Praise The Lord . Dear Team , Great work of our songs ( Sis Sarah Navaroji’s songs) . You all have taken great efforts to maintain the original tune . Country style music suits well . We thank you for your efforts in bringing out our songs so beautifully for the Glory of God . Keep Glorying Jesus’ name . From ZGPF church , ( Sis. Sarah Navaroji ‘s church )
@akilprakash9715 Жыл бұрын
Yes praise the Lord. Because many change the original tune. But here they sang original tune. God bless you dear Annas.
@DishonSamuel Жыл бұрын
It’s truly an honour and blessing to receive such a compliment from your team. We are happy to be a vessel in spreading her songs across the world. Sis.Sarah’s songs have touched us immensely through the powerful lyrics and the anointing it carries. May the good Lord bless you in all your endeavours.
@lilysolomon8397 Жыл бұрын
Hi guys, you've done an awesome job....for 2 days I kept skipping the video thinking that the young generation can not do justice to such melodious songs.....today I decided to check it out and I feel so very blessed....keep up the good work and may you all continue to revive such beautiful songs....God bless.....I'm going to be talking about you guys to all who need to hear you....keep rocking.....🎸🎶🎶
@BlessyEsther. Жыл бұрын
Yes
@BiblePromise11 Жыл бұрын
❤wow wow superb mash-up worship 💖💐 thank you brothers 🎉God Bless You All ✝️🕊️🤍
@dharanidharani1518 Жыл бұрын
இந்த காலத்தில் இப்படி இளைஞர்கள் பாடுவது மிகுந்த சந்தோஷத்தை தருகிறது தேவனுக்கே மகிமை
@johnceyrebeka3972 Жыл бұрын
தேவனுக்கே மகிமை எனக்கு வயது 50 ஆகிறது இப்படி ஆராதிக்க ரொம்ப ஆசை படுவேன் அருமையாக இருந்தது கர்த்தர் உங்களோடு இருப்பாங்க பிள்ளைகளே ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijayarajm714910 ай бұрын
சகோதர்களே, நான் மிகவும் விரும்பி இந்த பாடல்களை தினமும் கேட்டுகொண்டிருக்கிறேன். இதுபோன்ற அநேக பாடல்களை வெளியிட விரும்புகிறேன். மிகவும் அருமையாக பாடியிருக்கிறீர்கள். கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்.
@premrajotham Жыл бұрын
பயப்படாதே வலக்கரத்தாலே பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம் - 2 பாசம் என் மேல் நீர் வைத்ததினால் பறிக்க இயலாதெவருமென்னை - 2 என்னை மறவா இயேசு நாதா உந்தன் தயவால் என்னை நடத்தும் - 2 எந்தன் உள்ளம் புதுக் கவியாலே பொங்க இயேசுவைப் பாடிடுவேன் அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம் அவரையே நேசிக்கிறேன் - 2 அல்லேலூயா துதி அல்லேலூயா எந்தன் அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன் இத்தனைக் கிருபைகள் நித்தமும் அருளிய கர்த்தனைக் கொண்டாடுவேன் - 2 உன்னதமானவரின் உயர் மறைவிலிருக்கிறவன் சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான் இது பரம சிலாக்கியமே - 2 அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார் - 2 காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார் தூய தேவ அன்பே - 2 இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை இனிதாய் வருந்தி அழைத்தார் - 2 இந்த தேவன் என்றென்றுமுள்ள சதா காலமும் நமது தேவன் - மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார் அநாதி தேவன் உன் அடைக்கலமே அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே - 2 எந்தன் உதடும் உந்தனைப் போற்றும் என் கரங்கள் குவிந்தே வணங்கும் - 2 பாக்கியம் நான் கண்டடைந்தேனே யாக்கோபின் தேவனே என் துணையே - 2 கதிரவன் தோன்றும் காலையிதே புதிய கிருபை பொழிந்திடுதே - நல் துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே கதிரவன் தோன்றும் காலையிதே கடந்த நாட்களில் கண்மணிபோல் கருத்துடன் நம்மை காத்தாரே - 2 கர்த்தரையே நம்பி ஜீவித்திட கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்திரிப்போமே ஆ! அற்புதமே அவர் நடத்துதலே ஆனந்தமே பரமானந்தமே நன்றியால் உள்ளமே மிகப் பொங்கிடுதே நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் - 2 கர்த்தர் செய்த உபகாரங்கள் கணக்குரைத்து எண்ணலாகுமோ இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி இரட்சகரைத் தொழுகிறோம் தேவா பிரசன்னம் தாருமே தேடி உம்பாதம் தொழுகிறோம் - 2 கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும் கிருபையாய் இரட்சிப்புமானார் - 2 அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி அனுதினம் வாழ்ந்திடுவேன் காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக் கருத்துடன் பாடிடுவேன் - 2 பரிசுத்தவான்கள் சபை நடுவே தரிசிக்கும் தேவ சமூகத்திலே - 2 அல்லேலூயா அல்லேலூயா ஆவியில் பாடி மகிழுவோம் ஆண்டவர் இயேசுவை கொண்டாடுவோம் ஆண்டவர் இயேசுவை கொண்டாடுவோம் கோடா கோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம் இராஜாதி ராஜன் தேவாதி தேவன் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே - 2 கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியை கண்டு நன்றியுடன் பாடிடுவேன் ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன் தூய பிதாவின் முகம் தரிசிப்பேன் தூய பிதாவின் முகம் தரிசிப்பேன் பொன்னைப் போல புடமிட்டாலும் பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே - 2 திராணிக்கு மேல் சோதித்திடார் தாங்கிட பெலன் அளிப்பார் - 2 தேவ சித்தம் நிறைவேற என்னையும் ஒப்படைக்கிறேன் தேவ சத்தம் என்னுள்ளம் பலமாக தொனிக்குதே உள்ளமதின் பாரங்கள் ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம் - 2 இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம் இயேசு வந்தாதரிப்பார் கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும் கைவிடா காத்திடும் பரமனின் கரங்களை நாம் பற்றிக் கொள்வோம் - 2 தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை - 2 வாழ் நாளெல்லாம் அது போதுமே சுகமுடன் தம் பெலமுடன் சேவை செய்ய கிருபை தாருமே சேவை செய்ய கிருபை தாருமே தம் கிருபை பெரிதல்லோ எம் ஜீவனிலும் அதே இம்மட்டும் காத்ததுவே இன்னும் தேவை கிருபை தாருமே இன்னும் தேவை கிருபை தாருமே
@NavithaPk-p9d8 ай бұрын
🎉
@sathyakala166 ай бұрын
lyrics very helpful to sing together, thanks 🎉
@bhaskarrao20675 ай бұрын
English lyrics pl
@MabelCPriya2 ай бұрын
Awesome thank you
@vgjerome Жыл бұрын
இவர்களை இப்படி பாடுவதற்கு உருவாக்கின தகப்பனுக்கு வாழ்த்துக்கள் & பாராட்டுக்கள்
@Jackbiblequiz Жыл бұрын
அண்ணன் பாடுவதை விட எவ்வளவு அழகாக வார்த்தைகள் கோர்த்து பாடலை எழுதி இருக்கிறார்கள் Sis. Sarah Navaroji. சகோதரும் அருமையாக தான் பாடி இருக்கிறார்கள்
@epshibagideon448 Жыл бұрын
இந்த பாடல்களை எல்லாம் கேட்கும்போது மனதில் உற்சாகம் பிறக்கின்றது....✨இனம்புரியாத சந்தோஷம் ஏற்படுகின்றது....💖... praise the lord...🙏
@sridharrao68649 ай бұрын
How dare you guys take our beloved sister Sarah's & Mr. Freddy's beautiful songs & make them even more beautiful & lively.. 😅 May God bless you all brothers in Christ.. 🙌
@allenpaul17267 ай бұрын
😂
@meenakshisivakumar53566 ай бұрын
Unga comment super.....🎉😂😊
@ashaisaac64294 ай бұрын
Wonderful wonderful singing...God bless you
@johnsamuel94463 ай бұрын
Well sung, God bless you 🎈
@RajKumar-oz2wp3 ай бұрын
Fantastic.....❤❤❤❤
@gunashanthianjaneyan6936 Жыл бұрын
நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை., (பிரசங்கி 12:1). கர்த்தாவே, இந்த வாலிப பிள்ளைகளை ஆசீர்வதியும்.
@parimala5801 Жыл бұрын
எல்லா பாடல்களும் நன்றாக இருந்தது கர்த்தர் மேன்மேலும் உங்கள் எல்லாரையும் பயன்படுத்துவாராக தேவனுக்கே மகிமை
@amuthamargaret1870 Жыл бұрын
அன்பு சகோதரர்களே தேவன் உங்களுக்கு கொடுத்த இந்த வாஞ்சைக்கு நன்றி ! இன்றைய மாயையான உலகில் தேவ பாடல்களை அழிக்கும் வல்லமை தகர்த்து தெய்வீக உணர்வுள்ள பாடல்களை இவ்வுலகுக்கு மீண்டும் கற்று கொள்ள உதவுங்கள் தேவன் உங்கள் குழுவை ஆசீர்வதிப்பாராக
@JESUSPRAYER Жыл бұрын
இதை போல் பல பழைய பாடல்களுக்கு இன்னும் உயிர் கொடுக்க,கர்த்தர் உங்களை பயன்டுத்துவாராக, இந்த நாட்களில் தேவையான பாடல் இது
@sharonmoodley3266 Жыл бұрын
Tŕanslate to english
@tamilarasig5625 Жыл бұрын
Extra ordinary work
@jebazdurai Жыл бұрын
Peter!
@JJ-st2fd Жыл бұрын
@@jebazdurai super wolrd record 🙏
@maniprabhakaran1516 Жыл бұрын
Yes
@sharmz8266 Жыл бұрын
Song 1 - என்னை மறவா இயேசு நாதா…. பயப்படாதே வலக்கரத்தாலே..பாதுகாப்பேன் என்றதாலே ஸ்தோத்திரம்.. பாசம் என் மேல் நீர் வைத்ததினால்…பறிக்க இயலாதெவருமென்னை.. என்னை மறவா இயேசு நாதா…உந்தன் தயவால் என்னை நடத்தும்.. Song 2 - எந்தன் உள்ளம் புதுக் கவியாலே பொங்க எந்தன் உள்ளம் புதுக் கவியாலே பொங்க…இயேசுவைப் பாடிடுவேன் அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்…அவரையே நேசிக்கிறேன் அல்லேலூயா துதி அல்லேலூயா எந்தன்…அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன் இத்தனைக் கிருபைகள் நித்தமும் அருளிய…கர்த்தனைக் கொண்டாடுவேன்.. Song 3 - உன்னதமானவரின் உயர்..மறைவிலிருக்கிறவன்… உன்னதமானவரின் உயர்..மறைவிலிருக்கிறவன்…சர்வ வல்லவரின் நிழலில் தங்குவான்…இது பரம சிலாக்கியமே… அவர் செட்டையின் கீழ் அடைக்கலம் புகவே தம் சிறகுகளால் மூடுவார்… Song 4 - அநாதி தேவன் உன் அடைக்கலமே… காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்…தூய தேவ அன்பே இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை…இனிதாய் வருந்தி அழைத்தார்.. இந்த தேவன் என்றென்றுமுள்ள..சதா காலமும் நமது தேவன் - மரண பரியந்தம் நம்மை நடத்திடுவார்….. அநாதி தேவன் உன் அடைக்கலமே…அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே.. Song 5 - கதிரவன் தோன்றும் காலையிதே எந்தன் உதடும் உந்தனைப் போற்றும்….என் கரங்கள் குவிந்தே வணங்கும் பாக்கியம் நான் கண்டடைந்தேனே…யாக்கோபின் தேவனே என் துணையே கதிரவன் தோன்றும் காலையிதே….புதிய கிருபை பொழிந்திடுதே - நல் துதி செலுத்திடுவோம் இயேசுவுக்கே…. Song 6 - துதித்துப் பாடிட பாத்திரமே கடந்த நாட்களில் கண்மணிபோல்..கருத்துடன் நம்மை காத்தாரே கர்த்தரையே நம்பி ஜீவித்திட..கிருபையும் ஈந்ததால் ஸ்தோத்திரிப்போமே ஆ! அற்புதமே அவர் நடத்துதலே..ஆனந்தமே பரமானந்தமே நன்றியால் உள்ளமே மிகப் பொங்கிடுதே…நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் Song 7 - தேவா பிரசன்னம் தாருமே.. கர்த்தர் செய்த உபகாரங்கள்..கணக்குரைத்து எண்ணலாகுமோ.. இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி…இரட்சகரைத் தொழுகிறோம்.. தேவா பிரசன்னம் தாருமே..தேடி உம்பாதம் தொழுகிறோம்… Song 8 - காலையும் மாலையும்… கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்…கிருபையாய் இரட்சிப்புமானார்.. அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி…அனுதினம் வாழ்ந்திடுவேன்.. காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரை கருத்துடன் பாடிடுவேன்…. Song 9 - கோடா கோடி ஸ்தோத்திரம் பரிசுத்தவான்கள் சபை நடுவே…தரிசிக்கும் தேவ சமூகத்திலே…அல்லேலூயா அல்லேலூயா…ஆவியில் பாடி மகிழுவோம்…ஆண்டவர் இயேசுவை கொண்டாடுவோம்.. கோடா கோடி ஸ்தோத்திரம் ஏறெடுப்போம்…இராஜாதி ராஜன் தேவாதி தேவன் இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை… Song 10 - ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன் சேற்றினின்றென்னைத் தூக்கியெடுத்து..மாற்றி உள்ளம் புதிதாக்கினாரே.. கல்லான என் உள்ளம் உருக்கின கல்வாரியை…கண்டு நன்றியுடன் பாடிடுவேன்.. ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்..தூய பிதாவின் முகம் தரிசிப்பேன்…. Song 11 - தேவ சித்தம் நிறைவேற என் பொன்னைப் போல புடமிட்டாலும்….பொன்னாக விளங்குவேன் என்றென்றுமே.. திராணிக்கு மேல் சோதித்திடார்..தாங்கிட பெலன் அளிப்பார்.. Song 12 - கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் உள்ளமதின் பாரங்கள்…ஊக்கமாய் கர்த்தரிடம் சொல்லுவோம் இக்கட்டு நேரத்தில் கூப்பிடுவோம்…இயேசு வந்தாதரிப்பார் கர்த்தரை நம்பியே ஜீவிப்போம்..கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும் கைவிடா காத்திடும் பரமனின்..கரங்களை நாம் பற்றிக் கொள்வோம் Song 13 - தம் கிருபை பெரிதல்லோ தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை…வாழ் நாளெல்லாம் அது போதுமே.. சுகமுடன் தம் பெலமுடன்…சேவை செய்ய கிருபை தாருமே.. தம் கிருபை பெரிதல்லோ..எம் ஜீவனிலும் அதே.. இம்மட்டும் காத்ததுவே…இன்னும் தேவை கிருபை தாருமே..
Hi Tenny ! TQ so very much for your appreciation ! Very Much obliged ! Just a small service, so viewers can sing the lyrics along with the KZbin …as I am a singer too, Having my own band called “ Super Stars. …” playing all the instruments ! I have a few Songs in KZbin ! If interested links of a few of my recent X”Mas Carols uploads are listed below… Wishing U & URs A Very Merry X”Mas & A Wonderful, Blessed, Peaceful, Happy, Safe, Healthy, Bright & Prosperous New Year & many many more to come with many Blessings.💝⭐ 🎸🌹💕🎺💘 🎊 ! Anbae Uruvaam. kzbin.info/www/bejne/paWuomqNnsqdea8si=MUPgU72frFgfrixv. Athi Kalaiyil paalanai thedi. kzbin.info/www/bejne/eHS9Z2iYZ9GBjsUsi=dgs2_YRng_qo0nOz Azhahaana Puthu Velli Ondru. kzbin.info/www/bejne/oXLdm61ogKd9rKMsi=pIyot52OFNNpSQ4R Arulin Manam Veesum. kzbin.info/www/bejne/oKu0h4OKaLeWiNEsi=zgP7Nti-WnCkkmDl Aahaayam Pani Thoova. kzbin.info/www/bejne/aYvNY61sZqt9fdUsi=Juqqx6cnE1JLlMjC Aandavar Avaiyinil Paadungalle. kzbin.info/www/bejne/npfEd3doZd6qqtksi=ocMT9AfEplG65sp- Arasanai Kaanaamal Irrupomo. kzbin.info/www/bejne/roXEl5x5frCBepYsi=4SeAgpJFXB6Iwtg9 Anbin Roobamai. kzbin.info/www/bejne/ZoiUomOLiduMd7csi=0V-7ceK2JKUWcGjq Aarivar Aaraaro. kzbin.info/www/bejne/ip3QlZ6Dd8uMqdksi=foXdGiEScF-rcI-b Anbe Uruvaam kzbin.info/www/bejne/iJSxl3t9iM97brcsi=BNMo5889ysAHhdBV Aethenil Thondiya Paavam Theerkka. kzbin.info/www/bejne/q5-7i2eqhMtqkKssi=I_baDmo1vUe7Takw Azhahaana Puthu Velli Ondru. kzbin.info/www/bejne/hHWpZKKdi5xlnqcsi=TC5IqJVuOii97W9c Anbu Enbathum. kzbin.info/www/bejne/gGWxm6Ftq69narc Annaalil Kudimathipu. kzbin.info/www/bejne/m5PcgZyNraqFfZI Aarivar Aaraaro. kzbin.info/www/bejne/joPPiY2JnMukf9k Aethenil Thondriya Paavam. kzbin.info/www/bejne/m3qopYyHo6hgn7c Aahaayam Pani Toova. kzbin.info/www/bejne/bYjKh4WFntCLobMsi=LIUD2d95PgBsZ6pt Elaavatrillum Ellamumaaha. kzbin.info/www/bejne/roexhqOAr7eBnKssi=9nw1GWxlNDAmo8L9 Irai Puhazh Paadum Sonhangalle kzbin.info/www/bejne/Y4nIoaynhdN3gposi=VpDvAuKwvBmsINTO Immanuvel Ivar Immanuvel. kzbin.info/www/bejne/jXW3lXiNl92Db6csi=Qfeg57VN_EdDTqxI Immanuvel Ivar Immanuvel kzbin.info/www/bejne/iJu2ZnlsjbJ7jsksi=4i_gq5uBWJWBml2K Kannae Thaalelo. kzbin.info/www/bejne/g3ykeGlmjZqHrcU Konjum Thamizh Mozhi Pesum kzbin.info/www/bejne/gainkHaJbbZ2eKMsi=tJm37LBtvG8OH_SA Kann Moodi Thoonguvai Paalaa kzbin.info/www/bejne/Z5ObhnWqatKBi80si=IC66MVpEm58n6FBz Kondaaduvom Naam Kondaaduvom kzbin.info/www/bejne/iqatqYdoidVkn5Isi=XQesNTfe__xtoeAV Kann Moodi Thoonguvai Paalaa. kzbin.info/www/bejne/qpeaepiQes-japYsi=xpQtio7J9TMN2j64 Manukkolam Eduthaar. kzbin.info/www/bejne/b4XXn3aibqajo7c Malarhal Yaavum Padaitha. - kzbin.info/www/bejne/pKqppX2eqd6FqMU Maamari Paalanaaha kzbin.info/www/bejne/imqVeH-Ya62jjtU Mannaathy Mannavanaam Yesu kzbin.info/www/bejne/ZqTUe2qVgbqeb9ksi=BnJyKq2lZCSDFQ6C Maarhali Kuliril Mannavan Piranthaar kzbin.info/www/bejne/rWLTo5KwjtZ7n5Ysi=xBe8hwxKiFOE65hw Minmini Poochihal Minnal Adipathum Aeno kzbin.info/www/bejne/kGm3poyAp7d1b9ksi=FV3Ft0StGO5TR9tP Maasilla Theva Puthirar. kzbin.info/www/bejne/fGarZ2ilqtCsZrcsi=oqL7b9_N9uQ-XFBF Minminni Poochihal Minnal Adipathum Aeno kzbin.info/www/bejne/g4bXfKGGedmrec0si=9gQA0rWXnhfDjHjk Mannaathy Mannan Jenithaar. kzbin.info/www/bejne/o56mp6GFh5ujobMsi=Ql0oJka0Ul5MHLtd Nandriyaal Paaduven En Thevan Yesuvai. kzbin.info/www/bejne/f6aaiIF6nNedgcksi=6-8FG2TW_7BMkMkJ Nandriyaal Paadiduvom kzbin.info/www/bejne/raa2Z5uJZ9-Jb80si=fpmTdqBgfBCdRCzM Nandriyaal Paadiduvom. kzbin.info/www/bejne/bHi0Y2marbmHjdUsi=L315Q96qdDXAcwtl Oppuvikiren. kzbin.info/www/bejne/hV6yqH15ia2beNUsi=bSfjngKrMWYc8oU9 Paadum Maantharae. kzbin.info/www/bejne/hKvHqoiEhNVqaJo Potruvom Paalanai. kzbin.info/www/bejne/gZuzoImCpLWfe6s Paaril Maantharkkaaha Thevan. kzbin.info/www/bejne/mJWtp3ateb-Wgqc Potruvom Paalanai. kzbin.info/www/bejne/iGfYn3dnasiCbcksi=tokLP48Wl4ICuwur Paadum Maanthare Innaalil. kzbin.info/www/bejne/aanUg3-Xas5pisksi=D2Vvn1kQozt6ygrJ Paarill Maantharkkaha Thevan. kzbin.info/www/bejne/jYuUkJ-ojr14qNksi=iSmYjGykxZ0ASWRv Pethalai Nagarthannil Avatharithaare kzbin.info/www/bejne/nmScoJuJj6uYlZIsi=4NE3xiHTx83uXadx Rajathy Raajamani. kzbin.info/www/bejne/aXOwqYuNr96Mhq8si=5D2DneDZvYdV8itd Senthamizhlil Unthan Puhazh Ezhuthy. kzbin.info/www/bejne/q5mpfmd-naeZg8Usi=I_gB6L9mxu2VvqsI Theva Palanga Pirantheere. kzbin.info/www/bejne/i32wi4SBhqmli8ksi=9VzdROXSRltXmJhi Thooya Nagaraam - Tamil Long time ago. kzbin.info/www/bejne/j2XEY6drqddljpI Theva Paalan Pirantheere kzbin.info/www/bejne/hpzQo5upebp3sMksi=trJkvexCebadAxj8 Theva Paalanai Pirantheere. kzbin.info/www/bejne/Y6PFi2ennM1gha8si=SpAbiSpxv8LtGJ3O Ullam Aanandha Geethathille. kzbin.info/www/bejne/ep2umYOia9Jpm9ksi=xEa3ER8NnI9yEsmr Ullam Anantha Geethathile. kzbin.info/www/bejne/aGfKiYZ3fdpsnpYsi=vB-jujqAdX_L_2WM Vin Thootharhal Paadidave. kzbin.info/www/bejne/Z2emgoGHp9GUnqssi=Nu37tVqRe-s0ETJp Vaal naal muluthum ummai. kzbin.info/www/bejne/faDUgap4gLJ4sJo Vinniruthu Geetham. kzbin.info/www/bejne/l6ivnXZohptno6M Vinn Thootharhal Paadidave. kzbin.info/www/bejne/sKGnnpyNqNGCecksi=RCHFi_sZx5awJAGP Vaanille Kanda Athisaya Kaatchiyai. kzbin.info/www/bejne/o3qXg5V9iJ11f5osi=LVqTwm3hDLrgYQD_ Yesu Katpithhar Oli Veesavae. kzbin.info/www/bejne/Z6vbXph3j9CesNk 2000 Aanduhal Munn. kzbin.info/www/bejne/q4ulkHqJpc53oNksi=evVR2h5isb8iUVNm 2000 Aanduhal Munn - Long time ago kzbin.info/www/bejne/a3-6eXeOqd-BiKssi=3lgFCWUJFrPMSDpL
@நிரேஎன்துதி Жыл бұрын
சூப்பர் நண்பர்கள் களே இயேசுவின் நாமம் மகிமை அடையட்டும் 🤝👍☝️☝️☝️
@haswaltsmith7093 Жыл бұрын
இன்றய பேச்சு வளக்கு பாடல்கள் மத்தியில் ஆவியில் களிக்கூற ஓர் அருமையான கீர்தனை பாடல்களின் அனிவகப்பு.Thank God& Sis.Sarah Navaroji for these Beautiful,Soulfull Songs.Old is Gold Always
@ganaprakasam4361 Жыл бұрын
பழைய பாடலுக்கு ஈடு இணை கிடையாது
@antonythamash9677Ай бұрын
கர்த்தர் நல்லவர் இன்றும் இந்த பாடல்களை பலர் அறிந்து கொள்ள உதவி செய்கிறார்.. கர்த்தர் உங்களை ஆஷிர்வதிப்பாராக.
@rv2232 Жыл бұрын
கர்த்தர் என் வெளிச்சமும் ஜீவனின் பெலனும்... வாலிப சகோதரர்களை கர்த்தர் கோடாகோடியாய் ஆசீர்வதிப்பாராக!
@amoschinnaiyah7920 Жыл бұрын
shifting my new office and in front of that office am hearing song🙏🏼🙏🏼🙏🏼… August 30 tomorrow will be my marriage Anniversay… please pray for us brothers and sisters
@vinithachristy840 Жыл бұрын
Happy anniversary God bless u bro
@stanlyshara Жыл бұрын
கேட்க மிகவும் அருமையாக உள்ளது... உங்கள் அனைவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக
@pushpaj1278 Жыл бұрын
Old songs are so good because they are written by holy spirit.They lived according to the word of God.
@salomechristina9765 Жыл бұрын
Dear thambi s..... Very nice to hear this medley.... Repeatedly i am hearing this....
@stmjoshua28614 күн бұрын
Praise The Lord ❤
@Chrishajohnabraham Жыл бұрын
I am Shara..named after her...Great fan of Sr. Sarah Navroji Songs..Anna's well done... Amazing performance
@jomasinger6978 Жыл бұрын
சாராள் அம்மையார் பாடிய அனைத்துப் பாடல்களும், என்றும் நம் மனதில் நீங்கா இடம் பெற்ற பாடல்கள்.பாடிய சகோதரர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். God bless you all. 🎉🎉🎉🎉🎉🎉
@margretsanthini7653 Жыл бұрын
இந்த குழுவுக்கே ஒரு பெரிய ஓஓஓ போடணும். சாராள் அம்மாவின் இன்னும் அனேகப்பாடலை அருமை தம்பிகள் குரலில் கேட்க வேண்டும்...We are eagerly waiting for part 2...Pl. God bless you abundantly my dear sons(மக்களே)💐💐💐💐❤❤❤👍👍👍👏🏼👏🙌🙌
@davidallen5073 Жыл бұрын
Saaral navroji அம்மா பாடல்கள் காலத்தால் அழியாதது.. அழிக்க முடியாதது..
@premdhayal1798 Жыл бұрын
You mean immortal songs that stand for ages! Right!
@stevensonsathyakumar77911 ай бұрын
God's grace be with the music team.
@gbaker7 Жыл бұрын
Amazing harmonies, best group in India and with a country music style :)
@joshuarosita5408 Жыл бұрын
வாலிபர்களாய் , sister Saral Navaroj பாடல்களை பாடியது மிக அருமை . வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன் என்று பாடியிருக்கலாம் Praise be to God.
@nancynancy7064 Жыл бұрын
Ohhhh my god !!! I have seen ur old medley long back..you all were very small..you have grown in christ a lot..very emotional..God bless
@pushparajj2147 Жыл бұрын
இன்னும் நிறைய பாடல்கள் போடனும்.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக . ஆமென்.
@paulineebenezer91498 ай бұрын
Praise the Lord Jesus Christ
@jebarajgnanamuthu1848 Жыл бұрын
அருமை! நல்ல முயற்சி! பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!
@sundaramllogaiyan9370 Жыл бұрын
நான் கண்ணீரோடு sarah navaroji ammavin அபிஷேகம் நிறைந்த பாடல்களை கேட்டேன்.. அம்மா இருந்தால் மிகவும் சந்தோஷப்பட்டிருப்பார்கள்... இன்னும் நிறைய பாடல்களை நான் எதிர்ப்பார் க்கிறேன்
@sammuj3764 Жыл бұрын
என்னுடைய Fav ❤சாராள் பாட்டி Songs...God bless you bros ....தினமும் காலைல கேட்கிறேன்...இப்போ வரை ஒரு 25 Times கேட்டுட்டேன்❤
@shyamsonify22 күн бұрын
Glad I found this masterpiece. Your voices are fresh and original. Very lively 🥰. All glory to the Almighty & wonderful counselor 😇! 💫SHINE FOR JESUS✝!!
@gunasekari3801 Жыл бұрын
Super intha mathiri songs lam kettu romba naal achi romba happy ya iruku Jesus bless you all brothers
@jeyasinghjeyavathana8648 Жыл бұрын
These songs are nearly 60 years old for me to sing, but with deep meaning and dedication. Keep singing, my lovely boys for God!
@eddymohan896 Жыл бұрын
சூப்பர் சூப்பர், சிஸ்டர் சாராள் நவரோஜி இன்றும் ஜீவிக்கிரார்,அமென்.
@ebenezerkrishnan Жыл бұрын
Sis Sarah Navaroji is a Gift to our Tamil Christian world. Thanks for singing ❤
@jesuskrishnaveni5491 Жыл бұрын
அருமையாக இருக்கிறது ❤❤❤🎉🎉🎉🎉
@percyjohn8909 Жыл бұрын
How lovely to worship God in truth and in spirit with you boys!!!! கர்த்தர் உங்களோடு இருந்து உங்களை இன்னும் உயர்ந்த ஸ்தானங்களில் நடக்க செய்வாராக...
@velichamsarugani Жыл бұрын
ஆண்டவர் இயேசுவுக்கே மகிமை! எல்லாரும் இன்னும் அநேக பாடல்கள் இது போன்று பார்க்க, துதிக்க கர்த்தர் கிருபை செய்வாராக!
@anniemargaret84648 ай бұрын
Ever relishing songs🎉
@manjula9310 Жыл бұрын
Fevarite.songs Ammasarahnowroji Glory to GOD &GOD BLESS.All.Chlms &need too ma.athae AT.Gnanamanju
@kumars622411 ай бұрын
வாலிபனே உன் வாலிப வயதில் உன்னை படைத்த உன் தேவனை நினை. அன்பு சகோதரர்களை மனதார வாழ்த்துகிறேன். சாராள் நவ்ரோஜி அம்மாவின் பாடல்களை ஒன்றினைத்து பாடும் உங்களோடு தேவன் இருப்பாராக. ❤❤❤
@blessyfranklin4980 Жыл бұрын
Glory to God. This must be an honourable tribute to Amma.Saral Navroji 🎉❤She may Not be alive now, but her songs are evidance of so many broken hearts to be alive again. I thank this crew for the wonderful renditions. All sang well as their part gbu
@lydiathangaraj5256 Жыл бұрын
கர்த்தருடைய நாமத்தினாலே உங்களுக்கு ஸ்தோத்திரம். எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎶 உங்கள் அனைவரையும் கர்த்தர் அளவில்லாமல் ஆசீர்வதிப்பார். என்னுடைய குழந்தைகள் களும் இந்த பாடல்கள் மிகவும் பிடித்த பாடல். தேவனுக்கே மகிமை🙏
@larin.l1409 Жыл бұрын
Paaaaaaaaaaaaahh-hhhhhhhhhhhh!!!!!!! What a Remix🙊🙊🙊🙊❤❤❤❤❤❤ABSOLUTELY THE GREAT & BEST ONE MY DEAE BROTHER'S😍Glory to the ONE & ONLY....
@juliasantosham870018 күн бұрын
I fondly remember Sister's conventions in Tirunelveli years back.. Melodious meaningful songs...all her own compositions. Live her songs.❤
@bhuvanasamuel8899 Жыл бұрын
Good to to see youngsters singing for the kingdom of Lord. God bless you all
@bettymichael2548 Жыл бұрын
Lovely choruses and very well sung to the glory of our Lord! Great job! From Nigeria.
@stephens3699 Жыл бұрын
Real honour to our Lord. I appreciate and wish the youth boys to stand for His glory through out their life. God bless.
@iswaryaraju3292 Жыл бұрын
5:26 No matter how many times you hear it, it's awesome❤
@Chris-xy9zr10 ай бұрын
Fine, Very nice to listen, I think how to implement like this in my place... I will pray for u all
Kudos guys! Among all the so called worship leaders who show off beyond limits you have done an awesome job. These songs have enormous testimony to it. Your video and prop and costumes are just simple and elegant! As long as your focus is about JESUS CHRIST you are good to go! God bless you
@ramya93jesus89 Жыл бұрын
Nan intha padalai ketkum podhu deva prasanathai unarugiren, intha padalgal enaku alavilla magizhchiyai tharugirathu, kodi nandri yesappa 🙏🙏🙏
@geethaeric Жыл бұрын
So nice the young generation has chosen Sis. Sarah Navroji's songs .WELL Done boys . keep it up.God bless you.
@devapriya132010 ай бұрын
Evlo times kaetalum heart melting songs.mornig ketka romba super.god bless you
@ebendan007 Жыл бұрын
Wow! Beautiful oldest classics of Sis Sarah! 😍😍 Loved it! Rarely sung or heard these days!
@premkumar-gp5ok Жыл бұрын
Nice
@Ebenezer-t6w5 ай бұрын
மகன்கள் அனைவருக்கும் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தினாலே ஸ்தோத்திரம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி...வாலிப பிராயத்தில் உன் சிருஷ்டிகரை நினை என்ற வசனத்தின் படி நீங்கள் மிக அருமையான பதிவு செய்துள்ளீர்கள் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துகள் 🙌🛐🙌💖🙌💖🙌🎸🎹🎼
Very nice team. கர்த்தர் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
@Praveenkumar-pl3os Жыл бұрын
Praise be to God for inspiring you all to bring this wonderful medley for his glory. I have grown up listening & singing Sis Sarah Navaroji song, almost most of her songs I can sing without seeing the lyrics. , so heart touching, melodious, meaningful taken from Bible, Sis Sarah Navaroji was a gift to all of us from God. God bless you all immensely & bring more such medleys for his Glory.
@sulochanakannan Жыл бұрын
Awesome experience 🧡Reminds me of MY EARLY DAYS AS NEW TO CHRISTIANITY❤IN CHURCHES AND GOSPAL MEETINGS SANG THESE SONGS OF LIFE 🌺 THANK YOU🧡AMEN💙
@NithishaNithisha-b3i9 ай бұрын
இதோ சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது❤
@estherpremila6985 Жыл бұрын
Thank God for giving Life to these old, meaning full & spirit filled Songs ⭐ May God Bless You All.
@jeffyjency8620 Жыл бұрын
இந்த இளம் வயதில் பிதாக்களை கன படுத்துகிற உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
@violaggnanaraja7924 Жыл бұрын
Thank you all for bringing back the sweet rememberence of dear sister Sara Navroji through her songs.God bless u dear children.
@billysonnoah467011 ай бұрын
Unforgettable Christian praise songs,through voices of young men,amazing....!!!!!
@vicvin7963 Жыл бұрын
Praise the lord . Really an awesome songs of collection. May the lord bless you more and more . 😊
@selvarajd179510 ай бұрын
என்னை மறவா இயேசுநாதா எந்தன் உள்ளம் புது கவியாலே உன்னதமானவரின் உயர்மறைவிலிருக்கிறவன் காலையும் மாலையும் எவ்வேளையும் ஆனந்தமாய் இன்ப கானான் தேவசித்தம் நிறைவேற எனையும் ஒப்படைக்கிறேன் என் சிறு வயது முதல் என் உள்ளத்தில்ஆழமாய் பதிந்த பாடல்கள்
@enock777 Жыл бұрын
Appreciate young people singing and worshiping God with old and meaningful songs... Good singing
@immsraj Жыл бұрын
awesome.. in repeat mode from the day it released 🎶🎶
மிகவும் அருமை. பாடுகி ன்றவர்களின் முக தோற்றமும் பக்திக்கேதுவானதாக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
@stanleydevadoss6817 Жыл бұрын
மிகவும் அருமையான பாடல்கள் 👏👏👏 கர்த்தர் தாமே உங்களை இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பாராக 🎊🎊🎊
@Sofiajoshua5274 ай бұрын
Wow....wat a beautiful song's...really all the songs nice...thank you so much....very happy to hear those songs....all are singing very beautiful...please bring more old song's like this....
@andrewsdavidson2361 Жыл бұрын
முழுபாடல்களையும் பாடலாமே அர்த்தம் நிறைந்த வரிகள்
@mercykeziahdorothy6754 Жыл бұрын
Thanks for choosing Sis. Sarah Navaroji's songs. My favorite and best Christian music director ever. Every line of her songs is sure to minister to our hearts. Thank you for this graceful arrangement! GBU All!
@immanuelmoorthy4434 Жыл бұрын
Listening to this beautiful songs while coming in train .can't control myself.. goosebumps ...hats off to the entire team..take a bow brothers..may God bless you all abundantly
@zarashekhar4051 Жыл бұрын
I m just thinking..how glorious will be your's church service every Sunday..amazing
@JoyceRani2 ай бұрын
தேவ பிள்ளைகளே ஒரு தாயாக இருந்து உங்களை ஆசீர்வதிக்கிறேன் வாழ்த்துகிறேன் எப்படியாக
@ampkd2146 Жыл бұрын
Lovely .. finally got what I expected all these years . Navoraji songs are heavenly tunes .. everyone can sense these are influenced by holy spirit rather than man made tunes or influenced by their feelings .
@RebekkalNesam-n3e3 күн бұрын
Wonder full brothers 🎉❤
@tenny741211 ай бұрын
Wonderful collection of evergreen songs🙏. God bless you all for your awesome efforts
@yesumary7723 Жыл бұрын
Super thambigala song vishual romba nalla iruku God bless you thambi
@csanthoshkumar2886 Жыл бұрын
Super. All the best.god bless you all.🎉🎉🎉😊😊😊
@santhakumari38625 ай бұрын
Praise the Lord Brothers Very nice songs.,I feel holy sprit God bless for all.
@prabhusamuel469 Жыл бұрын
Brilliant 👏 👏👏👏👏👏👏 weldone dear brothers in Christ, beautiful songs,well sung, all glory to God Alone 🙏🙏🙏thank you 🙏 God bless
@beulahmanick161313 күн бұрын
Praise the Lord what a wonderful songs n wonderful voices God bless you all continued this play Ist more singing Good luck
@mercyrajabala53936 ай бұрын
Really very good collection of songs and very good worship with great young generation. Thank you Jesus!! Please continue to do like this worship songs..
@vaishalivaishu4770 Жыл бұрын
Praise the lord 🎉Sopr all brothers ...church poitu vandhan madhri feel aaguthu 🎉🎉🎉
@samuelabraham3922 Жыл бұрын
Isn’t this one of the best medleys of well known hymns of Sis Sarah Nairobi. Splendid collection. Wonderful composition of this medley. A fantastic vid. Well thought of abd bfilliantly sung. God bless you for this vid.
@sarahkeziah2283 Жыл бұрын
Praise the Lord 🙏 Ecclesiastes 12:1 says "Remember " now thy creator in days of thy youth" according to this verse God should raise so many youths for His ministry God bless you guys All Glory and Honour to Our LORD JESUS CHRIST Amen
@keranavel7408 Жыл бұрын
Wonderful and excellent medley songs when ever I hearing these song's i went my old and golden days memories, thanks a lot my dear friends. God bless you abundantly keep rocking brothers
@juliajohnson633411 ай бұрын
Nice to hear old songs in same tune. God bless you .need more old songs.
@gs9320 Жыл бұрын
Perfect selection of songs and rocking performance... Expecting lot of medleys lik this... GOD BLESS U ALL
@marcelmeakin69075 ай бұрын
wow.. a quiver of arrows in the lords hands.. worship and destory the enemy kingdom.. power overflowing thru the songs.. bless all the singers..
@joannapauline1690 Жыл бұрын
Mesmerizing medley!! Treat to the senses. wonderful song selections!!! Kudos to the team. To God be the glory!!!!
@ruthrollet4940 Жыл бұрын
Really very surprised to see youth singing for JESUS like this.