Seema information tq u bro more information videos
@kirubanithi43864 жыл бұрын
வணக்கம் நண்பஆ
@vaithilingam85434 жыл бұрын
Agb
@shanthis53373 жыл бұрын
@@kirubanithi4386 @aa by in
@victorypath84854 жыл бұрын
தொட்டுவிடும் தூரத்தில் வெற்றி இல்லை அதனை 📌📌📌விட்டுவிடும் எண்ணத்தில் நானும் இல்லை 📌📌📌 நன்றி ஐயா
@ஆதிபகவன்-ர3ள4 жыл бұрын
சபாஷ்
@victorypath84854 жыл бұрын
@@ஆதிபகவன்-ர3ள 🙂
@shanthir.c64634 жыл бұрын
எவ்வளவு இழந்தீர்கள் என்பது முக்கியமில்லை,எவ்வளவு மிச்சம் உள்ளது என்பதே முக்கியம் .நன்றிகள் ஐயா. வாழ்க வளமுடன் 🙏🌷🌷
@muthuramalingampandarinathan4 жыл бұрын
"மலையென்று மலைத்து விடாதே, மலைமீது ஏறி நில் மலையும் உன் காலுக்கு கீழே..... " கலாம் ஐயாவின் வெற்றிக்கு நிகராக சொன்ன பொன்மொழி மனதில் நிற்கிறது 💕
@AnandhaKrishnanPT4 жыл бұрын
Dr. APJ. Abdul Kalam Quotes: “Your best teacher is your last mistake.” “If you fail, never give up because FAIL means “First Attempt In Learning.” “All of us do not have equal talent. But , all of us have an equal opportunity to develop our talents.” “Don’t take rest after your first victory because if you fail in second, more lips are waiting to say that your first victory was just luck.” “To succeed in your mission, you must have a single-minded devotion to your goal.” “Be active! Take on responsibility! Work for the things you believe in. If you do not, you are surrendering your fate to others.” “You cannot change your future, but you can change your habits, and surely your habits will change your future.” “We have no ability to be equal to all have opportunities equal to their ability lane.” “It is very Easy To Defeat Someone, But it is Very Hard To Win Someone.” “If you want to shine like a sun, First burn like the sun.”
@mahad32354 жыл бұрын
எதை இழந்தீர்கள் என்பதல்ல என்ன மிச்சம் இருக்கிறது என்பதே முக்கியம்👌👌👌 இந்த குறளின் குறளோடு உங்களது குறள் இன்னும் ஊக்கமளிக்கிறது அண்ணா👍👍.
@சத்யாஏழுமலை4 жыл бұрын
சாதிக்க பிறந்தவள் நான் என் இலட்சியத்தை யாருக்காகவும் எதற்காகவும் விட்டு விட மாட்டேன்...கோடி நன்றிகள் அண்ணா.....👍🙏
@m.pandiyarajanias17754 жыл бұрын
அண்ணா உங்களுடைய பேச்சு எங்களை ஊக்க வைக்கின்றது நன்றி அண்ணா
@11thdhivyadharshini434 жыл бұрын
Yes
@a.prakashastrologer33604 жыл бұрын
நன்றிகள் கோடி,வெற்றிகளை தேடி ஓடிக்கொண்டிருக்கும் என் போன்றோர்கள் சார்பில்.எனக்கு தோன்றிய ஒரு சிறு தகவல்,நாம் நிறைய motivational vedeios பார்க்கின்றோம் ஆனால் அந்த நிமிடம் நம் மனதில் அது நிற்கும். நாமும் இதை பின்பற்றி (ஒரு கொள்கையாக)முன்னேறிவிட வேண்டும் என்று நினைப்போம் ஆனால் சூழ்நிலை அடுத்தடுத்த சம்பவங்களினால் நம் மனதை மாற்றிவிடும் ஆகையால் இந்த வீடியோவில் பார்த்த நம்மை உணர்ச்சி வசமாக்கியவற்றை நாம் உள்ள அறையில் ஒட்டி (பார்க்கும்படி)வைத்தால் நமக்கு தோல்வி ஏற்படும் போது இதை படித்தால் புது தெம்பு பிறக்கும். வெற்றி நமதே.
@sobiyamani76874 жыл бұрын
விடியும் என்று விண்ணை நம்பும் நீ முடியும் என்று உன்னை நம்பு 👍👍
@Gunasekaran_GKN3 жыл бұрын
சூப்பர்
@aran_b4 жыл бұрын
பேருந்து நடத்துனராக இருப்பதும் ஒரு தொழில் தான், ஒரு திரைப்பட நடிகர் ஆவதும் ஒரு தொழில்தான், இதில் என்ன சாதனை உள்ளது, உலக மக்கள் இதனால என்ன பயனடைந்தார்கள்? இந்த பதிவில் ரஜினி தேவையற்றவர். மற்றைய உங்களின் பதிவுகள் எல்லாமே நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள் 💐
மிகவும் அருமையான பதிவு. இந்த காலத்துக்கு ஏற்ற விலக்கம். Amazing. நன்றி நண்பா வாழ்க வளமுடன் 👌👍🤝😍 என்னால் முடியும் என் முயற்சி வெல்லும்.
@gkjoshuagkjoshua21574 жыл бұрын
என் ஆருயிர் நண்பா நீ கூறுகின்ற வார்த்தைகள் 916 என் வாழ்க்கை இது போன்று ஒரு நாள் சகாப்தம் செய்வேன் அதை உனக்கு சமர்ப்பிப்பேன் ஏனென்றால் இந்த நிமிடம் நான் நினைத்தது கிடைத்தது என் என்ன அலைகள் உயிர் பெற்றது என் தன்னம்பிக்கை எனக்கு துனையாக உள்ளது என்பதை உன் வார்த்தை உணர்த்தியது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@dhamukongu13424 жыл бұрын
செல்லும் பாதையில் __ படைப்புகள் தொடரட்டும் 👏👏🤝🤝
@manjusivanbtstamil73964 жыл бұрын
உங்கள் வரிகளுக்கு தலை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏
@pandipandi47264 жыл бұрын
சார்... அருமையான பதிவு...👌👌👌 நிரைய திரமையாளர்களை ஞாபகபடுத்திய கானொளிப்பதிவு. (முல்லை மிதித்தவன் தன் கையாலே எடுக்கும் நிலைக்கு தல்லப்படுகிறான்....) 👍👍👍
@ஆதிபகவன்-ர3ள4 жыл бұрын
வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது அதை தெய்வம் காட்டும் ஊட்டாது என்னைப்போன்ற தத்தி களுக்கு செவிட்டில் அறைந்து சொல்லுங்கள்
@victorypath84854 жыл бұрын
இறை நம்முள் 📌📌📌அன்பரே
@ஆதிபகவன்-ர3ள4 жыл бұрын
அம்மணி எல்லோராலும் அறிவுப்பூர்வமாக சிந்திக்க முடியாது
@smartsenthil61873 жыл бұрын
சேம்
@janakarpagam21224 жыл бұрын
நாம் வெல்வது உறுதி சகோ...🔥🔥🔥🔥🏸🏸🏸💪💪💪💪
@n.purushothamann.purushoth91954 жыл бұрын
அருமையான அவசியானதும் கூட ஆமாம்...வாழ்க்கையின் வெற்றி...தத்துவங்களை கம்பீர குரலால்... எங்கள் செவியை கவனத்தை உங்கள் பக்கம் சாய்க்கின்ற திறமையாளர்..சிறப்பு..மகிழ்ச்சி வாழ்த்துக்கள்..
@Sirpigal_motivation4 жыл бұрын
நன்றிகள் ஐயா☺️
@jdk6504 жыл бұрын
நன்றி. வாழ்வில் கேட்க வேண்டிய முக்கிய பதிவு.
@yaalsuman44233 жыл бұрын
அருமை ஐயா மிக்க நன்றி நன்றி நன்றி உங்களுடைய அறிவுரைகள் எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் தேவை இந்த அறிவுரை நீங்கள் மீண்டும் மீண்டும் தொடர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம் மிக்க நன்றி ஐயா
@tamilselvi.s73994 жыл бұрын
நன்றி காலந்த நன்றி நன்றி நன்றி உணர்வு புர்வாமான நன்றி நன்றி நன்றி
@thinkerjourney37224 жыл бұрын
அருமையான பதிவு சகோ...👌கண்டிப்பா உண்மைதான் ..👍.நன்றி..💐{சிந்தனை எதுவோ அதுவாகவே நீயாகிறாய்}
@senthilarunagri35014 жыл бұрын
அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி அண்ணா அனைவருக்கும் 🙏💐💐👍
@krsbmotivation4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மேலும் மேலும் ஊக்குவிப்பு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது
@gomathig67784 жыл бұрын
Excellent...manasu sari illama irunthan...itha kettathum enakana pathai therinjiruchi...thank you so much..
@shanmuganathan66859 ай бұрын
வணக்கம் சகோ... அருமையான பதிவு . மெய் சிலிர்க்க வைத்தது ❤❤❤
@Gunasekaran_GKN2 жыл бұрын
செம தூள் 👌👌👏👏👍
@saranyasekarsivanmalai16803 жыл бұрын
Super super anna
@ramakrishnankl4 жыл бұрын
தன்னம்பிக்கை அருமையான பதிவு அண்ணா வாழ்த்துகள் நன்றி 💐
@divyabalachandar69143 жыл бұрын
Naa oru pen. Enaku migraine headache, fits irukku. Ithanal sila nerathil en mulai velai seivathu niruthividum, naan maram pola nirpen. For this reason, ennai kevalamaga paarkirargal anaivarum. Nambikaiyodu kathu kondu irukkiren. Avangalukku bathil sola ,en vetriyal... Enakaga pray seiyungal nanbargale...🙏🙏🙏
@revathikamal62394 жыл бұрын
Intha video paathu pullarikuthuna.solratha vaarthaivarla.kanirthan varuthuna. Enala saathika mudiyumna.na IAS ku prepare panitu irukena.but neraya problems varathu athaiyum meeri unga motivatela na padichutu irukena .romba nandri anna.
@கலாம்இளைஞர்குழு4 жыл бұрын
வாழ்த்துகள் அக்கா
@inbatamizh27904 жыл бұрын
Super motivation.👍👍👍👍
@gschanneltamil32514 жыл бұрын
Very powerful motivation , thankyou sir 🤝🤝🤝🤝👌👌👌👍👍👍👍 one of the best video in KZbin, thank you so much
@informationsense46214 жыл бұрын
அண்ணன் அருமையான பதிவு.
@jestajeni20014 жыл бұрын
Very nice
@sumiththirabalasingam11683 жыл бұрын
This is very important information in my life ...... super.
@kappus5294 жыл бұрын
👌Super Motivation Sir. 🙏🙏🙏🙏 Thank you so much sir.
@thalavedhaalam9254 жыл бұрын
அருமை அண்ணா 👌👍👏🙏❤️
@sandirathnasamy84622 жыл бұрын
Very happy to listen to this video, very motivating
@rajaajarajaaja32963 жыл бұрын
Arumaiyana Padalgal
@raghuv71894 жыл бұрын
Always your videos meets my expectations. Daily I am waiting for videos whenever I am available on KZbin
@suganyasuganss96404 жыл бұрын
Actually I got goosebumps a lots 🙏 🙏 anega nanrigal Bro 💯💯👏👏👌👌💐💐
@mounika.kmounika26354 жыл бұрын
Idhula irundhu ena teridhu elarkum life la avlo pain irundhirku..... Andha pain dha avangla motivate panirkom.. So yar um unga pain a pathu feel panadhinga... Let's start a new beginning in everything with selfconfidence.. 🥰
@dvasanthi603 жыл бұрын
Nandri ayya 🙏 Kannai thirandheer 🙏
@ramyoges44094 жыл бұрын
நன்றிகள் அன்னா
@arulvijay11372 жыл бұрын
Wonderful motivation speech sir.....👍💯
@KothandramanRam2 жыл бұрын
Wonderful Tru motivation amazing sir 👌 royal sulute for you sir
@rahnafouzy37133 жыл бұрын
sollla wandha karuththai, manadhil aazhamaaga pudhaththuwidum paechchaatral... indha 8 minutes video ulahaththai wendreduppadhatku mana urudhiyai tharuhiradhu... thank you so much
@athmagnanam49044 жыл бұрын
மிக நல்ல கருத்துக்களை தந்துள்ளீர்கள் வாழ்க தங்கள் சேவை !!!
@kowsalyam3513 жыл бұрын
Mudiyum endru nambinal nichayam mudiyum 👍👍👌
@rprakash17133 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி நண்பா.
@எங்கேயும்நட்பு4 жыл бұрын
சொல்ல வார்த்தைகளே இல்லை அண்ணா. ..........u motivation my energy ......tq anna more vidio .....all tha best 👍
@radhekapandei9603 жыл бұрын
முள்ளின் திறமையை பார் காலில் மிதித்தவனை கையில் எடுக்க வைக்கிறது நன்றி அய்யா
@gvmfeeling37874 жыл бұрын
Gvm feeling 🥺💐🤝நன்றி நண்பா 💐🤝
@jayaprakashm9034 жыл бұрын
வலி. என்றும். நிறந்தரமல்ல. அநேகநன்றிகள்
@freefrie6054 жыл бұрын
Thanks for this sir I get emotional. Thanks thank u sooooo much sir
Vera level very all are useful thought , I like this thought very much "இந்த நிலை மாறிவிடும் "
@natesanarumugam56614 жыл бұрын
Goog collection...God bless you
@deepikanatrajan92444 жыл бұрын
Superrrr sir
@ArunKumar-ey4bv4 жыл бұрын
🙏அற்புதமான அருமையான பதிவு,, இதில் ரஜினிகாந்த்தை சேர்த்தது மிக மிக மிக தவறு , நன்றி
@sumiththirabalasingam11683 жыл бұрын
Yes...
@saraswathiprem79462 жыл бұрын
ஏன் அப்படி சொல்லுறீங்க நடத்துனராக இருந்தவர் வாய்ப்பு வந்ததை பயன்படுத்தி உயர்ந்தவர் ,இளைஞர்களுக்கு தாழ்வு மனப்பான்மை போக்கும், அவர் ஒன்னும் குழந்தை பருவத்தில் சினிமா வுக்கு வரலங்க சினிமா பக்க பலம் இல்லை காலம் கடந்து குணசித்திர வில்லனாக, கதாநாயகனாக உயர்ந்து இன்று வரை வளம் வலம் வருபவர், அவர் என்ன செஞ்சார் பேசல ,எப்படி வாய்ப்பு பயன்படுத்தி உயர்ந்து இருக்கிறார் என்பதை தான் சொல்றாங்க