மிதுனம் -தட்சிணாயனப் புண்ணிய காலம் || mithuna rasipalan ||

  Рет қаралды 71,450

sivasri manikandasivam

sivasri manikandasivam

28 күн бұрын

மிதுனம் - பிரம்மன் எழுதிய தலைவிதி || mithuna rasipalan || #mithunam #astrology #rasipalan #raasipalan #mithunaraasipalan
Follow Us:
Instagram :
/ @sivasri_manikanda_sivam
Facebook :
/ @sivasrimanikandasivam
x (twitter) :
x.com/@Sivasri_Mani
whatsapp :
whatsapp.com/channel/0029VaIT...
spotify :
open.spotify.com/show/1Irj9v3...

Пікірлер: 195
@SaravanaPandian-ll5tw
@SaravanaPandian-ll5tw 27 күн бұрын
எல்லாரையும் நம்பி ஏமாந்ததுதான் மிச்சம் எல்லாத்தையும் இழந்து விட்டேன் ஐயா வீடு பொன் பொருள் அனைத்து இழந்து விட்டேன் ஐயா எங்களுக்கு என்று யாரும் இல்லை .நீங்கள் சொல்வது போல் நடக்கட்டும் ஐயா இரைவனை வேண்டி கொள்கிறேன்.சொந்தங்கள் முன்னாடி நல்லா வாழ்ந்து காட்ட வேண்டும்.நல்லது நடக்கட்டும் ஐயா
@elancheran9769
@elancheran9769 26 күн бұрын
நிச்சயமாக
@rajasekar2600
@rajasekar2600 26 күн бұрын
Unmai😢😢
@squareonecounselimmigratio2437
@squareonecounselimmigratio2437 26 күн бұрын
நானும் உங்கள் நிலையில் இருக்கேன்
@venkadeshr305
@venkadeshr305 26 күн бұрын
ஆமாம் நாங்களும் தான்
@user-jw8sf1zd1m
@user-jw8sf1zd1m 26 күн бұрын
Na solla nenaichadhu appdiye sollittinga...
@sharmi0810
@sharmi0810 26 күн бұрын
அனுசரித்துப் போவது, எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்வது இவையெல்லாவற்றையும் எழுதாத விதியாக நினைவு தெரிந்த நாளிலே இருந்தே பின்பற்றுகிறேன். சண்டை வேண்டாம் என்று எண்ணி நிறைய நான் இழந்தது தான் மிச்சம்
@n.ksanjayn.ksanjay3361
@n.ksanjayn.ksanjay3361 24 күн бұрын
உண்மை
@TamilGokul-dx8op
@TamilGokul-dx8op 27 күн бұрын
நீங்க சொல்றது மனசுக்கு ஆறுதலாவும் நிம்மதியா இருக்கு நீங்க எப்ப வருவீங்க பார்த்துட்டே இருப்போம் ஐயா இந்த சமயபுரத்தா தாயே வந்து சொல்றது மாதிரி இருக்கீங்க ஐயா
@ananthamoorthiruppalakshma932
@ananthamoorthiruppalakshma932 20 күн бұрын
ராசி பலன்களை கேட்பதை விட ஐயா கூறூம் இது போன்ற அற்புதமான அறிவுரை களை கேட்பது நல் வழிகளை ஏற்படுத்தும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்படுகிறது நன்றி ஐயா உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@sudhakandiban579
@sudhakandiban579 23 күн бұрын
நான் நல்லதை தான் விதைத்தேன் ஆனால் எனக்கு துரோகம் ஏமாற்றம் எல்லாம் நடந்துச்சி 😭😭
@honeythenu9094
@honeythenu9094 22 күн бұрын
😢
@kalpanadevi8388
@kalpanadevi8388 13 күн бұрын
Onnu sonninga guruji mithunam sirichale pidikathu yarukkum romba unmai guruji, innum Mitcham irukurathu uyir mattum than athayum pasangalukaga vachirukka vendiyatha irukku, romba valikuthu guruji, perumal unga rubathila vantha mathiri irukku, neenga soldratha avar soldratha namburen, engala Vali nadatha neenga 100 varusham mela nalla irukanum guruji🙏🙏🙇
@Pratha369ALA
@Pratha369ALA 26 күн бұрын
உங்கள் வார்த்தைகள் எல்லாம் பொண்ணானவை. கேட்க்க கேட்க்க நம்புக்கையும் புத்துனர்ச்சியும் கூடுகிறது.
@kpkumarkpkumar3486
@kpkumarkpkumar3486 27 күн бұрын
❤❤ நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஜோதிடம் கலைப்பயணம் வாழ்க வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம்
@sindhujasindhu4447
@sindhujasindhu4447 27 күн бұрын
Engaluk nallathu nadakutho illaiyo appa ,aana neenga pesuratha solratha ketkum pothu manasu refresh aana mathiri oru feel iruku pa ,romba nandri pa
@VasudhaMahishi
@VasudhaMahishi 27 күн бұрын
Neengal solvadu correct .My granny used to say..Kalladi pattalum kannadi padakkoodadhu..Mithuna rasi is very friendly ,but as you said sir,is the target of other' s eye
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam 27 күн бұрын
Nallathe nadakkum
@saraswathymanoharan8166
@saraswathymanoharan8166 27 күн бұрын
Thankyou sir.I will follow.
@premap5252
@premap5252 27 күн бұрын
Very true
@smnatuti7334
@smnatuti7334 26 күн бұрын
தந்தை, தாயையும் இழந்து கடன் நிறைந்து மனதில் நிம்மதி இல்லாமல் நிரந்தர வருமானம் இல்லாமல் குடும்ப உறுப்பினர்கள் மன வருத்தத்துடன் உள்ளனர். 🙏🙏🙏
@stanlydavid9541
@stanlydavid9541 10 күн бұрын
இதே தான் எனக்கும்
@azaza599
@azaza599 26 күн бұрын
Seriously whatever you said was perfectly matching. Anyone can easily influence my plan, when can I live for myself. Whomever I helped they settled in life, but still I am struggling. Now isolated myself from everyone.
@rams_chandran22
@rams_chandran22 27 күн бұрын
ஐயாநன்றி‌உண்மையாகவேநீங்கள்சொன்னதுபோலவேதான் என்வாழ்கையும்‌ஓடிக்கொண்டிருக்கிறதுவலியானவாழ்கைதான்
@evergreen4985
@evergreen4985 27 күн бұрын
மனசு வலிக்குது ஐயா.... முடியல.. யாரு மனசுக்கு வலிக்காம நான் வாழ்ந்த என் மனசு நெருங்கிடுது... எனக்காக நான் வாழ முடிவெடுத்த.. சுயநலவாதியா இருக்கனு மனசு வலிக்குது... இப்ப வாழனும் ஆசை இல்ல, சாகனும் தோனும் அந்த முடிவு நான் எடுத்த திருப்ப இந்த பூமியில் பிறக்கனுமோ பயமா இருக்கு... சிவன் தான் எனக்குன்னு இருந்த.. இப்போ அவரையும் தொந்தரவு பன்னல என்னால முடியல... உங்கள பிடிக்கும் அத உங்ககிட்ட சொல்லுற... நன்றி ஐயா
@MKGreatBoys
@MKGreatBoys 26 күн бұрын
😢same feel
@Gks0607
@Gks0607 26 күн бұрын
Same situation
@Gks0607
@Gks0607 26 күн бұрын
Neenga men aa iruthalum women aa irunthaalum paravala naanum thaniyathaan vaaluren enkooda vaanga ennala mudinja help panni naan pathukuren
@RaziyaShariff
@RaziyaShariff 26 күн бұрын
Same
@SathiyaS-bq5vx
@SathiyaS-bq5vx 26 күн бұрын
Kalam yellathaium mattrum poruthar boomi alvaar, ungamela nambikkai vainga athan ungala meetukonduvarum valthukkal
@user-vx2fx2vf7e
@user-vx2fx2vf7e 27 күн бұрын
மிக்க நன்றி ஐயா
@vishnumaya1930
@vishnumaya1930 19 күн бұрын
Epdi sir nerla partha vishayangal pola ivlo correct ta solreenga.hats off sir.romba kastam sir naan padhil pesama irukarathu.ethirthu varra vangaluku appa appa koduthidaren.try pandren sir amadhiya iruka.kodi nandri gal ungaluku.
@indumathyk3320
@indumathyk3320 26 күн бұрын
Thank you for your advice,very soon good time to give God.
@eswaramoorthy5178
@eswaramoorthy5178 27 күн бұрын
நன்றி அய்யா
@kalaiselvia5933
@kalaiselvia5933 27 күн бұрын
Thank you so much 🙏🙏🙏
@aishwaryaparthasarathy349
@aishwaryaparthasarathy349 26 күн бұрын
Thanks sir, naladeh nadakum 🙏
@premarajagopal3391
@premarajagopal3391 24 күн бұрын
நன்றி ஐயா ❤
@kasthuridamodaran926
@kasthuridamodaran926 25 күн бұрын
மிக்க நன்றி sir🙏🙏🙏
@bharathyv1712
@bharathyv1712 26 күн бұрын
Your speech always super. You are good soul.
@sruthiudhay1963
@sruthiudhay1963 27 күн бұрын
Thank you sir last time neenga sonna lakshmi narasimhar pathivu yenakke sonnamathiri iruthuthu ippo solrathum correctana time la sollirukinga yepdinu theriyala yen manasula deivathukitta question keakumpothu unga pathivula yenakku athukana answer correct ah vanthuruthu once again thank you so much sir.keep rocking sir
@sarojadurai4725
@sarojadurai4725 23 күн бұрын
Thank u brother Appadiyeeagattum
@renukak-ez4em
@renukak-ez4em 26 күн бұрын
Mikka nandri Ayya.
@vino1170
@vino1170 27 күн бұрын
கடன் கழுத்தை நெருக்குது ஐயா
@BanuSss-wc9zu
@BanuSss-wc9zu 26 күн бұрын
Sir nige sollrathu All so good
@babygirl0297
@babygirl0297 26 күн бұрын
அரசு வேலைக்கு படிக்கலாமா கிடைக்குமா ஐயா ❤🎉மிதுனம் திருவாதிரை
@reena5823
@reena5823 18 күн бұрын
Nandri sir engalugu advice saithathargu
@seenivasan1161
@seenivasan1161 27 күн бұрын
Super sir👌👌👌 Ur every words are true sir👍👍👍
@kuttidass639
@kuttidass639 25 күн бұрын
நன்றி ஜயா ❤
@rshanmugalakshmi5841
@rshanmugalakshmi5841 27 күн бұрын
Thanks a lot sir
@KalaSingh-wk4jo
@KalaSingh-wk4jo 26 күн бұрын
Thank you so much Guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏
@SMNT795
@SMNT795 26 күн бұрын
Thank you sir 🎉
@PANDIANRAJAN007
@PANDIANRAJAN007 24 күн бұрын
Amazing sir 🙏 feel good 😊
@pechiganesh2948
@pechiganesh2948 26 күн бұрын
Vanakkam Ayya Nallate nadakattum
@poruloviyavijayakumar8723
@poruloviyavijayakumar8723 26 күн бұрын
Nallathey natakkum.....
@parameswaryg6030
@parameswaryg6030 27 күн бұрын
Sir neenga solradhu correct sir. Health epadhan sir sari aagum .Romba kashtama iruku sir.
@BanumathiM-yu5ks
@BanumathiM-yu5ks 26 күн бұрын
நன்றிங்க அப்பா நீங்க சொல்றது கொஞ்சம் ஆறுதலாக இருக்குங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@kodees2007
@kodees2007 26 күн бұрын
என்ன பானுமதி .. ரொம்ப நம்புரிங்க போல
@anukokila7898
@anukokila7898 18 күн бұрын
Thank you ❤❤❤
@amirthabashini.a7354
@amirthabashini.a7354 27 күн бұрын
Semma ❤❤❤❤❤❤
@vedhajanani4915
@vedhajanani4915 26 күн бұрын
Good morning sir really all super message sir God bless your family sir🙏🙏👌
@saivaishnavi6885
@saivaishnavi6885 23 күн бұрын
I love how he humbles evry1 without hurting ❤
@muthurasu3298
@muthurasu3298 27 күн бұрын
Correct sir ifollow your words
@Archxzanbxy
@Archxzanbxy 19 күн бұрын
கடன் வாங்கி சிரிக்குறாங்க...😅😅😅 உண்மை..
@maragatharukmanigiri985
@maragatharukmanigiri985 4 күн бұрын
ஐயா நன்றி
@BanuSss-wc9zu
@BanuSss-wc9zu 26 күн бұрын
Tq sir
@SgobiramGopi
@SgobiramGopi 27 күн бұрын
❤ வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤
@renukak-ez4em
@renukak-ez4em 26 күн бұрын
Correct Sir.
@vanithashanmugam7990
@vanithashanmugam7990 27 күн бұрын
Nandri ayya❤🙏🙏🙏🙏
@mohanmohan-jc7fs
@mohanmohan-jc7fs 19 күн бұрын
Thank you sir 🙏
@anukokila7898
@anukokila7898 18 күн бұрын
🎉❤❤ Thank you 🙏🙏🙏🙏
@user-ck5je2dt5j
@user-ck5je2dt5j 27 күн бұрын
Super🙏🙏🙏🙏🙏🙏🙏
@rameshb8404
@rameshb8404 25 күн бұрын
Sir, you are superb
@rassiasugumaran5941
@rassiasugumaran5941 17 күн бұрын
Thank you sir ❤❤❤❤❤
@meeravk6558
@meeravk6558 21 күн бұрын
Avangale kadan vaangi sirikiranga point excellent 👏🏼👏🏼👏🏼👏🏼😅😅😅
@manimalamalad3919
@manimalamalad3919 26 күн бұрын
Sir super 🎉🎉🎉
@user-zr6wh9th4c
@user-zr6wh9th4c 27 күн бұрын
Super anna
@user-mk4hf2tr2h
@user-mk4hf2tr2h 21 күн бұрын
💯 unmai ya erukku
@GowriGowri-rp8nn
@GowriGowri-rp8nn 26 күн бұрын
Waiting..for..Kadagam
@harshan1881
@harshan1881 27 күн бұрын
True sir
@svanithackk2580
@svanithackk2580 23 күн бұрын
விசுவாசம் அதனால் தான் நா அமைதியாக இருக்கேன்
@Gks0607
@Gks0607 26 күн бұрын
Ayyaa vanakam nallathe nadakattum anaivarukkum,🕉️☪️☯️🕎✝️ kadavul thunai nindru aasirvathikkattum
@archusivu
@archusivu 20 күн бұрын
சாமி நான் மிதுன ராசி மிதுன லக்கினம்.... சொல்லவே முடியல சாமி அவ்ளோ மனசுக்குள்ள இருக்கு 😭😢😢😢
@n.ksanjayn.ksanjay3361
@n.ksanjayn.ksanjay3361 24 күн бұрын
ஐயா வாழறதா இல்லை சாகறதா-ன்னு தெரியலை
@kandasamymaniam3252
@kandasamymaniam3252 27 күн бұрын
Im.from.malaysia Very.tk.yu Sor
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k 27 күн бұрын
🙏🙏
@user-xp5nz5wh2f
@user-xp5nz5wh2f 23 күн бұрын
Ayya roamba roamba nandri ayya antha murugane solra maathiri irukku 😢😢😢😢😢😢 thank you universe
@GokulGokul-qu2to
@GokulGokul-qu2to 27 күн бұрын
@jothimanip1011
@jothimanip1011 25 күн бұрын
❤ 🎉😮 TRUE GOD......
@user-hz1kg1jl5u
@user-hz1kg1jl5u 17 күн бұрын
ஐயா நீங்கள் சொன்னது எல்லாம் சரி அதான் சரி
@KrishnaveniS-q1t
@KrishnaveniS-q1t 26 күн бұрын
🎉🎉🎉good🎉 SR 🎉 NIS 🎉gurug 🎉
@kasturi8530
@kasturi8530 22 күн бұрын
Nanrì ayya
@Gks0607
@Gks0607 26 күн бұрын
Yarellam thaniyathaan vaaluren feel pannittu irukkingalo avanga ellaam vaanga onna iruppom family and friends ponaa pogattum naama mithunam friends everything aagidalam jolly ah vaanga palaguvom 4 pearkku help pannuvom
@SathiyaS-bq5vx
@SathiyaS-bq5vx 26 күн бұрын
Mithunam sariyana nerathil sariyana mudiveduppathil satru thayakkam, unga valkaila aduthavangala mulusa namba mattinga yellarum ungalukku yethamathiree nadakka mattanga neenga mathavangalaium purinjika try pannunga ungal valkai sirappaga erukkum valthukkal.
@Gks0607
@Gks0607 26 күн бұрын
@@SathiyaS-bq5vx purinjika mudiyala anba peasi eamathiduraanga porikku assai patta meen maari enna pannurathu ellarudaiya orea kellvi yaaraithaan nambuvathu ellam kadavul paarthuppar ipadi thaan Life poguthu
@balamuruganthiru5695
@balamuruganthiru5695 27 күн бұрын
👌🙏♥️
@KalaSingh-wk4jo
@KalaSingh-wk4jo 26 күн бұрын
Kalavathi Mithun Rashi aridra nakshatra 4/9/1980 we are starting house to build it's a right time please inform thank you Guruji
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 24 күн бұрын
True iyya I am very. tried I am not fight anyone I am going to leave anymore. People 🙏🙏🙏
@premap5252
@premap5252 27 күн бұрын
Very true sir. I resigned my job due to politics in my workplace. Can i get job again sir.
@karthicknarayanan7302
@karthicknarayanan7302 19 күн бұрын
Me also
@suganyamurugan4201
@suganyamurugan4201 27 күн бұрын
அப்பா வணக்கம் 🌹எல்லாம் இருந்தும்நான் மூனு வேலை இல்ல சாமி ஒரு வேலையாவது நிம்மதியாக சாப்பிட வழி சொல்லுங்கள் பிரச்சனையே வாழ்க்கையாக உள்ளது நிம்மதியான சிரிப்பு பெரு மூச்சு என்று வருமோ😭
@Gks0607
@Gks0607 26 күн бұрын
Neenga men or women? Entha oor? Enna work pannuranga
@satheeshkumar2193
@satheeshkumar2193 27 күн бұрын
பணம் இருந்தால் தான ஆடைஅணிகலன்வாங்கமுடியும். வேலைகிடைக்குமா வருமானம் வருமாசொல்லுங்க.திருமணம்நடக்குமாஐயா.
@KalaiSelvi-nc6rp
@KalaiSelvi-nc6rp 3 күн бұрын
🙏😍📿
@nithishm7312
@nithishm7312 13 күн бұрын
🎉🎉🎉🎉
@githamuru99
@githamuru99 27 күн бұрын
❤❤❤❤❤
@smileplease3932
@smileplease3932 24 күн бұрын
🙏🙏🙏
@JeniferM-mr3iz
@JeniferM-mr3iz 7 күн бұрын
🙏🙏🙏❤️❤️❤️
@prabhuprabhu3558
@prabhuprabhu3558 27 күн бұрын
❤🎉
@Feel_reel_play
@Feel_reel_play 25 күн бұрын
Anathaiyum izhandhu vitu nirkiren iyya. Uyir meedhu kooda asai illamal ponadhu. Parigaram sollunga iyya
@GopalRangarajan
@GopalRangarajan 27 күн бұрын
Neenah solludrathu ellam correct ayya.matravargal angry and blaming ayya.neeraipetu pooramai.
@vickys1876
@vickys1876 25 күн бұрын
Vanakam appa en life la neega solura maari elarum full marks exam la vaagina avangala kanduka mataaga but na oru exam one time marks score panna apdi oru poramai avanga behaviour la theriyum En appa mithuna rasi nimathiya basic happiness kuda struggle panna tha kidaikithu😢 Sometimes soothi poorama pudicha paki tha iruku I feel even enna soothi 100 people irunthaalum konjam lonely ya feel aguthu😢appa
@sahayawilson5643
@sahayawilson5643 26 күн бұрын
அய்யா நான் திருயாத்திரை நட்சத்திரம் நல்லது நடக்குமா
@gayathriselvaraj8758
@gayathriselvaraj8758 27 күн бұрын
குழந்தை பாக்கியம் பற்றி கூறுங்கள் ஐயா
@sivasrimanikandasivam
@sivasrimanikandasivam 26 күн бұрын
Viraivil vedio release agum
@gayathriselvaraj8758
@gayathriselvaraj8758 26 күн бұрын
@@sivasrimanikandasivam நன்றி ஐயா
@suthishsankari9711
@suthishsankari9711 26 күн бұрын
Thanks sir what you said is correct to my life really I am suffering a lot but I have full confidence on God so I will follow your advice shall I pray to Lord Murugan sir daily I am saying Lord Murugan song is it ok for me sir pls reply
@vasanthkumar3437
@vasanthkumar3437 26 күн бұрын
நாள் என் செய்யும் வினைதான் என் செய்யும் பெரும்கூற்று என் செய்யும் குமரேசன் இரு தாளும் கலசமும் சலங்கையும் சிலம்பமும்,சண்முக கவசம் கடம்பமும் என் முன்னே வந்து தோன்றுமே
@gowrialex7136
@gowrialex7136 26 күн бұрын
Central govt jobku try panren job kidaika pray pannuga
@KanageswariR
@KanageswariR 27 күн бұрын
Sir mesham muthunam life eppudi irukum
@jothipriyanka5264
@jothipriyanka5264 25 күн бұрын
Ayya job kidaikuma iam midhunam mirugashirisam natchathiram kadaga lagnam plz solluga
@gayupriya4679
@gayupriya4679 27 күн бұрын
Sir studys epadi irukum
@rojasoniya8407
@rojasoniya8407 27 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@Confused3DModel-zf9su
@Confused3DModel-zf9su 26 күн бұрын
Wait for magaram pls
@dr.m.sundaram8335
@dr.m.sundaram8335 13 күн бұрын
Ayya govt job try pannalama. மிதுனம் rasi மேஷம் லக்கினம்.
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 118 МЛН
Mithuna Rasi, July month rasi palan
4:32
Arutperunjothi Ram Santhosh
Рет қаралды 929
Mithuna rasi - August month predictions 2024
23:41
KOVILGURUKKAL TV
Рет қаралды 16 М.
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН