காதல் னா என்னன்னே தெரியா 🫢🫢😂கொடுமை சரவணா | Tamil | SK VIEW

  Рет қаралды 24,150

SK View

SK View

Күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 76 496 6817
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 118
@ulso7904
@ulso7904 4 ай бұрын
Kirshna. Kavithas. Yathu. Nice boys and. good boys 😍🥳🥰😘🙏🙏🙏
@user-yx2bn1bp5z
@user-yx2bn1bp5z 4 ай бұрын
கவிதாஸ் மற்றும் உங்கள் உறைய்டல் அருமையாக இருந்தது யதுக்கு காதல் வந்துட்டு போல அது தான் பருத்திதுறை ஊரை விட்டு போக மனசு இல்லை நீங்கள் எல்லோரும் ஒத்துமைய்க இருப்பது மிக மிக சந்தோசம் என்ரும் இப்படியே இருக்கனும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajeevanrasiah1489
@rajeevanrasiah1489 4 ай бұрын
😂😂😂haha yathu
@AJ-hc1io
@AJ-hc1io 4 ай бұрын
Jathu Cute boy❤❤❤
@alagesraja
@alagesraja 4 ай бұрын
ஜது .கவி இருவரும் நன்றாக உரையாடினனீங்கள். வாழ்க .ஜது படித்துள்ளீர்கள். காதல் என்றால் அன்புதான். உங்கள் சிரிப்புத்தான் அழகு.தலைமுடியை வெட்டுங்கோ. மூவரும் அழகுதான். வயது 20 வரும். வாழ்க வளர்க
@manchumahes4151
@manchumahes4151 4 ай бұрын
வாழ்த்துகள் கவி, யது நன்று தொடருங்கள்
@GreenlifeLife-dd7vk
@GreenlifeLife-dd7vk 4 ай бұрын
இருவரும் நன்றாக தான் பேசினீர்கள். யது சின்ன வயசு என்றால் தொழில் ரீதியாக படியுங்கள் அல்லது எதாவது வேலை பழகலாம். நேரம் பொன்னானது இந்த வயதிலேயே தொடங்கினால் பின் நன்றாக இருக்கலாம். உங்கள் திறமை வைத்து இப்பவே செய்யுங்கள். விளையாட்டாக இருந்து விடாமல் பிறகு யோசித்து கவலை படுவீர்கள். Fun அ ஒரே இருந்தால் பிறகு கஷ்ட பட வேண்டி வரும். அதனால் தொழில் ரீதியாக முயற்ச்சியுங்கள். ஏற்ற காலத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழலாம். இருவருக்கும் வாழ்த்துக்கள்
@VasanthKumar-fq5hu
@VasanthKumar-fq5hu 4 ай бұрын
இருவரின் உரையாடல் அழகாகவே இருந்தது
@sivakumarsubramaniam6023
@sivakumarsubramaniam6023 4 ай бұрын
இருவரும் வேற லெவல் உங்களிடம் இவ்வளவு திறமை உள்ளது என்பது இப்பதான் தெரிகிறது கவிதாஸ் உங்கள் முயற்சி அருமை கனடாவில் இருந்து சிவா
@margaretjeyamala-qc2ji
@margaretjeyamala-qc2ji 4 ай бұрын
கவி Super பேட்டியாளன் மது கதைக்கு மட்டுமல்ல சிரிப்பின் அழகன். Joker கிறிஸ் இருந்திருந்தால் கைகலப்பாக இருந்திருக்கும். வாழ்த்துக்கள்.
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 4 ай бұрын
Yathu.... Sisyan 2.0 Welcome!!💐🙏💐 இருவரும் கலக்கிட்டீங்க இன்று!! வாழ்த்துக்கள்!!✌️💯✌️ என்ன இது நம்ம Batti பக்கம் MOVE பண்ணலாம் என்றா நீங்க JAF தேடுறீங்க.......பரவாயில்ல. Batti-லதான் நிறைய பாச பறவைங்க வாழ்றாங்க நம்ம அவங்கள சந்திப்போம்!! நன்றி!! All the best to all of you!!✌️✌️✌️
@luxmyanton2098
@luxmyanton2098 4 ай бұрын
வீடியோ சூப்பர் 👍கவிதாஸ் கதைபது அழகு ஆனாலும் வேகமாக கதைக்க வேண்டும் இருவருக்கும் வாழ்த்துக்கள் 💯😊
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 4 ай бұрын
உண்மைதான் அண்ணாவையும் தம்பியையும் அனைவருக்குமே பிடிக்கும் யதுவுக்கும் பிடிக்கும் கிறிஸ் கவி யதுவுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள்
@johnsonjohnson8770
@johnsonjohnson8770 4 ай бұрын
@levelinemilanas818
@levelinemilanas818 4 ай бұрын
அண்ணா கதைக்க வைத்து விட்டு பாத்து கொண்டு இருப்பார் இது தான் உண்மை ❤
@ranivaithilingam4123
@ranivaithilingam4123 4 ай бұрын
கவிதாவும் கிறிஸ்ணா போல நல்லா கதைக்க பழகிவிட்டார் சந்தோசம். ஜது நல்லபடியாக குடும்பத்தை பார்க்கவும். உங்கள் இலட்சியம் நிறைவேற வாழ்த்துக்கள்.
@topoftheroc3604
@topoftheroc3604 4 ай бұрын
Kavidaas and yathu, good start. Congregation.
@aronsathasivam3782
@aronsathasivam3782 4 ай бұрын
இருவரின் பேச்சு அருமை வாழ்க வளமுடன் என்று ம்
@jamiladeen8188
@jamiladeen8188 18 күн бұрын
Super thmbe.toking❤❤❤❤❤
@shanmugaratnamkandiah5543
@shanmugaratnamkandiah5543 4 ай бұрын
இருவருக்கும் வாழ்த்துகள் !
@kasthoorivigneswaran6901
@kasthoorivigneswaran6901 4 ай бұрын
ஜதுவின் தலையில் கையை வைத்து கூற வேண்டும் போல் இருக்கிறது நல்ல சிரிப்பு தான்
@kalakamalini3246
@kalakamalini3246 4 ай бұрын
கவிதாஸ் நீங்களும் ரொம்ப அழகு. யது அழகு தான். 3 பேருக்கும் நல்ல மனசு கடவுள் பார்த்துப்பார்
@varmivarmi9633
@varmivarmi9633 4 ай бұрын
கவிதாஸ்,ஜதுசூப்பர்வாழ்த்துக்கள்
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 4 ай бұрын
Thank you Krishna, Kavi & Jathu. எனக்கு விளங்கும் உங்கள் கஷ்டம், பாசம் & நேசம். நான் ஆசைப்பட்டதெல்லாம் நீங்கள் போய் பார்த்தால் அவருக்கு ஒரு தெம்பும் நம்பிக்கையும் உண்டாகும். யார் எது சொன்னாலும் தூக்கி போட்டு விட்டு உங்களால் எப்ப எது செய்ய முடியுமோ அதை செய்யுங்கள். தொழிலும் உறவும், நட்பும் உங்களால் அழகாக சமாளிக்க முடியும். நன்றி அண்ணா உங்கள் வீடியோ பாத்தால் தான் சந்தோஷமாக இருக்கிறது அனுஷன் சுகம் கிடைக்க இறைவனை வேண்டுகிறோன் ,ரதி அம்மாவிடம் சுகம் கேட்டதாக செல்லவும்
@ramanathankumar4843
@ramanathankumar4843 4 ай бұрын
RIP means, rest in peace. Normally it's used for people who is settled with god.( People who died)
@seli4682
@seli4682 4 ай бұрын
Super thambi und kavidas Gott Bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sasikalaragishan7974
@sasikalaragishan7974 4 ай бұрын
Super Kavithas & Jathu
@ulso7904
@ulso7904 4 ай бұрын
God bless. Yours sons 🥰😍😘🥳👍💯🙏
@ChandrasegaramSellathura-ti6bw
@ChandrasegaramSellathura-ti6bw 4 ай бұрын
3 பேரும் அற்புதமான பிள்ளைகள் ❤❤❤
@ammaleelaskitchen
@ammaleelaskitchen 4 ай бұрын
Super jathu kutty and kavthas 👌❤️❤️❤️😘😘😘😍🇨🇦
@kfigura3792
@kfigura3792 4 ай бұрын
Kavithas ❤😊😊
@sashankuwait2831
@sashankuwait2831 4 ай бұрын
❤❤கிரு❤❤கவி❤❤யது❤❤
@user-pq7bb8es3d
@user-pq7bb8es3d 4 ай бұрын
God bless you Germany 🙏
@bmangaleswary5394
@bmangaleswary5394 4 ай бұрын
Super thampikala valka valamudan
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg 4 ай бұрын
Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 4 ай бұрын
அருமை சூப்பர்😮😮😮😮😮❤❤❤
@shanthini5699
@shanthini5699 4 ай бұрын
Kavithas and jathu super 🥳🎉🎉
@papaaugustin9215
@papaaugustin9215 4 ай бұрын
வணக்கம் .கிருஷ்ணா. கவிதாஸ் யது கடவுள் துனண♥♥♥ யது.வயசு(19)ருக்கும்♡ நேரம் பொன்னானது இந்த வயதிலேயே தொடங்கினால் பின் நன்றாக இருக்கலாம். உங்கள் திறமை வைத்து இப்பவே செய்யுங்கள். விளையாட்டாக இருந்து விடாமல் பிறகு யோசித்து கவலை படுவீர்கள். பிறகு கஷ்ட பட வேண்டி வரும். அதனால் தொழில் ரீதியாக முயற்ச்சியுங்கள். ஏற்ற காலத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழலாம்.●●●●●●● ★★★★★★★★★★.nandri..France. .erundhu::15::3::2024:: ★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@zukelogan-gn1ze
@zukelogan-gn1ze 3 ай бұрын
Super cute Jathu and kavithas excellent conversation keep it up 👍
@Sara-ty3cp
@Sara-ty3cp 4 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பிமாரே
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 4 ай бұрын
நன்றி🎉.
@kalasellathurai5760
@kalasellathurai5760 4 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பிமார்
@ashachelvan3584
@ashachelvan3584 4 ай бұрын
thambi ippave tholil kattu kollungal . kalam neram ponnanadhu thirumbi varadhu . ithu engal anubavam 🤲🤲🤲
@kittybala7951
@kittybala7951 4 ай бұрын
Super ❤
@sivatharshinisabeshan6808
@sivatharshinisabeshan6808 4 ай бұрын
Kavithas super
@kithukithu3051
@kithukithu3051 4 ай бұрын
Eruvarudaum kathaum super
@user-oe1zx9jv4n
@user-oe1zx9jv4n 4 ай бұрын
ஜது கவி கிரு🌹🌹🌹🥰🥰🥰🙌🙌🙌
@seli4682
@seli4682 4 ай бұрын
Jothu thambi 🎉🎉🎉🎉🎉
@jeyaraniyogaraj639
@jeyaraniyogaraj639 4 ай бұрын
Super
@52169
@52169 4 ай бұрын
Super brothers ❤❤❤❤❤❤
@muraly2651
@muraly2651 4 ай бұрын
கவிதாசன் கிருஷ்ணா போலநல்லா கலைக்க பழகிவிட்டார்
@sasinathan2208
@sasinathan2208 4 ай бұрын
supper
@abinwsh
@abinwsh 4 ай бұрын
நானும் மட்டகளப்பு தான் .ந‌ன்றாக கதைக்கிறீர்கள்.கிறிஸ்னாவுக்கு வாழ்த்துக்கள்.
@user-le3uy3gr4b
@user-le3uy3gr4b 4 ай бұрын
ஆ அப்படி யா❤
@vinufamilyfun3055
@vinufamilyfun3055 4 ай бұрын
Supper
@amwajiha
@amwajiha 4 ай бұрын
😂😂😂 nice video
@nathandajani2430
@nathandajani2430 4 ай бұрын
Super bro ❤
@parameswarysivasubramaniam649
@parameswarysivasubramaniam649 4 ай бұрын
Super gut 😂😂😂
@nirijannirojan1627
@nirijannirojan1627 4 ай бұрын
7:31 super
@user-nl4um1ip8h
@user-nl4um1ip8h 4 ай бұрын
Super🎉🎉🎉
@user-bj6kg3rl4b
@user-bj6kg3rl4b 4 ай бұрын
வணக்கம் தம்பிங்களா❤❤❤
@user-jl2vn1sg1
@user-jl2vn1sg1 3 ай бұрын
❤யது செல்லம் ❤
@user-bu6ri1re2k
@user-bu6ri1re2k 4 ай бұрын
நீங்கள் மூவரும் எப்போதும் சந்தோஷமாக இருக்கனும் 🎉
@user-nm1pe7tc7b
@user-nm1pe7tc7b 4 ай бұрын
காவிதாஸ் super
@user-lh1dt5br8e
@user-lh1dt5br8e 4 ай бұрын
❤❤❤❤ 4:20
@venukavenu8052
@venukavenu8052 4 ай бұрын
Hi kirush 😍🥰😍 kavithash 😍😍🥰 aakkini ❤❤❤❤
@sasibalendran3037
@sasibalendran3037 4 ай бұрын
Okay boys nice
@nimalthasantony8657
@nimalthasantony8657 4 ай бұрын
I love you jathu❤❤❤❤
@pavatheepvisathana9012
@pavatheepvisathana9012 4 ай бұрын
@hizamhamtha4441
@hizamhamtha4441 4 ай бұрын
Hi Kavithas and Jatu
@rayappuariam1059
@rayappuariam1059 4 ай бұрын
❤❤❤❤
@sujikalanalliah7402
@sujikalanalliah7402 4 ай бұрын
❤❤❤
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv 4 ай бұрын
🎉🎉🎉❤❤❤
@sarathasaratha2557
@sarathasaratha2557 4 ай бұрын
❤❤❤❤❤
@malarvillimalarvilli8475
@malarvillimalarvilli8475 4 ай бұрын
எங்கலுக்கும் எதாவது வாழ்வாதார உதவி செய்விங்கலா
@gnanamragu5963
@gnanamragu5963 4 ай бұрын
♥♥♥
@thadsanthadsan6823
@thadsanthadsan6823 4 ай бұрын
❤❤❤❤❤❤
@balabalandran676
@balabalandran676 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@LakshanMadhusan
@LakshanMadhusan 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@jeyapalan9050
@jeyapalan9050 4 ай бұрын
Super kavithas❤❤❤
@ramanathankumar4843
@ramanathankumar4843 4 ай бұрын
Kanna, i heard that you are trying for univercity. Are you proceeding towards that?
@debokitchen4182
@debokitchen4182 4 ай бұрын
😊😊❤❤
@t.thayalinit.thayalini338
@t.thayalinit.thayalini338 4 ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@balabalandran676
@balabalandran676 4 ай бұрын
Hi Anna
@user-wf2wc9ym4x
@user-wf2wc9ym4x 4 ай бұрын
❤❤❤❤❤ 🌹🌷🌹🌷🌹
@sivasethuarunachalam1498
@sivasethuarunachalam1498 4 ай бұрын
Hi brother
@HelloHarini
@HelloHarini 4 ай бұрын
❤❤❤❤❤❤❤
@abinwsh
@abinwsh 4 ай бұрын
😂❤
@user-zg3kq3qk5j
@user-zg3kq3qk5j 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-sw8or7xs6e
@user-sw8or7xs6e 4 ай бұрын
🎉😂❤🎉🙏🙏🙏🖌️👍
@user-ps4gr2wg4u
@user-ps4gr2wg4u 4 ай бұрын
Hiok🎉🎉🎉❤❤❤
@sutharsansutharsan-yw8kd
@sutharsansutharsan-yw8kd 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mohammedsuhail8773
@mohammedsuhail8773 4 ай бұрын
Hi
@rathanirathani1872
@rathanirathani1872 4 ай бұрын
Eanna yathu
@baanubaashkar8517
@baanubaashkar8517 4 ай бұрын
நன்றிங்க தம்பியாக ❤
@baanubaashkar8517
@baanubaashkar8517 4 ай бұрын
வந்து வந்து என்று சொல்வதை குறைத்தால் நல்லது தம்பி ❤
@Sara-ty3cp
@Sara-ty3cp 4 ай бұрын
யதுவுக்கு 20 வயது என்று கணிக்கிறேன்.
@Chandradevi-cy2yj
@Chandradevi-cy2yj 4 ай бұрын
😂
@ramanathankumar4843
@ramanathankumar4843 4 ай бұрын
Please don't go to uk. Try somewar else.
@bawaniba1318
@bawaniba1318 4 ай бұрын
🥰😎😍😘🤗💜💜💜💜💜👌👍👍🙏🏼
@patnathan5013
@patnathan5013 4 ай бұрын
Dai Kavithas, nee Roomba karupu da.
@eunicerajah4304
@eunicerajah4304 4 ай бұрын
Karuppu than allaku
@user-qs7ce1sw8f
@user-qs7ce1sw8f 4 ай бұрын
Loosu
@Jaffnagirlveiws
@Jaffnagirlveiws 4 ай бұрын
Super
@mahenthirananparasi9753
@mahenthirananparasi9753 3 ай бұрын
Supper
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 5 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 36 МЛН