Salute m auto 🛺 👌 excellent job 🙏 God-bless your family and team members 👏 👍 🙌 ❤
@muthukrishnan26789 ай бұрын
Plz auto ku steering control podunga pa.... Oru silla mutta payaluga tholla road la thanga mudila ..
@jenniferjacky-pg1qh9 ай бұрын
BIG BUISNESS.HUGE MONEY FOR BOSS
@shajahanshaji27419 ай бұрын
தொடர்ந்து ஒரு ஆட்டோ ஓட்டுனர் 300, 400 கிலோ மீட்டராவது ஒரு நாளைக்கி ஓட்டனும் அவர் எங்கே போய் சார்ஜ் போடுவார் பகலில் ஓட்டும் போது சோலார் மூலமும் மற்ற நேரங்களில் காயல் மூலம் பேட்டரியை ஆட்டோ ரீசார்ஜ் ஆகும்மாறு மாற்றும் போது ஓட்டுநருக்கு திருப்த்தியை ஏற்படுத்தும் உங்களது ஆட்டோவும் நிறைய விற்பனை ஆகும்.
@King267879 ай бұрын
இன்னும் சிறிது காலங்களில் பேட்டரி மாத்திக் கொள்ள மையங்கள் வந்து விடும், பெட்ரோல் பங்க் போன்று, ஏற்கனவே சில இடங்களில் வந்துவிட்டது...
@muralimanikam12109 ай бұрын
Salute 🫡 bro excellent message 🫡
@valuthurkarthik53799 ай бұрын
❤❤❤
@smellofsoil92219 ай бұрын
400km*₹15=₹6000. Per day income of auto? 😂
@dhachanamoorthy82809 ай бұрын
@@smellofsoil9221 Am auto driver 200 km=3000 Rupies Possible
@satheshkumarbabubabu72159 ай бұрын
இதே போல் இரண்டு சக்கர வாகனங்களை மாற்று வதற்கு மதுரையில் எங்கு உள்ளது சார்...
@likethamila46356 ай бұрын
அண்ணா மாற்றுத்திறனாளிகள் ஓட்ட முடியுமா எங்களுக்கும் வாழ்க்கையில சாதிக்கணும்னு ஒரு ஆசை ரொம்ப வருஷமா ஆட்டோ ஓட்டணும்னு ஒரு கனவு இருக்கு இந்த வண்டி ஓட்டலாமா பர்மிஷன் இருக்கா லைசன்ஸ் எடுத்துக்கலாமா
@johnisaacpushparaj34109 ай бұрын
Yevlo amount ku old auto panrenga bro new auto yevlo?
@arumugamb80729 ай бұрын
ஊருக்கு புதுசான.. மக்களை... ஏமாத்தாதீங்க.. ஊர் சுற்றி.. அலைவு பண்ணாதீங்க....😳😳😳
@askkhan20226 ай бұрын
Bro, new auto buy and drive which licence need
@menaka18189 ай бұрын
Price
@eentravarullamtrust64719 ай бұрын
ஐயா எங்கு கிடைக்கும் விலை எவ்வளவு? பேட்டரி ஜார்ஜ் முழுமையாக உள்ளபோது உள்ள வேகம் என்பது ஜார்ஜ் குறைய குறைய வேகமும் குறையுமா?