குரு.... மாமா, மாமான்னு இந்த குட்டி தம்பி ஒட்டி உறவாடுவது சூப்பர்!!👌👌👌 இந்த குழந்தைகளின் சந்தோஷத்திற்கு ஈடில்லை எதுவும்!!🙏🪔🙏 உதவிய உறவுகளுக்கும் குரு... சிஷ்ஷன்ஸிற்கும் கோடி நன்றிகள்...!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
@Shaz-Girl19 күн бұрын
என்ன குறைகள் இருந்தாலும் இந்த சின்ன தம்பி எதிர் காலத்தில் சிறந்த பிள்ளையாக வருவார்❤❤❤
@Sugandaninandani19 күн бұрын
Anna
@Shaz-Girl19 күн бұрын
@Sugandaninandani நான் அண்ணா இல்லைங்க அக்கா
@Sivamalinimali18 күн бұрын
Unmaithaan ❤
@wimalaraju509319 күн бұрын
"கடுகு சிறிது; காரம் பெரிது" அதற்கு குட்டி மகன் உதாரணம். குழந்தையை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. உங்கள் அனைவருடைய அன்பு பகிர்ந்து கானும் வீடியோக்கள் மிக சிறப்பு. May Godblessyouallandyourfamilies. ❤❤🎉🎉😊😊😊
@alagesraja19 күн бұрын
கிருஸ்ணா சிறந்த குடும்பம். இக் குடும்பத்தில் சந்தோஷ்தான் சிறந்தவர். இவரால் குடும்பம் சிறக்கும். இந்த தங்கைக்கு மோட்டார் சயிக்கிள் இல்லாததுதான் கவலையாக இருந்தது. கடவுள் துணை புரிவார். உங்களுக்கும் வாழ்த்துக்கள். முந்திய புதுவருட வாழ்த்துக்கள்
@NaseekAhamed-c5x19 күн бұрын
உண்மையில் வீடியோ பார்க்க அருமையாக உள்ளது அதிலும் சந்தோஷ் சிறந்த ஒரு தம்பி எந்த ஒரு கல்லம் இல்லாத ஒரு உள்ளம்
@hygftgggyuu654919 күн бұрын
குட்டியன் நல்ல கெட்டிக்காரனாக வருவான் ❤❤❤❤❤மகிழ்ச்சி
@Shaz-Girl19 күн бұрын
கிருஷ்ணா அடுத்த முறை வரும் போது அந்த தம்பி கேட்ட ரோல் வாங்கி கொண்டு வந்து கொடுங்க பாவம் கிருஷ்ணா
@cdnnmonaakitchen850419 күн бұрын
அடுத்த வீடியோ எதிர்பார்தோம்.அழகனா துரு துருப்பான பையன்.FROM CANADA
@SaravanasivaSelvy19 күн бұрын
கிருஷ்ணா நீங்கள் உண்மையிலேயே ஒரு கடவுள்🙏🙏🙏 Happy New Year கிருஷ்ணா, அக்கினி, கவிதாஸ்,நேசன் அண்ணா, பவி❤❤❤🎉🎉🎉🙏🙏🙏
@Wishdom-j3b19 күн бұрын
Don't compare a mere human to God almighty who created the universe and everything in it.
@MariyammaArulanantham19 күн бұрын
அப்பன் மலர்ந்த இந்நப்புத்தாண்டில் உங்கள் புதுவாழ்வும் மலர்நதுவிட்டது பழையன போயின எல்லாம் புதிதாயின கர்த்த்தர் உங்களுக்குப் புதுத்துவக்கம் ஆரம்பித்துவைத்திருக்கிறார் உங்கள் வாழ்வில் ஒளிவீசும் தீபமாய் நறுமணம் வீசும் நல்மலராய் நாடிநதேடிவருவோரைஅன்புடன் அரவணைக்கும் அன்னையாய் இரக்கத்தின் சிகரமாய் அன்பின்உறைவிடமாய் நலலதோர் வாழ்க்கைத்துணைபெற்று நீடிய ஆயுளுடன் கர்த்தருக்குள் நிறைவாழ்வு வாழவாழ்த்துகின்றேன்
@SanthiDhamo19 күн бұрын
கிருஷ்ணா உன்னை பார்க்க பார்க்க ரொம்பவே சந்தோசமாக கெடக்கு
@Jasisaru19 күн бұрын
கடும்புலிக்குட்டி சந்தோசமாயிருக்கு பார்க்க❤❤❤😂
@கோகி19 күн бұрын
அருமையான பதிவு தம்பி கிருஸ்ணா அந்த குட்டி தம்பிட குறும்பு தனங்கள் சூப்பர் 😂😂😂😂😂 உதவிய அந்த உள்ளத்துக்கும் ரொம்ப நன்றி
@Sahanty19 күн бұрын
happy new year🎉🎉🎉🎉🎉 தம்பிகளா நீண்ட ஆயுளோடு சந்தோஷமா இருக்கணும் வாழ்த்துக்கள் உங்க தங்க மனசுக்கு நல்லா இருப்பீங்க தம்பி
@KuwaitQ8-d7m19 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@afshalahamed339119 күн бұрын
Really very happy to C u Krishna Anna... And Dz family also... ❤❤Fv Hero Krishna Anna..
@gnanamragu596319 күн бұрын
amazing♥♥♥♥happy new year, god bless every one🎉🎉🎉🎈🎈🎈
@afshalahamed339119 күн бұрын
Happy New year Anna... Eappovum pola ipdye Santhoshama irukanum Anna neega.... Irupayel... Love you so much Dear Krish
@chellamChellam-l9m19 күн бұрын
Happy New year God Bless you kirushna Kavi akni pavi
@kalyanisinnathapi696118 күн бұрын
கிருஷ்ணா கவிதாஸ் யதுக்குட்டி பலி நேசன் அண்ணா Happy New year.😅😅😅 குட்டித் தம்பிக்கு வாழ்த்துக்கள். புதிய ஆண்டில் தேவனுடைய கரம் கூட இருந்து வழி நடத்தட்டும். God bless you.
@Sukanthan-uw2le19 күн бұрын
இனிய புதுவருட வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉
@RajeethaRajeetha-x8c18 күн бұрын
Suuperr da santhos🤗🤗 nalla fun a poochuu unga video🤗🤗❤
@arikzaarulnesan712019 күн бұрын
Happy New Yaer thampikala❤️❤️❤️🥰
@DarunVayuputhra-xh2nr19 күн бұрын
🎉🎊 HAPPY 🎆🎇 NEW 🧨🧨YEAR 🎊🎉 🎇🎆 கிருஷ்ணா அண்ணா, கவி அண்ணா, யது, நேசன் அண்ணா, பவி அண்ணா வாழ்த்துக்கள் 🥰
@Kumar-mahe19 күн бұрын
Valthukkal Krishna team
@RKA300219 күн бұрын
Kirish, kavi,Yathu,Pavi God bless you all 🙏 ❤ ❤❤❤ kutty paijan super 👌 😘kadavul ivarkalai kaaka venum🙏🙏🙏MAMA ENRU KUUPPIDUM POTHU 😢😢VARUTHU EVVALAVU ANPU VEITHYHIRUKKIRAN UNKALIL KIRISH 🙏🙈♥️nalla keddikaranaka varuvan intha kutty😘
@Thanu-h5d19 күн бұрын
❤❤புதுவருட.வாழ்த்துக்கள்.கிருஷ்அண்ணா❤❤
@jesuseshi531919 күн бұрын
Happy New year 🎉 sk thampi kavithas akkini pavi❤❤❤❤
@mohamednafeel188418 күн бұрын
We have to learn from you brother...👍🏻.. Keep going brother
அருமையான பதிவு மகன்❤குட்டித்தம்பியின் குறும்புதனம் சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤❤
@RanjiMalar-m3d19 күн бұрын
God bless you & all.❤ happy new year.🎉🎉
@5216919 күн бұрын
Trending family .super brothers god bless all of you. Happy new year wishes to all of you ❤❤
@jeganmorin415119 күн бұрын
God bless you brother's ♥ ❤❤❤and happy New year 🎉 All
@ranjiranjini108817 күн бұрын
சின்ன வின் திறமை கதை சுப்பர். நட்பின் ஞாபகம் போண் நல்ல நட்பாக வாழ்க கிருஷ்ணா அனு பவி வீட்டிற்கு வரும்போது கட்டாய ம் வாங்க எதிர்பார்த்த வண்ணமே அன்பான அம்மாக நினைத்து வரவும் உங்களுடைய வட்ஸ்டபில் நம்பர் இடம் அனுப்பியிருக்கேன். வாழ்கவாழ்கவாழ்க.
@Saharablackangel-e6s18 күн бұрын
கிருஷ்ண அண்ணா உங்களால அந்த குடும்பமே சந்தோஷமா இருக்காங்க பாக்கவே கண் கலங்குது சந்தோஷமா இருக்கு ❤❤❤❤❤god bless u anna
HAPPY NEW YEAR Krishna Kavithas And akkini Pavi🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 And SK Fans
@vallipuramvellupillai18 күн бұрын
இனிய மாலை வணக்கம் 🙏கிருஸ்னா🙏 கவிதாஸ்🙏பவி 🙏 அந்த குட்டி தம்பியை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ❤🙏❤கடுகு சிறிது; காரம் பெரிது👍உங்களுக்கு புதுவருட வாழ்த்துக்கள்🙏🙏🙏மிகவும் அருமையாக பிடித்த காணொளி❤🙏❤Dk Subhas
@Sujathal123419 күн бұрын
Happy New year dears 🙏✝️💞
@SamanthaAriyawansha19 күн бұрын
Happy new yaer thambi super 👌🏽👌🏽👌🏽👌🏽❤️❤️❤️❤️❤️🥰🥰🥰
@A.kisokumar19 күн бұрын
First comment super kirishna kavithash akkini ❤
@ravindransivarajah471719 күн бұрын
HAPPY NEW YEAR for Team GOD BLESSINGS YOU LIFE TIME from North York Ontario Canada
@Saharablackangel-e6s18 күн бұрын
இன்னைக்கு நீங்க ரொம்ப cute ha❤❤இருக்கீங்க கிருஷ்ணா அண்ணா🙈🙈🙈
@MylanSellathurai19 күн бұрын
Happy New YEAR 2025 GOD BLESS YOU 🎉🎉🎉
@ulso790419 күн бұрын
Kirshna kavithas. Yathu Nasan. Pavi. 🎉🎉🎉🎉Happy new year thambigala 🎉🎉🎉🎉🌷🌹🌲🎄🙏
@Shaz-Girl19 күн бұрын
Happy new year wish all brothers ❤❤❤❤❤❤❤❤
@MohammedSafky12 күн бұрын
Super video bro good bless you u a life bro
@SaraSara-jp2sw19 күн бұрын
Happy new year all family s and friends ❤ God bless you all ❤ ❤❤❤❤
@shaarushaaru774619 күн бұрын
Sinnathampi Vera level ❤❤❤❤❤
@sujathajegathesan943719 күн бұрын
Super🎉Happy New year to All🎆🎆
@teepika0419 күн бұрын
Happy new year 🕛🎊
@Rinosahamed-nc1yz19 күн бұрын
Congratulations brother's Advance happy new year 🎆🎆🎆🎇🎇🎇🎆🎈🎈🎈
@sayeedsahi393619 күн бұрын
Happy new year Krishna
@jiniponniah53019 күн бұрын
Haii every one to day sinnavan cute moment video is excellent thank you krishna. This family god blessing and your kids take care sister. Sk team blessing take care
@SanthiDhamo19 күн бұрын
நான் இந்தியாவில் இருந்து பேசுகிறேன் உங்கள் வீடியோ எல்லாம் பார்த்து கொண்டு இருக்கிறேன் ஒரு தடவை எண் நம்பருக்கு கண்டிப்பாக கூப்பிடவும்
@SanmukamNisha19 күн бұрын
சந்தோஷமாக இருக்கு தம்பி
@ruthjoy816818 күн бұрын
Jesus loves you 💙 intha family gu uthavi seigira ungalai kadaval asirwathippar sure ivargal santhosathai pargail migavum perinbam god bless bro happy new year🎉🎊
@vivekjeromias469019 күн бұрын
Happy New year brother's God bless you all super very nice
@kafoorraheema699319 күн бұрын
Love you da thanga kutty thambi❤❤
@theepanjamuna399019 күн бұрын
Happy New year thampikala
@rajavinothan448216 күн бұрын
உதவிய உள்ளத்துக்கு நன்றிகள்...
@teyak147219 күн бұрын
Hi Krishna, மிகவும் பிடித்த காணொளி! அந்த பையன் மிகவும் கெட்டித்தனம். கதை 👌😂 நீங்களும் அவருக்கு ஏற்றமாதிரி கதை.😂😂😂❤ அந்த அக்காவிற்கு போன் வாங்கிகொடுத்த நல்உள்ளத்திற்கு மிக்க நன்றி🙏❤️ Krishna, Kavithas, Jathu மற்றும் உங்கள் உறவினர் நன்பர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!🙏❤️
@JJ-pj1jv19 күн бұрын
Happy New Year. Beautiful video.
@varmivarmi963319 күн бұрын
Super kirishna
@ranjanikangatharan656118 күн бұрын
Unmaiyel, the little boy is so smart. He has a bright future. Mother is educated, she should guide him.
@devakithampaiyah925816 күн бұрын
Very nice Krishna
@ViruVirush18 күн бұрын
Chellam கிருஸ் ❤🎉 congratulations 🎊
@shanthini569919 күн бұрын
Happy new year 🎊🎉🎊
@VijithaMohan-i8r19 күн бұрын
Happy new year kirsna
@SuthaYohini19 күн бұрын
Advance happy new year krishna anna🎉🎉
@SewvanthySethulingam19 күн бұрын
Happy new year Krishna 🎉🎉❤❤
@SriDevi-k6z17 күн бұрын
Super Krishna🎉🎉🎉 and I like this family ❤🥰❤️
@kirupaarul965719 күн бұрын
Great help thankyou in future definiley this children work up study well and come to the good position thankyou to every one who help them ❤
@anuraanura504919 күн бұрын
Happy new year congratulations 🎉❤🎂🎊🎉💐🙏🙏
@mahalingam353319 күн бұрын
Happy New year Anna🎉🎉🎉
@kirukirukiru335019 күн бұрын
HAPPY NEW YEAR TO ALL 😊🎉🎉🎉😊
@simakahamed-uf8dt19 күн бұрын
Happy now year ❤❤ krisnah
@SarojaChelliah19 күн бұрын
Happy new year thampi god bless you
@SriranjiniS-s3x19 күн бұрын
Happy new Krishna all of you
@afshalahamed339119 күн бұрын
God bless you Anna
@kamaleshkamal915819 күн бұрын
வணக்கம் தம்பிகள்
@KamaliniAhilan18 күн бұрын
Great help 👌👍
@jaffnaponnu535819 күн бұрын
Happy new Year kirushna anna Akkini Anna Kavithas anna
@SuhaibSuhaib-fi9ks17 күн бұрын
👍🏻👍🏻👍🏻கல்யாணம் 😁😁😁😁
@v.umachcharanumach810718 күн бұрын
Happy new year🎉 god bless u🥰🙏
@Manega58019 күн бұрын
Kirusna anthe payanda video niraya potoga mama mamanu ongala sollurappo sareyana asaya erukku sathosama erukku ❤❤❤❤
@rifkanrifkan-uq2dm19 күн бұрын
Super Anna ❤❤❤❤
@meerasaibuharisdeen724519 күн бұрын
Happy new year
@nelsonnadar187518 күн бұрын
Hi dear Happy new year all of you From Abu Dhabi UAE
@AbiAbi-ce3dn19 күн бұрын
Heartful. Help 🎉🎉🎉❤❤❤❤
@SmilingBakedCustard-pm2gn19 күн бұрын
Super krishna kavithas akkini pavi ❤❤❤❤❤❤❤
@selvarasasurendran781719 күн бұрын
Super ❤❤❤❤❤sk bro 💯💯💯💯👍💯👍👍
@rasamalareaswaralingam424219 күн бұрын
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி பவி❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊