Sister Hannah Victor Testimony | குடும்பத்தில் ஏற்பட்ட மரணத்தால் வேதனைப்படுகிறீர்களா ? | Calling TV

  Рет қаралды 6,099

Christ Calling Tv

Christ Calling Tv

Күн бұрын

CHRIST CALLING TV PRODUCTION
சகோதரி ஹன்னா விக்டர் சாட்சி | Are You Grieving a Loss in Your Family ? | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே நான் ஒரு ஏழை ஊழியக்கார குடும்பத்தில் பிறந்தவள் எனக்கு ஊழியத்தின் பாதையில் என் எதிர்பார்ப்பு மற்ற பிள்ளைகள் போல எனக்கு கிடைக்க வில்லை ஆனால் எங்கள் குடும்பம் கிறிஸ்துவுக்குள் சமாதானமாய் சந்தோசமாய் வாழ்ந்து வந்தோம் பின்பு நான் ஒரு ஆங்கில அசீரியர் படிப்பு முடித்தேன் அந்த நிலையில் எனக்கு திருமணம் நடந்தது மீண்டும் நான் என் கணவரோடு ஊழியப்பாதையில் இரண்டு பிள்ளைகளோடு கிறிஸ்துவுக்குள் சமாதானமாய் சந்தோசமாய் வாழ்ந்து வந்தோம் கர்த்தர் எங்களை அளவில்லாமல் ஆசீர்வதித்தார் பின்பு என் வாழ்க்கையில் ஒரு பெரிய வேதனையை நான் சந்தித்தேன் எல்லாம் முடிந்த என்று நினைத்தேன் என் இயேசு என்னை கைவிடவில்லை அவர் என்னை எப்படி அந்த தீராத வேதனையிலிருந்து இயேசு கரம் கொடுத்து என்னை தூக்கினார் என்கிற என் முழு சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன்
Beloved in Christ I was born into a poor servant family Unlike other children I did not have the same expectations in life but our family lived in peace and happiness through Christ Later I completed my studies in English and became a teacher It was during this time that I got married Together with my husband we continued on the path of service to Christ living peacefully and joyfully with our two children The Lord blessed us abundantly
However I faced a great sorrow in my life that made me feel everything was over Yet Jesus did not abandon me He extended His hand and lifted me out of that unbearable pain I have shared my full testimony with you detailing how Jesus supported and rescued me from that deep sorrow
Through my testimony I hope to convey the boundless love and grace of Jesus encouraging you to trust in Him during your own times of hardship I am immensely grateful to Jesus for this opportunity and give Him endless thanks
அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
Pray for all people of all nations and all backgrounds
#christcallingtv #youtube #google #testimony #jesus #witness #இயேசு #சாட்சி #HannahVictor #peace #joy #sorrow #love
Contact us for further Communications
GOOGLE PAY and WHATSAPP: +91 7200713563
HDFC BANK DETAILS
Account Name: C.Geetha
Bank name: HDFC BANK
Ac | No: 50100176192347
Branch: B Narayanapura
IFSC Code: HDFC0004210
MICR Code: 560240114
Account Type: SB
Swift Code: HDFCINBBXXX
ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம்
SUPPORT CHRIST CALLING TV
INDIAN BANK DETAILS
Account Name: CHRIST CALLING TRUST
Bank name: INDIAN BANK Branch : Poonamallee
Ac | No: 7606266758
IFSC Code: IDIB000P046
Swift Code: IDIBINBBPOR
Mobile: +91 7200713563
Email Id: christcallingtv@gmail.com

Пікірлер: 18
@user-by5xc6jl2t
@user-by5xc6jl2t Ай бұрын
என் மருமகள் நல்ல குணசாலியான பெண்ணாய் இருக்கணும் இயேசுவே அவளுக்கு ஒரு நல்ல துணை தேடி தாரும் தகப்பனை இழந்த பிள்ளைகள் ஒரு தந்தையை தேடி தாரும்
@daisyaugustine4692
@daisyaugustine4692 Ай бұрын
Tq for sharing. May the Lord Jesus be praised, amen
@annaperinbampichamuthu7768
@annaperinbampichamuthu7768 Ай бұрын
Praise the Lord May God bless you and your family
@ruthjoseph9862
@ruthjoseph9862 Ай бұрын
Praise the Lord. God is so good. God bless you dear Sister and Family and this ministry more and more. Amen. Glory to God.
@selinmalar2584
@selinmalar2584 Ай бұрын
Amen praise the lord
@vaazhumaandavarchannel4747
@vaazhumaandavarchannel4747 Ай бұрын
இருமுறை சாட்சி கேட்டேன் முழுமையாக. நம் தேவன் பேசுகிறவர் என்றும் தன் ஊழியர்களை காக்கிறவர் என்றும் அறிந்து கொண்டேன்.
@MVIJAYANMVIJAYAN-no8pl
@MVIJAYANMVIJAYAN-no8pl Ай бұрын
Praise the lord jesus....amen
@mohandhasdevadhasan3998
@mohandhasdevadhasan3998 Ай бұрын
Praise the lord. May God almighty bless you all. It is a blessing message.
@user-zc3zk8nl3t
@user-zc3zk8nl3t Ай бұрын
கர்த்தர்ரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை ஆமென் அல்லேலூயா ❤ காட் பிளஸ் யு சகோதரி 🎉
@user-by5xc6jl2t
@user-by5xc6jl2t Ай бұрын
கர்த்தரின் நாமத்திற்க்கு மகிமையுண்டாவதாக
@jayggs4863
@jayggs4863 Ай бұрын
Praise the LORD. Thank you AMMA. We're very much blessed Amma for having a wonderful mother like you❤.
@Maheswari-em1wd
@Maheswari-em1wd Ай бұрын
Good Testimony Sister God Bless You And Your Family Sister, Amen Hallelujah Jesus Christ ✝️🛐🙏
@sarahjesus1120
@sarahjesus1120 Ай бұрын
AMEN 🎉
@hepzimichael6014
@hepzimichael6014 Ай бұрын
Amen Amen ❤❤
@krishnakumari5772
@krishnakumari5772 Ай бұрын
Oru thai thetuvathu pola nam nesar ungalai thetruvaraga. Sisterkalangathirungal. God needs you.
@SathiyarajSathya-km9wv
@SathiyarajSathya-km9wv Ай бұрын
கிருபை பெருகுவதாக... அம்மா
@MuthuRoobavathy
@MuthuRoobavathy Ай бұрын
தேவனுக்கே மகிமை ஆமேன்
@SelvaRaj-il6of
@SelvaRaj-il6of Ай бұрын
❤Amma your witness is very useful for me. I want to meet you.
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
王子原来是假正经#艾莎
00:39
在逃的公主
Рет қаралды 25 МЛН
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 20 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН