எனக்கு வயசு 33 தான் ஆனால் பழைய பாடல்களை கேட்கும்போது ஏதோ ஒரு மன நிம்மதி நன்றி ஐயா திரு எம் எஸ் விஸ்வநாதன் அவர்களுக்கு...
@Mpm28159 ай бұрын
Same I am 31
@suriyanarayananb70788 ай бұрын
I am also a msv fan , but I am 60, ❤
@padminianbalagan50068 ай бұрын
Yl17❤0@@suriyanarayananb7078
@wingelliJohn6 ай бұрын
@@suriyanarayananb7078எப்பே நாராயணனை கல்யாணம் பண்ண கன்னி கழிஞ்சிட்டியா எனக்கு ஆப்பா
@NICENICE-oe1ct5 ай бұрын
மெல்லிசை மன்னர் எட்டாவது ஸ்வரம்
@sooryachandravamsam33243 жыл бұрын
இரண்டு பேரும் கல்யாணம் உண்மையில் பண்ணியிருந்தால் தமிழ் நாட்டு தலையெழுத்தே மாறி போயிருக்கும்!
@xavierjoseph74683 жыл бұрын
Naadu naasama poirukkum
@suriyanarayananb70788 ай бұрын
It's not possible, because,mgr will beat him . remember jaishankar Jayalalitha matter.
@arockiarajsolomon1054Ай бұрын
காமராஜ் ஒருத்தர் என்னும் ஒரு ஆளுமையை ஞாபகம் கொஞ்சமாவது மனசுல வைங்க சாமி
@innocent313321 күн бұрын
@@suriyanarayananb7078ena achi
@diyanisha1233 жыл бұрын
இரவு நெரத்தில் இந்த பாடல்களை பக்கத்துவீட்டு ரேடியோவில் கேக்கும்போது ஆனந்தமே.....
@chellappamuthuganabadi94463 ай бұрын
Yes.I too heard like you in 1966.
@kalaivanig42033 жыл бұрын
இப்பாடல் காட்சியில் நடித்த சமயம் தான் வருங்காலத்தில் தமிழகத்தின் முதல்வர் ஆவோம் என்றுசிறிதேனும் சிந்தித்திருப்பாரா ,கலைச் செல்வி? அழகும் அறிவும் திறமையும் ஆற்றலும் ஒருசேரப் பெற்றவர் ஜெயலலிதா அம்மா அவர்கள் .
@@narayasamymeenalochani430 இவரை வைத்த வாழ்வு அவளுடையது அவள் ஏன் இவளை கொல்லவேண்டும்.கருணநிதி கூறியது போல் கூட நட்பு கேடாய் முடியும்.கடைசியாக பதவி ஏற்கும் போதே அம்மையாரால் நடக்க கூட முடியவில்லை.சாவும் மாநில முதல்வராக இருந்தும் கூட மணப்பட வில்லை.இருந்தாலும் இறந்தவர்களை குறை சொல்ல கூடாது.
@sasiyn59422 жыл бұрын
@@narayasamymeenalochani430 no
@sasiyn59422 жыл бұрын
Nobody can beat Madam and her steps and in politics she n ever fails.
@kirubanaginir7506 Жыл бұрын
ஆமாம்....அதனால்தான் அய்யா சிவாஜி கணேசனை மிரட்டி அவர் பேத்தியை தன் குடும்பத்து மருமகளாக்கினார். அந்த திறமையும் பெற்றவர்!
@murugesanmurugesan66033 жыл бұрын
இந்த பாடல் கேட்க கேட்க இனிமை இது போன்ற பாடல் கோடி முறை கேட்டாலும் சலிக்காது.இசை தந்தவர் பாடியவர்கள் நடித்தவர்கள் எல்லாம் super super.
@manikailasam5022 Жыл бұрын
Old is Gold
@bestcoin5435 Жыл бұрын
BEAUTIFUL SONG
@appaswamyr3932 жыл бұрын
எத்தனை முறை இந்த பாடலை கேட்ட போதிலும் மறுபடியும் கேட்கவேண்டும் என்று தோன்றும் மிகவும் இனிமையான பாடல்
@kskrishnamurthy49282 жыл бұрын
இயற்கையிலேயே தங்க குடம் கொண்ட ஜெயலலிதா ஒரு மொல்லமாரி கும்பலின் சேர்க்கையால் எந்தளவுக்கு கீழான நிலைக்கு வைக்கப்பட்டுவிட்டார் என்பதை நினைக்கையில் மனம் வேதனை அடைகிறது.
@sakthivel900111 ай бұрын
Antha.itathil.naam.irunthalum.athe.nilaithan
@lakshmiarun757810 ай бұрын
Her karma dragged her to this tragedy very sad .😢
@Mekala3705 ай бұрын
Avar irappu adai vida kodumai.Alagup padumai
@muralitinku86922 жыл бұрын
மெல்லிசை மன்னரின் இசையே இசை... வாலி யின் வாலிப வரிகளும், நடிகர் ரவிச்சந்திரன் நின் தோற்றமும், கலை செல்வி ஜெ. ஜெயலலிதா வின் நடிப்பும், நளினமும், நடனமும் அற்புதம்....
@arunchalam23292 жыл бұрын
Ravichandran dance madam jayalalitha dance very very super
@PerumalPerumal-bx8fb Жыл бұрын
மற்ற ஜப்
@acpgson695 Жыл бұрын
Itu actor Ravichandiran. Sivaji illai.
@Nk.Rajasekar2 жыл бұрын
இசையின் இனிமையை மெல்லிசை மன்னர்கள் மழைச்சாரல் போல் தூவி உள்ளார்கள்., மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது இதையம்... இதமான ராகமும், மென்மையான தமிழ் உச்சரிப்பும் இப்பாடலில் கூடுதல் சிறப்பு....
@jeyaramg2142 Жыл бұрын
Sir, music only by MSV. Song created after split with TKR
@sangeethasangeetha9218 Жыл бұрын
சுப்நர்
@sangeethasangeetha9218 Жыл бұрын
சுப்பர்
@rajusharavan8933 жыл бұрын
இந்த ஜோடி இணைந்து நடித்த அனைத்து படமும் அற்புதம் மறக்க இயலாது
பி பி எஸ் சுசீலா பாடிய மிக இனிமையான பாடல் வாலி வரிகள் எம் எஸ் வி இசை. மிக அருமை காலத்தால் அழியாத பாடல் ரவிச்சந்திரன் ஜெயலலிதா இணையை பார்த்து கொண்டே இருக்கலாம் ஜெயலலிதா தோற்றம் நடனம் வசீகரம் யாருக்கும் அமையாது 2016 வரை வெறும் 60k பார்வைகள் கமென்ட் இருபது கூட இல்லை இப்போது பாருங்கள்
@venkatdhantu2947Ай бұрын
I like your comment
@gnanakumaridavid1801Ай бұрын
@venkatdhantu2947 Thanks
@jeyakodim19795 жыл бұрын
இளம் வயதில் இதயத்தில் அமர்ந்த பாடல் .இன்று வரை இறங்கவும் இல்லை. இனிமையும் இளமையும் குறையவுமில்லை.முதுமையை மறக்க செய்யும் எத்தனையோ பாடல்களில் இதுவும் ஒன்றாகும்.
@helenpoornima51265 жыл бұрын
ஆமாம்!!ஜெயக்கொடி அவர்களே!!
@jeyakodim19795 жыл бұрын
@@helenpoornima5126 முதுமையின் படியில் நின்று இளமையை நினைத்து ஏங்க வைத்த பாடல்.
@helenpoornima51265 жыл бұрын
ஆம் அற்புதமானப்பாடல்!!
@SamadSamad-vl5qr4 жыл бұрын
@@helenpoornima5126 ஆமாம் ஓல்மாரியே உன்னை முதுமையிலும் ஏங்க வைத்த பாடல் அதுதான் இப்படி திரியிர...
@rajaramb65134 жыл бұрын
Aamaam. Unnmai,
@jeyakodim19795 жыл бұрын
கண்டதும் காதல் கொள்ளும் கட்டழகி.கேட்டதும் போதை தரும் கவிதை வரிகள். மனதிற்கு பிடித்த பாடல்களில் முதலில் இடம் பிடித்த பாடல். அற்புதமான சுசிலாவின் குரலில் பாடல்களை கேட்டு மனத பறிகொடுத்தவர்களில் நானும் ஒருத்தி.
@doraiswamy83375 жыл бұрын
Nice.comment .
@helenpoornima51265 жыл бұрын
கரெக்ட்!!
@SamadSamad-vl5qr4 жыл бұрын
@@helenpoornima5126 நீ சொன்னா கரெக்ட்டாகத்தான் இருக்கும். நீ கொடுத்த முத்தத்தில் தேன் கசந்து போகாதோ..
@sakthivel9001 Жыл бұрын
Naanunthan
@thillaisabapathy92493 жыл бұрын
பிருந்தாவன நீரூற்றுகளின் பின்னணியில் .. கிட்டார் மீட்டிய இனிமையில்.. கிளாரேன் விட்டு விட்டு ஒலிக்க.. .." மைவிழி வாசல் திறந்ததிலே .. ஒரு மன்னவன் நுழைந்ததென்ன.. ".. என்று அள்ளி கட்டு இரட்டை கூந்தல்.. சல்வார் கமீஸ் துப்பட்டா.. கன்னி அழகில் பாடி ஆடி வரும் கட்டழகி ஜெயலலிதா ... ..'மை விழி வாசலில் புகுந்து புன்னகை.. விளைவித்த'.. காதலன் ரவிச்சந்திரன்.. காத்திருந்த கண்களையும் .. கதையளந்த நெஞ்சத்தையும் .. இளமையும் இனிமையும் இணைய பாடும் சுசீலா.. "கண்ணிரெண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா.. நானிருந்தும் நீயிலா .. வானில் ஏது தேனிலா".. என்று கவிஞரின் 'லா' .. பாடிய சீனிவாஸ்... இசை யென்னும் வெள்ளம் பொங்கி பெருக ஓசை வெள்ளம் தந்த மெல்லிசை மன்னர் விசுவநாதன்..
@pandiyans6695 Жыл бұрын
மெல்லிசை மன்னரின் அற்புதமான 🎵 ஜெ ஜெ வின் இளமையான , நளினமான சுண்டிஇழுக்கும் நடனம் .
@somusundaram80295 жыл бұрын
இளம் வயது ஜெயலலிதாவின் அழகும் நளினமான நடணமும் பார்ப்பவரை பரவச படுத்துகிறது
@gandhimathiramachandran3155 жыл бұрын
malulkaga
@mahalingamkandhasamy32514 жыл бұрын
@@gandhimathiramachandran315 அர்த்தம் புரியவில்லை
@mahalingamkandhasamy32514 жыл бұрын
@@gandhimathiramachandran315 what's mean by "mululkaga"
@Subedarmajor5 жыл бұрын
என்ன பொருத்தம் இந்த ஜோடி பொருத்தம். I like this Jodi very much
@krishnaatgokulam5 жыл бұрын
தலைமுறை தாண்டி நிற்கும் பொக்கிஷங்கள் msv.... அறிய பிறப்பு...
கொலைகாரியின் கூட்டாளிகளால் கொல்லப்பட்ட அழகி அறிவாளி நாசாமா"போகட்டும் அந்த கூட்டம்
@jeyaramg21423 ай бұрын
Only MSV
@jeyakodim19795 жыл бұрын
மைவிழி வாசல் திறந்திலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன.அவன் வருகையினாலே இதழ்களின் மேலே புன்னகை விழைந்ததென்ன. இந்த பாடல் வரியில் இலைமறை காயாக அப்பப்பா எத்தனை எத்தனை அர்த்தங்கள். பொல்லாத கவிஞனே உனது கற்பனையை நினைத்து வியக்கின்றேன்.
@svthvino4 жыл бұрын
கவிஞர் வாலி.
@pandianmurugappan58852 жыл бұрын
kavingar vaali
@saravananvasuki69484 жыл бұрын
😱😱😱😱 அருமையான பாடல். ச்ச இன்னும் நிறைய பாடல்களை ரசிக்க தெரியாமல் இழந்து கொண்டு இருக்கிறேன். Old is gold No no Old is diamond...💕💕💕💕 I m 26 years old
@manoharidhanraj63173 жыл бұрын
பொம்மலாட்டம், நீ, யார் நீ, etc. etc. போன்ற படங்களையும் பாருங்கள் மிகவும் உங்களுக்குப் பிடிக்கும். 🌹
@mohankp37763 жыл бұрын
மாந்தரின் போல உள்ளார் ஜெயலலித்தா அவர்கள் அதே இளமையுடன் ரவிசந்திரன் இனிமை
@funguys5608 жыл бұрын
என்னை மிகவும் கவர்ந்த பாடல்களில் இது முதன்மையான பாடல்.
@mohananrajaram63293 жыл бұрын
நான் இருந்தும் நீ இல்லா ,வாழ்வில் யேது தேன் நிலா.கவிஞர் திரு. வாலி.
@sadhasivan16282 жыл бұрын
ரவி சந்திரனின் இளமைப் துடிப்பான நடிப்பு,எப்போதும் நம்மையும் அறியாமல் இளமைப் காலத்துக்கு கொண்டு செல்லும்.
@dhanalakshmiranganathan877510 ай бұрын
Yes. You are very correct. Thank you sir.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஜெயலலிதா ரவிச்சந்திரன் தலை முடியை அது ஒரு தனி அழகு தான்
@sanjeevirayan85814 жыл бұрын
இனி
@muruganandam13253 жыл бұрын
ஜெயலலிதா விக்கு நிறைய படங்களில்
@sathasivamsamayakaruppan8253 Жыл бұрын
பழைய பாடல்களை தூரத்து ஊரிலிருந்து குழாய் ரேடியோவில் காற்றில் மிதந்து வரும் ஒலியை கேட்க அப்படியொரு ஆனந்தமாக இருக்கும்.❤❤❤❤
@sundaramr91883 жыл бұрын
இளமை ததும்பும் உணர்வு பூர்வமாக அமைந்துள்ள பாடல். ஒரு நிமிடம் யோசிக்கிறேன். யாருக்காக நான் கருத்து எழுதுவது. என் மனம் அமைதி கிடைக்க வேண்டும். நேரம் இனிமை யாக போக வேண்டும். என்னை புரிந்து கொள்ள யாருக்கும் தெரியாது என்று நினைக்கிறேன். என்னை வெறுக்க தொடங்கிய நிலையிலும் கூட காத்திருக்கும் இதயம். பாடல் கேட்கும் நேரம் இனிமை பதிவு அருமை பாராட்டும் நான் வாழ்க வளமுடன்.
ஜெய்சங்கர், A V N Rajan, ரவி சந்திரன் இவர்களுடன் இணைந்து நடித்த அம்மா J J டூயட் பாடல்கள் அருமையாக இருக்கும்
@redmiphone305911 ай бұрын
Raja
@mohammmeedjabir93933 жыл бұрын
ஆசை என்னும் வெள்ளமே பொங்கி பெருகும் இன்பமே அருமையான வரிகள் அற்புதமான கருத்துகள் நிறைந்த பாடல் வரிகள் என்றென்றும் இனிமை
@pandianmurugappan58852 жыл бұрын
varigalukku sontham vaali
@guruvananthamv111 Жыл бұрын
என்றும் இனிமை & இளமை.
@SubramaniSR56122 жыл бұрын
இந்தப் பாடலின் styleலேயே கலாட்டா கல்யாணம் படத்தின் நல்ல இடம் நீ வந்த இடம் பாடலும் 'ஜெ'யின் ஆடலும் அமைந்திருக்கும். இந்த பாடலில் ஜெ கள்ளம் கபடில்லாத இளம் கன்னி. அந்த பாடலில் தேர்ச்சி பெற்ற ஆளுமையுடன் கூடிய அழகிய மாது.
@manmathan11942 жыл бұрын
இந்த அழகு குட்டியை பார்த்தாலே செம கிக்கு வருகிறதுஇந்த இளம் கன்னியின் மாங்கனிகள் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்
@sukumarsukumar18568 ай бұрын
1966 ல் வெளியானது. இந்த பாடல் நடந்து வந்து கொண்டிருக்கும்போது நகராட்சி பார்க்கில் உள்ள ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருக்கிறது . 1970 க்கு மேலிருக்கும். மைவிழிவாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன என்பதற்க்கும் அவன் வருகையினாலே இந்த இதழ்களின் மேலே புன்னகை விளைந்ததென்ன என்பதற்கும் இடையே ஒரு வயலின் இழையோடும். நின்று கேட்டது நினைவுக்கு வருகிறது. பாடல் கேட்கும் போது படத்தை பார்த்ததில்லை. ஆனால் இந்த வீடியோவில் உருப்படியான ஒன்றும் இல்லை.
@rosalindkavitha55633 жыл бұрын
ரொம்ப வெகுளியான அழகான தோற்றம் கொண்ட ஜெயலலிதாவை இந்தப் பாடலில் மட்டுமே பார்க்க முடியும்
@senjivenkatesan985 жыл бұрын
அழகான ஜெயலலிதா, அருமையான நடனம்,
@krishnaprasadvavilikolanu88445 жыл бұрын
Ravi chandran Sir and Jaya lalitha madam were a great pair. This song is quite sweet.
@sasikalarajan29976 ай бұрын
இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் அருமை இது போன்ற படங்கள் எதிலும் ஒளபரப்ப படுவதில்லை யாராவது வெளியிட மாடார்களா என ஆவலாக இருக்கிறேன் ❤
@bhaskarji9200 Жыл бұрын
செல்வி அழகு பதுமை.
@janakiramanvaradharajan85154 ай бұрын
I could see and hear the Genius Kaviyarasu Kannadasan Ayya only in this fantastic and evergreen sweet SONG.
@ravichandran4332 жыл бұрын
ரவிசந்திரன் ஜெயலலிதா. பாடல் அருமை.
@nayanavinston3997 жыл бұрын
no words to describe her beauty.miss you jayalalitha amma😭😭😭 enna oru dance enna oru grace.... wow.... starting music is the most favourite part of this song love it so much 😍😍😍
@muhammedcp62933 жыл бұрын
Yes iam like very munch song
@SanthoshKumar-ji1vp5 жыл бұрын
10000 nayanthara, 1000 Anushka, 100 Trisha, 10 Ishwarya Rai beautiness is also never equals to one JAYALALITHA MA'AM.. What a beauty... Chanceless..✌✌
Fantastic song..how many times we would have heard this song?but never get bored... beautiful lyrics,superb music, excellent rendition by PS, PBS...awesome.Handsome Ravichandran,Young Jaya mam steal our hearts..
@wanderingmystic69683 жыл бұрын
See the sense of rhytm.in Ravichandran. Was a natural dancer.
@krishnasamyp69212 жыл бұрын
Jodi very good
@radhekrushna-bl6iw3 жыл бұрын
graceful gestures of jayalalitha with a matching pair
@abdulrafeek25635 жыл бұрын
Jeyalalitha's most graceful dance....& sweet melody by MSV
80' களில் இளையராஜா ஒரு வரப்பிரசாதம், 90' களில் ஏ.ஆர். ரஹ்மான் ஒரு புதுப்பிறவி, ஆனால் .... 1966 இல் எம்.எஸ்.வி அவர்களின் இசையில் வெளிவந்த இது போன்ற பாடல்கள் இவர்களைப் போன்றவர்களுக்கு இன்றுவரை ஒரு சவாலாகத்தான் இருந்து வருகிறது.
@rangasamyk49127 жыл бұрын
Rasul Deen Senji Rangasamy of kovilpatti 9655601404
@tamilmannanmannan58027 жыл бұрын
MSV SONGS ALWAYS GOODEN 1855 MOVIES MSV WORK 1952 TO 2013..
@rangasamyk49127 жыл бұрын
Tamil Mannan Mannan No one can be compared with msv.
@tamilmannanmannan58027 жыл бұрын
THANKS YOU SIR
@helenpoornima51265 жыл бұрын
தமிழ்மன்னர்மன்னன் உங்களின் கணிப்புக்கு நன்றி!!எம் எஸ் வீ காலம் வந்து *பொற்காலம்*
@VinayKumar-ci6vo4 жыл бұрын
Jayalalithaa beautiful...such a grace
@maleemahalingam36427 ай бұрын
கட்சி ரீதியாக மிகவும் தீவிரமான எதிர் கருத்து உள்ள நபராக நான் இருந்தாலும்கூட என்றும் கலைச்செல்வியின் ரசிகன்...அது ஒரு அழகு பதுமையப்பா...அழகு பதுமை...
@narayanaswamys8786 Жыл бұрын
Jayalalitha born on 1948.. This film (Motor Sundaram Pillai), was released in 1966.. Jayalalitha had acted in this film when she was 18 years old...
@vadivelayyanan96084 жыл бұрын
பெண்: காத்திருந்த கண்களே கதையளந்த நெஞ்சமே ஆசையென்னும் வெள்ளமே பொங்கிப் பெருகும் உள்ளமே (காத்திருந்த) ஆண்: கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா நானிருந்தும் நீயில்லா வாழ்வில் ஏது தேன்நிலா கண்ணிரண்டில் வெண்ணிலா கதைகள் சொல்லும் பெண்ணிலா நானிருந்தும் நீயில்லா வாழ்வில் ஏது தேன்நிலா பெண்: மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன அவன் வருகையினால் இந்த இதழ்களின் மேலே புன்னகை விளைந்ததென்ன மைவிழி வாசல் திறந்ததிலே ஒரு மன்னவன் நுழைந்ததென்ன அவன் வருகையினால் இந்த இதழ்களின் மேலே புன்னகை விளைந்ததென்ன ஆண்: பொழுதொரு கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ பொழுதொரு கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ ஒரு தலைவனை அழைத்து தனியிடம் பார்த்து தருகின்ற மனதல்லவோ தருகின்ற மனதல்லவோ ( காத்திருந்த) ஆண்: கைவிரலாலே தொடுவதிலே இந்தப் பூமுகம் சிவந்ததென்ன இரு கைகளினால் நீ முகம் மறைத்தாலே வையகம் இருண்டதென்ன பெண்: செவ்விதழோரம் தேனெடுக்க இந்த நாடகம் நடிப்பதென்ன என்னை அருகினில் அழைத்து இரு கரம் அணைத்து, மயக்கத்தைக் கொடுப்பதென்ன மயக்கத்தைக் கொடுப்பதென்ன (காத்திருந்த) இருவரும்: லால லால லலலலா லால லல்ல லால லா லால லால லா லா லா லால லால லா ல லா
@MohamedAli-ev9fp3 жыл бұрын
Arumaiyaana paadal varihal.
@kskrishnamurthy4928 Жыл бұрын
புலகாங்கிதம் அடையச் செய்யும் கவி வாலியின் துள்ளல் வரிகள்.இதயத்தை வருடும் இன்ப இசை. இது போன்ற BGM எந்த படப்பாட்டினிலும் வரவில்லை.
@Z.Y.Himsagar2 жыл бұрын
♥️❌ வாழ்க்கை நமக்கு பொதுவாக நல்ல முறையில்தான் ஆரம்பிக்கிறது. ஆனால் "லிபி" நம்மை திசை திருப்பி விடுகிறது. எனவே எப்போதும் "அவன்" கடாட்சம் வேண்டும்♥️❌
@appasamyappasamy65784 жыл бұрын
Jayalalitha mam ravichandran sar eppodhume super thananga
@soundararajanms97177 жыл бұрын
I saw this movie in Dharapuram when I was studying 7th std while we went for summer vacation. The song was shot in KRS dam. New MSV era started and challenging the new songs and songs to come up future......
@mahalingamkuppusamy36723 жыл бұрын
CONGRATS SIR. I WAS ONLY AT 2ND STD
@lathapious524410 жыл бұрын
Very nice evergreen love song with a beautiful dance of Jayalalitha and a great music.
@kodhaivaradarajan21545 жыл бұрын
What a beautiful couple! So young, so fresh.
@namasivayamradhakumar34273 жыл бұрын
My favourite song. Iru kaikalinal nee mugam maraithale vaiyagam irundathenna. What a lyrics. I enjoy this line so much.
@venkateswarlupamba89064 жыл бұрын
Very melodious song composed by MSV very well picturised song on Ravi Chandran & Jaya lalita
@ranganathanb349311 ай бұрын
❤❤❤ இரு கைகளினால் நீ முகம் மறைத்தாலே ... வையகம் இருண்டதென்ன...?(என்னா வரிகள்)❤❤❤
@venkateswaranka9464 Жыл бұрын
Excellent fantastic msv music good,lyrics, PBS suseela, sweet rendition,youthful,Ravi,Jayalalitha,amazing,pair
@selvam94242 жыл бұрын
என்ன அருமையாக சீனிவாஸ் சுசீலா பாடியிருக்காங்க தேன் போல் இனிமையாக இருக்கு.
@PrasannaKumar-px5td Жыл бұрын
நட்பு ஒருவரைவாழவைக்கவேண்டும்.நம்முன்னாள்முதலமைச்சர் வாழ்க்கையில்அதுநடக்கவில்லை.
@rajamohammed74605 жыл бұрын
எனக்கு பிடித்த பாடலில் இதுவும் ஒன்று அருமையான ஜோடிகள் படம் மோட்டார் சுந்தரம் பிள்ளை என் தலைவன் சிங்கள தமிழன் சிவாஜி கணேசன் செளக்கார் ஜானகி ரவிச்சந்திரன் ஜெயலலிதா மற்றும் நாகேஷ் சச்சு அவர்கள் நடித்த படம் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் அருமையான ஒளி ஆனால் ஒலி சரியில்லை இதில் ஜெயலலிதா சிவாஜி கணேசனுக்கு மகளாக நடித்தார் இதே ஜெயலலிதா பாட்டும் பரதமும் படத்தில் சிவாஜிக்கு அம்மாவாகவும் நடித்து இருப்பார் எனக்கு தெரிந்தது இந்த இரு வித்தியாசம் தான் மத்தபடி எல்லாமே ஜோடியாக தான்
@vikneshvickyvikneshvicky17073 жыл бұрын
J amma, ammavaha nadiththara🙄
@anithanair69463 жыл бұрын
என்னனு தெரியல இந்த பாட்ட ஆயிரம் தடவை கேட்டிருப்பேன் அவ்வளவு பிடிக்குது.. காரணம் தெரியல..
@ganesanr7363 жыл бұрын
காரணம் மெல்லிசை மாமன்னர் MSV ஐயாவின் இசையமைப்பு. இந்த ப்ரபஞ்ஜம் அழிந்தாலும் இந்த பாட்டு அழியாது.
@revathishankar946 Жыл бұрын
What a beautiful and sweet voice susila madam had Great singer and superb song To add beauty to the song beautiful actress and actor are also have contributed MSV sirs music no equivalent
@gnanakumaridavid18017 жыл бұрын
Amma was only eighteen years old and this duet song is evergreen A fabulous and melodious song Very beautiful Amma and mesmerising expressions with fast movements simply mesmerizing us Even for another half a century it will attract next gen Amma u will be in our heart
@arumuganainar456111 ай бұрын
ஜெயலலிதா எவ்வளவு அழகாக இருந்திருக்கிறார்கள்.அவர் இவ்வளவு சீக்கிரத்தில் மறைந்து விட்டது வருத்தம்
@udayasurianpanchavarnam12713 жыл бұрын
Awesome song .... Madam j . Jayalalitha dance movements unique .... superb .... The place called Birundavanam a very attractive place ... 2 years ago I have visited the beautiful place with My Bsc, Medical sociology students... 👍👍👍👍👍
@perianayagamperi86752 жыл бұрын
ரவிச்சந்திரன் ஜெயலலிதா இணை அழகு.
@viswanathank85615 жыл бұрын
Great melody from MSV. Great song again from PBS and PS.
@svthvino4 жыл бұрын
And great lyrics from Vaali.
@MrLESRAJ7 жыл бұрын
பெண்:- காத்திருந்த கண்களே, கதையளந்த நெஞ்சமே, ஆசையென்னும் வெள்ளமே, பொங்கிப் பெருகும் உள்ளமே, காத்திருந்த கண்களே, கதையளந்த நெஞ்சமே, ஆசையென்னும் வெள்ளமே, பொங்கிப் பெருகும் உள்ளமே, ஆண்:- கண்ணிரண்டில் வெண்ணிலா, கதைகள் சொல்லும் பெண்ணிலா, கண்ணிரண்டில் வெண்ணிலா, கதைகள் சொல்லும் பெண்ணிலா, நானிருந்தும் நீயில்லா, வாழ்வில் ஏது தேன்நிலா?, கண்ணிரண்டில் வெண்ணிலா, கதைகள் சொல்லும் பெண்ணிலா, நானிருந்தும், நீயில்லா, வாழ்வில் ஏது தேன்நிலா?, பெண்:- மைவிழி வாசல் திறந்ததிலே, ஒரு மன்னவன் நுழைந்ததென்ன?.., அவன் வருகையினால், இந்த இதழ்களின் மேலே, புன்னகை விளைந்ததென்ன?, மைவிழி வாசல், திறந்ததிலே, ஒரு மன்னவன் நுழைந்ததென்ன?, அவன் வருகையினால், இந்த இதழ்களின் மேலே, புன்னகை விளைந்ததென்ன?, ஆண்:- பொழுதொரு கனவை, விழிகளிலே கொண்டு, வருகின்ற வயதல்லவோ?, பொழுதொரு கனவை, விழிகளிலே கொண்டு, வருகின்ற வயதல்லவோ?, ஒரு தலைவனை அழைத்து, தனியிடம் பார்த்து, தருகின்ற மனதல்லவோ?, தருகின்ற மனதல்லவோ?, பெண்:- காத்திருந்த கண்களே, கதையளந்த நெஞ்சமே, ஆசையென்னும் வெள்ளமே, பொங்கிப் பெருகும் உள்ளமே, ஆண்:- கைவிரலாலே, தொடுவதிலே, இந்தப் பூமுகம் சிவந்ததென்ன?, இரு கைகளினால், நீ முகம் மறைத்தாலே, வையகம் இருண்டதென்ன?, பெண்:- செவ்விதழோரம், தேனெடுக்க, இந்த நாடகம் நடிப்பதென்ன?, என்னை அருகினில் அழைத்து, இரு கரம் அணைத்து, மயக்கத்தைக் கொடுப்பதென்ன?, மயக்கத்தைக் கொடுப்பதென்ன?, பெண்:- காத்திருந்த கண்களே, கதையளந்த நெஞ்சமே, ஆசையென்னும் வெள்ளமே, பொங்கிப் பெருகும் உள்ளமே, இருவரும்:- லலல.., லா, லலா.., லல.., ல்லா.., லா.., - Kaathirundha kangale (Kaathiruntha Kangale) - Movie:- MOTOR SUNDARAM PILLAI (மோட்டார் சுந்தரம் பிள்ளை)
@karthikeyanc35832 жыл бұрын
அற்புதம். வாலி சகாப்தம் நடத்தியிருக்கிறார்.
@ramanathanks1055 Жыл бұрын
It is ravichandran not Sivaji.
@nooriali14 жыл бұрын
Without the divine smile and presence of Amma Jayalalitha this song is incomplete
@venkateshp.r46104 жыл бұрын
GREAT AMMA
@sraghunathan68982 жыл бұрын
மெல்லிசை மன்னரின் இனிமையான பாடல்
@NICENICE-oe1ct5 ай бұрын
மெல்லிசை மன்னரின் மாயாஜாலம் இந்த பாடல் உலகம் உள்ளவரை இந்த பாடல் இருக்கும்
@kuppuswamy9567 Жыл бұрын
ஜெயலலிதா வின்சிறந்தநடிப்பு நடனம் அருமை
@mahavadi233 жыл бұрын
What a beautiful song, the lyrics and the soft dance. PB srinivas and p suseela garu just nailed it...
@kanakarajmuthuswamy15963 жыл бұрын
Indappadali kethumpothellam oru kulumi veesukiradu
@PrasannaKumar-px5td Жыл бұрын
நல்லதமிழ் பாட்டு
@kskrishnamurthy49282 жыл бұрын
Evergreen MSV.There is no kuja or raja to come near to contest this great musician msv. My heart burning ill feeling is that such a great musician msv was not honoured that befitting manner as required for him. unworthy persons are adorned too much.
@selvamgopal52372 жыл бұрын
I like this song beautiful song my favorite song pb srinivasu kural beautiful song before fifty years jayalaletha beauty quien Ravi cendran camestry beautiful
@violetsrcross95174 жыл бұрын
beautiful ammu my amma no body has replaced you
@jeyakodim19793 жыл бұрын
சுசிலாம்மாவின் குரலில் தான் எத்தனை தித்திப்பு...
@mahalingamkuppusamy3672 Жыл бұрын
அதுதான் சுசிலாம்மா.
@karthikarajendran77044 жыл бұрын
Most lovable movie and this song too.. Jaya ma looking simply n beautiful..
@SanthiSundaramoorthy8 ай бұрын
What a beauty Jayalalitha mam .indha padal ketten ketkiren kettu konde iruppen en uyrullavarai.sweet song.
@palanisivan49243 жыл бұрын
மனதில் ரீங்காரம் இடும் பாடல்.
@stephenaskneurologist40895 жыл бұрын
Nice couple! If they were married in real life, their lives would have been happy! I suppose!
@NPSi5 жыл бұрын
Yes I think so too.. 💚💚
@NPSi5 жыл бұрын
I wish she never entered politico.. And married RC live happily ever after.. 💜💜
@manjula12882 жыл бұрын
Intha pattum enakku miga miga piditha pattu
@manmathan11942 жыл бұрын
உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் மிகவும் பிடிக்கும்.
@appaswamyr39311 ай бұрын
P. B. ஸ்ரீனிவாஸ் P. சுசீலா இணைந்து பாடிய மிகவும் இனிமையான காலத்தால் அழியாத பாடல்! கேட்க கேட்க கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும் மிகவும் நல்ல பாடல்!
@pandiyanpandiyan85122 жыл бұрын
இளமையான ஜோடிகள்
@selviselvi46003 жыл бұрын
Ravichandran sir and amma jeyalalitha very cute pair
@balaguru7643 жыл бұрын
Puratchi thalavi ammaaa legend god no words to praise remembering my childish days great great