு மகிழ்ச்சி தருவன கா
@rascalstv748 Жыл бұрын
தந்தையின் திறமை உங்களுக்குள்ளும் வெளிப்படுகிது... தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் நல்ல ஒரு பாடகராக நீங்களும் வலம் வர வாய்ப்பு உண்டு. தந்தையைப் போல்..
@gkmwinJalaluddinjalal Жыл бұрын
அவர் இருந்து இருந்தால் இறைவன் அருளால் ஆஸ்கார் விருது வாங்கி இருப்பார் ஏ,ஆர் ரஹ்மான் உதவியுடன்
@santhoshgrajan6843 Жыл бұрын
மிக திறமையான கலைஞர்❤
@tamilthuli8807 Жыл бұрын
அம்மா நான் அடிக்கடி உங்கள் தந்தையை பற்றி நினைத்துக்கொள்வேன், தூர்தர்ஷனில் பார்த்து ரசித்திருக்கிறேன்
@farooqbasha2747 Жыл бұрын
என்றும் நம் நினைவை விட்டு பிரியாத பாடகர், மறைந்த சாகுல் ஹமீது.
@pushparamilitaryveerasusai3627 Жыл бұрын
Very touching interview. The loss of a father I could very much relate to. We love the song “ rasathi yen usuru” never knew he passed away so early. When ever I hear this song it takes me to a different world.
@joyjulieta1536 Жыл бұрын
We all so miss his voice
@shanthiv9944 Жыл бұрын
Great singer great human
@sgopal260711 ай бұрын
I loved Shahul hammed ji voice is verry superrrrrr thank A R Rahman sir for found the voice
@saleemsheriff1955 Жыл бұрын
Very happy to see n hear ur interview may Allah bless u n ur family members and Allah give ur dad Jannah n maqfirat
@dhilipraj8086 Жыл бұрын
What a voice.. Chanceless simply superb..love it ❤❤❤ no one can replace him and ever 🙏🙏🙏
@ibrahimcalanderlebbe1373 Жыл бұрын
Allah bless you and your family.(from Canada)
@lalgudirainbow8236 Жыл бұрын
சாகுல் ஹமீது அவர் கள் குரலை மறக்கவே முடியாது
@umarfarook.m8158 Жыл бұрын
எந்த காலத்திற்கு இந்த குரல் மக்கள் மனதில் இருக்கும் ...!
@annanagarvijaypalani7616 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள் சிறுவயதில்
@kadalchannel5648 Жыл бұрын
அண்ணனில் குரல் மிகவும் நல்லா இருக்கும்,
@rajanmurugesan2584 Жыл бұрын
மனது மிகவும் வலிக்கின்றது ... இப்பாடகர் பற்றி தற்பொழுதுதான் அறிகின்றேன். அது என் அறியாமை. ஆனால் அவரின் பாடல்கள் அனைத்தையும் யார் பாடியதென்று அறியாமலேயே விரும்பி கேட்டுள்ளேன். அவரின் ஆத்மா அமைதியுடன் உறங்கிடவும் அவரின் மனைவி மக்கள் நல்லபடியாக வாழ்ந்திடவும் இறைவன் அருள் வேண்டுகின்றேன் ...
@hai2saha Жыл бұрын
நல்ல மனம் கொண்ட நீங்கள் வாழ்க வளமுடன்.
@mohamedhashim6059 Жыл бұрын
மனிதம் மாண்பு மகத்துவம் உங்கள் பதிவில் மிளிர்கிறது
@ahamedshah618611 ай бұрын
Magnetic, spellbinding voice of Shahul Hameed ! May Almighty bless him with all the goodness !
@pushpaanbalazhagan3441 Жыл бұрын
அவர் பாடிய பாடல்கள்அனைத்தும் முத்துக்கள். அவர் பாடல்கள் கேட்கும் எந்நேரமும் என் கண்களில் ஈரம். விரை வில் மறைந்தது ஏனோ.
@sadayanbakthar Жыл бұрын
Loved your dad . Loved his voice. May Allah bless his soul. May he be granted Jannah.
@bhavanibhavani4366 Жыл бұрын
My favourite singer.
@curlycreations64611 ай бұрын
Sir ooda voice enakku rommba pudikkum.miss him so much but rppo laal salaam paattu kettappuram avar padaramadiriye oru feel. Great rahman sir.
@Francis4836 Жыл бұрын
Great singer
@radhekrishna4324 Жыл бұрын
I like his voice and songs
@fahmyansar9615 Жыл бұрын
Very interesting Interview. We wish his whole family all the best and better future. Ameen
@sathamusain6271 Жыл бұрын
ப்ரோ நான் நெல்லை திருநெல்வேலி மாவட்டம் ஆதங்கரைபள்ளிவாசல் எங்க ஊர் ல கேசட் கடை வாஜ்ஜிருந்தோம் அப்போ இந்த தீன் songs கேட்டான் அவ்ளோ இனிமையா இருக்கும் கேட்டு கிட்ட இருப்பேன். அந்த குரல்.. அட்றாங்கரைபள்ளிவாசல் சதாம் உசேன் நான் சின்ன பையன் னா இருக்கும்போது ar ரகுமான் ப்ரோ அங்க வந்தங்களாம் னு சொன்னாங்க யாரியல்ல உள்ள எல்லோரும் வந்துட்டாங்க ஊர் புள்ள கூட்டம்..
@radhikakannan2147 Жыл бұрын
Exactly voice sagul Hameed sir maariye iruku👌🏻👏
@susana023 Жыл бұрын
I miss him and his voice very much. I always used to think what happened to his family all the time. Nice to see you in this show. I heard he sang lot of songs outside of cinema for radio. Can you put together a collections of his songs please
@premwill Жыл бұрын
Still his voice is eternal
@RSRaman-wi4cy Жыл бұрын
Shagul hameed is my favorite singer amazing voice all songs hit v unique voice
@425walmer7 Жыл бұрын
Judge didn't tell anything wrong , Jeevan was superb. Although she is the daughter of Great singer Sahul Hameed Sir, she is here today only because of SARIGAMAPA. GOD IS GREAT.
@chandrulingam3883 Жыл бұрын
பாடகர் சாகுல்ஹமிது அவர்கள் பிறந்த ஊர் வைப்பார் அருகே உள்ள கலைஞானபுரம் என்று அவர் இயற்கை எய்த நாளன்று இலங்கை வானொலியில் பி.எச். அப்துல் ஹமீது அறிவித்திருந்தார்..
@devm7812 Жыл бұрын
ஐயோ இவர்தான் இந்த பாடல்களை பாடினார் என்பது எனக்கு இப்போதுதான் தெரியும்.
@m.m.lm.m.l9732 Жыл бұрын
எனக்கு பிடித்தவர் சா ஹமீட் ரொம்ப வேதனைபட்டேன் அவரிஇழப்பு சா உங்க குடும்பத்தார்கள் நலமா வாழபிராதிக்றேன்
@b4njoy1 Жыл бұрын
காந்த குரல்..... மறக்க முடியாத மணிதர்
@shyju4828 Жыл бұрын
Fan of Shahul Hammed.... From Kochi, kerala
@sandradeepa591710 ай бұрын
She got a beautiful voice! A big loss to all of us is Shahul sir. Love to you and your family
@subramaniemm.p8256 Жыл бұрын
Calm + quit + great... Ithu thaan shahul hammed gi yode "mughamuthirai.. Avar irapatharkku one month before AVM.. Pallavi studiovile avare unexpected aa meet panninen.. Chennai all india radiovil paadavarumpothu naangal nalla nanbarkal aanom.. Nantri.. 🌹🙏🌹
@siddiqpavai Жыл бұрын
அருமையான குரல்
@kaderamer7837 Жыл бұрын
congrats sister may allah bless u n ur family
@shasmitashinikollakavandan2757Ай бұрын
My favorite singer forever. He had such a unique voice ❤❤❤.
@saleemsaleem-gg7ky Жыл бұрын
Sahul hameed cinema field vara munnadi marriage functionla padi keturuken indraikum vaithegi kathirundal endra padathil rasathi unna kanadha nenju padal engu ketpinum avar en kan munnadi Padiya tharunum nunaivuku vandhu ponum. We miss him lot great singer.
@pandianseenivasan8508 Жыл бұрын
Great man we missed you lot sir,thamizh ullavarai Ongaloda pugazh endrum irukkum
@பெரியார்மார்க்ஸ் Жыл бұрын
தோழர் அவர்களே பாடுவதை நிறுத்தி விட்டேன் என்பதை மறுபரிசீ.லனை செய்யுள்கள் நீங்கள் சார்ந்த சமூகத்தில் பெண். பாடகர்கள் கிடையாது சினிமா பாடல் தான் பாட வேண்டும் என்பது கட்டாயம் கிடையது கிராமிய பாடல்கள் தன்னெழுச்சி பாடல்கள் தன்னம்பிக்கை பாடல்கள் இது போன்ற பொதுப் பாடல்கள் பாடி மக்களிடம் கொண்டு செல்லுங்கள் இதை பதிவிட்டு உங்களிடம் இருந்து பாடல்கள் கேட்க காற்றில் காதுகள் காத்து இருக்கிறது
@royalraja23 Жыл бұрын
Excellent singer I miss you 💖
@sadhik566 Жыл бұрын
Good job vignesh Anna.. Thank you so much for this video .❤❤❤ sadiq from Hong Kong ..
@mariajosephisac5151 Жыл бұрын
I too a great fan of shakul Ameed sir.God bless you all forever Sister
@ismailnishageees855 Жыл бұрын
அவருடைய மரணமடைந்த நாள் என்றும் நினைவில்
@sridharkarthik64 Жыл бұрын
அருமையான பதிவு. 🙏🙏
@freeticket23 Жыл бұрын
Insha allah... We all meet in heaven 💕💕💕 and stay forever 💖💖💖
@thajuddeenar4121 Жыл бұрын
😥மறக்க முடியாத குரல்
@snowqueensnowqueen4453 Жыл бұрын
சரியான முடிவு தான்... சினிமா வேண்டாம்.. ❤️❤️❤️
@rajantamil2074 Жыл бұрын
Love yu sahul hammed 50% similar to ar rahuman voice..
@umamaheswari604 Жыл бұрын
Yes
@ajisazizajisaziz7380 Жыл бұрын
சாகுல்ஹாமித் அருமையான பாடகர் அவர் அவர் பாட்டு ரொம்ப பிடிக்கும் சாகுல் ஹாமித் ரசிகன் அவர் இழப்பு தமிழ் நாட்டி இலப்புத்தான் நல்ல பாடகர்
@swarooprakeshmba Жыл бұрын
Greatest legend…..❤❤❤❤ … huge respect 🙏🙏🙏🙏
@chennai6372 Жыл бұрын
I know them family from my child hood. Very friendly persons. He should have lived long for singing.
@tamilthendrel4021 Жыл бұрын
அவரின் விபத்து செயற்கையாக இருக்குமோ சந்தேகம் வருகிறது ஆனால் இந்த விபத்து விசாரணைக்கு உட்படுத்தி இருக்கனும் இருக்கவேண்டும் உண்மை தெரியும்
@m.maruthan5479 Жыл бұрын
Spb தான் திட்டமிட்டு கொலை செய்ய வைத்ததாக ஒரு தகவல்