⚡️Single Charge 200 km Milage 🛺 தமிழக அரசின் அங்கீகாரம் பெற்ற Passenger 🛺Electric Auto ✅|| Upcot |

  Рет қаралды 213,342

e-wheeler

e-wheeler

Күн бұрын

Пікірлер: 240
@prakashsam6968
@prakashsam6968 Жыл бұрын
நீண்ட நாள் கழித்து சாரின் முகத்தில் சந்தோஷம். எப்போதும் இப்படியே இருக்க வேண்டும். வாழ்த்துக்கள்,.
@Sanakatheeja
@Sanakatheeja Жыл бұрын
ppp
@Sanakatheeja
@Sanakatheeja Жыл бұрын
pp
@srinivassadhasivam2574
@srinivassadhasivam2574 Жыл бұрын
@@Sanakatheeja sooooooper
@subracivil5159
@subracivil5159 Жыл бұрын
நாங்கள் உங்களை முழுமையாக நம்புகிறேன்... சார். தொழில்நுட்ப அறிவுடன் விளக்கியது மிகவும் மகிழ்ச்சி..
@user-aalaporan
@user-aalaporan Жыл бұрын
மேலும் மேலும் வாழ்க வளமுடன் சாரதி எலக்ட்ரிக் வாகனம்❤
@மு.அன்பு-ld7pu
@மு.அன்பு-ld7pu Жыл бұрын
என்னத்த இருந்தாலும் மின்சார வண்டி வெரி வெரி வேஸ்ட் இதில் வேறு அதன் விலை ஒவ்வொரு நாளும்கூட்டிக் கொண்டே செல்கிறார்கள் என்னமோ இதற்கு டிமாண்ட் இருப்பதைப் போன்று ஒரு அவசரமான நேரத்தில் எடுத்தோம் சென்றோம் என்று இல்லை அதற்காக வேண்டி இரவு நேரத்திலேயே தயாராக வேண்டி இருக்கிறது சார்ஜ் போடுவதற்கு ஒரு இடத்துக்கு சென்று விட்டு அந்த வேலை முடிந்ததற்கு பின்னால் பக்கத்தில் ஒரு வேலை இருக்கிறது அந்த வேலையும் முடித்துவிட்டு வரலாம் என்று நாம் நினைத்தால் நினைத்ததை போல செய்து கொள்ள முடியாது சார்ஜ் இறங்கி விடும் அங்கு நின்று கொண்டு திணற வேண்டும் எவ்வளவு பெரிய கம்பெனி வண்டியாக இருந்தாலும் நிலைமை இதுதான் ஆனாலும் அதற்கு இருக்கின்ற விலை மிகவும் மோசம் எல்லா நிறுவனங்களும் நாளுக்கு நாள் ஆயிரம் இரண்டாயிரம் என்று விலையை ஏத்தி பாமரர்களை மிகப் பெரிய படுகுழியில் தள்ளி விடுவதை நாம் பார்க்கிறோம் எனவே இது விஷயமாக யாராக இருந்தாலும் மிக யோசனையோடு செயல்பட்டால் மின்சார வண்டியை விட பெட்ரோல் வண்டியே பெட்டர் என்பதை ஈசியாக இலகுவாக விளங்கிக் கொள்ள முடியும் மின்சார வாகனத்தின் மூலமாக மாசுகளை குறைத்து விடலாம் என்று நினைப்பதை விட முட்டாள்தனம் வேறொன்றும் இருக்க முடியாது பேட்டரி காலாவதியாகிவிடும் பொழுது அதை என்ன செய்வார்கள் ? அதை குப்பையாக மாற்றி மண்ணிலோ அல்லது நீரிலோ தூக்கி எறிவார்கள் அதன் மூலமாக நிலத்திற்கு நீருக்கும் கண்டிப்பாக சேதம் தானே எனவே இது மத்திய அரசு இதுக்கு மானியம் கொடுப்பதாக ஊக்குவிப்பது வேறு ஒரு திட்டத்தை முன்வைத்து தான் செய்கிறது ஒழிய இதில் எந்த நல்லதும் நன்மையும் இல்லை என்பதே எதார்த்தம்
@raghuraman7362
@raghuraman7362 Жыл бұрын
ஐயா தாங்கள் இறைவன் அருளால் மேன்மேலும் வளர வேண்டும் நன்றி ஐயா
@hariharan-hb3jm
@hariharan-hb3jm Жыл бұрын
உங்கள் நிறுவனம் மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள்
@vinovicky431
@vinovicky431 Жыл бұрын
உங்கள் கனவு நிறைவேற வாழ்த்துக்கள் சார் 💐💐
@BalaMani-72
@BalaMani-72 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா.. வாழ்க வளமுடன். ஆவின் நிறுவனம் போன்று இது மிக பெரிய கூட்டுறவு நிறுவனமாக மாற்றி அமைத்து , குறைந்த விலையில் கிடைக்கவும், மற்றும் பெட்ரோல் வண்டிகளை மாற்றி அமைக்கும் கிட் (electric conversion kit ) மூலம், புகையில்லா தமிழ்நாடு உருவாக, அரசு துணையுடன் அனைவரும் இணைந்து முயற்சி எடுக்க வேண்டும்.
@tamilpatriot8172
@tamilpatriot8172 Жыл бұрын
மாற்றுத்திறனாளிகளுக்கு union வங்கி மற்றும் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியில் 5-6% வட்டி விகிதத்தில் 5 லட்சம் வரை கடன் தரப்படும் commercial வண்டிகளை வாங்க.
@youtubenanbankannan301
@youtubenanbankannan301 Жыл бұрын
திண்டுக்கல் நகரில் இந்த பயணிகள் ஆட்டோ நன்றாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
@upcotassociates1121
@upcotassociates1121 Жыл бұрын
நன்றி தோழர்
@mohamedali9295
@mohamedali9295 Жыл бұрын
இதன் விலை எவ்வளவு
@arumugasanthi7938
@arumugasanthi7938 Жыл бұрын
Fc Ethan's varusham
@Jananidevi33
@Jananidevi33 Жыл бұрын
Rang ?????
@vivekkm9227
@vivekkm9227 9 ай бұрын
​@@upcotassociates1121 கிராமப்புற சாலைகளில் வாகனத்தின் செயல்திறன் பற்றி...?
@aronman123
@aronman123 Жыл бұрын
Very happy to see the development of e-autorickshaw, and our favorite person Mr.Arunai sundar.
@aasifaasif4320
@aasifaasif4320 Жыл бұрын
Vera mari vera mariiii🔥🔥🔥🔥
@parthasarthi9271
@parthasarthi9271 Жыл бұрын
ஐயா ஒரு மாதத்திற்கு 7000 கிலோ மீட்டர்ல ஓட்ட முடியாதுய்யா சரியா 70 ஆயிரம் சம்பாதிக்க முடியும்னு சொல்லி எல்லாத்தையும் மனசுல ஆசையை தூண்டாதீங்க மாத ஒரு இருபதிலிருந்து ஒரு முப்பது ஆயிரம் சம்பாதிக்கலாம் சொல்லுங்க 70,000 சொல்லிட்டு எங்கள ஆசை தூண்டியுமா நடுரோட்டில் விட்டுறாதீங்க
@prabukannathasan9069
@prabukannathasan9069 Жыл бұрын
❤❤❤❤❤❤❤
@ManiMani-f4u
@ManiMani-f4u Жыл бұрын
NACHUNU SUPER PADHIL
@vadivelj833
@vadivelj833 Жыл бұрын
அறிவு இல்லாதவன் உன்னுடைய போய் நம்புவேன்
@vadivelj833
@vadivelj833 Жыл бұрын
நங்கலும்தா ஆட்டோ உட்டுரம்
@youtubekaran6084
@youtubekaran6084 Жыл бұрын
Neenga Chennai apudina 1500 to 2000 kandipa sambarikalam .. morning 7 to evening 7
@surendrank7900
@surendrank7900 Жыл бұрын
Superb long waited.....dream came live....... .
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy Жыл бұрын
Nice information arunai sir about electric auto company keep on rocking ❤️❤️❤️
@dhileep11235
@dhileep11235 Жыл бұрын
Arumai auto otunarkal payanpadutha munvaravendum.
@loganathanramasamy560
@loganathanramasamy560 Жыл бұрын
Thank you Sir, Upcot MD Sir, for your tireless Effort to bring out this EV Auto . Also Arunai Sundar for Frank Review and SINCERE Review.
@RajeahMurali-sd1fj
@RajeahMurali-sd1fj Жыл бұрын
Super all the best👌🤝💐❤
@tsrsubramanian2342
@tsrsubramanian2342 Жыл бұрын
👏👏👏👏👏 அருமை. சிறப்பான தயாரிப்பு
@hariprakash428
@hariprakash428 Жыл бұрын
Anna as the same for electric car taxi approval kum oru video pannuga.... No one is carrying about this...
@astroarunbalajeevellore6285
@astroarunbalajeevellore6285 Жыл бұрын
இரண்டு சக்கர வாகனங்கள் இ பைக் தயாரிப்பாளர்கள் மழைக்காலங்களிலும் வெயில் காலங்களிலும் செல்வதற்கு ஏற்றது போல் மேற்கூரை அமைத்தால் கண்ணாடி முன்னும் பின்னும் இருந்தால் நாம் பாதுகாப்பான பயணத்தில் உள்ளே அமர்ந்து செல்ல முடியும் எந்த காலத்துக்கும் ஏற்றது போல் இருக்கும்
@MiyavFoodie
@MiyavFoodie Жыл бұрын
As a normal person and ev lover very interested
@giribodipatti4241
@giribodipatti4241 Жыл бұрын
Super
@taraloca3885
@taraloca3885 Жыл бұрын
ப்ரொமோட் செய்யாதீர்கள் நாலு லட்சத்து 60 ஆயிரம் கொடுத்து வாங்கும் அளவிற்கு உள்ள அவ்வளவு மேட்டர் இல்லை சப்சிடி ஒரு லட்சத்து 10 ஆயிரம் மூன்று லட்சத்து 50 ஆயிரத்துக்கு ஒரு நான்கு சக்கர வாகனம் வாங்கிவிடலாம் எளிய மக்களுக்கு பயனில்லை
@superchannel2375
@superchannel2375 Жыл бұрын
Veara lvl
@kuppunagendrank2964
@kuppunagendrank2964 Жыл бұрын
வண்டி மேல் சோலார் பேனல் போட்டு தர முடியுமா⁉️
@vikasrajan3462
@vikasrajan3462 Жыл бұрын
Super let's begin in coimbatore also
@peter-uo6lh
@peter-uo6lh Жыл бұрын
ஆட்டோவுக்கு 50 கிலோமீட்டர் நல்ல வேகம் மற்றும் 200 கிலோமீட்டர் ரேஞ்ச் அருமை.
@Jananidevi33
@Jananidevi33 Жыл бұрын
150 thaa varum soldranga 😂😊😂😂
@itfpriyan
@itfpriyan 11 ай бұрын
​@@Jananidevi33yes
@muralimanikam1210
@muralimanikam1210 Жыл бұрын
Salute sir 🙏 God-bless your team members 👏 🙌 🙏 💪 👍 💙 👏
@teatalk..3350
@teatalk..3350 Жыл бұрын
Super sir, they have branches in Chennai?
@subramanianrajendran6183
@subramanianrajendran6183 10 ай бұрын
Bai asalam alikkum. How are you. Very very happy to see you. Congratulations for your achievement. I will call and meet you.
@srinumogiligunta2534
@srinumogiligunta2534 Жыл бұрын
Super super🔥 super super super🔥 థాంక్స్
@uday20101
@uday20101 Жыл бұрын
How much is the battery
@chandranchandran9500
@chandranchandran9500 Жыл бұрын
சுந்தர் சார் வாழ்த்துக்கள்
@karthickkarthick1137
@karthickkarthick1137 Жыл бұрын
Madurai permission madurai rate evalavu
@arasapattyanand6558
@arasapattyanand6558 Жыл бұрын
மானியம் தமிழ் நாடு அரசு கொடுக்கவில்லை . பிரதம மந்திரி வேலைவாய்ப்பு திட்டத்தின் படி மத்திய அரசாங்கம் மூலமாக தான் மானியம் கிடைக்கின்றது
@sainathkulasekar6745
@sainathkulasekar6745 Жыл бұрын
Thanks to CM Sir.
@parthasarathymadan1332
@parthasarathymadan1332 Жыл бұрын
Super.can we buy from Kerala for business purpose.
@nandakumar4942
@nandakumar4942 Жыл бұрын
Hi sir How many taken full Charging time and power consumed details not mentioned
@ewheeler
@ewheeler Жыл бұрын
4hrs
@arunachalam9445
@arunachalam9445 Жыл бұрын
Solar panel connect செய்யவும்.
@klmkt4339
@klmkt4339 Жыл бұрын
Watthour is the SI Unit of the battery. Verygood arunai
@gokulv6172
@gokulv6172 Жыл бұрын
KZbin notifications varla sir. Check panunga.
@velanpraveenavp1044
@velanpraveenavp1044 Жыл бұрын
ஆட்டோ பயணம் அருமை
@klmkt4339
@klmkt4339 Жыл бұрын
Arunai bro has updated himself on technology of motors. Appreciated
@Sathuragiri__Ulavarapani
@Sathuragiri__Ulavarapani Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@savethink9704
@savethink9704 Жыл бұрын
Thank you sundar sir
@iyubiyub8
@iyubiyub8 Жыл бұрын
Hi sir... simple one scooter update soluga sir
@diytamil7094
@diytamil7094 Жыл бұрын
Its good to have an electric charging port on every petrol bunks, instead of constructing individual charging stations.
@ellamyenneram9970
@ellamyenneram9970 Жыл бұрын
For that petrol bunks should have more space. Every vehicle atleast uses one hour to charge their batteries above50% . So bunks cannot accommodate many vehicles. That's is the major issue.
@MuthuKumar-qc5vh
@MuthuKumar-qc5vh Жыл бұрын
Valka valamudan
@arul.karul.k484
@arul.karul.k484 Жыл бұрын
👌👌👌🤝👍
@s.mohanmohan7677
@s.mohanmohan7677 Жыл бұрын
Charging time and single time charging unit cost not mentioned pls update
@horcepower6953
@horcepower6953 Жыл бұрын
Bose ithu sinna karyamalla boss.. Super 👍👍
@vannamuthucat
@vannamuthucat 8 ай бұрын
Goosebumps
@madhusudhananks2196
@madhusudhananks2196 Жыл бұрын
Okey all the best...
@basheerahamed4758
@basheerahamed4758 Жыл бұрын
Running la charge aaguma
@vannamuthucat
@vannamuthucat 8 ай бұрын
Dear Sir, I have visited in Nepal Thousands of EV Auto roaming
@pratheepalexander6462
@pratheepalexander6462 Жыл бұрын
Super I will buy
@khalaitamil9770
@khalaitamil9770 Жыл бұрын
இது வந்து. 1 வருடம் ஆகிறது
@suryanarayanachennai9415
@suryanarayanachennai9415 Жыл бұрын
Super dupe
@saragan9760
@saragan9760 Жыл бұрын
Sir...give away...few electric 2 wheeler s...
@youtubenanbankannan301
@youtubenanbankannan301 Жыл бұрын
எங்க ஊருக்கு வந்துட்டு தகவல்சொல்லவில்லையே? நாங்கள் வந்து சந்தித்திருப்போமே.
@anushswaminathan310
@anushswaminathan310 Жыл бұрын
How 3.2 kw motor is sufficient for climb hills
@jggaming4209
@jggaming4209 Жыл бұрын
Ape electric load auto review please
@sakthivelm9618
@sakthivelm9618 Жыл бұрын
சப்ஸ்கிரைப் பன்றவங்களும் வாடிக்கையாளர்தான் அவர்களையும் ஆதரியுங்கள் நன்றி நற்பவி
@ranjancom2000
@ranjancom2000 Жыл бұрын
need to test extreme temperature also and add more shock proof to passenger seat
@MohamedAli-tu6us
@MohamedAli-tu6us Жыл бұрын
வண்டியின் விலை எவ்வளவு மாற்றுத்திறனாளி வண்டி விலை என்ன
@arunprasth3822
@arunprasth3822 Жыл бұрын
Charging time?
@Jack2.O-c7u
@Jack2.O-c7u Жыл бұрын
Upcot la job openings iruntha solluga
@AadhiraiSathyavathi
@AadhiraiSathyavathi Жыл бұрын
Can we change the color of these Autos ? White & Sky Blue.
@magicalstars1562
@magicalstars1562 Жыл бұрын
👍 😊
@kddinesh7421
@kddinesh7421 Жыл бұрын
Na tricky auto oturen ithu auto epti vangurathu
@narendra88828
@narendra88828 Жыл бұрын
Sago komaki lfp battery scooty buy panalama.I saw your vedio I don't no. About electric scooter
@ewheeler
@ewheeler Жыл бұрын
No don’t buy Komaki problem vehicle
@aronman123
@aronman123 Жыл бұрын
IT field employees thaakapatanarr 😂😂😂😂😂😅😅😅😅
@Rods_From_God
@Rods_From_God Жыл бұрын
Normal IC engine'a vida E vehicle pollution athiham kodukkum, appuram battery palasaanathukapputam lithium ion recycle'ku govt enna munnerppadu senjivachirukku..
@klmkt4339
@klmkt4339 Жыл бұрын
Should be available at affordable cost to passengers
@VishoV03
@VishoV03 Жыл бұрын
BYD seagull EV car India la launch pannuvagala please do one video
@chandrasekarannm7850
@chandrasekarannm7850 Жыл бұрын
IS THERE ANY CHENNAI DEALERS
@ganesan1652
@ganesan1652 Жыл бұрын
மல மலை கோட்டை நகரம் பெருமை கொள்ளட்டும்
@MithunKumar-pr8te
@MithunKumar-pr8te Жыл бұрын
😂
@Mudalwa
@Mudalwa Жыл бұрын
When you get sodium based battery even the size bigger?
@jamalsultan6362
@jamalsultan6362 Жыл бұрын
Good Good Good Good Good
@jyothishp3349
@jyothishp3349 Жыл бұрын
Andhra Pradesh lo bro delivery eruka bro
@haridass8881
@haridass8881 Жыл бұрын
How about FC, insurance,meter
@vetrivela-lp3yr
@vetrivela-lp3yr Жыл бұрын
Need TVS LPG AUTO CONVERSION TO YOUR ELECTRIC VEHICLE APPLICABLE? because RTO PERMIT MY PLACE
@bethuraj7095
@bethuraj7095 Жыл бұрын
Hi
@tgramachandran5125
@tgramachandran5125 Жыл бұрын
This seems to be a good buy for better income for the owners but I feel that it will be still better if old petro/ diesel autos could be converted into EVs because many people may not be able to afford a brand new vehicle.
@12345don
@12345don Жыл бұрын
AAC BLOCK REVIEW POODUGA SIR
@lovelylokanadham2563
@lovelylokanadham2563 Жыл бұрын
Thirupati vooru ku yappa vareum
@saravananaakshaiya1434
@saravananaakshaiya1434 Жыл бұрын
விலை =?
@alexanto103
@alexanto103 Жыл бұрын
T Board permit kidaikuma
@VeerapandianS-l3z
@VeerapandianS-l3z 4 ай бұрын
EV auto on-road price.How much
@KarthiKeyan-jh4nh
@KarthiKeyan-jh4nh Жыл бұрын
பழைய அபே டீசல் ஆட்டோக்களை எலக்ட்ரிக் ஆட்டோவாக மாற்ற முடியுமா
@jbabu5061
@jbabu5061 Жыл бұрын
சென்னை ஆலந்தூர் மேம்பாலம் அருகில் பழைய ஆட்டோ வாகனங்களை எலக்ட்ரிக் ஆட்டோ கிளாக் மாத்தி தருகிறார்கள் M auto என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது
@jothimanikandan4731
@jothimanikandan4731 Ай бұрын
ஐயா வண்டி வேலை என்னன்னு சொல்லுங்களேன்
@prakashjensi424
@prakashjensi424 10 ай бұрын
Kanyakumari ku varuma
@mageshkumar5104
@mageshkumar5104 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Ravi_ravi_685
@Ravi_ravi_685 Жыл бұрын
இதன் விளை எவ்வளவு
@sivapooranaselvan2886
@sivapooranaselvan2886 Жыл бұрын
battery price evlo ????????????????????
@newscope2955
@newscope2955 Жыл бұрын
இதை வாங்க வேண்டாம் போலி, இது 200 கிமீ கொடுக்கப்படவில்லை 150 கிமீ தருகிறது, கிண்டி ஷோரூமிடம் கேட்டோம் 30 கிலோமீட்டருக்கு மேல் வாகனம் ஓட்ட வேண்டாம் என்று கூறுகின்றனர். நீங்கள் 30 கிமீ வேகத்திற்கு மேல் இருந்தால் 200 மைலேஜ் வராது மற்றும் மோசமான சேவை
@narendra88828
@narendra88828 Жыл бұрын
Sago gaura warrior 5g li pro scooter buy panalama
@ewheeler
@ewheeler Жыл бұрын
Plz Ck and buy ur wish
@likethamila4635
@likethamila4635 Жыл бұрын
மாற்றுத்திறனாளிகள் பயன் படுத்த முடியுமா
@ewheeler
@ewheeler Жыл бұрын
Yes
@vishwanathn8622
@vishwanathn8622 Жыл бұрын
Bangalore show room which place,
🛵EV EXPO✅ CHENNAI🔥 || E-Wheeler || Arunai Sundar ||
38:27
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
«Жат бауыр» телехикаясы І 26-бөлім
52:18
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 434 М.
Montra Electric Auto Technical Explained
14:27
Performance mechanic
Рет қаралды 3,2 М.