தம்பி கிருஷ்ணா உனது சேவை உன்னதமான சேவை உங்களை நிறைய மக்கள் விரும்புகிறார்கள் வெளிநாடுகளில் உறவுகள் உங்கள் மீது அதிக பற்றும் உங்களுடைய நேர்மையும் உங்களுடைய சிறந்த பேச்சும் எல்லா மக்களுக்கும் பிடித்திருக்கிறது இதனால் எத்தனையோ மக்கள் உங்களை விரும்புகிறார்கள் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைக்க அவர்களுக்கு ஜெர்மனியில் இருந்து எடுத்த அண்ணா கொடுத்த பதில் செருப்பால அடி கொடுத்து இருக்கிறார் மக்கள் பலம் உங்கள் கையில்
@Sivamalinimali18 күн бұрын
மக்களின் நாயகன் எங்கள் மகனே இந்த காணொளியில் வெளிநாட்டு உறவுகள் கதைத்தது ரொம்ப சந்தோசம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤மகனே பகிடிக்காகவே காணொளி பாக்கிறன். அவ்வளவு சந்தோசம்❤❤❤❤வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤
@Aks-p6q18 күн бұрын
ஆமா ஆண்ட்டி மக்களை நக்கல் பண்ணி போட்டா உங்களுக்கு சந்தோசமா இருக்கோ. உங்க குடும்ப வீடியோ போடுங்க நாங்க சந்தோசமா இருக்கோம். உங்களால் தான் அவன் கேட்டவனா மாறிட்டான்
@SinthuSinthu-p3o18 күн бұрын
கிருஷ்னா அம்மா கதைக்கிற கதை தண்மையாக கதைக்கிறா சந்தோசமாக இருக்கு பாக்க 😮😮😮
@SmilingBakedCustard-pm2gn18 күн бұрын
இந்த அம்மா கதைக்கிறதை பார்க்க ரொம்ப சந்தோஷமாய் இருக்கிறது கிருஷ்ணா கவி அக்கினி பவி வாழ்த்துக்கள் கிருஷ்ணா பவியை ஊருக்கு அனுப்ப வேண்டாம் உங்க கூட வைத்திருக்கவும்
@கோகி17 күн бұрын
தம்பி கிருஸ்ணா உம் சேவைக்கு நன்றி அப்பு இந்த அம்மாக்கு உதவிய உள்ளத்துக்கும் கோடி நன்றிகள் ஆண்டவரின் ஆசிர் ரோடு நலத்துடன்வாழ ஆசிர்வதிப்பாராக
@AlagarsamyDilany18 күн бұрын
உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் கிருஸ்ணா கவி யது ❤️❤️❤️கிருஸ்ணா உங்கள் முகத்தில் சந்தோசம் எப்பவும் இருக்க வேண்டும்
@theepatheepa689018 күн бұрын
கிருஷ்ணா கடவுள் என்றும் உங்களுக்கு துணையிருப்பார் தொடரட்டும் உங்கள் சேவைகள் வாழ்த்துக்கள்.சகோதரர்கள்❤❤❤❤❤
@alagesraja18 күн бұрын
உங்கள் சேவை தொடரட்டும். அம்மா தனது கவலையை மறந்து உங்களுடன் கதைக்கிறா. என்ன செய்வது கடவுள் ஆசீர்வதிக்கட்டும். உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@MylanSellathurai18 күн бұрын
Sk .Kavithas. Yathu. Pavi. God bless you Germany 🙏🙏🙏
உங்களிட ம் காசைவாங்கி மோட்டார் வண்டி எடுத்து ஏத்தி இறக்குகிறார்கள், நாங்கள் நடந்து போய் படித்தகாலம் போய்விட்டது ,
@sribalakrishnanthanabalasi764118 күн бұрын
When you are driving with the car talking and driving very dangerous. Is not right look after yourself and other s God bless you.
@Sahanty18 күн бұрын
வாழ்க வளமுடன்❤❤❤❤
@ajithajith454318 күн бұрын
தம்பி கிருஸ்ணா மகிழ்ச்சி நான் றைவிங் பன்னும் போது வீடீயோ பாத்துக்கொண்டே தனிய சிரித்து மகிழ்ச்சியாக வேலையை முடிப்பேன் எவளவு கஸ்ரம் என்டாலும் தெரியாது நான் இப்போ குவைத்தில் இருக்கன் நன்றி தம்பியாள்.
@jamiladeen818818 күн бұрын
Nandri krisna🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@saveLanka18 күн бұрын
அந்த யேர்மன் அண்ணா ஜோக் ஆக புகழ்ந்தது கிருஸ்ணாக்கு விழங்கிவிஇட்டது🤣 பாவம் அவர் 15ம் வகுப்பு பாஸ்பண்ணி உங்களை மறக்கமுடியாமல் தவிக்கிறார்😢
@jeganmorin415118 күн бұрын
God bless you brother's ♥ ❤❤
@yogathasanjoseph364418 күн бұрын
❤❤❤❤❤❤
@selvarasasurendran781718 күн бұрын
Super ❤❤❤❤❤sk bro 💯💯💯👍💯💯
@ThayaShuthaher18 күн бұрын
SHUTHAHER Thaya manokari ♥️ 💯 ♥️ 💯 ♥️ 💯 ♥️ 👌👌👌👌👌
@RajeethaRajeetha-x8c18 күн бұрын
❤❤hi Krishna 👋 naanga unga video kku maddum thaan subscriber 🤗🤗ungalaii maathiri jaaruumee illai Krishna bro🤗🤗🤗sk vlog
@VijiVijitha-n9p18 күн бұрын
Hi thambikal ❤❤❤❤❤
@michaeldavid431518 күн бұрын
Nandri நன்றி
@thuvansubo710618 күн бұрын
Super thala❤
@sijankuddy996618 күн бұрын
❤❤❤ khirishna
@thampiththuraythayaneethan488918 күн бұрын
❤❤❤❤❤ super
@RaginiNishanthan18 күн бұрын
Sk❤ka❤ya❤❤❤❤x👍👍👍👍
@MathuMathusan-k6h18 күн бұрын
Hello sk Anna Kavi Anna akkini Anna unga da fan Trincomalee la irunthu🎉❤