இன்றைய காலத்தில் பல பெற்றோர்களுக்கு இதை பற்றி யாரிடம் சொல்வது யாரிடம் கேட்பது என்று தெரியாமல் இருக்கிறது சார் .. அதை மிகவும் தெளிவாக விளக்கி உள்ளீர்கள் சார்...... உங்களது பணி மென்மேலும் உயர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்.....👏👏👏🎉🎉🎉💐💐💐....
@the_red_alpha2 жыл бұрын
Informative video sir This will clear a lot of doubts for men 👍
@Hari-cv9zd2 жыл бұрын
நல்ல பதிவுக்கு நன்றி சார் என்றும் உங்கள் தினேஷ்
@evanjarnashtar2 ай бұрын
எனக்கும் பிறக்கும் போதே ஒரேயொரு விதை தான் டொக்டர். எனக்கு இப்போது 33 வயது டொக்டர். நான் பிறந்து 6 மாதங்களுக்கு பிறகு என் அப்பா அவருடைய உடன் பிறந்த அண்ணனின் மனைவியிடம் என் மகனுக்கு பிறக்கும் போது ஒரேயொரு விதை தான் என்று அவங்களிடம் கேட்ட போது அவங்க இந்த 6 மாதக் குழந்தையை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சத்திர சிகிச்சை செய்தால் ஏதோ குழந்தைக்கு நடந்திடும் என்று சொல்லி நல்லாய் பயப்படுத்தி இருக்காங்க. ஆகையால் அப்பா சத்திரசிகிச்சையை எனக்கு வைத்தியசாலையில் செய்யவேயில்லை. இன்னொரு விதை உள்ளே இருக்குதா இல்லையா என்பதை கூட SCAN செய்து கூட பார்க்கவும் இல்லை. இப்ப வரைக்கும் எனக்கு அப்படியேதான் இருக்கு டொக்டர் , அப்படி இருப்பதனாலோ என்னவோ எனக்கு சிறுநீர் கழிக்கும் போது கொஞ்ச சிறுநீரை உயற்றி தள்ளி பெய்ய முடியும் பின்னர் வருகின்ற சிறுநீரை காலுக்கு அருகே கீழே நிலத்தில் படும்படிதான் சிறுநீரை கழிக்க முடிகிறது. சிறுநீரும் தொடைப்பகுதியில் ஒரு சில துளிகள் பட்டு விடுகிறது. ஆகையால் சிறுநீர் போனபிறகு சிறுநீர் பெய்யும் ஆண்குறி தொடை கால்கள் போன்றவற்றை கழுவ வேண்டியதாக இருக்கிறது. எனக்கு இப்போது அந்த அரசாங்க வைத்தியசாலைக்கு சென்று தங்கியிருந்து SCAN பண்ணி பார்த்தால் வைத்தியசாலை டாய்லெட் அவ்வளவு துப்பரவானதாக இருக்காதோ என்ற சந்தேகமும் இருக்கிறது. அப்படி ஒரு சில அரசாங்க வைத்தியசாலை WARD களில் உள்ள டாய்லெட்கள் பெரும்பாலும் துப்பரவு இல்லாமல் இருப்பதற்கும் அதிகளவான வாய்ப்பும் இருக்கிறது. ஆகையால் நான் அங்கே செல்ல விருப்பமும் இல்லை. , தனியார் வைத்தியசாலையில் கொண்டு சென்று இப்போது காண்பிப்பதற்கு எங்களிடம் போதுமான பணவசதியும் இல்லை டொக்டர். நாங்கள் இப்போது என்ன செய்ய முடியும். எனக்கு இப்போது OCD என்ற Problem வேறு இருக்கிறது. எனக்கு என்னால் OCD பிரச்சினையால் எனக்கு அவ்வளவாக எந்த பாதிப்பும் இல்லை.
@sivansanmugaia92282 ай бұрын
Marage ayirucha brothar
@SathishKumar-x6g Жыл бұрын
Sir எங்கள் மகனுக்கு 1.4 age ஆகுது. இடது பக்கம் மட்டும் தான் இருக்கிறது சென்னை SRM Hospital laa பார்த்தேன். surgery பன்ன sollitanga கொஞ்சம் நாள் காத்திருக்கலாம?
@SathishKumar-x6g Жыл бұрын
எங்களுக்கு பயமாக இருக்கு🥹
@DrASKarthikeyan Жыл бұрын
Don't delay..Plan for surgery as soon as possible..
@RamaniKrishnan-u9k Жыл бұрын
En paiyanuku left side testis illa sir 2 yrs completed sir please suggestion
@keerthikeerthi.c17682 жыл бұрын
Excellent content sir , will share to everyone
@mahammadnavaz994610 ай бұрын
sir enakku 1 testticle irikku age 25 onnu vayatku sidel irikku
@DrASKarthikeyan10 ай бұрын
Contact my WhatsApp number inga.. Treatment is required for the undescended testis..
@mj_mugunthan1146 Жыл бұрын
Thanks for u r wonderful information sir, then i need u r consulting for my testis related ,, because i have one testis so please reply me
@DrASKarthikeyan Жыл бұрын
WhatsApp video consultation number - 95855 23166
@guru2784 Жыл бұрын
Nanri sri
@DrASKarthikeyan Жыл бұрын
Thank you 🙏
@mommm43002 жыл бұрын
Very useful and informative video sir 👍
@gobigobinath7522 жыл бұрын
Very informative video sir👍👍
@TomJerrygaming1yt2 жыл бұрын
Very informative video sir...💯
@sathiyaaadhi200611 ай бұрын
Sir en paiyan 2age akuthu niraya hospital pathom surgery pananu irangathu sonanga but 1 hospital la சிறுநீரக மருத்துவர் 1 destist pothu operation vena wait panunga soldranga enna sir panrathu
@DrASKarthikeyan10 ай бұрын
Further details are required regarding your son's problem.Contact my WhatsApp number inga..
@anusreeanjuz78432 жыл бұрын
very informative video sir... 👍👍
@srinathmasssk27492 жыл бұрын
Information sir 👍👍 thank you
@Keerthi-n7j9 ай бұрын
Ana 4month ageum innum antha pai kaliya irukka mathi than irukku sir please sir itha ippadi sol panrathu sir
@DrASKarthikeyan9 ай бұрын
Do USG SCROTUM AND TESTS and Inguinal region..Send report and contact my WhatsApp number inga..
@sunrise60022 жыл бұрын
More informative video sir 👍👍
@saranyab6364 Жыл бұрын
Hi sir ennoda paiyan 3 month old avanuku viraiku mel veekam iruku Ethunala sir apdi iruku
@DrASKarthikeyan Жыл бұрын
May be due to some congenial swelling..Normal/ cyst / hernia.. Consult your paediatrician.. or else contact my WhatsApp number..
@anbukarthi8954 Жыл бұрын
நீங்கள் சொல்வது போல் ஒன்று சரியாக உள்ளது ஒன்று நுரை போல் இருக்கு , சில நேரம் கிழே இறங்கி இருக்கும், sametime மேலே போய்டும்
@DrASKarthikeyan Жыл бұрын
May be due to Retractile testis..
@s.gnanasekarchef5533 Жыл бұрын
நன்றி அய்யா
@murganraslingam93432 ай бұрын
Sir ega paiyanukku rentome itoppu paguthil irukku atha keela vara vaikgalam year 27 aguthu please solluga innum marriage agula solluga sir
@DrASKarthikeyan2 ай бұрын
Do a USG scan & consult nearby Urologist.. Surgical intervention is required..
@sharveshasharvesha80714 ай бұрын
Enga kulanthaiku ondre Varsha aguthu paiyanukku oru Vithai Kottayam iruku Eethu prachanayaga iruguma illa ippa pakalama sir
@DrASKarthikeyan4 ай бұрын
Further details are required.. contact my WhatsApp number...
@Kl360-live2 ай бұрын
Hi sister
@sanjaycreation4153 ай бұрын
விதைப்பை வீக்கம் மற்றும் விந்துவில் இரத்தம் கட்டியது போல் வருகிறது என்ன செய்வது please reply pannunga
@DrASKarthikeyan3 ай бұрын
Age? Any urination symptoms? USG scroum and testis,semen culture and sensitivity ,S PSA - is required to find out the cause.
@sanjaycreation4153 ай бұрын
@@DrASKarthikeyan அப்படி ஒன்றும் இல்லை வயது 25 இரண்டு நாட்களாக எனக்கு விதை வீக்கம் இருக்கிறது எப்படி சரி செய்வது
@gowthampathma14913 ай бұрын
Sir..25 days muna cricket play panna pothu testicles la ball patooruchi... swelling eruthathu 10 days but epo eilla... painum eilla but bike popothu Oru feeling ga eruku sir .. pls solution solunga sir please
@DrASKarthikeyan3 ай бұрын
No problem. may be due to mild hematoma/ fluid collection.. It will settle down...
@lovelust1023 Жыл бұрын
Sir enaku 20 age inaiku dhaan undescended surgery panranga enna pannuvanga please sollubga
@selvapriya8225 Жыл бұрын
Sir enoda payanuku oru vidhai pai than eruku scan pathutom athulaume onru erukunu solluranga baby 8 month akuthu pls ena seiyanum sir
@DrASKarthikeyan Жыл бұрын
Other testis ? Send scan report to WhatsApp number..MRI abdomen and pelvis - needed to locate the other tests..
@suryaps49922 жыл бұрын
Good video sir 👍
@Keerthi-n7j9 ай бұрын
Sir yan baby 4month aguthu sir anal nainga 28days la doctor kitta ponom left saito verai mela iruku athu iraingum sonnainga sir
@DrASKarthikeyan9 ай бұрын
We can wait for 1 year for the spontaneous descent of testis ...
@priyae4052 Жыл бұрын
Sir ye paiyanuku oru vithai tha iruku scan pana oru vithai tha irukunu solraga ena panrathu
@DrASKarthikeyan Жыл бұрын
Age? Send scan report to my WhatsApp number..
@sindhusindhu6370 Жыл бұрын
Sir en paiyanukku aga11 aguthu sir oru ball than erukku sir enna panrathu theriyala sir operation panni vaikkalama sollunga sir
@DrASKarthikeyan Жыл бұрын
First to rule out understand testis.. Clinical examination and USG scan is required.. Consult your Urologist..
@RaviRaj-fx3ww2 жыл бұрын
Sir enakku bilateral small testis irukku ...ithuku treatment exsercise sollunga sir
@DrASKarthikeyan2 жыл бұрын
Your age?
@prakashdatchana5629Ай бұрын
Thanks sir
@DrASKarthikeyanАй бұрын
You're welcome
@kishnakumar4117 Жыл бұрын
Hello sir Accident la oru side testicles mela poga chance irkua sir?
@DrASKarthikeyan Жыл бұрын
No
@karthikeerthi87307 ай бұрын
Salem la erukka unga hospital sir
@DrASKarthikeyan7 ай бұрын
At Tiruppur..
@SamanashaIs Жыл бұрын
Sir 2 testis remove pandrathunala harmoan changes erpaduma
@DrASKarthikeyan Жыл бұрын
Yes
@logulogu3596 Жыл бұрын
Sir ennaku Mt Ya irukku enna panrathu sir
@DrASKarthikeyan Жыл бұрын
Contact my WhatsApp number
@vallivicky33759 ай бұрын
Sir en payanuku porakum pothu oru vithai oda pornthan. One yr la operation panom sir but operation panathu normal ah iruku.. inoru vithai small ah iruku apo apo kanama poguthu sir ethum prblm ah ipo en payanuku 4 yr aguthu
@DrASKarthikeyan9 ай бұрын
May be due retractable testis.. No problem Inga. Consult your doctor and do USG scrotum and testis..
@MoorthiG_23076 ай бұрын
Sir test and appointment fees evlo sir
@DrASKarthikeyan6 ай бұрын
Our hospital contact number 04214333166 .
@Autopaiyan Жыл бұрын
Sir accident 2 testicle poidichi sir
@DrASKarthikeyan Жыл бұрын
Your age? Married ah?
@Autopaiyan Жыл бұрын
22
@Autopaiyan Жыл бұрын
Single
@Sivasankar-tq6sv Жыл бұрын
Doctor, en testicle surungi surunghi viriyuthu i cant even focus on my studies please reply pannungha
@DrASKarthikeyan Жыл бұрын
It's normal only.. Don't worry about it..Focus on your studies..If you need consultation contact my whatsapp number...
@Sivasankar-tq6sv Жыл бұрын
Thank you very much doctor,can i know your whatsapp number if i have any query i can contact you
@prithvinkoki3839 Жыл бұрын
Yannoda life ithutha problem
@DrASKarthikeyan Жыл бұрын
Don't worry..if a single testicle is healthy,you can lead a normal healthy and sexual life..
@vellasamymanikandan59 Жыл бұрын
போன் நம்பர் கிடைக்குமா டாக்டர்
@DrASKarthikeyan Жыл бұрын
WhatsApp number 95855 23166
@lakshmanan470 Жыл бұрын
@@DrASKarthikeyan .
@Rahul-jk3go9 ай бұрын
Sir unga personal information venum pls give your number pls sir
@DrASKarthikeyan9 ай бұрын
My WhatsApp number 95855 23166..
@Varshankutty039 күн бұрын
Hi sir my son birth ahgi 3 months ahguthu ...one ball up one ball down ah iruku epo keela iranvum sir ..
@RamaniKrishnan-u9k Жыл бұрын
En paiyanuku left side testis illa sir 2 yrs completed sir please suggestion
@vipinvipinvipi54182 жыл бұрын
Thanks for the information sir
@RamaniKrishnan-u9k Жыл бұрын
En paiyanuku left side testis illa sir 2 yrs completed sir please suggestion
@RamaniKrishnan-u9k Жыл бұрын
En paiyanuku left side testis illa sir 2 yrs completed sir please suggestion
@RamaniKrishnan-u9k Жыл бұрын
En paiyanuku left side testis illa sir 2 yrs completed sir please suggestion
@RamaniKrishnan-u9k Жыл бұрын
En paiyanuku left side testis illa sir 2 yrs completed sir please suggestion