ஸ்கெட்ச் போட்ட மருமகன்.. வாரிக்கொடுத்த மாமனார்.. அல்லல்படும் மனைவி!| Valaku En | Shanthakumari | NTv

  Рет қаралды 190,034

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

ஸ்கெட்ச் போட்ட மருமகன்.. வாரிக்கொடுத்த மாமனார்.. அல்லல்படும் மனைவி! | Valaku En | Advocate Shanthakumari | nakkheeran Tv |
#NakkheeranTV #ValakuEn #AdvocateShanthakumari #FamilyBetrayal #WifeStruggles
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 271
@Geethadevi15
@Geethadevi15 2 ай бұрын
வழக்கு எண் 100வது பகுதி க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.. தங்களின் கலந்துரையாடல் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சட்டம் பற்றி உங்கள் மூலம் நிறைய கற்றுக் கொள்ள முடிகிறது. நக்கீரன் குழுவின் முயற்சிக்கு நன்றி. தங்களின் படைப்புக் களான மனம் மனிதர்கள் கதைகள் மற்றும் டிடேக்டிவ் போன்ற தொகுப்புக்கள் மிகவும் அருமையாக உள்ளது.. குழுவினர் அனைவரும் வாழ்க வளமுடன் நலமுடன் 😊
@mythraboopathi1318
@mythraboopathi1318 12 күн бұрын
😊
@brtraders9275
@brtraders9275 2 ай бұрын
வாழ்த்துக்கள்🎉🎉 அம்மா வெற்றிகரமாக 100 வது வழக்கு எண் 😊திங்கள் கிழமை காலை உங்களுக்காக காத்திருப்பேன் ❤❤❤ மிகப்பெரிய வெற்றி அம்மா ❤❤❤
@jeyakumarganesan1507
@jeyakumarganesan1507 2 ай бұрын
மிகவும் அருமை மேடம்.தன்னம்பிக்கை ஊட்டக்கூடிய கானொளி.வாழ்த்துக்கள்.
@Sahasrar
@Sahasrar 2 ай бұрын
உங்களின் இந்த கலந்துரையாடல் இரு பாலருக்கும் அறிவுரையாக அமைகிறது, நாங்கள் நியாயமான பக்கம் இருக்கிறோம் என்று பிரம்மையில் இருக்கும் கணவன் மனைவிக்கும் நல்ல படிப்பினையாக இருக்கிறது உங்கள் நிகழ்ச்சி
@sreeshivani2030
@sreeshivani2030 2 ай бұрын
சூப்பரோ சூப்பர் மேம் நானும் திங்கள் தோறும் உங்கள் பேச்சைக் கேட்க காத்திருப்பேன் பல பெண்களுக்கு மிக உபயோகமான பதிவு கள் மேம் நூறாவது எபிசோடுக்கு என் மன மார்ந்த வாழ்த்துக்கள்
@kinchugamrodrigo204
@kinchugamrodrigo204 2 ай бұрын
வாழ்த்துக்கள் அம்மணி உங்கள் நிகழ்ச்சியின் வழியாக நீதித்துறை சார்ந்த பல விடயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது ஒரு குடும்ப உறவில் இப்படிப்பட்ட சிக்கல்கள் ஏமாற்றங்கள் இருக்கக்கூடும் என்பதையும் அவற்றை நீதித்துறை மூலம் எவ்வாறு நீங்கள் தீர்த்து வைத்தீர்கள் என்பதை சுவைபட எடுத்துக் கூறினீர்கள் நன்றி 🙏🏻நக்கீரன் TV மற்றும் உங்களது நிகழ்ச்சியை மேலும் மெருகூட்ட உதவும் தொகுப்பாளர் ஹரி அவர்களுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்களும் 😊
@indhubalaji8071
@indhubalaji8071 2 ай бұрын
100th episode kku valthukkal❤
@sirajdeen4417
@sirajdeen4417 2 ай бұрын
இந்த 100வது பகுதிக்கு வாழ்த்துகள். மேடம் உங்கள் உரையாடல் மிக மிக அருமை மற்றும் தெளிவு வாழ்த்துகள்.......
@rowarss781
@rowarss781 2 ай бұрын
அருமை மேடம் உன்னை தூக்கி எறியும்போது போராடும் குணம் வேண்டும் என்று கூறியது எனக்கு மிகவும் பிடித்தது நன்றி இருவருக்கும்
@amuthamarym2260
@amuthamarym2260 2 ай бұрын
உங்களின் வார்த்தை, விளக்கம் தெளிவாக இருக்கிறது தமிழ் உச்சரிப்பு அழகு
@thuthiyappanst8818
@thuthiyappanst8818 2 ай бұрын
Pn
@ganesanvaiyapuri8740
@ganesanvaiyapuri8740 2 ай бұрын
🎉🎉
@PriyaDharshini-sf3du
@PriyaDharshini-sf3du 2 ай бұрын
100episode நிறைவுற்றமைக்கு வாழ்த்துக்கள் mam and sir 🎉
@geethasaravanan5222
@geethasaravanan5222 2 ай бұрын
வாழ்த்துக்கள் சாந்தகுமாரி அம்மாவுக்கு நூறாவது எபிசோட் மிகவும் அருமையான நிகழ்ச்சி நாங்கள் திங்கட்கிழமை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் உங்கள் உங்கள் நிகழ்ச்சியை பார்ப்பதற்கும் கேட்பதற்கும் வாழ்த்துக்கள் நன்றி
@sujathabhagavan9884
@sujathabhagavan9884 2 ай бұрын
Congratulations on 100th episode. Hari, Please tell madam to read comments. No one can give wrong comment about her. She is wonderful, so balanced. Matured and knowledgeable . She has a golden heart. Words are so sweet and clear. Looks so respectable. Please Hari, read out this message to her 🙏 ❤️
@vijikrishna1
@vijikrishna1 10 күн бұрын
Inform her that we love her program
@snjayashreejaya8080
@snjayashreejaya8080 2 ай бұрын
Congratulations mam and Hari tooo...🎉
@umamaheswari7313
@umamaheswari7313 2 ай бұрын
Congratulations mam...continue your service mam..i hope you reach 1000 episodes..
@sivasadacharam2108
@sivasadacharam2108 2 ай бұрын
அருமையான சிறப்பான தகவல் தந்த அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பருக்கும் நக்கீரன் னுக்கும் நன்றி நன்றி வாழ்த்துக்கள் சிவசடாச்சரம் இராமநாதபுரம்
@sundarrajann-uj1rt
@sundarrajann-uj1rt 2 ай бұрын
வெற்றிகரமாக வழக்கு எண் 💯 வாழ்த்துக்கள் 💐 இந்த நிகழ்ச்சியை தொகுத்து ஒலிபரப்பிய நக்கீரன் டிவிக்கு நன்றி 🙏 நிகழ்ச்சியின் கதாநாயகி வழக்கறிஞர் சாந்தகுமாரி அம்மா நடத்திய வழக்குகளை சொல்லும் பொழுது திரையில் பார்ப்பது போல் இருக்கும் வாழ்த்துக்கள் 💐 நெறியாளர் அரிக்கும் உடன் பணியாற்றுபவர்களுக்கும் நன்றி 🙏 வாரம் தோறும் இந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது அதில் எங்களுக்குத் தெரியாத பல சட்டை நுணுக்கங்களையும் சமூகத்தில் நேர்மையாக வாழ்வது எப்படி என்பதை தெரிந்து கொள்கிறோம் மேலும் இந்த நிகழ்ச்சி சிறப்பாக இருக்க மனதார வாழ்த்துகிறோம் 💐
@PrabhaUdayDev
@PrabhaUdayDev 2 ай бұрын
Congratulations for this success🎉
@pathrasaravanan8733
@pathrasaravanan8733 2 ай бұрын
Congratulations team🎉, valakku en very very informative session, thanks a lot nakkeren 🎉🎉
@prabhufernandez6844
@prabhufernandez6844 2 ай бұрын
Hats off madam , I'm fan of yours speach.
@vijibalan5906
@vijibalan5906 2 ай бұрын
Wow really super dears, all the very best for your videos, yes dear madam நீங்கள் விவரிக்கும் ஒவ்வொரு பதிவும் முக்கியமானதாக பார்த்து வருகிறேன் மேடம் 😊👍💪
@radhikakannan2147
@radhikakannan2147 2 ай бұрын
I watch ur programs regularly.👌🏻👏❤️
@AnushikkaAnushi
@AnushikkaAnushi 2 ай бұрын
நன்றி அம்மா வாழ்த்துக்கள்
@santhoshkumar918
@santhoshkumar918 2 ай бұрын
Ur speach very clear & smart & usefull madam 💯👌👌👌👍👍👍👍👍
@annejoseph7306
@annejoseph7306 2 ай бұрын
🎉🎉 super Madam Shanthakumari! The way you explain the story/case is great 👍
@Petlover-1s
@Petlover-1s 2 ай бұрын
I am really fan of this madam's way of speach
@priscillapuspam8537
@priscillapuspam8537 2 ай бұрын
Yes mam . You are absolutely correct . We learn alot from you . Thank you mam . I m from Malaysia still I love to watch your show.
@Sujathal1234
@Sujathal1234 2 ай бұрын
உங்கள் நிகழ்ச்சிகளை நான் ஒழுங்காக பார்க்கிறேன் Madam 😊
@sugusuba9205
@sugusuba9205 2 ай бұрын
நான் உங்க மிகப்பெரிய ரசிகை
@itsmesj5607
@itsmesj5607 2 ай бұрын
Plsss continue pannugaaa
@sharmilasupermambremenath2876
@sharmilasupermambremenath2876 2 ай бұрын
100வது எபிசோடுக்கு வாழ்த்துக்கள் ❤
@chitrak5422
@chitrak5422 2 ай бұрын
Yes mam we are getting lot of information about law through your video ❤
@ankerenterprise
@ankerenterprise 2 ай бұрын
I like all your episodes.maam.from Malaysia
@chandrika9585
@chandrika9585 2 ай бұрын
Vry good topics,madam's narration is also vry good.its useful to all of us.may god bless u madam
@saigrannyremedies4296
@saigrannyremedies4296 2 ай бұрын
😊 good message valhavalamudan
@jeyanthijoseph639
@jeyanthijoseph639 2 ай бұрын
Mam you are great. I like your kindness, your positive approach and mainly your Sarees. God bless you Mam
@bhawaniloganathan5962
@bhawaniloganathan5962 2 ай бұрын
A very useful youtube programme. Thank you, Mrs. Santha kumari and Hari. Wish that there will be more of these!!
@rsudha7342
@rsudha7342 2 ай бұрын
watching this epidode in high fever...i dont want to miss mam and hari episode
@krissmenon861
@krissmenon861 2 ай бұрын
Maam you are great. The interviewer a smart young guy as well.
@kasthuribair682
@kasthuribair682 2 ай бұрын
Vazhga valamudan 🙏
@vinayakikrishnagiri2872
@vinayakikrishnagiri2872 2 ай бұрын
😊l Of Excellent you are great mam
@Sujathal1234
@Sujathal1234 2 ай бұрын
We love nakkiran channel very much. So I watch your programs regularly ❤❤❤❤
@vandanachemchem2262
@vandanachemchem2262 2 ай бұрын
Madam I am also follower of yr program, u explain the case so well in a pleasing manner. U r so capable lawyer and helping all the needy, pls keep doing yr good work. Kudos to the organiser of the program
@janakihemalatharaman6637
@janakihemalatharaman6637 2 ай бұрын
தங ஙளின்விளக்கள்மிக அருமை நான்உங்களின்விரும்பி❤
@jayasekarjayaseelan928
@jayasekarjayaseelan928 2 ай бұрын
Congratulations madam, good going.... Your program always a eye opener ❤🎉🎊 Blessings.
@GeetSadhu
@GeetSadhu Ай бұрын
Thank you mam❤
@pgtrbbotanywithmj5219
@pgtrbbotanywithmj5219 2 ай бұрын
Congratulations 💯 th episode 🎉🎉🎉
@BoopathiBoopathi-f6h
@BoopathiBoopathi-f6h 2 ай бұрын
Sema ❤❤❤
@slogeswary5466
@slogeswary5466 2 ай бұрын
நக்கீரன் டிவிக்கும் சாந்தகுமாரி அம்மா அவர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ஆறு வருடங்களாக என்னுடைய நகையை வாங்கி வைத்துக் கொண்டு என் கணவர் என்னை ஒதுக்கியும் வைத்து விட்டு 10 பைசா கொடுக்காமல் என்னை சித்திரவதை பண்ணி வந்தார் இந்த நிகழ்ச்சி பார்த்து தான் எனக்கு இப்படி ஒரு சட்டம் இருக்குன்னு தெரிய வந்து இப்போ நான் கொஞ்சம் துணிச்சலா போராட ஆரம்பிச்சிருக்கேன் நன்றி அம்மா சாந்தகுமாரி அவர்களுக்கு
@violasambathkumar4820
@violasambathkumar4820 2 ай бұрын
because the way you narrated the story👍
@anushiyaKrishanthani
@anushiyaKrishanthani 2 ай бұрын
I LOVE this program
@dhanamdhanam7334
@dhanamdhanam7334 2 ай бұрын
100 th episode ku vaalthukkal mam🎉🎉🎉
@RamKumar-ry7by
@RamKumar-ry7by 12 күн бұрын
Congratulations madem.... Social awareness is very essential for poor people's..... Also you got justice for weak people... Congratulations madem🎉🎉🎉🎉🎉.....
@vidyabthimmaiah6431
@vidyabthimmaiah6431 2 ай бұрын
The way she teases the anchor, his reaction is cute. 😅
@SimbaCaty4049
@SimbaCaty4049 2 ай бұрын
Mam ungaludaiya 100 episode pathurukken super eppo Monday varumnu wait pannuven
@sorubaskitchen
@sorubaskitchen 2 ай бұрын
Congratulations mam and Hari bro. Na all episodes parthuruven thank you
@ritasamson3493
@ritasamson3493 2 ай бұрын
Congratulations mam . Hats off to Nakeeran ur always rocking mam
@vasanthipillai13
@vasanthipillai13 2 ай бұрын
Very informative. May God bless you to continue your services successfully.
@vasanthipillai13
@vasanthipillai13 2 ай бұрын
Congratulations to you both. Very good service 😊
@MrKalashnikova
@MrKalashnikova 2 ай бұрын
Madam u sharing good law points for ladies congratulations for successful 100th episodes.... ❤❤❤❤
@sangeethapalani3579
@sangeethapalani3579 2 ай бұрын
நான் உங்கள் உடைய ரசிகை மா உங்கள் வார்த்தை தெளிவாக உள்ளது
@ramlakshmi5308
@ramlakshmi5308 2 ай бұрын
Super 👌 Super 👌 Super 👌 Madam ,i am Ramalakshmi ,From Ambattur, Neengal oru murai(20years back madam)🤩 Thangalai paarkka naanum Ammavum vanthirunthapoluthu,yennidam sonna vaarthaigal ,innum yen ,kaathil olithukonde irukkirathu, Nee Lawyer kku padithirukkallamemma Arumaiyaga ,intha case history patri solgiraiye ,yendru sonnathu,naan sattam padikalaye yengindra yeakkam innum yenakkul irunthu konde irukkirathunga madam 🎉indru varaiyilum neebgal yennidam sonnathai sollikode irukkirean madam,Vaalthukkal madam pengalukkaana Thangalin kural olithukkonde irukkattum 🤩👏👏👏👏👏👏👏👏
@gnanagurujanakiraman5036
@gnanagurujanakiraman5036 2 ай бұрын
Congratulations mam 👏👏👏
@theenchittu
@theenchittu 2 ай бұрын
Super mam it's needful
@kalaiyarasikalaiyarasi5092
@kalaiyarasikalaiyarasi5092 2 ай бұрын
Congratulations team and mam
@jamesolive9362
@jamesolive9362 Ай бұрын
Hats of this Adovacate madame.🤠
@sivagowrinavaratnarajah3615
@sivagowrinavaratnarajah3615 2 ай бұрын
Thanks for your videos.❤ From Sri Lanka
@kavitharam7315
@kavitharam7315 2 ай бұрын
Inaiku episode varala y
@gomathikumar8861
@gomathikumar8861 2 ай бұрын
Congratulations hari and to mam🎉🎉
@mugdhat717
@mugdhat717 2 ай бұрын
Congratulations hari bro vetrigarama 100 episode otitinga super vazhthukkal❤
@sumaraj4815
@sumaraj4815 Ай бұрын
Best wishes santhakumari mam❤
@reginarosline8855
@reginarosline8855 2 ай бұрын
Congrats for 100th episode. Continue your good service mam. Thanks to mam and Hari.
@kavithamohan8236
@kavithamohan8236 2 ай бұрын
Congratulations 🎉🎉🎉🎉🎉❤❤❤❤. Always love mam and Hari combo.
@nivethas8344
@nivethas8344 2 ай бұрын
Wer is todays episode?
@balukaruppanan7381
@balukaruppanan7381 2 ай бұрын
Mam, please continue
@KLatha-KKL
@KLatha-KKL 2 ай бұрын
So fast 100!!! Keep it up. Good luck both of you.❤❤
@nirmalaviswanathan3559
@nirmalaviswanathan3559 2 ай бұрын
Super mam, congratulations mam
@immanvel562
@immanvel562 2 ай бұрын
Congratulations ma'am 🎉🎉🎉🎉🎉🎉🎉
@PadmaRamesh-y2m
@PadmaRamesh-y2m 2 ай бұрын
Idhu munnadi episodela....vandha madhiri irukku
@VimalaVimala-z4l
@VimalaVimala-z4l 2 ай бұрын
Super mam .. always waiting ur Monday case video
@devendiranc5208
@devendiranc5208 Ай бұрын
அம்மா அவர்களுக்கு வணக்கம் எனது மகளுக்கும் இதே நிலை தான் அம்மா நாங்களும் வழக்கு தொடுத்து இருக்கும் நிலையில் கிராம பஞ்சாயத்து மூலம் எழுதி வாங்க முயற்சி செய்து கொண்டும் உள்ளனர் என்ன செய்ய வேண்டும் என்று புரிய வில்லை. மேலும் பெண்களுக்காக. வாதாடும் தாங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் அம்மா நன்றி மேலும் எனது மகளுக்கும் ஏதேனும் சட்ட உதவி செய்ய தாங்களால் முடியுமா அம்மா நன்றி வணக்கம் அம்மா.
@sivaramanesanthakumaran19
@sivaramanesanthakumaran19 2 ай бұрын
Super Madam really great 👍
@devisaba2480
@devisaba2480 2 ай бұрын
Congratulations on your 100th episode. Thank you madam and hari anna.
@rajendrankumari8036
@rajendrankumari8036 2 ай бұрын
இதுவரை. உங்கள். எபிசேடுகளை. மிஸ்பண்ணியிட்டேன்
@fionarosenzweig8342
@fionarosenzweig8342 2 ай бұрын
Super, super story...Madam ....
@RajamaniM-i8l
@RajamaniM-i8l 2 ай бұрын
Super 👌 👍 😍 🥰 😘
@RamachandranE-k4x
@RamachandranE-k4x 2 ай бұрын
V.good👌👏👏🙏👍🤝
@malarbala4895
@malarbala4895 2 ай бұрын
Congrats both of u ..🎉🎉🎉
@MohamedAshraf-mn1gp
@MohamedAshraf-mn1gp 2 ай бұрын
Mam.nan sri Lankan.Anall chattamayam super man nantri
@farismohamed3699
@farismohamed3699 Ай бұрын
I'm sirlanka faris w...super
@madhanmsnissan6176
@madhanmsnissan6176 2 ай бұрын
வாழ்த்துகள் 100/100000 மாற வாழ்த்துகள்.
@umaMahesh-o6r
@umaMahesh-o6r 11 күн бұрын
❤❤❤❤
@kathiravanp7066
@kathiravanp7066 2 ай бұрын
Congratulations to mam and the team🎉
@umakarthikabalamurugan5298
@umakarthikabalamurugan5298 2 ай бұрын
Nice program
@gunasundari1338
@gunasundari1338 2 ай бұрын
congrats mam 100super❤❤❤❤❤
@NagarajanRamasamy-k3s
@NagarajanRamasamy-k3s 2 ай бұрын
Super super ma good 👍👍👍 ma🎉🎉🎉🎉
@anithavijaykumar327
@anithavijaykumar327 2 ай бұрын
Thanks to the channel, anchor and madam 🎉 this is a awareness program which gives hope to lot of men and women when they are fighting ❤
@lalithasivaraj352
@lalithasivaraj352 2 ай бұрын
Madam I am addicted to your programme
@ayyappanvairavan2718
@ayyappanvairavan2718 2 ай бұрын
வணக்கம் மேடம் உங்களுடைய எபிசோடை நான் அடிக்கடி பார்ப்பேன் உண்மையிலே நீங்க சொல்றது ஒரு சில சட்ட திட்டங்கள் எங்களுக்கும் புரியுது எளிமையான மக்களுக்கு உங்களுடைய 100-வது எபிசோடுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் பல வழக்குகளை பற்றி பேசுங்கள் அதேபோல வீடு வாங்குவது விற்கிறது இதை பத்தியும் பேசுங்கள் சொத்து பத்தையும் சொத்து விவரங்கள் விவரங்களை பேசுங்கள் வாழ்த்துக்கள் நக்கீரன் பத்திரிக்கை எனது வாழ்த்துக்கள்
@itsmesj5607
@itsmesj5607 2 ай бұрын
Plss.... Continue thissss
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН