♥️♥️♥️கிருஷ்ணா தம்பி ஒரு காணொளியை என்றாலும் கொஞ்சம் நேரம் முந்தி போடுங்களப்பன் மற்றைய சேனல்லில் காணொளி போடாவிட்டால் அதயும் நேர காலத்தில் சொல்ல வேண்டும் தம்பியா நாங்கள் எதிர்பார்த்து ஏமாறவேண்டியதில்லையே தம்பியா♥️♥️♥️
@SivamaliniMaliСағат бұрын
மகனே படிக்கும் பிள்ளைகளுக்கு துவிச்சக்கரவண்டி கொடுத்து உதவியமைக்கு நன்றி. உங்கள் உதவி தொடர வாழ்த்துக்கள்❤❤❤❤❤மகன்❤❤❤❤❤❤❤❤❤❤
@ShanthySharma-p5m4 сағат бұрын
SK view video போடாவிட்டால் SK view ரசிகர் மன்றம் குழப்பமடையும் முன் எச்சரிக்கை
@Thasan11112 сағат бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா படிக்கும் குழந்தைகளுக்கு உதவிக்கரம் நீட்டி உங்களுக்கும்
@GowriThamendran4 сағат бұрын
ஜயோ கிருஸ்ணா எப்படி சமழிக்கிறின்கள் 😮 கவிதாஸ் அக்கினி நேசன் உங்கள் பணி தோடரட்டும் ஆத்தே ❤❤❤
@vasanthinigunalingam34 сағат бұрын
நேசன் உமது வியாபாரத்தில் கவனம் எடுக்கவும் இனிமேலும் கையேந்தக் கூடாது.மரியாதையில்லை 😂
@sivasethuarunachalam14984 сағат бұрын
Yean avara krushna nallathan pakkuthu
@jeyaraniyogaraj6394 сағат бұрын
நேசன் பாவம் ஒரு நல்ல மனிதர்
@MariyammaArulananthamСағат бұрын
அப்பன் படிக்கும் பிள்ளைகளுக்கு மிகப்பெரிய உதவி செய்திருக்கிறீர்கள் கர்த்தர் உங்களைப் பெருமளவாய் ஆசீர்வதிப்பார்
@sinthupuvaneswaran41782 сағат бұрын
கிருஸ்ணா இரண்டு கானொளியும் பார்க காத்திருந்து காத்திருந்து கண்கள் மயங்கிப் போச்சு கடைசியில் ஒரு கானோளி வரவே இல்லை இனி இரண்டும் போடவிட்டால் நாங்கள் போடுவம் வழக்கு .
@SanmukamNisha4 сағат бұрын
கண்பூத்துட்டு பார்த்து கொண்டு இருந்து தம்பி.
@SaravanasivaSelvy2 сағат бұрын
Congratulations Kirushna Akkini Nesanna and Kavithas 🎉❤👍🙏 God bless you
@RKA30023 сағат бұрын
God bless you all 🙏 🙏 🙏
@NadarajahRajamanuСағат бұрын
Sk Team super congratulations from Germany
@VikashSinthu2 сағат бұрын
வாழ்த்துக்கள் தம்பி.
@devakithampaiyah925847 минут бұрын
Don’t put bad comments Krishna very good
@jesudaniel86933 сағат бұрын
41:05 நித்தியா நீங்க சரியாக சொல்லி இருக்கிறீங்க I mean 3A .பெரிதாக சிந்திக்கணும்...உங்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு. I WILL PRAY YOU. ALSO ALL THE A/L STUDENTS.
உனக்கு \ மண்டைபழுதா போச்சு நல்ல டாக்டரை பார். பனடோலுக்கு கூட 7 கிலோமீட்டர் போகும் அடிமட்ட கிராமமக்களுக்கு பழைய சைக்கிளை கொடுத்தால் அப்புறம் அதை திருத்த இன்னும் 15 கிலோமீட்டர் போகணுமா? பொது அறிவை பாவித்து மனிசனா வாழுங்க, முதல்ல மனிதனை படியுங்க, அப்புறம் ஒன்றுக்கும் உதவாத மதத்தை படிக்கலாம்.
@jesudaniel8693Сағат бұрын
@chand-o3b கலோ யாரோட கதைக்கிறம் என்று யோசிக்கோணும்...பழையதை கொடுக்க சொல்லவில்லை வடிவாக கண்ணாடி போட்டு படிக்கவும். இரண்டாவது: மதம்...அதுபற்றி உங்களிடம் opinion நான் கேட்கவில்லை கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. சகல மனிதரும் அவர் (இயேசு)காலுக்கு கீழ் வருவார்கள். நீங்க நம்பினாலும் நம்பாவிட்டாலும் அது நடக்கும். "நீ சொல்லுறது நடக்குமா என நீங்க கேட்கலாம்" புலிகள் 2005 யில் கட்டி வைத்து அடித்து மன்னிப்பு கேட்டு விடுதலை செய்த போது "இங்கே பைபிள் உடன் வர வேண்டாம் எமக்கு றைபிள் தான் வேணும்" என்று சொன்னார்கள். நான் வருவேன் ஆனால் வரும் போது நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்று சொன்னேன். So,மனந்திரும்பி இன்றே பைபிள் படியுங்க. உங்களை எழுத வைத்ததும் அவரே. இன்றே பைபிளை தூக்குங்க. நாளை நமது அல்ல. நீதிமொழிகள் 27:1
@jesudaniel8693Сағат бұрын
@chand-o3b சைக்கிள் பற்றி அடியேனுக்கு நிரம்ப அறிவு உண்டு. Plane வேண்ட plan பண்ணியவன்: இலங்கை முழுவதும் சைக்கிளில் திரிந்தேன். 3தடவை இலங்கையை சைக்கிளால் சுற்றினேன்...பற்றரி சைக்கிள் அல்ல, மிதிக்கிற சைக்கிள். இந்த முறையும் போய் வீட்டுக்கு பின்னால் கிடந்த லேடி சைக்கிளை திருத்தி மட்டக்கிளப்பில் இருந்து யாழ்பாணம் வந்தேன். இருக்கிற திருத்தி நீற்றாக ஓடலாம். கதைக்கிற கதையில உங்க குவாலிட்டி தெரியுது... தொட்டிற் பழக்கம்...கனடாவில்ல...சந்திரனுக்கு போனாலும் போகாது... நீங்க இருக்கிற நாடு இயேசுவின் நாடுகள் அதனால் அகதி அந்தஸ்து கொடுத்திருக்கிறார்கள்...BE GRATEFUL TO GOD JESUS. -JD