"அப்படியே, நீதிமான் தன் நீதியை விட்டுத் திரும்பி, நீதிகேடு செய்யும் போதும், நான் அவன் முன் இடறலை வைக்கும் போதும், அவன் சாவான், நீ அவனை எச்சரிக்காதபடியினாலே அவன் தன் பாவத்திலே சாவான், அவன் செய்த நீதிகள் நினைக்கப் படுவதில்லை, அவனுடைய இரத்தப்பழியையோ உன் கையிலே கேட்பேன்" (எசேக்கியேல் 3:20) ஒரு விசுவாசி தவறு செய்தால் அவனை உண்டு இல்லை என்று பண்ணும் நீங்கள் அதே சமயம் ஒரு ஊழியக் காரன் தவறு செய்யும் போது பட்டும் படாமலும் போய் விடுகிறீர்கள். இதைப் பார்க்கும் போது எனக்கு சங்கீதம் 50:18 தான் நினைவிற்கு வருகிறது. (நீ திருடனைக் காணும்போது அவனோடு ஒருமித்துப் போகிறாய், விபசாரரோடும் உனக்குப் பங்குண்டு) மத்தேயு 5: 37ல் இயேசு சொல்கிறார் "உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள், இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்."
@menagam916110 ай бұрын
Blessed Teaching Pastor Our testimony should glorify God.
@santhanasamysavariapan29629 ай бұрын
Super explaintion pastor, God bless you pastor 🙏
@karthikeyanv69010 ай бұрын
Praise the lord Amen thankyou Jesus
@abiramir218410 ай бұрын
Thank you for explaining the truth very clearly with versus and also without hurting anyone Pastor🙏🏻🤩 Our testimonies should only lift and Glorify God👏🏻💯
@hannahazielj690410 ай бұрын
Sacrifice is the part & parcel of Christianity. Pastor without weakening anybody you clearly said the biblical truth.
@christyshalom394310 ай бұрын
மற்றவர்களை குறை படுத்தாமலும் அதே நேரத்தில் விசுவாசிகள் அவதானமாகவும் இருக்கவும் சத்தியத்தை சத்தியமாக சொன்னீர்கள். நன்றி. God bless you.
@jasminezekiel213910 ай бұрын
இவ்வளவு ஆடம்பரமாக வாழும் இவர்கள் கள்ள ஊழியர்கள்
@RamyaSuresh-e2q10 ай бұрын
I don't know about family money matters but it's true that Jesus asks ," what do u want . And gives it. I have asked a branded watch and won in a scratch and win card. Jesus asked me to take the first card and it happened exactly like that. (I was very very prayerful at that point in my life.) When I won the prize ,the waiter was shocked that I won the prize and he told me, you are the only one who won the most expensive prize in this offer and yet how are u not surprised. This happened when I was in Saudi Arabia , so I did not tell him, it was Jesus who told me to pick the first card. We couldn't afford to buy a branded watch, so Jesus gifted me. When we are in a very prayerful life , magic happens all the time.
@marykannan299010 ай бұрын
Praise the Lord Pastor Wonderful message
@devaselvakumar921410 ай бұрын
Bro. உங்களுடைய விளக்கங்கள் எல்லாம் சரி தான்... ஆனால் இந்த மேடம் சொல்வது 100% பொய் என்பதும், வேதத்திற்கு புறம்பானது என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் நீங்கள் ஒரு ஊழியனாக இருந்தும் அவர்கள் பொய் சொன்னார்கள் என்பதை உங்களால் ஏன் தைரியமாக சொல்ல முடியவில்லை. உண்மையான ஒரு ஊழியன் இது போன்ற ஒரு பொய் தீர்க்கதரிசனத்தை வன்மையாக கண்டித்து அவர்களுக்கு உணர்தவெண்டும். இவனே உண்மையான ஊழியன்.
@samuelking93217 ай бұрын
இதை இவரால் பண்ண முடியாது. இவருடைய வாயின் வார்த்தைகளே இவர் யார் என்று சொல்லுகிறது.
@rajasekharfrancis913710 ай бұрын
Good teaching power full praise the lord
@conquerorsthroughchrist456510 ай бұрын
”ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத்தீர்க்கிறாய். உன் மனக்கடினத்திற்கும் குணப்படாத இருதயத்திற்கும் ஏற்றபடி, தேவனுடைய நீதியுள்ள தீர்ப்பு வெளிப்படும் கோபாக்கினைநாளிலே உனக்காகக் கோபாக்கினையைக் குவித்துக்கொள்ளுகிறாயே.“ ரோமர் 2:1, 5
@nagamecharles98404 ай бұрын
Well said👍
@scale503310 ай бұрын
Will you not feel sad when your Jesus Christ is marketed for money? Is it not the duty of every Christian to call out if a false gospel is preached on a massive scale? Can Christ be abused in this manner?
@deepdeepu427610 ай бұрын
Ivangalellam frauds, they don't botter about God!
@divyakuppuswamy57548 ай бұрын
Very well spoken sir...laid out the facts for our own discernment and dint criticise anybody ...respects
@whoami4rmtn10 ай бұрын
Not having a own house in Canada is not a thing to feel sad particularly when she can stay in a luxurious hotel. Many contributors of Jesus calls are not even having a single room house. What they do is not evangelism but false preaching.
@naveenkumar-ro4hs10 ай бұрын
இதுக்கு பேர் தான் முட்டு கொடுக்கறது. வாய்ச் சாலாய்க்கி
@TamilChristianitysocialmedia2010 ай бұрын
ஜநா சபை பிரிவில் இருவர் பேசிக்கொள்ளுகிறார்கள் வாழ்த்துக்கள் சகோதரர்vs குருந்தாடி சகோதரர்
@collinsnesadurai97510 ай бұрын
You guys all are spoiling the Christianity. Getting innocent people money and living a sophisticated life . Shame on you guys.
@646nofear8 ай бұрын
Sir Nobody will give money simply unless they are benifitted by the ministry.
@drprincearockiadosssebasti722110 ай бұрын
Beautiful 🎉
@jebarathnam123310 ай бұрын
இது மழுப்பலான தகவல் பணமில்லாதமாதிரியும்**லோன் போட்டு*"வீடு வாங்கியது இப்படி இருக்கும் ஊழியர் ஊழியரா?
@johnmohan910 ай бұрын
Evading the questions
@appleofeye10 ай бұрын
Why do they need a house in Canada? They are not working even in Tamilnadu, how could they think of buying luxurious things in a foreign country?
@JChristopherDaniel10 ай бұрын
Perfectly said dear Pastor!
@refinerfire318410 ай бұрын
Christ loved us when we were His enemies and God haters says Romans chapter 5 Christians are supposed to love one another and care for our brethren These institutions were repeatedly given by Jesus Christ himself and the apostles Love covers multitude of sins too ( if a man is in Christ there is absolutely no sin) If there is love we will be called His disciples If person cannot love our fellow brethren they are standing on dangerous ground of not a disciple of Jesus Christ If there is no love among fellow Christians they will only tear each other apart ( which is not the purpose or the picture of body of Christ The very reason why India is not yet saved yet There is blessings and life in unity and love The body of Christ can be built as one unit only by love Not by spreading hatred As long as there is evil speaking, hatred, jealousy and pointing fingers at Men of God Satan plays havoc within Let us build each other in love and maintain peace with all men
@rajasri221810 ай бұрын
Correct
@anand849849 ай бұрын
Understand it your smart and cleaver. Big talking knowledge uncle
@s.jeyaraj-so5og10 ай бұрын
Exallant.
@nathanvaz22110 ай бұрын
மழுப்ப வேண்டாம்.ஏன் அவர்கள் பொய்சொல்லுகிறார்கள் என்பதை கூற மறுக்கிறீர்கள்.பயமா?
@Sriram.K199010 ай бұрын
Brother R. Stanley Blessing youth Mission founder is living same life.... Living testimony.....
@Sriram.K199010 ай бұрын
He's a very down to earth person
@kingjoysep2010 ай бұрын
I urge all other Christian organisations to Ban "Jesus calls" ministry immediately to save Jesus name in India.
@ssam382610 ай бұрын
You preach Jesus Christ. God will take care of them.
@suganthabeula86410 ай бұрын
ஏன் உனக்கு ஏதாவது பாதிப்பு இருக்கா அவங்களால.
@sundarmatthew441410 ай бұрын
Shut up
@prakashgeorge10 ай бұрын
What a man sow that shall he reap, money is the root cause of all evil, many false prophets will appear in the Last days, wars famines and earthquakes are signs end of days, but whoever keeps my words will live forever in heaven
@iyyakuttirajasekaran99069 ай бұрын
Not at all possible.Many of the Christians are superstitious.
@Bhasha-w5g10 ай бұрын
Arumai
@sugirtharajm723210 ай бұрын
Pastor talk about this statement don't generally
@johnjawahardurai998510 ай бұрын
👍👍👍🙏🙏🙏👌👌👌
@KumarKumar-fi9tx10 ай бұрын
அருமையான விளக்கம். குற்ற படுத்த துணியாமலும் அதே நேரம் தேவ நாமம் கிறிஸ்தவம் காக்க படவும் தாங்களின் பேட்டி ஞானமாக அமைந்துள்ளது. Super. Pr. Mohan Kumar, Gudalur.
@sugirtharajm723210 ай бұрын
If your not able to understand why you are talking
@swathiaag796610 ай бұрын
Amen 😇 Clear explanation Pastor, A christian should reflect Christ.
@devasahayam259 ай бұрын
Ayya evngo enda content le pesarango adu purunjikopa venne😢
@victormanickam438710 ай бұрын
யாராவது அவுங்க family பொய் என்று சொல்வார்களா??? என்ன Brother!!!!
@padmai834510 ай бұрын
Simply wasting time. Instead of discussing these kind of topic ,let's go out & preach the Gospel for needy place & people. Jesus Christ is coming soon. Gracious period becomes END.
@josemankarai597810 ай бұрын
Neenga unmaiya kadavuluku ooliyam seira Allah iruntha unmai pesunga.Summa pattum padamalum pesa koodathu.Kandikka vendiyathai kandikka vendum.
The wealth of dinakaran family (money power) makes Mr. Jacup jayarai to talk mildly or decent way. In simple he is also a bias person
@anniejacob573310 ай бұрын
To all who support this kind of channel use your brain. First of all she prayed for a house and a car from God not from you. Why you people are getting hyped. Let God decide whether to give or not why you all are so busybody.
@mahadevaswamyms13910 ай бұрын
Many politicians are robing the money ....why dont u'll judge them.... Make videos
@gordandaniel96305 ай бұрын
Confirm they fake story.not angel .you need brave to tell the truth of god,not hiding pastor👎
@SomethingNothing-v5p10 ай бұрын
Finally ellarum doing business in the name of lord Jesus.two dress irunthal ontrai kodukumaru Bible la iruku .sothu serka Angel melayum holy sprit melayum poi solkirarkal. Ivarkal spoiling christianity.all should oppose them.not only those who giving offerings.
@baskarnallathambi981210 ай бұрын
Why you all want to discuss about sis Evangeline.Stop talking your nonsense
@Userstep8510 ай бұрын
This is rickwaren way to explain.
@felixMichael-b5p10 ай бұрын
😢its not a true ...extortion all peoples money...all CSI nadar samuthayame. Itharku enna pathil sollaporinga.
@sugirtharajm723210 ай бұрын
Please talk reyality
@benjeminthambi51054 ай бұрын
இந்த உலகில் இதுவரை நடந்த ஒரே ஒரு அற்புதம் எது என்பதை காட்டவும். நான் கேட்பது அற்புதம். உங்கள் கண்களால் பார்த்த அற்புதம். ஊழியம் என்பது ஏமாற்று வேலை!
@georgekv351610 ай бұрын
Shame on you brother
@paulsolomon856310 ай бұрын
அவர் அவரது பலன் அவருடன் கூடவே வரும் சகோதரர் க்கு ஸ்தோத்திரம்
@sandhiyakumari277910 ай бұрын
Well said Pastor...clearly explained....
@bibleinaminute10 ай бұрын
Clear explanation my Pastor, simplicity is the beauty of or Christianity, and ministry is not a rose bed but it is a Sacrifice, our testimony should glorfy GOD, not a people, BIBLE IS SOLUTION OF ALL OUR questions, thank you my Pastor
@parimalasamuel594510 ай бұрын
Suit pota aadambarama? Dhothi kattinal poor? 😭😭😭
@jofyvlogs10 ай бұрын
Angel enga pa veedu vangi kuduthanga avanga loan potu thane veedu vangunanga
@j.p.r24097 ай бұрын
நீங்கள்ஒரு மழுப்பல் மன்னன் மீசைக்கும் ஆசை கூழுக்கும்ஆசை
@Sinami-w2d10 ай бұрын
Paul dhinakaran averey exhaustion ah pesuvaru,ithula avaru poi avunga wifehita sollaporaru ayya .
@elizabethrasiah500510 ай бұрын
kudumbame piradu yenru ulagam ariyum enta moddai talaiyan ariyavillaiyaa
@jasminezekiel213910 ай бұрын
இவர் சொல்லும் எதுவும் போல் தினகரன் குடும்பத்தில் இல்லை
@RJEV-c1l6 ай бұрын
பொய் பேசும் கூட்டத்தை சத்தியத்தின்படி தைரியமாய் கூறுங்கள் அய்யா
@grajakumar669510 ай бұрын
ALL this guys are in the same boat, pooda purabokku. You too.....
@j.p.r24097 ай бұрын
சத்திய முதுகெலும்பு வேண்டும்பிரதர்
@vmramesh30310 ай бұрын
எந்த மைத்துக்குடா பேட்டி கொடுக்குர
@vinotharmstrong283210 ай бұрын
மனுஷகுமாரனுக்கு தலை சாய்க்க இடமில்லை, அப்.பவுல் வாடகை வீட்டில் இருந்தார்
@sugirtharajm723210 ай бұрын
V bad explanation
@raymondrodrigo812810 ай бұрын
Vidunga ppa
@pushparraj862210 ай бұрын
Dai loose
@sedvassvass735210 ай бұрын
😂😂😂
@aliceaskg427110 ай бұрын
Dei sottai thalaya....neeyum avanga kuutalithanay...
@raisingtamilan753810 ай бұрын
Pastor unga immovable, movable properties value evlovu. Jesus ipdi Bible vachu sothu serka sonnaara. Orithar thapu seitha solla thairium illatha neenga epdi oolium panringa. You are all false preacher
@joshuavinoth800310 ай бұрын
Unmaiyag malupama pesugiravan than ooliyan. Neenga uruti pesureenga. Waste interview.