😮தூக்குங்கடா அந்த தங்கத்தை தமிழ்நாட்டுக்கு அருமையான குரல்வளம் 👍👌👌👌👌👌👌👌👌👌👌👌🎵🎵🎵
@silverglen56323 ай бұрын
எதிர்பார்த்த காணொளி, நன்றி கார்த்திக் . மகள் நிச்சயமாக சட்டவல்லுனர் (Lawyer )ஆக நிச்சயம் வருவா என நம்புகின்றேன். பவானியின் திறமை பாராட்டுக்குரியது, வாழ்க மகளே. உனது தந்தையின் கனவை நினைவாக்குவாய் என்று நம்புகின்றேன். உதவிய வடிவேலு முத்தையா குடும்பத்தினருக்கு நன்றி, கல்வி தான் நாம் எடுக்கவேண்டிய ஆயுதம். அனைவரும் வாழ்க வளமுடன்.
@EMJEEPI3 ай бұрын
தங்கைக்கு வாழ்த்துக்கள். அத்துடன் கார்த்திக் உங்கள் மோற்ரிவேஷன் ஸ்பீச் சுப்ப . ப்றாவோ.👏👏👏👌
@thalayasingammohanarajan62372 ай бұрын
வாழ்த் துக்கள் தங்கச்சி🙏🙏🙏🌹🌹🌹🌹
@Ragavan04013 ай бұрын
நல்ல பாட்டு ! வெக்கப்படக்கூடாது பாடப் பாடத்தான் குரல் வழம் நன்றாக வரும். அவசரப் பட வேண்டாம் மிக நன்று தங்கா சுப்பர் 🙏🏽 கார்த்திக் 👍🏽👍🏽👍🏽
@ayeshdesilwa857Ай бұрын
மிகவும் அருமை சகோதரி
@user-ff3dx9ct6b3 ай бұрын
தங்கையின் குரல் ❤super வாழ்த்துகள் அண்ணாவும் கடவுள் பக்தி உள்ளவர் முயற்சி உள்ளவர் முன்னுக்கு வரவேண்டும் வாழ்த்துகள்
@SivamaliniMali3 ай бұрын
பாடல் சூப்பர் சகோதரா❤❤
@TivirasTiviras3 ай бұрын
வாழ்த்துக்கள் மகள் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😂😂😂😂
@URFAVS13 ай бұрын
Great job ❤❤ thanks for helping
@KamalavasakiSathasivam3 ай бұрын
வாழ்த்துக்கள் தங்கச்சி❤❤❤❤❤❤❤
@kanagaratnamgunarajahguna25653 ай бұрын
இந்த திறமையான பெண்ணுக்கு வாழ்த்துக்கள். மேலும் அவளுக்கு உதவி செய்யும் குடும்பம் எல்லாம் வல்ல இறைவனால் ஆசீர்வதிக்கப்படும்
@ratnakumarparameswary8963 ай бұрын
வாழ்த்துக்கள் 🌹🌹🌹 சூப்பர் 🌹🌹🌹🌹
@parameswarysivasubramaniam6492 ай бұрын
Super gut ❤❤❤
@VVTJai2 ай бұрын
Nice 👍
@minig06123 ай бұрын
Super song's 👌
@phillipfromdenmark75713 ай бұрын
வாழ்த்துக்கள் தங்கை, தம்பி திரும்ப சந்திக்கும்போது தங்கையுடன் சேர்ந்த நீங்களும் ஒரு பாட்டு படிக்கவும் ❤
@SivamaliniMali3 ай бұрын
மகள் வாழ்த்துக்கள்❤❤❤❤
@ulso79043 ай бұрын
D K Vanni. Karththik🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍💯
@kannathasanarun9283 ай бұрын
சூப்பர் பாடல் தங்கச்சி
@thasansiva69573 ай бұрын
கார்த்தி நீங்கள் ஓரு வன்னி கோபிநாத் ❤ அவள் ஓரு மிக சிறந்த சட்ட வல்லுனராக வருவாள் ❤ அவளுடைய கதையில் தெரிகிறது (முயல் பிடிக்கிற …. என்னத்தில தெரியும் அது இவளிடம் தெரிகின்றது ) Best Wishes Daughter 🎉❤
@ulso79043 ай бұрын
D k. Vanni. Karththik🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉👍💯
@thanamalar14903 ай бұрын
இந்த குடும்பத்திற்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
@vetha45453 ай бұрын
Valththukkal karthik Thampy
@RatneswaryRaveenthiran3 ай бұрын
வாழ்த்துக்கள்
@jeyaraniramanathan2133 ай бұрын
💞👍👍💞
@Saravana1093 ай бұрын
Super
@selvaduraipriya-yh8yg3 ай бұрын
Please study harder and become a lawyer 🙏, your sponsors will be happy to give you more. They and Chandran are good people. Finish your studies, then you can visit montreal. Best wishes and blessings from nalluran .
@NAVARETHINAMTHANURAJ3 ай бұрын
❤
@ஈழமாறன்3 ай бұрын
உதவிய உறவுகளுக்கு ஓம் நமச்சிவாய ❤
@SathishkumarSathishkumar-ug5gs2 ай бұрын
கார்த்திக் நான் சதீஷ் கோணவில் நான் உங்களுடன் கதைத்து இறுக்கிறோன்
@KirusikanKirusikan-o2f3 ай бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍
@RupanRupanrupan-x4k3 ай бұрын
Congratulations
@selvaledchumyalvapillai94533 ай бұрын
💗💗💗💗
@MakeshrajaPerumal3 ай бұрын
இந்த அண்ணனுக்கு தொழில் செய்ய யாராவது உதவி பண்ணுங்க ப்ளீஸ் 🙏
@AngelAngel-cb4cmАй бұрын
Anna unmajave nalla padikka kudiya pilla than anna padippikirathukku uthaviy senyunga
@MalathyMalathy-h3y3 ай бұрын
அண்ணா இந்த பிள்ளைக்கு நீங்கள் மருந்து கடையில அதிமதுரம் வங்கிகூடுய்கள் குரல் நல்ல வரும்
@sarmicakamale83063 ай бұрын
கார்த்திக் நாங்கல் எதிர்பாத்து காத்திருந்தோம் இந்த மகளுடைய கானொலியை நன்றி உங்கல் உதவிக்கு இதை உதவிய உள்ளத்துக்கும் நன்றி மற்றும் மகள் நினைத்த மாதிரி படித்து லோயறாக வேண்டும் கடவுள் துனை இருப்பார் ஆமென்