திருப்புழை நானும் படிக்க இயலும் என்ற நம்பிக்கையைத் தருகிறது தங்கள் பாடல். 🙏
@Kaavaditv3 ай бұрын
நன்றி. ஓம் முருகா
@dr.girijanarasimhan30143 ай бұрын
Really, first I feel very difficult. After his audio, I feel it is easy to follow and learn
@gopinatht71202 ай бұрын
I’m just pop pop it on your porch pppppppppppppppppppppppppppppppppp
@radhakavi6724Ай бұрын
ஆறு பாடல்களும் ஆன்மாவை தூய்மை படுத்தும் வகையில் அமைந்து உள்ளது முருகா போற்றி போற்றி
@navamayoo51022 ай бұрын
திருப்புகழ் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கும் ஆர்வத்தைத் தூண்டி இன்பம் தருகிறது.
@mmeenakshi8468Ай бұрын
உங்கள் திருப்புகழ் பாடல் கற்றதினால்தான்நான்முதன் முதல் கந்த சஷ்டிவிரதம்இருக்கிறேன் தங்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள். இந்தப் புண்ணியம்தங்களையே சாரும். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@premarajamani253Ай бұрын
ஆறுமுகம் ஆறுமுகம் திருப்புகழ் போடவும் உங்கள் பாடல் ஸ்பஷ்டமாக உள்ளது முருகா சரணம் 🙏🙏🙏🙏
@jaganji528921 күн бұрын
😊
@ravikrishnaravigurukkal16843 ай бұрын
மிகவும் மனதிற்கு இனிமையான குரலில் அருணகிரிநாதர் திருப்புகழ் பாடல்கள் தங்கள் குரலில் கேட்பது இந்தப் பிறவியில் தாங்கள் செய்த புண்ணியம்!❤❤❤❤❤
@Kaavaditv2 ай бұрын
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - kzbin.info/www/bejne/aKmsXnyLZ8alqNE
@RmohanRmohan-wn1jfАй бұрын
திருபுகழை சீர்ப்பிரித்து படிக்க எளியமாக தந்த அடியாருக்கு அன்பான நன்றிகள் பல. திருபுகழ் படித்து இன்புற செய்தமைக்கு நன்றி❤❤❤
@BALAJIUPEC-gv9wh5 күн бұрын
முருகன் அருள் கொண்டவர் நீங்கள் , இந்த காணொளி மூலம் நீங்கள் பாடிய திருப்புகழ் கேட்டு என் பிறவி பலன் பெற்றேன் ஐயா எல்லாம் முருகன் செயல்
@VigneshwaranRamadasАй бұрын
வணக்கம் சுவாமி🙏🙏🙏 உங்கள் திருப்புகழ் கேட்டு நான் திருப்புகழ் பாட கற்றுக் கொண்டேன். உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன் சுவாமி🙏🙏 உங்களுக்கு மிக்க நன்றி ஐயா🙏🙏
@omveera1970Ай бұрын
ஞானபண்டிதா சித்தனாதா அனுபூதி ஆண்டவர உனது திருப்புகழை கேட்க கேட்க உள்ளம் உருகுதையா.... அருமையான இசைவடிவம் தந்த ஐயா அவர்களுக்கு மனம் கனிந்த நன்றி.....
@saihumanhair5 күн бұрын
சுவாமி அருணகிரிநாதர் திருப்புகழ் பாடலை நீங்கள் அருமையாக பாடினார்கள் நன்றி மிகவும் நன்றாக இருக்கிறது , வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா..... . .. ........
இந்த பாடலை தெளிவாக, நிறுத்தி, இதயத்தில் பதியும் வண்ணம் பாடிய தங்களுக்கு நன்றி.இவ்வாறு பாடும் போது அதன் பொருள் தெரிந்து, நாங்களும் பாட ஏதுவாக இருக்கும்.நன்றி
@KaavaditvАй бұрын
கீழே கொடுத்துள்ள அனைத்து பாடல்களின் Descriptionல் பொருள் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது உனைத் தினம் - kzbin.info/www/bejne/faGQhIp_aZh2os0 பெருக்கச் சஞ்சலித்து - kzbin.info/www/bejne/a5TLZ3qsobaUgKM அவனிதனிலே பிறந்து - kzbin.info/www/bejne/jp3Lea2jnZyab7M பாதி மதிநதி - kzbin.info/www/bejne/d6nRiIF9n5VjhcU சினத்தவர் முடிக்கும் - kzbin.info/www/bejne/jKLPcpiupp6Gock வாதினை அடர்ந்த - kzbin.info/www/bejne/pGOYkIOHd9Wpfbs
@dhanalakshmielaiyaperumal42262 ай бұрын
முருகா உன் அருலன்றி இது சாத்தியமா .... என்ன ஒரு ஞானம்🙏🙏🙏
@Kaavaditv2 ай бұрын
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - kzbin.info/www/bejne/aKmsXnyLZ8alqNE
@dr.n.mohan-7385 ай бұрын
திருப்பரங்குன்றம் திருப்புகழ் உனை தினம் தொழுதிலன் உனது இயல்பினை உரைத்திலன் பல மலர்கொடு உன் அடி இணை உறப்பணிந்திலன் ஒரு தவம் இலன் உனது அருள்மாறா....... உளத்து உள அன்பினர் உறைவிடம் அறிகிலன் விருப்பொடு உன் சிகரமும் வலம் வருகிலன் உவப்பொடு உன் புகழ் துதி செய விழைகிலன் ...... மலைபோலே.... கனைத்து எழும் பகடது பிடர் மிசை வரு கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர் கதித்த அடர்ந்து எறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே... கலக்கு உறும் செயல் ஒழிவற அழிவுறு கருத்து நைந்தல முறுபொழுது அளவைகொள் கணத்தில் என் பயம் அற மயில் முதுகினில் ...... வருவாயே...... வினைத்த அலந்தனில் அலகைகள் குதிகொள விழுக்கு உடைந்து மெய் உகு தசை கழுகு உண விரித்த குஞ்சியர் எனும் அவுணரை அமர்.... புரிவேலா.... மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய கொடிச்சி குங்கும முலை முகடு உழுநறை விரைத்த சந்தனம் ம்ருகமத புயம்வரை ...... உடையோனே தினத் தினம் சதுர் மறை முநி முறை கொடு புனற் சொரிந்து அலர் பொதிய விண அவரொடு சினத்தை நிந்தனை செயும் முநிவரர் தொழ மகிழ்வோனே... தெனத் தெனந்தன என வரியளி நறை தெவிட்ட அன்பொடு பருகு உயர் பொழில் திகழ் திருப்பரங் கிரிதனில் உறை சரவண ...... பெருமாளே.
@Kaavaditv5 ай бұрын
ஓம் சரவண பவ
@MunusamyJagajothi2 ай бұрын
நன்றி சிவா 🙏🙏🙏
@ravikrishnaravigurukkal16843 ай бұрын
தங்கள் எளிமையான இனிமையான சந்தத்தில் சிறிதும் பிசிறின்றி ஆன்ந்த குரலில் தெவிட்டாமல் கேட்பது திருப்புகழ் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கும் ஆர்வத்தைத் தூண்டி இன்பம் தருகிறது.🎉🎉❤❤
@Kaavaditv2 ай бұрын
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - kzbin.info/www/bejne/aKmsXnyLZ8alqNE
@TKTK-y9i2 ай бұрын
❤❤❤
@Sathayavathi-l1kАй бұрын
நன்றி திருப்புகழ் தொகுப்பு தந்தமைக்கு@@Kaavaditv
@SubuSubu-yj1hf3 ай бұрын
சம்பந்தம் குருக்கள் ஐயா இன்றைய அருணகிரிநாதர்
@Kaavaditv3 ай бұрын
ஓம் கந்தா கடம்பா கதிர்வேலா
@sathyarajendran96763 ай бұрын
அருமை யான குரல் காதில் ஒலித்து கொண்டே இருக்கும் படி மாடல்
@Kaavaditv3 ай бұрын
ஓம் முருகா
@Manonmanidevy.8319_9 күн бұрын
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமக நன்றி 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@என்றும்அன்புடன்-ண9ட18 күн бұрын
அப்பனே முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏 இந்த திருப்புகழ் கேட்கும் பாடவும் செய்வார் வாழ்வில் எல்லா நலமும் வளமும் நிலைபெற்று வாழவேண்டும் முருகா சரணம் சரணம் 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சரவணபவ என்றிருக்க எல்லாம் நலமே நல்கும் 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - kzbin.info/www/bejne/aKmsXnyLZ8alqNE
@mmeenakshi84683 ай бұрын
ஓம் முருகா சரணம். உங்கள் குரலில் திருப்புகழ் கேட்பதற்கு மிகவும் இனிமையாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👏👏👏👏🕉🕉🕉🕉
@Kaavaditv3 ай бұрын
ஓம் சரவண பவ
@ParthiPan-iq4fd2 ай бұрын
மிக மிக சிறப்பான குரல் அரோகரா அரோகரா அரோகரா
@Shankar-io7gx4 күн бұрын
Vetrivel muruga arogara
@RajaRaja-uq4cd15 күн бұрын
Iyya ,what a wonderful voice ❤
@dr.n.mohan-7385 ай бұрын
பழனி திருப்புகழ் அவனிதனிலே பிறந்து மதலை எனவே தவழ்ந்து அழகுபெறவே நடந்து ...... இளைஞோனாய் அரு மழலையே மிகுந்து குதலை மொழியே புகன்று அதி விதமதாய் வளர்ந்து .....பதினாறாய் சிவ கலைகள் ஆகமங்கள் மிகவும் மறை ஓதும் அன்பர் திருவடிகளே நினைந்து ....துதியாமல் தெரிவையர்கள் ஆசை மிஞ்சி வெகு கவலையாய் உழன்று திரியும் அடியேனை உன்றன் ..அடிசேராய் மவுன உபதேச சம்பு மதி அறுகு வேணி தும்பை மணி முடியின் மீது அணிந்த .. மகதேவர் மனம் மகிழவே அணைந்து ஒரு புறமதாக வந்த மலை மகள் குமாரதுங்க .....வடிவேலா பவனி வரவே உகந்து மயிலின் மிசையே திகழ்ந்து படி அதிரவே நடந்த ...... கழல்வீரா பரம பதமே செறிந்த முருகன் எனவே உகந்து பழநி மலை மேல் அமர்ந்த ...பெருமாளே.
@Kaavaditv5 ай бұрын
ஓம் சரவண பவ
@dr.girijanarasimhan30143 ай бұрын
Thanks
@MunusamyJagajothi2 ай бұрын
🙏🙏🙏
@nagamanickamnagharaj20872 ай бұрын
அன்று சம்பந்தண்டான் அருணகிரிநாதர் அவர்களுக்கு பல இடையூர்கள் செய்தார் . ஆனால் இன்று சம்பந்த குருக்கள் மூலம் திரு புகழ் நம் மனதிற்கு நிம்மதி தருகிறது.
@shadowwind74403 ай бұрын
ஓம் முருகா ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@Kaavaditv2 ай бұрын
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - kzbin.info/www/bejne/aKmsXnyLZ8alqNE
அருமை அருமை👌👌 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏 🐓🦚🔯நன்றி ஐயா🙏
@Kaavaditv3 ай бұрын
ஓம் ஷண்முக போற்றி
@venkatraju5772 ай бұрын
Ayya, Your voice is Amazing ❤
@Kaavaditv2 ай бұрын
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - kzbin.info/www/bejne/aKmsXnyLZ8alqNE
@vijisrini2832 ай бұрын
நமஸ்காரம் ஐயா 🙏
@Kaavaditv2 ай бұрын
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - kzbin.info/www/bejne/aKmsXnyLZ8alqNE
@lakshminarashiman99013 ай бұрын
🙏🌺சிவ சிவ🏵️🌺🙏❤❤❤❤❤🎉
@Kaavaditv3 ай бұрын
Om Namashivaya
@tcs20203 ай бұрын
We are blessed to hear the devotional songs from the lovable person Guruji. Millions thanks and prayers for all the best in everyone's life with the blessings of Lord Muruga 🤘
@lakshmiraja7053Ай бұрын
Magnificent pronunciation 😊
@eidankudiradhapuram98272 ай бұрын
ஓம்சரவணபவ
@p.ramadaspr20485 ай бұрын
இன்றைய அருணகிரியாரே
@Kaavaditv5 ай бұрын
ஓம் முருகா
@subhasubha-h8b3 ай бұрын
Om muruga muruga muruga saranam saranam 🙏🙏🙏🙏🙏
@Kaavaditv2 ай бұрын
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - kzbin.info/www/bejne/aKmsXnyLZ8alqNE
@sivanathbr809229 күн бұрын
Arumai. Super
@balasubramanianramadurai5443Ай бұрын
Excellent
@ammukuppusundararajan3311Ай бұрын
Thank you sir , I don't have book it is so helpful to learn😊
@ravikrishnaravigurukkal16843 ай бұрын
தங்கள் எளிமையான இனிமையான சந்தத்தில் சிறிதும் பிசிறின்றி ஆன்ந்த குரலில் தெவிட்டாமல் கேட்பது திருப்புகழ் பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்கும் ஆர்வத்தைத் தூண்டி இன்பம் தருகிறது.❤❤❤❤❤❤❤❤❤
@Kaavaditv2 ай бұрын
ஓம் முருகா - Thirupugal collection - திருப்புகழ் தொகுப்பு - kzbin.info/www/bejne/aKmsXnyLZ8alqNE