யாரும் இப்படி சொல்ல மாட்டாங்க எப்படி செய்யணும்னு... வாழ்த்துக்கள்... மிக்க நன்றி.... உங்கள் நல்ல எண்ணங்களுக்கு நீங்கள் நல்லா இருப்பீங்கள்...
@RaviRavi-xy4pj Жыл бұрын
எங்க பாட்டி சொல்லுராங்க ஒரே ஆலுஇத்தனை வேலையை செய்யுராங்க பரவாயில்ல ஆனா இந்த காலத்தில் இப்புடி யாரும் வேலை செஞ்ச பார்த்ததில்லை நு சென்னாங்க அம்மா ❤️❤️❤️🙏🙏
சொல்ல வார்த்தைகள் இல்லை அம்மா 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗 நீங்கள் செய்வது எல்லாவுமே பயன்படக் கூடியது தான் அம்மா ❤❤❤❤❤❤ மிகவும் நன்றி அம்மா 💗💗💗💗
@ShanmugaPriya-f4q10 ай бұрын
சூப்பர் அருமை சகோதரி இவ்வளவு ஈசியா சாம்ராணி செய்ய சொல்லி கொடுத்தற்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்👌👌👌👍👍💪💪🙏🙏🙏❤🌹🙏
@priyazversion6649 Жыл бұрын
இது போன்ற வீடியோ எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்கும் 👍🙏 உங்களுக்கு என் இனிய வணக்கம் 💐🤗
@sureshksureshk4921 Жыл бұрын
அம்மா உங்களை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்க குழந்தை தனமான சிரிப்பு வெகுளி தனமான பேச்சு அருமை அம்மா வாழ்க வளமுடன்
@sivagnanamavinassh7840Ай бұрын
அருமை நீங்கள் மட்டும் வளராமல் மற்றவர்களையும் வாழ்வைப் போது மகிழ்ச்சி நீடுடிவாழ ஏகம்பனை வேண்டும் காஞ்சி அம்மா ராஜேஸ்வரி
@koodalTVrajesh Жыл бұрын
Very Useful sharing . Good explan
@ValliNayagiSambandam9 ай бұрын
Arumai Ma .. வாழ்த்துக்கள்.🤎
@rajirengarajan320 Жыл бұрын
Arumai. Nanga flower dust and seekkagsi arigga than use பண்ணுவோம். இது நல்ல idea
@AmmusCooking6291 Жыл бұрын
நீங்க ஏத்துன சாம்பிராணி phone லேயே மணக்குது. நன்றி சகோதரி. ❤❤❤❤
@sivagnanamavinassh78407 ай бұрын
அருமை ஏகம்பன் அருளால் நலமுடன் வாழ்க
@Nithyasukumar-minivlog Жыл бұрын
இதே மாதிரியே செஞ்சு வர செவ்வாய் வெள்ளி சாம்பிராணி போட்ற வேண்டியதுதான் 🙏🙏🙏
@BuvanaMohan11 ай бұрын
உங்களைப் போன்ற நல்லோர்கள் வாழ்க வளமுடன் உங்களை எங்க வீட்டுக்கு கூப்பிடனும் என்று எனக்கு ரொம்ப ஆசை அதற்குண்டான ஒரு நல்ல நேர காலத்தை இந்த பிரபஞ்சம் ஏற்படுத்திக் கொடுக்கும் அப்பா அப்போ கண்டிப்பா அழைப்பு விடுவேன் நீங்கள் வரவேண்டும் ❤❤❤❤❤
@MEENUKITCHEN333 Жыл бұрын
சூப்பர் சிஸ்டர் உங்களுக்கு எவ்வளவு திறமை சிங்கபெண் 👍👸🤝💐
@gdhivagar7565 Жыл бұрын
அருமையான பதிவு பைசா செலவு இல்லாமல் நேரம் மட்டும் நான் செய்து பயன்படுத்த முடியும் அக்கா நன்றி
@sivashanmugammohanapriya627 Жыл бұрын
Super..... very innovative idea..... iron lady nenga than sema idea.....nice vlog.....hats off.....
This is organic....this is sold on high price online... Because it's organic.....thanks for sharing ❤❤
@anithalakshmi9920 Жыл бұрын
Super sister.thanks for your information.good idea. This is my first comment.🙏🙏🙏
@Jayasarvesh1236 ай бұрын
சூப்பர் வாழ்க வளமுடன்❤
@viruthambiga10 ай бұрын
Akka, nan neenga sonathu try pannen. Sambarani, camphor um pottu panen but vitu vitu than eriyuthu. Athuku ena pannanum. Ana enoda alavu konjam niraya. So alavu sollunga please. Aparam vasanaiju javathu pota than smell varuma?
@KumaraveluM.R.S-ox4ip4 ай бұрын
அருமை சகோதரி
@starengineering1963 Жыл бұрын
Super 👍
@shyamalas9550 Жыл бұрын
Excellent...thank you madam for sharing your knowledge
@MaheshSakthi-qp2el5 ай бұрын
நன்றி அம்மா 😊
@evainniyaa4980Ай бұрын
God bless you 🎉 mam
@suriyanarayani1533 Жыл бұрын
Vazhaka valamudan amma
@shabnaanjum5406 Жыл бұрын
Super ma semma talent ma ungaluku keep rocking
@dhanasekaranr4190 Жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா ஒரு வருடம் 👌💯
@priyaalaguraj6721 Жыл бұрын
Hi sister nanum first time try panna poren
@mdsilambamexperiment8405 Жыл бұрын
மிகவும் நன்றாக இருக்கிறது
@k.kamarajganesh50457 ай бұрын
Medam kamaraj ma,bed,set Karaikudi. Sirappa soannatharku nantri mam
@maheshwaribaskaran7443Ай бұрын
Really greatest women Sister
@gokilavel2006 ай бұрын
Super 👌👌👌👌👌
@vijiparthiban24436 ай бұрын
❤❤❤superb Akka useful video ❤
@1minutesinfo6102 ай бұрын
Dasanga cone use pannalame
@venkatesankalidass9892 Жыл бұрын
Sagothari super super super ungalukku thanks🙏🙏🙏
@Priya-777-77 Жыл бұрын
Kettiya odashu pottathu ena sister
@zionroyspiritualentertainm5565 Жыл бұрын
Akka thumbiliyam ku munnadi katti madhiri onnu pottinkala adhu name ennanka akka
@menakabalaji5240 Жыл бұрын
Super mam Thank u👏👍
@raja-m1f8i4 ай бұрын
Pakka romba nala iruku but yennaku use panna list kudukurigala Madam plz .
@SumathiSumathi-x7p5 ай бұрын
சூப்பர் ஐடியா சொன்னிங்க
@rajeswari84906 ай бұрын
Very useful video madam😊
@ananthim5667Ай бұрын
Super mam
@VIII-DAnkithaBhaskaranАй бұрын
நன்றி, அக்கா
@priyasuresh6608 Жыл бұрын
Super congrats ❤
@AD-zv3ne Жыл бұрын
Kungaliyum ku munnadi enna add pannuninga . Athoda name enna sis...
@ThanujasEnterprisesmadurai4 ай бұрын
Katti sambirani
@DhanamHerbs Жыл бұрын
Simply superb
@angelr8322 Жыл бұрын
Mosquito ku oru remedy podunga
@rajeswarivijayakumar7040 Жыл бұрын
Supero super ma my hearty wishes ❤❤❤
@kumaravelc5548 Жыл бұрын
உண்மையில் நீங்கள் சூப்பர்
@NivedhaD-fh1ei Жыл бұрын
Kumuliyam Campirani poo marikozhunthu ethukku evvalavu quantity solluing amma
@vidhiyaelumalai1456 Жыл бұрын
Useful video amma tq so much first oru boxla iruthu use pannigalae athu enna name pls tell me maa...
@bhuvaneswarisenniappan4381 Жыл бұрын
Very nice video u r very brainy mam
@abbyiyer201110 ай бұрын
அக்கா கிராம்பு, பட்டை add பண்ணுங்க. நல்ல மண்ணம்மா இருக்கும்.
@Aziz280833 ай бұрын
நீடூடிவாழ்க❤❤❤
@yogeshyogesh2493 Жыл бұрын
Sema sister. I like it it's very useful for us. Good idea. Good sister.
@srikolamssridevisathya108s9 Жыл бұрын
அருமை அம்மா தசாங்கம் பொடியுடன் ஒரு கோன் மோல்டு தருவாங்க அதைக்கூடபயன்படுத்தி இந்த கலவையை கோன் வடிவில் கொண்டு வரலாம்
@pridhahandmadeproducts5006 Жыл бұрын
First broken panni potagala adhu enna solluga
@jeyakumari250 Жыл бұрын
மிக அருமை
@kamalathiagarajan710 Жыл бұрын
மிகவும் அருமை 🙏
@publicconvey Жыл бұрын
Intha backing cover and box enga amma kidaikum
@ammavinkaimanam70 Жыл бұрын
Payain wulladu super❤❤
@DhanyaSriDhanya-q5i Жыл бұрын
Super very nice ❤
@pushpaulagam Жыл бұрын
Semma super akka 👌🏻👌🏻
@revasworld1654 Жыл бұрын
Super sis arumai 🎉🎉🎉
@pavithrap9623 Жыл бұрын
நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕❤❤❤
@kavihema6301 Жыл бұрын
Amma arumai❤❤❤❤❤❤
@annapoorani94393 ай бұрын
Nannum itha try panna but smell ellam varala mam .... Marikolunthu kooda potta neraiya smell vara ingredients ellam potta but fire pannum pothu entha smell um varala mam
@Ellamsaiseiyalofficial Жыл бұрын
சூப்பர் அக்கா நான் கண்டிப்பா ட்ரை பண்ண போறேன்
@jananiashok2258 Жыл бұрын
Thasangam cup use pannalame
@lavanyak2264 Жыл бұрын
எப்படி மா உங்களுக்கு இவ்வளவு மூளை முடியல 👌நீங்க பல்லாண்டு வாழனும் ❤️🌹
@Bharathanjali. Жыл бұрын
Very nc.. but uga video rmbhoo length ah pogudhu ma..