மனிதர்களின் ஆசையைப் போக்க இறைவனாலும் முடியாது, ஐயா.. அது கடல் அலைகள் போல் வளர்ந்து கொண்டே இருக்கும். ஆகாமிய வினைகளப் போக்கி, நம்மை பிறவிக் கடலில் இருந்து மீட்டெடுப்பான் என்றே தோன்றுகிறது. அருமையான விளக்கம் ஐயா.
@arunascraftworld910013 күн бұрын
மூவார் புரங்கள் எரித்த அன்று மூவருக்கு அருள் செய்தார் இதனுடைய பொருள் அழகாக அருமையாக இருந்தது இவ்வளவு நாள் அர்த்தம் தவறாக புரிந்து கொண்டிருந்தேன் நன்றி சிவாய நம
@lakshminarashiman990113 күн бұрын
🙏🌹📿🪔சிவாய நம⛰️🔥🌹🙏🙏🙏🙏🙏🙏🔱
@azagappasubramaniyan327610 күн бұрын
ஐயா, முப்புரம் எரித்த வரலாற்றில், இதுவரை மூன்று கோட்டைகளின் அதிபதிகள் தான் வரம் பெற்றனர் என நினைத்திருந்தேன். ஆனால் இப்பொழுது தங்களின் விளக்கம் கேட்ட பின்தான் புரிகிறது, இவர்கள் தொடர்ந்து சிவ பூசை செய்தவர்கள் என்பதும், அதன் காரணமாக பெருமான் அவர்களைத் தன்அருகில் இருக்குமாறு வரமளித்தான் என்பது புரிகிறது.சந்தேகம் நிவர்த்தியானது. மிக்க நன்றி ஐயா.