மில்லியனில் குவிந்த உதவி | நிகழ்ந்த பெரும் அதிசயம் | Tamil | SK VLOG

  Рет қаралды 31,871

SK VLOG

SK VLOG

Күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - s_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538 & 0766183983
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 191
@varathaluxmysivasothy3121
@varathaluxmysivasothy3121 7 күн бұрын
இயேசப்பாவுக்கு நன்றி இந்த குழந்தைக்கு இயேசப்பா பூரண சுகம் தருவார் இப்படி உதவி அனுப்பிய எல்லா நல்லுள்ளங்களையும் கர்த்தர் பலமடங்காக ஆசிர்வதிப்பார் தம்பி கிருஸ்ணா Team க்கும்கர்த்தரின் ஆசீர்வாதம் பன்மடங்காக கர்த்தர் ஆசீர்வதிப்பார்🙏🙏👏👏👍🏼👍🏼👍🏼❤️❤️
@Shaz-Girl
@Shaz-Girl 7 күн бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா எத்தனையோ உறவுகளின் கண்ணீரை துடைக்கும் உங்களுக்கு எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி நீங்கள் இன்னும் முன்னேறுவீர்கள் உங்கள் சேவைக்கு கோடான கோடி நன்றிகள் ❤❤❤❤
@yogathasanjoseph3644
@yogathasanjoseph3644 6 күн бұрын
❤❤❤❤❤❤🎉🎉🎉
@Sivamalinimali
@Sivamalinimali 6 күн бұрын
எங்கள் மக்களின் நாயகன்❤எங்கள் மகன் கிருஷ்ணா❤ கோடானகோடி நன்றிகள்❤அருமையான காணொளி மகன்❤இந்த காணொளி பாக்கும் எங்களுக்கே இவ்வளவு சந்தோசம் என்றால்❤இந்த குடும்பத்தினருக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கும் மகன்❤நல்ல மகிழ்ச்சி❤அப்பாவை பாத்தது ரொம்ப சந்தோசம் மகன்❤❤❤❤❤❤❤❤❤❤
@kalasellathurai5760
@kalasellathurai5760 7 күн бұрын
ஆண்டவர் இந்த பிள்ளைக்கு அற்புதம் செய்வார்
@KamaleswaryKamaleswary-zi5rx
@KamaleswaryKamaleswary-zi5rx 7 күн бұрын
இந்த உதவியை செய்த அனைத்து உறவுகளுக்கு கோடி நன்றிகள் வாழ்த்துகள் ❤❤❤😊😊😊
@VathanaTharshanan
@VathanaTharshanan 7 күн бұрын
உதவிய அனைத்து உறவுகளுக்கும் கோடி நன்றிகள் கிருஷ்ணா உங்களுக்கும் கோடி நன்றி பிள்ளைக்கு நல்ல சுகம் கிடைக்க கடவுள் துணை புரிவார்
@yogathasanjoseph3644
@yogathasanjoseph3644 6 күн бұрын
❤❤❤❤❤❤
@RKA3002
@RKA3002 6 күн бұрын
❤❤❤❤
@selvikm1502
@selvikm1502 7 күн бұрын
மகனே சொல்ல வார்த்தையே இல்லை உதவி செய்த எல்லா உறவுகளையும் இயேசப்பா ஆசீர்வதிப்பாராக இந்த செல்லம் நல்ல பூரண சுகம் இயேசப்பா கொடுப்பாராக நன்றி நன்றி சொல்ல வார்த்தையே இல்லை❤❤❤❤❤❤❤❤
@KamaliniAhilan
@KamaliniAhilan 7 күн бұрын
இந்தக்குழந்தை குணமடைந்துவர இறைவனை வேண்டுகிறோம் . 🙏
@Surensumi4044
@Surensumi4044 7 күн бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா எத்தனையோ உறவுகளின் கண்ணீரை துடைக்கும் உங்களுக்கு எத்தனை விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் தாண்டி நீங்கள் இன்னும் முன்னேறுவீர்கள் உங்கள் சேவைக்கு கோடான கோடி நன்றிகள் வாழ்த்துகள்
@mohanarubajesuraj8341
@mohanarubajesuraj8341 7 күн бұрын
இந்தக் குழந்தைக்கு பரி பூரண சுகம் கிடைக்க ஆண்டவரிடம் பிராத்திக்கின்றோம். உங்கள் பணிகள் தொடர எங்கள் வாழ்த்துக்கள்.❤❤❤❤❤❤
@RKA3002
@RKA3002 6 күн бұрын
🙏 Amen 🙏
@ChandrikaCs-u3n
@ChandrikaCs-u3n 6 күн бұрын
அந்த குழந்தைக்கு பரி பூரண. சுகம் கடவுள் துணை இருப்பான்❤❤❤❤
@aandyarasaratnam7306
@aandyarasaratnam7306 7 күн бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா இந்த குடும்பத்தின் நிலைமையை அறிந்து இவ்வளவு பெரிய உதவி செய்துள்ளீர்கள் ஆனால் இந்த பிள்ளைக்கு நிச்சயம் ஆண்டவர் அற்புதம் செய்வார் அவரால் செய்ய முடியாத காரியம் ஒன்றுமேயில்லை அவரே பரிகாரியாகிய கர்த்தர் ஆமென்
@sarathatheviamirthalinga-vl1kf
@sarathatheviamirthalinga-vl1kf 7 күн бұрын
எல்லோரினதும் வேண்டுதலுக்கும் எல்லா கடவுள்களும் கண்திறந்து பார்த்து ஒப்பிறேசன் இல்லாமல் குணப்படித்தி தர வேண்டும் என்று எல்லா கடவுள்களையும் இரு கைகூப்பி வரம் கேட்க்கிறோம்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உதவி செய்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ❤
@gnanamragu5963
@gnanamragu5963 7 күн бұрын
உதவிய அனைவருக்கும் வாழ்த்துகள்❤❤❤கடவுளின் துணையுடன் எல்லாம் சிறப்பாக அமைய வேண்டுவோம்🎉🎉🎉நன்றி
@ParaniSingam
@ParaniSingam 6 күн бұрын
Presthelord lkirusna Kartharuthavichivaraks Kartharmel paraththai Vaithuvedunkal acirvathipa raka God bless you 🙏🙏🙏🙏🙏🙏🙏❤ ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
@VinotharajahKumuthiny
@VinotharajahKumuthiny 6 күн бұрын
உதவியை ச்செய்த. அனைவரையும் ஆண்டவர் ஆசிர்வதிப்பார் ஆமென்
@Kirukirushanth-p5m
@Kirukirushanth-p5m 7 күн бұрын
பச்சிளம் குழந்தை கடவுளே நீர் தான் எல்லாமா இருந்து நல்லபடியாக தாயையும் சேயையும் காப்பாற்ற வேண்டும்.தந்தை தாயின் வேதனை வெளிப்படும் விதம் இதயத்தை சுக்குநூறாக்குகின்றது தம்பியா எஸ்கே ஏனப்பன் முகம் வாடி இருக்கு சந்தோசமா இருக்க வேணும் யது அக்கினி கவிதாஸ் நீங்கள் மூவரும் தான் சந்தோஷமாக இருங்கள் கடவுளை பிரார்த்தனை செய்கின்றேன்
@vijidoss9937
@vijidoss9937 6 күн бұрын
அன்பின் மகனே வாழ்த்துக்கள் சந்தோஷம் ரொம்ப ரொம்ப சந்தோஷம் இந்த குழந்தைக்கும் தாய்க்கும் நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம் நல்ல முறையில் ஆபரேஷன் முடிந்து நல்ல முறையில் அநேக ஆண்டுகள் வாழ நாங்கள் வாழ்த்துகிறோம் கர்த்தரும் அவர்களை அப்படி ஆசிர்வதிப்பார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம் உங்களையும் இந்த பண உதவி செய்த அத்தனை குடும்பத்தினர்களும் கர்த்தர் ஆசிர்வதிப்பார் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம்
@NithilaNithila-xn6xw
@NithilaNithila-xn6xw 6 күн бұрын
இவர்களுக்கு உதவி செய்த அனைத்து உறவுகளுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகளும். கிருஷ்ணா அண்ணாஃ, மற்றும் கவி,யது அவர்களுக்கும் நன்றிகள் god bless you all ❤❤❤❤❤ தாயும் சேயும் நலமாக இறைவன் அருள் புரிவாராக
@ArulthasMayoorika
@ArulthasMayoorika 7 күн бұрын
உதவிய அனைத்து உறவுகளுக்கு கோடி நன்றிகள்.குட்டி அம்மா வெகு சிக்கிரம் குணமடைய இறைவனை பிராத்திக்கின்றோம்.
@thusyanthansellathurai8026
@thusyanthansellathurai8026 6 күн бұрын
no words to say ....god bless you all of them ...main bridge is krishna...😍😍😍😍😍😍😍😍
@mary-id6xx
@mary-id6xx 7 күн бұрын
இந்த பிள்ளையை காப்பாற்ற பண உதவி செய்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி❤கடவுள் புண்ணியத்தில் எல்லாம் நல்லதே நடக்கும்❤
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 7 күн бұрын
God bless you baby get well soon ❤❤❤❤❤❤❤Tanks you so much helping ❤ and s k Team members
@SivaSiva-wu6zt
@SivaSiva-wu6zt 3 күн бұрын
இண்குழந்தைக்கு உதவி செய்த அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகள் முக்கியமாக sk டீமுக்கும் மிகப்பெரிய நன்றிகள் 🙏🙏🙏
@seli4682
@seli4682 6 күн бұрын
Hallo Thambi Sk und kavidas jadu god Bless you Jesu Christi hiffen 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RanjiMalar-m3d
@RanjiMalar-m3d 6 күн бұрын
Thank you for this big helping ❤❤
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 4 күн бұрын
இந்த பிள்ளைக்கு உதவி செயத உறவுகளுக்கு கோடான கோடி நன்றி❤❤❤❤
@rayappuariam1059
@rayappuariam1059 7 күн бұрын
ஆமென் ஆண்டவர் சுகம் தருவார் விசுவாசத்துடன் இருங்கள்
@ThevathasMenon
@ThevathasMenon 6 күн бұрын
Hi கிறிஸ்னா கவிதாஷ் யது வணக்கம் உங்களின் அனைத்து உதவி வீடியோகளூம் சுப்பர் எத்தனையோ விமர்சனம்ங்கள் அத்தனை க்கும் செருப்படி குடுத்து கடவுளின் கிருபையால் நீங்கள் மென்மேலும் வளர வேண்டும் ❤❤❤❤❤
@SMalar-p9h
@SMalar-p9h 6 күн бұрын
நன்றி
@KamaliniAhilan
@KamaliniAhilan 7 күн бұрын
Great help 👌👍👏
@saveLanka
@saveLanka 7 күн бұрын
வாழ்த்துக்கள் உங்கள் சேவைக்கு அந்த குழந்தை நலம்பெற நல்லூ் கந்தன் அருள்புரிவார்
@Thileepmersy
@Thileepmersy 7 күн бұрын
எல்லாம் நல்ல படியாக நடந்தேற இறைவனை கண்ணீரோடு பிரார்த்திக்கிறேன்
@ThavamJeyarajah
@ThavamJeyarajah 7 күн бұрын
கடமை,கண்ணியம்,கட்டுப்பாட்டுடன் செயல்படும் கிருஸ்ணா உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.அத்தோடு அந்த அக்கா அண்ணாவின் தூய்மையான. மனசுக்கு கிடைத்த உதவி உதவிய உறவுகளுக்கும் இனியும்உதவ முன்வரும் உறவுகளுக்கும் நன்றிகள்பல,அக்கா நன்றிகூறிய விதமும் சொல்லில் அடங்காது.❤❤❤❤❤
@varmivarmi9633
@varmivarmi9633 6 күн бұрын
எங்களின் மக்கள் நாயகன் எத்தனை உயிரைகாப்பாற்றுகிறார்வாழ்த்துக்கள் கிருஷ்ணா
@uthayansella1666
@uthayansella1666 7 күн бұрын
உதவிய உள்ளங்கள் கடவுள் தந்த கொடை .குட்டிச் செல்லம் சுகமாக வேண்டுவோம் கிஷ்ணா உங்கள் விடா முயற்சி தொடரட்டும்.
@Shaz-Girl
@Shaz-Girl 7 күн бұрын
அந்த குழந்தையின் ஆபரேஷன் நல்ல படியா நடக்கனும் இறைவன் அவர்களுக்கு அருள் புரியனும்🤲🤲
@tioanton6926
@tioanton6926 7 күн бұрын
God bless you All Jesus name 🙏♥️♥️♥️ thank you kirshna God bless all Jesus name 🙏🫶🇱🇰🇵🇱
@Loganathan-m5f
@Loganathan-m5f 7 күн бұрын
Good luck ❤❤❤❤❤
@TharankiniTharankini
@TharankiniTharankini 6 күн бұрын
God bless you 🎉🎉🎉
@sujathajegathesan9437
@sujathajegathesan9437 7 күн бұрын
இந்தக் குழந்தைக்கு எல்லாம் நல்லபடியாக குணம்பெற இறைவன் அருள்புரிவராக🙏🎉👍
@Kkeetha-hz4gv
@Kkeetha-hz4gv 7 күн бұрын
God bless you thangam ❤🎉 En appan esan thunai iruppar 🙏🙏🙏
@VinotharajahKumuthiny
@VinotharajahKumuthiny 6 күн бұрын
தம்பி குட்டிகள் உங்களைக்கர்த்தர்ஆசீர்வதிப்பார் ஆமென்
@sellathuraikanaganayagam-zy7sd
@sellathuraikanaganayagam-zy7sd 7 күн бұрын
கோடி புண்ணியம் sk. Kavi yathu 🙏🇨🇭
@MariyammaArulanantham
@MariyammaArulanantham 6 күн бұрын
God bless you dear God son
@mohamedasjath506
@mohamedasjath506 6 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா சந்தோசமா இருக்கு
@vivekjeromias4690
@vivekjeromias4690 7 күн бұрын
Amen Jesus God bless you Sister
@jiniponniah530
@jiniponniah530 7 күн бұрын
Haii every one this family money helping video is good happy to see. Don't worry sister your daughter get well soon we are praying take care. Congrats krishna god blessing every one take care
@selvaratnamramesh8234
@selvaratnamramesh8234 7 күн бұрын
எல்லாம் நல்லபடியாக நடக்க குழந்தை சந்தோசமாக இருக்க கடவுள் என்றும் துனை🙏
@InnocentCanoe-hu5iu
@InnocentCanoe-hu5iu 7 күн бұрын
God bless you
@kirupaarul9657
@kirupaarul9657 7 күн бұрын
Thankyou for this big helping
@SinthuSutharsan
@SinthuSutharsan 7 күн бұрын
கடவுள் இந்த குழந்தையை பார்ந்து கொள்வார்🙏🙏🙏🙏🙏
@vinasithambypushparajah6710
@vinasithambypushparajah6710 7 күн бұрын
சிறப்பான வாழ்த்துகள் தம்பி கள்.!
@MohammedNisran-h7f
@MohammedNisran-h7f 6 күн бұрын
Hi thambigala romba nala msg panna villai thambi inda pillayn videokkaha etir partirnden thanks thambi
@shanthini5699
@shanthini5699 7 күн бұрын
God bless you 🙏🙏🙏❤❤❤❤
@uthayan05
@uthayan05 7 күн бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா
@MauriVovi
@MauriVovi 7 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤❤❤
@suLakShna-q2h
@suLakShna-q2h 7 күн бұрын
உதவி ய அ னை வ ரு க் கு ம் வா ழ் த் து க் க ள் 👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏
@VarrujanRagunathan
@VarrujanRagunathan 7 күн бұрын
Very good Government can help rest of the money
@SiththySaheela-i1g
@SiththySaheela-i1g 7 күн бұрын
Thampi Krishna intha pillaihalukku uthavi seitha ball ullangalukku nanri pillayi mulumayaha kunamadaya veandum. thampihalukkum koadi nanrihal.
@alagesraja
@alagesraja 6 күн бұрын
இந்த குழந்தைக்கு நல்ல சுகத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் கடவுளின் ஆசுர்வாதத்துடன் கிடைக்க வேண்டும் என்றும், உதவிக்கு முன் நின்ற உங்களுக்கும் உதவிய எமது உறவுகளுகாகும் வாழ்த்துக்கள்.
@thilagawathysinnathurai4646
@thilagawathysinnathurai4646 7 күн бұрын
Hi kirishna great job. Super video kirishna. Kirishna you are a superstar.congratulations Krishna. God bless kirishna, kavithas and yathu. ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
@hygftgggyuu6549
@hygftgggyuu6549 4 күн бұрын
கடவுள் நிச்சியமாக பிஞ்சு குழந்தையை காப்பாற்றுவார்❤❤❤❤ உறவுகளுக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤
@ulso7904
@ulso7904 7 күн бұрын
Kirshna kavithas. Yathu Nasan 🎉🎉🎉🎉seat belt 🙏
@Rvani77
@Rvani77 7 күн бұрын
கோடி புண்ணியம் உங்கள் அணைவருக்கும்
@anetakanthasamy7268
@anetakanthasamy7268 7 күн бұрын
God bless you👍👍👍👏🏻👏🏻👏🏻👏🏻🥀🥀🥀
@SuthanTharsan-gk7xe
@SuthanTharsan-gk7xe 6 күн бұрын
3:05 ❤❤❤❤❤
@SoundarasaVasantha
@SoundarasaVasantha 6 күн бұрын
Keep your work brother
@MylanSellathurai
@MylanSellathurai 7 күн бұрын
Family God bless you 🎉Germany
@vasandharuwan1977
@vasandharuwan1977 7 күн бұрын
God bless you 🙏❤️sk team ❤🙏👍🤝
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 7 күн бұрын
வாழ்த்துகள் கிருஷ்ணா மகிழ்ச்சி ❤❤❤❤❤❤😊😊😊😊😊😊
@amwajiha
@amwajiha 7 күн бұрын
Congratulations sk vlog' 🎉🎉🎉🎉 Allah plass you baby 🤲🤲🤲🤲
@SatkunarasaSivasubramaniam
@SatkunarasaSivasubramaniam 7 күн бұрын
God bless ur daughter.
@sathyanloveofjesus
@sathyanloveofjesus 4 күн бұрын
Thank you 🙏 Jesus ❤❤❤
@MuthuRubavathy
@MuthuRubavathy 6 күн бұрын
இயேசு உங்களை நேசிக்கிறார் தம்பி கவலைப்படாதிருங்கள் கவலைப்படுவதினால் ஒன்றும் செய்ய முடியாது ஆபத்துக் காலத்தில் சோர்ந்து போனால்நம்பெலன்குன்றிவிடும் பரிசுத்த வேதவசனம் சொல்லுகிறது டாக்டர்கள் என்ன முயற்சி செய்தாலும் ஆண்டவர் மருத்துவர்களை உதவிகள் செய்யவைத்து உயிரை காப்பாற்றுகிறார் செல்லகிளி அப்பா சொன்னது போல்ஆண்டவரின்கிருபைதான் சிலநேரம் மனிததிறமைகள் மனித அறிவுகள் தோற்றுப் போகும் எல்லா மனிதர்களும் ஏதோஒருவிதத்தில்குறைவுள்ளவர்கள் பரிபூரணத்தைநோக்கி கடந்து போகிறோம் எதுவும் நமக்கு நிரந்தரமில்ல தேவன்கொடுத்தவாழ்க்கையில் துன்பத்தை மறந்து சந்தோஷமாயிருப்போம் வசனம் என் கிருபை உனக்குப் போதும் உன் பெலவீனத்தில் என் பெலன் பூரணமாய் விளங்கும் நம் எல்லாருக்கும் வாழ்த்துக்கள் ஆமென்
@RajoRajo-j1e
@RajoRajo-j1e 6 күн бұрын
Congratulations. Kirshna 👏👏👏👏👏👏👏👏👃👃👃👃👃👃👃 Qatar 👌👌👌👌💯💯👏
@Rinosahamed-nc1yz
@Rinosahamed-nc1yz 7 күн бұрын
Congratulations brother's &Allah bless you baby 🤲🤲🤲
@a.muthukumar.s.k.arunachla1835
@a.muthukumar.s.k.arunachla1835 7 күн бұрын
எஸ் கே அண்ணா வணக்கம் வீடியோ போக போக நீண்டு கொண்டே போகுது சினிமா மாதிரி 3 மணி நேரத்துக்கு இனிமேல் கொண்டு வந்துரும் போல தெரிகிறது பரவால்ல நல்ல திறமை தான் உங்களுக்கு
@SumananSujanth
@SumananSujanth 7 күн бұрын
Super 😊❤🎉
@AbiKing-th5kr
@AbiKing-th5kr 4 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணாக்கள்❤❤❤❤❤
@rajavinothan4482
@rajavinothan4482 4 күн бұрын
எல்லோரின் ஆசிர்வாதமும் பிராத்தனைகளும் உதவிகளும் பிள்ளைக்கு பூரண சுகம் கிடைக்கும். உதவிய உள்ளங்களுக்கு நன்றிகள்...
@ksaedits645
@ksaedits645 7 күн бұрын
Super super brothers. God bless all of you ❤❤
@KabishKabish-l7y
@KabishKabish-l7y 4 күн бұрын
Kettadum kodupavane Krishna Krishna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@UmaSuthan-k2q
@UmaSuthan-k2q 6 күн бұрын
Akka nalla manam konndava pullai sugam vara kadavilai perathrhippooom
@SukathasSiva
@SukathasSiva 7 күн бұрын
Kirushna good luck ❤❤❤🎉🎉🎉
@jeganmorin4151
@jeganmorin4151 7 күн бұрын
God bless you brother's ♥ ❤❤ and Appa
@thusyanthansellathurai8026
@thusyanthansellathurai8026 6 күн бұрын
shirdi baba will save your kid....dont worry...baba knock your door done....
@Kirukirushanth-p5m
@Kirukirushanth-p5m 7 күн бұрын
யேசு சாமி அல்லாஹ் சாமி சிவன் கடவுள் எல்லோரிடமும் இந்த குழந்தையும் தாயும் நலம் பெற வேண்டுகிறேன் 😢😢😢
@NuslaLareef
@NuslaLareef 7 күн бұрын
Evvalavu periae uthavi ❤ romba happya irukku
@papithasuresh6389
@papithasuresh6389 6 күн бұрын
Kadavule pillakkou sugam
@VijiVijitha-n9p
@VijiVijitha-n9p 7 күн бұрын
Hi thambikal ❤❤❤❤
@menakamanoharan1821
@menakamanoharan1821 5 күн бұрын
இப்பிள்ளைக்கு உதவி செய்தவர்களுக்கு பாராட்டுக்கள் ! அது அவசியம் தான் . ஆ னால் ஒரு விடயம் ! உதவி செய்தவர்களில் 95 வீதமானவர்கள் சிவனடியார்கள் . அனால் புகழ் ஜேசுவுக்கு . இந்த மத மாற்றும் கூட்டம் டம் சந்தர்ப்பத்தை பாவித்து , மூளைச்சலவை செய்து அக்குடும்பத்தை மதம் மாற்றுகின்றார்கள் . ஒருவர் தானாகவே ஒரு மதத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மதம் மாறுவது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம் . இப்படி சந்தற்பத்தை பாவித்து ஒருவரை மூளைச்சலவை செய்து மதம் மாற்றுவது ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல .ஒரு மனிதாபிமானத்தோடு உதவிகள் கொடுக்கபடவேண்டும் . இந்த வீடியோவை பார்ப்பவர்கள் செய்வது உண்மையில் ஒரு மனிதாபிமானம் . ஒன்றும் எதிர்பார்க்காமல் செய்கின்றார்கள் . .கடவுள் என்ன ஒரு அரசியல்வாத்தியா இப்படி ஒரு குறிப்பிட மதரீதியாக வணங்கினால் மட்டுமே ஒருவரை அவரின் துன்பத்திலிருந்து விடுதலை ஆக்குவதற்கு சகோதரி சிவரஞ்சிதா ? . தூய்மையான முழு மனத்துடன் எல்லாருக்கும் பொதுவான ஒரு பிரபஞ்ச சக்தியை வேண்டின்னால் எது நடக்கவேண்டுமோ அது நடக்கும் என்ற தத்துவம் இந்த சகோதரிக்கும் குடும்பத்துக்கும் புரியவேண்டும். நீங்கள் கஷ்டத்திலிருக்கும் பொது ஒரு சைவக்கோவில் கூட உதவி செய்திருக்கின்றேது என்று உங்கள் 1 வது காணொளியில் சொல்லி இருகிண்றீர்கள் . அதை எல்லாம் நீங்கள் நானாக வேண்டாமா ? . சிலர் நினைக்கலாம் இப்படியான ஒரு துன்பத்திலுற்கும் போது நான் இப்படியான கருத்தை தெருவிக்கென்னென்று . அது பிழையெனில் , இப்படியான சந்தர்ப்பத்தை பார்த்து மதம் மாற்றுவதும் பிழையே ! அதுக்குத் துணை போவதும் பிழையே ! நேர்மையும் , மனிதபின்னமான, பாவம் செய்யாத மனமே இறைவன் என்ற பிரபஞ்சம் ஆகும் அக்கொள்கைகளை அவர் அவர் ஒவொரு முறையில் கடைபிடிப்பார்கள் தங்கள் குடும்ப வழக்கத்தின் படி!. மதம் மாறவும் தேவையில்லை . பிறப்பால் வந்த தாய் தந்தை , மொழி இனம் மதம் அடையாளங்கள் எவையும் திருமணம் , துன்பம் தொழில் கல்வி என்ற பெயரில் பலவந்தமாகப் பறிக்கப்படவேண்டியதிலை ! அன்று அப்படிசெய்த மேலை நாடுகாரனே இப்போ அதை உணர்ந்து ஒருவனை மனிதன் என்ற பெயரில்தான் இன்று பார்க்கின்றான் . இந மத இறுதியாக அல்ல .இந்த மத மாற்றும் கூடம் செய்யம் தொல்லை தாங்காமல்தான் இதை குறிப்பிடுகின்றேன் .
@saradhabose6649
@saradhabose6649 6 күн бұрын
Congratulations kirushna god bless you
@selvarasasurendran7817
@selvarasasurendran7817 7 күн бұрын
Super ❤❤❤❤❤sk bro 💯💯💯👍💯👍👍
@IshanThushara-yr1po
@IshanThushara-yr1po 7 күн бұрын
Hi Krishna Anna onga videyova tha ethirparthu kondu irunthom By .ajei From.Badhulla God bless you
@SuthaSopa
@SuthaSopa 6 күн бұрын
Sukam kidaykka Jesus Kuda eruppaar 🥰🥰🥰🥰
@SanthanSa
@SanthanSa 7 күн бұрын
வாழ்த்துக்கள்
@VijayVijay-i9d1e
@VijayVijay-i9d1e 7 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@InparasyVaratharajan
@InparasyVaratharajan 6 күн бұрын
தம்பி காசை bankஆல் மாற்றுவது நல்லது .பாதுகாப்பாக இருக்கும்.
@RajaniKulenthirarasa
@RajaniKulenthirarasa 7 күн бұрын
👍
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41