ஐயா அனுபவம் மிக்கவர் என்றும் சரியாக தான் சொல்வார், ஆனால் இன்றும் அப்பா அம்மா உடன் வசிக்கிறேன். நன்றி ஐயா
@rajalakshmimalayappan739723 сағат бұрын
I could see that "Naduvar" Was highly moved with his judgement. Parents work hard for the children, sacrifice all the happiness of life, at the end we get thr reward fro our children to live like orphans. Hope things will change
@johnjames73332 күн бұрын
You are right Bharti madam 🎉 joint family is the best we enjoyed our joint family life and remembering the past days
@KrishnanKumar-w6n2 ай бұрын
இது போன்ற நிகழ்ச்சிகளில் இது போன்ற தீர்ப்பு வழங்கியது சரி என்று ஏற்றுக் கொள்ள முடியவில்லை
@johnsonjohnson124313 күн бұрын
மனசே வலிக்குது சார் உண்மைதான் சொன்னிங்க எல்லாம் காலத்தின் கொடுமை தான் கடவுள் மேல் பாரத்தை போட்டு உங்கள் தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன்... உங்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் சார்🙏🙏🙏🙏🙏
@kkpandian52702 ай бұрын
Salmon papaya sir should add the following to his recommendation: If couples want to live separately, they should not expect parents property.
@durgakiran16862 ай бұрын
Sir now a days children are earning more than parents so they are least bothered about property of their parents.
@johnjames73332 күн бұрын
Very good judgment professor Sir
@sudharsan416Ай бұрын
செம தீர்ப்பு ஆனா மனசார சொல்லல.. மனசுல வலியோடு தான் சொல்லி இருக்காரு/ காலத்தின் கோலம் ஐயா
@johnjames73332 күн бұрын
Even you are also right Raja Sir
@RajendranD-s4u2 ай бұрын
ஐயா அவர்கள் வழங்கிய தீர்ப்பு மிகவும் சரியானது 🎉❤
@ramal64822 ай бұрын
நல்ல தீர்ப்புக்கு மிக்க நன்றி ஐயா
@ssbsathish2 ай бұрын
Bit emotional judgement,he left in the hands of young generation... He said right that the present generation likes personal space.. want to live one😢😢😢
@ramanathans67412 ай бұрын
இந்த தலைமுறைக்கு ஏற்ற தீர்ப்பு நன்றி ஐயா....
@revathishankar9462 ай бұрын
Romba varuthamana mudivu ayya
@natraj1402 ай бұрын
ஆமாம்❤கரெக்ட்👍
@k.s.mahendrababu45012 ай бұрын
ஐயா தீர்ப்பு மாத்துங்க... பெற்றோர் தனித்து வாழ பழகி கொள்ளனும் னு சொல்லும் போது எனக்கு அழுகை வந்து விட்டது
@bovasalfred56252 ай бұрын
Accurate judgement hats off you sir
@Kannan-r9m2 ай бұрын
பாப்பையாவோ கண்ணதாசனோ சொல்வது என்ன ஆனாலும் உனக்கும் உன் இணையருக்கும் எது சரியானதோ அதை தேர்ந்தெடுத்து சந்தோழமாக இரு.
@sivakumaransaroja49022 ай бұрын
அருமை அருமை 👍👌👌
@kirubakaranl.t49356 күн бұрын
Good judgement, that's how cruel life is .
@muniyandimurali829Ай бұрын
Adadaa!!! Tamil pechchu ewalawu inimai💕💕💕mam super
@Gunasekaran-q2p27 күн бұрын
Super Nice 🎉🎉🎉🎉🎉
@girisr18062 ай бұрын
மிக மிக மிக ஆபத்தான தீர்ப்பு.
@kishokumar1422Ай бұрын
Mama TV
@umachandran-gz8il2 ай бұрын
தவறான தீர்ப்பு இதுபோல் நிகழ்ச்சியில் இப்படி தீர்ப்பு சென்னால் தாய் தகப்பனுடை நிலைமை என்ன ஆகும் நினைத்து பார்க்கவேண்டும
@GeethaPrani2 ай бұрын
🎉super❤
@natraj1402 ай бұрын
❤❤👌
@rameshk49592 ай бұрын
Super judgement Solomon papaiyai sir
@muralia8841Ай бұрын
Super
@venkatesank8202 ай бұрын
Super🙏
@AjithKumar-s3h2 ай бұрын
I am every time sea bharathi and raja sir speech
@revathishankar9462 ай бұрын
sea illa see
@revathishankar9462 ай бұрын
Very correct Nowadays girls don't like to do household works, not involved in domestic works
@HariDass-c3j2 ай бұрын
அருமையான பட்டிமன்றம் மிக்க நன்றி
@MvsSanthosh2 ай бұрын
Ultimate barathi mam 🙏🏽
@seeniahmed88392 ай бұрын
❤❤
@elumalaiagencies69842 ай бұрын
நீங்களெல்லாம் கூட்டு குடும்பத்தோட வாழனும் மற்றவர்கள் எல்லாம் தனி கூடும்பமா நடுவர் தீர்ப்பு தவறு என தீர்ப்பளிக்கிறேன்
@ranganathanlatha85692 ай бұрын
Super sirappu pattimandram
@GopinathAmbalavanapillai3 күн бұрын
கூட்டுக் குடும்பம் எவ்வளவோ நன்மை .தனிக்குடித்தனம் இழம் தலைமுறையினருக்கு நல்லதாக இருக்கலாம் அவர்கள் தாய் தந்தை அனாதையாகிவிடுவார்கள்.தனிக்குடித்தனம் திருமணம் புரிந்து பிள்ளைகள் இல் லாமல் இருக்கும் போது நல்லது.பிள்ளைகள் பிறந்தால் இருவரும் வேலைக்கு போறவர்கள் என்றால் யார் பிள்ளைகளைப் பார்ப்பது? பிள்ளைகள் பராமரிப்பு நிலையத்தில் விடவேண்டும்.எவ்வளவு சிரம்ம் .பணச்செலவு..எனவே கூட்டுக்லகுடும்பம் சிறந்தது.
@radhakrishnanradhakrishnan23282 ай бұрын
Very nice pls this team participate every good day not only a deepavali pls kindly request to solomon sir 🙏 🎉🎉🎉
@johnjames73332 күн бұрын
Olden days marriage are best Ugly 😂to live in relationship 😢
@Balajeeramachandran45302 ай бұрын
Correct judgment ❤❤
@santhoshnair26802 ай бұрын
I love listening to Bhaskar Madam Raja Sir and the great Prof Solaman Pqpaiyah avargal - such amazing orators ❤️❤️❤️❤️
@athigamanvaidyanathan55112 ай бұрын
2008ல் இந்திய பொருளாதாரம் வீழாமல் இருந்ததற்கு காரணமாக இருந்தது நம்முடைய சேமிப்பு பெரும்பங்கு வகித்து கொண்டு இருக்கின்றது.
@sathiyamoorthykulanthaivel65262 ай бұрын
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@vidyavijaykumar76292 ай бұрын
Superb judgement 👌👌🙏🙏
@padmaanand40272 ай бұрын
When both husband and wife are earning, there is no FAMILY. Both children and parents are neglected and there is no happiness in the family. Earning more money may give some feeling of happiness in the short term, but , what you lose by the neglect of parents and children will be known only later. Everything in life cannot be measured with money alone. There are more important things than money in life. Everyone has to face the D’s in life (Disease, Decay and Death). Money alone cannot save you from these. When adverse situations arise in life, then you will know the value of relationships.
@solamanraja30262 ай бұрын
தலைமுறையே சோலி சோலை முடிஞ்சு போச்சு இனி வரும் காலம் கரிகாலம் அண்ணன் தம்பி அக்கா மாமா அத்தை உறவு எல்லாம் முடிஞ்சு போச்சு மனிதன் தனியாகவே வாழ வேண்டும் தனி குடுத்தமாவே வாழ வேண்டும் குடும்ப உறவுனா என்னன்னே தெரியாம போகிறது இந்த மக்களுக்கு
@Kannada4562 ай бұрын
👌👌👌
@marieswaris83432 ай бұрын
Correct judgment ❤❤
@Senthil_deepa2 ай бұрын
நல்ல தீர்ப்பு
@Rajesh_GPT2 ай бұрын
Enaku mudivu ok dha... Periyavanga Thaangikitu vazha kathukanum, Purushan Pondati nenacha padi vazhalam... Ana andha Kolandhainga? Stress nu solra Kolandhainga? Theerpula idhu varlaiye Aiyya 😢
இப்படி பிரிந்து இருக்க வேண்டும்னு சொல்லல. மனிதனின் புத்தியை கடவுள் அரிந்து பிரிந்து இருபான்னுதான் சொல்லிருக்கு. இப்டிதான் அரைகுறையா படிச்சி கிறிஸ்தவமே பிரிஞ்சு கிடக்குது.
@nagalaxmirenu92172 ай бұрын
Perfect result
@mahendransekar71062 ай бұрын
அருமையான தீரிப்பு ஐயா
@vasukipillai11662 ай бұрын
அய்யா நானும் இதை தான் செய்கிறேன்.,பிள்ளைகளுக்கு,பிரச்னை இல்லமால் இருக்கானு. இருக்கணும் என்று,
@rathaianbalagan82222 ай бұрын
இந்த சங்கடமான முடிவுக்கு ஏன் கை தட்டனும்?. மெளனமாக இருத்தல்தான் ஐயாவின் தீர்ப்புக்கான அங்கீகாரம்
@natraj1402 ай бұрын
வந்ததுக்குஏதாவது செய்யனும்ல😅
@sns63612 ай бұрын
enaku joint family than pidikum aana vera option illa joint a iruka vida matanga vetlaye silar adhunala thaniya irukom
@AyyappanAccountingSolutions2 ай бұрын
Nowadays separate family only best for privacy
@jayadityakang2740Ай бұрын
shyam sundar
@Deivanathan19832 ай бұрын
Okay
@pvrajan01052 ай бұрын
வர வர பட்டி மன்றங்கள் தனித்தன்மையை இழந்து விட்டதற்க்கு, இது ஒரு உதாரணம். 😒 If we just accept as a pure form of entertainment and stand-up comedy, then it’s good. Leave our brain somewhere else and get some துக்கடா jokes here and there to smile (let alone laugh). Otherwise, no real new opinions, no thought provoking ideas, no intelligent arguments … Speaker come completely unprepared or just bring 1-2 expectable points, but only take notes to counter the opponent speakers. I have been seeing Pappaiya aiyya’s pattimandrams for 25-30years ( first one for a pongal sun tv session). Used to be so good to learn social messages and also laugh. Losing its charm in my opinion. May be because there are so many of them running in every TV, every country by local Tamil sangams, kalyana malai etc… So sad. 😞
@pvrajan01052 ай бұрын
At least one good thing , instead of watching movies, people get to do together as a social gathering, feel togetherness, take out some stress and come together to listen to their beloved speakers. This form of events probably only exit in Tamilnadu it seems. Other states may not do. Or they do completely literature based events (which we seem to be missing in Tamil Nadu…. Even the recent Kamban Kazhagam pattimandrangal became stand up comedy events without any detailed kambaramayanam explanations).
@kasiviswanathansАй бұрын
Sir, I loved the charming debate here as well and I have high respect always for sirappu pattimandram. Sir, I have a different point of view on this one as I humbly agree to disagree with your verdict. The debate on joint families versus living in silos overlooks a crucial aspect-our definition and perspective on joint families need to evolve. A modern joint family doesn’t have to mean shared physical space or traditional structures. Instead, it can focus on fostering meaningful connections, shared values, and mutual support across generations, regardless of living arrangements. This shift in mindset is key to balancing independence with the strength of family bonds in today’s world. This debate otherwise was discussing symptoms and did not focus on solving rootcauses. And I felt the verdict is contributing unintentionally to weaken our society.
@HamsaRajenderan2 ай бұрын
இந்திய தேசத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும்
@lavanyalavanya39152 ай бұрын
Na join family la iruka kasta padra sikrama nuclear family ku poganum nu pls yellarum bless pannunga
@licplans47692 ай бұрын
All the best😄
@anbalagana42632 ай бұрын
Sorry, Very wrong judgement given by the Salomon sir.
@sathiyamoorthy47492 ай бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொன்னவர் கிரேக்க அறிஞர் "Heraclitus".
Raja sir ku parent solradu ketkanumnu sonnaru adanpadi koottukudumbatula irundaar but ippo kuzhandaigal sonnalum vayadu vidhyasamindri ketkanumnu sonnanga avargaludaiya kuzhandaigal thaniyaga dairyamaga enda sandaiyum illama ivargal avargalukku Amma endrum aval ivanai dey da darlingnum anbaga vazhnduttu parentsku video call pesi magizhvikkiraargal avargal vaazhkaiyai paarthu ivargalukkum oru nambikkaiyum aasaiyum varugiradu nimmadiyaga vaazhndu avargalukku thunaiyaga velaikku 2 aatkalai vaithu avargaludaiya kudumbathaiyum vaala vaikkiraargal anda kuzhandaigal yen anniya naattirku selgiraargal ellam panam.
@mujibrahman86082 ай бұрын
Parathi. Akka. Solvathu. Ippa. Nadakkuthu
@saravanansaravanan66682 ай бұрын
Wrong judgement
@durgakiran16862 ай бұрын
Ur judgment is very painful Compare to olden days now parents are sacrificing more in terms of money and property for education of children but now in their old age children are selfish and as u said we have to get used. Present parents are sandwiched between two ie dominating parents and selfish children. Our sacrifices are just taking it for granted. God just watching and hope he will give good judgment in future parents ie present children.
@ramakrishnan82062 ай бұрын
Nattama, Teerpai Maatri sollu !!!
@rkumudha76662 ай бұрын
Wrong judgement.😠
@srigoldengokul66372 ай бұрын
மானங்கெட்ட தீர்ப்பு 🤦♂️🤦♂️🤦♂️
@rkumudha76662 ай бұрын
Can't accept. 😮
@tcrraja27142 ай бұрын
Nanga grinder use pontom
@sakthivelkn30782 ай бұрын
😂😂😂
@manimanja26792 ай бұрын
Ada paavigala Solomon Papayya na ore oru nallavan irunthan avanayum kayadichu normal akkidingaleda.... 🤔
@SureshKumar-w7d9p2 ай бұрын
😂😂😂😂😂
@kannan05192 ай бұрын
😂
@asokanasokan7342 ай бұрын
Vilambaram vandam
@abdullahbasha50642 ай бұрын
Bharathi. Avergale. Koottu kudumbaththil. Erundhal. Yematram mosadee. Seiranggou. Unggalukkoo. Teriyuma bharathi. Avergale. Thaniyaga. Kudumbam ponal. Dhan. Akkarai warum. Nalladu. Kettadu. Teriyum afharkaga. Amma. Appa. Vai. Vidadeergal. 2. Perukkum. Parthukkollaum. Adhan virumbu. Girar. Eraivan. Ambur. T. N. India.
@srtmani13862 ай бұрын
2k born kids not gonna be kids always. They will get old too. Stop abondand parents!!!!!
@mmbuharimohamed52332 ай бұрын
ஐய்யாசங்கிபாரதியைகழட்டிவிடவேமாட்டீங்களா
@sathish-x7o2 ай бұрын
Indraya porulatharam than appadi matriyathuu
@SanthoshKumar-wo4dj2 ай бұрын
Apo ena maieuku pilai petru valarka vendum kandam pottu sunagam anubavikalam