Sippikul Muthu Audio Jukebox | Ilaiyaraaja | Kamal Haasan | Raadhika | Tamil Movie Songs

  Рет қаралды 856,428

Ilaiyaraaja Official

Ilaiyaraaja Official

Күн бұрын

Пікірлер: 161
@selvamk9920
@selvamk9920 9 ай бұрын
மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் கேட்கொன்டே இருக்கலாம் என தோன்றும் பாடல்கள் வாழ்த்துக்கள் ஐயா
@pazhanipanipuri2409
@pazhanipanipuri2409 2 ай бұрын
இந்த சேனல் கருத்து நான் சொல்வது இளையராஜா பாட்டு இசையை ஒரு மயக்கம் கமல்ஹாசன் என்றாலே ஒரு மயக்கம் தான் எனக்கு காதல் கொண்ட இந்த பாடல் எல்லாம் எனக்கு ரொம்பவே பிடிக்கும் 👩‍❤️‍👨💋🕺🏻 ரகுமான் இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும் என்று எனக்கு தெரியாது ஆனால் அது எனக்கு ரொம்ப பிடிக்கும் 👩‍❤️‍👨💋🕺🏻🕺🏻💃🏻
@Sakthivel.N-lp4ex
@Sakthivel.N-lp4ex 20 күн бұрын
😮​@@pazhanipanipuri2409
@MaheshMangalam
@MaheshMangalam Жыл бұрын
இவரைப்(இளையராஜா)போல் இசையை உயிர்ப்பிக்கும் இசைச்சசிற்பியை இனிஒரு காலமும் இவ்வுலகம் காணப்போவதில்லை. கேட்க போவதில்லை என்றும் இளமை ராஜா எங்கள் இசைஞானி.M.P.. never like this great singer.musician. No words to appreciate. this magic man.Godbless all.
@krishnamoorthyramkumar7814
@krishnamoorthyramkumar7814 2 жыл бұрын
என்னால் மறக்க முடியாத கடந்த காலங்கள் இளையராஜா பாடல்கள்
@rabiyarabiya3262
@rabiyarabiya3262 Жыл бұрын
@loganathan7859
@loganathan7859 Жыл бұрын
Ilyaraja sir🙏
@adv.ilanchezhianr7785
@adv.ilanchezhianr7785 Жыл бұрын
சிப்பிக்குள் இருக்கும் முத்து, அதனிஉள் இருக்கும் இசைய்யா இறை அருள் கூடிய இசை எப்பொதும் நமில் இருககும் இசை வெல்லாம்.❤❤❤
@adv.ilanchezhianr7785
@adv.ilanchezhianr7785 Жыл бұрын
அந்த கடவுளே வந்தாலும், வந்து எலெக்ட்ரிக் கருவியை வாசிக்க நினைத்தாலும், அய்யாவிடம் மனிதம் இசை இசைக்க வைத்துவிடுவார் . அய்யாவின் இசை அந்த கடவுள் தந்த வரம் நாம் வாழும் இந்த நூற்றாண்டு இல் அவருடன் , 1975,1985,1995,2005,2015, 2023..... இவ்வண்டுகளை பிறந்த ஆண், பெண் அனைவரும் , அய்யா வின் இசை, மருந்தாகவும், நேர்மறை எண்ணங்கள் மற்றும் , காற்று மண்டலம் இருக்கும் வரை சரித்திரம், பேசும் .இவர் உடைய இசை ..... இறையருள் உடன் என்றும் இசை மருத்துவர்..... இசை அய்யா .❤❤❤❤
@Rajai-qk3xw
@Rajai-qk3xw 7 ай бұрын
கிராமத்தில் இருந்து வந்த ஐயா ராசா இசையில் முழுநேரமும் இருந்துவிட்டார் அவருக்கு கடவுள் தந்த இசை அவர் உரிமை
@ganeshanpv2214
@ganeshanpv2214 2 жыл бұрын
ராஜா அவர்களுக்கு முதுமை வரலாம். ஆனால் அவரது பாடல்கள் என்று என்றும் இளமையாகவே இருக்கும். இரவில் தனிமையில் துள்ளி துள்ளி பாடலை கேட்டு பாருங்கள். நிச்சயமாக கண்ணிலிருந்து நீர் வரும். அதுவே அவரை என்றுமே இளைய சக்கரவர்த்தியாக மாற்றுகிறது.
@SALEMSINGER
@SALEMSINGER 2 жыл бұрын
You're correct bro
@angapparaja8059
@angapparaja8059 6 ай бұрын
இளையராஜாவிற்க்கு முதுமை வரும் எழிதியது இவர் இல்லை பாடியதும் இவர் இல்லை இசை இவருக்கு சோந்தம் இல்லை இவரது குழுவுக்கு ம் பங்குண்டு பாடல் என்பது ஒருவருக்கு சோந்தம்மில்லை
@selvamk9920
@selvamk9920 3 ай бұрын
துள்ளி துள்ளி நீ பாடம் மா பாடல் மிகவும் பிடித்த பாடல் வாழ்த்துக்கள் ஐயா
@vishwathulasivk1869
@vishwathulasivk1869 2 жыл бұрын
டப்பிங் படமா...பாட்டுக்காக பார்கலாம்... கேட்க வெச்ச பார்க்க வெச்ச இசை ராஜா எங்கள் ராஜா
@ossanilmayasanil1350
@ossanilmayasanil1350 2 жыл бұрын
രാജാ സാർ നമസ്തേ, എല്ലാം ഗാനങ്ങളും അതി മനോഹരം ഒരിക്കലും മറക്കാൻ കഴിയാത്ത, ഏത് മാനസികാവസ്ഥയിൽ ആയിരിക്കുമ്പോഴും ഇതിലെ ഗാനങ്ങൾ കേട്ട് കഴിഞ്ഞാൽ മനസ്സ് ശാന്തമാക്കാൻ കഴിയുന്ന രാജാ സാറിൻ്റെ മാന്ത്രികസംഗീതം എത്ര വർണ്ണിച്ചാലും മതിയാകില്ല.
@sanigaravelusingaravelu3874
@sanigaravelusingaravelu3874 3 ай бұрын
அருமையான பாடல்
@ravichandranpalaniraj357
@ravichandranpalaniraj357 6 ай бұрын
It is a great wonder that how a person can alsolutely dedicate himself for his passion (music) throughout!!!! Long live Maestro! My sincere respects sir!
@MaheshMangalam
@MaheshMangalam 2 жыл бұрын
மேஸ்ட்ரோவின் இசை உலகெங்கும் இசைக்கும் காலம் இது. இசைச்சித்தரின் மாயஜாலம்.
@rameshs4461
@rameshs4461 2 жыл бұрын
அத்தனை பாடல்களும் சிப்பிக்குள் "முத்து"
@rameshrao6776
@rameshrao6776 2 жыл бұрын
80 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் இளையராஜா அவர்களுக்கு என் மானந்த நன்றி ராஜா ராஜா தான்
@jennifer18dreams
@jennifer18dreams 2 жыл бұрын
ஒரு படம். எட்டு Songs... எல்லாமே Hit Songs...
@SALEMSINGER
@SALEMSINGER 2 жыл бұрын
Mm yes
@sivakumarr6062
@sivakumarr6062 2 жыл бұрын
முத்து முத்து பாடல் அருமை.............
@dhanat6993
@dhanat6993 2 жыл бұрын
தமிழ் மக்கள் வேண்டாமலேயே கடவுள் தந்த மாபெரும் வரம் இசைஞானி இளையராஜா அய்யா.
@devadeva8792
@devadeva8792 Жыл бұрын
Raja.rajathan
@loganathan7859
@loganathan7859 Жыл бұрын
🙏
@riderkeshu
@riderkeshu Жыл бұрын
For Malayalam also... He is GODS GIFT
@dhanat6993
@dhanat6993 Жыл бұрын
@@riderkeshu உங்கள் பெருந்தன்மைக்கு மிக நன்றி நண்பரே .
@nedunchezhiyan-tj3ng
@nedunchezhiyan-tj3ng 10 ай бұрын
​@@loganathan7859o87o7omlj6lhyklluñuyo6pîo
@Edison_Edward
@Edison_Edward 2 жыл бұрын
கடைசி பாடல் வரிகளுடன் சேர்ந்த இசை என் மனதை நொருக்கிவிட்டது...💔 எத்தனை முறை கேட்டாலும் கண்ணை கலங்க வைக்கும் இசையை தந்த இளையராஜா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...💐
@umshekhar855
@umshekhar855 2 жыл бұрын
ஆஹா அருமை ஐயா இளையராஜா M.P. அவர்களை வணங்குகிறேன்
@ponbseenivasan
@ponbseenivasan 2 жыл бұрын
A
@beast777official3
@beast777official3 10 ай бұрын
இளையராஜா இசை ஆண்டவரின் நடிப்பு அற்புதம்
@jennifer18dreams
@jennifer18dreams 2 жыл бұрын
20 ம் நூற்றாண்டின் நாயகன்... வாழ் நாளையும் தாண்டிய சாதனையாளன்... இந்த பட்டங்களுக்கெல்லாம் பொருத்தமான Real Hero... The one and only RAJA SIR 💜.
@Anjalirams.
@Anjalirams. 2 жыл бұрын
Love your comment! ❤️❤️
@jennifer18dreams
@jennifer18dreams 2 жыл бұрын
@@Anjalirams.😊😊
@balatharmendra9150
@balatharmendra9150 2 жыл бұрын
True legend....Raja♥️
@SALEMSINGER
@SALEMSINGER 2 жыл бұрын
❤❤❤❤❤❤
@elumalaip8049
@elumalaip8049 2 жыл бұрын
@@jennifer18dreams 厂……今天 自己
@selvarajramadoos8638
@selvarajramadoos8638 2 жыл бұрын
ராமன் கதை கேளுங்கள் பாடலை கேட்டு விட்டு சொல்லுங்கள்
@nishasha4723
@nishasha4723 2 жыл бұрын
❤❤ இளையராஜா ❤❤❤ அடடா அடடா அருமை,🌹🌹 வரம் தந்த பாடல் என்ன ஒரு சோகம் கலந்த இனிமை ❤❤❤❤❤
@navaneethakrishnan8649
@navaneethakrishnan8649 Жыл бұрын
In
@kumaravelvel4413
@kumaravelvel4413 5 ай бұрын
சுசீலா அவர்கள் வாய்ஸ் அற்புதம்
@sathishk2160
@sathishk2160 Жыл бұрын
யோவ்... யாருயா நீ... இந்த படத்திற்கு இசை அமைக்க சொன்னா கதையோடு இசையாக வாழ்ந்திருக்கிறாய்...?
@smurugan202
@smurugan202 2 жыл бұрын
அற்புதமான பாடல்
@vishwathulasivk1869
@vishwathulasivk1869 2 жыл бұрын
Dolby , Stereo , Computer Music, இம்மாதிரியான வார்த்தையாக ஜாலங்கள் செய்பவர் மத்தியில் இசையால் உயிரூட்டி ஒன்றுமே தெரியாத மனிதராக இருப்பவர் உலகினில் இசைஞானி ராகதேவன் ஓருவர் மட்டுமே.
@SALEMSINGER
@SALEMSINGER 2 жыл бұрын
Yes
@athirumalai3492
@athirumalai3492 Жыл бұрын
😊😊😊😊😊😊
@jabbbb
@jabbbb 6 ай бұрын
Spb and s janki Amma with namma Raja sir combination nuku ennai world la ethum illa I love thema I live with them
@sivakumarr6062
@sivakumarr6062 2 жыл бұрын
வரம் தந்த சாமி..... இசைஞானி......
@murugesa4153
@murugesa4153 10 ай бұрын
அருமை சுவாமி
@janakiraman16
@janakiraman16 2 жыл бұрын
All melodious gems by Isaignani.
@muthukumari6673
@muthukumari6673 6 ай бұрын
சூப்பர் பாடல் கள் வணக்கம் 🐎வாழ்த்துக்கள்
@ramesanb1462
@ramesanb1462 Ай бұрын
Thunpam a drum endrum pasm rikum eruvarkum undh i love my gods i love you God thank God ❤️🙏💓
@r.muralidharan6534
@r.muralidharan6534 2 жыл бұрын
Kadal vaanam ullavarai ilayaraja pugazh paadum
@rjai7396
@rjai7396 4 күн бұрын
The songs you played all are very good songs.
@dhanalakshmiarivanantham1605
@dhanalakshmiarivanantham1605 2 жыл бұрын
By God's grace to give this opportunity to live this period. Nobody come back this place. Music director apt for ulaga nayagan.
@hrh1231
@hrh1231 2 ай бұрын
ಇಳಿಯ ರಾಜ spb & ಜಾನಕೀ ಇ ಯುಗದ ಅದ್ಭುತವಾದ ವ್ಯಕ್ತಿಗಳು 🔥🔥🔥💐💐💐💐🙏🙏🙏...
@trsramamoorthytdr5271
@trsramamoorthytdr5271 Жыл бұрын
ஆஹா ஆஹா அற்புதம்
@VasudevKamath-p2l
@VasudevKamath-p2l Жыл бұрын
Ilayaraja music kamal's acting story direction vishwanath we are greatfull
@dramesh2487
@dramesh2487 2 жыл бұрын
இளையராஜா ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன்
@rajant4670
@rajant4670 2 жыл бұрын
80 வது பிறந்தநாள் கானும் இசை அரசருக்கு வாழ்த்த வயதில்லை.வணங்குகிறேன்.
@KumariKumari-zr9dl
@KumariKumari-zr9dl 8 ай бұрын
😅
@shanmugasundaramp7786
@shanmugasundaramp7786 Жыл бұрын
இப்படத்தில் ‌கமலுக்கு டப்பிங் எஸ்பிபி
@narayanan1976
@narayanan1976 Жыл бұрын
இசைக்கடவுள் இளையராஜா❤
@SAMSVIEWS
@SAMSVIEWS 2 жыл бұрын
I don't find words to praise him. I pray God for him
@myphone_3415
@myphone_3415 2 жыл бұрын
சுகமான ராகங்கள் மிக்க நன்றி
@premimalar8996
@premimalar8996 2 жыл бұрын
Wat u can say about these songs...no words...love it at max
@selvamp8188
@selvamp8188 2 жыл бұрын
Sar thank u
@AK-mf9ho
@AK-mf9ho 2 жыл бұрын
Swathi muthyam album please 🙏🙏
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 2 жыл бұрын
One more Masterpiece from Mastero
@chandiravaradhanraja7199
@chandiravaradhanraja7199 Жыл бұрын
Arumai arumai
@manimozhir8190
@manimozhir8190 2 ай бұрын
Evergreen songs
@sanalkumar270
@sanalkumar270 6 ай бұрын
അടിപൊളി ഒരു രക്ഷയും
@SekarSekar-im5bw
@SekarSekar-im5bw 4 ай бұрын
மீண்டும் சிப்பி க்குள் முத்து மறுவெளியீடு செய்ய வேண்டும்
@selvarajcv568
@selvarajcv568 Жыл бұрын
❤ സൂപ്പർ
@Kasthuri-h5z
@Kasthuri-h5z Жыл бұрын
Very Very Very Very nice 3 song ❤
@narayanan1976
@narayanan1976 Жыл бұрын
Wonderful chorus in manasu mayangum song
@rangasamyk4912
@rangasamyk4912 Жыл бұрын
1986 ல் வெளிவந்த படம்.சங்கராபராணம் படம் தயாரித்தவரால் தயாரிக்கப்பட்ட படம் படம் பார்க்கப் பார்க்க கண்கள் குளமாயிற்று.மிகச் சிறந்த பாடல்கள் அடங்கிய அற்புதமான படம்.இளையராஜா உச்சத்தில் இருந்த நேரம் அது.தற்போது கர்வத்தை முற்றிலும் விட்டு விட்டதாக சில நாட்கள் முன்பு வெளிப்படையாகத் தெரிவித்திருந்தாரே.அதுபோல் கர்வம் கொண்டிருந்த சமயமது. கலைஞர்களுக்கே உரித்தான துதான் அது.ஆனால் ரசிகர்கள் அதைப் பற்றி எல்லாம் எதுவும் நினைக்கவில்லை.அவரது பாடல்களிலேயே மூழ்கிக் கிடந்தோம் 13.1.24
@neeveenmariahenry5164
@neeveenmariahenry5164 2 жыл бұрын
Raaja's another gem
@srinivasnet1992
@srinivasnet1992 9 ай бұрын
very nice song .
@nambirajan2490
@nambirajan2490 2 жыл бұрын
Much waited for this album
@damodharankutty7683
@damodharankutty7683 2 жыл бұрын
👌👌👌 💐💐💐 Super
@souravsreedhar5310
@souravsreedhar5310 2 жыл бұрын
Nice Songs ❤️❤️🥰🥰
@Punithkumar.K-wt7xq
@Punithkumar.K-wt7xq Жыл бұрын
The legend of film industry.
@michelmichel2590
@michelmichel2590 2 жыл бұрын
Raja sir hits super hits 21.12.2022
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த 2 жыл бұрын
Raaja sirrrrrrrr💋🤗👉Balugaaru❤ voice👉😭June 4th🙏🙏🙏🙏💔
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 2 жыл бұрын
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@nimalat1936
@nimalat1936 2 жыл бұрын
என்னுடைய மாமாவுக்கு மிகவும் பிடித்த பாடல்கள்👍👍❕
@kanagusaras8803
@kanagusaras8803 6 ай бұрын
Suppersongs
@dhanasekar2002
@dhanasekar2002 Жыл бұрын
Andaver mass 🔥🔥🔥🔥🔥🔥
@SandeshKumar-ww7mz
@SandeshKumar-ww7mz 11 ай бұрын
All are first music, film, acting
@omkarunanithy
@omkarunanithy 11 ай бұрын
Raja still want live in century.
@ruban4593
@ruban4593 2 жыл бұрын
Super very nice songs
@YasothàYasotha-k6t
@YasothàYasotha-k6t 3 ай бұрын
❤🎵👌👌👌
@RamBabu-zk1cu
@RamBabu-zk1cu 2 жыл бұрын
இனிமை
@RajmohanBuddy
@RajmohanBuddy 3 ай бұрын
❤❤❤❤❤❤❤
@sangeethasudhagar3872
@sangeethasudhagar3872 7 ай бұрын
SPB SIR ❤❤❤
@nadrajk196
@nadrajk196 Жыл бұрын
God Parisuu Ilyaraja
@prakashrao8077
@prakashrao8077 Жыл бұрын
It’s a Telugu movie dubbed in Tamizh. Kamal expected hefty fee for dubbing in Tamizh but finally SPB dubbed but not so effectively. Wish it had original Kamal s voice for this dubbing film. Remade in Hindi as eeshwar with Anil Kapoor flopped Vijaya shanthi pair
@Rajesh-uk5nc
@Rajesh-uk5nc Жыл бұрын
നല്ല പാട്ട്
@inthrahsv82
@inthrahsv82 2 жыл бұрын
Nothing beats rajas muzik. 🙏🙏🇲🇾
@bhuvanaraman492
@bhuvanaraman492 Жыл бұрын
Excellent song
@MuthuRamesh-tt1mf
@MuthuRamesh-tt1mf 7 ай бұрын
Varalevellllllllllllllll
@velupillaidevarajan1626
@velupillaidevarajan1626 2 жыл бұрын
Excellant songs
@kkolanchinathan2915
@kkolanchinathan2915 4 ай бұрын
Arumi song
@sunnyjose3336
@sunnyjose3336 2 жыл бұрын
Super touch my heart each songs
@Ajithplryahoo
@Ajithplryahoo 2 жыл бұрын
All songs are herat touching ❤❤❤Raja uyir❤❤❤ 11/07/22
@vimaladhithyanraja
@vimaladhithyanraja 9 ай бұрын
வீணை ஒலிப்பு உச்சபட்சமாக உள்ளது
@dhamayanthimurali6107
@dhamayanthimurali6107 2 жыл бұрын
👌👌👏👏🙏🙏🙏
@karnankarnan3546
@karnankarnan3546 2 жыл бұрын
Raja magic
@BalaSubramani-h6o
@BalaSubramani-h6o 4 ай бұрын
வைரமுத்து வின் வைர வரிகள் தாய்யே தீயில் மூழ்கி தாமரை போலே நீ வந்தாய்
@pkt6046
@pkt6046 Жыл бұрын
Sp sir 👌👍💯🙏🙏🙏🙏🙏
@mahendranm197
@mahendranm197 Жыл бұрын
My. Mahendran.. All.. So. Me. You're. Ulakathil... Allarume. My. Achirvatham.. Allarume. Apo. Epo. My. God. Bless. You.
@shobanaparthiban1523
@shobanaparthiban1523 Жыл бұрын
Nice ❤
@v.lakshmilakshmi5445
@v.lakshmilakshmi5445 2 жыл бұрын
Super song my husband missing
@virubanviruban9545
@virubanviruban9545 2 жыл бұрын
Hii
@venkatesanrajendran6440
@venkatesanrajendran6440 2 жыл бұрын
💜🧡💛💚💙👌👌👌🎵
@amkrishnamurthy9682
@amkrishnamurthy9682 8 күн бұрын
2:46 KAMAL
@PremaRavi-t9h
@PremaRavi-t9h 15 күн бұрын
😢😢😢😢😢😢😢😢❤
@bhagavathi1435
@bhagavathi1435 11 ай бұрын
Very nice🐿 songs
@r.muralidharan6534
@r.muralidharan6534 2 жыл бұрын
Long live Ilayaraja sir.
Nayagan | Audio Jukebox | Kamal Hassan | Ilaiyaraaja Official
22:13
Ilaiyaraaja Official
Рет қаралды 371 М.
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
Golden Hits of S Janaki - SPB @kitchenkilladies
1:39:23
Simply chumma
Рет қаралды 2,4 МЛН
Thendrale Ennai Thodu - Jukebox | Ilaiyaraaja | Mohan, Jayashree
25:42
Sony Music South
Рет қаралды 307 М.
கடலோர கவிதைகள் பட பாடல்கள்
25:02
Vazhve Maayam
27:59
Kosmik Music
Рет қаралды 1,1 МЛН
A Car Trip to My Grandma | D Billions Kids Songs
2:05
D Billions
Рет қаралды 2,3 МЛН
Say Mo ft. Akha - Buenas noches (Official Music Video)
2:20
Милана Хаметова & Milana Star - ЛП ( Премьера клипа 2022 )
2:19
Милана Хаметова
Рет қаралды 11 МЛН
Ислам Итляшев - ПАЦАНЫ НА СТИЛЕ ! Премьера клипа!
2:17
Bakr - За любовь (Lyric Video)
3:01
Bakr
Рет қаралды 386 М.