நீங்கள் சொல்வது அனைத்தும் நடந்தால் நல்லது ஐயா இறைவன் துணை நிற்கட்டும் நன்றி ஐயா
@bhakiyalakshmil2 ай бұрын
அதுக்குள்ள என்னிடமே உதவி கேக்குறாங்க மிதுனத்தில் பிறந்தா நாம உதவி கேட்க வேண்டாம் அவர்களே நம்ம வீட்ல வந்து ஒரு நாள் தங்கியிருந்து வாங்கி போவாங்க❤❤❤
@cutsiepumpkin..6682 ай бұрын
😂😂😂😂😂
@kalyanivajravel82592 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 நானும் மிதுனம் தான்
@kalyanivajravel82592 ай бұрын
எனக்கும் வாழ்க்கை யே அப்படி தான் 😂😂😂😂😂
@archusivu2 ай бұрын
🤣🤣😂😂😂😂🤣
@krishnaveniramachandran99522 ай бұрын
It's truth..
@Indian_Orbiter2 ай бұрын
2019 இல் இருந்தே நாய்படாத பாடுபட்டு நொந்து நூடுல்ஸ் ஆயிட்டேன்! வாழ்க்கையே வெறுத்துப்போச்சு! இனி என் பாதை சிங்கப்பாதை!
@karthiknetworking2415Ай бұрын
Same pinch 😂😂😂... evlo adichalum thanguvom
@PiravindiyaBandaraАй бұрын
yes brother
@Gunalank-cy1me2 ай бұрын
வாழ்க்கை என்பது எப்படி வாழ வேண்டும் என்று புரிந்து கொண்டு வாழ இறைவன் கொடுத்த தைகண்கலங்கியநிலையில்தான்வாழ்ந்துவந்தோம்இனியவாழ்க்கைஎப்போதுவரும்என்றுதான்கண்கள்தேடுகிறதுஐயா
@kalyanivajravel82592 ай бұрын
நிஜமாகவே நடக்கும் ங்களா சார்.கேட்கவே சந்தோஷமா இருக்கு ங்க சார் . நன்றி ங்க சார்
@rajarathinampvr11122 ай бұрын
ஐயா, தங்கள் வீடியோ பதிவிற்க்கு மிக்க நன்றி 🙏💖
@SathyaSathya-gz9xd2 ай бұрын
எனக்கு அம்மா, அப்பா இல்ல உங்களை பார்த்த என் அப்பா ஞாபகம் வருது 😢😢😢உங்கள் பேச்சு எனக்கு தைரியம் தருது 🎉🎉
@malavaran7313Ай бұрын
உங்கள் வாக்கு பலிக்கும் என நம்புகின்றேன் ஐயா🎉 நன்றி நற் செய்தி🇩🇰👩🏼🦰🙏🌈
@tharsinitharsinisini84352 ай бұрын
நல்ல காலம் பிறக்கட்டும் ஐயா🙏🙏🙏
@mahalakshmiv90142 ай бұрын
om kamachi ammave thunai om appa perumaley thunai om anpe shivam rompa nandri ayya ❤ methuna rasi kâranga nalla velaki poi nalla sâmpthithu âvrukana sâving pannanum om shiva om shiva
@a.m.valarmathiprakasam36662 ай бұрын
Vanakkam guru ji. Neenga solvathu appadie nadakkuthu . Thanks a lot.
🎉🎉🎉 Beautifully said🎉🎉🎉. Thank you DR. God bless you 🙏
@thuginatixxx2329Ай бұрын
Thank you aiya🙏you are soooo right. I'm moving into a new house in Dec by the grace of Shiva2 n Guru🤲🤲🤲🙏 I hv everything🤲🙏 my kalam now is aanmigam...tq for yr positive note..succeed in self realisation🤲🙏vetri nitchayam🙏 mithuna rasi, Thiruvathirai natchatram ❤ fr Malaysia.
@rover-l1x2 ай бұрын
ஓம் நமோ நாராயணாய 🙏
@IndhuMathi-c4b2 ай бұрын
எங்க சாமி நல்லது நடக்குது எனக்கு திருமணம் முடிந்து 4 வருடம் அகுது இரண்டு அழகான குழந்தைகளை இருக்கு ஆன என்னுடைய கணவரை பிரித்து வைத்து ஆட்டம் போடுறாங்க என் மாமியார் வீட்டுல நா அம்மா வீட்டுல இருக்க என்கிட்டையும் என் குழந்தைங்க கிட்ட ஒரு போண் கூட பேச விடமாட்டேன் இருக்கங்க பாவம் என் குழந்தைங்க அப்பா பாசத்துக்கு அவ்வளவு ஏங்குறங்க எங்க வாழ்கையே நிம்மதி இல்லமா எங்கள அவ்வளவு கஷ்டப்பட வைச்சி எங்கள வேதனை படுத்தி பாக்குறாங்க சாமி அவங்க என்னுடைய கணவரை அவங்களுக்கு மாட்டுமே இருக்குனும் நினைக்கிறங்க என் கணவருக்கு மனைவி குழந்தைங்க குடும்பமாக வாழ கூடாதுனும் வாழ விடாம பன்னுறங்க ... 🙏 கடவுள அப்படி தான் கும்பிடுவேன் கடவுள் என்னையும் என் குழந்தைகள கண் திறந்து பாக்க மாட்டாருக்கு என் குழந்தைக்கங்க அவங்க அப்பா பாசத்துக்கு ஏங்கி வேதனை படுறத என்னால தாங்கி முடியால மிதுனம் ராசி பிறந்து போதும் எந்த அளவுக்கு கண்ணீர் கஷ்டம் வேதனை அவமனம் படனுமோ பட்டாச்சி உயிர் மட்டும் தான் மிச்சம் இருக்கு
@SudhaSudha-bq3hmАй бұрын
கவலை படாதீர்கள் சகோதரி இனி எல்லாம் சரியாகிவிடும் பா உங்கள் இஷ்ட தெய்வத்தை மனதார வலி படுங்க வேண்டிக்கோங்க பா இழுப்பை எண்ணெய் வாங்கி 5 மண் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபட்டால் 7 வாரத்தில் நல்லது நடக்கும் வெள்ளிக்கிழமை நாளில் செய்யவும் கோவில் ல
@savithrim946Ай бұрын
Don't Worry Sister. All Is Well. 🙂
@viswanathan0074Ай бұрын
நன்றி ஐயா 🙏
@Gopi-f8bАй бұрын
❤ ஓம் சக்தி வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@hymabodhidasa6831Ай бұрын
I am Thiruvathirai. Mithunam . I agree to what you say sir . Regarding 2024. Waiting for 2025.
@VanithaRamar-y8u2 ай бұрын
நல்ல வார்த்தைகள் புரிதல்களோடு எடுத்து உரை தீர்க் கல் ஐயா 🙏🙏🙏
Hi vanakam.. ur speech I noted sir.. thank you, god bless u ❤
@VaniVani-iv2pu2 ай бұрын
நன்றி ❤🙏❤️🌹🙏🌹
@indiragandhi17722 ай бұрын
Your videos always give energy to us.
@rameshji-j1jАй бұрын
நன்றி
@NandhakumarSn2 ай бұрын
🙏🙏🙏 Nanri iyya 🙏🙏🌹🌹⚘⚘⚘
@MaheshKumar-mt7nd2 ай бұрын
Nallathu nadakattum ayyaa❤
@meenakshilingam6586Ай бұрын
Omdurkayainamaga 🌹🔱🌹
@sasikumardavamani97202 ай бұрын
நன்றி swami❤
@Tamilkrish23302 ай бұрын
I am crying while watching this😢mithunam punarpoosam
@gopinathan21352 ай бұрын
Ama 2019to 2024 nalathu nadagura mathiri poi nadagala
@gopinathan21352 ай бұрын
2024 starting la oru decent income iruthuchu ana idailala 5month total loss ipa tha mitum muyarchi seira pakalam ayya solra mathiri nadatha nallatha irugum ellam kadavul seiyal
@kavithak88122 ай бұрын
🎉Tq Sir😊
@JKumarguru2 ай бұрын
வாழ்க வளமுடன்
@VengiSundar-tq1ok2 ай бұрын
Videokaga wait pannirunthom guruji
@soundramani61gmailcom882 ай бұрын
Nandri anna
@KrishnaveniS-q1t2 ай бұрын
🎉 NIS SR 🎉 good 🎉 SR 🎉
@daisyitech9727Ай бұрын
That's true sir
@RajaRaja-zf5tp2 ай бұрын
ஓம்நமசிவாய
@malakathiresan47182 ай бұрын
Thank you sir really no words
@pechiganesh29482 ай бұрын
Vanakkam Ayya Nallate nadakattum
@kcmuthu76542 ай бұрын
போங்க.... போங்க..மதியாதவன் வீட்டை 🏠 மிதியாமல் இருப்பது கோடி புண்ணின்னு சொன்னாங்களே....😊 இப்ப நான் என்ன சொல்றது....😂 நல்லது...நடக்கன்னும் ன்னா.....அதுடக்கட்டுமே... சார்😢
@வசந்திமணி2 ай бұрын
ஐயா 🙏.நான் எதவது ஒரு தொழில் செய்யலாம் என்று நினைத்தேன். அதற்கு உங்கள் ஆசிர்வதம் வேண்டும் ஐயா...