தங்களின் கருத்து மிகமிக உண்மை. 24 வருட அனுபவம் உள்ள ஒரு இந்திய இராணுவ வீரன் நான். தங்களின் கருத்திற்க்கு நன்றி
@VellaisamyBalasunram9 ай бұрын
É🎉
@murugann95603 ай бұрын
😂😂😂😂 Hu hu@@VellaisamyBalasunram
@amudavels60423 жыл бұрын
Yes..இந்தியாவை வெல்ல. யாராலும் முடியாது என்பதுதான் உண்மை...வாழ்த்துக்கள் ஜீ
@jayaduraisami38012 жыл бұрын
தந்களின்நுண்ணியஅறிவுஉலகைநன்குஆராய்துஉள்ளது
@gobimadhanan5983 жыл бұрын
அண்ணா இந்தியாவின் ராணுவ சக்தியை நம் இந்திய குடிமக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இந்த தகவல் மிகவும் முக்கியமானது. 👍👍👍❤️❤️❤️🇮🇳🇮🇳🇮🇳
@SKATamil3 жыл бұрын
Thank you so much!
@kathavarayankathavarayan82993 жыл бұрын
இந்தியா்கள் அனைவரும் வீரம் மிக்கவா்கள் என்பது உலகிற்கே தொிந்து வெற்றி இந்தியாவுக்கே வாழ்கா இந்தியா என்அன்பு தாய்நாடு
@kramankothandaraman47673 жыл бұрын
உண்மையை உறக்கச்சொன்னதில் மனம் குளுமையடைகிறது மகிழ்ச்சி ,,,,
@SKATamil3 жыл бұрын
Thank you so much!
@kgopalakrishnanpillai67003 жыл бұрын
Absolutely correct
@girivenketeshvenketesh40993 жыл бұрын
Thank you so much
@loganathanh53103 жыл бұрын
இந்தியாவின் தரைப்படை ராணுவமானது உலகில் உள்ள எந்தவொரு நாட்டை விட மனரீதியில் மிக வலிமையானது. 💪💪💪💪💪💪💪
@balaraman6843 жыл бұрын
உங்கள் உண்மையான தேச பக்தியும் நீங்கள் சொல்லும் இந்திய ராணுவ பலமும் கேட்கும்போது பெருமையாக உள்ளது.
@SKATamil3 жыл бұрын
Thank you so much!
@vengetraman55003 жыл бұрын
Super your comment very nice....👍👍👍,
@thalabala74683 жыл бұрын
Thank you so much
@valentinoaustin44333 жыл бұрын
You all probably dont give a shit but does anyone know a trick to get back into an Instagram account..? I was stupid lost the login password. I love any tips you can offer me
தாங்கள் கூறிய விளக்கம் மிக அருமையானதாக உள்ளது. நான் ஒரு இந்தியன் என்ற முறையில் அடித்துசொல்கிறேன். நீங்கள் கூறிய அந்த இரண்டு நாடுகளும் இந்தியாவை. நேர் வழியில் போரிட்டுவெல்ல முடியாது. குறுக்கு வழியில் வெல்வதே நினைப்பவர். அதை தான் இன்று காண்கிறேம். அமேரிக்கா தூண்டுகிறது. சைனா குறுக்கு வழியில் இந்தியாவை சிர்குலைக்கிறது. இது தான் உண்மை. நம் இந்தியாவை வெல்ல புதிதாக ஒரு நாடு உருவாக வேண்டும். இதற்கு மற்றும் ஒரு காரணம் உள்ளன. அதாவது நம் இந்தியன் அனைவருக்கு பின் பலமாக இறை அருள் மிகுந்துள்ளது.இந்தியாவை வெல்ல கனவு தான் காண வேண்டும். இது தான் நிஜம். வாழ்க நம் இந்திய ராணுவம். வளர்கஇந்தியா.மகிழ்வோம். இந்தியராகிய நாம்.
@manikandanhariharaputhran42633 жыл бұрын
நன்பா உங்களிடம் அனைவரும் இந்திய குடிமகனாக இது போன்ற VIdeo வை தான் எதிர்பார்கின்றனர் இது தான் தங்கள் பலம் வேரு யாராலும் முடியாது தொடரட்டும் உங்கள் பணி விரைவில் one M Sub அடையும் நமது சேனல்
@SKATamil3 жыл бұрын
Thank you so much!
@shivaganeshansubbiah92753 жыл бұрын
மனவலிமை!! நேர்மை!! நாடு பிடிக்கும் கொள்கை அற்ற குணம்!! சுருக்கமாக வரம்புக்குள் போகாது வந்தால் விடாது!!
@sivaramanshanmugam84153 жыл бұрын
மிகவும் அருமையான விளக்கங்கள் நமது பாரத தேசத்தின் பெருமைகளையும் வலிமைகளையும் மிகவும் அழகாக கொடுத்ததற்கு மிக்க நன்றி ஜெய்ஹிந்த்
@SKATamil3 жыл бұрын
Thank you so much!
@arulsri93163 жыл бұрын
W when
@sreekumarp80183 жыл бұрын
Pp0pp0ppppp0
@sreekumarp80183 жыл бұрын
O,
@sreekumarp80183 жыл бұрын
TV cu chi
@lakshmananlakshmanan55473 жыл бұрын
சூப்பர் சார் நாம் இந்தியா வீரர்களை எவனாலும் வெல்லமுடியாது நன்றி சார் ஜெய்கின்🇮🇳🇮🇳🇮🇳
@prabuprabakar26243 жыл бұрын
உங்களின் பேச்சு சுவாரஸ்யமாக உள்ளது பெருமைக்குரியதாகும் இருக்கிறது இந்தியா வாழ்க பாரதம் 🙏🙏👌🏼👌🏼👌🏼👌
@SKATamil3 жыл бұрын
Thank you so much!
@muruganmurugan-te3xb3 жыл бұрын
K.m
@muruganmurugan-te3xb3 жыл бұрын
Guddan 25 varsh Mein gallery
@yogarajahsgy35533 жыл бұрын
I HAVE TO ACCEPT THE ANNALYTICAL ASSESSMENT .ONE WROMG IS THAT INDIA FAILING TO USE NAAGAASHTHIRA POWER
@mcxarasan87023 жыл бұрын
Yes
@dhineshm28883 жыл бұрын
🙏உங்களால்🇮🇳 இந்தியாவின் பெருமையை 🇮🇳உணர்ந்தோம் இந்தியாவின்🇮🇳 தனித்தன்மை அறிந்தோம்....🇮🇳💯🇮🇳💯🇮🇳💯
@muni92643 жыл бұрын
Super a sonniga ji
@chinnathambi28112 жыл бұрын
காலத்தால் அழியாத ஒரு பதிவு அருமையான பதிவு. எஸ் கே அவர்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள்
@karuppiahrm58293 жыл бұрын
இந்தியாவை வீழ்த்த முடியுமா? இந்த விடியோவை வரவேற்கிறோம். Mr Sk. நன்றி 👍🙏
@SKATamil3 жыл бұрын
Thank you so much!
@shanmugamjco15513 жыл бұрын
India is Great, Nobody can't Win my Country. Thanks
@kailasamg52923 жыл бұрын
உங்களுடைய விளக்கம் மிகவும் தெளிவானது .,எதிரியை அச்சுறுத்தும் அறிவாற்றல் உள்ளது.வாழ்த்துகள்.
@rajeshr47493 жыл бұрын
நல்ல செய்திதான் ஆனால் எதிரியை குறைவாக எடை போட கூடாது எப்போதும் எதிரியை விட ஒரு படி மேலாக கவனமாக இருக்க வேண்டும்
@hollywoodmystery5083 жыл бұрын
Ithu point
@rockmusic77933 жыл бұрын
China.and Pakistan are our most enemies
@saravanakumar-m7j3 жыл бұрын
@@hollywoodmystery508 இவர் நம்முடைய தேசபற்றை அடிப்படையாக வைத்து இயல்புக்கு மீறிய கற்பனையையெல்லாம் அவிழ்த்துவிட்டு யூ டியூபில் நல்ல வருமானம் பார்த்துக்கொண்டிருக்கின்றார். இவர் பேச்சு மிகவும் செயற்கையாக இருக்கின்றது.
@ramadossd98143 жыл бұрын
@@rockmusic7793 a,aaawzzaa,z
@sarapara50153 жыл бұрын
இந்தியா.தாய்நாடு.
@satheeshkp38913 жыл бұрын
வாழ்க இந்தியா, வளர்க இந்தியா. ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@singvel72403 жыл бұрын
Super
@muthulingam31153 жыл бұрын
Mr. Suresh நான் எதிர்பார்த்த டாபிக் இது தான் என் கேள்விக்கு இன்று பதில் கிடைத்து இருக்கிறது. நான் பார்க்கும் சேனல்களை கேட்டுக்கொண்ட விசயம் இது தான். வெற்றியோ தோல்வியோ என் கேள்விக்கு இன்று பதில் கிடைத்து விட்டது. இன்று நான் சந்தோசமா தூங்குவேன் ( மன்னிக்கணும்) எனக்கு நைட் டூட்டி சோ சந்தோசமா என் கடமையை செய்வேன் because of I am a BSF சிப்பாய்.
@SKATamil3 жыл бұрын
Thank you so much!
@lVAGaneshB3 жыл бұрын
Salute sir
@shyamrug3 жыл бұрын
உங்களுக்கும், உங்கள் ரெஜிமென்டில் உள்ள சகாக்களுக்கும் ஒரு ராயல் சல்யூட்.
@sivakumard63323 жыл бұрын
👍
@raghulv80753 жыл бұрын
🇮🇳🙏
@Arumugam-cq7xl Жыл бұрын
உங்களின் தைரியம் தேசப்பற்று என்னை ஈர்த்தது 🎉 இந்தியர் அனைவரை yum ஈர்க்கும் நன்றி ska sir 🎉🎉🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@rajak94863 жыл бұрын
என் இந்தியா என் நாடு என்பதில் மிகவும் பெருமை படுகிறேன்.நனறி வணக்கம்..
@SKATamil3 жыл бұрын
Thank you so much!
@balakrishnan81913 жыл бұрын
Good news
@tamildhiva84603 жыл бұрын
Jai hind 💪💪
@tamildhiva84603 жыл бұрын
Modi pondra thalaivargalai tamilnaattil sariyana purithal illamal anaivarum thavaraga ninaikirargal Anna athuku ethavathu good solution sollunga.He is a best leader bro
@lovelyvinoepic40393 жыл бұрын
I'm first time watching your videos suresh sir love you sir addicted
@rajeshvara74353 жыл бұрын
அருமையான பதிவு..ஒரு வார்த்தை சொல்ல ஆசைபடுகிறேன். சீனாவால், இந்தியாவை தலைகீழ் நின்றாலும் எந்த ஒரு தலைமுறையாலும் வீழ்த்தமுடியாது.. ஜெய் ஹிந்த்
@ramarasunarayanan25503 жыл бұрын
தாங்கள் கூறிய கருத்து அவ்வளவும் நூற்றுக்கு நூறு உண்மை நண்பரே .வணக்கம்.
@SKATamil3 жыл бұрын
Thank you so much!
@antonysepastiyan3 жыл бұрын
நீங்க சொன்னதுல மிக்க மகிழ்ச்சி வாழ்க பாரதம் வளர்க இந்தியாவின் புகழ்
@charleskavitha49643 жыл бұрын
என் இந்தியா நான் இந்திய தமிழன் என்பதில் பெருமை படுகிறேன்
@sivaelango99313 жыл бұрын
Yes bro v good
@SKATamil3 жыл бұрын
Thank you so much!
@SKATamil3 жыл бұрын
Thank you so much!
@rajamany54223 жыл бұрын
Nan oru Malaysian and Tamilan. Yen munurgal From Tamilnadu. JAI HIND BARATH MATHA KE JAI. 💪💪💪
@annaienterprises-vh4fjАй бұрын
❤❤❤
@garmentsvenus75213 жыл бұрын
ஐயா..உமது கம்பீரம்..உமது தமிழ் உச்சரிக்கும் அழகு.இந்தியாவின் பெருமையை எடுத்துறைக்கும் விதம் எங்கள் நெஞ்சங்களை நிமிற செய்கிறது..
@yogarajmahendran82473 жыл бұрын
வலிமை வளர்ச்சி இந்தியாவிற்கு மோடி மாதிரி தலைவர் எப்போதும் தேவை.ராகுல் காந்தி 23 ம் புலிகேசி.
@thygarajanms25663 жыл бұрын
TRUE NEWS 👍
@k.p.j.s.r67963 жыл бұрын
இந்த கட்டமைப்புகளை உருவாக்கியது காங்கிரஸ் ஆட்சி. அதை அழித்தது விற்பது கேடுகெட்ட மோடி ஆட்சி
@SuryaSurya-bm5pf3 жыл бұрын
@@k.p.j.s.r6796 apadila oru mannum illa..... Moditha india power vachirukaru.....
@saravananj31223 жыл бұрын
சூப்பர் சார் நல்ல விஷயம் சொன்னிங்க வாழ்க இந்தியா வெல்க அனைத்து நாடுகளும் I love India
@manoharan85883 жыл бұрын
உண்மைதான் நமது தரைப்படை வலிமையாக உள்ளது
@SKATamil3 жыл бұрын
Thank you so much!
@msrprasath87933 жыл бұрын
அருமையான பதிவு .கருத்து முப்படைகளுக்கும் மட்டும் அல்லாமல் நாட்டுமக்களும் நம் படைபலம் தெரியச்செய்த பதிவு ஜெய்கிந்த்
@SanthoshKumar-zt7mj3 жыл бұрын
ஒரு விதமான திமிர், தைரியம் வருகிறது. மிக்க நன்றி
@ramachandrannayar59793 жыл бұрын
ஆம் தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை, இந்தியர்கள் நெஞ்சு உரம் மிக்கவர்கள். வாழ்க வளமுடன்.
@ajayss47103 жыл бұрын
தாங்கள் கூறிய தகவல் அருமை நம் நாடு மற்ற நாட்டுடன் மண்டியிடாது அடிமையும் ஆகாது வாழ்க ஜெய்ஹிந்த்
@soniya29633 жыл бұрын
ராணுவத்தில் இந்தியா சிறந்தே இருக்க வாழ்த்துக்கள் பாதுகாப்பு மிக முக்கியம் நாமாக யாரிடமும் சண்டையிட விருப்பமில்லா நாடு நம்நாடு இதுவே நமக்கு சந்தோசம்
@venkatesanmunisamy46243 жыл бұрын
அது தான் எங்கள் ஆதரவு
@SKATamil3 жыл бұрын
Thank you so much!
@gandhimuthu7188Ай бұрын
உண்மையான கருத்துக்கள்...போரைவிட உலக நாடுகளை.....பொருளாதாரத்தின் மூலம் வெல்ல வேண்டும்.... போர் தான் முடிவு என்றால்..யாரா இருந்தாலும் ஒரு கை பார்த்து விட வேண்டியது தான்... நன்றி SKA
@Suresh-uw8ye3 жыл бұрын
சுரேஷ் எனக்கு உங்களின் மனசாட்சியுடன் பேசுவது மிகவும் அருமை வாழ்த்துக்கள் நண்பரே
@SKATamil3 жыл бұрын
Thank you so much!
@gmswamy18673 жыл бұрын
சூப்பர் ராணுவ உலகளாவிய புள்ளி விபரம் தந்தமைக்கு மிகவும் நன்றி. நமது நாட்டின் ராணுவ வலிமை பற்றி விரிவான நல்ல விளக்கம் தந்தீர்கள். இந்தியாவில் உள்ள அந்நிய சக்திகளின் கைக்கூலிகள் சிலர் ந மது படையைப் பற்றிய உங்கள் பதிவின் விளக்கம் அவர்களின் சந்தேகத்திற்கு பதில் கூறும் வகையில் இருக்கிறது. உங்கள் சேவை வாழ்த்துக்கு உரியது. நன்றி. Gms/_
@Novaweldingworks3 жыл бұрын
dislike போட்டவனுங்க கண்டிப்பா பாக்கிஸ்தான் காரனுக்கு தான் பொறந்து இருப்பனுங்க. ஜெய்ஹிந்த்...
@selvarajl1063Ай бұрын
உண்மை உண்மை ஆனால் நமது தாய் மண்ணில் அன்றும் இன்றும் வாழ்ந்துகொண்டே குழிபரிக்கும் தேசதுரோகளை இன்னும் சட்டங்கள் தனித்தன்மை காப்பாற்றி வருகிறது என்பதனை நினைக்கும்போது ரத்தம் கொதிக்கிறது ❤❤❤😢
@maniratnam38203 жыл бұрын
என்னுடைய கருத்து என்று தனிப்பட்டு எதுவும் இல்லை அண்ணா எனது கருத்துக்கள் அனைத்தையும் உங்கள் வாயிலாகவே கூறிவிட்டீர்கள் அனைத்தும் உண்மை நீங்கள் கூறியது உண்மை
@palaniyandivamsam21912 күн бұрын
ஆனால்!நான் உங்கள் வீடியோகளை மிக மிக விருப்பத்துடன், உணர்வுப்புர்வமாக பார்கிறேன் மெய் சிலிர்த்துகிறது இந்தியாவை உயர்வாக கூரும் போது.... நன்றி ஐயா
@paulieapaul36153 жыл бұрын
Yes, We Indians are a peace loving Nation. So, we love to be at peace with other Nations. Other Nations also know this truth. And, we are all aware of our strength. God bless our Forces.
@SKATamil3 жыл бұрын
Thank you so much!
@ramaswamysavadaya17902 жыл бұрын
ஒரு கப்பற்படை முன்னாள் வீரனாக பாராட்டுகிறேன். இந்திய ராணுவம் நம்பிக்கையில் பெரியது. உத்தியில் பிறரால் வெல்ல முடியாது. மேலும் விடாமுயற்சி, Self Confidence நிறைந்த நாடு.
@alkapine7913 жыл бұрын
Amazing SKA! You are a true asset to the country. Awesome Friend!!!❤️❤️❤️
@SKATamil3 жыл бұрын
Wow, thank you
@nammadharmapurikarala...59993 жыл бұрын
Sir...agini. 6 lanch which date sir
@raghuramjourneys3 жыл бұрын
அருமையான பதிவு..உள்நாட்டிலும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்..
@kannaa15673 жыл бұрын
Excellent defencive narration to defend for our Mother Nation's defence capabilities. Highly logical-putative.
@SKATamil3 жыл бұрын
Thank you so much!
@sarathramchelliah48213 жыл бұрын
I proudly bow my head to the Patriotic person like you.I really appreciate you to bring out the reality of our INDIAN Military Power to the PEOPLE OF INDIA Sarathram
@nagarajan81213 жыл бұрын
அருமையான வீரமிக்க தகவல்கள்! நன்றி!
@sadhanathulasithulasisadha82433 жыл бұрын
அண்ணா உங்கள் குரல் சூப்பர் ஒவ்வொரு வார்தைகளும் உச்சரிப்புகள் எங்களுக்கு சுலபமாக புரிகிறது KZbin best உங்களுடைய channal
@maniapillaimuthusamy62173 жыл бұрын
I accept your conclusions. We are having strongest army in the world. But we need advanced air force which needs strongest economy. There India lags. Men are loyalists. But machines are to be upgraded. If the present govt continues for another ten years then India may be the superpower of the world. We hope that will happen.
@SKATamil3 жыл бұрын
Thank you so much!
@prakashleela66433 жыл бұрын
@@SKATamil superstar India forums but definitely find to Nivedita I like by prakash.M
@logeshwaransb49643 жыл бұрын
India, us, russia, japan are friends❤️🇮🇳🇺🇸🇯🇵🇷🇺
@rajasakerrajasajer56933 жыл бұрын
உங்களின் கருத்தும்,உங்களின் சேனலும் இருக்கும் வரை நம்மை போல் தேசபக்தி உள்ளவர்களுக்கு பெரும் பலம்.
@rangarajr.97373 жыл бұрын
உண்மையை சொல்லறீங்க sir. பெருமையாக இருக்கிறது இந்தியன்னு சொல்வதில். ஜெய்ஹிந்த் பாரத் மாதாகி ஜெய்
@SKATamil3 жыл бұрын
Thank you so much!
@navinraj50773 жыл бұрын
சூப்பர் பலமோ பலமில்லையோ உங்கள் தேச பக்தி தன்னம்பிக்கை இந்தியாவை வெற்றி பெற செய்யும் 🙏👍
@subharai33953 жыл бұрын
Awesome research, SKA. Always we love your videos.
@SKATamil3 жыл бұрын
Thanks again!
@GoldStarJestas3 жыл бұрын
நம்மிடம் எந்த தான் குறை இருந்தாலும் அதை கம்பீரமாக நம்மளை தலைதூக்கி பேசுகிறீர்களே உங்களுடைய பதிவுக்கு ஒரு சல்யூட்
@Victor-c4g8d3 жыл бұрын
💥All the videos you put up are superb.This is one of my most favorite videos.This video is awesome🔥
@meenthamaavu3 жыл бұрын
நல்லதொரு தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி ஐய்யா 🙏🙏🙏 உங்கள் நல்ல பயணம் தொடரட்டும். 🇮🇳🇮🇳🇮🇳
@dhanabalg92653 жыл бұрын
Good.🇮🇳👍
@SKATamil3 жыл бұрын
Thank you so much!
@singarayan26107 күн бұрын
வட கொரியாவை பற்றி சொல்ல வில்லை
@mariappan24843 жыл бұрын
உங்கள் தகவலுக்கு நன்றி... நாட்டு நடப்பு தெரிவதற்குக் புத்துணர்வு ஏற்படுகிறது...
@navamani8543 жыл бұрын
கொறானா நம்மை வீழ்த்திக்கொண்டிருக்கிறது நண்பரே
@arivazhagannarasingapuram86883 жыл бұрын
Tharkaligam tha nanba don't feel
@SivaKumar-vx3us3 жыл бұрын
Kannukku therincha ethiriya vida kannukku theriyatha ethrikuthan alluuu
@rettavayalskmv28663 жыл бұрын
Gorona kooda miga periya arasiyal iruku nanba
@t.solaimuthu37323 жыл бұрын
சூப்பர் இப்பத்தானே நிம்மதியா இருக்கு information ku ரொம்ப நன்றி.
@user-sm9ig8ve1e3 жыл бұрын
Pls keep doing more videos on such topics like India's relationship with other countries sir, 🙏
@mohanmuthusamy6046Ай бұрын
👌👍❤️🙏🌹👌🙏 இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷ, திரு உயர்திரு மோடிஜி ஒருவர்
@atls65283 жыл бұрын
Super💪💪💪அருமையான பதிவு.
@SKATamil3 жыл бұрын
Thank you so much!
@Guru-mm6rs3 жыл бұрын
உங்கள் போச்சு எனக்கு மிகவும் பிடித்துள்ளது, நன்றி வணக்கம்👋👋👋👋
@abcgnanavel20953 жыл бұрын
வாழ்க பாரதம் ❤️❤️❤️👍🙏
@saranvijaymedia47373 жыл бұрын
Modi irukum varai India onnukum agathupa vara valaiya parupa
@ஓம்சிவம்-ச9ன3 жыл бұрын
உங்கள் பேச்சில் இந்தியாவின் துணிவு தெரிகிறது நன்றி
@easwaranayyasamy15903 жыл бұрын
இந்தியாவை வலுவான நாடாக வளர்ந்த பெருமை பாரதிய ஜனதா கட்சியை சார்ந்தது
@nilakvk3 жыл бұрын
It's true
@Arumugam-cq7xl5 ай бұрын
எந்த நாடும் இந்தியாவை வெல்ல முடியாது 🎉🎉 இன்றைய ரானுவ... பலம் முப்படையு ம 🎉🎉 சேர்த்து..... வலிமை உள்ளதாக இருக்கும் இந்தியா 🙏🙏🙏🔱👌👌👌👌👌👌🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🔱😁🙏🌺🌺🎉🎉
@aravindanmuthukaruppan11203 жыл бұрын
Wow, good analysis,,,my opinion is no country can beat India by land but maybe can weaken thru sea or air.
@SKATamil3 жыл бұрын
Thank you so much!
@selvarajl1063Ай бұрын
எனதருமை அன்பு சகோதர சகோதரிகளே நம் தேசத்தின் ஒற்றுமை காக்கும் கலியுக மானிடக் கடவுள்களே எனது கண்களில் மற்றும் மனத்தின் ஆழத்தில் எப்பொழுதும் பகத்சிங் என்கிற மானிட கடவுளை நினைத்து தான் இந்த நம் இந்திய தேச மண்ணில் ரத்தம் கொதிப்போடு வாழ்கிறேன் என்னை எத்தனை முறை வேண்டுமானாலும் தூக்கில் போடு என் தாய் மண்ணில் எனது கால் தொட்டவாறு என்று சொன்னாறே❤❤❤❤❤❤❤😢
@praseedbala7433 жыл бұрын
எந்த நாட்டிற்கும் போர் ஒரு தீர்வல்ல . உலகத்தில் போர் வர கூடாது என்று பிராத்திப்போம்.
@SKATamil3 жыл бұрын
Thank you so much!
@RSTV-vy5sw3 жыл бұрын
மகிழ்ச்சி ஐயா இந்தியாவை எவனும் தோற்கடிக்க முடியாது !!!!!ஜெய் ஹேந்
@surendramohan6763 жыл бұрын
I appreciate your confidence, I too say that we will win any war straightforward by India.
@Eaglehills5523 жыл бұрын
அண்ணே நாம் தான்..... எனக் கெல்லாம் உடல் தகுதி வாய்ப்பில்லை நம் இராணுவத்தில்.. ஆனால் நான் என்றும் போராளி தான் .. என் நாட்டிற்கு பிரச்சினை என்றால் நான் மனித வெடிகுண்டுவாக மாறுவேன்.... பாரதம் எங்கள் தேசம்..... நாங்கள் போடமாட்டோம் வேசம்.. பாரத் மாதா கீ ஜெய்
@jayabalanrathinagoundar82513 жыл бұрын
ஆறுதலான செய்தி
@SKATamil3 жыл бұрын
Thank you so much!
@mohanmuthusamy6046Ай бұрын
👌👍❤️🙏🌹💞👌🙏 சூப்பர் அருமை ஐயா விளக்கமாக சொன்னீர்கள், நம் காவல் தெய்வம் மோடிஜி ஒருவர் மட்டுமே இந்தியாவிற்கு பாதுகாப்பான நாடு அவர் ஒருவர் மட்டுமே இந்தியாவை உலக நாடுகள் எவனும் கை வைக்க முடியாது மோடி இருக்கும் வரை
@ramanathan78233 жыл бұрын
Great 👍
@SKATamil3 жыл бұрын
Thank you! Cheers!
@porulmanirajkumar5213 жыл бұрын
என் ஆசை நிறைவேறி யது உங்கள் வார்த்தை களில் நன்றி அண்ணா 🙏🙏🙏சரவணன். உடையார்பாளையம்
@soundarapandianv14183 жыл бұрын
உண்மை
@SKATamil3 жыл бұрын
Thank you so much!
@ananddevi98663 жыл бұрын
இந்த வீடியோவை பார்க்கும் போது தேசபக்தி உள்ள ஒரு இந்தியனாக பெருமிதம் கொள்கிறேன் நன்றி சார்
அருமை அண்ணா தரை படையில் வெல்ல அமெரிக்காவால் முடியாது சீனாவால் கடல்படையில் வெல்ல முடியாது 🙏
@palaniteddy62103 жыл бұрын
India yavai kanavil kuda yavanalum thorkadika mudiyathu ❤️🔥🔥🔥
@k.chinnaduraik.chinnadurai34143 жыл бұрын
அருமையான தகவலை பகிர்ந்துள்ளீர்கள் அண்ணா ..👍👍👍மிக்க நன்றி🙏🙏
@vinsivinsi72213 жыл бұрын
2:34 இந்தியா உலகின் 7ஆவது பெரிய நாடு
@selvakumar21663 жыл бұрын
மற்றும் ஒரு point... இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் வாழும் மக்கள் எப்போதும் நமக்கு சாதகமாகவே இருப்பார்கள்... அவர்களும் பெரிய அளவிலான துறையில் உள்ளனர்.. அவர்கள் நேரடியாகவே பொருளாதார உதவிகளை செய்வார்கள்... கார்கில் போரின் போது நடந்தது போல... அது மிக பெரிய support .... Jai Hind....I am an army ❤️👍👍👍🙏
@sarumurali19253 жыл бұрын
Please hear Trichy fm Sako Saravanan program...your voice similar to him
@andykaruppiah61003 жыл бұрын
நண்பரே கோரோனா தோற்கடித்து விட்டதே!
@harikrishna40483 жыл бұрын
Corona defeated whole world
@andykaruppiah61003 жыл бұрын
@@harikrishna4048 China Corona is a Bio war Against humanity Anyone nation not prepare for it Or retaliate the inhuman china Is a loser
@noblethevapragash3 жыл бұрын
அருமை…!! நீங்கள் சொன்னது போலவே நானும் ஒரு நிபந்தனையுடன் ஒரு கேள்வியை முன்வைக்க விரும்புகிறேன். ஒரேவகையான ஆயுதங்களுடன் இந்திய இரணுவம் தமிழீழ விடுதலைப்புலிகளுடம் மோதும் பட்சத்தில் வெற்றி யார் பக்கம் இருக்கும்?