80 களில் எங்களை நாங்களே கதாநாயகன் கனவில் மிதந்துகொண்டு ரசித்த பாடல்
@அச்சம்தவிர்-ஞ6ல4 ай бұрын
உண்மை நண்பா❤️❤️❤️
@sheelag461428 күн бұрын
Yes
@somasundaram66603 жыл бұрын
இந்த பாட்டு எல்லாம் கானோலியில் பார்ப்போம் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை பதிவிட்டவர்க்கு மிகவும் நன்றி
@sivakumarperumal74743 жыл бұрын
Go thru the entire collection
@selvirajanparamasivan78932 жыл бұрын
Yes, Mr. Sundram sir because of the technology (i mean ner) our"s dreams comes true. So, we always thankful to the inventers. Am i right?!
@vavadivalakaiyan63382 жыл бұрын
ஆம் நண்பரே
@kalyanikutty16512 жыл бұрын
Yes
@babumohan4549 Жыл бұрын
well said sir.
@elizabetheliza4126 Жыл бұрын
இந்த பாடலை இப்போது தான் வீடியோ வாக பார்க்கிறேன், இலங்கை ரேடியோ வில் கேட்டது, ரொம்ப ரொம்ப ஹப்பிற் ஆக உள்ளது, 80 வருடத்திற்கு அழைத்து சென்ற பதிவிட்ட நண்பருக்கு நன்றிகள்
@kalamani20502 ай бұрын
என்னது 80வருடமா?😮😮
@sarasaraKngu27048 ай бұрын
காட்சியாக காண்பது இதுவே முதல் முறை. நன்றி. 30 வருடங்களுக்கு முன்பு ஒலி நாடாவில் பதில செய்து பல முறை கேட்ட இனிய பாடல்.2024 ல் பார்க்கும் வாய்ப்பு. இனிய குரல்கள் சரியான உச்சரிப்பு.
@jeyanthibose31688 ай бұрын
🙌🙌🙌🙌
@H.s.prabhuH.s.prabhu6 ай бұрын
எண்ணி எண்ணி மனம் எங்குகிறது அந்த காலத்து நினைவுகளை. தேன் அமுது படைக்கும் இனிமையான பாடல்
@SoundiravadivelP5 ай бұрын
இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்ட சுகமான பாடல்
@rudrarudra42924 ай бұрын
இலங்கை வானொலியில் ஒலி வடிவில் கேட்க பாடல்.... இது போன்ற பழைய பாடல்களை (பொக்கிஷங்களை) அமைத்து தந்தமைக்கு நன்றி
@prakashldn4 жыл бұрын
ஒரு முறை என் நண்பன் கேட்டான் , உனக்கு பிடித்த ஒரே ஒரு ஒரு பாடல் என்ன என்று கேட்டதும் , சற்றும் சிந்திக்காமல் இந்த பாட்டை சொன்னேன் ... ஏனோ என் ஆழ்மன படிமங்களில் ஒட்டிக்கொண்டுள்ளது இப்பாடல் .................
@arunsd65772 жыл бұрын
Yes today ppor youngsters can't humm such divine songs WE ARE LUCKY LOT
@srinivasvenkat94542 жыл бұрын
From Uk Great true sir
@umamaheswarisenthilkumar69222 жыл бұрын
Correct. AA thaan. Soillee erkeeka. Bro....
@abdurrazik46842 жыл бұрын
அருமை.
@blackhawk1963 Жыл бұрын
நீ பெரிய புடுங்கி பாரு😂😂😂
@syedsarama339429 күн бұрын
66 ல்பிறந்த எங்களுக்கு90 வரை பொற்காலம். !
@kumaranmuthuvel97928 күн бұрын
நான் 1968🎉🎉😂😂😂😂😂
@sheelag461428 күн бұрын
Iam 66
@rkmbalaa4 жыл бұрын
Crying because of old memories. Heard this song in Ceylon radio. Such an extraordinary composing
@kmangalam63692 жыл бұрын
எஸ்பிஐ.எஸ் கே ஜே யேசுதாஸ் மிகவும் நன்றாக இருக்கிறது
@sangilikaruppan71922 жыл бұрын
மிகவும் சுகமான ராகங்கள் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று கருதப்படுகிறது மனம்
@Ravi-wt1to2 жыл бұрын
எத்தனை முறை கேட்டழம் சலிக்காதூ
@leelasubramani1732 ай бұрын
இந்த பட shooting ஊட்டியில நேரில் பார்த்தேன் .ஒரே சீனை ஒரு நாள் முழுவதும் எடுத்தார்கள்.
@Sambasivam.R5 ай бұрын
என் இளமை காலத்து காதலின் ரகங்களில் இதவும் ஒரு பாடல் கங்கையின் சங்கமம் கடலினிலே இந்த கன்னியின் சங்கமம் என்னிடமே என்ன வரிகள்.
@sridharms91163 жыл бұрын
Cylone radiola intha pattu kettathu. Ippothan ithu pola melody song ketkiren. Thanks for Mr. Sivakumar Perumal
@C.sankarSankar-tm4wn Жыл бұрын
1980ல்படம்பார்த்தேன்.. நீண்ட காலம் ஓடிவிட்டது மீண்டும் பாடலை சேனல்கள் வழியாக பார்க்கிறேன்
@manovisu1382 Жыл бұрын
antha காலம் இனி வரப்போவதில்லை
@GMOHAN-ow3dj3 жыл бұрын
அழகான 80'S பாடல் என்றாலும் நடிகை ரதி அவர்களின் குழந்தைத்தனமான ஆடல் நகைச்சுவை ததும்புகிறது 😊👍 மீண்டும் இதுப்போன்ற பாடல்கள் Remix செய்தாலும் பழைய அழகுடன் கிடைக்காது.
@JalmaHaja-fg2zg4 ай бұрын
SP சை ல ஜா. | KJ . ஏசுதாஸ் பாடிய இனிய பாடல் இது❤
@RadhaKrishnan-bx5wh6 ай бұрын
சூப்பர் சூப்பர் சூப்பர் வேறேன்ன சொல்ல பதிவுக்கு நன்றி நண்பா சிவாஜி.ராதா கிருக்ஷ்ணன்
@lightningzoldyck2974Ай бұрын
❤❤❤❤❤❤❤❤pl SB shylaja mam sing this song for us again
@ParanirubasingamSriRangan2 ай бұрын
இந்தப் பாடலை ஓடியோ கசற்ரில் 80’களில் கேட்டு மகிழ்ந்து காதல் செய்தேன் . ஆனால் , இதன் வீடியோ காணொலியை இன்றுதாம் முதன் முதலாகப் பார்த்தேன் ; பார்த்ததும் குபீரெனக் கண்களிலிருந்து கண்ணீர்வடிந்தது . மனது கனத்தது . வாய்விட்டழுதேன் . ஒரு பாடலுக்கு இவ்வளவு வலுவுண்டா ? காட்சியமைப்பு , சட்டகத்துள் ஓடியாடும் நாயகியை அப்படியே என் மச்சினிச்சிகள் மீது போர்த்தேன் ; நீள் கூந்தல் ,!அது கொண்ட கொண்டை மலர் , குப்பென்ற கண்ணீரோடு மச்சினியைத் துரத்திய காலத்தின் கோலமெல்லாம் வந்து ஆனந்தக் கண்ணீரைச் சொரிகிறது . இந்த நாயகியின் இளமையும் , பொலிவும் இன்னொரு முறைக் காதல் செய்ய இளமையைத் தேடுகிறது !
@srinivasanveera3 жыл бұрын
Beautiful song. Those days used to listen from Ceylon radio. Sivakumar and Rathi Agnihothri paired and music by great K.V.Mahadevan Anna. Thank you Sivakumar perumal for uploading this video song.
@rajaramkanagammaal8322 жыл бұрын
ண
@rajendrannagiah83312 жыл бұрын
Sir, please tell me which film is this ?
@narayanaswamys87862 жыл бұрын
@@rajendrannagiah8331 "kaathal kilikal".. I think so..
@rajendrannagiah83312 жыл бұрын
@@narayanaswamys8786 Thank you very much Sir.
@navaneetha35842 жыл бұрын
இதுபோன்ற இனிமையான பாடல்களைக் கேட்க வேண்டும் என்றால் அந்த நாட்களில் இலங்கை வானொலியில் தான் கேட்க்கமுடியும்.அன்றும் இன்றும் திரைப்படப்பாடல்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு (AIR)அகில இந்தியவானோலி மற்றும் அரசாங்க தொலைக்காட்சி யான(தூளுதளுச்சன்)போன்றவை பயனற்றவை அரங்கிசை ஆராதனை இந்தியில் நிகழ்வுகள் திணிப்பது போன்றதுதான் இவைகளின் பணி.காரணம் பார்ப்பனர்களின்(பிராமணர்கள்) தில்லி ஆதிக்கம்
@ragupathy29782 жыл бұрын
தவறு.இது போன்ற அருமையான பாடல்களை அகில இந்திய வானொலியில் கோவை. திருச்சி. சென்னை அலை வரிசையில் பல முறை கேட்டிருக்கிறேன். இலங்கை வானொலியும் ஒலிபரப்பியது. இதில் பார்ப்பன ஆதிக்கம் எங்கு வந்தது. மனசாட்சியோடு உண்மை கூற வேண்டும். சென்னை திருச்சி விவிதபாரதி ஒலிபரப்பில் எண்ணிலடங்காத முறை அருமையான பாடல்களை கேட்டதில்லையா?
@navaneetha35842 жыл бұрын
@@ragupathy2978 அய்யா நீங்கள் பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த வர் என நினைக்கிறேன் உரிமை மறுக்கப்பட்வனுக்குத்தான் அதன்வேதனை புரியும் அடுத்தவர் உரிமையினை காலில் போட்டு மிதிப்பவர்களுக்கு அதன்வலியைஉணரமுடியாது
@shreya99952 жыл бұрын
@@ragupathy2978
@shreya99952 жыл бұрын
@@ragupathy2978
@nagarajanmayandi3162 жыл бұрын
இ ந்திய வானொலி ந ம் வரிப்பணத்தில் நாம் விரும்பாத சமஸ்கிருத சங்கீத கிர்தனைகலை ஒலி பரப்புவது ஏன்?
@shivanikrishna10702 ай бұрын
Ayyo naarpathu varudam pinnadi kondupoittingappa radio la kettathu pazaya ninaivugal❤
@sshankar3708 жыл бұрын
.மீண்டும் தூத்துக்குடி நினைவலைகள் இலங்கை வானொலியின் தமிழ் சேவை ஒளிபரப்புடன் . .
@muthua15732 жыл бұрын
முத்துலிங்கம் அவர்கள் எழுதிய அருமையான பாடல்
@subhass87762 жыл бұрын
80's la padam Peru kooda theriyathu aanaal padalgal arumai aaga irukkum.vaanoliyil keetkkum pothu inimai aaga irukkum.athu Oru alahiya nila kaalam.
@anbuanbarasan3353 Жыл бұрын
என்னை கவர்ந்த பாடல் வரிகள் மிக மிக அருமை இசை இனிமை சேர்த்து உள்ள பாடல் 🎉🎉🎉
@rajuvaidyanathan58384 жыл бұрын
Just listened to the 7" record I bought in 1981 in London on my first vinyl record player in 28 years. Came here to check out the visuals.
@brightjose2094 жыл бұрын
கங்கையின் சங்கமம் கடலிடத்தில் இந்த கன்னியின் சங்கமம் என்னிடத்தில் செம்மண் பூமியில் நீர் போலே என் சிந்தை கலந்தது உன்னிடத்தில் உதடுகளாலே கதை எழுதி உள்ளத்தை மயக்கிட நான் வரவா மாலையும் மேளமும் வரும் வரைக்கும் உன் மனதை அடக்கவும் முடியாதா நதிக்கரை ஓரத்து நாணல்களே என் நாயகி அழகை பாருங்களே
@rajendrannagiah83312 жыл бұрын
I admire your sense of lyrics. Hats off you.
@stanley69200512 жыл бұрын
exquisite lyrics...
@ranganathanm99153 жыл бұрын
மனத்திற்கு ரொம்ப பிடித்த பாடல் ... சூப்பர் 👌 இசைப்ரியன் ...
@arunsd65772 жыл бұрын
Even i have tears rolling down my face listening to this one and most soulful song sung by sailaja and kj yesudas WHY WHY 1000 TIMES WHY SUCH LOVELY SONGS ARE NOT MADE NOWADAYS ANY BODY PLS MAKE ATLEAST ONE SUCH LOVELY SONG thank you very much siva sir
@govindvalarmathi98622 жыл бұрын
Old memories nice
@sarangathirumal91062 жыл бұрын
என்ன்றும் சிரஞ்சீவி...யார்.யார்.. பாடலை எழுதியவர். பாடியவர், இசையமைத்தவர் காட்சியில்தோன்றிநடித்தவர்கள் இயக்கியவர். இத்தனையையம் ஒன்றாக கண்டவர்கேட்டவர்.. அப்பப்பா... அப்பப்பா..
@muthammalrammohan90169 ай бұрын
கவிஞர் முத்துலிங்கம்
@sarasaraKngu27048 ай бұрын
கலை அழிவதில்லை
@saravanakumar-yl5cg4 ай бұрын
K. V. மஹாதேவன் ஐயா
@prabhatravels69672 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்🎤🎤🎤🎤🎶🎶🎶🎶🎵🎵🎵🎵
@Eyebell3 жыл бұрын
My parents have sung and recorded this song in taperecorder...sweet memories
@thilagavathyd296310 ай бұрын
After so many years I’m hearing this song.Thanks
@SathiyaShunmugasundaram9 жыл бұрын
My goodness, never thought I can see this song again
@sivakumarperumal74749 жыл бұрын
Visit the entire collection
@kasthuribhai14555 жыл бұрын
Me 2
@jeyaxeroxbalu51396 жыл бұрын
"நதிக்கரை ஓரத்து நாணல்களே என் நாயகன் புகழை கேளுங்களே காலையில் பூத்த புஷ்பங்களே எங்கள் காதலை வாழ்த்திப் பாடுங்களே நதிக்கரை ஓரத்து நாணல்களே என் நாயகி அழகை பாருங்களே காலையில் பூத்த புஷ்பங்களே எங்கள் காதலை வாழ்த்திப் பாடுங்களே நதிக்கரை ஓரத்து நாணல்களே என் நாயகி அழகை பாருங்களே தரையை தொடாத தென்றலைப் போல் உன் தாமரை பாதங்கள் நடப்பதென்ன கல்யாண தேதியைக் கேட்டவுடன் என் கால்கள் தரையைத் தொடவில்லையே கரையைத் தொடாத அலைகளைப் போல் உன் கருங்குழல் கைகளில் விழுவதென்ன காதலன் கையினில் சுகம் பெறவே என் கூந்தல் சரிந்து விழுந்ததையா நதிக்கரை ஓரத்து நாணல்களே என் நாயகன் புகழை கேளுங்களே கங்கையின் சங்கமம் கடலிடத்தில் இந்த கன்னியின் சங்கமம் என்னிடத்தில் செம்மண் பூமியில் நீர் போலே என் சிந்தை கலந்தது உன்னிடத்தில் உதடுகளாலே கதை எழுதி உள்ளத்தை மயக்கிட நான் வரவா மாலையும் மேளமும் வரும் வரைக்கும் உன் மனதை அடக்கவும் முடியாதா நதிக்கரை ஓரத்து நாணல்களே என் நாயகி அழகை பாருங்களே காலையில் பூத்த புஷ்பங்களே எங்கள் காதலை வாழ்த்திப் பாடுங்களே லல..லல..லாலலா..." ~~~~~¤💎¤~~~~~~ 💎காதல் கிளிகள் 💎1979 💎யேசுதாஸ் 💎ஷைலஜா 💎கே. வி . மகாதேவன்
@sridharms91163 жыл бұрын
Thanks for tamil lyrics🙂
@lakshminarayanan65602 жыл бұрын
Thanks a lot for the lyrics Sir.
@karigiris35552 жыл бұрын
Superb Song! I'm listening to this after several decades! Thank you.
@s.bmuruga11523 жыл бұрын
S.P.SHAILAJA MOM VOICE SO SWEET. APPUCHI K.V.M. MUSIC LEVEL 100.
@sudharshansinger3 жыл бұрын
Childhood songs super never seen the visual super KVM KJY SPS
@PammalRaaja4 жыл бұрын
This song created a record for the fastest ever tabla beats in Tamil song history-doubt any one can beat them -just enjoys those beats in both charanams though it is mono recording get the glimpse of it !!!!!!
@arunsd65772 жыл бұрын
Divine divine sir
@DS-od5ns4 жыл бұрын
Super song wow 👍👌 My momery move to another dream world 🙏
@VenkataseshanKuppusami5 ай бұрын
Sivakumar best dancer of yester years. Nobody match his style in romance....
@monimoni43162 жыл бұрын
Super.... Song
@SenthilKumar-ys6pl Жыл бұрын
எஸ் பி சைலஜாவுக்கு இவ்வளவு அருமையான குரலா... சிவகுமார் பெருமாள் அவர்களுக்கு நன்றிகள் பல 👍
@srinivasvenkat94542 жыл бұрын
I/!0/22 from Uk I am listening this song more than 10 times
@bhuvanaveera6802 жыл бұрын
song romba superaaa irukku tirumba tirumbai
@balabaskaran20322 жыл бұрын
Superb song. So happy to hear it after many decades. 😊
@kannagiravindran94389 жыл бұрын
it brings back my college days and gives pleasant feeling
@sivakumarperumal74749 жыл бұрын
Enjoy
@sreejasujathasuia44487 жыл бұрын
kannagi ravindran during my college days through ilangai oli parappu kootasthapam thank deviation 2 this song evoked a lot of nostalgia
No doubt, K V Mahadevan is one of the greatest music directors of all times
@pownraj84685 жыл бұрын
Best act by sivaji. best music by k.v.mahadevan.
@premking10975 жыл бұрын
its sivakumar not shivaji
@dinar26233 жыл бұрын
Sathyam
@NagarajangNagaraj11 ай бұрын
Sivaji illey Sivakumar
@kasthuribhai14555 жыл бұрын
Semma song
@SivaKumar-ij4mq Жыл бұрын
My favorite song
@kohilagurusamy89768 жыл бұрын
soooperb song...
@anandhisethuraman49645 ай бұрын
பாடல்: நதிக்கரை ஓரத்து நாணல்களே திரைப்படம்: காதல் கிளிகள் இசை: கே.வி.மகாதேவன் பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா நதிக்கரை ஓரத்து நாணல்களே என் நாயகன் புகழை கேளுங்களேன் காலையில் பூத்த புஷ்பங்களே எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களேன் நதிக்கரை ஓரத்து நாணல்களே என் நாயகி அழகை பாருங்களேன் காலையில் பூத்த புஷ்பங்களே எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களேன் நதிக்கரை ஓரத்து நாணல்களே என் நாயகி அழகை பாருங்களேன் தரையைத்தொடாத தென்றலைப்போல் உன் தாமரைப்பாதங்கள் நடப்பதென்ன கல்யாண தேதியை கேட்டவுடன் என் கால்கள் த்ரையைத் தொடவில்லையே கரையைத்தொடாத அலைகளைப்போல் உன் கருங்குழல் கைகளில் விழுவதென்ன காதலன் கையினில் சுகம் பெறவே என் கூந்தல் சரிந்து விழுந்ததைய்யா நதிக்கரை ஓரத்து நாணல்களே என் நாயகன் புகழை கேளுங்களேன் கங்கையின் சங்கமம் கடலிடத்தில் இந்த கன்னியின் சங்கமம் என்னிடத்தில் செம்மண் பூமியில் நீர் போலே என் சிந்தை கலந்தது உன்னிடத்தில் உதடுகளாலே கதை எழுதி உள்ளத்தை மயக்கிட நான் வரவா மாலையும் மேளமும் வரும் வரைக்கும் உன் மனதை அடக்கவும் முடியாதா நதிக்கரை ஓரத்து நாணல்களே என் நாயகி அழகை பாருங்களேன் காலையில் பூத்த புஷ்பங்களே எங்கள் காதலை வாழ்த்தி பாடுங்களேன்
@rajagopalansridhar32452 жыл бұрын
Good
@kuppuswamyswamy11417 жыл бұрын
Nice to hear
@magasvarivelu54576 ай бұрын
❤❤❤❤Lovely 💘 💖 touch i
@Ravi-wt1to2 жыл бұрын
Super hit padal
@vijayaradhakrishnan580411 ай бұрын
Jasudas also superbbbbbbbb
@narayanaswamys8786 Жыл бұрын
This is a dubbing film (Hindi -Ghar, Vinodh Mehra hero . Heroin : Vidhya sinha)..