கேப்டன் பாடல் எதைக் கேட்டாலும் சந்தோஷமாக இருந்தது. இப்போது அழுகை தான் வருகிறது
@vithyaraja25576 ай бұрын
ppp0p
@vithyaraja25576 ай бұрын
ppp
@klbhupeshklbhupesh32233 ай бұрын
Yes
@muthusajinesh-vd3jv9 күн бұрын
என் அண்ணன் விஜயகாந்த் அண்ணி பிரேமலதா விஜயகாந்த் மாதிரி யாரும் வர முடியாது love you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bharathiraja22843 жыл бұрын
கேப்டன் உங்க நடை உங்க கம்பீரம் உங்க ஸ்டைல் அசத்தல் என்றைக்குமே நாங்கள் விரும்பும் மனித நேய தலைவர்
@arunraj6714 Жыл бұрын
என் சிறுவயதில் நினைவு தெளிந்தும் தெளியாமலும் அடிக்கடி கேட்ட பாடல்....இப்போது மாமனிதனின் நினைவுகளுடன் இப்போதும் அடிக்கடி கேட்கிறேன் பழைய நினைவுகளுடன்.....😢😢😢
@codektacademy11 ай бұрын
Me too
@sjnisha-li2vi10 ай бұрын
me 2
@balubalu17795 ай бұрын
Me2
@gokulkrishnan524 жыл бұрын
கமல் போன்று அழகு இல்லை 👨ரஜினி போன்று ஸ்டைல் இல்லை 😎... ஆனாலும் உன் போன்று கிராமத்து ஆண்மகனின் சாயலை இதுவரை திரையில் யாரும் நிரப்ப முடியவில்லை நிரப்ப போவதும் இல்லை...உன் சிம்மாசன ஆண்மை குரல், தலை முடி நேர்த்தி, கம்பிர உடல்வாவு மற்றும் நடைக்கு நீ மட்டுமே அதிபதி.... 90களில் உன் ரசிகர் மன்றம் இல்லாத ஊர் கிடையாது.... வா தலைவா...மீண்டு வா....உன் வருகைக்காக என்னை போலவே தமிழ் நாடும் காத்து கிடக்கு...# புரட்சி கலைஞர் #captain for ever...😍😍😍😎
@kumaravels3040 Жыл бұрын
கேப்டன் தாங்க முடியல உங்கள் இழப்பு miss you 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@manivannanmanivannan2790 Жыл бұрын
21.03.2023 night 8.45 pm இப்போதும் இந்த பாடலை கேட்டு கொண்டு இருக்கிறீர்கள் என்றால் ரொம்ப சந்தோஷம் தான் இருக்கும.
@kavishakavi99193 жыл бұрын
இது போன்ற பாடல்களை கேட்பதில் மனதுக்கு சந்தோஷம்.... மக்களின் நின்ற மனதில் நடிகரும் அதுவும் நல்ல மனிதன் நல் மனம் கொண்ட நம் கேப்டன் அவர்கள் மட்டுமே.....
@rajendranraja67852 жыл бұрын
Hug
@sarathat12293 жыл бұрын
S.A சந்திரசேகர் மிகச்சிறந்த இயக்குநர்.விஜயகாந்தின் பல படங்களை இயக்கியவர்.இருவரும் வாழ்க பல்லாண்டு.
@venkatesan.jvenkatesan.j56333 жыл бұрын
நம் தலைவர் நடிப்புக்கு நிகர் யாருமில்லை அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள், தீ பறக்கும் வசனங்கள் இவரால் மட்டுமே சாத்தியம்👍🙏🙏🙏
@maheswarijayakumar86693 жыл бұрын
விஜயகாந்த்,சீதா& ஷாமிலி குட்டி வேற லெவல்....
@muralimohang6040 Жыл бұрын
நான் இந்த பாடலை ஏறத்தாழ 30 ஆண்டு கள் கழித்து பார்க்கிறேன் மிகவும் அருமையான கருத்துள்ள பாடல்
@muralimohang6040 Жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் படத்தில் மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
@r.rajagopal4511 Жыл бұрын
என்ன ஒரு அழகு ஆணழகன் தலைவா 😢😢😢😢
@barameshwaran98413 жыл бұрын
விஜயகாந்த் அழகு யாரும் இல்லை
@jerinraj44082 ай бұрын
yes...
@pandiraj92185 жыл бұрын
அந்த கால கட்டம்?? என்ன ஒரு அழகு என் தங்க தலைவன் எத்தனை வருடம் ஆனாலும் உன் மேல் உள்ள மரியாதை குறையவே குறையாது கேப்டன்
@likeycansan38704 жыл бұрын
கரெக்ட் சூப்பர்
@seelansuthan70034 жыл бұрын
Captan நல்லமனம் கொண்டவர் நிஐ வாழ்வில் நடிக்க தெரியாதவர் தமிழக மக்கள் உணரதவறி விட்டார்கள்.
@rajeshrajakumaran15964 жыл бұрын
Nice captain
@devadass75634 жыл бұрын
,777ஓஓஓஓ77//7
@navinarvind704 жыл бұрын
நல்ல குணம் படைத்த எங்கள் கேப்டன் 💪💪💪
@சந்தியா-வ6ல3 жыл бұрын
என்றென்றும் எங்கள் நெஞ்சை விட்டு நீங்காத நம் அனைவரின் சொக்கத்தங்கம். கேப்டன் 🌹🙏🌹💙💙💙💙💙💙💙💙💙💙💙🙏
@muthurajrathinavel4923 Жыл бұрын
Q
@mohammedkiyas5325 Жыл бұрын
❤
@mohammedkiyas5325 Жыл бұрын
Pppppppp ol ppp
@nabisathbegam4748 Жыл бұрын
@@mohammedkiyas5325Press
@jeyakodim19795 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேன்மதுரப்பாடல். அழகு அழகு அழகு அத்தனையும் கொள்ளை அழகு.
@rajmohanr-eq5ej3 жыл бұрын
தங்கள் பதிவு அருமை; ஆனால், பிழை உள்ளது.
@bakyalakshmi16933 жыл бұрын
என்ன பிழை
@bakyalakshmi16933 жыл бұрын
Amma epudi இருக்கீங்க உங்க number போய்டுச்சு
@maruthaisakthivel3078 Жыл бұрын
தலைவர் திரு.விஜயகாந்த் அவர்களை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@ramkumarmangaladevi19914 жыл бұрын
ஆறாம் வகுப்பு விடுமுறையின் போது டென்ட் கொட்டாயில் படம் பார்த்தது பசுமையான நினைவுகளாக நெஞ்சுக் கூட்டிக்குள் இருக்கிறது
@gnanamoorthiadvocate20324 жыл бұрын
Movie name pls
@ramkumarmangaladevi19914 жыл бұрын
@@gnanamoorthiadvocate2032 படம் பெயர் ராஜநடை
@gowrisk50243 жыл бұрын
ராஜா நடை
@sumithraramesh4162 Жыл бұрын
இந்பாடலை நான்நூறு முறை கேட்டிருப்பேன்அப்பகூடஃஆசைதீரல மேலும் மேலும் கேட்டுக்கொண்டே இருக்க தூண்டுது
@p.lakshmananp.lakshmanan3715 жыл бұрын
விஜயகாந்தின் கம்பீரம் தனி அழகு.
@radhakrishnanponnuswami24514 жыл бұрын
நான் இந்த பாடல் 25.5.2020 கேட்கிறேன் இதற்கு பிறகு கேட்கும் நண்பர்கள் ஒரு 👍👍👍👍👍
@manikandans84804 жыл бұрын
Today 17. 8. 20
@விஜய்c4 жыл бұрын
12.10.2020
@jesumariangnanaarul30494 жыл бұрын
05/12/2020. அருள்.
@miraclemusic65444 жыл бұрын
15.12.2020 now i here song
@sellapankaali34163 жыл бұрын
Likes pichai
@pulisekar39013 жыл бұрын
எங்கள் சொக்கத்தங்கம், கருப்பு தங்கம், புரட்சி கலைஞர் அப்படி பல பெயர்களில் அழைக்கும் எங்கள் ராஜநடை கேப்டன்
@gowrisk50243 жыл бұрын
பிடித்த நடிகர் விஜய் காந்அருமை
@psprakash8033 жыл бұрын
Holi
@ranikp19312 жыл бұрын
@@psprakash803 ணட
@tamilselvim2992 жыл бұрын
@@gowrisk5024 z
@kofilenkofie30564 жыл бұрын
பாட்டுத்திறனும் நடிப்புத்திறனும் கொண்ட ஒரே நாடு இந்தியாதான் நான் இலங்கை ஆனால் எனக்கு இந்தியா ரொம்ப பிடிக்கும்
@josephinemiller18322 жыл бұрын
நீங்கள் இலங்கை என்றாலும் தமிழில் அழகாக கமெண்ட் செய்து இருக்கிறீங்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சகோ 😍😍😍
@madhavanmariyammal6086 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது நல்லவனுக்கு கடவுள் துனை நிற்பார் என்று புரிந்து கொண்டேன்
@venkatesan.jvenkatesan.j56333 жыл бұрын
இப்படத்தின் பெயர் இவருக்கு மட்டுமே பொருந்தும் வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 👍🙏🙏🙏
@SelvaKumar-fw3dd Жыл бұрын
சிறு வயதில் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
@KannanKannan-om7xe Жыл бұрын
ஜெயச்சந்திரன் சார் குரல்.. K. S. சித்ரா அவர்கள் குரல்... M. S. விஸ்வனதான் அய்யா மியூசிக் அருமை..
@KarthikKarthik-zz8wm Жыл бұрын
கேப்டன் நீங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் வாழ்வார்கள்
@annalottery3 жыл бұрын
தலைவா.....இந்தப்பாடல் பார்க்கும் போது சில கருத்துக்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்...முதலில் பாடல் அழகு....உண்மையிலேயே இந்தப்பாடல் பார்க்கும் போது எல்லாம் கண்ணீர் வருகிறது....காரணம் நல்ல மனிதர் விஜயகாந்த்.....நிஜ வாழ்விலும் நீங்கள் நடிந்திருக்கலாம் அதிலே நிறைய பணம் சம்பாதித்திருக்கலாம் ....ஆனால் நல்லவனாக இருந்து எங்களைப் போன்ற ரசிகர்களை மட்டுமே பெற்றிருக்கிறீர்கள்...
@thenmozhik1749 Жыл бұрын
What a lyrics❤... hats off No LANGUAGE can replace தமிழ் No one can beat தமிழன்( விஜயகாந்த்)
@pushpakarankaran48797 ай бұрын
நான் 1 =7 2024 இன்று இந்த பாடல் மிகவும் அழகு கேக்கும் போதும் மனது மிகவும் சந்தோசமா இருக்கு இந்த மாரி பாட்டு மீண்டும் எத்தனை ஜென்மம் வந்தாலும் கேக்கமுடியாது என்றும் கேப்டன் நீங்கா நினைவு கள்
@sakthi_veld5054 жыл бұрын
என் தலைவன் கருப்பு தங்கம்....💝
@jagajaga76943 жыл бұрын
Comment super bro🙏🙏
@AbbasAbbas-zn5oy3 жыл бұрын
❤️❤️❤️👍👍👍
@harishthulasicrafts55542 жыл бұрын
Nice
@t.premamalini.theerthagiri87772 жыл бұрын
👌👌👌👌👌
@premanand9770 Жыл бұрын
கேப்டன் என்றால் அழகு அழகு என்றால் கேப்டன்
@s.maathanurchannel5736 Жыл бұрын
இந்தப் பாடலை நான்,தினந்தோறும் கேட்டுக் கொண்டிருக்கின்றேன் நானும் என் பையனும் இந்தப் பாட்டுக்கு நடனம்.ஆடி இருக்கிறோம்
@gobinath55332 жыл бұрын
ராஜநடை படம் எத்தனை முறை பார்த்தாலும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்
@ivishnu32003 жыл бұрын
இது மாதிரி பாடல் வாராது இனி விஜயகாந்த் மாதிரி ஒரு நல்ல நடிகர் இனி கிடைக்கமாட்டார்
அருமையான பாடல்வரிகள் மீண்டும் மீண்டும் கேக்க தூண்டும் இசை
@kandhanathank87256 жыл бұрын
விஜயகாந்த் அருமை இந்த நடை அழகு இதுக்கு பேர்தான் ராஜ நடை 👌
@kumarbro1156 жыл бұрын
நான் சிறுவயதில் தனியாக சென்று பார்த்த முதல் படம்
@maristellacrossk47196 жыл бұрын
KANDHANATHAN K
@wweusanetwork48216 жыл бұрын
KANDHANATHAN K
@nagarajpalsamy53526 жыл бұрын
KANDHANATHAN K l
@kannanmk97636 жыл бұрын
.
@uvarajkamalakannan7003 жыл бұрын
கேப்டனை மீண்டும் இப்படி பார்க்க முடியுமா என மனம் ஏங்குகிறது???
@nivethitha9463 жыл бұрын
அழகு .. பேரழகு .. என் கேப்டன் .. என்றுமே தனி அழகு ..
@anadamoorthym75933 жыл бұрын
நான் சிறுவயதின் போது இந்த படம் பழைய படமாக பார்த்த அனுபவம் இனிமையானவை பசுமையான நினைவுகள்
@Dani-m4d9l Жыл бұрын
என் தலைவன் அழகு ❤❤❤
@kannappanm18475 жыл бұрын
என் மகளுக்கு இந்த பாடல் சமர்ப்பணம் செய்கிறேன்.i love you my daughter kaniga
@duraikullan2648 Жыл бұрын
My daughter D. Keerthika
@rameshradha11656 жыл бұрын
அழிக்க முடியாத சரித்திரம் விஜயகாந்த்.......
@likeycansan38705 жыл бұрын
Ramesh Radha condipa unmai
@dr.m.rahamathunisha47745 жыл бұрын
Yes...
@likeycansan38704 жыл бұрын
கரெக்ட்
@fazaldeendeen4643 Жыл бұрын
Double correct
@pranithkutty49354 жыл бұрын
Captain!! energy, innacent, smile cute vera level!!!
@MuruganMurugan-xc7it6 жыл бұрын
ராஜாநடை. வீரநடை வெற்றிநடை முருகன். ஊர்.வைப்பார்
@prabu84594 жыл бұрын
ராஜநடை படத்தில் ராஜ நடை போட்டு வந்த பாடல் மிக அருமை
@preemavinoth31224 жыл бұрын
இந்த பாடலை கேட்டால்தான் என் மகள் தூங்குvaal 🤗🤗🤗🤗🤗
@palani54335 жыл бұрын
👸: வரும் காலங்கள் 📅 நூறாகலாம் 💯 எந்தன் பேர் சொல்ல 👸💗 நீ வாழலாம் 👱👌👍 ....
@n.n.devadoss77246 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் கேப்டன் கேப்டன் கேப்டன் சூப்பர் சூப்பர் சூப்பர்
@renukagopal63136 жыл бұрын
l Tamilnadu governor
@divyadivya63604 жыл бұрын
@@renukagopal6313 super
@durgaumar7781 Жыл бұрын
அழியாத கானம் கேப்டன் சீதா ஷாமிலி amazing
@gangadharan51425 жыл бұрын
சீதா எவ்வளவு அழகு 🌹🌹🌹🌹🌈🌈🌈🌈🌈🌈
@imaadhimaadh40908 ай бұрын
/இது நான் விறும்பி கேற்கும் ஒரு பாடலாக இறுக்கிறது👍👍👍👍👍👍👍👍👍❤️❤️❤️
@Rahu93214 жыл бұрын
நான் 25.08. 2020 பார்க்கிறேன். சூப்பர் ஷாலினி Mom
@priyas16083 жыл бұрын
She is Shamli
@djtexonlineshop7 ай бұрын
2024 la yarellam kekkuriga❤
@mohansundaramv51095 ай бұрын
😅
@johnsonjo84544 жыл бұрын
சின்ன வயதில் பார்த்த பாடல் விஜயகாந்த் சார் 👌👍😍
@humanvoice4399 Жыл бұрын
Ennoda thangam I miss you my Captain ❤❤❤❤❤😢
@jjoshuasamuel22 күн бұрын
கண்களில் நீர் ஆறாக ஓடுகிறது. ஏனோ தெரியவில்லை நீங்கள் இந்த உலகில் இல்லை என்பதை மனம் ஏற்க மறுக்கிறது. 😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏 இந்த பாடலை எப்போது கேட்டாலும் ஒரு லைக் போடுங்க. பிலிஸ் நமது கருப்பு நிலவுக்கு
@inunthasleema7222 Жыл бұрын
Ongala mathiri hero ini engaum pakamudiyathu keptan sir🎉🎉🎉❤❤
@marimuniyaandi-53589 ай бұрын
நல்ல மனிதனை வாழும் போது மக்கள் நினைப்பதில்லை அவர் பிரிவுக்குப் பிறகு வருத்தப்பட்டு என்ன அர்தம்.
@MS-lv1ld4 жыл бұрын
Captain captain dhan... evergreen...
@barchlibrary33933 жыл бұрын
கேப்டன் வாழ்க.. Jayachandran hats of you
@jerinraj44082 ай бұрын
vijayakanth style is some different ...he was great actor with style ...aso a great humanbeing...
@malarmathi90805 жыл бұрын
Captan ungala parkum phodu alukai varudu god blaes u sir
@mdkarthick77526 жыл бұрын
மனம் மென்மைபடும் அருமையான பாடல்
@checedefi35656 жыл бұрын
md karthick
@cithumanikkam33855 жыл бұрын
And the
@likeycansan38704 жыл бұрын
Lovly song கேப்டன்.... பேபி ஷாம்லி
@muthumarimari70934 жыл бұрын
Captan semma beauty I like it
@nafishanafizz79689 ай бұрын
0:31 பசமுள்ள மகள் என் தங்க குட்டி❤❤❤
@nafishanafizz79689 ай бұрын
மகள் பிரியார்
@DurgaDevi-f3q3 ай бұрын
எல்லோருடைய கமெண்டும் அருமை நானும் ரசிக்கிறேன் இந்த பாடலை
@dr.m.rahamathunisha47745 жыл бұрын
OMG... Unga young age la evalavu smart sir Neenga...
@likeycansan38704 жыл бұрын
Absolutly.... சும்மா இல்லை மாம்.... ரஜினி கமல் வயித்துல புகைய உண்டு பண்ண வச்சவர்
@rajeshwarang54463 жыл бұрын
எங்க கேப்டன் அழகோ அழகு கொள்ளை அழகு.
@impradeep83534 жыл бұрын
கேப்டன் விஜயகாந்த் நடைய ராஜநடை தான் அவர் சிறப்பு அழகு தான்
@GracyS-rf3qt5 ай бұрын
Super Vijay kanth sir ❤❤❤❤RIP YOU ARE ALWAYS IN OUR HEART ... IN YOUR MILLIONS FANS
என் கடைசி மூச்சு வரைக்கும் இந்த பாடலே கேட்டு கொண்டே இருப்பேன்.
@t.premamalini.theerthagiri87772 жыл бұрын
As pro
@palsonjoseph70075 ай бұрын
❤ இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரம் பேபி ஷாலினி❤ இன்று அஜித்தின் மனைவி❤ கேப்டன் இறந்தபோதும் இருவரும் வந்து பார்க்கவில்லை மனம் வருத்தமாக உள்ளது எனக்கு❤❤ இன்றைய தினம் அவருடைய பிறந்தநாள்❤ இன்றைய தினம் இப்பாடலை காண்பதற்கு மனமகிழ்ச்சி கொள்கிறது❤
Superb beauty cutie lil shamli... Lovvv u cutie sis... God blezzz... Hapyz always 😊
@subbulakshmi2017 Жыл бұрын
My heartiest. Fauvuorite peasefull super cute songs. எந்நாளும் பாடலை கேட்டு கொண்டே. இருக்கலாம். நன்றி. Chithra. Mom.
@பாலாஜிம4 жыл бұрын
மிகவும் நன்றாக உள்ளது
@rajasekaran88493 күн бұрын
Jesudoss chitra
@sugikani4774 Жыл бұрын
Chinna vayasula adikadi kettiruka romba pidikkum this song🎉
@hemavathivenkatesan9139 Жыл бұрын
Puthu padagan, vasantha ragam,Raja nadai, kaviya thalaivan double act,film story ,songs vijaykanth sir acting school days memories .Miss your smile sir 😢