நன்றி அப்பா, எங்களுக்கு அப்பப்ப சத்துணவு ஊட்டுவது போல் எங்களைஎங்களுக்கு எனர்ஜி கொடுப்பதற்கு நன்றி,தைரியத்தை கொடுப்பதற்கு நன்றி
@kirubyrajarul293714 күн бұрын
Story teller
@Akalya318817 сағат бұрын
Fact sis
@தமிழ்த்தூண்டுகோல்15 күн бұрын
1) முன் வைத்த காலைப் பின்வைக்காதே 2) விசுவாசம் எவ்வளவோ அவ்வளவில் விஸ்வரூப வெற்றி 3) காசில் கருத்தாக இருக்க வேண்டும் 4) லட்சியப் பாதையை மேற்கொள்ளுங்கள், பின்வாங்காமல் 5) பாராட்டுபவர், பணக்காரர், பதவிக்காரர் ஆகியோரிடம் நல்ல தொடர்பில் இருங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
@Socute199215 күн бұрын
நன்றி
@keerthanakumar163215 күн бұрын
Tanq
@lavanyasuresh58910 күн бұрын
Nandri
@123.KuttyPattas_AGSR8 күн бұрын
Thank u very much
@anmelectricalsandservices83997 сағат бұрын
அருமை.... அருமை 🙏🏻🙏🏻🙏🏻
@Sakthi_mano14 күн бұрын
நன்றி ஐய்யா ❤ தை பிறந்தாள் வழி பிறக்கும்.... நம்பிக்கையோடு செயல்படுவோம்! வெற்றி நிச்சயம் 2025 👍💯💪
@5sundaram40515 күн бұрын
நேர்மறை எண்ணம் கொண்டு பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@vsivasankar338614 күн бұрын
ஆண்டவன் துணையோடு நீங்கள் நலமாகவும் இருக்க வேண்டிக்கொள்கிறேன்❤
@VeeramaniMaragatham15 күн бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா ! அன்பே சிவம்
@srimathiradhakrishna277514 күн бұрын
அய்யா உங்கள் நம்பிக்கையூட்டும் பேச்சு மிக்க ஆறுதலாக உள்ளது. நிறைய ஜோதிடர்கள் இருக்கிறார்கள் நன்மை நடக்காவிட்டாலும் ஆறுதலாக கூட பேச மாட்டார்கள் எதோ எதோ சொல்லி மனதை வேதனைபட வைப்பார்கள் ஆனால் நீங்கள் சொன்னது மனதிற்க்குமிக்க மகிழ்ச்சியும் நம்பிக்கையும் வருகிறது.
@dsSaravanan15 күн бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அய்யா
@indiragandhi177215 күн бұрын
Very true Mithunam rasi always help others and get into trouble
@tnpscgroup522315 күн бұрын
💯
@indrakumari569515 күн бұрын
அப்பா அட்வான்ஸ் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அப்பா 🙏
@thiruthiru395514 күн бұрын
இன்னைக்கு தான் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை என்று எனக்கு தெரிய வந்துள்ளது
@thilagamvelmurugan503315 күн бұрын
🙏🙏🙏🌹 Your words are very valuable Thanks for kind advice 🌹🙏
@perumalmuthu285413 күн бұрын
நன்றி அய்யா நல்லதே நடக்கும்
@SaravanakumarSaravana-uf6kb14 күн бұрын
ஐயா மனசில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் நீங்க சொல்லும் ஒரு வார்த்தை கேட்டு
@BanumathiM-yu5ks15 күн бұрын
நன்றிங்க அப்பா நீங்க சொல்றது கொஞ்சம் ஆறுதலாக இருக்குங்க அப்பா 🙏🙏
@kpkumarkpkumar348615 күн бұрын
வணக்கம் சார் எத்தனையோ ஜோதிடர்கள் ஆசிரியர்கள் U TUBU வந்து ஆலோசனை தந்தாலும் தாங்கள் எங்கள் மிதுனம் உற்சாக டானிக் போல உள்ளது எனக்கு தற்போது வேலையே இல்லை இருந்தாலும் உங்கள் சேனல் பார்த்தால் அந்த சிவனே கைலையில் இருந்து ஆசிகைளை எனக்கு வழங்குவது போல உள்ளது (என் மனைவி என்னை எப்போது பார்த்தாலும் ஜோதிடம் பார்ப்பது தானா என்று சத்தம் போட்டு கொண்டு இருக்கிறார்கள்)
@smartvinoth63266 күн бұрын
Neega solrathu ellamea true , ennoda life appadiyea soliriga sir ❤❤❤, ni solrathu mari tha en life poikittu eruku
@shanmugasundarams42712 күн бұрын
வாழ்க வளமுடன் நன்றி
@RajeshKannan-co2vu14 күн бұрын
காதில் நல்லா கேட்டு சந்தோசப்படுகிறோம்.இது மட்டுமே மிதுனம்.
@GnaneshnA14 сағат бұрын
Great message subject line ❤️🌹
@K.Palani-c7t13 күн бұрын
நன்றி ஐய்யா வாழ்கவளமுடன்
@ThilagaKumar-v8u15 күн бұрын
நன்றிங்க ஐயா ❤️🙏🙏💐 என்னுடைய கணவர் இந்த ராசிகாரங்க..
Super super sir we proud this message sir and kindly thanks sir
@KalaivaniSiva-e9l13 күн бұрын
அய்யா என்னுடைய வாழ்க்கையில் 20 வயது வரை ரொம்ப கஷ்டப்பட்டேன் நெறைய பேர் எதிர்மறையாக சொல்லி எல்லாமே நடக்காம போச்சு கல்யாணம் ஆகி ஒரு தாழி செயின் கூட எடுக்க முடியாதுனு சொன்னாங்க 2 வருசம் கஷ்டபட்டு எடுத்தன் அடுத்த வீடு கட்டனுனு குறிக்கோளோடு இருகென் நெறைய தடைகள் 5 வருசதுகுள் கட்டிருவோம் நன்றி அய்யா
@najmatalmalikatrading726015 күн бұрын
Thank you very much sir 🙏🏻
@saranikiprajith317015 күн бұрын
Nandri❤
@AnjanPrakash-ec7ze15 күн бұрын
❤🎉 love from madurai ❤🎉
@kadherfeminakadherfemina15 күн бұрын
Thankyou sir🎉
@malakathiresan471815 күн бұрын
Thank you sir really no words happy Pongal sir
@ramkumars883315 күн бұрын
I am Thiruvathirai From Astma Sani onwards I suffered a lot Uyir mattum than irrukku Mudiyalaaa Mudiyalaaa