இந்த உலகத்தில் வேறு எந்த தெய்வத்தையும் இவ்வாறு மகிழ்ந்து பாடி ஆராதிக்க முடியாது என் தேவனை மட்டுமே இப்படி மகிமையோடு பாடி ஆராதிக்க முடியும்... இப்படி ஒரு நல்ல வாழ்கையை தந்த தேவனுக்கு நன்றி...
@gnanamnesan63689 ай бұрын
GREAT.THANKYOU.
@jebarani69828 ай бұрын
True ❤
@gowthamanto82442 ай бұрын
Because there is no other real GOD❤
@stellafaith7736Ай бұрын
True
@J.JayakumarJ.Jayakumar-b6uАй бұрын
Amen
@jenifavinu32202 жыл бұрын
எத்தனையோ வாலிபர்கள் போதை, குடிப் பழக்கத்திர்க்கு அடிமைகளாக இருக்கும்போது இவர்கள் கர்த்தரை மகிமைப்படுத்துகிறது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. இவர்களை இரட்சித்ததுப் போல் அவர்களையும் இரட்சிப்பீராக ஆமேன் 🙏🙏😭😭
@julieevangalin38602 жыл бұрын
என் மகனுக்காக ஜெபம் பண்ணுங்கள் please ஆலயம் வரமறுக்கிறான் (எஸ்தர்
@jenifavinu32202 жыл бұрын
Ok sister
@jerryrockss2 жыл бұрын
@@julieevangalin3860 தேவாலய கட்டத்திற்கு போவதற்காக அல்ல, அவருடைய இரட்சிப்புக்காக ஜெபியுங்கள்., தேவால கட்டடங்களில் இயேசு இல்லை. தேவாலய கட்டடங்கள் எந்த ஒரு சீடரையும் உருவாக்காது, மாறாக அது "பார்வையாளர்களாக உட்கார்ந்து கேட்க" செய்கிறது. மத்தேயு 28:19-20ஐ கட்டங்க்கள் ஏசுவுக்கு வேலை செய்வது இல்லை , மாறாக காசுக்கு வேலை செய்ய ஆரம்பித்து விட்டது மத்தேயு 10:8ஐ மறந்துவிட்டது. லூக்கா 16:13இன் படி ஒருவன் இரண்டு எஜமான்களுக்கு வேலை செய்ய முடியாது. இயேசு எங்களுக்கு இந்த வெளிப்பாடு கொடுத்தவுடன் இயேசுவை நம்பி அவர் போதகத்தில் வீட்டில் சபை கூடுகை செய்ய ஆரம்பித்துவிட்டோம் .
@jesustheshepherd81682 жыл бұрын
Ennai ratchiyum aandavarey...
@jayarajjayaraj5859 Жыл бұрын
இன்னும் இவர்களை ஆசிர்வதியும் அப்பா 🙏🙏🙏🙏God bless you
@parimala5801 Жыл бұрын
வாலிபர்கள் சேர்ந்து பாடியதை கேட்க கேட்க மிகவும் சந்தோஷம் தேவனுடைய நாமம் மகமை அடையட்டும்
@DameionGovender-uc3llАй бұрын
Hi good Servants of God, MY papa Passed away Listening to this medley He Loved listening To Berchams Medleys, In his daughter I miss Him But big Daddy Called Him Home At 90 he Turned 90 March 17 And Passed April 7 You guys inspiring Songs Are Amazing❤😢
@shalomchurchministriesarni42123 жыл бұрын
இளைஞர்கள் இவ்வாறு தேவனை மகிமை படுத்துவது எவ்வளவு சந்தோசமாக உள்ளது😘😘😘😘...தேவனுக்காக நில்லுங்கள் கர்த்தர் உங்களை உயர்த்துவாராக 👍👍👍👍
@cyrussamuel70683 жыл бұрын
Amen
@jackson414383 жыл бұрын
Good singing🎤
@bhaskarthomas30733 жыл бұрын
ஐயா, இதை கேட்க கேட்க உடல் முழுவதும் புல்லரித்தது. கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றும் உள்ளது. உலகத்தை படைத்த தேவனாகிய கர்த்தர் நம்மோடு இருப்பதை உணர முடிகிறது.இது போன்ற செயல்களை பாடல்களின் தொகுப்புகள் இன்னும் வரட்டும். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஸ்தோத்திரம். கர்த்தரைப் போற்றுவோம். 🙏👍❤️
@bavanivaani65063 жыл бұрын
Amen 🙏🏻
@danieljerome95422 жыл бұрын
😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎🎄😎😎🎄😎😎😎😎😎😎🎄😎😎😎🎄
@BarathiBarathi-rp7yl Жыл бұрын
வாலிப பிள்ளைகள் இவ்வலவு அழகாக துதிக்கும்போது உள்ள மெள்ளாம் பொங்குதய்யா உஙகளை மேலும் ஆண்டவர்உயர்துவார் வாழ்த்துக்கள் மகன்களே
@hemimal76292 жыл бұрын
வாலிப பிராயத்தில் சிருஷ்டிகரை தெரிந்துக்கொண்ட உங்களை இயேசு கிறிஸ்து மென்மேலும் ஆசீர்வதிப்பாராக
வாலிபர்களே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வருகிற வார்த்தை உங்களைப் போல வாலிபர்களை சந்திக்கட்டும்
@s.j.jebaraja31783 жыл бұрын
அன்புத் தம்பிகளே, ஆத்துமாவை தேவனுடன் இணைக்கும் அற்புதமான ஆராதனைக்காக கர்த்தரைத் துதிக்கிறேன். இறுதிவரை இயேசுவுக்காக எழும்பிப் பிரகாசிக்க தேவன் அநுக்கிரகம் செய்வாராக ஆமென்.
@jerryphilip47262 жыл бұрын
Super 👌 👌
@jeraldpriya410 Жыл бұрын
So nice yo hear again
@vinnarasivishal77928 ай бұрын
கர்த்தரை பாடி கீர்த்தனம் பண்ணும் பிள்ளைகளைஆசீர்வதியும் இதுபோல் எங்க பிள்ளைகளும் உம்மைணயேநோக்கிப்பார்க்க நல்லமனதைதாரும்
@danielantony43853 жыл бұрын
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? சங்கீதம் 133 : 1 How Good And Pleasant It Is When Brothers Live Together In Unity! Psalms 133 : 1
@JohnsonS-yu2cn3 жыл бұрын
WQnx
@cyrussamuel70683 жыл бұрын
Amen
@jackson414383 жыл бұрын
Good👍
@priscillabhagopleasecanweh57422 жыл бұрын
Beautiful ❤️
@devaanbu1548 Жыл бұрын
Jesus King 🤴 🙌 Jesus King Street 🤴 🙏 🙌 ❤️ 💖 ♥️ 🤴 Jesus King Street 🤴 Jesus King Street 🤴 Jesus love you us me all God with you bro thanks 🎵 psalm 16 .8red fully red fully blue 💙 and hope 💙 will help glorify to lord Jesus King Street 🤴 Jesus King Street 🤴 Jesus love you us me all God with you 🇸🇬 Jesus King 🤴 Street is jabez deva jabez anbu anbu anbu anbu
@lawrencea.b5532 Жыл бұрын
இப்படிப்பட்ட இளைஞர்களை தந்தை பெர்க்மான்ஸ் அவர்கள் தேசத்திற்கு அடையாளம் காண்பித்து இருக்கிறார்
@YesuveAndavar67 Жыл бұрын
இளைஞர்கள் இவ்வாறு தேவனை மகிமை படுத்துவது எவ்வளவு சந்தோசமாக உள்ளது
@craft3336 Жыл бұрын
kmmmkmoo.kmkmmokmmmkkmlkmol♍️♍️🤓
@craft3336 Жыл бұрын
lokm.k9km
@craft3336 Жыл бұрын
mlm😍🙊🔉😍🔉😍😍😍😍☝️
@sanjubenjo4330 Жыл бұрын
💯💖
@vinothkumarj69463 жыл бұрын
உங்களுடைய கிறிஸ்த்தவ பாடல் மெய் சிலிர்க்க வைக்கிறது.ஆனால் நீங்கள் சினிமா பாடல் தவிர்க்கும் படி கேட்டுக் கொள்கிறேன்
@kirubagetzi79752 жыл бұрын
இளமையை இயேசுவுக்கு பரிசாக்குவோம் நம் வாழ்நாளில் அவருக்காய் பணியாற்றுவோம்
@anandtobra2 жыл бұрын
வேலை செய்யும்போதே கர்த்தரை நோக்கி துதிக்க அருமையான துதி பாடல்கள் ஃபாதர் அய்யாவின் பாடல்களை வகை படுத்தி இசை ஊடன் கொடுத்ததற்கு தேவனுக்கு தோத்திரம்,உங்களுக்கு கிருபை கிடைப்பதாக.
@moveitstime Жыл бұрын
இப்ப மணி இரவு 12 மணி உங்களோடு சேர்ந்து கர்த்தரை ஆராதித்து விட்டேன்!❤
@eunicedaniel10132 жыл бұрын
நல் மீட்பர் பட்சம் நிற்கும் இரட்சண்ய வீரர்கள் God bless you all முடிவு பரியந்தம் நிலைத்திருக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@ebinesarneereh51972 жыл бұрын
இயேசு நல்லவர். இன்னமும் இந்த பாடல்களை மறக்காமல் இப்போதைய வாலிபர்கள் ஞாபகத்தில் வைத்து தேவனை துதித்து மகிமை படுத்துவது பார்ப்பதில் மிகுந்த சந்தோசம்❤❤🤗🤗
@rolanraj84262 жыл бұрын
உள்ளத்தின் ஆழத்தில் இருந்து சொல்கிறேன் கர்த்தர் உங்கள் ஒவ்வொருத்தரையும் ஆசிர்வதிப்பரகா அவ்வளவு சிறப்பகா பாடி இருக்கிறிங்க இன்னும் இன்னும் இது போல பல பாடல்களை பாடி கர்த்தரை மகிமை படுத்துங்கள் இன்னும் இது போல வாலிபர்கள் எழும்பி பிரகாசிக்கணும் ஆமென்🙏
@jeshafrancis40712 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க கூடிய பாடல்கள் என்றால் அது தந்தை பெர்க்மான்ஸ் பாடல்கள் மட்டுமே😍
@paulthurai8780 Жыл бұрын
தம்பி தந்தை பெர்க்மான்ஸ் பாடல்கள் நன்றாக இருக்கிறது உண்மைதான் அதற்காக மற்ற பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க கூடிய பாடல்கள் இல்லையா? சகோதரி.சாராள் நவரோஜி, நடராஜ முதலியார், எமில் ஜெபசிங், பாஸ்டர் வில்சன், TPM பாடல்களை கேட்டதில்லையா? நீங்கள் கூறுவது இந்த வருடத்து சிறந்த காமெடி என உங்களுக்கே தெரியவில்லையா?
@ssureshvarma47173 жыл бұрын
என் மகன்களே!கர்த்தர் உங்களை அளவில்லாமல் ஆசீர்வாதிப்பார்!🔥💓🙌👌👏💐
@preethisujitha11 ай бұрын
இந்த வாலிப நாட்களில் தான் தவறான வழிகளில் செல்வதற்கான அதிக வாய்ப்புகள் உண்டு. இந்த சூழ்நிலையில் நீங்கள் கர்த்தருக்கென்று வாஞ்சையோடு இருப்பதை கர்த்தர் கண்ணோக்கி பார்த்துக்கொண்டிருக்கிறார். உங்கள் அனைவரையும் இன்னும் அதிக அதிகமாய் அவர் ஆசீர்வதித்து,உயர் ஸ்தலங்களுக்கு உங்களை கொண்டு செல்வார். ஆமென் 🙏
@margretsanthini7653 Жыл бұрын
அருமை மக்களே...உங்கள் குரலில் இந்த ஜீவனுள்ள பாடலைக்கேட்க மிகவும் அருமையாக உள்ளது...God bless you my dear thambikale ...💐💐💐👌👌👌👍👍👍
@dinojohnrh37573 жыл бұрын
எங்களுக்கு ரொம்பவும் பிடித்தனமா பாடல்கள் அண்ணன்மார்களே இயேசப்ப உங்களை ஆசீர்வதிப்பார் 💐
@sundarrajann-uj1rt Жыл бұрын
இதோ சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணுகிறது எத்தனை நன்மையும் இன்பமாய் இருக்கிறது என்ற வேத வசனம் உங்களுக்கு அப்படியே பொருந்துகிறது நன்றி 🙏 வாழ்த்துக்கள் 🎉
@posatha65 Жыл бұрын
பழைய, அர்த்தமுள்ள, கர்த்தரை மட்டுமே உயர்த்தும் பாடல்களைப் பாடும் வித்தியாசமான பாடகர் குழுவாக எழும்புவீர்களாக...🎉🎉🎉❤❤
@vijayanraman2096 Жыл бұрын
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது? சங்கீதம் 133:1
@sutheesh.s764710 ай бұрын
Amen
@inbakumart8415 Жыл бұрын
தேவாதி தேவனை மகிமை படுத்தி பாடிய இளைஞர் குழுவினருக்கும், இசை குழுவினருக்கும் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! தேவன் தாமே அனைவரையும் ஆசிர்வதிப்பாராக!
@johnsong816 Жыл бұрын
Praise God பாடல்கள் மிகவும் ஆசீர்வாதமாக உள்ளது தேவபிரசன்னத்தை உணர முடிந்தது.எல்லா கிறிஸ்தவ வாலிபர்கள் இவர்களைப் போல இருந்தால் இந்திய தேசத்திலுள்ள ஜனத்தை எளிதாக இரட்சிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை.இன்னும் அநேக பாடல்கள் முலமாக ஆண்டவர் நாமம் மகிமை படட்டும்.கர்த்தர் உங்கள் குழுவினரை ஆசீர்வதிப்பாராக!!!
@sumathyearnest2882 Жыл бұрын
எல்லா மத இளைஜர் களும் இப்படி தேவன்பை பாடினால் எவ்வளவு நல்லயிருக்கும். கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@adhilakshmiadhilakshmi78943 жыл бұрын
இதோ சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணுவது எவ்வளவு இன்பமும், நன்மையும் ஆக இருக்கிறது.😍👍
@josephg7562 жыл бұрын
இளைஞர்களாக சேர்ந்து நீங்கள் இப்படி ஆண்டவரைப்பாடி தேவனை மகிமைப்படுத்துவதைப் பார்க்கும்போது ரெம்ப மகிழ்ச்சி யாக இருக்கிறது.... தொடரட்டும் உங்களுடைய பாடல்கள்
Psalm 133 1 How good and pleasant it is when brothers live together in unity! It is like precious oil poured on the head, running down on the beard, running down on Aaron's beard, down upon the collar of his robes. It is as if the dew of Hermon were falling on Mount Zion.
@sindhunaomi52582 жыл бұрын
If father brechmans see dis he will the happiest ❤️❤️❤️ continue to serve him all ur life. loads of love guyss god bless 🙏
@Angel-mg2kp3 жыл бұрын
This is how the worship should be. Just lovely songs and the unlimited presence of God. Such worship gives the full glory to God as opposed to the grand setup, posh attires and makeup. Kudos guys. Your work is exemplary
முதல் பாடல் தொடங்கி கடைசி வரை அனைத்தும் ஆறுதலாக உள்ளது
@evangelinsteffi19324 ай бұрын
Thesathula nadakura ovvoru visyamum ketkum pothu thoogam kuda varama kannukullei nikku avlo thoughts varuthu......it's healing everything from the way of Jesus through his children 🥹🥹🥹🥹
@davisramya15543 жыл бұрын
அருமையான பதிவு தான் ஆனால் அத்தகைய பாடல் வார்த்தைகளை உண்மையான ஏக்கத்தோடு என்னையும் அறியாமல் உங்களோடு ஆராதிக்க வைத்தமைக்கு நம் அப்பா இயேசு ராஜனுக்கு நன்றி நன்றி நன்றி
@julieevangalin38602 жыл бұрын
ஆமென்
@cathrynfelix70503 жыл бұрын
So blessed to see youngsters taking up the worship in the real sense form Gods word. Good work boys. Beautiful presence, Never ever leave His presence at every stage of your life, because of this world, Blessings
@nemalideepika382 жыл бұрын
I dont knw the meaning of dis song as i dnt knw dis language..but loved to hear...daily i used to hear..wonderful worshipping... we r in a generation wr one r two people gets together will enjoy to the world... But here seeing all youngsters praising god is really awesome...all glory to god....may god bless you richly dears....
@joycevirgin68199 ай бұрын
Please post more worship medley like this, Waiting for more... Just finding your page..
@jesikasusan9746 Жыл бұрын
Vungal anaivaraium Jesus vallamaiyai eduththu payanpaduthuvaaraga amen. Thank you Jesus
@komathyjenny5392 жыл бұрын
One day my son like this 🥰😍 God bless you all my son's love
@sureshmohan458 Жыл бұрын
The annointing of Rev. Fr.Berchmans continues still even after coming out from the Catholic church.The lord once annoints a priest,never take back the annointing. Let all be one as i(jesus) and father are one.
@martinj.a6602 Жыл бұрын
👍👍🙏
@mrs.sathyamonicadoss2563 Жыл бұрын
Appa song ellama super JESUS Bless you .song selection super Good continue
@ericdavid3801 Жыл бұрын
jesus placed us completely in fathers hands. in 1844. He no longer works with us, but works for us. at his 2nd comming He will restore us even if dead. and our tormentors will be killed off. and every one listed in, and as in rev 21:8.
@djtheeban43703 жыл бұрын
சூப்பர் பிரதர்ஸ். கர்த்தரின் நாமம் மகிமை படடும்.
@bennyfrancis89953 ай бұрын
Excellent Team👌👌👌God Bless you all🙏
@hephzibah27142 жыл бұрын
நன்றிப்பா சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுவது உமக்கு பிரியம் என உணரவைத்தமைக்கு
@DevaAnbu-c6o Жыл бұрын
God 👑 Jesus seeing all ways every nice words ⭐⭐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Mohanbabu719283 ай бұрын
Romba nalla erukd ☺ God bless you all one day k 2 3 time's kekre so happy
@epshibagideon448 Жыл бұрын
தினமும் ஜெபவேளையில் தந்தைபெர்க்மான்ஸ் அவர்களின் பாடல்களோடுதான் ஜெபத்தை ஆரம்பிப்போம் வாலிப பிரயாயத்தில் உன் சிருஷ்டிகரை நினை ...என்ற வார்த்தையை நீங்கள் அனைவரும் நினைவுகூர்ந்து பாடல்களை பாடுவது மிக்க மகிழ்ச்சி.... கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக....💖
@seeneraj2002 жыл бұрын
How amiable is to see brothers gather together to glorify our beloved Saviour please continue to display this unity
@mrrajtub2 жыл бұрын
I am being jealous. I wish in next birth I get friends like this from my teen age.. Mesmerizing voices. Stay blessed abundantly.. Tears flowing from my eyes😍
@tsunil33 Жыл бұрын
Bro... there is nothing called the next birth in The Bible.... If you are born again like Jesus said, you will spend eternity with God in heaven 🙏
@truthalonetriumphs8384 Жыл бұрын
THERE IS NO NEXT BIRTH - AFTER DEATH.
@jessy-dt6qx3 жыл бұрын
What a lovely presence of God.. feeling confident and protected whenever hear the Father songs.. can't express in words. All Glory to God. Thanks guys
@kingdomofgod9580 Жыл бұрын
இவர்களை அல்லவா சந்தோஷம் சாந்தி சமாதானம் மார்க்கம் என்று சொல்ல முடியும்
@dantamabishek55823 жыл бұрын
No Beginning and no end for God our Father Everything and everlasting father Supporting father Waymaker for his children Family head of every family Love u Abba Father ❤️ ❤️ ❤️ May God bless your beloved children's 🙏❤️🙏❤️🙏🙏❤️🙏🙏
@joycegovender59273 жыл бұрын
Well done children of God ....so uplifting worship ......good to see young men singing in our mother tongue....THE Lord richly bless your ministry.....from KZN province South Africa
@meenajoseph7379 Жыл бұрын
Wow, great praise and worship, very good voice, God bless you all.Keep doing more.May the Lord reward you,
@arumugampandaram15653 жыл бұрын
Prsise the Lord, Good Morning bro's நான் தினசரி கேட்பேன் பாடலை எனக்கு ரொம்பவே பிடித்த பாடல் வரி நெஞ்சார அனைத்து முத்தங்கள் கொடுத்து நிழாலை மாற்றி விட்டிர்.
@sandhiyanagaraj-j9i4 ай бұрын
The first song❤
@DameionGovender-uc3llАй бұрын
Hi good Servants of God
@jancyrani40753 жыл бұрын
Nice combo of songs.... just can’t stop worshiping him 🙌🏻 It’s an Awesome team .... Arise oh generation of Joshua .
@emimajohn757629 күн бұрын
Thank you Jesus 🙏Padiya anaivarayum thevan asirvathiparaka mega arumai🤝
@kumaransintha79402 жыл бұрын
Nice.... i love berkman father songs...it's new look......
@DaisyRathinraj-x7m Жыл бұрын
உங்கள் பாடல் தேவபிரசன்னம் இ௫க் கிறதூ❤
@xaviourpaulvincent1910 Жыл бұрын
இதோ சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது(பாடுவது)எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?......
@Iyni_Murugan Жыл бұрын
I also want to praise God in the same way. But I don't have proper guidance for that😔. The Lord has given you that grace..✨ We continue to praise the Lord along with your team 🙋
@githeonselva22735 ай бұрын
God bless you brothers...🎉🎉🎉 lyrics send bro..❤
@shelciyaanbu83313 ай бұрын
Big Applause...God bless❤✝️
@auspiciousbuds Жыл бұрын
Wow... Thank u soooooo much Actually I was searching spiritual youths who r standing for Lord Jesus to show for our boys ... May God bless u abundantly.. Really happy in Christ .. Thank u for ur humbleness in video too .. I thank our Lord who made u to do so ..