நீடூழி வாழ்க. மென் மேலும் வளர்க இன்றைய தினம் புதிய விஷயம் ஒன்றை கற்றுக் கொண்டேன் மிக்க நன்றி
@VN-dl3zsАй бұрын
அற்புதம்... வாழ்க வளமுடன் தம்பி... ஓம் சிவசிவாயம்
@lavanyama65232 жыл бұрын
சிறப்பான பதிவு தலைவரே.... எளிய முறையில் விளக்கி உள்ளீர்கள்....நன்றி....வாழ்த்துகள்.... சார்....
@AmarnathP-o9y2 ай бұрын
மிக அருமையாகவும் எளிமையாகவும் விளக்கி உள்ளீர்கள். தமிழில் இதுபோன்ற பதிவுகள் குறைவாக இருக்கிறது. தொடர்ந்து பதிவிடுங்கள். வாழ்த்துகள்.
@jayaseelanselvarajj227811 ай бұрын
நண்பா வணக்கம்.உங்களுடைய வீடியோ பார்த்தேன்.உங்களைப்போல் சிறந்த மெக்கானிக்கை பார்ப்பது அரிது.உங்களிடம் உண்மை நேர்மை இருக்கு.வண்டியில் உள்ள பிரச்சினைகளை ஒழிவு மறைவு இன்றி எடுத்து விவரமாக சொல்கிறீர்கள்.எனக்கு அது ரொம்ப பிடிச்சிருக்கு.நீங்கள் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்.
@இளங்கோமணி11 ай бұрын
🙏🙏
@JayaMani6269 ай бұрын
@@இளங்கோமணிஎந்த ஊரு
@krishnanmuthu764810 күн бұрын
Super sir Thank you ❤
@greenlifegl32402 жыл бұрын
சலிக்காமல் முழுமையாக பார்க்க தூண்டியது👌
@prasadnatchiappan27332 жыл бұрын
Super work வாழ்த்துக்கள் அண்ணா 💐
@valli77612 жыл бұрын
நண்பா நன்றி,என் வண்டிலயும் இதே பிரச்சினைதான்,நாளைக்கு மெக்கானிக் கிட்ட உங்க வீடியோவ போட்டு காமிச்சு சரி பண்ண சொல்றேன்
@gkamakshi4082 Жыл бұрын
Super விளக்கம் அண்ணா
@alagappansockalingam8699 Жыл бұрын
தம்பி வாழ்க .
@dayalankp94423 жыл бұрын
Sir nalla pathivu.ungalukku or oru militery salute.
@venkateshanvenkat19422 ай бұрын
அருமை ஐயா
@gmsamy28262 жыл бұрын
*வண்டி அடைத்து அடைத்து போனால்.. --> அது "கார்புரேட்டர் jet screw (ஜெட் க்ஸ்ரூ)" வில் அடைப்பு இருந்திருக்கும்* .. Vibration (வண்டியின் அதிர்வு) Pickup (பிக்கப்) இல்லை என்றால் மட்டுமே clutch இல் வேலை பார்க்க வேண்டும்... 🤦🏻♂️‼️
@ragupathiramanujam Жыл бұрын
நீங்கள் கொடுத்த தகவலுக்கும நன்றி
@mohanrajs3730 Жыл бұрын
ப்ரோ மிகச் சிறப்பான பதிவு
@AshokKumar-oy9bz2 жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு அண்ணா....
@habimurci2223 Жыл бұрын
Congratulations super thanks
@mdsamsuddin87913 жыл бұрын
சூப்பர் ப்ரோ சூப்பர்
@பிகேமனசூர்ஆவூர் Жыл бұрын
அருமை
@joyraju17377 ай бұрын
Use ful meg bro unga nu send panunga
@shanthakumars53412 жыл бұрын
Super sir my scooty pep plus clutch side sound is coming if we go speed runs smoothly if we go slow sound comes more what to do?
@shankarp07799 Жыл бұрын
Good explanation.
@nithyakalyani57985 ай бұрын
Super na thanks
@gautamchanf59862 ай бұрын
Good but gear oil not changed
@SelviSelvi-gg9sc2 жыл бұрын
Super work panurega anna
@ParthaVU2GPS Жыл бұрын
நன்றி
@jcjoechris82966 ай бұрын
Super🎉
@MegaPeriasamy2 жыл бұрын
Super ji 👌
@highvoltage95003 жыл бұрын
Anna pulsar 150 carburettor adjustment video podunga bro please
@mohamedgullu9502 жыл бұрын
Live big work is best anne from trichy
@velayudhamkvela Жыл бұрын
Super
@lakshmanansindhu22302 жыл бұрын
Petrol many many wastage en air spanc water vachu clean pannakoodathu work also no properly petrol now 100rs u wastage 3 litre
@rrajarpadma977 Жыл бұрын
Good morning sir..experience mechanic.
@chellaiahpattur26503 жыл бұрын
காலை வணக்கம் சகோ..
@mi4a90010 ай бұрын
TVS XL 100 இன்ஜின் ஒர்க்ஸ் சொல்லுங்க
@BossBoss-hq5mow Жыл бұрын
Super super super super
@cnsskhadi6808 Жыл бұрын
I have zest 110 cc bs4 mileage only 35 km
@vinodkhanna9983 Жыл бұрын
Thanks
@chandranguru41587 ай бұрын
நன்றி நண்பரே, அருமையான விளக்கம். அதே போல் ஸ்கூட்டி செம்பில் ஸ்டார் செய்து மூவ்வாகும் போது கட்கட்கட்கட் என சத்தம் வருகிறது வண்டியும் மெதுவாகத்தான் மூவாகிறது.கொஞ்சநேரம் தள்ளிபோனவடன் நன்றாக ஓடுகிறது. என்ன காரணம் நண்பா?🎉தயவு செய்து உடனே பதில் தெரிவிக்கவும். நன்றி.
@இளங்கோமணி7 ай бұрын
9047508780
@nagaraj4585 Жыл бұрын
Hi engene belt louse erucku athu appadithan erukuma
@Sivaguru.3 жыл бұрын
நண்பா அப்பாச்சி 160rtr fi முழு ஒயரிங் பற்றி ஒரு விளக்கம் கொடுக்க முடியுமா? ஹிந்தியில இருக்கு தமிழில் இல்லை...
@kunaseelan59493 жыл бұрын
அண்ணே என்னோட மேஸ்ட்ரோ எட்ஜ் 110cc bs3 இது மாதிரி பண்ணலாமா
@shanmugasundaram17623 жыл бұрын
Super Anna
@shabrinkuttyofficial21703 жыл бұрын
ஹாய் இளங்கோ ப்ரோ இனிய இரவு வணக்கம்👍🙏
@balajikanagarajan25293 жыл бұрын
Hi
@balajikanagarajan25293 жыл бұрын
Shabrin🙏🙏💐💐
@lathakannan36962 жыл бұрын
ஒயரிங் கம்ப்ளைன்ட் எப்படி பார்ப்பது
@SameeraSampath-i4e10 ай бұрын
பின் சக்கரத்தின் நடுவில் உள்ள கொட்டையின் அளவு என்ன அண்ணா?
@ALUKKUVETTI Жыл бұрын
வணக்கம்.. எனது வண்டி ஸ்கூட்டி பெப் கிக்கர் அடித்தால் ஸ்டாட் ஆக வில்லை கிக்கரும் லூசா கீழே போது ...நண்பா
@ADHIMADHURA4661 Жыл бұрын
கிளச்சூ புல்லி புது சு இணைந்தே கிடைக்குமா தனி தனியாக கிடைக்குமா
@Sathish-jd1en3 жыл бұрын
அண்ணா BS6 Dio Model வண்டிகளுக்கு இந்த மாதிரி பண்ணலாமா சொல்லுங்க🙏🙏
@இளங்கோமணி3 жыл бұрын
கண்டிப்பா பண்ணலாம்
@Sathish-jd1en3 жыл бұрын
@@இளங்கோமணி நன்றிகள் 🙏
@kanimani5788 Жыл бұрын
Neega entha oor
@sathiyaseelan9421 Жыл бұрын
Scotty pep plus air fillter மாத்திய பிறகும். Sound அதிகமா வருது .rectifier பக்கத்தில் பைப்பு ஹாரன் போல் உள்ளது.Sound அதிலிருந்து தான் வருது.அதை எப்படி சரி செய்வது. இன்ஜின் கார்ப்பரேட்டருக்கு போற பைப்ல இருந்து ஒரு டீப் போகுது. அதில் ஜாயின்ட் ஆகுது.
@rajashok20393 жыл бұрын
Neenga entha ooru anna
@RaviKumar-mw2oi Жыл бұрын
Anna nenga entha oru na
@klkmali56993 жыл бұрын
அண்ணே வணக்கம். என் வயது 59 . எந்த வண்டி பொருத்தமாக இருக்கும்? Hero splendor, bajaj110x, Bajaj platina, TVs xl comfort இதில் எது வாங்குவது நல்லது. உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள் . நன்றி
@இளங்கோமணி3 жыл бұрын
ஹீரோ வண்டி எடுங்கள் அண்ணா நல்லா
@klkmali56993 жыл бұрын
@@இளங்கோமணி மிக்க நன்றி. இதை கவனத்தில் கொள்கிறேன். இருப்பினும்xl100 comfort சிலர் சிபாரிசு செய்கிறார்கள். எனவே வயதானவர்களுக்கு வண்டி என்ற தலைப்பில் பதிவு போடவும்.
@parameshparameshwari95795 ай бұрын
எவ்வளவு செலவு வரும்
@subramaniank340611 ай бұрын
Your shop please
@sabrudeenjabarsabrudeen19184 ай бұрын
எந்த ஊர்?
@manikandan-pd3pr2 жыл бұрын
செல்ப் பெண்ட் ஆக்ஸில் விலை எவ்வளவு
@azarudeentkm3 жыл бұрын
அண்ணா யமஹா க்ரக்ஸ் செகண்ட் பைக் இருக்கும் ஆனா உங்க கிட்ட
@gkben14123 жыл бұрын
வணக்கம் அண்ணா உங்கள் கடை எங்கே உள்ளது நான் எனது வண்டியை உங்களிடம் காண்பிக்க வேண்டும் நான் சிவகாசியில் இருக்கிறேன்
@இளங்கோமணி3 жыл бұрын
காமராஜபுரம் காலனி 9047508780
@gk2397 Жыл бұрын
Migavum telivana padivu
@velmurugansupramani23033 жыл бұрын
Bro reply pannu haa
@lakshmanansindhu22302 жыл бұрын
En roller pusukku greesh potre u r job all not properly pls marupadiyum pathyvu podathe