No video

அஸ்தமனம், வக்ரம்- ஜோதிடப் பாடம்

  Рет қаралды 30,389

Kalukasalam S M

Kalukasalam S M

Күн бұрын

ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப் பட்டுள்ள
அஸ்தமனம் , விக்ரம் பற்றிய விபரங்களை தொகுத்து இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன்.
Asthamanam, Vakram #
S. M. KALUKASALAM. M A ,( Astro),
Astrologer & Consultant ,
Whatsapp -- 9994388077

Пікірлер: 82
@selvamvengatachalam6856
@selvamvengatachalam6856 5 жыл бұрын
குருவே தங்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன்.எளிமையாக புரிந்தது.நன்றி
@shreejobs2772
@shreejobs2772 3 жыл бұрын
Best Astrologist I have consulted,.. Great person 😇🙏
@sandyyyy231
@sandyyyy231 5 жыл бұрын
All your videos is like a book. Thank you sir.
@naliniguruprasanna2905
@naliniguruprasanna2905 3 жыл бұрын
Mikka nanri iyya...I have never seen anyone explaining like u with this much clarity...u r really a very good guru..I was very curious to know about this asthamana & vakra , today only I understood how asthamana was calculated based on these degrees . Thank you sir..let the blessing of god be with u always..
@gopals1222
@gopals1222 5 жыл бұрын
Every chapter is fine vazhlga valamudan god blessings are always with you.
@murthydorairaj2211
@murthydorairaj2211 2 жыл бұрын
Really you are genius 👌 difficult but relevant points about * asthamanam* and " Vagram" are explained very simple way professor 🙏
@sugumarankandaswamy8473
@sugumarankandaswamy8473 10 ай бұрын
குருவே ஸரணம்🌹🙏🙏
@velrajah9147
@velrajah9147 5 жыл бұрын
wonderful think. thank you very Mach . God bless you
@astrobalu5151
@astrobalu5151 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா🙏🙏🙏
@ssuganthi9173
@ssuganthi9173 2 жыл бұрын
Thank you sir
@sandyyyy231
@sandyyyy231 5 жыл бұрын
You look like vedhathiri. Vazhga valamudan.
@nithiyanandamnatarajan5336
@nithiyanandamnatarajan5336 5 жыл бұрын
அருமையானை விளக்கம் ஐயா
@ganapathya1818
@ganapathya1818 5 жыл бұрын
நன்றி ‌ஐயா..
@diysimpleosimple3770
@diysimpleosimple3770 5 жыл бұрын
நன்றி ஐயா
@umapathyk9378
@umapathyk9378 3 жыл бұрын
ஐயா மிக்க நன்றி
@venkatesanseenivasan7397
@venkatesanseenivasan7397 5 жыл бұрын
super iya
@anthonyraj7099
@anthonyraj7099 5 жыл бұрын
Very nice Iyya..
@kalidass3561
@kalidass3561 Жыл бұрын
Gurvey potri...
@smartinterio3162
@smartinterio3162 4 жыл бұрын
How to calculate degree to find out asthamanam
@Vishnu_34934
@Vishnu_34934 5 жыл бұрын
சூப்பர்..
@bharatv58
@bharatv58 3 жыл бұрын
Superb sir....
@rajeshc3189
@rajeshc3189 5 жыл бұрын
Best an super vidio
@madhangopal8197
@madhangopal8197 5 жыл бұрын
ஐயா வணக்கம் நாம் ஜாதகம் படித்தால் ஒட்டுமா என தெரிய என்ன ஜாதக அமைப்பு இருக்க வேண்டும் என்று வீடியோ பதிவிட்டால் நன்றாக இருக்கும். 🙏🙏🙏🙏
@vinothkumar-pm9gk
@vinothkumar-pm9gk 3 жыл бұрын
Sukkiran and suriyan 12th bavagam 1 degree difference asthagam but buthanukum,sukiranukkum asthangam kedaiyathu
@kgopinathan2148
@kgopinathan2148 5 жыл бұрын
If you give the example it is very useful.
@ganeshprasad8800
@ganeshprasad8800 5 жыл бұрын
How to calculate degree sir ?
@subramaniyang1822
@subramaniyang1822 2 жыл бұрын
வணககம் எப்படி அணுகும் டிகிரி கணக்கிடுவது ஐயா.
@muthukrishnan5973
@muthukrishnan5973 5 жыл бұрын
நமஸ்காரம் அய்யா அஸ்தமனம் வக்கிரம் பற்றி கூரிய கருத்து மிகவும் நன்றாக புரிந்து ஆனால் சூரியன் குறிப்பிட ஐந்து இடங்கள் தவிர மற்ற இடங்களில் அதாவது சூரியன் செவ்வாய் விருச்சிகம் தவிர மற்ற இடங்களில் இருந்தால் அஸ்தமனம் உண்டா இல்லையா என்பதை கூறவும் நன்றி அய்யா
@srinaths9475
@srinaths9475 5 жыл бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு சுக்கிரன் அஸ்தங்கம் அவர் கலைத்துறையில் உச்சத்தை அடைந்தது எப்படி ஐயா???
@sridharmurthy7835
@sridharmurthy7835 5 жыл бұрын
Astam is basic u Conot consider deeply, yoga is main
@vkartstamil1893
@vkartstamil1893 5 жыл бұрын
ஐயா டிகிரி ஒரு video
@p.murugan563
@p.murugan563 5 жыл бұрын
ஜோசியராகும் கிரக அமைப்பு பற்றி பதிவிடுங்கள் ஐய்யா
@m.e.saravanan1678
@m.e.saravanan1678 5 жыл бұрын
Sir Asthangam aana graham athan dasai vanthal appadi palan tharum
@viswanathanv7334
@viswanathanv7334 3 жыл бұрын
Suryan21.22degree,budan22.43deg,,sukran12.13 degree.in vrichigam 10th house.sevvai in kumba lagna. Asthangama or nalladha. Sollungal ayya.🙏🙏
@sxthtaivarjaakumar1883
@sxthtaivarjaakumar1883 5 жыл бұрын
Thank you very much sir you have given more useful message but what about sun and moon at one house pls explain me sir 🙏🙏🙏👍👌👍 thanks a lot 👍👍😄
@bharath2046
@bharath2046 3 жыл бұрын
Chandan astamanam please tell me ayya because kadaka lagnam thku Chandran ,buddhan,suriyan please tell me ayya
@abiramiraajan6651
@abiramiraajan6651 5 жыл бұрын
👍
@hariprasaath2865
@hariprasaath2865 5 жыл бұрын
Nice video. Good information. Asubar கிரகம் 3,6,11 இருந்தால் நன்மை என்று ஒரு தங்களின் செல்வம் பற்றி வீடியோவில் பார்த்தேன். ஆனால் வக்கிரம் பெற்ற அசுப தீய பலன் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது இந்த வீடியோவில். சூரியன் ரிஷபத்தில் உள்ளார் . மிதுன லக்னம், சனி வக்கரம் ஆகி 6 ஆம் வீட்டில் நின்று அந்த 6 ஆம் வீடு வீருச்சக இருந்தால் தீய பலன் கிடைக்குமா அல்லது நல்ல பலன் கிடைக்குமா? சூரியன் சனி எதிர் எதிர் பார்க்கின்றார்கள். ரிஷபத்தில் சூரியன் விருச்சக சனி. சனி 7 இல் வக்கிரம் சூரியனுக்கு , லக்னத்தில் இருந்து 6 சனி .
@ammumasi8588
@ammumasi8588 4 жыл бұрын
Nandraga puriyumpadi vilakkam thanthulir ayya
@user-ml9xi5ne3n
@user-ml9xi5ne3n 5 жыл бұрын
ஐயா என் சாதகத்தில் ரவிக்கு பின்னால் சனி ராகுவோடும் சூரியனோடு புதன் 9 ஆம் வீட்டிலும் அடுத்த 10ஆம் இடத்தில் சுக்ரன் இருக்கிறார் பலன் என்ன ஐயா
@cutecats503
@cutecats503 5 жыл бұрын
Sir, குரு ஸ்தம்பித்த செவ்வாயை 5 ஆம் பார்வையாக பார்ப்பதால் என்ன ஆகும்..?
@gowthamvedha6453
@gowthamvedha6453 3 жыл бұрын
ஐயா... சூரியன், புதன்,சுக்ரன் ...மூன்றும் லக்னத்தில் இருந்தால் என்ன பலன்
@SitharJothidam
@SitharJothidam 3 жыл бұрын
லக்கினத்தை பொருத்து பலன் அமையும்
@mahadevaniyer7293
@mahadevaniyer7293 4 жыл бұрын
My daughter DOB 10/3/1890 TOB 11.15 AM POB PUNE, MAHARASHTRA STAR MAKAM LAGNAM RISHABAM When she will get married?
@srinarenc.k.srinarenc.k.6125
@srinarenc.k.srinarenc.k.6125 5 жыл бұрын
Excelent ayya.
@PONNARSELVAKUMAR
@PONNARSELVAKUMAR 5 жыл бұрын
Sani magaram la vagram ana Enna palan.. suriyan kanni rasi(12 am veetu)...
@sabapathym2904
@sabapathym2904 5 жыл бұрын
அஸ்தமனம் அடைந்த கிரகம் திதி சூன்ய ராசியில் இருந்தால் என்ன பலன்
@ramanankannan2322
@ramanankannan2322 5 жыл бұрын
1 நாழிகை = 0.5 முஹூர்த்தம் ஒரு நாளுக்கு 30 முகூர்த்தங்கள் அல்லவா?
@Sanmugamvelan
@Sanmugamvelan 22 күн бұрын
குருவேநீங்கள்நடத்தும்பாடம்மிகயளிமையாகபுரிகிரதுநண்றி
@Sanmugamvelan
@Sanmugamvelan 22 күн бұрын
குருவேநிங்கள்நடத்தும்பாடம்புரிகிறதுநண்றீ
@mmahitha9784
@mmahitha9784 5 жыл бұрын
Sir enoda son jathagam date 24.11.97 please reply
@indujagunasekaran8206
@indujagunasekaran8206 4 жыл бұрын
புதன் கன்னியில் உச்சம் பெற்று மகர லக்னத்தில் வக்ரம் என்றால் பலன் என்ன?
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
புதனுக்கு எந்த தோஷமும் இல்லை
@sangeethasureshkumar6184
@sangeethasureshkumar6184 4 жыл бұрын
குருவே, அஸ்தமனம் ஆகிய கிரகத்தின் பார்வை பலன் தராதா?
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
தரும
@sangeethasureshkumar6184
@sangeethasureshkumar6184 4 жыл бұрын
@@SitharJothidam நன்றி குருவே. 🙏
@haripriyamuniyasamy462
@haripriyamuniyasamy462 5 жыл бұрын
மீனத்தில் சூரியன்+புதன் இணைந்து அந்த வீட்டை சனி லக்னத்தில் (மகரம்) இருந்து 3ம் பார்வை பார்த்தால் அது நற்பலன் தருமா
@oshohameed1467
@oshohameed1467 5 жыл бұрын
ஆறு ஒன்பதாம் அதிபதி புதன் நீசம் பெற்றும் அட்டமாதிபதி சூரியன் உபஜெயத்தில் பாக்கியாதிபதியோடு இணைந்த காரணம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாது. லக்கினாதிபதி ஆயினும் சனி பகவான் பார்வை கொடூரம். கிரகம் மந்த நிலை அடையும். புதன் சனி பார்வையில் இருந்து நீசமானதால் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு உடல் தளர்ச்சி உண்டாகும். கடுமையான கோபக்காரர் நீங்கள். மனதில் ஒன்று வைத்து வெளியே ஒன்று சொல்பவர் போல நீங்கள் இல்லை. செவ்வாய் பாதகாதிபதி ஆதலால் வண்டி வாகனம் பயணத்தில் கவனம் தேவை. மின் பொருட்களை கவனமோடு கையாள வேண்டும். இல்லறத்தில் நிம்மதி குறைவு. நீங்கள் உலகையே புரிந்து கொண்டாலும் உங்கள் துணையை புரிந்து கொள்ளவே முடியாது...
@haripriyamuniyasamy462
@haripriyamuniyasamy462 5 жыл бұрын
@@oshohameed1467 நன்றிகள் கோடி. ஆனால் இந்த ஜாதகருக்கு தற்போது சனி தசை நடக்கிறது. இதற்கு பரிகாரம் என்ன செய்ய வேண்டும். திருநள்ளாறு சென்று வரலாமா அல்லது ஆஞ்சநேயர் வழிபாடு செய்வது சிறந்ததா? தற்போது வயது 28. இன்னும் திருமணம் ஆகவில்லை. வேலை ஆட்டோ ஓட்டுனர்
@oshohameed1467
@oshohameed1467 5 жыл бұрын
@@haripriyamuniyasamy462 அம்மா ஜாதகத்தை ஆய்ந்த பிறகே திருமணம் பற்றி கூற இயலும். பாக்கியாதிபதி பலம் இல்லை. மேலும் அட்டாமாதிபதி இணைவும் அவருக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் பாக்கியங்கள் தாமதமாகவே கிடைக்கும். மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு முதியோர்களுக்கு வயிறார உணவளித்து வர சனி பகவான் அருள் பூரணமாய் கிடைக்கும். குடும்பாதிபதி திசை ஆதலால் விரைவில் குடும்பம் சகிதமாக வாழ வழி உண்டு. தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா மனம் தரும் எனும் அபிராமி அந்தாதி பாடலை அதிகம் பாடி அபிராமியை துதித்திட வாழ்க்கை துணை சிறக்கும். மேலும் ஐயாவின் காணொலி காணவே இங்கு வந்தேன்‌. இது அவருடைய பக்கம். என் போன்ற சிறியோன் அதிகப்பிரசங்கித்தனம் சொய்திருந்தால் ஐயா மன்னிக்க வேண்டும். தாயே சோதிட கலை பொழுது போக்கான விஷயம் அல்ல. அருகில் இருக்கும் சோதிடரை அணுகி நேரில் பலன் கேட்பதே அந்த கலைக்கும் அந்த கலைவாணிக்கும் நாம் செய்யும் மரியாதை. நன்றி
@haripriyamuniyasamy462
@haripriyamuniyasamy462 5 жыл бұрын
@@oshohameed1467 நன்றி சகோ . நான் ஜோதிடம் கற்க வேண்டும் என்ற ஆவலி‌ல் தான் கேட்டேன். தற்போது ஜோதிடம் கற்றுக் கொண்டு இருக்கிறேன்
@haripriyamuniyasamy462
@haripriyamuniyasamy462 5 жыл бұрын
இதில் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் சகோ
@shivu3
@shivu3 5 жыл бұрын
Sivasivaசெவ்வாயுடன்புதன்ஒரேபாகைஇதில்அஸ்தங்கம்யார்அய்யாசிவசிவ
@mevithabiku9203
@mevithabiku9203 5 жыл бұрын
athisaram solalaaye
@sivamsasthaganesan6005
@sivamsasthaganesan6005 4 жыл бұрын
சூறியன் நட் சத்திரம்
@gopinath7983
@gopinath7983 5 жыл бұрын
கிரகங்களின் டிக்ரியை எப்படி கணக்கிடுவது
@velrajah9147
@velrajah9147 5 жыл бұрын
You can sea in the Navamsam
@gopinath7983
@gopinath7983 5 жыл бұрын
@@velrajah9147 please elaborate more on the prediction. I am a beginner
@velrajah9147
@velrajah9147 5 жыл бұрын
Hi @@gopinath7983, You can buy a astrology soft ware DVD.
@harsha_2341
@harsha_2341 2 жыл бұрын
Thank you sir
@Sanmugamvelan
@Sanmugamvelan 22 күн бұрын
குருவேநிங்கள்நடத்தும்பாடம்புரிகிறதுநண்றீ
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,1 МЛН
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 7 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Logo Matching Challenge with Alfredo Larin Family! 👍
00:36
BigSchool
Рет қаралды 20 МЛН
ALP முறையில் ஜாதக ஆய்வு...
8:37
ALP R.K.Senthil Bodi
Рет қаралды 8 М.
ராகு,  கேது பற்றிய  பாடம்
22:23
Kalukasalam S M
Рет қаралды 55 М.
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,1 МЛН