மிகவும் சிறப்பான உதவி❤தங்கை இந்த உதவி பெற்றதை இட்டு கவலைப்பட தேவையில்லை குறை சொல்லுபவர்கள் சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள். நீங்கள் நன்றாக படித்து வீட்டுக்கும், ஊருக்கும் பெருமையை எடுத்துக் கொடுக்க அனைவருக்கும் வாழ்த்துக்கள்👍❤🎉
@Thayas-channel8 күн бұрын
இந்தப் பிள்ளைக்🎉 கொண்டே இந்தக் கிராமத்தை முன்னேற்ற முடியும். கிருஷ்ணா வாழ்த்துகள்.
@kavithasiva32669 күн бұрын
உன்மையில் மிகவும் சந்தோசமாக இருக்கு கிருஷ்ணா.வாழ்த்துகள் தம்பிகளா.❤❤❤❤
@yogathasanjoseph36449 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@Sivamalinimali9 күн бұрын
மகனே இந்த காணொளியை பார்க்க மிகவும் சந்தோசம்❤அனஐாகுட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் மகன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@MariyammaArulanantham9 күн бұрын
அப்பன் இதைப்பாரக்கும்போது கண்கள் கலங்குகின்றன மகன்நீடிய ஆயுளுடன் நிறைவாழ்வு வாழ்க
@malereindeer9 күн бұрын
இந்தப் பெண் பிள்ளைகள் இந்த கிராமத்தின் விடி வெள்ளிகள் (நட்சத்திரங்கள்❤
@kamalamramankutty9 күн бұрын
மிக்க நன்றி கிருஷ்ணா உங்களுடைய பணி இறைவன் பணி வாழ்க வளமுடன் மூன்று தம்பிகள நன்றி.❤❤❤❤❤
@kaalitemplethalawai9 күн бұрын
உங்கள் அனைத்து வீடியோக்களையும் ஒன்றின் பின் ஒன்றாக பார்வையிட்டு கொண்டு உள்ளேன். மிகவும் சந்தோசமாக உள்ளது ❤️ மனம் உருக வைக்கிறீர்கள். நோய் நொடியின்றி நீங்கள் ஆரோக்கியத்தோடு நலமுடன் வாழ இறைவனை வேண்டுகின்றேன் SK❤️❤️❤️❤️❤️
@yogathasanjoseph36449 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@rasamalareaswaralingam42429 күн бұрын
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 😊😊😊😊❤❤❤
@KoKila-wm6tt8 күн бұрын
உதவிய உறவுகளுக்கு நன்றி ஆண்டவரின் ஆசிர் அனைவருக்கும் உரித்தாகட்டும் கிருஸ்ணா உம்சேவைக்கும் மிக்க நன்றி அப்பு உம்சேவையும் கடவுளின் ஆசிரோடு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@ananthantharmalingam67329 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி வழ்க வளமுடன் உங்கள் சேவை தொடரட்டும்❤❤❤
@hizamhamtha44419 күн бұрын
Hi Kirshna and Kavithas and Yathu சூப்பர் வீடியோ வாழ்த்துக்கள் நண்பா
@KSVlog4779 күн бұрын
சேவை தொடர வாழ்த்துக்கள்
@MariyammaArulanantham9 күн бұрын
அப்பன் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை அமோகமாக ஆச்ர்வதிப்பார்
@DarunVayuputhra-xh2nr8 күн бұрын
சூப்பர்💜 அண்ணா பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ததிற்கு வாழ்த்துக்கள்❤️ சிறப்பான காணொளியாக இருந்தது.ரொம்ப சந்தோசமா இருந்துச்சு அண்ணா தங்கச்சி, தம்பிமார் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியது. 😘😘 அந்த அண்ணாவுக்கும்வாழ்த்துக்கள் கிருஷ்ணா அண்ணா, கவி அண்ணா, யது 🥰🥰🥰 வாழ்த்துக்கள் ❤️❤️ இயேசு உங்களையும் உங்களை சுத்தி இருப்பவர்களையும் ஆசிர்வதிப்பார். 🙏🏻🙏🏻🙏🏻
@SukathasSiva9 күн бұрын
Very Very good krishna valthukkal valthukkal good luck ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉krishna ❤❤good ❤
@Thasan11119 күн бұрын
இந்த உதவியை ஏற்பாடு செய்த கிருஷ்ணாவுக்கும் இந்த உதவிக்கு பணம் உதவி வெளிநாடுகளில் உள்ள உறவுகளுக்கும் கோடான கோடி நன்றிகளைச் சொல்லிக் கொன்று கல்வி படிப்புக்காக முக்கியமாக கருதி அவர்களுக்கு இந்த துவிச் சக்கர வண்டிகளை வழங்கி வைத்த கிருஷ்ணா தம்பிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
@MuthuRoobavathy9 күн бұрын
உதவி என்பது பரிசுத்தானே_ பள்ளிக்கூடத்தில் குமரிப் பிள்ளைகள் விளையாட்டில் பாடமார்க்கில் இலக்கியம் கவிதை ஓட்டப்பந்தயம் trawing drama tance battimantram மற்றும் பலவவித போட்டிகளில் பங்குபெற்று பரிசு வாங்கத்தானே செய்கிறார்கள் இதில் வெட்கம் ஒன்றும் இல்லையே இது ஆண்டவர் மனிதர்தயவை உண்டுபண்ணி அவர்கள் மூலம்(சகோதரர்கள் மூலம்) உதவி பரிசு வழங்கப்படுகிறது
@LovelyDessert-di5gt9 күн бұрын
உங்கள்சேவைதொடரட்டும்அண்ணாநன்றி
@uthayansella16669 күн бұрын
படிப்புக்கு கேட்பது மிகவும் நல்ல விடயம் பிள்ளைகள் பாவம் யார் எது சொன்னாலும் போயிட்டு இருங்கோ. கிஷ்ணா வாழ்த்துக்கள்.
@nirmalaumaventhan28109 күн бұрын
அருமை ♥️வாழ்த்துக்கள் 🙏🏽
@SureskumarKumark9 күн бұрын
ஏழை மாணவர்களின் கண்ணீரை துடைத்து விட்டீர்கள் தம்பி வாழ்த்துக்கள்.
@muthunayagamp28564 күн бұрын
Education is important in one's life. Thank you for helping poor students for studies by providing cycles, air tight pumps etc May God bless the supporters! I am also helping poor students in Tamilnadu Rev P Muthunayagam retired pastor from Tamilnadu
@sarathatheviamirthalinga-vl1kf9 күн бұрын
தங்கச்சி❤ விமர்சனங்களுக்கு கவலைப்பட வேண்டாம்.விமர்சனம் செய்யிறவர்கள் எத்தனை பேருக்கு உதவி செய்தவையாம். நீங்கள் கெத்தாக திரியுங்கோ ❤ உலகம் ஆயிரம் சொல்லட்டும் நீங்கள் ஒருதரும் கவலைப்பட வேண்டாம் எல்லாம் கடவுள் பார்த்துக்கொண்டு இருப்பார் 🙏
@rockygangs85999 күн бұрын
சேவை தொடரட்டும் ❤❤❤❤
@ChandrikaCs-u3n9 күн бұрын
சூப்பர் கிஸ்னா இந்த உதவிய வழங்கின உங்களுக்கு மிக்க நன்றி மேலும் உங்கள் சேவை தொடரட்டும் ❤❤❤
@alot2lovenature_Mrs_ShantiRaju9 күн бұрын
வீட்டு நிலைமைகளை பற்றி சிறிதும் கவலைபடாம... ஊக்கமாக படிச்சு சாதிச்ச மாணவர்கள்!!👌💯👌 இந்த மாணவர்களை ஊக்குவிச்சு... தரமான உதவிகள் செய்த குரு... சிஷ்ஷன்ஸ் மற்றும் உறவுகளுக்கும் கோடி நன்றிகள்...!!🙏💯🙏 வாழ்க வளமுடன்!!💐🙏💐
@DhayaniDhayani9 күн бұрын
Very happy son tears came in my eyes
@mathinikirupakaran34089 күн бұрын
உங்க ள் சேவை க்கு நன்றி கிருஷ்ணா
@vallipuramvellupillai9 күн бұрын
இனிய காலை வணக்கம்🙏கிருஸ்னா🙏 கவிதாஸ்🙏 அக்கினி🙏உங்கள் சேவை எங்கள் நாட்டுக்கு மக்களுக்கு தேவை கிருஸ்னா 🙏 கல்வி படிப்புக்காக கருதி இந்த துவிச் சக்கர வண்டிகளை வழங்கி வைத்த கிருஷ்ணாகும்🙏 வெளிநாடுகளில் உள்ள உறவுகளுக்கும் கோடான கோடி நன்றிகளைச் சொல்லிக் கொன்று🙏 இறைவனை வேண்டுகின்றேன்🙏🙏🙏Dk subhas 🙏
@Kama-cc7ic9 күн бұрын
நான் முதல் ஆளாக பாக்கிறது 😊 மிகவும் மகிழ்ச்சி நான் வினோத் நெல்லியடி.😊😊❤
@hygftgggyuu65499 күн бұрын
பிள்ளைகள் நன்றாக படித்து பட்டம்பெற்றுகொள்ளவேண்டும் அனேகா குட்டிக்கு வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@thusyanthansellathurai80268 күн бұрын
arumai perumai krishna god bless you 😍😍😍😍😍😍😍😍
@MauriVovi9 күн бұрын
உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤❤
@MrBala-xm4ig9 күн бұрын
சேவை தொடர வாழ்த்துக்கள்❤❤❤❤❤
@BalasanthiranSenthuran9 күн бұрын
அண்ணாவின் உதவி தொடர வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤🎉🎉🎉
@NesarajahJesurajah9 күн бұрын
மிகவும் சிறப்பான அன்பளிப்பு செய்தீர்கள் சிறப்பான வாழ்த்துக்கள்
@RajeethaRajeetha-x8c9 күн бұрын
Hi Krishna 👋 padikira pillaikalukku saijura uthavi avanga vaalgeije maarum❤❤❤ Good Krishna ur Super man SK vlog 👌
@alagesraja9 күн бұрын
கிருஸ்ணா உங்களின் ஆசீர் வாதமுமா அந்த பிள்ளைகளுக்கு கிடைத்துள்ளது. பிள்ளைகளை பார்க்கும் போது மிகவும் சந்தோசமாக இருந்தது. பிள்ளைகளா நல்ல பொறுமையாகவும் பண்பாகவும் இருந்தார்கள். இவர்கள் உயர்ந்த நிலைக்கு வருவார்கள் போல் தெரிந்தது. இவர்கள் சம்பந்தமாக உங்களால் முடிந்த அளவில் வீடியோவில் காட்டுங்கோ. கடவுளின் ஆசீர் கிடைக்க வாழ்த்துக்கள்.
@bairathymani9 күн бұрын
உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள் கிருஷ்ணா கவிதாஸ் அக்கினி பணி தொடர வாழ்த்துக்கள் படிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் பிள்ளை கள்
@MohamedFajimeer-k9t9 күн бұрын
Unga muyartchikkum unga kallan kabadam illa kaamadikkum eppavum ennudaya support irukkum Krishna bro neenda aayuludan vaala iraivanai pirathikkiren
@NesarajahJesurajah9 күн бұрын
மிகவும் சிறப்பு கிருஸ்ணா வாழ்த்துக்கள்.
@SuthaSopa9 күн бұрын
Super da thampi👌👌👍👍❤❤❤❤❤
@kamaladevyparamaguru5599 күн бұрын
இன்த காணொளியை பார்க மிகவும் அருமையாக இருக்கிறது உங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் .
@saransatana44269 күн бұрын
அரசாங்கத்தால வீட்டு திட்டம் குடுக்கிறாங்கள் என்பதும் கிராம சேவகர் காரியாலயத்தில் போலீனில் நிப்பது வெக்கம் இல்லையாமா? தோழி பின்னைக்கு
@MohammedNisran-h7f9 күн бұрын
Hi thambi ungal video oru naal parka vittal iravu tookkam varZu valtukkal
அண்ணா யார் என்ன சொன்னாலும் கவலை படா தைங்கோ.. God bless u🙏
@kalyanisinnathapi69619 күн бұрын
வணக்கம் கிருஷ்ணா சொன்ன சொல்லை புலம்பெயர்ந்த உறவுகளின் உதவியுடன் செய்து முடிக்க இயேசப்பா உதவி செய்தபடியால் நன்றி சொல்கிறேன். நல்ல முறையில் படித்து முன்னேற வாழ்த்துக்கள்.🎉🎉🎉😊😊😊😊 15:31
@aandyarasaratnam73069 күн бұрын
சூப்பர் கிருஷ்ணா வாழ்த்துக்கள் உங்கள் பணிகள் வளரட்டும் ஆண்டவர் தாமே உங்கள் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக
@Kayal-i3p9 күн бұрын
Mattever enna solluvinemo endru ninechal vallemudiyathu. Well done SK team.
@yasothanyasothan34739 күн бұрын
படிக்கிற பிள்ளைகளுக்கு அருமையான உதவி செய்த அனைத்து புலம்பெயர் உறவுகளுக்கு நன்றி தம்பி கிருஷ்ணாவுக்கு நன்றிகள் வாழ்க வளமுடன் கர்த்தர் எல்லாரையும் ஆசிர்வதிப்பார்
@umamathyyoganathan98789 күн бұрын
படிப்பிற்காக உதவி கேட்பது வெட்கம் இல்லை,சொந்தங்கள் இருந்தும் உதவ ஒருவரும் இல்லாமல் இருந்து காலம் கடந்து படித்தோம், அப்படி இருக்க உங்களுக்கு இப்படி உதவிகள் கிடைப்பதற்கு புண்ணியம் செய்துள்ளீர்கள். மற்றவருடைய கதைகளை காதில் விழுத்தாதீர்கள்,இந்த உதவியை காலத்திற்கும் மறவாது இன்னொருவருக்கு உதவவேண்டும்👍❤🙏
@sujathajegathesan94378 күн бұрын
very true👍
@KRvolg228 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉🎉🎉💕🫶
@rajavinothan44829 күн бұрын
கல்வி தான் எங்களின் சொத்து, பாதுகாப்பு, எதிர்காலம். எல்லாமே கல்வி தான் எங்கள் மூலதனம். மேற்படி உதவி பெற்ற பிள்ளைகள் பட்டதாரிகளாகி இந்த மண்ணின் விருட்சங்களாக வளர்ந்து மற்றவர்களுக்கும் உங்களால் உதவிகள் கிடைக்க வேண்டும். அந்த வகையில் உதவிய உள்ளங்களுக்கு நன்றிகள்....
@josephconstantine99708 күн бұрын
Great work Krishna, Kavithas and Akini. May God bless you all 🥰🙏🏽
@thenukathushanthan79 күн бұрын
Super Thambiya congratulations 👍
@MathikaranMathi9 күн бұрын
❤❤❤❤❤ hi kirushna kavithais akkini vanakgam .sainthosamaga irukkirathu .valththukgal .❤
@v.umachcharanumach81079 күн бұрын
உங்க மனசுக்கு நீங்க இன்னும் வாழ்வில் உயரத்திற்கு செல்வீர்கள் 🙏🙏🙏🙏
@varnankumaravelu41819 күн бұрын
நன்றி கிருஷ்ணா.02 பம் வேண்டிய கொடுக்கலாம் என்று சிந்தித்து கூறியபோது எனது அபிப்பிராயத்தினை 09 பம் வேண்டி கொடுத்தால் அது பின் விளைவுகளையும் தவிர்க்கலாம் என்று எனது கருத்துகளை எழுதியிருந்தேன்.ஆனால் 11பம் வழங்கப்பட்டது .இது மிக்க மகிழ்ச்சி.அடுத்து கிருஷ்ணாவின் மனிதாபிமான செயல் பாட்டை புலம்பெயர்ந்த உள்ளங்கள் முழுமையாக நம்பி கல்விக்காக முதற்பணியாக உதவிபுரிந்தது மிக்க நன்றி.ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.நன்றி உதவி புரிந்த புலம்பெயர் மக்களே.
@NadarajahRajamanu9 күн бұрын
Sk Team God bless you from Germany
@jenittajeni76799 күн бұрын
Super congratulations
@tharmabalantharmendhra60659 күн бұрын
தம்பி வாழ்த்துக்கள்
@jiniponniah5309 күн бұрын
Haii every one to day education helping video is excellent and happy tosee thank you krishna. Congrats sk team god blessing take care
மிகவும் சந்தோசமாக இருக்கு கிருஷ்ணா.வாழ்த்துகள் 🙏🙏🙏🙏
@vanitha.s21119 күн бұрын
கிருஷ்ணா உங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரட்டும் மூன்று பேருக்கும் வாழ்த்துக்கள் உறவுகளே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@parakitssongspara10909 күн бұрын
IAm very for you, but very pleasure Vatharavakkai people's ikku help panniyathaku. very thanks Kirushna, kavi, athu.
@rameshkumarchandrasekaram9958 күн бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@RKA30029 күн бұрын
உதவி செய்த ஒவ்வொரு புலம்பெயர் மக்களுக்கும் மனமார்ந்தநன்றி🙏🙏🙏 கிருஷ்ணா உங்களுக்கும் நன்றி🙏🙏🙏 இங்கு உள்ள ஒவ்வொரு பிள்ளைகளும் நன்றாகப்படித்து முன்னுக்கு வந்துகாட்டணும்🤝🤝🤝🤝♥️♥️♥️♥️♥️♥️
Thankyou you very munch each and everyone who help to this students they must study well and take the good result and jobs then they must settle their life thankyou very munch for this sk groupe God bless you all ❤
@ulso79049 күн бұрын
Kirshna Kavithas. Yathu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 god blessing appangal😍🥰😘🥳💯👍🙏🙏🙏🙏🙏