அந்த அம்மாவுக்கு யார் உதவினாலும் அந்த கொடுமைகார மருமகனும் மகளும் பறிப்பார்கள். அந்த உதவி செய்ய முன்வந்த அவுஸ்ரேலிய அம்மாக்கு நன்றிகள் கோடி. உங்க அனைவருக்கும் நல்லதே நடக்கும். உங்க மகளுக்கு குணமாகட்டும். நன்றி தம்பி கிறிஷ்னா உன் இதயத்தையும் கடவுள் வலிமையும் சாந்தமும் ஆக்கட்டும். இப்படிப்பட்ட மக்களை அதிகம் சந்திக்கும் போது நல்ல மனிதர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்.
@skvlog47352 жыл бұрын
🙏❤️
@shadrackemmanuel2 жыл бұрын
Really great HEART... thanks may God bless U... Emme Australia 🇦🇺
@ranjiranjini1088 Жыл бұрын
பாவம்உதவிதேவை.நல்லவேலைதான். செய்தீர்கள் நன்றி கிருஷ்ணா
@moganjeeva Жыл бұрын
அந்த அம்மாவின் மகள் சுகம் அடைய இறைவணை பிராத்திக்கிறேன்
@keerthys60652 жыл бұрын
இப்படி ஒரு மகளா இதில Birthday கொண்டாட்டம் வெற கவல படதீங்கம்மா எல்லாம் நல்லதே நடக்கும் இந்த உதவி செய்த அம்மாவிற்கு றொம்ப நன்றி அம்மாவின் மகள் குணமடைய கடவுளை பிரார்த்திக்கின்றேன்
@pathmaloginianandakulendra2958 Жыл бұрын
May God Bless PRIYANGA
@patimajohn28942 жыл бұрын
முதல் பிரியங்கா எங்கிறவங்களுக்கு நல்ல குணமடைய மன்றாடுகிறேன் 🙏🙏🙏 உதவியவர்களுக்கு மிகவும் நன்றி இந்த சகோதரி நினைத்திருந்தால் மறுமணம் செய்து நல்லபடியா வாழ்ந்திருக்கலாம் ஆனால் அப்படி செய்யாமல் பிள்ளைகளுக்காக வாழ்ந்து இன்று இப்படி ஒரு நிலை அது பிள்ளையில்லை பேய் அம்மா அப்பாவை வருத்தி மனம் நோகச் செய்கிறவர்கள் அவர்கள் ஒரு நாள் அவர்களின் பிள்ளைகளாள் தூக்கியெறியப்படுவார்கள் அப்ப தெரியும் தாயி வலி sK நீங்கள் நல்ல முடிவை எடுத்துள்ளீர் நன்று நன்றி👍❤❤❤💯💯💯💯❤❤❤
@sivashan48422 жыл бұрын
கிருஸ்ணா உங்கள் சேவை மிகவும் அருமை ,,, வாழ்த்துக்கள் கிருஸ்ணா,,,
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@shadowlove19872 жыл бұрын
எங்கட அம்மா கஸ்டம் எண்டு எப்போவும் பிறந்தநாள் கொண்டாடுறது கூட இல்ல. ஆனாலும் நாங்க சந்தோசமா தான் வளந்தோம். அம்மாகூட நான் நிறைய சண்டை போட்டிருக்கேன் ஆனா அம்மா கண்கலங்கினா என் இதயமே அவ்ளோ வலிக்கும். இவள செப்பால அடிச்சு புருஷன் கூட கலைச்சு விடுங்கம்மா.
@christykini15122 жыл бұрын
பிரியங்கா சீக்கிரம் குணமடைந்து வர எல்லாம் வல்ல இறைவன் ஆசீர்வதிப்பாராக.
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏
@pathmaloginianandakulendra2958 Жыл бұрын
Alagaga Krishna kathaitheergal...
@devyjeyam12282 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி கிருஷ்ணா
@pathmaloginianandakulendra2958 Жыл бұрын
Very good Krishna..smart decision.. Don't give it to her..give it to tgeur helper
@jeyakkumarkajani80032 жыл бұрын
அவுஸ்ரேலியா அம்மாக்கு வாழ்த்துகள் 😍😍
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏
@rajinis16712 жыл бұрын
பாவம் சகோதரி தம்பி 😭
@shaliniprabaharan4554 Жыл бұрын
Prayers
@nathant-rq3pu Жыл бұрын
I am yoga, and I Love you brother
@mathanraj48082 жыл бұрын
God bless Krishna
@sukyjohnson70112 жыл бұрын
யார் உம்மைக்கைவிட்டாலும் இயேசு கைவிடமாட்டார்🤔 அந்த அப்சலோமின் ஆவிபிடித்த மகளை இயேசு சந்திப்பார் I will pray for you 🙏🏾
@eishaeisha24532 жыл бұрын
Praise the lord amen
@meenukutty4995 Жыл бұрын
உங்கள் சேவை பெருக வாழ்த்துக்கள் கிருஷ்ணா அண்ணா
@suthenthiran2308 Жыл бұрын
Nanri thampi 👍 💗 👃
@mseelan64012 жыл бұрын
God blessed you ❤️❤️
@mariyanmaarulanantham25842 жыл бұрын
உங்கள்சேவைபெருகவாழ்த்துக்கள்
@skvlog47352 жыл бұрын
🙏🙏🙏
@Keetha5552 жыл бұрын
Priyanka God will be with you 🙏 ❤️
@gnanagowrimuralitharan2125 Жыл бұрын
இப்படியும் கொடூரமனவர்களா? பிள்ளையின் எதிர்காலம் நல்லபடி அமையும்.நீங்கள் வாழ்ந்த சூழல்களால். பிள்ளைகளின் சூழ்நிலை மாறியிருக்கலாம்.கடவுள் கைவிட மாட்டார்.கிருஷ்ணா வந்திட்டார் .இனி கவலைகள் தீரும்.உதவும் குடும்பத்தை இறைவன் காத்தருளுவார். வாழ்க வளர்க வளங்களுடன்.
@jesudaniel86932 жыл бұрын
உடையார் கட்டு முழுவதும் இரட்சிக்கப்படுவதாக. In Jesus name. Amen
@shanthimayilvahanam77852 жыл бұрын
Thanku Krishna 💕💕💕💕
@lucildachandran8475 Жыл бұрын
Dankwelamen
@ganesansulochana79372 жыл бұрын
Ungal pani innum thotarattum Anna God bless you
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@viruviru9004 Жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்🙏🙏🙏🙏🙏🙏🦶🦶🙏🙏🙏
@sasibalendran30372 жыл бұрын
You are right
@skvlog47352 жыл бұрын
🙏❤️
@angelkajah23462 жыл бұрын
I pray for Priyanka 🙏💞
@malabales9188 Жыл бұрын
அம்மாவின் மக்களுக்கு சுகம் அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏
@skvlog4735 Жыл бұрын
Thanks 🙏
@sasikaran702 жыл бұрын
Thanks sir
@joydeva63852 жыл бұрын
Kirisna this mum God will protect and give peace. Her daughter please talk to them . Pray and all satanic thing will removed away Jesus name amen
@skvlog47352 жыл бұрын
🙏❤️🙏
@selvi54582 жыл бұрын
18 வயதுக்கு மேல் நீங்கள் பிள்ளையை பார்க்க வேண்டியதில்லை. பிள்ளை வேலை செய்யட்டும். சமூக ஆர்வலர்கள் இவர்களை வழிநடத்த வேண்டும். பிள்ளைகளை தவறான வழியில் வளர்த்து விட்டு இப்போது அழுது பயன் இல்லை. நீங்கள் அவர்களை விட்டு விலகி வாழ்வது தான் உங்களின் மற்ற குழந்தைக்கு பாதுகாப்பு. இது வன்முறை.
@skvlog47352 жыл бұрын
🙏❤️
@puneeth870 Жыл бұрын
God bless you Sk❤ and god bless you amma
@jesudaniel86932 жыл бұрын
பள்ளிக்கூடத்திற்கு முன்னால் தாயன்பு புத்தக கடையில் பொருட்கள் வாங்கலாம்...நிச்சயமாக உதவி செய்வார்
@milani182 жыл бұрын
உறவுகளே அன்பாக நடந்து கொள்லுங்கள் எம் இனம் ஒருவருக்கு ஒருவர் பிளவு பட்டு வாழ மறை முக சதி நடக்கிறது அந்த வலை ஜில் விழாமல் சிந்தித்து நல்ல முடிவுகளை எடுத்து தைரிஜமாக வாழுங்கள்
@shanashobana06082 жыл бұрын
GoD BleSs YoU KriShna AnnA.... 🥺❤️
@aubakkarrasak3832 жыл бұрын
Hi brother Krishna 🙏God bless you 🙏
@jiniponniah5302 жыл бұрын
So sadly krishna god bless. You. And. Your. Family and take. Care
@skvlog47352 жыл бұрын
🙏❤️🙏
@gazzalynaleem17652 жыл бұрын
வாழ்த்துக்கள்
@skvlog47352 жыл бұрын
🙏❤️
@uthayakaranmarkandu6186 Жыл бұрын
Super krishna
@sasikaran702 жыл бұрын
Neengka super anna
@aronaron60182 жыл бұрын
இப்படியும் மனிதர்கள்
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@suprasupra67292 жыл бұрын
அடி செருப்பாலே இப்படி பட்ட பிள்ளைக்கு birthday கொண்டாட்டம்
@skvlog47352 жыл бұрын
🙏❤️🙏
@nagarajiganesan48132 жыл бұрын
🌍🙏🙏🙏🙏👍
@kokikokilaa27052 жыл бұрын
O.m.g...god bless you bro👍👍
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@suhantaakka61142 жыл бұрын
இந்த அம்மா ஏன் பிள்ளைக்கும் மருமகனிற்கும்பயப்பிடுகின்றாஅவையஅடித்துவீட்டாலகலைத்துவிட்டுஇருக்கலாம்தானேஅம்மாவிற்குஅடிக்கிறபிள்ளையகொண்டுபோடவேணும்நாளைக்குஅவிற்குஒருபிள்ளைபிறந்துஇதைதிருப்பஅவிற்குசெய்யும்இதில்மாற்றம்இல்லை
@skvlog47352 жыл бұрын
🙏🙏🙏
@ariyanayagamariyamalar29562 жыл бұрын
kadasi pillaya nalla padippinka amma
@tharshtharshi63862 жыл бұрын
So sad 😢😢
@vathanaganeshalingam62 Жыл бұрын
நானா இருந்தா சோத்திள விஷத்த வச்சு கொல்லுவன் இப்பிடி பிள்ளை வளக்கமாட்டன்
@கைகொடுப்போம்உங்கள்நிலா2 жыл бұрын
Super bro 👌
@ratheesthavarasu907 Жыл бұрын
Antha ammakku sinna koddil eandalum poddu kuduththu vera edammari erukkavyshsu uthavi seithal nallam antha ammavum 2ndu pillykalum ninmathijaka valunkal kisna unkalukkum nanri uthavi seitha ammakkum nanri melum unkal pani thodaraddum
@thisokthisok8836 Жыл бұрын
😭😭😭👌👌
@vithusanrook86042 жыл бұрын
❤️❤️❤️
@luxmyanton20982 жыл бұрын
Kirisna super 👍நீங்கள் solvatellam 💯💯👏god is a great
@skvlog47352 жыл бұрын
Thanks 🙏❤️
@Neya_cooking2 жыл бұрын
@@skvlog4735 please send your phone number
@ammalourdesmarysanthiyogu98312 жыл бұрын
இப்ப டி ஒரு பி ழ் ளை இ ரு ப் ப தி லு ம் பா ர் க. இ ல் லா தி ரு ப் ப து நன்று
தம்பி கிருஷ்ண கால் வைத்தா....கடவுள் வைச்ச..மாதிரி அவரோடு சர்வவல்லவர் இருக்கிறார். .
@paranisanthirakumar266 Жыл бұрын
Intha Ammada nilamaja ninakka kavalaja irukku
@ranjanikangatharan6561 Жыл бұрын
Wow, Krishna you are very matured., admire your discussion. Very sad to hear this all news. Please Krishna I am also from Australia. I would like to support the girl who is in year 7. Please message your no to contact.
என்னத்தை சொல்வதென்றே தெரியவில்லை, சில வேளை அந்த மூத்த மகளுக்கும் எதாவது மனநோய்/மன அழுத்தம் பிரச்சனை இருக்குமோ என்று நான் யோசிக்கிறேன்
@skvlog47352 жыл бұрын
🙏❤️
@arulgnanaseelanjoseph8482 жыл бұрын
God bless you 🙏🙏🙏
@VelanaiBro2 жыл бұрын
வன்னிமக்கள் இனியாவது சிந்திக்கவேண்டும்
@skvlog47352 жыл бұрын
🙏❤️
@avanorvlog31032 жыл бұрын
கிருஷ்ணா: நான் இப்ப சில நாட்களாக உங்கள் சில பதிவுகளை Facebook இல் share பண்ணி வருகிறேன். ஆனால் இந்த பதிவை share பண்ணுவதால் உங்களுக்கு எதாவது பிரச்சனை வர சந்தர்ப்பம் இருக்கிறதா?
@skvlog47352 жыл бұрын
Nooo. Keep supporting us🙏🙏
@skvlog47352 жыл бұрын
Nooo. Keep supporting us🙏🙏
@skvlog47352 жыл бұрын
Nooo. Keep supporting us🙏🙏
@jsnkwojsone62532 жыл бұрын
இந்தபிள்ளைகள்ரஎக்கவுன்டபோடுங்கள்
@naliguru2 жыл бұрын
Sinhala government after the war migrated our people near by cemetery areas without any facilities.So armies residing our people lands. Also migrated Sinhalese in our people land's. 💔💔💔💔💔🙄😢😢🙄
@loncinsoosappillai29622 жыл бұрын
தம்பி கவனம் அந்த அம்மா
@nalanir49022 жыл бұрын
இப்படிப்பட்ட பிள்ளை இந்த அம்மாவுக்கு தேவையிலை
@skvlog47352 жыл бұрын
🙏❤️
@nisanthsl49532 жыл бұрын
Please antha marumon ta number thanga parkalam , Kedu keda naai avan
@50vmk2 жыл бұрын
😔😔😔😔
@jesudaniel86932 жыл бұрын
தங்கச்சி சாவு முடிவில்லை
@bawaniba13182 жыл бұрын
😥😥😥😥🤭🤭🤭💔💔🙏🏼🙏🏼🙏🏼
@yasothanyasothan34732 жыл бұрын
பிள்ளைகளை சின்னத்தில் கண்டிப்பா வளர்த்திருந்தா ஏன் இந்த நிலைமை
@skvlog47352 жыл бұрын
🙏❤️
@naliguru2 жыл бұрын
SO SHOCKED TO HEAR OWN DAUGHTER BEATEN HER MOTHER. SHE WILL FACE HER KARMA!!!!!🙄🙄🙄🙄🙄💔💔💔💔💔
@skvlog47352 жыл бұрын
🙏🙏
@googleaccording57212 жыл бұрын
கேவலமான மகள் . மருமகன் அக்கா நீங்கள் நல்லா இருப்பீங்க . வேறு கொட்டில் போட்டு இருங்க தம்பி உதவி செய்ங்க....
@ncniro21672 жыл бұрын
Krishna avnka 2perayum summa vidathinka antha amma pavam
@skvlog47352 жыл бұрын
🙏🙏🙏
@HappyHappy-kj3qp2 жыл бұрын
பிரிங்கா குணமடைய இறைவனை பிரார்திக்கிறோம்
@sathiyasathiya4243 Жыл бұрын
இப்படி ஓரு மகள
@nagarani9591 Жыл бұрын
Marry pannina poui uzhachchu vaazhavendiyathuthane. Kaal ealatha thayai kastapaduththi vaazhrathukku athu anupavikkum. Manusa jenmathulaya serkka ealatha jenmankal rendum..
@aaastudio65872 жыл бұрын
😡😡😡😓😓😓🙏🙏🙏
@bettydaniel14622 жыл бұрын
👨👩👧🙏🙏🙏🙏🙏🙏🇫🇷
@marymenaka3172 жыл бұрын
Antha boy gurunagar la enka endu sollunka anna avara nanga pathukirom. Nanum gurunagar than but epidy kevalamana oru ampila nan pathathe Ella evan ellam Ethuku than uyiroda erukano therila. Pethavankala mathikadi avaroda pilaikalum evara epidyana nilamaiyila kondu vanthu nipadum. Rompa kastama eruku entha ammava parkum pothu😢
@anujans33302 жыл бұрын
She is daughter has to move different places because other two children &she's safety &future is not good
@skvlog47352 жыл бұрын
🙏❤️
@SV.Thamil Жыл бұрын
அது சரி நீங்கள் மதம் மாற்றும் முயற்சியில் இறங்க வேண்டாம்,