சிம்மம் - உங்களுக்கான இடத்தை தேடுங்கள் | simma raasi palan

  Рет қаралды 83,840

sivasri manikandasivam

sivasri manikandasivam

Күн бұрын

Пікірлер: 203
@udayakumaris5556
@udayakumaris5556 2 ай бұрын
மனசு உடஞ்சு தன்னம்பிக்கை இழந்து இருக்கும் போது உங்க பதிவு பார்த்தா ஒரு புத்துணர்வு வருதுங்க ஐயா
@_Sathyasenthil.
@_Sathyasenthil. 2 ай бұрын
எனக்கு அதே மன நிலை 😢
@mohanMohanraj-v1b
@mohanMohanraj-v1b 2 ай бұрын
same to you bro
@KarthikKarthik-r5c
@KarthikKarthik-r5c Ай бұрын
ஐயா ரொம்ப நன்றிங்க ஐயா ரொம்ப மனசு போயிட்டு இந்த வீடியோ பார்த்ததுக்கு அப்புறம் எனக்குள்ள ஒரு தைரியம் வந்துடுச்சு தன்னம்பிக்கை வந்துடுச்சு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா பிரபஞ்சத்துக்கு கோடான கோடி நன்றிகள் வராகி அம்மனுக்கு ரொம்ப நன்றி
@ONMEIJHION
@ONMEIJHION 2 ай бұрын
உங்களுடைய பேச்சு உண்மையானதாக உள்ளது.
@thangarasamenaka8781
@thangarasamenaka8781 2 ай бұрын
ரொம்ப நன்றி ஐயா நீங்கள் சொல்லும் வார்த்தை 100%உண்மை உங்க வார்த்தையில் உயிர் வாழ்கின்றேன் வாழ்த்துகள் ❤❤
@AngalammanT.Pudhur
@AngalammanT.Pudhur 2 ай бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா உங்கள் பேச்சு மிகவும் தைரியத்தை கொடுக்கிறது.
@narayanan3159
@narayanan3159 2 ай бұрын
உண்மையான அருமையான பதிவு நன்றி
@aaaselvan710
@aaaselvan710 2 ай бұрын
என்றும் சிம்மத்தின் கேடயம் நீங்கள் ஐயா❤❤❤
@ffgaming9575
@ffgaming9575 2 ай бұрын
நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை சுவாமி தெய்வ பலம் ஒன்றுதான் எங்களுக்கு துணை புரிகிறது வேறு யாரும் துணை நிற்பதற்கு எங்கள் முன் தகுதி என்பது கூட யாருக்கும் கிடையாது இறைவன் ஒருவனுக்கு மட்டும் தான் அந்த தகுதி உண்டு
@abitharshinigarments7771
@abitharshinigarments7771 2 ай бұрын
நான் என் குழந்தைகளுக்காக தான் நான் உயிருடன் இருக்கிறேன்
@DeekshanDinesh
@DeekshanDinesh 2 ай бұрын
Nanum than
@dharshamanju8999
@dharshamanju8999 2 ай бұрын
Nanum dhan
@SelvamalarSelvamalar-bl4gd
@SelvamalarSelvamalar-bl4gd 2 ай бұрын
Nanumthan kastamtha Elam nalum piranthathula irunthu kastamtha enikutha nimathi kidakamnu therila
@MohanMohan-ih2xp
@MohanMohan-ih2xp 2 ай бұрын
Nanum dan
@madhan9781
@madhan9781 2 ай бұрын
1000% Apdiye soldringa ayya... 👌💯💥 Naan simmam magam Naa eppovum Raja thaan enna naan raajava than uanrgiren... Kaila kaasu irukko illayo platform la kidanthalum Naa Raja thaan 💥
@Shakthi_Lalitha
@Shakthi_Lalitha 2 ай бұрын
நான் வாராஹி காளி ஓம் சக்தி. சமயபுரம் மகமாயிஇவர்களைத்தான்வணங்கிவருகிறேன்
@AngalammanT.Pudhur
@AngalammanT.Pudhur 2 ай бұрын
ஐயா வணக்கம்... நீங்க சொல்றது அனைத்து உண்மை தான் ஐயா.... எப்போதும் நான் நேர்மையாக சென்றாலும் எல்லோருக்கும் என்மீது பொறாமை தான் ஐயா இருந்தாலும் எப்படியாவது சாதிக்க தூண்டுகிறது..... உங்கள் பேச்சு.
@meenag6849
@meenag6849 2 ай бұрын
நன்றி ஐயா
@ashtalakshmi9921
@ashtalakshmi9921 2 ай бұрын
நன்றி ஐயா இந்தப் பதிவு பார்த்ததுக்கு அப்புறம் கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கு
@sajithasasikumar2493
@sajithasasikumar2493 2 ай бұрын
Iam from kerala sir.44 years.Next month rahu dasa will start.One of the astrologer in native said rahu dasa is better than guru dasa in my astro.Thank you sir.Iam a big fan of you.
@MohanRaj-qb6yi
@MohanRaj-qb6yi Ай бұрын
சிம்மராசி புரம் 🙏
@Monik-j5f
@Monik-j5f 2 ай бұрын
Romba thanks sir manasuku aruthala iruku neenga positive ah soldrathu. Ippatha kojamachu depression koranchu iruku
@BalaMurugan-iz5zy
@BalaMurugan-iz5zy 2 ай бұрын
ஓம் வராகி தாயே போற்றி போற்றி ஓம் வராகி தாயே போற்றி போற்றி ஓம் வராகி தாயே போற்றி போற்றி ஓம் சமயபுரத்து மாரியம்மனே போற்றி போற்றி ஓம் சமயபுரத்து மாரியம்மனே போற்றி போற்றி ஓம் சமயபுரத்து மாரியம்மனே போற்றி போற்றி
@MuruganM-bd2ve
@MuruganM-bd2ve 2 ай бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
@premnathv3297
@premnathv3297 2 ай бұрын
Sir idhu yeallamae naan panradhu.... Appadiyae solreenga...
@manojk6616
@manojk6616 Ай бұрын
❤❤❤touch commands. Sr yur way taking is vry confident sr to my son. Each words telling yur speech is true fr him character all correct sr fr simmam .
@Ranjithkumar-jn2iv
@Ranjithkumar-jn2iv Ай бұрын
100% உண்மை ஐயா...
@mahalakshmiajay7371
@mahalakshmiajay7371 2 ай бұрын
100 percent true. Veetula irukuravanga than against irukanga. They dont know the value of us and one day when they realise our value, we will be far away from them.
@manishashanmugam692
@manishashanmugam692 2 ай бұрын
Manam, mariyathai illanthu nikirom. Raghu desa Sani buthi la iruken but family separations .. 😢ena nadakumnea Therla sir
@pavaimalarshiva7409
@pavaimalarshiva7409 2 ай бұрын
அருமை அய்யா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை
@saravanann2227
@saravanann2227 2 ай бұрын
நன்றி ஐயா தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை 😊
@vignesharumugasamy4921
@vignesharumugasamy4921 2 ай бұрын
நன்றி அய்யா 🙏
@saravanavathanam5463
@saravanavathanam5463 2 ай бұрын
ஐய்யா நான் ஒரு ஆசிரியர் நீங்கள் சொல்வது உண்மை தான் நான் ஜோதிடம் கற்று கொண்டிருக்கிறேன், தாங்கள் சொல்வது போல் நான் நேரம் தாரா பலன் பார்த்து தான் என் செயல் இருக்கும்.
@saravanavathanam5463
@saravanavathanam5463 2 ай бұрын
நன்றி ஐய்யா. இதுவும் கடந்து போகும்
@KANTHIMATHIK-f1m
@KANTHIMATHIK-f1m 2 ай бұрын
அய்யா முகத்தில் தெய்வ சக்தி உள்ளது தங்கள் சொல்லுவது அனைத்து சரியாக உள்ளது
@ashpre2902
@ashpre2902 2 ай бұрын
You are always right Sir
@BrightFuture-fm6br
@BrightFuture-fm6br 2 ай бұрын
என் அப்பன் முருகன் அனைவருக்குமே அருள் புரியட்டும். ஓம் சரவண பவ
@Maha_lakshmi172
@Maha_lakshmi172 2 ай бұрын
Very True, Sir 👍🏻👏🏻🙏🏻
@venkateshc4791
@venkateshc4791 2 ай бұрын
Thank you muruga
@arungramani5095
@arungramani5095 2 ай бұрын
arimai yanai pathivu
@ChandraushaSekar
@ChandraushaSekar 2 ай бұрын
Namaskaram ..yen rasi simham pooram naksthra ...sir. I had a dream 2 days before ...which is one crow is flying above my head in night trying to prick twice but I layed down and the crow flew away ...naan kalyanam aanthilurinthu daily crowkku satham vaikkirain ....but this dream konjam bayatha tharudhu! My question is what this dream means? And wat should I do? Kindly reply
@deepa8034
@deepa8034 2 ай бұрын
Very true without God I am nothing
@mdivya3101
@mdivya3101 2 ай бұрын
💯 true
@senthilg6209
@senthilg6209 2 ай бұрын
Eanaku vealai nirantharamava Illinois work panra itathu ennoto vealaiku prachanai kututhutai irukgaa
@manimegalaimanimegalai7391
@manimegalaimanimegalai7391 2 ай бұрын
Yes..its true words...god is great
@srinivasand9941
@srinivasand9941 2 ай бұрын
Thank you sir
@rajalakshmigunasekarrajguna
@rajalakshmigunasekarrajguna 2 ай бұрын
Vannakam.sir.neenga.sollvathu.100.%.true.eniyum.kastapada.mudeyathu.ayya.nampikkaiya.solle.erukkenga.nandri.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@PraveenKumar-xk1re
@PraveenKumar-xk1re Ай бұрын
Suppar ayya
@puranamshanmugam5062
@puranamshanmugam5062 2 ай бұрын
Guvea saranam guvea saranam ❤ the first
@priyadharshinimarimuthu7180
@priyadharshinimarimuthu7180 2 ай бұрын
ஐயா ❤ உண்மை
@ramyas8256
@ramyas8256 2 ай бұрын
Your voice itself is giving confidence
@parvathy91
@parvathy91 2 ай бұрын
Danush lagnam. Magam'3' meena raghu4thplace. Poorveega sothu problem enru nallathunadakum. Romba sonthangalai nambi thickatru irrukiren
@sathyavishwa3445
@sathyavishwa3445 2 ай бұрын
வணக்கம் ஐயா என்னுடைய பெண் சிம்ம ராசி பூர ம் நட்சத்திரம் தற்போது மிகுந்த இன்னலுக்கிடையே வேலை க்கான கம்பெனி கள் வந்து கொண்டு இருக்கிறது கலேஜில் . வேலை கிடைப்பதில் மிகவும் கடுமையான சூழல் .வேலை கிடைக்குமா ஐயா
@HariKrishnan-iw4ig
@HariKrishnan-iw4ig 2 ай бұрын
Rahu va namma paakam kondu vara enna sami pandradhu?
@vijayreddy7358
@vijayreddy7358 2 ай бұрын
ஐயா நானும் என் மனைவவியும் சிம்மம் ராசி மகம் நட்சத்திரம் எங்க வாழ்க்கை எப்படி இருக்கும்
@chandnichandni2250
@chandnichandni2250 2 ай бұрын
❤om om om
@mohanasundarama3940
@mohanasundarama3940 Ай бұрын
Jai Hind OmNamasivaya
@vijiuthaya2467
@vijiuthaya2467 2 ай бұрын
ததாஸ்து , ததாஸ்து , ததாஸ்து . 🌹🌹🌹🌹.
@manivannan1411
@manivannan1411 2 ай бұрын
உண்மை ஐயா.
@manimegalaimegala9479
@manimegalaimegala9479 2 ай бұрын
Thank you Sir Vazgha valamudan
@shripanjamideviarul6317
@shripanjamideviarul6317 2 ай бұрын
உண்மை தான்....கடவுள் அருள்100% உண்டு!! எதிலும் தன்னம்பிக்கை யும்... திருப்தியும் எனக்கு உண்டு! ஆர்வத்தால் மட்டுமே பல ஜோதிடர்கள் சொல்வதைப் பார்க்கிறேன்! உங்கள் நேர்மறை பேச்சு... நன்றாக உள்ளது!
@raveendraneraghavan8323
@raveendraneraghavan8323 2 ай бұрын
@selvachinnu4165
@selvachinnu4165 2 ай бұрын
Simma rasi uthiram natchathiram sollunga sir
@crmahadevan-oj8vg
@crmahadevan-oj8vg 2 ай бұрын
🙏குருவடி சரணம்🙏🙏
@malarmagi751
@malarmagi751 2 ай бұрын
உறங்காது சிம்மம் உண்மை
@BLAZE_PIRATE_GAMING
@BLAZE_PIRATE_GAMING 2 ай бұрын
8:13 simma rasi meena lagnam sevvai thisai how it will be
@saravanan4086
@saravanan4086 2 ай бұрын
🙏 Thank you.
@ShobaSaravanan
@ShobaSaravanan 2 ай бұрын
ஐயா நீங்கள் சொல்வது அத்தனையும்உண்மை
@samynadhan9743
@samynadhan9743 2 ай бұрын
உண்மை சார்
@maladamodaran8055
@maladamodaran8055 2 ай бұрын
100% correct sir
@malarmagi751
@malarmagi751 2 ай бұрын
சமயபுரம் தாயே போற்றி
@umamaheswari7446
@umamaheswari7446 2 ай бұрын
Hope we can Acheive
@rajalaparigal3155
@rajalaparigal3155 2 ай бұрын
Romba nandri ayya ❤
@statusupdates4554
@statusupdates4554 2 ай бұрын
Very True
@RockKavithai
@RockKavithai 2 ай бұрын
Super sir, உண்மை சமயபுரம் மாரியம்மன் 100 சதவீதம் உண்மை சிர்.
@selvapirthikaselvapirthika3126
@selvapirthikaselvapirthika3126 2 ай бұрын
Super sir
@MohanM-no3nv
@MohanM-no3nv 2 ай бұрын
Thank you sir thanks to universers narpavi nandri thanks🙏🙏🙏🙏🙏
@sabiyabaahira8773
@sabiyabaahira8773 25 күн бұрын
💯 correct
@916doubts8
@916doubts8 2 ай бұрын
True Anna 👍
@rajiiyalla6232
@rajiiyalla6232 2 ай бұрын
Yellame yelanthu nikiren... nambikai throgathula irunthu veliya vara mudiyama kasta paduren....
@manokaranarumugam1611
@manokaranarumugam1611 2 ай бұрын
Iyya...i need your support
@Subbulakshmi-c5f
@Subbulakshmi-c5f 2 ай бұрын
எனக்கு கடவுள் நாலதான் வாழ்கிறேன் ஓம் நமசிவாய மனிதர்கள் நம்பிக்கை துரோகிகல்ளைதான் பார்த்தியிருக்கேன் நீங்கள் சொல்வது உண்மை🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏🔱🙏👍💕
@sririyaanfarming9234
@sririyaanfarming9234 2 ай бұрын
Ella varudhu savu mattu vara matten kudhu sir
@MalarVilizhi-f3w
@MalarVilizhi-f3w 2 ай бұрын
Yes correct ayya 🎉🎉
@deivendrang4043
@deivendrang4043 2 ай бұрын
Thank you ayya
@malarmagi751
@malarmagi751 2 ай бұрын
Unga pechu oru energy booster
@TharshiniTharshini-hn1kl
@TharshiniTharshini-hn1kl 2 ай бұрын
நன்றி ஐயா 🙏👏❤
@CcskavinKavin-lw2cd
@CcskavinKavin-lw2cd 2 ай бұрын
Murugaa Ammavum Appavum Neeyea Murugaa👆 👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balamuruganpanjalanppm4358
@balamuruganpanjalanppm4358 2 ай бұрын
ஓம் முருகா சரணம் சரணம் சரணம்
@karthikpriya4687
@karthikpriya4687 2 ай бұрын
Neenga irukinga swamiji en kooda aduve podum Naan periya alavula jeyipen swamiji 🙏🙏🙏
@rajidiana913
@rajidiana913 2 ай бұрын
Naanum simmam thaan sir magam natchathiram
@mahalakshmim1755
@mahalakshmim1755 2 ай бұрын
100percent true❤
@vig15sh
@vig15sh 2 ай бұрын
Yes sir 🙏
@malarmagi751
@malarmagi751 2 ай бұрын
குருவே சரணம்
@ONMEIJHION
@ONMEIJHION 2 ай бұрын
பரிபூரண கருத்துக்கள்!
@SriRam-eh8si
@SriRam-eh8si 2 ай бұрын
Sir enaku oru help panna mudiyuma.. Neenga,.. Nenga nalla solringa.. But.. Oruthar life ungalala maranum,.. God abirami,.. Bakthan
@RajaVelu-rx3vt
@RajaVelu-rx3vt 2 ай бұрын
🙏🙏🙏🙏
@ramyas8256
@ramyas8256 2 ай бұрын
Was waiting for you sir
@saranyamanimaran2394
@saranyamanimaran2394 2 ай бұрын
En husband simmam rasi Nan meenam rasi guruji, enkuda peasi three months ku meala aachu , enkita open ah ethumea peasa mattiraru, Nan keatalum solla mattiraru, unaku enna theavai, veetuku enna theavai atha Nan seiyaran appadinu sollararu, enaku avar kuda normal ah peasavea bayama iruku ...
@recognmedia6272
@recognmedia6272 2 ай бұрын
Problem unga 2 perukum pakkathula ye dhan irukum. Generally kanni & simmam pair dhan not meant to marry. Meenam and simmam is not that bad. Jadhagam pakurapo raasi pakuradha Vida laknam dasa puthi enna nu parunga. Neraya video pathu kulambadhingam. Both of you avoid time spending on Tv, mobile and start to discuss more lively. Try 100 times he will come your side ❤
@saranyamanimaran2394
@saranyamanimaran2394 2 ай бұрын
@@recognmedia6272 thank you 🙏 I will try my best .
@MANONMANIS-uz4oe
@MANONMANIS-uz4oe 2 ай бұрын
7il rahu
@SelvamalarSelvamalar-bl4gd
@SelvamalarSelvamalar-bl4gd 2 ай бұрын
Ayya ragu enga irukanum
@suganthans8405
@suganthans8405 2 ай бұрын
உன்மை அப்பா
@ponniahmahalingam8390
@ponniahmahalingam8390 2 ай бұрын
Hi Sir, your explanations are very nice. Mostly very honestly, and really true. Thankfully.
@nishavijay8866
@nishavijay8866 2 ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@jagadeesan7265
@jagadeesan7265 2 ай бұрын
om nama shivaya❤❤❤
@umaranivelmurugan7622
@umaranivelmurugan7622 2 ай бұрын
100percent correct sir
@Moni29_8
@Moni29_8 2 ай бұрын
Raahu ennaku supportive ella pola💔💔💔 sir......edachi parigaram erunda sollunga sir 🙏🙏🙏
@muralidharan1393
@muralidharan1393 2 ай бұрын
Ena achshu
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 31 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 41 МЛН
VENUS IN LEO|SIMMATHTHIL SUKKIRAN
5:33
KMSASTROCAFE
Рет қаралды 10 М.
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 31 МЛН