அருமை சகோதரி. நல்ல பயன் உள்ள கானொளி. உங்களை போன்றவர்களின் பரந்த மனப்பான்மையினால் தையல் கலை மேன்மை அடைகின்றது.. நான் எனக்கும் என பெண்னிற்குமான ஆடைகளை தைகிறேன்.
@SIPPLADIY6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி லதா 😍
@mangalamp51476 жыл бұрын
Super
@venkateshkandhaswamy93892 жыл бұрын
Thank you so much madam, vazhagha vazhamudan💥
@farshanaliyakkath48025 жыл бұрын
Rombanaala eppudi pannurathunnu kolambitu irundhen thanks ka
@SIPPLADIY5 жыл бұрын
Welcome dear 😍
@karpagamshiva25125 жыл бұрын
mam super. romba usefullana video easyya teach pannierukkienga thanks mam
@SIPPLADIY5 жыл бұрын
Welcome dear 😍🙏
@ramaniiyer49164 жыл бұрын
Madam instead of cutting top portion & separating belt , there is an easy way that is fold the extra inches by folding half of the extras as pleat like girl's pavadai at bottom level that will give more grip for saree to fall straight. I did many ready made petticoats like this way. they are still working well without fold getting detached easily.
@viji.430am2 жыл бұрын
Correct,This is far better way..
@chandrac5640 Жыл бұрын
This idea is good for comfortable wearing.
@chandrac5640 Жыл бұрын
If you give a fold below knee it will be comfortable for stout ladies.
@paramesh19903 жыл бұрын
Tnq mam today video viewers very useful tnq so much
@raghucse926 жыл бұрын
எல்லோருக்கும் உபயோகமான பதிவு மா👌💐
@SIPPLADIY6 жыл бұрын
நன்றிம்மா 😍
@language987Ай бұрын
Romba easy Ah soli kudukurenga mam thank you
@naveenaramesh24516 жыл бұрын
நன்றி அம்மா இந்த வீடியோ தா நா ரொம்ப நாள் தேடுனேன். என் மாமியாருக்கு ரொம்ப தேவைபடுது சூப்பர்
அருமை மேடம்.தையல் மெஷின் இயக்கத் தெரியாதவர்கள் கைத் தையல் மூலம் இந்த ஆல்ட்ரேஷனை செய்ய முடியுமா?
@SIPPLADIY2 жыл бұрын
செய்யலாம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் 👍
@fathimafathima60585 жыл бұрын
நல்ல ஒரு useful video மா நன்றி
@SIPPLADIY5 жыл бұрын
Thanks dear 🙏
@indumathiraj24575 жыл бұрын
Thank u mam useful tips blouseill shoulder vattu pagathai eppadi kanakiduvathu armholem eppadi kanakiduvathu pz solli thanka
@SIPPLADIY5 жыл бұрын
Sure
@indumathiraj24575 жыл бұрын
Thank u mam unkal video vai ethir parthirukiran
@MegalaBalakrishnanАй бұрын
Super sis 💖
@tamilvedios79654 жыл бұрын
Thanks mam. Useful vedios....
@babinshyro9082 Жыл бұрын
Very clear explanation.
@gamingwithyuva00334 жыл бұрын
Very useful madam good explanation ur speach nice iam Coimbatore
@SIPPLADIY4 жыл бұрын
Thanks dear 🙏
@deepakkani91896 жыл бұрын
Thanku mam na epadi cut pandrathunu ninachen mam useful videos
@SIPPLADIY6 жыл бұрын
Thanks 😍
@maheshwarirohith62586 жыл бұрын
Really useful video mam...Long slip,petticoat epdi madithu thaikradhu nu solunga mam...
@SIPPLADIY6 жыл бұрын
Sure 👍
@meenakshimurugan6776 Жыл бұрын
Very useful video, and thank you
@SIPPLADIY Жыл бұрын
You are welcome!
@Reva1977 Жыл бұрын
Nice..... usefull dips mam
@suganthibamaramakrishnan4146 Жыл бұрын
Your voice is nice
@SIPPLADIY Жыл бұрын
Thanks dear 🙏
@smothimamichael84274 жыл бұрын
அருமை 👍
@BalaBala-s6h Жыл бұрын
Very useful video mam
@SIPPLADIY Жыл бұрын
Thanks a lot
@velumani3826 Жыл бұрын
Super tips mam
@Usha-bw3pn Жыл бұрын
Thankyou so much as you taught Tailoring very easily👍
@SIPPLADIY Жыл бұрын
Thank you dear 🙏
@umavenkatesan545 Жыл бұрын
Super idea mam
@ak_terror_gaming2 жыл бұрын
ரொம்ப நன்றி மேடம்
@buvanaramachandran836 жыл бұрын
Very useful and your demonstration is so sweet. Your voice is so kind. Thanks for the videos.
@SIPPLADIY6 жыл бұрын
Welcome Buvana 😍🙏
@m.srividhya27736 жыл бұрын
nice mam..thanks mam..useful ana tips..1 minute saree kuda solli kudunga..school time la mor avasara saree katti pogavendi irruku.cotton saree lam easy ah wear pannanum athan mam..solli kudunga..
@SIPPLADIY6 жыл бұрын
kzbin.info/www/bejne/q4LZl4Z5q7KLlZo
@priyareddy85362 ай бұрын
Cheddar's pants perusa irundha palasa pola thachirundha eppadi legging pola thaippadhu sollunga sister
@SIPPLADIY2 ай бұрын
துணியை முழுக்க பிரித்து அயர்ன் செய்து தான் வெட்ட முடியும்
@sundarisundari2827 Жыл бұрын
Tq so much mam இந்த மாதிரி தைக்க ஏவ்வளவு ₹₹pament வாங்க வேண்டும் plz சொல்லுங்க mam
@sivaraman70986 жыл бұрын
Very useful video thanks mam clearly explained
@SIPPLADIY6 жыл бұрын
Thanks 😍
@rajam47756 жыл бұрын
yes
@sridharansr4696 жыл бұрын
@@SIPPLADIY Tattai recipe on tamil
@neelaneela57706 жыл бұрын
நானும் இந்த முறையில் தான் தைத்து கொண்டு இருக்கிறேன்..... நன்றிகள் அனைவரும் தெரிந்து கொள்வார்கள்....
@SIPPLADIY6 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நீலா 😍
@alagammahalamu85936 жыл бұрын
pikymm
@chandraswaminathan24822 жыл бұрын
Very useful tip thanks
@endrumnesamanisamayal Жыл бұрын
Useful video friend👌
@santhikalarani8471 Жыл бұрын
நீண்ட நாள்களாக இருந்த குழப்பம் நீங்கியது மேடம் .நீங்க விளக்கமாகச் சொன்னது மிக அருமை. நன்றிங்க
@SIPPLADIY Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிம்மா 🙏
@muthulakshmi31524 жыл бұрын
Very very useful tips mam 🙏🙏🙏
@spcodpi323Ай бұрын
Good information
@KiranKiran-ui1iq2 жыл бұрын
Super amma
@rajeswaritaji7109 Жыл бұрын
நன்றி madam
@k.palanimenanpalani1670 Жыл бұрын
சூப்பர் டிப்ஸ் தேங்க் யூ
@BTSlover67854 жыл бұрын
Super mam.thank you.mam 1 paavadaiki evlo rs vangalam pls sollunga mam
@bhavanikuppamal83204 жыл бұрын
Super ma
@JayanthiYogesh-kx6bl Жыл бұрын
Super teacher
@SIPPLADIY Жыл бұрын
Thank you! 😃
@bagyababu42952 жыл бұрын
Super mem full clear method mem very useful.thanks👌
@gamingstar88366 жыл бұрын
mam u r chinna tips very helpful to me.in my customer's. thankyou.
@SIPPLADIY6 жыл бұрын
Welcome Sabiya 😍👍
@selvams59325 жыл бұрын
gaming star சூப்பர்
@indiragandhichandrasekar55792 жыл бұрын
Thankfully for your guide
@vishalbadhri6660 Жыл бұрын
Madam after washing it shrink, how to increase the width.
@SIPPLADIY Жыл бұрын
kzbin.info/www/bejne/hHzGfGiViM-Dgdk
@vishalbadhri6660 Жыл бұрын
Thank you so much madam.
@nagalakshmichandru34182 жыл бұрын
Very useful video thanks for teaching
@lakshmiv38612 жыл бұрын
Explained beautifully.
@AmsaveniTharanikumar2 жыл бұрын
Endha maadhiri alter pannuna thayal kuli evlo vanganum mam
@balachandran1880 Жыл бұрын
I am மாலா நன்றிங்க, எனக்கு ப்ளௌஸ் பின்பக்கம் மேலே தூக்கிக்குது, போடும்போது நார்மலா இருக்கு நேரம் ஆனதும் மேலே தூக்கிக்குது ஷோல்டர் முன் பக்கம் இறங்குது இதுக்கு கொஞ்சம் விளக்கம் சொல்லுங்க அக்கா 🙏🏻🙏🏻
@SIPPLADIY Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிம்மா 🙏 முன் கழுத்து ஆழத்தை ஒரு இன்ச் குறைத்து பின் கழுத்து ஆழத்தில் ஒரு இன்ச்சை சேர்த்து வைத்து தையுங்கள். பிறகு முதுகில் பிடிக்க கூடிய டாட் கீழே தொடங்கும் போது கொஞ்சம் கூடுதலாக பிடித்து கிராஸ் ஆக மேலே தைத்து முடியுங்கள்.