பேசும் குரலை வைத்து வயதை கணக்கிட முடியாது யாரோ எழுதியதை படித்தாலும் எழுதிக்கொடுத்தவரின் அனுபவம் என்று சொல்லிவிடமுடியாது காரணம் இந்த உலகம் தோன்றியதுமுதல் இவை நடந்து கொண்டுதான் இருக்கின்றன இனியும் இப்படித்தான் நடக்கும் எதுவுமே மாற்றியமைக்க முடியாது நன்றி