Poothendral Kaatre Vaa Ilayraja hit 1982 (Manjal Nila)

  Рет қаралды 1,192,987

Tamil Movies

Tamil Movies

Күн бұрын

Пікірлер: 626
@kishor5464
@kishor5464 3 жыл бұрын
நானும் பல மொழி பாடல்களை கேட்டு இருக்கிறேன்..... ஆனால் தமிழில் உள்ள பாடல்களை போன்று இனிமையான தெளிவான இசை வேறு மொழி பாடல்களில் இல்லை..... அதற்கு ஒரே காரணம் நமக்கு இளையராஜா என்னும் இசை சக்ரவர்த்தி கிடைத்ததே.......
@chitradevi835
@chitradevi835 3 жыл бұрын
No chance இசைஞானின்னா அது ஒருவர் மட்டும்தான் உலகிற்கு கிடைத்த இசைச்சூரியன்.
@greenstudio4604
@greenstudio4604 6 ай бұрын
இசை சூரியன் Super
@சுப.லார்ஸன்
@சுப.லார்ஸன் 3 жыл бұрын
35 ஆண்டுக்குப்பிறகு நேற்றுதான் ஒரு கல்யாண மண்டபத்தில் இந்த பாடலை கேட்டு உருகிப்போனேன்.
@arunkumar-uc1hx
@arunkumar-uc1hx 4 жыл бұрын
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது வெளிவந்த பாடல்... விவித் பாரதியில் அடிக்கடி ஒலிக்கும்.. இப்போது எனக்கு வயது 52 ..இன்னமும் விரும்பி கேட்கிறேன்... சலிப்பு இல்லை..
@eash113
@eash113 3 жыл бұрын
Me too
@abdulagees6101
@abdulagees6101 3 жыл бұрын
நானுந்தான்
@monkysonky
@monkysonky 3 жыл бұрын
எனக்கு ஒரு வயது இருக்கும்போது வெளிவந்த பாடல் ... நான் கேட்டது 2005 இல் இப்போது என்னக்கு வயது 40 இன்னமும் விரும்பி கேட்கிறேன்... சலிப்பு இல்லை..
@jayaramanrameshbabu8245
@jayaramanrameshbabu8245 3 жыл бұрын
I too now 52. Very nice song.
@amuthavalli3858
@amuthavalli3858 3 жыл бұрын
அது தான் ராஜா 🤩🤙
@abithasornanathan2959
@abithasornanathan2959 3 жыл бұрын
மனதை வருடும் இதமான இசை ராஜா சார் வாழும் காலத்தில் நாமும் இருப்பது பாக்கியம்.இனிமையான பள்ளி பருவத்தில் கேட்டு கேட்டு தெவிட்டாத பாடல்கள்.அதுவும் வானோலி பெட்டியில் கேட்பது என்பது அந்த சந்தோஷத்தை இன்றைய இளம் தலைமுறையினருக்கு கிடைக்காது.👌👌👍👍❤️🌹🤣
@sreebalajipowerelectricals6902
@sreebalajipowerelectricals6902 3 жыл бұрын
இளையராஜா காலகட்டம் என்பது பணத்தை பிரதானமாக நினைக்காத காலகட்டம். அவர் இசையை ஐடியா என்றுதான் குறிப்பிடுகிறார். அவர் தொழிலை ஈடுபாட்டோடு செய்ததன் விளைவு, என்றும் காலத்தால் அழிக்க முடியாத பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன.
@gopalakrishnanr243
@gopalakrishnanr243 2 ай бұрын
Unmai
@AnbuSelvan-ur9pn
@AnbuSelvan-ur9pn 2 ай бұрын
❤❤❤
@firstdrive9573
@firstdrive9573 Ай бұрын
Sir
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 5 жыл бұрын
எப்படித்தான் இந்த நுணுக்கமான இசை வடிவங்கள் அவருக்கு தோன்றியதோ அன்று... இன்று பிரமிப்பாய் உள்ளது .
@anuradhav970
@anuradhav970 4 жыл бұрын
Dedication to music.
@lathad2018
@lathad2018 4 жыл бұрын
Correcta sonninga
@babuta1310
@babuta1310 3 жыл бұрын
இசையாகவே மாறியவர்.
@eash113
@eash113 3 жыл бұрын
Coz he's GOD
@eash113
@eash113 3 жыл бұрын
Interlude is divine
@sureshkumarms63
@sureshkumarms63 5 жыл бұрын
80s இது தான் இனிமையான இசைக்காலம் நன்றி இளையராஜா சார்
@MrRameshpuru
@MrRameshpuru 4 жыл бұрын
@markprintersjohnson1793
@markprintersjohnson1793 3 жыл бұрын
இசைக்காலம் !!!! GOOD TITLE... SUPER...
@jpsthamizhan4780
@jpsthamizhan4780 3 жыл бұрын
❤❤
@senthilkumarsenthilkumar4132
@senthilkumarsenthilkumar4132 3 жыл бұрын
Real,,,, Illa,,,,,, Raja,,,,,, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🧡💛💚💙💗❤
@இசைப்பிரியை-ம5த
@இசைப்பிரியை-ம5த 3 жыл бұрын
நன்றி 👍
@udhayusk1334
@udhayusk1334 4 жыл бұрын
முதல் முறை கேட்கும் போது அவ்வளவு பிடிக்கவில்லை. இப்போது அடிக்கடி கேட்கிறேன். அருமையான பாடல்.
@mohamadhali6738
@mohamadhali6738 4 жыл бұрын
Rajava ketka ketka pudikkum, kettukkonde irundhal avanai mattum pudickkum😅💐💐💐🙏
@pandurangan4844
@pandurangan4844 4 жыл бұрын
He was genius
@MrRameshpuru
@MrRameshpuru 4 жыл бұрын
@pandurangan4844
@pandurangan4844 3 жыл бұрын
ஆயிரம் முறை கேட்கலாம் good song❤️❤️❤️❤️❤️❤️👍
@jayaramanp4851
@jayaramanp4851 3 жыл бұрын
முதல் முறையிலேயே என்னைக் கவர்ந்த பாடல்!
@marimuthui9365
@marimuthui9365 3 жыл бұрын
இசை சித்தர் இளையராஜா ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத பாடல்
@devilisbackk
@devilisbackk 2 жыл бұрын
அட அட அட..... பாட்டுன்ன இதாய்யா..... It takes me into a different world altogether 😘 ராஜா ராஜா தான் ❤️
@kannapiran1932
@kannapiran1932 2 жыл бұрын
அப்பப்பா..மனம் இளகி பழைய நாட்கள் வாசனையில் திணறிப் போகிறது.. இளையராஜா...ஒரு அற்புதம்!!!
@SureshKumar-dj1qs
@SureshKumar-dj1qs 5 жыл бұрын
இனி இதுபோ‌ன்ற பாடல்களை கேட்கமுடியாதா?என்ற ஏக்கம் ஏற்படுகிறது!!!
@nishasha4723
@nishasha4723 Жыл бұрын
❤❤ இளையராஜா ❤❤ அவர் நமக்குக் கிடைத்த பொக்கிஷம்.. ஒரு மாமேதை.. நாம் மதிக்கத் தவறி விட்ட ஞானி ( இழப்பு அவருக்கல்ல) .. என்றென்றும் இசைக்கு ஒரே ராஜா 🌹🌹 ஞானியின் இசையைக் கேட்டு ஒருவன் மயங்கவில்லை என்றால் அவனுக்கு மூளையில் ஏதோ குறை என்று தான் அர்த்தம் ❤❤❤ இயற்கைக்கு அழிவில்லை அது போலத்தான் இவர் இசையும் ❤❤❤❤❤
@sureshkumarms63
@sureshkumarms63 5 жыл бұрын
இசையே (ராஜா) நீ வாழ்க ....பூமி உள்ள வரை உன் இசையோடு நாங்கள் உயிர் உள்ள வரை....
@raoj.v2631
@raoj.v2631 Жыл бұрын
😊
@shaha.shahalightsha2690
@shaha.shahalightsha2690 11 ай бұрын
1982 -2024 ஒரு -40 -ஆண்டு காலப்பாடல்... நம் -இதயத்தில் வாழ்கிறது + அதனால் இதயம் வாழ்கிறது 🙏💖🙏... தி கிரேட் -கிரியேட்டர் இளையராஜா🙏🤛🏼🙏...
@Choco-Vikku
@Choco-Vikku 3 жыл бұрын
இந்தப்பாடலை ரேடியோவில் கேட்ருக்கேன்.. Visual இப்போதான் பார்த்தேன்.. நான் இந்த வீடியோவை தேடிப்பிடித்து பார்க்க உந்துதல் தந்தது ஒரு You tube channel.. அதில் இசைஞானியின் Diehard fan தமிழே தெரியாத ஒரு வடநாட்டவர் இளையராஜாவின் பாடல்களைக்கேட்டே தமிழ்ப்பற்று கொண்டு தமிழையும் கற்றவர்.. சென்னையில் ஒரு டீ கடை நடத்திவருகிறார்.. 24 மணிநேரமும் இளையராஜா பாடல்களே ஒலிக்கவிடுவார் எனவும், அதிகாலையில் பூந்தென்றல் காற்றே வா என்ற இந்தப்பாடலைத்தான் தனது கடையில் அதிகம் போடுவதாகவும் கூறினார்.. அதனால் Visual பார்க்கத்தூண்டியதால் இந்த பாடலைப்பார்க்க வந்தேன்..அந்த டீக்கடைக்காரருக்கு நன்றி.. இப்படி தனது இசையால் மயக்கிப்போட்ட இசைஞானியை எவ்வளவு பாராட்டினாலும் தகும்...இசைஞானியால்தான் 80's இந்திய சினிமாவின் பொற்காலம் என ஜெயலலிதா அம்மையாரால் வர்ணிக்கப்பட்டது..
@sindhuthasan
@sindhuthasan 10 ай бұрын
Me too🙌❤❤❤
@m.gbaskaran7077
@m.gbaskaran7077 3 жыл бұрын
ஆற்று மணல் போல் ஆயிரம் பாடல் காற்று வழியே வந்து போயின் ''ஊற்று நீரைப் போல் என்னாலும் சுவை தரும் பாடலை தந்தவர்" எங்கள் இசைஞானி அவர்கள் ""தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலர் தோன்றலின் தோன்றாமை நன்று"" என்பது திருவள்ளுவரின் வாக்கு ""உலகம் தோன்றின் இசையும் தோன்றின் இளையராவின் இசைக்கு ஈடேது"" என்பது எனது புதுக்குறள்
@naga2103
@naga2103 3 жыл бұрын
கந்தர்வ லோகமானாலும் அல்லது வேறு தேவலோகமானாலும் ராக தேவனின் இசையைக் கேட்டாலே போதும்.... அந்த லோகத்தில் நாம் இருப்பது சத்தியமான உண்மை.......
@vijaysethu9710
@vijaysethu9710 3 жыл бұрын
Super singerல் இந்த பாடலை பார்க்க முடியாது.. அடிக்கடி பாடும் பாடலை மீண்டும் பாடுவது தான் Super singer
@s.p.vijayanand9455
@s.p.vijayanand9455 Жыл бұрын
தியானம் மன நிம்மதி மற்றும் அமைதியான சூழல் ஆகியவை எளிதாக கிடைக்க இசைஞானி இளையராஜாவின் இசை மற்றும் பாடலை கேளுங்கள் கிடைக்கும் இது எல்லா வகை யான நபர்கள் கேட்டுப் பாருங்கள் தெரியும்
@sri6364
@sri6364 3 жыл бұрын
மீண்டும் இசைஞானி இது போன்ற பாடல்கள் கொடுக்க வேண்டும் ஆனால் அவராலும் இனி இப்படி இசையமைப்பது கடினமான விஷயம்
@prabakar7832
@prabakar7832 3 жыл бұрын
சில காலகட்டத்தில் நமது சொந்த அவசர வேலைகளில் இசை கடவுளின் பாடல்களை ரசிக்க இயலாமல் போனதற்கு வருந்துகிறேன். தற்போது நான் மெய்மறக்கிறேன்.
@sriloga9713
@sriloga9713 3 жыл бұрын
அட போங்கப்பா...ராஜாவின் இசையோ பிரமிப்பாக இருக்கு. அதை விமர்சிக்கும் வார்த்தைகளை தேடி தேடி தோற்று போகிறேன்.
@HiHi-m1c9f
@HiHi-m1c9f 2 ай бұрын
நான் சிறுவயதில் மீண்டும் கேட்கின்றேன் ஞாபகம் வைத்து அவளோ இனிமையான பாடல் 20 வருடத்திற்கு பிறகு வரிகள் ஞாபகத்தில் ஒரு நாள் இருந்தது கேட்டிருக்கின்றேன்
@mi_niarts550
@mi_niarts550 3 жыл бұрын
சமீபத்தில் தான் இந்த அருமையான பாடலை முதன்முதலில் பார்க்கவும் கேட்கவும் செய்தேன்....2 வாரங்களுக்குள் 50 முறையேனும் பார்த்திருப்பேன்.... இந்த பாட்டுக்கு முழு அடிமை ஆகிவிட்டேன் என்றுதான் சொல்லவேண்டும்... ராஜாவின் தெவிட்டாத இசை என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது.... அதுவும் குறிப்பாக... முதல் சரணத்திர்க்கு முன் வரும் புல்லாங்குழல் இசை என்னை என்னவோ செய்துகொண்டேஇருக்கிறது... நானும் கேட்டு ரசித்துகொண்டே இருப்பேன்.... ராஜா நீ என்றென்றும் ராஜா தான்😍💖🎵🎶🎵🎶👌👌👌💐💐💐
@Shivakumar-vw5mh
@Shivakumar-vw5mh 3 ай бұрын
Its a killing துன் by prapanja isai deivam ilayaraaja .. ராஜாவின் ரசிர்கர்களான நாம்.. நமது இப்போதுள்ள அடுத்த தலைமுறைக்கும் அவரது இசையை கற்று கொடுத்து அவர்களது இசை திறமையை வளர்க வேண்டும்
@rajmohan1749
@rajmohan1749 24 күн бұрын
♩இப்படிக்கு மற்றொரு இளையராஜா பித்தன்...❤
@physics20246
@physics20246 3 жыл бұрын
இசைஞானி இன்னும் செய்ய வேண்டியது இன்னும் உள்ளது. அதற்கு நாம் அதற்கு நம் ஆதரவும் ஊக்கமும் அளிக்கவேண்டும். அவரிடம் ஒவ்வொரு பாடல் உருவான விதத்தை கேட்டால் அதுவே ஓர் மிகச்சிறந்த documentary ஆக அமையும்....
@karthick271133
@karthick271133 4 жыл бұрын
இசை கடவுள் இசைக்கும் கடவுள் இசையே கடவுள் இசையில் கடவுள் இசை ராஜா இளையராஜா
@abcd25738
@abcd25738 3 жыл бұрын
அருமை 😊😊😊
@thirruselvamkanapathipilla5636
@thirruselvamkanapathipilla5636 3 жыл бұрын
Comments super!
@karthick271133
@karthick271133 2 жыл бұрын
@@abcd25738 👍
@karthick271133
@karthick271133 2 жыл бұрын
@@thirruselvamkanapathipilla5636 👍
@anbuselvan6973
@anbuselvan6973 2 жыл бұрын
Super🧡
@murugavalavan3350
@murugavalavan3350 3 жыл бұрын
தூரத்திலிருந்து வந்து மனதில் உட்காரும் ராகம் கொண்ட பாடல், இளையராஜாவிற்கு வணக்கங்கள்
@faizulriyaz9135
@faizulriyaz9135 3 жыл бұрын
முதன் முதலில் இந்த பாட்டை பார்த்தது அன்றைய டையனோரா டிவியில் ஒளிபரப்பான ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் கருப்பு வெள்ளையில்... ❤️
@vijayakumarm6998
@vijayakumarm6998 4 жыл бұрын
கண்களுக்கும், காதுகளுக்கும் ஏன் இதயத்துக்கும் இதமான பாடல்.. இதற்கும் மேல் சொல்ல வார்த்தைகள் இல்லை.. ❤️
@ganeshsubramanian5929
@ganeshsubramanian5929 5 жыл бұрын
என்னய்யா இந்த மனுஷன் இளையராஜா, இப்டியெல்லாம் டியூன் போட்டா, நாங்கல்லாம் எப்டி வாழரது? போதாக்குறைக்கு சுசீலா அம்மாவும், ஜெயச்சந்திரன் சாரும் வேற, என்னதான் பண்ணறது நாங்க?
@sridevirajan3672
@sridevirajan3672 4 жыл бұрын
Vera enna mooditu poi sera vendiyadhu dhan, evar nammala sagadikaama vida maataru
@pandurangan4844
@pandurangan4844 4 жыл бұрын
What a compouse tune very nice god gift
@ganeshsubramanian5929
@ganeshsubramanian5929 3 жыл бұрын
உயிரை உருக்கும் பாடல், உயிர் உருகிவிட்டால் வேறென்ன செய்வது sridevi rajan, போய் சேர வேண்டியதுதான்.
@grumapathi7778
@grumapathi7778 3 жыл бұрын
😊☺🤗🥰😍🤩🌺🌸🌻🌼👌
@mohanmohanmohan605
@mohanmohanmohan605 3 жыл бұрын
சொல்லவார்த்தைஇல்லை
@Vaitheesview
@Vaitheesview 2 жыл бұрын
இந்தபாட்டைக் கேட்ட முதல் நாள் முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை...My aalltime favorite....ராஜா சார் வாழ்க
@thirruselvamkanapathipilla5636
@thirruselvamkanapathipilla5636 3 жыл бұрын
இந்த பூமியில் தமிழ் உள்ளவரை இந்த பாடலும் இருக்கும்!
@jagannathanvenkatesan8373
@jagannathanvenkatesan8373 2 жыл бұрын
Indha 45 varudam Ilayaraja illai yendral Tamil cinema enavayirukum.lovers kadai enayirikum
@MadPriya1
@MadPriya1 5 жыл бұрын
Prelude alone deserves many awards.mind blowing because, it was composed more than 35 years ago.. i am running out of superlative words to describe IR sir..
@ManiVaas
@ManiVaas 5 жыл бұрын
Isayin Aadhibagavaan
@TechCrazy
@TechCrazy 4 жыл бұрын
I have the exact same feeling. Words fail to express how this man can take your mind to another universe and then drops you back to reality at the end of the song.
@fighter3921
@fighter3921 4 жыл бұрын
@@TechCrazy absolutely, he is a man of mesmerism in making tune, and composition, and an orchestration also. No words to express his talent.
@eash113
@eash113 3 жыл бұрын
Same here indescribable
@rajanrengarajan5814
@rajanrengarajan5814 2 жыл бұрын
I was one of those who felt that IR shouldn’t be arrogant. But when I listen to his creations, am made to amend my opinion. This man deserves to be arrogant. Gods own man called IR
@natarajanarjunan8270
@natarajanarjunan8270 2 жыл бұрын
இதயத் திருடன் இசைக் கடவுள் இளையராஜா
@DustBinEdits
@DustBinEdits 3 жыл бұрын
இளையராஜா போன்ற இசையமைப்பாளர் கிடைக்க போவதில்லை பூமி அழியும்வரை
@pandurangan4844
@pandurangan4844 3 жыл бұрын
ஆயிரம் முறை கேட்கலாம் இந்த பாடலை ❤️❤️❤️❤️❤️❤️👍
@karuppiahvelmurugan9347
@karuppiahvelmurugan9347 3 жыл бұрын
ayiram murai mattum thanaa billllllion times mudium
@pandurangan4844
@pandurangan4844 3 жыл бұрын
@@karuppiahvelmurugan9347 yes your correct sir thanks 👍
@vanathisaldin2030
@vanathisaldin2030 4 жыл бұрын
Never heard a song with bass guitar throughout the song. This song is best example of guitar based song. Rajavukku enna oru gyaanam. Can't imagine how he thinks and combines instruments. He is great, great, great.
@lathad2018
@lathad2018 3 жыл бұрын
True
@sundarrajan3778
@sundarrajan3778 2 жыл бұрын
It's great, amazing !!!
@kasiraman.j
@kasiraman.j Жыл бұрын
Bass guitar from 1,03 to 1,06 ❤❤❤out of world
@ravindranbarani6725
@ravindranbarani6725 3 жыл бұрын
"மஞ்சள் நிலா" இந்த திரைப்படக்குழுவின், டிசைனர் திரு. குமார் அவர்கள் எனது குரு அவருடன் பணிபுரிந்த அந்நாட்கள் இனிமையானவை!
@rajendranr3856
@rajendranr3856 2 жыл бұрын
சார் இந்த படத்தின் டைரக்டர் அதற்கப்புறம் டைரக்ட் செய்யலையா?( ம.நிலா தவிற). என்ன ஆனார்?
@augastinsavari5098
@augastinsavari5098 7 жыл бұрын
இசையின் பிரம்மன் இசைஞானிக்கே உரிய அற்புதமான ரிதம் பேட்டன் . எம் தமிழின் " ழ" வின் சுவையைப்போல் தேனாய் இனிக்கிறது.
@lathalaxman9757
@lathalaxman9757 5 жыл бұрын
Arumai.
@lathad2018
@lathad2018 4 жыл бұрын
Super
@ArunKumar-eg8iy
@ArunKumar-eg8iy 4 жыл бұрын
Raja Raja
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 6 ай бұрын
இசைஞானி ஏனோ தனியாக தெரிகிறார் தனி ஒருவனோ இளையராஜா இசை வாழ்க சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@G.Koteeswaran
@G.Koteeswaran 3 ай бұрын
இசை ஞானியின் அருமையான இசைக் கோவையில் உண்டான நினைவில் இன்றும் நீங்காமல் தொடர்ந்து ரீங்காரமிடும் பாடல்களில் இந்த இனிய, அழகிய பாடல்!
@seerivarumkaalai5176
@seerivarumkaalai5176 6 жыл бұрын
நெஞ்சத்தை விட்டு நீங்காத இனிய பாடல்....,(மஞ்சள் நிலா) திருப்பூர் ரவீந்திரன்
@SenthilKumar-wo5gg
@SenthilKumar-wo5gg 6 жыл бұрын
ஊர்வசியின் அக்கா கலாரஞ்ஜனி - சுரேஷ்
@SrajaSraja-l7i
@SrajaSraja-l7i 24 күн бұрын
என்றென்றும் இசைஞானி இளையராஜா அவர்கள் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sivakumarc6166
@sivakumarc6166 10 ай бұрын
இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா
@jsdpropertiesrealtors7608
@jsdpropertiesrealtors7608 3 жыл бұрын
Ilaya Raja only can give its like.. Mesmerizing humming of P Susheela Ma'm at the ending. Evergreen golden voice of Jayachandran Sir... Guitar completely ruled this entire song..
@kurinjinaadan
@kurinjinaadan 3 жыл бұрын
மடியினும் கேட்குந்திறன் கொள்வேன், ராஜாவின் இசைக்காக.
@lakshmanKumar-ky2tj
@lakshmanKumar-ky2tj 4 жыл бұрын
குறித்து வைத்து கொள்ளங்கள்....மிக நிச்சயமாக குறித்து வைத்து கொள்ளுங்கள்.... இன்னொரு இளையராஜா உருவாக வாய்ப்பே இல்லை...ஏனெனில் இந்த ராகம் எல்லாம் கர்நாடக சங்கிதத்தையும் , வெஸ்டர்ன் இசையையும் கலந்தது....
@kesavarkumar9105
@kesavarkumar9105 3 жыл бұрын
உண்மை
@saravanankandasamy2549
@saravanankandasamy2549 3 жыл бұрын
Absaloutly right sir
@radhakarthik6955
@radhakarthik6955 3 жыл бұрын
Idhil doubt ye ila...indha jenmathil!!! 🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰
@abcd25738
@abcd25738 3 жыл бұрын
நமக்கு அடுத்த generations இவற்றை எல்லாம் பொக்கிஷமாக பாது காப்பார்களா தெரியவில்லை !?
@sivajeeva3999
@sivajeeva3999 3 жыл бұрын
Athu oru kanakaalam...ini athu pola kidaipatharku vaipu illai
@rengarajanarumugam6527
@rengarajanarumugam6527 3 жыл бұрын
Proud to be in the 80's to hear and enjoy these melodeous duets of Raja.. can any one of this generation even think of this songs ?
@jkms1719
@jkms1719 4 жыл бұрын
Listen to the flute in first interlude..mind blowing...takes u to other world...raja...raja thaan....Ada poyaa saagadikra.....
@ElangoMathy
@ElangoMathy 5 жыл бұрын
மீண்டும் மீண்டும் கேட்க தோன்றிக் கொண்டே இருக்கும் பாடல் hats of to the singers and raja sir innocent and cute expression by both actors ranjani mam and suresh sir
@raghothamans6875
@raghothamans6875 Жыл бұрын
இசை புதிது.....பாடலின் வார்த்தைகள் புதிது.... இளையராஜா அன்றும் இன்றும் என்றென்றும் புதிய படைப்பாளி. இசை வாத்தியங்களுக்கு‌ உயிர் கொடுக்கும் பிரம்மா.
@rose_man
@rose_man 5 жыл бұрын
பெ: பூந்தென்றல் காற்றே வா வா.. அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா.. ஆ: நெஞ்சம் உனது தஞ்சம்.. கொஞ்சும் நினைவு மஞ்சம் நெஞ்சம் உனது தஞ்சம்.. கொஞ்சும் நினைவு மஞ்சம் பெ: ஆனந்த தாகம் தானின்று தீர பூந்தென்றல் காற்றே வா வா.. அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா.. பெ: ஏங்காமல் ஏங்கும் இளமைக் காலம் எங்கெங்கும் தோன்றும் இனிமைக் கோலம் என் நெஞ்சின் நினைவில் புதிதோர் ராகம் என்றென்றும் தொடரும் மனதில் தாகம் ஆ: பூவாரமே எந்தன் பொன்னாரமே நான் பாட நீ வேண்டும் அன்பே.. ஆ: பூந்தென்றல் காற்றே வா வா.. அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா.. ஆ: காணாத நெஞ்சம் கனவில் வாழும் காவேரி போல நினைவில் ஆடும் கண் மூடும் நேரம் கவிதை பாடும் கை சேரும்போதும் இதயம் கூடும் பெ: ஏனென்பதோ என்னதான் என்பதோ நீ சொல்ல வாராததேனோ.. பெ: பூந்தென்றல் காற்றே வா வா.. ஆ: அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா.. பெ: ம்ஹும் ம்ஹும்ஹும்ஹும்.. ம்ஹும் ம்ஹும்ஹும்ஹும்.. ஆ: நெஞ்சம் உனது தஞ்சம்.. கொஞ்சும் நினைவு மஞ்சம் பெ: ஆனந்த தாகம் தானின்று தீர பூந்தென்றல் காற்றே வா வா.. ஆ: அதில் சேர்ந்தாடும் பாட்டே வா வா.. 🎻🎼கானக்குயில்கள்🎼🎷 *சலீம்*😊 🎼🎤🎼
@kalpanas5596
@kalpanas5596 Жыл бұрын
Thank you so much 👍🏻🙏🏼
@senthilvasan9705
@senthilvasan9705 Жыл бұрын
Super
@saravanansaravanan6702
@saravanansaravanan6702 Жыл бұрын
I love you sir
@whitefeatherstudios5390
@whitefeatherstudios5390 3 жыл бұрын
love... love... love.... yarellam 2021 intha song kettinga?
@ivs193
@ivs193 2 жыл бұрын
There is no need of KZbinrs without RAJA sir....
@senguttuvanelango
@senguttuvanelango 14 күн бұрын
காலையில் தான் கம்போஸ் பண்ணி மதியம் கேட்பது போல் புதுமையாக இருக்கிறது இந்த பாடல்.அது என்னவோ இளையராஜா டூயட் ஸாங்ஸ் எல்லாமே எப்பவுமே ஃபிரஸ்ஸான காய் கனிகளை போல் எப்போதும் புதியதாக இருக்கிறது..உதாரணம். புதிய பூவிது பூத்தது, பாட வந்ததோர் காணம் ,தெனறல் என்னை முத்தமிட்டது,தூங்காத விழிகள் ரெண்டு.....
@physics20246
@physics20246 3 жыл бұрын
இறைவன் நமக்கு அனுப்பி வைத்த இசைத்தூதர்.
@mohamedmaideen3102
@mohamedmaideen3102 6 жыл бұрын
ராஜா சார் இசையில் அழகான பாடல் என்றும் இனிமைதான் அன்று உள்ள பாடல்கள் கேட்க இனிமைதான் தற்போது இசைக்கும் பாடல் மனதில் மறந்து போக வைக்கும் இதுதான் ராஜா சார் இசைக்கு மயங்காத வர்கள் இல்லை
@onlineken7350
@onlineken7350 6 жыл бұрын
Mohamed Maideen zxdfrgf. Even
@somasundharam3674
@somasundharam3674 Жыл бұрын
அருமையான பாடல் ,,கேக்கக்கேக்க இனிமை அற்புதமான அழகுப்பின்னணி ..திரும்பதிரும்பக்கேட்டாலும் சலிக்காத பாடல்..05..03..2023
@kalaivani4735
@kalaivani4735 6 жыл бұрын
No Need to take sleeping pills when hear this song.. what a great composition and singing..
@prabakarannagarajah2671
@prabakarannagarajah2671 3 жыл бұрын
பெண்ணின் குரல் மட்டுமன்றி, அவளின் 'அந்தரங்கத்தில்' இருந்து வீசும் மனதை மயக்கும் மணமும் சிறந்த நித்திரைக் குளிகையே!
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
சூப்பர்🌹
@sabarigireesan7457
@sabarigireesan7457 3 ай бұрын
மனதை கொள்ளை கொண்டும் வித்திய சமான இசை என்றால் அதை ராஜா சார் செய்ய முடியும் வாழ்க ராஜா சார்
@sbmstudio5454
@sbmstudio5454 8 ай бұрын
இறைவனின் இசை தூதர் இசைஞானி இளையராஜா 🙏🎬🎧❤
@blessthesoul3727
@blessthesoul3727 8 жыл бұрын
Oh gosh, what a soft beat and melody man!! Raja touches our souls as always!!!
@thiruvaimozhiranganathan6581
@thiruvaimozhiranganathan6581 6 жыл бұрын
Very sad ! There are 11 dislikes !
@RaviKumar-lo1dp
@RaviKumar-lo1dp 6 жыл бұрын
super music and melody songs
@sreecenscaffsree6972
@sreecenscaffsree6972 5 жыл бұрын
Ulaganathn forget that unluckies, just enjoy our gods music
@ShyamSundar-rn4fz
@ShyamSundar-rn4fz 3 жыл бұрын
First interlude killing me again again again no one can't do like this type of music in this universe only living God can that is iyya
@hussainsakkir3008
@hussainsakkir3008 3 жыл бұрын
Rajavai pol ini oruvan pirakkamudiyathu.
@venkataramanraja7348
@venkataramanraja7348 4 жыл бұрын
Nenjam endrume rajavin thanjam, what a composing.....
@jaix9181
@jaix9181 5 жыл бұрын
எத்தனை சோகங்கள் சுமையாக இருந்தாலும், அத்தனை சோகத்தையும் சுகமாக மாற்றி, பாலை இதயத்தையும் சோலையாக மாற்றும் சொக்க வைக்கும் பாடல், சுசீலாமாவின் சுண்டி இழுக்கும் குழல் குரலால்...
@ramachandranbaktavathsalu2594
@ramachandranbaktavathsalu2594 2 жыл бұрын
What a marvelous tune, I can challenge any present music directors in India, nowadays no body is having music knowledge, at present music directors they don't know any knowledge from the music.
@gayathrig6080
@gayathrig6080 4 жыл бұрын
Susheela Amma mind blowing
@gnanapandithan5731
@gnanapandithan5731 2 жыл бұрын
என்ன பாக்கியம் செய்தேனோ, இந்த பிறவியில் இந்த பாடலை கேட்பதற்கு. அடுத்த நிமிஷம் மரணித்தாலும் பரம சந்தோசமே. 🙏🙏🙏🙏🙏🙏.
@sthiru1978
@sthiru1978 6 жыл бұрын
Still immersed in the music of Raja sir.... hearing his songs solace me of all sufferings.....
@krishnamohan6930
@krishnamohan6930 6 жыл бұрын
👌👌
@ganesanselvasundaramoorthy6823
@ganesanselvasundaramoorthy6823 3 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்... தமிழ் நாடு நாள் வாழ்த்துக்கள்...வெல்க தமிழ் இனம்.......
@meetgovind
@meetgovind 6 жыл бұрын
These songs should be taken to this generation with the latest technologies. Poor folks not even know such a music existed and still exists. Some one should do something
@mahendrareddyr1051
@mahendrareddyr1051 3 жыл бұрын
Today In qfr Pl listen
@TechCrazy
@TechCrazy 8 жыл бұрын
Guitar keeps me engrossed on this song. Not to mention the haunting melody.
@thiruvaimozhiranganathan6581
@thiruvaimozhiranganathan6581 6 жыл бұрын
Yes ! What you have said is exactly correct !
@krishnamohan6930
@krishnamohan6930 6 жыл бұрын
👏👏👏👏👏
@kumaranm8474
@kumaranm8474 4 жыл бұрын
Tech crazy you seem to be every where where ilayaraja music exists
@kasiraman.j
@kasiraman.j 4 жыл бұрын
Please watch bass guitar from 1.03 to 1.06 a sliding notes. Amazing as usual by Raja sir
@Thambimama
@Thambimama 8 жыл бұрын
திரைப்படம்:- மஞ்சள் நிலா; ( ஸ்ரீ மாணிக்கம் பிலிம்ஸ் வழங்கும் ); ரிலீஸ்:- 10th டிசம்பர் 1982; இசை:- இளையராஜா; பாடல்:- புலவர். புலமைப்பித்தன்; பாடியவர்கள்:- P. சுசிலா, P. ஜெயச்சந்திரன்; நடிப்பு:- கலா ரஞ்சனி, சுரேஷ்; தயாரிப்பு:- கல்லக்குடி மாணிக்கம் & சந்திரன் B.A., கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு & டைரக்ஸன்:- ரஞ்சித்.
@shanmugarajan1125
@shanmugarajan1125 6 жыл бұрын
KANDASAMY T S v
@nayakkalnayak9586
@nayakkalnayak9586 6 жыл бұрын
ஐயா யார் நீங்க எல்லாமே உங்களுக்கு தெரியுது
@theimmortalblackhole5651
@theimmortalblackhole5651 6 жыл бұрын
Karuthu kandaswamy @ film songs
@karuppiahvelmurugan9347
@karuppiahvelmurugan9347 6 жыл бұрын
திரைப்படம் பற்றிய தகவல்கள் அருமை
@ilavarutchelvamk5329
@ilavarutchelvamk5329 5 жыл бұрын
sir u r so informative u r having all details
@anbusaranya4725
@anbusaranya4725 3 жыл бұрын
Thank you so much for living in the time that Ilayaraja lived too.....👍
@vedamaniprince
@vedamaniprince 11 жыл бұрын
What a composition by isaignani.
@suripravi
@suripravi 12 жыл бұрын
INCREDIBLE MUSIC..........Hats off to Ilayaraja......
@ManikandanManikandan-ds9mb
@ManikandanManikandan-ds9mb 6 жыл бұрын
Super song
@sundarrajan2365
@sundarrajan2365 2 жыл бұрын
Excellent song perfectly tuned
@balajikb85
@balajikb85 7 жыл бұрын
He is a god...dont know how many times i heard this song...simply addicted
@krishnamohan6930
@krishnamohan6930 6 жыл бұрын
👌👌
@sreecenscaffsree6972
@sreecenscaffsree6972 5 жыл бұрын
Balaji K B i too say " Ir is god "
@senthiln4158
@senthiln4158 4 жыл бұрын
ISAI GNANI ILAIYARAJAVIN SONGS ELLAM KETKUMPOTHU ENTHA BOOMIYIL NEENDA KAALAM VAZHANUMMU THONUTHU
@sriramnv1429
@sriramnv1429 6 жыл бұрын
Crystal clear pronounce by Susheelamma....
@gladwin9395
@gladwin9395 3 жыл бұрын
இளையராஜா மாதிரி இனி எவரும் வர வாயிய்ப்பில்லை
@swarnalatha7767
@swarnalatha7767 4 жыл бұрын
What a beautiful voice susila Amma voice.she has honey soàked voice.I love susila Amma
@rajeshsmusical
@rajeshsmusical Жыл бұрын
exactly
@selvampusala7462
@selvampusala7462 4 жыл бұрын
Great music, great voice,youthful artists. Those days won't come back. Lovely days.
@srinivasankumar1627
@srinivasankumar1627 6 жыл бұрын
What a beautiful voice and clarity of susila amma expression and perfection any language no other reaches its unique
@robinsilva5966
@robinsilva5966 7 жыл бұрын
i kindly request humbly to remaster this song. This is the greatest song of Magician Ilayaraja !!!
@LoveBharath
@LoveBharath 3 жыл бұрын
What a breezy song..absolute genius Raja
@KarthiKeyan-qx6fl
@KarthiKeyan-qx6fl 3 жыл бұрын
ராஜா ராஜா தான்...
@manikrishnan
@manikrishnan 6 жыл бұрын
JC always got some of IR's vintage numbers - amazing chemistry...
@baskark5835
@baskark5835 9 ай бұрын
தேன் சொட்டு பாடல்கள் அருமை ஒரு நாளைக்கு15 தடவை கேட்டுகிறேன்
@sathiyanarayananvinayagam2857
@sathiyanarayananvinayagam2857 8 жыл бұрын
Simply superb and ever green song composed by Raja sir.
@TechCrazy
@TechCrazy 4 жыл бұрын
Follow the guitar.... that's the beauty of this song not to mention the great melody of course.
@shravkumar55
@shravkumar55 4 жыл бұрын
Susheelamma voice stands out as always..
@lemurianrepublic2083
@lemurianrepublic2083 4 жыл бұрын
அப்பா ... காதல் ரசம் னா இதுதான் போல ... கிறங்க வைக்கும் இசை ..
@heavenofmusiq1027
@heavenofmusiq1027 3 ай бұрын
என் உணர்ச்சியை தூண்டிய பாடல்
@K.AshokanAshokan
@K.AshokanAshokan 2 ай бұрын
ராஜா என்றும் அழகுஇ. இசை
@sreecenscaffsree6972
@sreecenscaffsree6972 5 жыл бұрын
Both hero and heroine looking so fresh, song is mesmerising, asual raja sir no words tel about music
@kerjo1536
@kerjo1536 5 жыл бұрын
Sreecenscaff Sree heroine actress urvashi kalpana sister
@Attitudezero884
@Attitudezero884 4 жыл бұрын
Ker Jo she is not urvashi
@thirumalairaghavan
@thirumalairaghavan 4 жыл бұрын
P.Susheelamma's flexible voice ppaaa......
@mountainfallswater4703
@mountainfallswater4703 3 жыл бұрын
Ps amma voice Honey soaking voice in the world 👌👌👌👌👌
Nee Illatha Pothu | HD Video Song | 5.1 Audio | Rare Masterpiece from Ilaiyaraaja
4:36
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 102 М.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Isaimedaiyil Intha Velayil Songs HD-Ilamai Kaalangal
4:07
Raj Television
Рет қаралды 340 М.
Azhagaga Sirithathu (December Pookal) Ilayaraja Hit Song
4:35
Tamil Movies
Рет қаралды 3,2 МЛН
Uravenum Puthiya
4:17
llBthere
Рет қаралды 668 М.
Pani Thendral Katre Vaa Indha Malarodu Vilaiyada Vaa
4:56
Sivakumar Perumal
Рет қаралды 123 М.
Tamil Song - Magudi - Neela Kuyile Unnodu Naan Pan Paaduven
5:58
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН