Bye Bye Srilanka 👋 | முதல் வெளிநாட்டு பயணம் | First Flight Experience | Tamil | SK VLOG

  Рет қаралды 85,825

SK VLOG

SK VLOG

Күн бұрын

Пікірлер: 582
@vijaydhas6861
@vijaydhas6861 11 ай бұрын
கிருஷ்ணாவின் முதல் வெளிநாட்டு பயணம் சிறப்பாக அமையட்டும் நீங்கள் இருவரும் நல்ல சுக பெலத்தோடு திரும்பி வந்து சேவைகளைத் தொடர ஆண்டவர் அருள் புரிவானாக..❤❤
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 11 ай бұрын
அம்மாவின் அன்பு மிகவும் மேலானது மறக்கவும் முடியாதது ❤
@elangosubramani
@elangosubramani 11 ай бұрын
தமிழ் தாய்நாடு தங்களை அன்புடன் வரவேற்கிறது
@thayananthan2662
@thayananthan2662 11 ай бұрын
உங்கள் பயணம் நல்லதாக அமைய இறைவன் துணையாக இருப்பார் வாழ்த்துக்கள்❤❤
@kishodoha5359
@kishodoha5359 11 ай бұрын
இருவரின் பயணம் நல்லபடியாக அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் உங்களுக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லாமல் உங்கள் பயணத்தை நல்லபடியாக முடித்து வர கிருஷ்ணா நீங்கள் வந்து நல்லபடியாக இறங்கிட்டீர்கள் என்று சொல்லி அம்மாவுக்கு கால் எடுங்கள் அம்மா எதிர்பார்த்துக் கொண்டிருப்பார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 11 ай бұрын
Hi தம்பி தம்பியாக்கள் ❤❤ சந்தோசமாக போய் வாருங்கள் ஆண்டவர் துணை 🙏🏻🌹
@chantiralegawiknesvaran4707
@chantiralegawiknesvaran4707 11 ай бұрын
நீங்கள் போறதைப்பார்க்க எங்களுக்கும் சந்தோசமாய் இருக்கிறது வாழ்த்துக்கள்
@ashascott429
@ashascott429 11 ай бұрын
தமிழ் நாடு உங்களை அன்புடன் வரவேற்கிறது தம்பிகள்.Happy journey kavi and krish.God bless both of you💐💐
@saromagesh4680
@saromagesh4680 11 ай бұрын
❤❤❤
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 11 ай бұрын
❤உங்கள் பயணம் இனிதே தொடங்க அன்பான வாழ்த்துக்கள் ❤️
@nesamanyravisegaram5752
@nesamanyravisegaram5752 11 ай бұрын
🎉🎉🎉🎉இந்திய பயணம் இருவருக்கும் நல்லபடி அமைய நல்வாழ்த்துக்கள் 😊😊😊😊
@warank9522
@warank9522 11 ай бұрын
உங்களது பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்👍 சகோ
@bavatharinisivamohan2886
@bavatharinisivamohan2886 11 ай бұрын
❤ கிருஷ்ணாக்கு இவ்வளவு பயமா பயத்துடன் கூடிய சிரிப்பு ரொம்ப ரொம்ப அழகாக இருந்தது. ❤இயேசப்பா உங்களுடன் கூட இருப்பார் பயப்பட வேண்டாம் கிருஷ்ணா❤ அக்காவும் உங்கள் இருவருக்காகவும் ஆண்டவரை வேண்டுகிறேன்❤
@vishalsv7508
@vishalsv7508 6 ай бұрын
அன்பு தம்பிக்கு இனிய வணக்கம் ❤இந்தியாவுக்கு அன்புடன் வரவேற்கிறோம் ❤நான் தமிழ்நாட்டிற்கு வந்ததில் மகிழ்ச்சி தம்பி ❤உங்கள் பதிவுகள் அனைத்தும் நான் பாரத்து கொண்டிருக்கிறேன் உங்கள் தமிழை நான் விரும்பி கேட்பேன் என் உடன் பிறப்பு என் வீடு தேடிவருகிற மகிழ்ச்சி நீங்கள் தமிழ் நாடு வருவது ❤உங்கள் சேவை தொடரட்டும் வாழ்க வளமுடன் ❤
@Thusilanthusi-xh1cy
@Thusilanthusi-xh1cy 11 ай бұрын
கிருஸ்ணா நல்ல பழமொழி சொல்றீங்கள் உங்கள் பயணம் நல்லதாக அமையட்டும் வாழ்த்துக்கள்
@sasikalalambotharan
@sasikalalambotharan 11 ай бұрын
தம்பி கிருஸணா, உங்கள் விடாமுயற்சி ,தாய்ப்பாசம்,இல்லாதோர்,இயலாதோரின் கண்ணீரை துடைத்தமைக்கான பரிசு தான் மதுரை பயணம் . தம்பி கவிதாஸ் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை தரிசனம் செய்ய. மறக்க வேண்டாம். 1வது விமான பயணம் இனிதே நிறைவேற வாழ்த்துகள்.🎉🎉🎉
@nirmalaumaventhan2810
@nirmalaumaventhan2810 11 ай бұрын
உங்கள் இருவரின் பயணம் நல்லபடி அமைய வாழ்த்துக்கள் 🙏🏽🙏🏽🙏🏽..
@ananthanveluppillai6873
@ananthanveluppillai6873 11 ай бұрын
தம்பிங்களா நிச்சயம் உங்கள் கனவு ஒருநாள் நிறைவேறும் கவலை வேண்டாம்👍💪🙏
@razikharis4617
@razikharis4617 11 ай бұрын
நாங்களும் வெயிட் பன்னிட்டு இருந்தோம் அண்ணாவின் பிலைட் பயணத்தை பார்வையிட
@jamunarani9204
@jamunarani9204 11 ай бұрын
Well come to Tamilnadu Krishna and Kavidaas ,Krishna you're good Son and good mother's son God bless you both 😊
@homeaccount6840
@homeaccount6840 11 ай бұрын
கிரு‌ஷ்ணா உங்கள் நல்ல மனதுக்கு நல்லதே நடக்கும் have a great 👍 journey enjoy ❤
@wimalaraju5093
@wimalaraju5093 11 ай бұрын
கிருஷ்ணா! I can able to see from your face- the excitement, happiness, as well as your fear of flying up. You succeeded your first trip too India. Enjoy & Have a safe journey. ❤❤❤🎉🎉🎉😊😊😊
@sutendrarasumahalingam3866
@sutendrarasumahalingam3866 11 ай бұрын
வணக்கம் தம்பி கிருஷ்ணா & கவிதாஸ் உங்கள் video பார்த்து சிரித்து கண்ணீரும் வந்துவிட்டது சந்தோஷம் வாழ்த்துக்கள் 🕉👍👍👍⚘
@selviselvam3092
@selviselvam3092 11 ай бұрын
உங்கள் பயணம் நல்லதாக அமைய இறைவன் துணை இருப்பார்.
@SubasiniSivagnanam
@SubasiniSivagnanam 11 ай бұрын
😍😍have a safe journey. Happy to see you on the flight and happy to see ur reaction. Enjoy each moment in India 🇮🇳
@ushavaratharajan6863
@ushavaratharajan6863 11 ай бұрын
Krishna and Kavithas உங்களுடைய பயணம் வெற்றிகரமாகவும் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் அமைய எனது வாழ்த்துக்கள்.
@gfddvijf3251
@gfddvijf3251 11 ай бұрын
வாழ்த்துக்கள் ஆன பயப்படாம போயிட்டு வாங்க உங்களுக்காக நாங்க ப்ரே பண்றோம் அண்ணா
@jeganmorin4151
@jeganmorin4151 11 ай бұрын
God bless you ♥ 🙏 தம்பி(கிருஷ்ணா) கவிதாஷ் கர்த்தருடைய கிருபையும் உங்கள் அன்பான உறவுகளான எங்கள் பிரார்த்தனையும் உங்களுடன் கூட இருந்து உங்கள் பயணம் சந்தோஷமாக அமைய வேண்டி ஜெபிக்கிறேன் ஆமென்
@rajanimangales2625
@rajanimangales2625 11 ай бұрын
மகிழ்ச்சியாக இருந்தது இந்த காணொளி. இரண்டு கிழமைகளையும் மகிழ்ச்சியாக கழித்துவிட்டு வாருங்கள் இருவரும்.
@balamohanathas9565
@balamohanathas9565 11 ай бұрын
தேவன் தாமே போக்குவரத்திலும் பெலன் தந்து சுகமாக திரும்ப நானும் பிரார்த்திக்கிறேன்.🙏
@subathirathankarajha
@subathirathankarajha 11 ай бұрын
கண் காலங்கதைங்கோ தம்பி... உங்கட மனசின் பாரம் உணர்கிறேன்
@thanu7584
@thanu7584 11 ай бұрын
இருவரும் நல்ல படியாக சென்று வருங்கள் தமிழ் நாட்டு மக்கள் நல்லவர் கள் தம்பி
@y.kayali7147
@y.kayali7147 11 ай бұрын
Sk ungal payanam nanraka amayadum 1st time appadithan irukum don't worry enjoy sk,kavithash
@Jay2809
@Jay2809 11 ай бұрын
Hi loving Krishna Thambi & Kavitgas Its Oct 1st we just came after church and watching your flight to India. I loved it when the flight was just over the water(sea ) and you said பயமா கிடக்கடா... ஜயோ இயேசப்பா... 😅🤣🤗🙈 சாியான சிாிப்புத்தான். Don't worry Yessappa is always with & will keep U both safe to Enjoy Ur holidays. Our prayers are always W/you. Akka J Canada🎊
@jeyaranjanjeyaratnam3811
@jeyaranjanjeyaratnam3811 11 ай бұрын
கிருஷ்ணா and கவிதாஸ் பயணம் நன்றாக அமைய வாழ்த்துக்கள் ஜீன்ஸ் பின் பொக்கற்றில் பேஸ் வைத்திருப்பது பாதுகாப்பல்ல கவனத்திற்கொள்ளவும் 💕
@sathyaarul7676
@sathyaarul7676 11 ай бұрын
❤bro iruvrum nallapadiyaka poi varugkal valthukkal paya vendam bro ithu puthu anupavamaka irurnthalum happy ah irugka❤
@gunasingamrapenthiran3082
@gunasingamrapenthiran3082 11 ай бұрын
றொம்ப நல்ல விஷயம் வாழ்த்துக்கள் கவனமாக போய் வாருங்கள் ப்றோ
@thamarasubramaniam6443
@thamarasubramaniam6443 11 ай бұрын
உங்கள் பயணம்எதுவித குறையும் இன்றி இனிதே நிறைவேற வாழ்த்துக்கள்
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 11 ай бұрын
Great news!!!🤞💯🤞 I wish you both to have a lot of FUN in EU!! Certainly your SW Fans are So Lucky to meet you both!! Be safe. Enjoy the beauty of the SW. It's better to see something different than hear about it. Enjoy the trip fully possible Guru & Sishyan!!💯🤩💯
@suganthikathirgamanathan59
@suganthikathirgamanathan59 11 ай бұрын
வணக்கம். கிருஷ்ணா. கவிதாஸ் வாழ்த்துக்கள் உங்களுக்கு கடவுள் துணை உண்டு 🎉👍🍀💐😄
@kapilanuchiha1155
@kapilanuchiha1155 11 ай бұрын
சூப்பர் தம்பிகள் 👌 👍 வாழ்த்துக்கள் கவனமாக போய் வாருங்கள்
@indrankandiah3176
@indrankandiah3176 11 ай бұрын
உங்கள் பயணம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் தம்பி.
@ushavaratharajan6863
@ushavaratharajan6863 11 ай бұрын
Krishna don’t worry பயம் நன்றாக தெரிகிறது, விழுந்தாழும் மீசையில் மண்படவில்லை போல்
@mtheva4603
@mtheva4603 11 ай бұрын
Hi Krishna Don’t be nervous, flying is the safest form of travel! I can't believe, is this SK VLOG Krishna😊
@rathnampukaliny257
@rathnampukaliny257 11 ай бұрын
Care fulla thirumpi vagko srilankavukki brother ❤❤❤
@rajiraja5515
@rajiraja5515 11 ай бұрын
Be strong and brave. You will have a good experience...Have a nice journey both of you. God bless you guys
@Jay2809
@Jay2809 11 ай бұрын
Amen 🙏
@visaminikarunakaran9452
@visaminikarunakaran9452 11 ай бұрын
உங்களது பயணம் சந்தோசமாக அமைய வாழ்த்துக்கள்.
@deborahjames5389
@deborahjames5389 11 ай бұрын
Happy journey your travel krish and Kavithas enjoy God bless
@kamaleshkamal9158
@kamaleshkamal9158 11 ай бұрын
சூப்பர் தம்பி கிருஷ்ணா கவிதாஸ் உங்கள் பயணம் நல்லாதாக அமைய வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤
@vaanathysrikantharajah3203
@vaanathysrikantharajah3203 11 ай бұрын
கிருஷ்ணா பயணத்தை நன்றாக அனுபவித்து போவது பார்க்க நன்றாக இருக்கிறது Have a great time brothers
@sarmilavishnukanth6181
@sarmilavishnukanth6181 11 ай бұрын
WOW SUPERB SK VLOG KRISHNA THANKS FOR YOUR VIDEO VERA LAVAL WELL DONE KEEP IT UP VANAKKAM KRISHNA AND KAVITHAIS THANKS 🙏👍🤘✌🤲👌🤲💘💞💞💚🙏🙏
@user-wf2wc9ym4x
@user-wf2wc9ym4x 11 ай бұрын
First experience Don't worry safe Journey Happy moment God bless both of you
@Rakutharan-ox1vq
@Rakutharan-ox1vq 11 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி கிருஷ்ணா கவிதாஸ் 🌹🌹❤️❤️
@amirraj1029
@amirraj1029 11 ай бұрын
தமிழ்நாடு உங்களை அன்புடன் வரவேற்க்கிறது💐🙏
@theivanayakitheivanayaki1563
@theivanayakitheivanayaki1563 4 ай бұрын
Hi
@pakkiyarajahthangarajah6204
@pakkiyarajahthangarajah6204 11 ай бұрын
இருவரின் பயனும் சிறப்பாக அமையவேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துகின்றேன்.
@chitrapuvan5379
@chitrapuvan5379 11 ай бұрын
Don't worry Krishna, your foreign dreams will comes true very soon
@kanapathipillaipratheepan
@kanapathipillaipratheepan 7 ай бұрын
❤❤❤❤❤ இனிய வாழ்த்துக்கள் [ வாய் இருந்த வங்காளம் போகலாம் ] யாழ். பிரான்ஸ்சிலிருந்து
@theovenexavier2147
@theovenexavier2147 11 ай бұрын
உங்கள் பயணம் சிறப்பாக அமையட்டும் . அம்மாவின் அன்பிற்க்கு ஈடு இணை இல்லை
@raisrasni2743
@raisrasni2743 11 ай бұрын
ப்ரோ வாழ்த்துக்கள் உங்கள் பயணம் சிறப்பாக அமைய என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்
@manchulathilainathan5933
@manchulathilainathan5933 11 ай бұрын
உங்கள் பயணம் நன்றாக அமைய வாழ்த்துக்கள் 👍👍👍
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 11 ай бұрын
Have nice and safe journey!May God bless you both!♥️🙏
@amwajiha
@amwajiha 11 ай бұрын
Happy & save journey Sk kavi ❤❤❤❤❤
@qryu651
@qryu651 11 ай бұрын
சிரிப்பாக இருக்கிறது உங்கள் வெளிப்படையான மனது நல்லாக இருப்பீர்கள். நல்ல பயணமாக அமையட்டும். வாழ்த்துக்கள்
@anbumani173
@anbumani173 11 ай бұрын
தமிழ் நாட்டு மக்களின் சார்பில் தாங்கள் இருவரையும் வரவேற்கிறோம்
@KumarTati-cj7ss
@KumarTati-cj7ss 11 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉 தம்பி தம்பி 🎉🎉🎉
@shanthyarthur5352
@shanthyarthur5352 11 ай бұрын
Happy & save journey 🎉 God bless both of you 🙏🏼🌹❤
@suthakajendran8697
@suthakajendran8697 11 ай бұрын
சந்தோசமாய் போயிட்டு வாருங்கள் இருவரும் இடங்களையும் சுற்றி பாருங்கள் 👍👍
@santhalingamsuseela7596
@santhalingamsuseela7596 11 ай бұрын
Hi brothers you're srilanka to India journey enjoy your life ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉God bless your 😍👌🤳
@sivajirajraj8
@sivajirajraj8 11 ай бұрын
All the best brothers have a safe journey and have a wonderful time 😊
@Abina1213
@Abina1213 11 ай бұрын
கிருக்ஷ்ணா அழுததும் நானும் அழுதுட்டேன் இது தான் அம்மா பிள்ளை பாசம் இ
@user-ys2od9jm8h
@user-ys2od9jm8h 11 ай бұрын
Nice journey both. Both have a bright future. Be happy
@user-dq9lo2of5o
@user-dq9lo2of5o 11 ай бұрын
தமிழ் நாட்டிற்க்கு வரும் கிருஷ்ணாவும் கவிதாஷ்யவும்வருகவருகிஎனவரவேற்கிறோம்🎉
@user-gn1ft5km1q
@user-gn1ft5km1q 11 ай бұрын
WOW SUPERB SK VLOG KRISHAN THANKS YOUR VIDEO WELDUAN WELCOME VALTHUKKAL KEEPITUP VANAKKAM ❤❤❤❤❤🙏💐👌👍✋️✋️👍👌💐💐🙏🙏🙏
@romeosivoplay6864
@romeosivoplay6864 5 ай бұрын
இந்தியா மட்டும்மல்ல உலகெங்கும் போக ஆண்டவர் வழிகளைத் திறப்பார் ❤❤ பணத்தை யார் கொடுத்தாலும் அதை இனம் கண்டு ஏழைகளில் கண்ணீரைத் துடைக்கிறீர்கள்❤ ❤ சுகபெலத்துடன் உங்கள் பணியை தொடர்ந்து செய்ய கர்த்தர் போதுமானவராய் இருக்கிறார்❤❤
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 11 ай бұрын
உங்கள் இருவரின் பயணம் நல்ல படியாக போய் வர வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤
@ravishangeeth8326
@ravishangeeth8326 11 ай бұрын
Happy journey both of you
@malininarendran6951
@malininarendran6951 11 ай бұрын
Enjoy your days in India Krishna and Kavithas.
@jeyarajah9224
@jeyarajah9224 11 ай бұрын
உங்கள் பயனம் சிறப்புற அமைந்திருக்கும் என்று நம்புகின்றேன்.
@kalpanakanda2922
@kalpanakanda2922 11 ай бұрын
நீங்கள் இந்தியப் பயணத்தில் அங்கே தங்கி இருக்கும் hotels களில் தங்கி இருந்ததற்கான proof எடுத்து அதாவது receipts எடுத்து கவனமாக உங்களுடன் வைத்து இருக்கவும் நீங்கள் இலங்கைக்கு திரும்பும்போது கட்டாயம் விமானநிலையத்தில் immigration officers கட்டாயம் கேட்பார்கள் ஆகவே மறக்க வேண்டாம்
@yogaranicadelis7307
@yogaranicadelis7307 11 ай бұрын
Have a safe journey both of you. Enjoy the trip. God bless you all.
@nishanthinianton6040
@nishanthinianton6040 11 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉 கவனமாக பயனியுங்கள்
@malathysiva6629
@malathysiva6629 11 ай бұрын
🥰🥰சூப்பர் வாழ்க வாழ்க . அதுசரி எங்க உங்கள் அனுஷன். சந்தோஷம்
@suthakarlokini5115
@suthakarlokini5115 11 ай бұрын
Super 👌 enjoy Bye Bye poitru vangka 🤝
@vadijega1720
@vadijega1720 11 ай бұрын
Have a nice trip. Enjoy guys.
@vijitharajakanthan6118
@vijitharajakanthan6118 11 ай бұрын
Safe journey both of you ❤️❤️அம்மாவின் பாசம் ஒரு கணம் கண் கலங்க வைத்தது Kirushna Enjoy your trip ❤️❤️❤️
@bavanishiva4813
@bavanishiva4813 11 ай бұрын
Have a safe flight ✈️. Swiss is a beautiful clean country. You two enjoy your trip xx
@balajirajabhather5103
@balajirajabhather5103 11 ай бұрын
தமிழ்நாடு அன்புடன் வரவேற்க்கிறது... welcome to india சொந்தங்களே, நான் ஒரு தமிழன் ... mumbai ல் வசிக்கிறேன்..
@atpur6689
@atpur6689 11 ай бұрын
வாழ்த்துக்ள் தம்பியா இறைவனின் ஆசீருடன் வேளாங்கண்ணி அன்னையையும் பார்த்துவிட்டு வாங்க நாகபட்டினம்தான் அன்னையின் ஆலயம் வேளாங்கண்ணி இருக்கிறது
@hanifaisna4063
@hanifaisna4063 11 ай бұрын
அண்ணn அனுசன் அண்ணனையும் கூட்டிக்கு போய் இருக்கலாம்
@lakshmidevi169
@lakshmidevi169 11 ай бұрын
வாழ்க்கையில் எல்லாமே அம்மாதான் கர்த்தருக்கு பிறகு.wel come to India makale Tamil Nadu Ammacமதுரைக்கு வந்தா ஊட்டிக்கு வாங்க சரியா.god bless you
@sasisasikka6461
@sasisasikka6461 11 ай бұрын
Happy journey sk anna kavithas anna❤❤❤❤❤❤
@gayatrigayu1995
@gayatrigayu1995 11 ай бұрын
Wow super sweetheart's safe journey going to India madurai.enjoy your day's with swissland sister and cutest family ❤️💕
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 11 ай бұрын
பிரயாணம் நன்றாக அமையட்டும்
@shanmugathasthevadurai5297
@shanmugathasthevadurai5297 11 ай бұрын
Hi I am think 2wice Thas Anna from UK. Every thing come good. Have a nice journey. Enjoy don't worry about bad comments people. Keep moving do some things good. God bless you booth.
@skvlog4735
@skvlog4735 11 ай бұрын
Thx u annnachii🥰
@gnanagowrimuralitharan2125
@gnanagowrimuralitharan2125 11 ай бұрын
கொடுத்து வைத்த சகோதரர்கள்.வாழ்த்துகள்.God bless you.
@RjPiriya07
@RjPiriya07 11 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா and தம்பி. உங்கள் பயணம் நல்ல படியாக அமைய வாழ்த்துக்கள்
@sayedanwer4132
@sayedanwer4132 11 ай бұрын
வருக வருக என வரவேற்கிறோம் கிரிஷ்னா❤❤❤
@suthakarsutha3797
@suthakarsutha3797 11 ай бұрын
கவனமா போய்டு வாங்க ப்ரோ ❤️🙋‍♂️
@user-ub2em6so9b
@user-ub2em6so9b 11 ай бұрын
தம்பி ங்களா, உங்கள் பயணம் நல்லபடியா இருக்க இறைவன் துணை இருப்பார். நீங்கள் திரும்பி வந்து உங்கள் வேலைகளை நல்ல படியா தொடர வாழ்த்துக்கள். "அம்மா க்கு என்றுமே பிள்ளைகள் பிள்ளைகள் தானே ' . பிள்ளை போய்வரும்வரை வழிமேல் விழி வைத்து காத்துருப்பார் அம்மா, அம்மா. தம்பி வாழ்த்துக்கள்
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 11 ай бұрын
Congratulations enjoy your time God bless you
@nanthiniekarunakaran588
@nanthiniekarunakaran588 11 ай бұрын
Safe journey! & Take care.
@lalithasaravanapavan4458
@lalithasaravanapavan4458 11 ай бұрын
Have a safe journey, both of you❤❤
Magic or …? 😱 reveal video on profile 🫢
00:14
Andrey Grechka
Рет қаралды 60 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 13 МЛН