ஒரே தடத்தில் இயக்கப்படும் பல நூறு பேருந்துகள் பயணிகளின் கொள்ளவும் 4/1 பங்கு அதாவது ஒரு பேருந்தின் முழு கொள்ளளவை 5 பேருந்துகள் சுமந்து செல்லும் அவலம்.சரியான திட்டமிடாத இயக்கத்தில்.இம்மாதிரியான அவலங்களை தவிர்த்தால் எரிப்புச் முதல் ஊழியர் பற்றாக்குறையை போக்கலாம்.
@john198838Ай бұрын
எவ்ளோ லஞ்சம் கொடுத்தா இந்த வேலை கிடைக்கும்... 10 இயர்ஸ் வைட்டிங் ப்ரோ திறமை இருக்கு பணம் இல்லை I R T லைசென்ஸ் இருக்கு 10 வருடம் அனுபவம் உள்ளது But வேஸ்ட் bro
@PALANISAMYK-t9fАй бұрын
Same boss
@LGendral5.0Ай бұрын
நான் 8 வருடம் வெயிட் பண்ணுகிறேன்
@keshavinim4436Ай бұрын
Ippo 2024 la vantherukka go ah padichu clear ah video podunga *DCC
@bharathkannan920Ай бұрын
வணக்கம் அண்ணா எப்போ கண்டக்டர் மற்றும்டிரைவர் ஆள் எடுப்போங்க ரொம்ப நாள காத்திருக்கிறோம்
@johnbright8851Ай бұрын
Go la DCC nu kuduthu irukanga aprm epdi seperate a eadupanga bro