ஒரு நிமிடம் பதறிப் போனோம் 🤣 | கனடா தம்பி சொன்னதெல்லாம் நம்பிட்டான் | Tamil | SK VIEW

  Рет қаралды 41,631

SK View

SK View

Күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My id - 0007918910
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 187
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju Ай бұрын
குரு..... சிஷ்ஷன்ஸ்..... ரொம்ப சிறப்பு வீட்டு வேலைகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது!!👌💯👌 என்னதான் பணம் கொடுத்தாலும் வீடும் நம்மை போல உணர்ச்சிகள் உள்ள அழகான ஆலயம்தான்!!🪔🥰🪔 கனடா அம்மாவின் ஆழமான அன்பும் தம்பியின் பேச்சும்... Awesome!!👌😍👌 அன்பான சந்திப்புகள் தொடர வாழ்த்துக்கள்....!!👍👍👍
@kumuthinipragash7474
@kumuthinipragash7474 Ай бұрын
கனடா ஆசிரியர் அனுசன் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பு அளப்பெரியது. நன்றிகள். மகனின் கதையை கேட்டதும் சந்தோசம்❤❤❤❤❤.
@thusysanu9400
@thusysanu9400 Ай бұрын
எப்பவும் சந்தோசமா இருக்கனும் 3பேரும் வாழ்க வளமுடன் ❤️❤️❤️
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 6 күн бұрын
தம்பி நீங்கள் யேசப்பாவின் அருமை மகன் கர்த்தர் உங்களைச்சுற்றி வேலியடைத்துப் பாதுகாக்கிறார்GOD JESUS BLESS YOU EVRY TIME
@mohamadfayas5061
@mohamadfayas5061 Ай бұрын
உங்களுடைய வீடியோக்களை நான் வளமையாக பார்ப்பேன் 👍(மிகவும் சிறந்தது). என்றாலும், கேலியும்கிண்டல்களும் அதிகரித்துச் செல்வதை காணக் கூடியதாக உள்ளது.
@chitrapuvan5379
@chitrapuvan5379 Ай бұрын
மக்கள் செல்வன் கிருஷ்ணா ஒருவன் தனது கடும் முயற்சியால் முன்னேறுவது பார்த்து பொறாமையாலும் வயிற்று எரிச்சலும் சாபம் விடுபவனின் சாபம் ஒருபொழுதும் பலிக்காது. உங்கள் வீட்டை நீங்கள் காட்டுவதும் காட்டாதும் உங்களின் விருப்பம். காட்டினால் உங்கள் வளர்ச்சியில் சந்தோசப்படும் நாங்கள் உங்கள் வீட்டையும் பார்த்து சந்தோசம் படுவோம்.❤❤❤
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Ай бұрын
நல்ல காணொளி.நாவூறு இருக்கு தான்.FROM CANADA
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 Ай бұрын
உண்மையாக இருந்தால் யாருக்கும் பயப்படத் தேவையில்லை வாழ்த்துக்கள்🙏
@hizamhamtha4441
@hizamhamtha4441 Ай бұрын
எப்பவும் இப்படி சந்தோஷமா 3 பேரும் இருக்க இறைவன் துணை புரிவான்
@user-jl2vn1sg1
@user-jl2vn1sg1 Ай бұрын
அச்சச்சோ குசும்பு😂சொல்லாமல் வந்து புகுந்துடுவோமே😂 ஆத்தே எங்கள்💪SK VIEW❤️SK VLOG❤️அருமை அன்பு❤️மூன்று செல்ல முத்துக்களுக்கும் 🌏🔥அகில உலகநாட்டு அக்கினி ரசிகர்மற்றம் சார்பில்🔥🌏🙏வணக்கம்🙏 வாழ்த்துக்கள்🌹 வாழ்க வளர்க மூன்று செல்ல முத்துக்களும் நலமுடன் என்றென்றும் எல்லாம் வல்ல இறைவன் துணையுடன்❤️🙏❤️
@pooranamarygnanapragasam2734
@pooranamarygnanapragasam2734 Ай бұрын
Poranmai tamil akkalidam niraiya irukku thampi🎉❤❤❤
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 6 күн бұрын
அப்பன் உங்கள் உழைப்பில் உருவாக்கப்படும் வீடு இறைவன் ஆசீர்வாதத்தால் நிறைந்திருக்கும்
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd Ай бұрын
வாழ்த்துக்கள் sk உங்கள் வீடு கூடிய சீக்கிரம் கட்டிமுடிக்க 🙏🇨🇭🇨🇭
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 6 күн бұрын
வாழ்க வாழ்க வளம் பல பெற்று வாழ்க
@raisrasni2743
@raisrasni2743 Ай бұрын
உண்மைதான் கண் சூனியம் பொல்லாதவை
@SivamaliniMali
@SivamaliniMali Ай бұрын
மகன்கள் பகிடி தாங்க முடியல ஒரே சிரிப்புதான் அனு பாவம் மகன். ஒரே பகிடிதான்😅😅😅
@ranjiranjini1088
@ranjiranjini1088 Ай бұрын
வாழ்க வாழ்க வாழ்க கிருஷ்ணாநான் தினமும் உங்களுடைய வீடியோ பார்கப்பேன். நல்ல சேவைக்காக பாராட்ட விருப்பமாக இருக்கிற து. நன்றி. கோட்டைக்கல்லாறு றஞ்சினி ரீச்சர்.வாழ்க வாழ்க வளர்க மகன்.
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 Ай бұрын
கனடா தம் நல்லா கதைக்கின்றார்❤❤❤ சூப்பர்
@PathmaraniJohn
@PathmaraniJohn Ай бұрын
மும்மூர்திகளுக்கு வாழ்த்துகள் எப்பவும் சந்தோஷமாக இருக்கவூம்
@rubykanthavel8448
@rubykanthavel8448 Ай бұрын
Romba thank you amma Anushan inaithu saithathuku romba romba santhosam 🥰🥰
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Ай бұрын
Super Anna nalla oru vidijova irukku anna valththukkal anna God bless you anna
@DarunVayuputhra-xh2nr
@DarunVayuputhra-xh2nr Ай бұрын
சூப்பர் கிருஷ்ணா அண்ணா, கவி அண்ணா, யது எப்பவும் இப்படி ஒற்றுமையா சேர்ந்து இருக்கணும். சரியான ஜோக் சிரிப்பு தான் தாங்க முடியல 😂🤣 வாழ்த்துக்கள் மூவருக்கும் 🙏🏻
@rathiravi2612
@rathiravi2612 14 күн бұрын
Ethu anday tamil teacher 😮🤣🤣 an payar sathujan
@Vijay_12-v2i
@Vijay_12-v2i Ай бұрын
Yaarukku ellaam kirshna da oru sila perchu pidikkala
@yathuyathu6695
@yathuyathu6695 Ай бұрын
Poramain ussam ithu
@y.kayali7147
@y.kayali7147 Ай бұрын
​@@yathuyathu6695😂😂😂
@Vijay_12-v2i
@Vijay_12-v2i Ай бұрын
@@yathuyathu6695 idhula ennaya porama irukku ne nalaikku engaum poora poora car adi pattu saavanu sonna nallaava irukku ?
@yathuyathu6695
@yathuyathu6695 Ай бұрын
@@Vijay_12-v2i anta bro pesura joke pudikadi neenga kadyam paakanum endu illaye yaarum kaddaya patthiya neenga Anta video paakinga ... Unga pessula irukku porama thanam atu alpadama vilankutu
@mnminhaj228
@mnminhaj228 Ай бұрын
Uggkalukku pidikkalaya sari vidungko
@SivamaliniMali
@SivamaliniMali Ай бұрын
எப்போதும் மூன்று பேரும் சந்தோசமாக இருக்கனும் மகன்கள்❤❤❤❤❤❤❤❤❤
@Music_World_1964
@Music_World_1964 Ай бұрын
30:04 Telescope 🔭 😂😂😂😂 38:55 driver ✈
@MariyammaArulanantham
@MariyammaArulanantham Ай бұрын
எப்போதும் மகன் இப்படியே சந்தோசமாயிருங்கள்
@rathiravi2612
@rathiravi2612 14 күн бұрын
இவங்க என்னோட தமிழ் ஆசிரியர். எனது பெயர் சதுயன்
@YaliniAmalathas-ge3mz
@YaliniAmalathas-ge3mz Ай бұрын
உங்களுக்கும் அனுசன்னுகும்❤❤❤❤
@levelinemilanas818
@levelinemilanas818 Ай бұрын
அண்ணா பகிடி தாங்க முடியாலா தம்பி சுப்பார்❤❤❤❤
@gttjfjgd2769
@gttjfjgd2769 Ай бұрын
செல்ல தம்பிங்களா ❤❤❤❤❤❤❤❤God bless you❤❤❤❤❤❤❤❤
@yogathasanjoseph3644
@yogathasanjoseph3644 Ай бұрын
❤❤❤❤❤❤
@Sara-ty3cp
@Sara-ty3cp Ай бұрын
உண்மையாய் நீங்கள் மூவரும். கிழமை ஒருநாள் லீவு எடுத்து வீட்டில் ஓய்வாய் இருக்கவும். நல்லது. உடலுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும்.
@papaaugustin9215
@papaaugustin9215 Ай бұрын
வணக்கம் கிருஷ்ணா கவிதாஷ் யது கடவுள் துணை♥ இதுவரை உங்கள் வீட்டை வந்த எந்த வெளிநாட்டுகாரர் பிள்ளைகள் தமிழ் கதைத்ததை பார்த்ததில்லை வீடியோவில்?? தம்பியின் தமிழ் பேச்சும். கேட்டதும் உங்களுடன் அன்புடன் கதைத்தது வாழ்த்துக்கள்♥ ★★★★★★★★★★Nandri .France. .erundhu:17:8:2024★★★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@alagesraja
@alagesraja Ай бұрын
கிருஸ்ணா நன்றாக கதைக்கிறீங்கள் .அனுசனுக்கு அன்பாக அர்ச்சனை செய்து வந்திருக்கின்றார். மூவரும் வாழ்க
@alagesraja
@alagesraja Ай бұрын
அவரது கதை சுப்பர் நீங்களும் அப்படி கதையுங்கோ
@AbiiZayn
@AbiiZayn Ай бұрын
Masha allah 🤗 ❤
@TalksByTharani
@TalksByTharani Ай бұрын
மூவருக்கும் வாழ்த்துக்கள்உங்கள்பணிதொடரட்டும் நன்றி
@NadarajahRajamanu
@NadarajahRajamanu Ай бұрын
Krishna Kavithas Akkini Team God bless you From Germany 🇩🇪
@ushavaratharajan6863
@ushavaratharajan6863 Ай бұрын
Hi Three brothers நல்ல ஒரு தம்பி உங்களிடம் இன்று மாட்டிக்கொண்டாரா?
@sajeesajeetha
@sajeesajeetha Ай бұрын
kirushna 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 flight comedy sirichu sirichu vajiru valikuthu
@NithinnithinNithinnithin-iu6go
@NithinnithinNithinnithin-iu6go Ай бұрын
அண்ணா எங்கட உருக்கும் உங்கள் உதவி தேவை எங்கள் ஊர் திருக்கோவில்
@freedapeter4669
@freedapeter4669 Ай бұрын
ஊருக்கே
@Angeline433
@Angeline433 Ай бұрын
Nice teacher 👩🏻‍🏫 and son 🧍🏻‍♂️ 😍🥰 from Canada 🍁 🇨🇦 🍁🇨🇦🍁 Thanks a lot dear Mom and Son. Happy to see you both and for the love you both have for brother Krishna and kavidoss 🔥🙏🏻✝️💞🎊🍁🇨🇦 😅 Super video 📹🎞 😅 loaded with fun 😅and love and joy 🤩 🎉💞✝️🙏🏻🎊
@52169
@52169 Ай бұрын
Super amma your gift brothers❤❤❤
@bairathymani
@bairathymani Ай бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள்
@rekamohanarasa3260
@rekamohanarasa3260 Ай бұрын
கவனம் கிஸ்ணா கல்லடி பட்டாலும் கண்னடி படக்கூடாது. மூன்று பேருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤
@tharminishan5889
@tharminishan5889 Ай бұрын
Couldn’t stop laughing when I saw this video.
@baanubaashkar8517
@baanubaashkar8517 Ай бұрын
சந்தோசமாக இருக்கிறது
@hizamhamtha4441
@hizamhamtha4441 Ай бұрын
Hi Kirshna and Kavithas and Yathu 1st community happy
@Angeline433
@Angeline433 Ай бұрын
😂😂😂😅😅😅😅😅💞💞💞💞 Super Canada 🇨🇦 🍁 son. Very innocent 😇 boy. Nice Mom ♥️🥰 she is silently watching and enjoying inside ♥️♥️♥️ She proved she is a teacher 👩🏻‍🏫 because we 👩🏻‍🏫👩🏻‍🏫👩🏻‍🏫 teachers enjoy youngsters growth and happiness 😅♥️💞🙏🏻 we loved 🥰 watching this video 🇨🇦♥️💞🍁🇨🇦 Fully loaded with fun 🤩 and love and happiness 😅♥️💞✝️🇨🇦🙏🏻✝️
@nismalaponnar2642
@nismalaponnar2642 Ай бұрын
தம்மி நீங்கள் வாழ்க வளமுடன்
@ushavaratharajan6863
@ushavaratharajan6863 Ай бұрын
Krishna welding வேலை செய்யும்போது கண்ணுக்கு போடுவதை போட்டு செய்யுங்கள் , இல்லாவிடில் கண்பாதிப்படையும்.
@sasibalendran3037
@sasibalendran3037 Ай бұрын
Super video, god bless you all, take care boys👌🏼👌🏼👌🏼
@sathiyaseelankulasingam2878
@sathiyaseelankulasingam2878 Ай бұрын
❤❤❤கனடா 😊
@VadivelJeeva
@VadivelJeeva Ай бұрын
Super. Jok
@thanuthanusiya5600
@thanuthanusiya5600 Ай бұрын
கிருஸ்ணா அண்ணா❤❤❤
@jiniponniah530
@jiniponniah530 Ай бұрын
Haii every one. Canada familly meeting and conversation is so funny video. Krishna your new house billding to good finishing god blessing. Every one take a rest andtake care
@keerthisiva1070
@keerthisiva1070 Ай бұрын
❤❤❤❤
@Shaz-Girl
@Shaz-Girl Ай бұрын
Hi கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி ❤❤❤❤
@prathap8837
@prathap8837 Ай бұрын
தம்பி நீஙகள் அந்த கனட தம்பி கதைக்கிரத .கேலி பன்ண வேணாம்..
@KumariMatildaLawrence
@KumariMatildaLawrence Ай бұрын
Very funny video😂😂😂
@vettivelusivakumar8985
@vettivelusivakumar8985 Ай бұрын
Santhosam thampi Kisha suppar
@نبيذه
@نبيذه Ай бұрын
நன்றிவாழ்த்துக்கள்
@ratharatnam2511
@ratharatnam2511 Ай бұрын
👌👌👌👌❤️❤️❤️
@shanthini5699
@shanthini5699 Ай бұрын
K.k.y. super hero ❤❤❤
@t.thayalinit.thayalini338
@t.thayalinit.thayalini338 Ай бұрын
❤❤❤❤❤❤😊😊
@ulso7904
@ulso7904 Ай бұрын
Kirshna. Kavithas. Yathu. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kalasellathurai5760
@kalasellathurai5760 Ай бұрын
வாழ்த்துக்கள் தம்பிமார்
@mssuhan7464
@mssuhan7464 Ай бұрын
Vara aakkalinda enna venum endu kekkama vanki kudunka Anna
@ThanushiyaThanu-ql4bg
@ThanushiyaThanu-ql4bg Ай бұрын
Kirushna Anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️kavithaash anna ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️akkini thampi ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@NiroNiro-wi6iz
@NiroNiro-wi6iz Ай бұрын
Fest comments. Hi anna
@user-pd5co6ti1l
@user-pd5co6ti1l Ай бұрын
வணக்கம் கிருஷ்ணா அண்ணா ஒரு 10 வருஷம் முன்னாடி உங்க வீடு பெயிண்ட் அடிக்காம கொஞ்சம் அழுக்கா இருந்த மாதிரி தெரிஞ்சது இப்ப கதவுக்கு வார்னிஷ் பெயிண்ட் ஆயிடுச்சு சுகத்துக்கு ஒயிட் பெயிண்ட் அடிச்சு தரைக்கு தான் நீங்க கிரானைட் போடாம வச்சிருக்க வீடு ரொம்ப நீட்டா இருக்கிறது
@amwajiha
@amwajiha Ай бұрын
😂😂😂😂😂😂
@RavinthanVino
@RavinthanVino Ай бұрын
❤❤❤❤❤😂😂😂😂😊😊😊😊
@parakitssongspara1090
@parakitssongspara1090 Ай бұрын
Athan picture shopil navuru kalikka boforeil koluvura picture kettu vankunko.that picture. I. New house before aani adithu koluvi vidavum.
@sweetdreamslife7076
@sweetdreamslife7076 Ай бұрын
Super fun video
@PramilaPrami-xw4kp
@PramilaPrami-xw4kp Ай бұрын
@MohamedFaiz-nc1yz
@MohamedFaiz-nc1yz Ай бұрын
Super brother,s🎉🎉🎉
@மீநு
@மீநு Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@SuthaSopa
@SuthaSopa Ай бұрын
Super kisna jesas unkalodu eruppar
@VipvipVip-ee3mf
@VipvipVip-ee3mf Ай бұрын
❤❤❤❤❤
@jasijasira1365
@jasijasira1365 Ай бұрын
tambiygala❤❤❤
@GowryGowryka
@GowryGowryka Ай бұрын
Santhosam 👍🙏
@Hassa-b7i
@Hassa-b7i 4 күн бұрын
Hi Bro 🎉🎉
@greenofashiondesigning7622
@greenofashiondesigning7622 Ай бұрын
❤❤❤❤❤🎉🎉😊
@RajiththaRajiththa
@RajiththaRajiththa Ай бұрын
Hi kirshna Anna unga video supper
@alosiyasvalarmathi6939
@alosiyasvalarmathi6939 Ай бұрын
Hi brothers ❤❤❤❤ good night
@aidentimmathan899
@aidentimmathan899 Ай бұрын
கனடா தம்பி சூப்பர்🥰🥰🥰
@PirabaliniVickneswaran
@PirabaliniVickneswaran Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@arshadarshi3584
@arshadarshi3584 Ай бұрын
i love u frendshib bro i like u r video
@Sasikala-dn8ei
@Sasikala-dn8ei Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@rifkanrifkan-uq2dm
@rifkanrifkan-uq2dm Ай бұрын
Super ❤
@margaretjeyamala-qc2ji
@margaretjeyamala-qc2ji Ай бұрын
,👍👍👍
@paultharma7833
@paultharma7833 Ай бұрын
Super
@Shaz-Girl
@Shaz-Girl Ай бұрын
வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு உங்கள் சேவைகளையும் எந்த பதட்டமும் இல்லாமல் சந்தோஷமா செய்துட்டு போறீங்க. வாழ்த்துக்கள் கிருஷ்ணா நீங்கள் மூவரும் சந்தோஷமாக பயணத்தை தொடர்ந்து பயணிக்க இறைவன் துணையாக இருப்பான்
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 Ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@varmivarmi9633
@varmivarmi9633 Ай бұрын
மூவரும்வேலைகள்செய்யும்போதுஉடம்பையும்கவனிக்கவேண்டும்நீங்கள்சுகமாஇருந்தால்தான்உங்கள்வீடியோபார்த்துநாங்கள்சுகமாஇருப்போம்கிருஷ்ணா
@anbalaganbamavathy5188
@anbalaganbamavathy5188 Ай бұрын
தம்பியை பார்த்து திருந்துங்கோ
@panuselvi-st8ug
@panuselvi-st8ug Ай бұрын
Hi Thampi
@thadsanthadsan6823
@thadsanthadsan6823 Ай бұрын
Hi❤❤SK❤❤View❤❤
@SindhuOmesh
@SindhuOmesh Ай бұрын
Hi bro ❤❤❤❤❤❤❤🎉
@AsdAsd-dd9nn
@AsdAsd-dd9nn Ай бұрын
Hisk❤anna❤❤❤❤
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 5 МЛН