Рет қаралды 319,783
#madhampattyrangaraj #madhampatty #catering
Night lion by madhampatty : www.swiggy.com...
சிறுவானி சிக்கன்
சிக்கன் - 1KG
சின்ன வெங்காயம் - 80 கிராம்.
வரமிளகாய்- 4 (காரத்திற்கு ஏற்ப)
மஞ்சள்தூள் - 1/½ பீஸ்பூன்
தேங்காய் எண்ணெய்
துவரம் பருப்பு -1கப்
கறிவேப்பிலை- 2 துளிர்
உப்பு தேவையான அளவு
அரைப்பதற்கு : சின்ன வெங்காயம் - 70 கிராம். பூண்டு 100 gm கறிவேப்பிலை 1 துளிர் மஞ்சள் தூள் ½ பீஸ்பூன்
வரமிளகாய் 2. (காரத்திற்கு ஏற்ப)
செய்முறை:
மிக்ஸியில் சின்ன வெங்காயம் பூண்டு, கறிவேப்பிலை, மஞ்சள்தூள் வரமிளகாய் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த இவ்விழுதை சிக்கனுடன் சேர்த்து அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
துவரம்பருப்பை நன்கு மசியும் அளவிற்கு வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். இப்பொழுது கடாயில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அது சூடேரியதும் அதில் வரமிளகாய், சின்ன வெங்காயம், மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்ந்து வதக்க வேண்டும். இப்பொழுது ஊற வைத்த சிக்கனையும் சேர்த்து வதக்க வேண்டும் உப்பு சேர்க்கவும்.பின்னர் அதில் தண்ணீருடன் மசித்த பருப்பும் சேர்த்து சமைக்க வேண்டும். சிக்கன் வெந்தவுடன் இறக்கி விடலாம்.
©️Madhampatty Rangaraj
Instagram : www.instagram....
Facebook : www.facebook.c...
X : x.com/madhampa...
✉️ranga@madhampattygroups.com