நன்றி. நீங்கள் சொல்வது அனைத்தும் உணமையாகவே, எனது வாழ்வில் நடக்கிறது. தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன், வைராக்கியத்துடன் வாழ்ந்து வருகிறேன். முன்னேற வழி கிடைக்கிறது.
@karuppiahselvi63358 ай бұрын
😅.y...m..yn
@karuppiahselvi63358 ай бұрын
😅.y...m..yn...
@karuppiahselvi63358 ай бұрын
...
@RanjithaV-p5k2 ай бұрын
😮😮😮Ii @@karuppiahselvi6335
@AmalaM-yg4py2 күн бұрын
🙏👏💐
@mrking83417 ай бұрын
ஐயா ரொம்ப நன்றி அற்புதமாக சொன்னீர்கள் இதே போல் இதுவரைக்கும் யாரும் சொன்னதில்லை இந்த மிதுன ராசி கேட்பதற்கு இனிமையாக உள்ளது ஐயா இனிமேலாவது மிதுன ராசிக்காரர்கள் வாழ்வில் விளம்பர வாழ்வில் வளம் பெற வேண்டும் வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள் ஐயா குலதெய்வம் வரலாறு நலம் பெற வேண்டும்
@saraswathy716 ай бұрын
Super exellent word. நிறைய கஷ்டம் பட்டுட்டேன். நிறைய ஓடி ஓடி போய் free யா help பண்ணி இருக்கேன். ஒரு ஆளுக்கு கூட என்னை புடிக்காது. துரோகம் மட்டுமே நிறைய பார்த்து இருக்கிறேன். அப்ப கூட கடவுளை மட்டும் இப்ப வரை விடல. நான் நல்லா இருப்பேன் ன்னு நம்பிக்கை இருக்கு.
@perumalarumugam95394 ай бұрын
Super
@sundarsivam13073 ай бұрын
nallaa irundha enna, naasamaga pona enna?/
@haripriya35257 ай бұрын
நீங்கள் சொல்வது 💯 உண்மையான ஒன்று!!! இப்பொழுது எனக்கென்று இருக்கும் ஒரு உறவு என் முருகன் மட்டுமே😔😢😔
@kalidassn72394 ай бұрын
❤mugha
@SathyaS-iy3tq7 күн бұрын
ஐயா நீங்க சொல்வது எல்லாம் அனைத்தும் உண்மை என்னுடைய ராசி மிதுன ராசி மிகச் சரியாக சொன்னீர்கள்
@AmalaM-yg4py2 күн бұрын
🙏💐
@thangamani63608 ай бұрын
துரோகத்தால் வீழ்ந்து விட்டேன், உயிர் மட்டும் தான் இருக்கு
@kuttytomkuttykutty7007 ай бұрын
💯
@sundarsivam13073 ай бұрын
adhu ennaththukku,, boomiku baarama,
@sarvan123458 ай бұрын
வருவது வரட்டும்...தங்கள் தன்னம்பிக்கை பேச்சுக்கு நன்றி...
@kuppana2136 ай бұрын
Very good passitive information I like sir thanks
@kpkumarkpkumar34868 ай бұрын
மிதுனம் சுற்றி அடிக்கும் சூறாவளி போல் மாசி க்கால இரவில் கலம் ஒன்றில் பயணம் செய்த கண் இல்லா உமை ஒருவன் கலம் உடைபட்டதால் எப்படி கண் கலங்கினாநோ அந்தே என் பரிதாப நிலை 😭😭
@manimaran97688 ай бұрын
வணக்கம் ஐயா உங்களுக்கு மிதுனம் ரொம்ப பிடிக்குமா ஐயா அவ்ளோ அழகா எடுத்து சொல்கிறீர்கள் நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை ஐயா வியப்பாக நினைத்து பார்க்காத அளவுக்கு பிரச்சினை தேடி மிதுனம் ஒரு ஏமாளி வீண்பழி சுமத்துவாங்க இதையெல்லாம் தாங்கி கிட்டு விதியே என்று வேதனை பட வேண்டியதா இருக்கு ஐயா நன்றி ஐயா உங்கள் சொற்கள் தான் தைரியத்தையும் வைராக்கிய த்தையும் கொடுக்கிறது மீண்டும் நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏
உங்கள் வீடியோ எப்போதும் அருமை... உங்கள் பேச்சு எப்போதும் உண்மையாகவே இருக்கும்... பல உண்மைகளையும் வாழ்க்கை இப்படி தான் என்பதையும் புரிய வைக்கிறது... நன்றி ஐயா...
@chandrakasan44572 ай бұрын
ஐயா நீங்கள் சொலவது உண்மை. பணம், பணத்தால் மனிதர்களையும் இழந்தேன்.நான்யாரையும் ஏமாற்றவில்லை.அவர்கள்தான் ஏமாற்ற உயர்.மற்றவர்களாள் நான் பெரும் கடனில் உள்ளேன்.தாங்கள் சொன்னது தைரியத்தை கொடுக்கிறது மிக்க நன்றி.
@saranyasaranya76068 ай бұрын
ஐயா மிக மிக நன்றி . கண்ணீர் கொட்டுது தெய்வம் வந்து சொன்னது போல் இருக்குது ஐயா😥😥 நான் நினைத்தது நிச்சயம் நடக்கும் என்று நம்புகிறேன் ஐயா. உங்களை ஒரு போதும் மறக்க மாட்டேன் ஐயா நல்லதே நடக்கும் 🙏🙏🙏
@sarvan123458 ай бұрын
இந்த உணர்வு உங்களை காக்கும்..நானும் இந்த ராசி தான்
@RLoganathan-j1v7 ай бұрын
1972 16:10
@SivagamiRavi-p7m7 ай бұрын
ஐயா நான் மிகுந்த கவலையுடன் இருந்தேன் உங்கள் பேச்சுஅவ்வளவும் உண்மை மனசுக்கு ரொம்ப நல்லா இருந்தது நன்றி நன்றி நன்றி
@sundarsivam13073 ай бұрын
ippadi solluradhukku evvalavu dabbu koduththaru?
@tamilarasi68 ай бұрын
ஐயா ...மிக்க நன்றி ..ஜாதகத்துல இருக்க நல்ல மற்றும் கவனமாக இருக்க வேண்டிய முக்கியமான சில விஷயங்களை தெளிவாக கூறியுள்ளீர்கள் .. அதுமட்டுமல்ல நிறைய நேர்மறையான சிந்தனைகளையும், நம்பிக்கையையும்,உத்வேகத்தையும் அளித்த உங்களுக்காக இறைவனிடம் நான் வேண்டிக் கொள்கிறேன்...
அய்யா நன்றி வணக்கம் நீங்கள் சொல்வது சரிதான் அனைத்தும் உண்மை 🙏🙏
@vanasundaribalasubramaniam13055 ай бұрын
நீங்கள் சொல்வது மனதிற்கு ஆறுதலாக உள்ளது ❤❤
@premarajagopal33918 ай бұрын
மனதுக்கு நிறைவு அளித்த பதிவு , நன்றி ஐயா
@Abhinaya_Shivan8 ай бұрын
வணக்கம் ஐயா..... நான் வணங்கும் ஈசன் தான் இந்த பதிவை பார்க்க உதவி செய்துள்ளார் 😊.... நான் என்ன மனநிலையில் இருக்கிறேனோ அதை அப்படியே சொல்லிவிட்டீர்கள்..... வாழ்க்கையில் எவ்ளோ துன்பம் வந்தாலும்....ஏதோ ஒரு உருவில் இறைவன் என்னுடன் பேசி கொண்டுதான்😊😊😊இருக்கிறார் நன்றி ஐயா இந்த பதிவிற்கு 😊
@sundarsivam13073 ай бұрын
enna sonnaru? tea vaangi koduththengala?
@KowsalyaKowsalya-my2dy3 ай бұрын
👩🦰 😭^ 10:07 1 10:07 🎉🎉0:07 @@sundarsivam1307
@karthin.k.k720Ай бұрын
உண்மை
@VijayaKumar-oo8hf2 ай бұрын
ஐய்யா, நீங்கள் கூருவது, 100% உண்மை..... நன்மை, நீங்கள் கூருவது என் life... ல நடந்து இருக்கு...... ☹️🇹🇩மிக்க நன்றி ஐயா.... 🇹🇩😕
@senthilkumar-xz4uk8 ай бұрын
உங்களது இந்த கானொளி எனக்கு நம்பிக்கையை தருகிறது. நன்றி ஐயா.
@nasrudeenameer71857 ай бұрын
மிகச்சரியாக சொன்னீர்கள் வாழ்த்துக்கள் ஐயா
@Harithasriammu-j3u7 ай бұрын
I was so happy to hear this session really I made a tears in my eyes all the words are fact sir. Thank you for this session
@kannammals33568 ай бұрын
நன்றிங்க ஐயா.தாங்கள் கூறியவை அனைத்தும் உண்மையே. அடுத்த பதிவில் மந்திரங்களை எதிர்பார்க்கிறேன்
@loganathanp20692 ай бұрын
மிக்க நன்றி ஐயா நீங்கள் கூறிய அனைத்து விஷயங்கள் என் வாழ்க்கையில் நடந்துவிட்டது நீங்கள் பேசிய வார்த்தை அனைத்தும் மனதிற்கு இதமாக மிதுன ராசி அனைவருக்கும் நீங்கள் பிரார்த்தனை செய்வேன் என்று கூறியதற்கு மிக மிக மிக நன்றி ஐயா. ஓம் சரவண பவ
@m.natarajanm.natarajan87543 ай бұрын
💯 உண்மை தான் எனது வாழ்த்துக்கள் குருவே 👌👍🙏🙏🙏🙏🙇🙇
@divyaschannel6218 ай бұрын
Neenga soldra vishayam ennoda life la iruku...unga speech simply super.....
இறைவனே இல்லை😭😭😭😭🙏🙏🙏🙏 போதும் அய்யா மனிதனாக பிறப்பே வேண்டாம்😭😭😭😭😭😭😭 செத்துபோல இருக்கு😭😭😭😭🙏
@GunaSundari-mq8vfАй бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா
@GangaM-sl2no6 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா நீங்கள் சொல்வது 100%உண்மை
@Radhamani-y4r7 ай бұрын
அண்ணா மிக்க நன்றி அண்ணா உடன் பிறக்கவில்லை ஆனால் என்னுடன் இருந்து என்னை வெற்றி பெற வைக்க வேண்டும் தங்கள் சொற்கள் தங்கள் சொற்கள்
@RajaRaja-j9x1u8 ай бұрын
எல்லாம் கடன்.. எதையும் நகட்ர முடியவில்லை.. உயிர் மட்டும் இருக்க
@Dharsh3908 ай бұрын
Correct sir my son is working in IT field he facing all the problem's which you said sir thanks for your boosting us
@kalpas147 ай бұрын
🙏🏻அனந்த கோடி நமஸ்காரங்கள். 100% உணமை. 🙏🏻🙏🏻🙏🏻
@Vasukisriselvarajah8 ай бұрын
நன்றி ஐயா நீங்கள் சொன்ன படி செய்கிறேன் வணங்குகிறேன்
@sendurfashionfashion99577 ай бұрын
ஐயா ரொம்ப நன்றி மனசுக்கு இதமா இருக்கிறது
@mahes-pl4ge8 ай бұрын
எல்லாம்போயிட்டு உயிர் மட்டும்தான்இருக்கு
@karthikeyankarthikeyan49888 ай бұрын
100 % உண்மை சார்
@karthikeyankarthikeyan49888 ай бұрын
சார் உங்கள்மொபைல் நம்பர் பதிவிட வும்
@LONDON_MATHEESAN8 ай бұрын
Of course 😅
@kummarachandrababu8 ай бұрын
Unmai dhan
@kpkumarkpkumar34868 ай бұрын
நான் தனியார் செக்யூரிட்டிஊழியர் நல்ல நேர்மையான முறையில் பணி செய்யும் போது வேலை யில் இருந்து தூக்கி விட்டார் கள் மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம்
@sujaGkvlogs18 ай бұрын
ஐயா நான் எல்லா வற்றையும் இழந்துவிட்டேன்.உயிர் உள்ள பிணமாக இருக்கிறேன் இருந்தாலும் நான் முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன் கடவுள் துனை இருக்கவேண்டும்
@manjularavichandran57473 ай бұрын
ஆஹா...அருமை அருமை...அத்தனையும் உண்மை🎉
@VeerasingamanySabarathnavadive8 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 மிக்க நன்றிகள் ஐயா
@vasanththirukadaiyur45357 ай бұрын
அபிராமி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை...💯🙏
@sumathydhanabhal10258 ай бұрын
Arumai arumai nalla anubavithu solringal iya,Anaithum unmai than ,
@Radial_resonance8 ай бұрын
Sir, your speech has made me believe that I am very much nearer to my goals. Thank you very much. God has made me watch your videos to encourage me.
@mathysiva14258 ай бұрын
Well said! 100% correct!
@perumalarumugam95394 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அய்யா
@dhanalakshmivenkatesan14783 ай бұрын
Unmai than sir.......Nan romba kashta patuthan ierukan.....veedu office yellam idangalilum manasu valliyodu than kasta pattu than irukanga sir.
@karunaharaboooathykarunahranАй бұрын
நன்றி நன்றி நன்றி அய்யா
@gandhik297822 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்
@Radhamani-y4r7 ай бұрын
ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி மனம் சோர்ந்திருந்த நேரத்தில் உங்களோட சொற்கள் என்னை மீண்டும் எழ வைத்து விட்டது மிக்க நன்றி ஐயா ஐ லவ் யூ❤❤❤🥰🥰🥰🥰🙏🙏🙌💪💪💪❤
@lovelove-pb1ed7 ай бұрын
சூப்பர் அப்படியே உள்ளது
@kesavankesavan97778 ай бұрын
வாழ்க வளமுடன் சந்தோசமாக
@malligai35438 ай бұрын
Unmai ley super sir ninga ... very true vedio
@shanmugama92247 ай бұрын
சாப்பிடாமல் இருந்த ஒருவனுக்கு பால் பாயசம் சாப்பிட்ட மாதிரி மிக அருமை. உற்சாகமாகன நல் வாழ்த்துக்கள்
@karthiss78 ай бұрын
கத்தீரி வெயிலை விட வாழ்க்கை மிகவும் மோசமாகிவிட்டது. யாருக்கு நன்மைகள் செய்கிறனோ அவர்களால் குழியில் தள்ளப்படுகிறேன்... #திருகடவூர் #அபிராமி_அம்மா அருளால் உயிர் மூச்சு நீடிக்கிறது...😊😂
@GayathriKrishna-km1de8 ай бұрын
100% fact
@karthiss78 ай бұрын
@@GayathriKrishna-km1de #திருக்கடவூர் #அபிராமி அம்மா ஆசியால் மட்டுமே உயிருடன் வாழ்கிறேன்...😄🧘😎🙏
@ThusiThusipavi7 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆனால் நாங்கள் இருப்பது உயர் மட்டுமே மிச்சம்
@karthiss77 ай бұрын
@@ThusiThusipaviசெவ்வாய், வெள்ளிக்கிழமை அபிராமி அந்தாதி கேளுங்கள். பறவைகள் 🐦 தெருவில் வாழும் பைரவர்களுக்கு உணவுகள் கொடுங்கள்...😎🙏
அய்யா எனக்கு கொஞ்சம் ஆறுதல் இருந்தது ரொம்ப நன்றி அய்யா 🙏🙏🙏
@srisabari95397 ай бұрын
உங்கள் செய்தி மனம் நிம்மதியாக உள்ளது
@rajkhanna36637 ай бұрын
You said well sir, lost everything up to now, but after watch you . Gain my confidence again. Thank you for your advice
@krsivange8 ай бұрын
VERY VERY SUPER .VAZHGA VALAMUDAN. I NEED YOUR BLESSINGS SIR
@elangopriya58157 ай бұрын
ஐயா நான் மிதுன ராசி என் வாழ்க்கைல கஷ்டம் மட்டும் தான் சந்திச்சுறுக்கென்,
@malavileseevarangam43964 ай бұрын
உண்மை தான் ஐயா. ரொம்ப நன்றி ஐயா 🙏
@ramyaanand99407 ай бұрын
Thank you so much sir for your wonderful speech, which should give very great inspiration for all midhuna rasi guys .
@KaviVenkat-j2g2 күн бұрын
இது தான் உண்மை ஐயா பலகஷ்டங்கள்அணுபவம்வாழ்கைமிகநன்றி
@sunitasrinivasan73908 ай бұрын
Excellent analysis and great message. Thank you for your kind video. 🙏
@dossp88477 ай бұрын
Very nice to hear.what ever maybe, I am happy. Everything is in the hands of Almighty. What will be shall be.
@KanniSenguttuvan7 ай бұрын
ஐயா மிகமிக நன்றி. அற்புதமான விளக்கம். வாழ்க வளமுடன் ஐயா. ஓம் ஸ்ரீ சாய்ராம்.
@sundarsivam13073 ай бұрын
om Sri ram endru solli start pannu, innonnu sollirukkiye adhu unakku thevai illaai,, oor ulagam pooram 10 feetku oru edaththula kollai adichcha panaththai, melm ungalai kollai adikkiraan giradhu puriyadha mentalgal,,avan yaaru,, avanoda samugaththula irundhu evanavadhu oru payal, namadhu , pillaiyarukko, muruganukko oru koil kattiruppana,,, mudhal nee ivange sollura jadhagaththan namabadhe,, avan sa,mbhathichchuttu unakku perusa koduththttu poruvan,, nee 5 bag cement thookkun than unakku oru velai sappadu kidaikkum,,,
@KaiRegaiTV11 күн бұрын
என்ன தவம் செய்தோம் நான் இந்த மிதுனராசியில் பிறப்பதற்கு கண்ணா மணிவன்னா 🙏🙏🙏
@danalakshmi99207 ай бұрын
Yes sari. Thank you sir valga valamudan
@blackdady37708 ай бұрын
Ur speech make us more energetic Thank you very much for ur motivational speech. 🙏🙏🙏🙏🙏
@kamals5637 ай бұрын
"யாரை தான் நம்புவதுதோ பேதையின் நெஞ்சம்.... அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்......"
@shankersundaram29278 ай бұрын
Swamiji 100% sariyaka Sonnergal.Naeayanan Sri Ranganathanathan nan saranadaindu viten.Avan Parthuppan.enaku Nambikkai irukiruthu.Nanri.
@renukadevi29188 ай бұрын
நன்றி 🙏💕
@selvakumar23518 ай бұрын
❤
@MeenalMeenal-h3l7 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான் ஐயா ❤❤❤
@csujatha81918 ай бұрын
வாழ்க வளமுடன் நன்றி ஐயா
@sarasum76008 ай бұрын
உண்மை ஐயா 100
@kriishdesmond96328 ай бұрын
Thank you DR. Beautifully said. ❤❤❤❤❤
@RajendranSri-p4e4 ай бұрын
NallathenadakumBrotherThankyou
@kalaiselvi-ny8yv5 ай бұрын
Very true sir. Your speech is very help to relax my mind. Thank you sir.
@meenaaru29373 ай бұрын
Sir good possitive speech 100 person correct sir
@saranikiprajith31708 ай бұрын
Valzgha valamudan 💚
@pkumarpvara79704 ай бұрын
Sir, your telling very clear. Very thkful, your words.
@NandhiniNandhu-sg8id3 ай бұрын
Thanks for your information
@spriyanga78712 ай бұрын
Iyya en manasu muzhukka inbam koduthurikkinka nandri
@GeethaS-p6g7 ай бұрын
என் கணவர் இறந்து இரண்டு மாதங்கள் ஆகின்றன இரண்டு குழந்தைகள் உள்ளன வாழ வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த கடவுளின் கண் இல்லை கடவுள் நம்பிக்கை வைத்து வைத்துக் ஏமாற்ற தான் மிஞ் யது
Nega pasurathu jothidam eiilai Nega panmai thanmai migunthavar With gud man
@kuppana2136 ай бұрын
Very good passitive information i like thanks
@chandimasuresh27965 ай бұрын
Vanakam Nandri aiya 🙏🙏
@priyamohan_274 ай бұрын
Thanks for the words...
@SleepyArcade-vb3xl7 ай бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா
@kamakshishankar70187 ай бұрын
Ayya, my son punarpoosam , 100% correct but he is going thru a divorce : not able to get custody of his son , please pray 🙏🏻
@BalajiBalaji-t5n7 ай бұрын
nandri ayya neengal solvadhu nalladhu nadanthal sari ungal kanoli nirayaparthu eruken. Aadhum nadaka Ella. Eeppa solvadhu nadanthal nalladhu. Nandri s l
@srajendran23288 ай бұрын
நல்லது ஐயா
@kalavathy62344 ай бұрын
எனக்காக நீங்கள் பிரார்த்தனை செய்கிறேன்எனபதைகேட்க்க மிகவும் சந்தோஷம். என் பெயர் கலாவதி திருவாதிரை நட்சத்திரத்திரம். வயது81நடக்கிறது. நீங்கள் பேசிய அத்தனை விஷயங்களும் உண்மை. என்னுடைய கடைசி எண்ணம் நிறைவேற பராரத்தியுங்கள் என்ன என்பது கடவுளுக்கு தெரியும். நன்றி வணக்கம்.