மன்னித்துவிடுங்கள் உங்களை ஏமாற்றியவர்களை ஆனால் மறந்தும் கூட அவர்களை நம்பிவிடாதீர்கள் மறுபடியும். அருமையான பதிவு சகோதரா 🙏🙏
@ஆதிபகவன்-ர3ள4 жыл бұрын
நேரம் கிடைக்கும்போது நலம் விசாரிக்கும் உறவுகளை விட நமக்காக நேரம் ஒதுக்கி நலம் விசாரிக்கும் உறவுகளே நமக்கான உறவுகள் உண்மையான உறவுகள் பஞ்ச்
@mahad32354 жыл бұрын
இன்றைக்கு யாரும் அப்படி இருப்பதில்லை நண்பரே!!!.
@ஆதிபகவன்-ர3ள4 жыл бұрын
@@mahad3235 தாங்கள் சொல்வது தவறு அன்பரே அப்படிப்பட்ட உறவுகள் இருக்காங்க அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும் இதுதான் நிதர்சனமான உண்மை அதாவது நாம் உண்மையா இருந்தோம்னா நமக்கும் சிலர் உண்மையா இருப்பாங்க எனது தூரத்து உறவினர் மாமனார் முறை ஒருவர் சில மாதங்களுக்கு ஒருமுறை அவரே முன்வந்து நேரம் ஒதுக்கி எங்கள் மொத்த குடும்பத்தின் நலன்களை விசாரிப்பார் எனக்கு பனை பிரச்சினை என்று வரும்போது அவரை தான் நாடுவேன் உடனே தீர்த்து வைப்பார் அவரது ஒட்டுமொத்த குடும்பமும் எங்கள் குடும்பத்தின் மேல் மிகுந்த அன்பும் மரியாதையும் வைத்துள்ளனர் அதே சமயம் நாங்களும் அவர் மேல் உண்மையான அன்பும் மரியாதையும் வைத்திருக்கிறோம் நன்றிகள்
@jasijasi62384 жыл бұрын
நமக்காக நேரம் ஒதுக்கும் உறவுகள் இல்லை அண்ணா. இருக்கும் உறவுகளும் தேவைக்காக வருபவர்கள் மட்டும்மே. நன்றி அண்ணா.. 🌺🙇
@asokanasokan18964 жыл бұрын
நமக்காக நேரம் ஒதுக்கி நலம் விசாரிக்கும் மனிதர்களை உண்மையான உறவுகள், 🌺நல்ல கருத்து 🌺
👌👌💥 ella relatives um ipidi than emathuvanga.. Ella nalladhu panramari emathiruvanga
@DhanaLakshmi-jj4mt4 жыл бұрын
அருமை அருமை அருமையில் அருமை நன்றி ஐயா 👍🌹🙏👌 வாழ்த்துக்கள் 💯வளமுடன் வாழ்க
@shanthir.c64634 жыл бұрын
வாழ்க வளமுடன்.நன்றிகள் 🙏🌷🌷
@a.prabhakarananandhan50204 жыл бұрын
அற்புதமான சொற்கள் நன்றி நண்பரே 👋👋👋🤝👍👏🤝🤝🤝👌👍
@kumarkumary77534 жыл бұрын
நன்றிகள் அண்ணா
@prasad.kprasad.k2783 жыл бұрын
Nandrigal Ayya
@MUTHUMUTHU-oe9dv Жыл бұрын
நன்றி SU PER
@vetrikodia84874 жыл бұрын
Ur correct Anna..na romba nambi yaemathutaen Anna.. enimae na thaniya thaeriyama yeppothum naermaiya en vazhkai yei vazhuvaen Anna..en thambi,en Amma Kuda..👍..😎.. vasanthy..
@எங்கேயும்நட்பு4 жыл бұрын
அருவியும் உறுதியான மனிதனும் தன் பாதையை தானே உருவாக்கி கொள்கின்றனர் ......கடினமானது நெறைய இருக்கின்றன முடியாதது ஏதும் இல்லை உலகில் தன்னம்பிக்கை வரிகள் அண்ணா நன்றிகள் அண்ணா....நமக்காக நேரம் ஒதுக்கி பேசும் உறவுகள் .....அப்படி ஒரு உறவுகள் இது வரை இல்லை அண்ணா....லட்சிய பாதையை நோக்கி செல்ல வைக்கும் சகோதரருக்கு நன்றிகள் பல அண்ணா 👍🔥🔥🙏
@ஆதிபகவன்-ர3ள4 жыл бұрын
மிக அருமை
@எங்கேயும்நட்பு4 жыл бұрын
@@ஆதிபகவன்-ர3ள நன்றி ஐயா 🙏
@dinesh__kumar99624 жыл бұрын
அருமை அருமை
@srk83604 жыл бұрын
அருமை யான பதிவு... நன்றி...👍👍👌
@amuthad94494 жыл бұрын
Super அருனமயான தகவழ்கள்
@subbu41914 жыл бұрын
Your words r perfectly right sir
@deeparamar504 жыл бұрын
Seriously I love ur channel😇
@havellsgec45783 жыл бұрын
100% true
@angelinaangelina41344 жыл бұрын
Nice beautiful line's thanks 🌟🌿🌹
@kavingowri20244 жыл бұрын
Sirapu nanpa
@HemaLatha-qv6gu3 жыл бұрын
Thank you🙏🙏🙏🙏🙏
@kirubam40324 жыл бұрын
நல்ல தகவல்.. சூப்பர்
@MrVIKILEAKS3 жыл бұрын
That is very true
@peterjohnleyona5534 жыл бұрын
Thanks
@majumaju31934 жыл бұрын
Thank you. Super
@rahamathnisha56304 жыл бұрын
Correct 👍
@mahmoodsulaimanlebbai55494 жыл бұрын
தன்னம்பிக்கை வரிகள்
@venivelu51834 жыл бұрын
Sir, 🙏🙏👌👌
@JayaKumar-dt9sx3 жыл бұрын
Good
@kalaimagalanandhan15343 жыл бұрын
Enn kuda irukka friend,relatives apadithan emathuranga
@kalaimagalanandhan15343 жыл бұрын
அருமை அண்ணா அற்புதமான பதிவு
@sashmithasashmitha49643 жыл бұрын
Suber,,,🙏🙏🙏🙏🏻🙏👍
@karthickyoga96762 жыл бұрын
Super 👌👌👌
@bilalkutty45843 жыл бұрын
👌
@mekalamaheswaran11114 жыл бұрын
Supper
@PPEvergreenEntertainment3 жыл бұрын
சிரிக்கும் ௨றவுகளையெல்லாம் நம்பி விடாதீர்கள். ஏமாறாமல் இ௫ப்பீா்கள்
@kursithbanu26503 жыл бұрын
Super anna
@anniek33244 жыл бұрын
Nice✨👏👏
@antonyjaferson70683 жыл бұрын
Yennai.oruthaan.love.panni.yemathititan.
@anithajothi96744 жыл бұрын
👍🙏
@parthibandeeban49303 жыл бұрын
👌👌👌👌
@aswathiaswathi33164 жыл бұрын
🙏🙏
@selvarajrajeswari98914 жыл бұрын
👏👏👍👌
@HemaLatha-qv6gu3 жыл бұрын
🙏🙏🙏🙏
@TheGreatestMindsInHistory4 жыл бұрын
Such nice content
@jaya..94153 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@a.chariprabhakar41803 жыл бұрын
👍👍👍🙏🙏🙏❤️❤️❤️
@Ramkumar-qh4ku4 жыл бұрын
👍👌👍👌💐💐💐
@vetrivela66684 жыл бұрын
உண்மை உண்மை உண்மை புரிந்தவர்களுக்கே இந்த வார்த்தைகள்.
@tysontyson5267 Жыл бұрын
💔💔💔❣️❣️❣️😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@sukumarimurali26803 жыл бұрын
☝️☝️☝️
@anonymxgirl4 жыл бұрын
👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏
@5hank4524 жыл бұрын
இங்கே எதுவும் உண்மையும் இல்லை நிரந்தரமும் இல்லை...நம்பு நம்பாதே...பேசு பேசாதே.. .செய் செய்யாதே. இப்படி எல்லாம் பதிவுகள் போட்டால் எதை எடுத்து கொல்வது எதை விடுவது?🙏😔
@ஆதிபகவன்-ர3ள4 жыл бұрын
கருத்தை ஆழ்ந்து தியானியுங்கள் உண்மைகள் புலப்படும் மனதில் தெளிவு பிறக்கும்